₹170க்கு 4 பேர் நல்லா சாப்பிட்டோம்! Tiruttani Velu Mess |

Поділитися
Вставка
  • Опубліковано 12 бер 2021
  • Presenting you the 3rd Vlog of Thatha Talks, on Velu Mess's Food and Cost of the Breakfast we enjoyed having it. Velu Mess located in Tiruttani. The hospitality is very appreciable because the people value the service more than the praises we were giving them about the food they served. Watch the Full Video and share me your thoughts... Do try the food at Velu Mess!
    Location: 17, SH58, Murugappa Nagar, Steward Pet, Thiruttani, Tamil Nadu 631209
    #ThathaTalks #SureshChakravarthi #VeluMess #ChaksKitchen #LakChakKitchen #Tiruttani #TravelVlog #FoodVlog
    About Thatha Talks:
    Launching a Brand New Vlog Series, Thatha Talks where I travel places and talk about the locations & its native foods. Exploring new places and their authentic flavor of recipes is a different sort of experience one should have. Let's travel together and explore more!
    #ThathaTalks #SureshChakravarthi
    For more Travel & Food Vlogs and more & more content, Subscribe to Suresh Chakravarthi & Stay Tuned in Chak's Kitchen!
    Click here to Watch:
    இனி சேமியா இப்படி செஞ்சு பாருங்க!: • இனி சேமியா இப்படி செஞ்...
    Chicken மீந்துருச்சா? Pichi Pota Kozhi: • Chicken மீந்துருச்சா? ...
    Mutton Rasam Recipe in Tamil: • மனமணக்கும் மட்டன் ரசம்...
    Akka Mutton Chukka Recipe in Tamil: • Star Specials: Sripriy...
    Green Moong Dal/Pasi Payaru Masala Curry Recipe in Tamil: • Pasi Payaru Masal Curr...
    One Pot Millet Pongal Recipe in Tamil: • One Pot Saamai Pongal ...
    About Chak's Kitchen:
    Welcome to Chak's Kitchen! Find all easy simple yet tasty recipes in Tamil for all those people who are trying to learn cooking. Subscribe to Suresh Chakravarthi and don't miss any notification by clicking on the Bell Icon!
    Bigg Boss4 Suresh Chakravarthi:
    Suresh Chakravarthi is one of the Strongest Contestant in Bigg Boss 4 Tamil who is trending since his entry in the show. His behavior exhibits him as a care taker, free soul, on-point personality and as a best cook among all the 17 contestants.
    Follow us on:
    Facebook: / suresh.chakr…
    Instagram: / suresh.chakrava…
  • Розваги

КОМЕНТАРІ • 626

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 3 роки тому +30

    இப்படி கம்மியா தமிழ்நாடு & கர்நாடகாவுல நல்ல சாப்பாடு பார்த்ததில்லை 😭😭.பெங்களூர்லயும் இவ்வள கம்மி விலையில மெஸ்கள் உள்ளது. ஆனால் அவை சிறியவை

    • @karthickgreat
      @karthickgreat 3 роки тому

      பெங்களூரில் நல்ல மெஸ் பெயர்களை சொல்லுங்கள்.. நன்றி

  • @anandhsharul4332
    @anandhsharul4332 3 роки тому +114

    திருத்தணி் வேலுமெஸ் மிகக்குறைந்த விலையில் மிக தரமான உணவு வழங்கும் எங்க ஊரு உணவகம்.

  • @mahadevanr9673
    @mahadevanr9673 3 роки тому +17

    நான் திருத்தணி வரும்போதெல்லாம் மதிய உணவு வேலு மெஸ்ஸில்தான் சாப்பிடுவேன். தமிழர்களின் விருந்தோம்பலை இங்கு பார்கலாம்

  • @suresha5199
    @suresha5199 3 роки тому +10

    மற்றவற்களை இகழ்ந்து பேசுவதை விட புகழ்ந்து பேசுவது சிறந்து. ஒரு ரூபாய்க்கு ஒரு இட்லி கொடுத்து சிறந்த சேவை செய்த பாட்டி வீடியோ

