Digital Driving License 🪪 | Sri Lanka 🇱🇰 | Rj Chandru Report

Поділитися
Вставка
  • Опубліковано 18 жов 2024
  • #srilankanews #tamilnews #news
    Sri Lanka Tamil News Daily Updates
    Follow Our Other Channel:
    ----------------------
    புதிய செய்திகள் - / chandrulk
    Facebook - / rjchandrulk
    FB Page Comedy - / djchandrulk
    FB Page Vlosg - / menakamenurj
    UA-cam Comedy - / rjchandrumenaka
    UA-cam Vlogs - / rjchandruvlogs
    TikTok - www.tiktok.com...
    TikTok Vlogs - www.tiktok.com...
    instagram - / rjchandrulk

КОМЕНТАРІ • 211

  • @blackspydy7316
    @blackspydy7316 2 місяці тому +13

    ஸ்மார்ட்போன் இல்லாதவர்களுக்கு லைசன்ஸ் உடன் சேர்த்து ஸ்மார்ட் போனும் தருவார்களா

  • @PuvirupanSivapatham
    @PuvirupanSivapatham 2 місяці тому +10

    Passport எடுக்கிறது மற்றும் renewal பற்றிய தற்போது உள்ள நடைமுறை சிக்கல் பற்றி ஒரு வீடியோ போடுங்கள். Online booking not available

  • @நானும்தனிமையும்

    சாரதி அனுமதி பத்திரம் எடுக்குறதுக்கு driving தெரிஞ்சிருக்கணுமா ...??? நிறைய பேருகிட்ட லைசன்ஸ் இருக்கு ஆனா வண்டி தான் ஓட்ட தெரியல்ல ..

  • @ThasvinNishanthan
    @ThasvinNishanthan 2 місяці тому +27

    அண்ணா police பிடிக்குறப்போ phone சார்ஜ் இல்லாட்டி என்ன பண்ணுவாங்க

    • @nifrassim
      @nifrassim 2 місяці тому +6

      பொலிஸ்காரனின் போனை வாங்கி On பண்ணி காட்டுரதுதான்.

    • @dineshmeshak8269
      @dineshmeshak8269 2 місяці тому

      😂😂😂

    • @rockstarzain2411
      @rockstarzain2411 2 місяці тому +5

      1000 koduta uduvan da 😅

    • @roseferoos3552
      @roseferoos3552 2 місяці тому

      அப்படி காட்ட முடியாது ஒரு தொலைபேசியில் ஒரு அப்லிகேசன்தான் வேலை செய்யும்

    • @johnsonpravinson2806
      @johnsonpravinson2806 2 місяці тому +2

      500 kuduthutu povan

  • @smartperson431
    @smartperson431 2 місяці тому +11

    தகவலுக்கு ரொம்ப நன்றி ❤❤❤❤❤

  • @ajmeerajmeer6752
    @ajmeerajmeer6752 2 місяці тому +3

    Thanks for your information

  • @muhamedsiyad6761
    @muhamedsiyad6761 2 місяці тому +17

    காலாவதியான licence புதுப்பிக்கின்றவர்களுக்கு எவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்

  • @mohammedfaizal3029
    @mohammedfaizal3029 2 місяці тому +6

    Better to print & laminate after renewal. Can keep with themselves.

  • @mahenthiranrajah571
    @mahenthiranrajah571 2 місяці тому +28

    Phone இல்லாதவர்கள் என்ன செய்வது இலங்கையில் phone பாவிக்க தெரியாதவர்கள் எத்தனை லக்சம் பேயர் இருக்கிறார்கள் தெரியுமா அரசாங்கத்துக்கு

    • @sathiyananthan9339
      @sathiyananthan9339 2 місяці тому +2

      Complaint type panna theriyatha neraya police irukangale enna pannuvanga?

    • @thaslimsalim5919
      @thaslimsalim5919 2 місяці тому

      😅😅😅😅​@@sathiyananthan9339

    • @Afroseyunsar
      @Afroseyunsar 2 місяці тому

      Police le maatina driving license card um kaattalam

    • @Truth_is_01
      @Truth_is_01 2 місяці тому +1

      பெட்ரோலுக்கு ஏற்படுத்திய Qr code போன்று print பன்னி வைத்துக்கொல்லலாமே.

