சாமிக்கு நீ போராடு, பூமிக்கு நான் போராடுறேன் : சீமான் ஆவேசம் | Seeman Speech

Поділитися
Вставка
  • Опубліковано 17 вер 2024
  • சாமிக்கு நீ போராடு, பூமிக்கு நான் போராடுறேன் : சீமான் ஆவேசம் | Seeman Speech
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Agni Parichai: bit.ly/2v9CB3E
    Puthu Puthu Arthangal:bit.ly/2xnqO2k
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    WATCH Puthiya Thalaimurai Live TV in ANDROID /IPHONE/ROKU/AMAZON FIRE TV
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    Roku Device app for Smart tv: tinyurl.com/j2o...
    Amazon Fire Tv: tinyurl.com/jq5...
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
    #Puthiyathalaimurai #PuthiyathalaimuraiLive #PuthiyathalaimuraiLiveNews #PuthiyathalaimuraiNews #PuthiyathalaimuraiTv #PuthiyathalaimuraiLatestNews #PuthiyathalaimuraiTvLive
    Tamil News, Puthiya Thalaimurai News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech, Modi, IPL , CSK, MS Dhoni, Suresh Raina, DMK, ADMK, BJP, OPS, EPS

КОМЕНТАРІ • 262

  • @rameshbala1720
    @rameshbala1720 5 років тому +23

    அண்ணே நீங்க கவலைப்படாத இந்த தம்பி என் மூச்சு இருக்கிறவரை உங்களுக்கு தம்பி துணை நிற்பேன் என்று சீமானின் அன்பு தம்பி தமிழ் எங்கள் உயிர்

  • @அறம்சீற்றம்
    @அறம்சீற்றம் 5 років тому +188

    அண்ணனின் பேச்சு எப்போதுமே மெய்சிலிர்க்க வைக்கிறது. அரசியலில் நான் சரியான நபரை தலைவனாக தேர்ந்தெடுத்து விட்டேன் என்கிற மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

    • @ric12345
      @ric12345 5 років тому +2

      Unga Annan Nala verum pesa mattum than mudiyum vera Oru ezhavum panna mudiyathu 😋 😋🤣 😂

    • @VikramKumar-ig6gb
      @VikramKumar-ig6gb 5 років тому +1

      Ugala unarsivaya padudii arasiyal panra hindu religion renda pirikanumkra loosu marii pesura sari la padukoo

    • @ganeshraja8717
      @ganeshraja8717 5 років тому +6

      சீமானை விமர்சிப்பவர்கள் எல்லாம் யாரை ஆதரிக்கிறார்கள் என்று பாருங்கள் சீமானை ஆதரிப்பதை பெருமையாக சொல்லிக்கொள்ளலாம்

    • @sakthidasskumanan3585
      @sakthidasskumanan3585 5 років тому

      இவரை விட உண்மையாக களத்தில் தமிழ் தேசிய பேராசான் மணியரசன் அவர்கள் போராடி கொண்டு இருக்கிறார்..தமிழ் தேசிய களத்தில் மட்டும் 30 ஆண்டுகளாக..

    • @sakthidasskumanan3585
      @sakthidasskumanan3585 5 років тому

      தினமும் போராட்டம் மட்டுமே அவரது வாழ்க்கை..

  • @rameshbala1720
    @rameshbala1720 5 років тому +17

    என் தலைமுறையில் மிகச் சிறந்த தலைவன் எங்கள் அண்ணன் சீமான் என்றும் சீமானின் அன்பு தம்பி தமிழ் எங்கள் உயிர்

  • @abrahamdanie
    @abrahamdanie 5 років тому +20

    நாக்கைகூட திருத்த முடியாதவன் நாட்டை எப்படி திருத்துவான்? அண்ணின் கேள்வி அருமை.