  • @RameshRamesh-op5gn
    @RameshRamesh-op5gn 3 роки тому +147

    சுரேஷ் சக்கரவர்த்தி சார் நான் யாரிடமாவது பேசும்போது அவர்கள் சென்று வருகிறேன் என்றால் என் பழக்கம் பத்திரமாக போய் வரவும் என்று சொல்லும் பழக்கம் எனக்கு அதேபோல் தாங்களும் அந்த தம்பிக்கு பத்திரமாக போய் வரவும் என்று கூறினீர்கள் எனக்கு அது மகிழ்ச்சி யாக உள்ளது

  • @user-gb8lf3wi2v
    @user-gb8lf3wi2v 3 роки тому +51

    சுரேஷ் சார் ஒரு இனிமையான மனிதர். சுரேஷ் சாரை பார்த்தாலே சந்தோசம் தான்.

  • @dr.dineshmurugesan
    @dr.dineshmurugesan 3 роки тому +18

    நான் திருத்தணியில் 2015 முதல் 2020 வரை ஐந்து வருடங்கள் அரசு மருத்துவராகப் பணியாற்றி இருக்கிறேன்.பல நாட்கள் வீட்டில் இருந்து உணவு கொண்டு செல்லாத போது மதிய உணவை வேலு மெஸ்ஸில் இருந்து எங்கள் மருத்துவமனை ஊழியர் செந்தில் பார்சல் செய்து வாங்கி வருவார். ஒரு பார்சல் வாங்கினால் மூன்று பேர் சாப்பிட்டு விடலாம். குறைந்த விலையில் சுவையும் அளவும் உயர்ந்து இருக்கும். ஒரு நாளும் வயிற்றுக்கு எந்த பிரச்னையும் ஏற்பட்டதும் கிடையாது. நான் ஒரு முறை கூட மெஸ் உள்ளே அமர்ந்து உண்டது இல்லை. எப்போதும் பார்சல் தான். இந்த காணொளியை பார்த்த பின்னர் ஒரு முறையாவது காலை உணவை நேரடியாக மெஸ் சென்று சாப்பிட வேண்டும் என்று நினைக்கிறேன்

  • @shanti5554
    @shanti5554 3 роки тому +52

    Biggest fan Thatha🤩

  • @kumaravelmookiya5395
    @kumaravelmookiya5395 3 роки тому +50

    I am also from tiruttani. Velu mess owner is always humble and down to earth. Very good friend of mine

    • @vasansvg139
      @vasansvg139 3 роки тому +3

      வாழ்த்துகள்..... அவருக்கு வியாபாரம் நல்லா ஆகட்டும்.... தொழில் சிறக்க திருத்தணி முருகன் அருளட்டும்....

    • @vikkivikki2419
      @vikkivikki2419 3 роки тому +1

      Nanum tirrutani bro

    • @sathyak7565
      @sathyak7565 3 роки тому +1

      Were exact place in tiruttani pls

    • @Krish90551
      @Krish90551 2 роки тому

      Tirutanni belongs to Andhra

    • @gunasekaran277
      @gunasekaran277 2 роки тому

      @@Krish90551 Nooooo

  • @nkumar4573
    @nkumar4573 3 роки тому +11

    Trend setter thatha.. intha age la kooda UA-cam la Tamil vlog podura ore aal.. super...

  • @krithikaveeramuthuofficial
    @krithikaveeramuthuofficial 3 роки тому +88

    Big fan of Thatta

  • @pavithra89ganesh
    @pavithra89ganesh 3 роки тому +25

    Wonderful thatha🙂🙂 The way u explain its actually tempting😋 Ur vlogs are interesting and unique as well thatha🙂

  • @Shri_ram10
    @Shri_ram10 3 роки тому +30

    I went to this place last month went without any expections it turned out so good best one 😊

  • @gurumoorthy2101
    @gurumoorthy2101 3 роки тому +19

    நான் திருத்தணி தான். நல்ல உணவு. வயிறு கெட்டுப் போகாது. விலை கம்மி. வளமுடன் வாழ்க.