    • @SIRAJATHAMBAWA
      @SIRAJATHAMBAWA 2 місяці тому

      Ī​@@sathiyananthan9339

  • @malarchan345
    @malarchan345 2 місяці тому +6

    Very useful information thank you so much ❤❤❤

  • @fathimazauriya
    @fathimazauriya 2 місяці тому +7

    Thank you for your information ❤️

  • @gustogaming5929
    @gustogaming5929 2 місяці тому +9

    Bro வாகன இறக்குமதி பற்றி video podunga

  • @GunaratnamSenthilkumaran
    @GunaratnamSenthilkumaran 2 місяці тому +14

    Smartphone, இல்லாதவங்க இலங்கைல நிறைய ஆட்கள் இருக்காங்க அவங்க என்ன செய்வது?

    • @thilagarashapathmanathan4163
      @thilagarashapathmanathan4163 2 місяці тому

      🤫🤫🤫

    • @knightwarrior5
      @knightwarrior5 2 місяці тому +1

      4n wanganum or busla poganum 😂

    • @bishrulhassan2711
      @bishrulhassan2711 2 місяці тому

      Phone vaanga kasu tharuveengala?

    • @JawzeeShareef-e2f
      @JawzeeShareef-e2f 2 місяці тому +1

      QR code வழங்கப்படும், அதை print செய்து வைத்துக் கெள்ள வேண்டும்

  • @hassim9083
    @hassim9083 2 місяці тому +5

    Thanks bro from KSA

  • @jonathansimon1352
    @jonathansimon1352 2 місяці тому +4

    Useful information 👍

  • @afrassh3570
    @afrassh3570 2 місяці тому +5

    License தேவை இல்ல 500 குடுத்தா போயிட்டு வரலாம்

    • @jrr366
      @jrr366 2 місяці тому

      Oombuva ella kitaum set agathu oiii punda sariya oru traffic police la mattuna therium soothu adichi anupuvan 😂

  • @saajm93
    @saajm93 2 місяці тому +2

    I need to know about the price for converting the driving license

  • @SuthanGaming
    @SuthanGaming 2 місяці тому +1

    Location Tharenkala Bro Antha Oru Nal Sevai

  • @roseferoos3552
    @roseferoos3552 2 місяці тому +5

    குவைத்தில் நாங்கள் இப்படித்தான் , சாரதி அணுமதிபத்திரம் மற்றும் அடையாள அட்டையை குவைத் அரச மொபைல் அப்லிகேசன் மூலம்தான் உபயௌகிக்கின்றோம் .

    • @MJustDesign
      @MJustDesign 2 місяці тому

      If the phone switched off or missed?

    • @skipper2594
      @skipper2594 2 місяці тому

      @@MJustDesign cant you understand you can log in from any device?

  • @ferofero2561
    @ferofero2561 2 місяці тому +1

    Appo smart phone illathavanga enna seivanga, government phone kudukuma

  • @ra_shad
    @ra_shad 2 місяці тому +1

    ID card Athula add aahina nalla irukkum

  • @KamalavasakiSathasivam
    @KamalavasakiSathasivam 2 місяці тому

    நன்றி❤❤❤

  • @anonymous5269-w3s
    @anonymous5269-w3s 2 місяці тому

    Enakku oru doubt, traffic police pudicha licence pudingitu poiruvanga, so ippo epdi pudunguvanga

  • @margaretjeyamala-qc2ji
    @margaretjeyamala-qc2ji 2 місяці тому

    Thank you ❤God bless you ❤❤❤❤❤

  • @timepassis645
    @timepassis645 2 місяці тому

    Itha vida easya old type nic card pola adikkurai nallathu ....it is best .....and low cost

  • @suthan-
    @suthan- 2 місяці тому

    தேவையான நேரத்தில 4n off ஆனா என்ன செய்யிறது??

  • @AMAqthas-vk3cy
    @AMAqthas-vk3cy 2 місяці тому

    Anna engalukku temporary license thaane irukku. So, engalukkum e license thaano?

  • @Travalshort
    @Travalshort 2 місяці тому +4

    Travaling time Mobile charging eilla than time enne aa anna panura

  • @yogarasavaveesan-hw6zf
    @yogarasavaveesan-hw6zf 2 місяці тому

    இப்ப காட் இருக்குற ஆள்கள் டிஜிடல் ள மாத்த முடியுமா அண்ணா??

  • @seelansathi8052
    @seelansathi8052 2 місяці тому +4

    அப்போ எல்லோரும் அன்றொயிற் போண் வைத்திருக்க வேண்டுமா?