  • @user-xe1lb9zp9n
    @user-xe1lb9zp9n 5 років тому +25

    சிறப்பு சீமான்

  • @marymeldaosman8905
    @marymeldaosman8905 5 років тому +10

    அண்ணான் சீமானின் வார்த்தைகள்
    ஒவ்வொன்றும் வாழ்க்கையின்
    தத்துவம் கொண்டது ,👍👍👍

  • @BJ-jq8or
    @BJ-jq8or 5 років тому +128

    🍓🍓🍓 சீமான் அரசியல்: கேப்பம் கூள் மாதிரி
    ரஜினி, கமல் அரசியல்: Chocolate 🍫 மாதிரி...உண்ணும் போது நன்றாக இருக்கும் ஆனால் உடலுக்கு மிகக் கேடு...

  • @muruganshanmugam4764
    @muruganshanmugam4764 5 років тому +16

    🙏🙏🙏 அண்ணா அருமை நாம் தமிழர் தமிழ் வாழ்க

  • @கரிகாலன்-ற9வ
    @கரிகாலன்-ற9வ 5 років тому +160

    உரையாடலை கேட்கவே 45 நிமிடங்கள் தேவை அதற்கு முன்பாகவே ஒருவர் டிஸ் லைக் போட்டுள்ளார்.
    எப்படிப்பட்ட ஒரு மனப்பான்மை உள்ள மனிதராக இருப்பார்.
    சிந்தித்துப்பாருங்கள் தமிழக மக்களே நல்லவர்களை கண்டாலே இப்போது மக்களுக்கு பிடிப்பதில்லை.

    • @gowtham8719
      @gowtham8719 5 років тому +7

      சரியாக சொன்னிங்க சகோ

    • @SATHIS8977
      @SATHIS8977 5 років тому +7

      மக்களுக்கல்ல வெகு சிலருக்கு பிடிப்பதில்லை.......இவர்கள் சீமான் முகத்தை பார்த்தவுடன் டிஸ் லைக் போட காத்திருக்கும் கூட்டம்......பெய்டு லிஷ்ட்......மக்கள் நல்லவர்கள் பக்கம்தான்.......

    • @onetrueindian1
      @onetrueindian1 5 років тому +4

      அவன் ஒரு மானங்கெட்ட பிரியாணி திருடி திங்கிற குரூப் ....

    • @kumaran4354
      @kumaran4354 5 років тому +1

      Super

    • @ManojManoj-dh3dj
      @ManojManoj-dh3dj 5 років тому +1

      அப்படியே..... தொங்க விடனும்... அவர்களை...

  • @iitm2011prak
    @iitm2011prak 5 років тому +6

    சிறு துளி பெரு வெல்லும்.... சீமானும் அதை போல தான்..... நாளை வெள்ளமாக மாறுவார்

  • @user-hw9om9xv5k
    @user-hw9om9xv5k 5 років тому +55

    வாழ்த்துக்கள் அண்ணன் சீமான் எங்களின் ஆகப்பெரும் ஆசான்
    நாம்தமிழர்
    தஞ்சாவூர்

  • @rishirishi6204
    @rishirishi6204 5 років тому +27

    True leader of tamilnadu

    • @thamizhthamizh1928
      @thamizhthamizh1928 5 років тому

      Yaaruda thalaivan. Appo captain prabhakaran yaaruda. Ivar thalaivanna

  • @aruljeevagaspar
    @aruljeevagaspar 5 років тому +12

    நாம் தமிழர் கட்சி ஆட்சி அமைக்கும் !
    தமிழ் மகன் சீமான் முதல்வர் ஆவது உறுதி !