  • @Nobody-xt6gg
    @Nobody-xt6gg 3 роки тому +28

    Location:
    Velu Mess
    நானா மூனா தெரு
    முருகப்பா நகர்
    திருத்தணி

    • @TRTCRICKET
      @TRTCRICKET 3 роки тому +1

      Murugappa nagar la engaya irgu🙄🙄

    • @Nobody-xt6gg
      @Nobody-xt6gg 3 роки тому

      நானா மூனா தெரு வில்

    • @mathii5233
      @mathii5233 3 роки тому

      Sir train la vantha yepadi poganum

    • @vijayvijayan3864
      @vijayvijayan3864 2 роки тому

      State Bank pakala tha eruku

    • @Krish90551
      @Krish90551 2 роки тому

      Tiruttani belongs andhra

  • @prithivirajashok3020
    @prithivirajashok3020 3 роки тому +44

    Sir, new vlogs are interesting.. Thanks for bringing variety in your channel

  • @neelavathykrishnamurthy1186
    @neelavathykrishnamurthy1186 3 роки тому +29

    நண்பர் சொன்னாருல்ல..அது கல்யாண வீட்ல கூட இப்ப இல்லை..எப்ப எழுந்திருப்பாங்கன்னு பின்னாடி நிக்கிறாங்க..அவ்ளோ அவசர வாழ்க்கை..அதுக்காகவே இந்த மெஸ் வளர்க..வாழ்க...🙏🙏🙏!!!

  • @aseelameensyed
    @aseelameensyed 3 роки тому +25

    *And the Black Sheep Digital Award 2022 for Favourite Vlogger (Food) goes to ‘SURESH CHAKRAVARTHI...’*

  • @swizsham52
    @swizsham52 3 роки тому +9

    Love these travel vlogs! Makes me hungry!!! 😍

  • @creativitywithvision2540
    @creativitywithvision2540 3 роки тому +11

    When I go to Thiruthani i will definatly visit this Vel Mess.
    The humbleness of Prathab (son of the Mess owner) already was very impressive.

  • @hemavinoth2161
    @hemavinoth2161 3 роки тому +11

    ❤️❤️❤️❤️❤️
    All the best for future vlog.

  • @samayalsangeetham950
    @samayalsangeetham950 3 роки тому +4

    Thatha ur way of talking very nice love u Thatha👌👌

  • @praveen1620
    @praveen1620 3 роки тому +4

    Something make ur videos so attractive and ur talks brings a big smile on my face .. thanks Thatha 🤗👍👌🙏

  • @dreamlnd
    @dreamlnd 3 роки тому +13

    Try hotel abiram in cuddalore my native is chennai but on the way to thirunalar I had a chance to visit this hotel ...their taste and hospitality is exceptionally good.

  • @bratpets1155
    @bratpets1155 3 роки тому +2

    Super thatha awesome video, neenga solradha paathu, naanga saapta maari feeling.... Sema thatha keep go on...

  • @kaushikkrishnamurthi6583
    @kaushikkrishnamurthi6583 3 роки тому +16

    Mass thatha neenga 🔥🔥🔥❤❤❤

  • @duraisamy3517
    @duraisamy3517 3 роки тому +2

    சூப்பர் ... சிறப்பான தகவல் மகிழ்ச்சி... கண்டிப்பாக சாப்பிட வரும்ன்னு இந்த ஹோட்டலுக்கு

  • @cviews1870
    @cviews1870 3 роки тому +3

    Super suresh sir! Good presentation.
    Keep going!!!

  • @VijayKumar-xm1th
    @VijayKumar-xm1th 3 роки тому +4

    Hospitality main importance of Restaurant. Velu Hotel, they're keep going the maintained hospitality. Velu hotel no need advertisement. If I will visit Tirupati and Tirutani. I will go to Velu Hotel.

  • @vloggervenkatasri
    @vloggervenkatasri 3 роки тому +60

    மதிய விருந்து சாப்பிடுங்கள் அவர்கள் பரிமாறும் விதத்தில் மனம் திளைத்து போகும்...