    • @devkala4276
      @devkala4276 2 місяці тому

      இல்லை அது Application தான். பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

  • @torettoeojrider2108
    @torettoeojrider2108 2 місяці тому

    Smart phone illena enna seirathu...?

  • @funnyfootball5749
    @funnyfootball5749 2 місяці тому +2

    2years ஆச்சி bro apply பண்ணி, இன்னும் வரல.
    From:Kattankudi, Batticaloa.

    • @Nisharigan
      @Nisharigan 2 місяці тому +1

      just got mine today after 2 years.

  • @manazirdazzling2947
    @manazirdazzling2947 2 місяці тому

    I have already like this kuwait license. But card also have,
    If mobile no charge switch off what do , must need card also

  • @ReactWithSammy
    @ReactWithSammy 2 місяці тому

    Trails ஐயும் App லயே ஓட்டிக்காட்ட ஏலுமா?

  • @Majm_Althaf.
    @Majm_Althaf. 2 місяці тому +1

    Andha 2 lakhs people la naanum oruvar 😊

  • @theprophetspathchannel
    @theprophetspathchannel 2 місяці тому +3

    Phone charge illamal switch off aana enna pannuvathu 😅

    • @kirushanthikiru9119
      @kirushanthikiru9119 2 місяці тому +3

      Police station kku poittu phone aa charge panni. Appuram kaata vendiya thaan😅

  • @Oluviltravelboy
    @Oluviltravelboy 2 місяці тому

    நன்றி ❤️🇱🇰

  • @alawudeenmohammed3788
    @alawudeenmohammed3788 2 місяці тому

    போன் இல்லாதவர்கள் என்ன செய்ய வேண்டும்

  • @ACMHANOUFF
    @ACMHANOUFF 2 місяці тому +1

    This would be worthy they allowed to add driving license to apple wallet and Google wallet like USA ❤❤❤

  • @NajeemNajeem-ht4kv
    @NajeemNajeem-ht4kv 2 місяці тому

    Brother 4n.illathavan enna seirathu??

  • @tharmalingamnavinthan7933
    @tharmalingamnavinthan7933 2 місяці тому +3

    Super Anna..இனிமேல் licence புடுங்கிட்டு போத்தலுக்கு🍺 cash கேட்க மாட்டாங்கதானே ?

  • @rifkhanmohammed7120
    @rifkhanmohammed7120 2 місяці тому

    Appo renewal panravanga

  • @t.rajkumar1080
    @t.rajkumar1080 2 місяці тому +1

    Thank u anna
    From jaffna

  • @noahedrian7880
    @noahedrian7880 2 місяці тому

    If you lose the licent one day service it does cost Rs 9000 normal serice Rs 7800
    For renewal Rs 4000
    Normal Rs2800
    If your license is expire you have get medical as well.

  • @aakilnowshan1120
    @aakilnowshan1120 2 місяці тому +1

    police mama shocked😂

  • @vasanthnathan5732
    @vasanthnathan5732 2 місяці тому

    Well done....

  • @ManojKumar-bc8rv
    @ManojKumar-bc8rv 2 місяці тому

    Medical????

  • @SkKumar-fe1ex
    @SkKumar-fe1ex 2 місяці тому

    Bro velinaddil irukiravanka eppadi maatti eduppathu

  • @FareeFaree-dy3iz
    @FareeFaree-dy3iz 2 місяці тому +2

    Good 👍

  • @mohamedhaleem9436
    @mohamedhaleem9436 2 місяці тому

    E மட்டுமா?
    அல்லது A உள்ளிட்ட அனைத்துமா?

  • @janaj573
    @janaj573 2 місяці тому

    Veli naatu driving licence irukiravanga epadi. Naangalum onlinela apply panni edukkamaala temporary licence anga visit pannum poluthu. Nandri

  • @shortmania608
    @shortmania608 2 місяці тому

    Phone la charge illa enda epudi kaatura licence saa

  • @kugaparanjaneelsan54
    @kugaparanjaneelsan54 2 місяці тому

    Hi Anna Enna mic brand use pannureenkal

  • @fawzarahamed2928
    @fawzarahamed2928 2 місяці тому

    Good luck

  • @slchannel3103
    @slchannel3103 2 місяці тому +6

    10 latcham sarathi anumathi pathiram
    Avanga namaluku freeyava kudukuranga
    Kasu katti thaane edukuram

    • @thankarasanishanth6215
      @thankarasanishanth6215 2 місяці тому

      Last month license renew panninaan license card ku endu separate aa payment vaankuraanka thaane appuram avankalukku enna cash problem.