  • @mohamedgousarah3715
    @mohamedgousarah3715 5 років тому +12

    20 ஆம் நூற்றாண்டி கண்ட ஒரே புரட்சியாளன் எங்கள் உயிர் அண்ணன்

  • @rajsundarlogasundaram1596
    @rajsundarlogasundaram1596 5 років тому +7

    Wounderful and very intelligent speech always... Naam Tamilar 👍 👌🌾 🌾🌾 🌾🌾 🌾

  • @onetrueindian1
    @onetrueindian1 5 років тому +54

    தமிழக அரசியல் வரலாறு காணாத ஆகப்பெரும் அரசியல் ஆளுமை திரு.சீமான் அவர்கள் 💪💪💪

  • @செந்தமிழன்நெல்லை

    எந்த கூட்டத்திலும் தமிழ் தேசியம் பேசுவது சீமான் அண்ணன் மட்டும்தான்!

  • @மணிதமிழன்-ந9ற
    @மணிதமிழன்-ந9ற 5 років тому +20

    நாம் தமிழர் நன்றி புதியதலைமுறை

    • @senthilc9921
      @senthilc9921 5 років тому +2

      Puthiya thalamurai wont broadcast on their tv channel. it is only on internet.

  • @krishnaiipm1
    @krishnaiipm1 5 років тому +27

    Seeman ❤️❤️❤️❤️

  • @sathishkumar.v5919
    @sathishkumar.v5919 5 років тому +12

    சிறப்பு

  • @SATHIS8977
    @SATHIS8977 5 років тому +57

    புதிய தலைமுறை இது அரசியல் கூட்டமல்லவே......சீமானின் அரசியல் கூட்டத்தைதான் டிவில போடாம டிஜிட்டல்னு வலையொளியில மட்டும் போடுறீங்க......இது திரைபட பாடல் வெளியீட்டு விழாதானே இதுக்குகூடவா இவ்ளோ பயம்.....அதுசரி மேலடத்து உத்தரவு அப்டி .....என்ன பண்றது.......வெட்கமா இல்ல.....

    • @spsampathkumar502
      @spsampathkumar502 5 років тому +1

      அந்த பயம் இருக்கனும்

  • @Subramani-un3is
    @Subramani-un3is 5 років тому +22

    Next vote illa ..Eppovume seeman ammavukku tha vote❤️

  • @kavinl1151
    @kavinl1151 5 років тому +33

    இதுல ஒரு 5 நிமிடம் நேரலை போட்டா என்னடா கேடு உங்களுக்கு..
    இந்த மாதிரி சுடலை பேச முடியுமா...

  • @user-fq3ks8vf1k
    @user-fq3ks8vf1k 5 років тому +95

    சாதிக்கு ரத்த வெறி இருக்கு ரத்தத்திற்கு ஜாதி இல்லை அண்ணா🙏🔥🔥

    • @nithishdc8245
      @nithishdc8245 5 років тому

      Enna time la varum

    • @user-Ravi229
      @user-Ravi229 5 років тому +3

      Super

    • @ganeshraja8717
      @ganeshraja8717 5 років тому +7

      சீமானை விமர்சிப்பவர்கள் எல்லாம் யாரை ஆதரிக்கிறார்கள் என்று பாருங்கள் சீமானை ஆதரிப்பதை பெருமையாக சொல்லிக்கொள்ளலாம்

    • @user-fq3ks8vf1k
      @user-fq3ks8vf1k 5 років тому +4

      @Madu Kaththan எல்லா தலித்துகளும் போராடுவோம் எல்லாரையும் சேர்த்துக் கொள்ளாத நான் பறையன் தான்
      அண்ணன் சீமானின் கருத்துதான் சரி நீ தான் விட்டுடுடா உன் பேரு பின்னாடி போடவேண்டியதுதானே madu தலித் என்று ரஞ்சித் பறையன் திருமாவளவன் தலித் என்று போடுங்கள் பார்க்கலாம் ஏன் போடுவதில்லை??? 🤫

    • @user-fq3ks8vf1k
      @user-fq3ks8vf1k 5 років тому +7

      @Madu Kaththan ஆமா இவரு கிரேக்க நாட்டில் போய் சுற்றுப் பயணம் மேற்கொண்டவர்😂 சாக்ரடீஸ் மட்டும் தான் சொல்லுவார் ஏன் இந்தியாவில் தத்துவம் மழை பெய்ய யாரும் இல்லையா?? விவேகானந்தர் புத்தர் வள்ளலார் இவர்கள் எல்லாம் யாரு அம்பேத்கரை மீறிய ஒரு தத்துவ மேதை யாரு போடா டேய் போடா.