  • @nandhinidevij
    @nandhinidevij 3 роки тому +6

    I had been to this mess❤️ Wonderful tasty food in less prices🔥

  • @rawmvrk
    @rawmvrk 3 роки тому +3

    Such a fruitful review..

  • @hemabaihemabai2771
    @hemabaihemabai2771 3 роки тому +2

    Hi thatha.... your back... happy to see you....❤️❤️❤️ everything is super ❤️❤️ thank you so much thatha ❤️❤️

  • @dr.pushkar2171
    @dr.pushkar2171 3 роки тому +5

    Yes nanum tiruttani dan semaya irukkum really tasty oru 3 r 4 yrs ku munnadi oru veetula dan aaramichaanga main road kitta apaila irunthu ippo varaikkum athae maathiri dan irukku

  • @divyamauris6283
    @divyamauris6283 3 роки тому +2

    Super thatha. Muruga vai parthutu 🙏 nan kandipa Velu Mess ku pooivaruven ( your Fan from Paris) 😊

  • @baskara9559
    @baskara9559 3 роки тому +47

    தாத்தா என்னை வேலு மெஸ்ஸுக்கு ஒரு தரம் அழைச்சிட்டு போ தாத்தா
    நீ மட்டும் எல்லா ஓட்டலுக்கும் போய் சாப்பிட்டுட்டு வரே
    என்னை எப்ப அழைச்சிட்டு போகப்போறே தாத்தா

  • @TheSriGudi
    @TheSriGudi 3 роки тому +1

    Very nice !!! Thank you Suresh !

  • @Mages143
    @Mages143 3 роки тому +11

    Big boss la வளைச்சு வளைச்சு புடுச்சீங்க... அத இன்னும் மறக்க முடில

  • @MrSmnn2003
    @MrSmnn2003 3 роки тому +16

    Ayya I'm syed here. I live in Singapore. At the moment I came for vacation.please come to my home town. I'm from nagore. Nagai dist.

    • @Nobody-xt6gg
      @Nobody-xt6gg 3 роки тому

      நானா மூனா தெரு
      மெயின் ரோடு
      நாகூர்

  • @redchariots3109
    @redchariots3109 3 роки тому +1

    Very precise and clear presentation. Keep it up.

  • @pamininathan5488
    @pamininathan5488 3 роки тому +2

    I'm from Sri Lanka Suresh sir ungal programme Vera level. Super.

  • @VigneshwaranNatarajan
    @VigneshwaranNatarajan 2 роки тому +1

    Thank you very much sir for your valuable information. We visited today and really food was awesome taste.

  • @chandranmahesh2211
    @chandranmahesh2211 3 роки тому +3

    I’ll visit next time for sure (When I come for Kaavadi)

  • @vinaay7339
    @vinaay7339 2 роки тому +1

    Wow beautiful human beings may God bless them richely in all the ways 🙏🙏🙏☺❤

  • @Shirie554
    @Shirie554 3 роки тому +3

    He not wasting food tho he reviews.. hats off..

  • @padminiravichandran3696
    @padminiravichandran3696 3 роки тому +4

    So sweet thatha

  • @prabhavathyt8152
    @prabhavathyt8152 3 роки тому +1

    Super. Very good message👍👍👍

  • @ahamed8105
    @ahamed8105 3 роки тому +2

    Sir neenga saptu patthe ingredients -laa solringa vera level neenga

  • @krishnanmanikam6489
    @krishnanmanikam6489 3 роки тому

    Super Super shop anna wonderful servis keep it up god bless you .
    From Malaysia😍😍😍

  • @mohanayyanperumal
    @mohanayyanperumal 3 роки тому +25

    சாப்பிட்டு சாப்பிட்டே குண்டு ஆயிட்டேங்க. உடம்ப நல்லா பாததுகோங்க. அடிக்கடி health செக்பண்ணுங்க. கேரளாவிலிருந்து உங்கள் ரசிகன்

  • @dillipanm
    @dillipanm 3 роки тому +1

    super... continue vlogging.