  • @user-Ravi229
    @user-Ravi229 5 років тому +104

    முந்திரிகாடு படத்திக்காக காத்திருக்கிறேன் அண்ணன் சீமானை கான

  • @rajamarimuthu1232
    @rajamarimuthu1232 5 років тому +18

    Naam tamilar vevasaye congrats

  • @venkatesanspark8253
    @venkatesanspark8253 5 років тому +18

    அண்ணன் சீமான் 😍😍😍

  • @humayun656
    @humayun656 5 років тому +23

    Anna ✋ hand-off to u

  • @GopalGopal-sb4ov
    @GopalGopal-sb4ov 5 років тому +15

    நாம் தமிழர் கட்சியின் தலைமை தமிழ் தேலிவு மகிழ்ச்சி நாம் தமிழர் கோபால் பட்டுகோட்டை

  • @neethivendhan7113
    @neethivendhan7113 5 років тому +33

    நாம் தமிழர்

    • @RajRaj-yl1rj
      @RajRaj-yl1rj 5 років тому +3

      வருங்கால முதல்வர் அண்ணன் அவர்களே வாழ்க வளமுடன்

  • @venkattharun3035
    @venkattharun3035 5 років тому +14

    Thanks to pudhiya thalaimurai.....perfect channel name😆

  • @devanandravichandran2155
    @devanandravichandran2155 5 років тому +5

    புதிய தலைமுறைக்கு நன்றி🙏

  • @aruljeevagaspar
    @aruljeevagaspar 5 років тому +5

    திராவிட நாடகம் வீழ்த்தி, தமிழர் நாடு காப்போம் !
    நாம் நாமாக இருப்போம், நாம் தமிழராய் இருப்போம் !
    நாம் தமிழர் !

    • @jayaprakash2250
      @jayaprakash2250 5 років тому

      திராவிடம் தான் தீர்வே அண்ணா ..மறுத்தால் நொங்கு சாப்பிடுங்கள் அண்ணா

  • @sabeenasabee1232
    @sabeenasabee1232 5 років тому +11

    Seeman sir .unka pechu kettaal pothum
    Thempum
    thimirum. Thannampikaiyum .varuthu.

  • @mohamedyousuf2634
    @mohamedyousuf2634 5 років тому +3

    இப்பதாண்டா தெறிது யா தமிழ் நாட்ல மழை பேய்துனு .😍.எங்க அண்ண சீமான் பேசரத உங்க chanel ல போட்றரதனான்னு.😘...😉ஆட்சியமா இருக்கே.... உங்க chanel லா நீங்க எங்க அண்ணா பேசரதலா போடமாட்டீங்களே...ஹ்ம்மம்..எதுவோ...மிக்க நன்றி பா...❤❤❤❤

  • @mohamedrihan4560
    @mohamedrihan4560 5 років тому +19

    நாம் தமிழர் 💪💪💪

  • @user-fq3ks8vf1k
    @user-fq3ks8vf1k 5 років тому +26

    விழித்துக் கொள் தமிழா தமிழன் என்ற சொன்னாலே சாதி அடையாளம் வைத்து அடிக்கிறார்கள் திராவிடர்கள் ஆனால் நம்மை ஆண்ட அண்ணா கலைஞர் ஜெயலலிதா எம்ஜிஆர் பின்னாடி இருக்கும் ஜாதி எங்கே போனது?? இது புரிந்தால் நாம் இனப் பகையால் என்ற கூட்டை உடைத்து விடலாம்🙏

  • @SenthilKumar-ff2uy
    @SenthilKumar-ff2uy 5 років тому +13

    ENGAL ANNANMARADA SEEMAN AND KALANGIAM !!

  • @sakthivelrajendran5049
    @sakthivelrajendran5049 4 роки тому +1

    நாங்கள் வென்றே தீருவோம்,... நாம் தமிழர் 💪💪💪💪

  • @saravanap8350
    @saravanap8350 5 років тому +1

    அண்ணனின் சரியான பேச்சு,,,,,,,,,,,,,,,,,,,,,,

  • @vijayfansclub9651
    @vijayfansclub9651 5 років тому +83

    ANDHRA KU JAGANMOHAN REDDY COMING SOON TAMILNADU KU SEEMAN MATTUMEA CORRECT NU THONUCHINA LIKE PANNUGA👆

    • @sakthivelrajendran5049
      @sakthivelrajendran5049 4 роки тому

      ஜெகன் மோகன் ரெட்டி, பிரஷாந்த் கிஷோர்க்கு(கார்பொரேட் ) 300 கோடி கொடுத்து, தேர்தலில் அவர் வழிகாட்டலின் படி நடந்து வெற்றி பெற்றார்,
      இப்போது திமுக பிரஷாந்த் கிஷோர்க்கு 350 கோடி கொடுத்து வரும் தேர்தலுக்கு அவர் ஆலோசனையின் பேரில் திட்டம் வகுக்கிறது
      நாமோ மக்களை நம்பி, மக்களை அரசியல் படுத்தி தேர்தலை சந்திக்கிறோம்....
      நாம் வென்றே தீருவோம், நாம் தமிழர் 💪💪💪💪

  • @vijayakumar1245
    @vijayakumar1245 5 років тому +4

    nandri puthiya thalaimurai ....👌👏

  • @shaikalavudeen3191
    @shaikalavudeen3191 5 років тому +13

    THANGA TAMIL TALAI MAHAN,
    ANNAN SEEMAN.

  • @user-Ravi229
    @user-Ravi229 5 років тому +19

    Ntk

  • @sens4928
    @sens4928 5 років тому +10

    The leader waiting to be CROWNED.

  • @maheepanjeyam8846
    @maheepanjeyam8846 5 років тому +19

    Naam tamilar

  • @murugarasumurugarasu9917
    @murugarasumurugarasu9917 5 років тому +13

    நாம் . . தமிழர்

  • @ssmukesh4091
    @ssmukesh4091 5 років тому +25

    NTK🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @SelvaRaj-tc1rh
    @SelvaRaj-tc1rh 5 років тому +9

    💪💪💪💪👌👌👌

  • @இளந்தமிழன்-ஞ6ன
    @இளந்தமிழன்-ஞ6ன 5 років тому +3

    நாம் தமிழர்! ✊💪🔥

  • @r.karnamaharajar.karnamaha7036
    @r.karnamaharajar.karnamaha7036 5 років тому +5

    Anna neenga soldrathu 100% correct anna

  • @noorbashanoorbasha6586
    @noorbashanoorbasha6586 5 років тому +11

    அருமையான பேச்சு.. ஆனால் உண்மை...

  • @SAIKUMAR-yh3pp
    @SAIKUMAR-yh3pp 5 років тому +1

    நன்றி புதியதலைமுறை.

  • @logendhiransakthivel8183
    @logendhiransakthivel8183 5 років тому +6

    Engal annan seeman.....