  • @chennarevanth5794
    @chennarevanth5794 3 роки тому

    Thanks bro, you have given good information

  • @058merlinlisyagnanavel5
    @058merlinlisyagnanavel5 3 роки тому +2

    I like your way of talking thatha

  • @subramanianiyer2731
    @subramanianiyer2731 3 роки тому +1

    Thirutthani visitors must go to Value Mess and the enjoy their food items. So reasonable rates and good quality u can expect here.

  • @sangamithraumanagaraj8537
    @sangamithraumanagaraj8537 3 роки тому +6

    Waiting thatha😘😘

  • @TripOnWithJai
    @TripOnWithJai 3 роки тому +7

    That tasting expression is like the Tamil version of Mark Wiens! amazing video! Pasikuthu :)

  • @RKumar-vi5ud
    @RKumar-vi5ud 3 роки тому +1

    Super, you taken us to the mess..

  • @shanthisuryaprakash723
    @shanthisuryaprakash723 3 роки тому

    Had breakfast super ah irunthuthu. Thank you sir

  • @devasriinbaraj6049
    @devasriinbaraj6049 3 роки тому +8

    Mr.suresh. Just try to hotel virudhunagar padi amaze food and hospitality over there

    • @Nobody-xt6gg
      @Nobody-xt6gg 3 роки тому

      But no தால்ச்சா

  • @dineshprabhu9943
    @dineshprabhu9943 3 роки тому +5

    Mass thatha

  • @durgamuthu9297
    @durgamuthu9297 3 роки тому +7

    Thatha love u thathaaa. Na maduraiii thiruthanai 2 times vandhuruken

  • @ar-abkids3259
    @ar-abkids3259 3 роки тому +2

    Super Video sir👍❤️

  • @sasidharansn4715
    @sasidharansn4715 3 роки тому +6

    Thiruvallur - muniyandi villas and minar biriyani

  • @santhoshkumar-fb7qg
    @santhoshkumar-fb7qg 3 роки тому +3

    Last month only I visited tirutani temple
    my next visit to tirutani will be at kavadi time
    I wish to visit this mess too

  • @saisudhan6372
    @saisudhan6372 3 роки тому +1

    Thatha. Madurai vanga.. Inga KPS restaurant nu periyar bus stand kita pure veg hotel. supera irukum. Service n food quality taste all awasome...

  • @dropod2586
    @dropod2586 3 роки тому +1

    thanks for coming here my hometown in Nagari but usually come to tiruthani for temple and on the way to Chennai to my home by bus car bike.

  • @karthikeyans4135
    @karthikeyans4135 3 роки тому +2

    Nice presentation 👍

  • @kesatini984
    @kesatini984 3 роки тому +4

    Super Thatha

  • @shankarnarayanan1732
    @shankarnarayanan1732 3 роки тому +1

    ஒவ்வொரு சட்னிலயும் என்ன பொருள் போட்டு செஞ்சிருக்காங்கன்னு taste பண்ணி சொல்றது தான் ஒரு சமயல்காரரோட ஸ்பெஷாலிட்டி

  • @thamarai321
    @thamarai321 3 роки тому +4

    Welcome tiruttani 👍

  • @BalajiThennarangam
    @BalajiThennarangam 3 роки тому +1

    @suresh sir, could you please share the naturopathic hospital address and details for the cancer treatment?

  • @dangermithu8793
    @dangermithu8793 3 роки тому +3

    Super sir🔥❤️

  • @rajeswarij307
    @rajeswarij307 3 роки тому

    Super sakkaravarthi sir..nalla samaika therinjavanga kitta parattu vangurathu ku punniyam panni irrukanum mess mothalali

  • @sharminirasasingam6441
    @sharminirasasingam6441 3 роки тому +3

    hi tata sir......love your travel vlogsssssss.....pls continue......pls bless me tata

  • @stellajudith5169
    @stellajudith5169 3 роки тому +9

    நீங்களா சாப்பிடுவதைப்பார்க்கும்போது திரும்பதிரும்பவீடியோவை பார்க்கத்தூண்டுகிறது.