  • @boopathipillai8951
    @boopathipillai8951 2 роки тому +1

    இவர் ஒரு தலைவர் இது ஒரு கட்சி 😄😄😄

  • @md9129
    @md9129 5 років тому +7

    Pride of tamilian

  • @sankarvaithilingam9894
    @sankarvaithilingam9894 5 років тому +11

    Arumai vaanga vaanga my Cm

  • @ponampalamvarathan245
    @ponampalamvarathan245 5 років тому +25

    Naam thamilar annan 💪💪💪💪

  • @pandiyarajapandiyaraja5506
    @pandiyarajapandiyaraja5506 5 років тому +1

    நன்றி புதியதலைமுறை

  • @jahabarali3
    @jahabarali3 5 років тому +9

    எப்பா புதிய தலைமுறை டிவியா நம்பவே முடியல

    • @sensum2008
      @sensum2008 5 років тому +3

      புதிய தலைமுறை digital la மட்டும் காட்டுவார்கள் நண்பா

  • @putrumurugan7373
    @putrumurugan7373 5 років тому +10

    Anna ithallam puriya ennum kalam edukkungum. Enna we all so called youngsters

    • @onetrueindian1
      @onetrueindian1 5 років тому +1

      It's okay man, follow him because Mr.Seeman and his party men have been planting trees and desilting lakes all across Tamil Nadu, its enough to follow this kind of politics even if you are not able to understand the much deeper nuances in the politics that Mr.Seeman has propagating.

  • @Velmurugan-ip7rs
    @Velmurugan-ip7rs 5 років тому +8

    சாதி ஒழிக்கப்படாமல் தமிழ்தேசியம் மலராது.!!💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @abrahamsingh9139
    @abrahamsingh9139 5 років тому +1

    You are the evergreen Anna

  • @baskarank.b.1006
    @baskarank.b.1006 5 років тому +15

    Naam thamizhar 💪🏻💪🏻💪🏻

  • @vellapandian9065
    @vellapandian9065 5 років тому +2

    Support seeman

  • @Kathir87
    @Kathir87 5 років тому +8

    Thanks bro....

  • @AliAli-hq1fr
    @AliAli-hq1fr 5 років тому +4

    ந ா ம் த மி ழ ர் ந ா ம் த மி ழ ர்

  • @manickarajr8552
    @manickarajr8552 5 років тому +18

    இதை தொலைக்காட்சியில் பதிவு செய்தால் மக்கள் தெளிவு பெறுவார்கள்

  • @premkumarwilliam1976
    @premkumarwilliam1976 5 років тому +2

    Well said

  • @ArulIyyappanEEE
    @ArulIyyappanEEE 5 років тому +10

    NTK

  • @ABCD-xc3ix
    @ABCD-xc3ix 5 років тому +1

    Naam Tamilar 🔥🔥🔥

  • @cdmsisters
    @cdmsisters 5 років тому +7

    super anna

  • @ThaaiPuliChannel
    @ThaaiPuliChannel 5 років тому +12

    33:32 onwards pls think carefully, its a worst situation in TN. Y ther is not good ruling leader......

  • @vetrivel4434
    @vetrivel4434 5 років тому +1

    Super anna

  • @dinoselva9300
    @dinoselva9300 5 років тому +19

    16.03 குறிப்பாக பீகார் பாண்டே

  • @mohamedharis2065
    @mohamedharis2065 5 років тому +6

    நாம் தமிழா் நாமே தமிழா்

  • @106_v.thileebanraj7
    @106_v.thileebanraj7 5 років тому

    சீமான் வெற்றி விவசாயின் வெற்றி

  • @whoisthisguy2351
    @whoisthisguy2351 5 років тому

    Thanks dear mr. Seeman. Thiruma also very good leader.

  • @தமிழ்மகன்-வ1வ
    @தமிழ்மகன்-வ1வ 5 років тому

    ஆக சிறந்த தலைவன் சீமான்

  • @tamilanbu594
    @tamilanbu594 5 років тому +7

    Naaaam Tamizhar

  • @alagarmalai509
    @alagarmalai509 5 років тому +18

    வேலுர் நாம் தமிழர் வெற்றி

  • @parthibankala7337
    @parthibankala7337 5 років тому

    நன்றி புதிய தலைமுறை தொலைக்காட்சி 📺

  • @anbuajith1602
    @anbuajith1602 5 років тому +1

    நாம் தமிழர்....