  • @gruprasath9694
    @gruprasath9694 3 роки тому +2

    Food super, maintainable super, owner welcome type super nu sonnega but anga work panra master Ku oru small wish panni erukalamay sir...

  • @BALA-pe4tf
    @BALA-pe4tf 3 роки тому +28

    மொட்டை மாமா வேலுத்து வாங்கறாரு போல... 💁‍♂️✌👌

  • @sd.sathishkumar9154
    @sd.sathishkumar9154 3 роки тому +1

    Vera level volgs

  • @rahinisamayal9865
    @rahinisamayal9865 3 роки тому +1

    Thatta..sure..one day I will visit Velu my and will telecast in my channel

  • @nandinianuradha3006
    @nandinianuradha3006 3 роки тому +1

    Very nice to watch sir 👍

  • @pappuuslifestyle6964
    @pappuuslifestyle6964 3 роки тому +1

    Keep rocking sir

  • @kumaravel9440
    @kumaravel9440 3 роки тому +2

    Semma program thatha

  • @venkatakrishna6106
    @venkatakrishna6106 2 роки тому

    Very useful information . 👍

  • @techkid3892
    @techkid3892 3 роки тому +1

    Suresh chakravarthy sir ❤🌟💫🤩

  • @karthikeyans4135
    @karthikeyans4135 3 роки тому +4

    Pls get some good reviews from Kumbakonam too. Very good hotels like Sri Venkataramana for veg and Pandian Hotel for Non-veg

  • @somasekharboggu6097
    @somasekharboggu6097 3 роки тому +4

    Suresh sir..please come to ANDHRAPRADESH..

  • @chefvelu1
    @chefvelu1 3 роки тому +2

    Amazing Love u sir (thatha) I like to cook with u one day that's my dreams from delhi chefvellu

  • @shamshaam9222
    @shamshaam9222 3 роки тому +2

    Sema

  • @hameermohmade160
    @hameermohmade160 2 роки тому

    So nice sir good speech and congratulations

  • @1960sksrn
    @1960sksrn 3 роки тому +1

    You are with a company of Doctor without mask.Very good.No wonder coronavirus is increasing

  • @mypachamamafarm8478
    @mypachamamafarm8478 3 роки тому

    Unmai velu mess is best at service and food quality....meals unlimited and u will b overwhelmed by their hospitality and service...

  • @rajagopalanrangarajan5624
    @rajagopalanrangarajan5624 3 роки тому

    Good to learn that there is a clean hotel in tirutani.

  • @NaveenM
    @NaveenM 3 роки тому +1

    எனக்கு சொந்த ஊர் திருத்தணி தான். நல்ல உணவகம் ஆனா நீங்க மதிய உணவு சாப்பிட்டு இருந்தா நல்லா இருந்திருக்கும்.

  • @Ammu.M27
    @Ammu.M27 2 роки тому +1

    Yes thatha . I am in tiruttani . One of the best hotal in tiruttani . Lunch ultimate

  • @vijayalakshmi-db4tp
    @vijayalakshmi-db4tp 3 роки тому

    enga oor erode sir..inga mani mess irukku.. non veg and veg items.... but ellame superahh irukkum.. cinna kadai than.. neega vanthu review pannunga... food review neraiya per pandranga .. but chakravarthi sir neega mattum true ahh pandreenga... super sir.... vanga enga ooruku... erodeku... welcome... thankyou sir.

  • @arvindmurali7685
    @arvindmurali7685 3 роки тому +1

    Suresh Sir keep rocking

  • @swethavelusamy1579
    @swethavelusamy1579 3 роки тому +1

    சூப்பர் தாத்தா ❤️

  • @navabhuworld2442
    @navabhuworld2442 3 роки тому +5

    This place is near my native place.... tatha 😘😘 tq

    • @Nobody-xt6gg
      @Nobody-xt6gg 3 роки тому

      I'm also நானா மூனா தெரு

  • @GSTInfoTamil
    @GSTInfoTamil 3 роки тому

    Good Thatha.. Super

  • @anushanush3736
    @anushanush3736 3 роки тому +2

    Super thatha