  • @RAVANAN_DINESH
    @RAVANAN_DINESH Рік тому +1

    👏👏👏👏👏👏

  • @prv8452
    @prv8452 5 років тому

    தமிழர்களே சாதியர்களை,சாதி பற்றாளர்களை, சாதி வெறியர்களை, உங்கள் ஊரிலிருந்தும், மாவட்டத்திலிருந்தும், மாநிலத்திலிருந்தும் ஏன் அவிங்கவிங்க வீட்டிலிருந்து விரட்டி 'அடி'யுங்கள் இன்றே இப்போதே..தமிழ்தேசியம் நாளையே மலரும்... ❤️❤️💙💙💙💙💐🎊💐🎊👏👏🎉

  • @ThaaiPuliChannel
    @ThaaiPuliChannel 5 років тому +5

    26 unlike super super, all people has to hate and we will love our anna seeman as tamilars.

  • @babyk9458
    @babyk9458 5 років тому +28

    DMK ADMK rendum corruption n family parties.. Plz Vellore ppl should give chance to new one.. Just one seat.. Let's see the performance of NTK..🕯️🕯️

  • @RAVIKUMAR-gv1jp
    @RAVIKUMAR-gv1jp 5 років тому

    உணர்ச்சிகள் எப்போதும் நோக்கங்களை அடைந்ததாக சரித்திரம் கிடையாது 🙃

  • @c.radhakrishkrish1524
    @c.radhakrishkrish1524 5 років тому +2

    ntk

  • @kanesanparamanathan7904
    @kanesanparamanathan7904 2 роки тому +1

    வயால் வடை சுட முடியாது சிமான்

  • @spsampathkumar502
    @spsampathkumar502 5 років тому

    இன்று இருக்கும் அரசியல்வாதிகளில் வரலாற்று உதாரணங்களை அல்லி வீசும் தலைவர் இவரைவிட்டால் வேறு யாரு.

  • @AT-di3sz
    @AT-di3sz 5 років тому +2

    அட.. வேகாத வேக்காடு mr.சீமான்.. ரொம்ப எங்களை கஷ்ட, நஷ்ட படுத்தி சொகுசு காண்கிறார்..

    • @nishanishanthan4871
      @nishanishanthan4871 5 років тому +1

      Fine Great புரிஞ்சு கொண்டவன் புத்தி சாலி

    • @AT-di3sz
      @AT-di3sz 5 років тому +1

      @@nishanishanthan4871 அட.. நமக்கு வெட்கமா இருக்கு

  • @தமிழ்-வ1ர
    @தமிழ்-வ1ர 3 роки тому

    👌👌👌

  • @master9260
    @master9260 5 років тому +7

    இஸ்ரோ அனுப்பின சந்திராயன் 2 விண்கலத்தில் அந்த 3% இருக்கும் அவாளை மட்டும் சந்திரனுக்கு அனுப்பிவிட்டால் இந்த நாடு நிச்சயம் அமைதியாக இருக்கும் ☄️💫

  • @salikkamil4968
    @salikkamil4968 5 років тому

    Puthiya thalaimurai,,,,,ippathan name set aahura maari oru news pottirukiga,,,thotarnthu update pannuga,,,,😄😄😄,,,,Tnx ba😘

  • @desingusankaran2210
    @desingusankaran2210 5 років тому +1

    Naam thamilar 💪

  • @தமிழ்-வ1ர
    @தமிழ்-வ1ர 3 роки тому

    💯

  • @indrarani9376
    @indrarani9376 5 років тому +1

    Nagachuvai kalanta pechu, miga arumai 👌👌💪💪🙏

  • @gamepreview495
    @gamepreview495 Рік тому +1

    mental acting king

  • @chelliahthamotharan5173
    @chelliahthamotharan5173 5 років тому

    Voters of Vellore, please vote for Naam Thamizhar Katchi, please.