  • @usamaahamed4401
    @usamaahamed4401 2 місяці тому +38

    *அன்பார்ந்த ஒரு வேண்டுகோள் எங்களுடைய அன்புக்குரிய சகோதரர் சௌமிதா விவ் Show Me The View என்ற அவருக்கு ஒரு சப்போர்ட்டை வழங்குங்கள். அவர் முழு நாட்டையும் நடையாக பல நல்ல நோக்கங்களுடன் சுற்றி வருகிறார் அவரைப் பற்றி ஒரு நல்ல தொகுப்பை தொகுத்து வழங்குமாறு அன்பாய் வேண்டிக் கொள்கிறோம்*

    • @Kobinath643
      @Kobinath643 2 місяці тому

      என்னத்துக்கு நடக்குறார் 🤔

  • @richirilmidan8972
    @richirilmidan8972 2 місяці тому

    Anna phone change erangita??
    Phone kanama poita?

  • @fahadfasmy301
    @fahadfasmy301 2 місяці тому +3

    interesting

  • @MuhammadhuAflal
    @MuhammadhuAflal 2 місяці тому

    phone la trail kaattalama

  • @farshankwi8
    @farshankwi8 2 місяці тому

    Good luck Sri Lanka

  • @KabiKabilan-o3c
    @KabiKabilan-o3c 2 місяці тому

    Phone damage enda Enna majr seirathu

  • @ManameMarkkam
    @ManameMarkkam 2 місяці тому

    ❤❤❤
    சிறப்பான சேவை
    எமது மனமே மார்க்கம் UA-cam சணல் சார்பாக வாழ்த்துக்கள்.....
    மற்றது சாரதி அனுமதிப் பத்திரத்தின் காலாவதி காலத்தை 10 தொடக்கம் 15 வருடமாக மாற்றினால் நெருக்கடியை குறைக்க முடியும்

  • @raguraam_
    @raguraam_ 2 місяці тому

    enaku 2 days ku munnuku than card vanthichii, naan license exam 2 years ku muthal pass paninan😶‍🌫

  • @BossGaming-ln2xj
    @BossGaming-ln2xj 2 місяці тому +2

  • @sathyarajkrishnamenan8442
    @sathyarajkrishnamenan8442 2 місяці тому

    சூப்பர்

  • @senduvlogs
    @senduvlogs 2 місяці тому

    Good idea 💡

  • @MohammedalthafMohammedalthaf
    @MohammedalthafMohammedalthaf 2 місяці тому

    ❤Bast ஸ்பீச் அண்ணா

  • @vijidharshani4493
    @vijidharshani4493 2 місяці тому +2

    Ellorum smartphone use panna venuma? 😂😂😂😂

  • @godblessme3242
    @godblessme3242 2 місяці тому

    நெட் போன் இல்லாவிட்டால் என்ன செய்வது

  • @IsmailismailIsmailismail-ie1hp
    @IsmailismailIsmailismail-ie1hp 2 місяці тому

    ஹாய் சந்துரு அண்ணா எப்படி சுகமா இருக்கீங்களா ஆனா எனக்கு ஒரு டவுட்டு அதாவது லைசன்ஸ் கானத்து போயிருந்தால் அதை எப்படி திரும்ப பெற்றுக்கொள்வது

  • @dineshkumar5588
    @dineshkumar5588 2 місяці тому +2

    1.1/2 வருசம் ஆச்சுது.. இன்னமும் புதியது வரவில்லை.. அனுராதபுரம்..இல்லாடி யாழ்ப்பாணம் போய் இருந்தா அன்றே கிடைச்சுருக்கும்... எல்லாதுக்கும் சேர்த்து தானே காசு வேண்டுரீங்க...

    • @Angle-c6p
      @Angle-c6p 2 місяці тому

      யாழ்ப்பாணத்தில் மீளபுதுப்பிக்க கொடுத்து 1 வருடம் 8 மாதங்களின் பிறகே கிடைத்துள்ளது. இங்கேயும் அதே நிலை தான்.

    • @rasminmohamed2273
      @rasminmohamed2273 2 місяці тому

      Anuradhapura la udane kideichirum.. 2 months ku munnadi eduthen

  • @JeevaJeeva-kp4zh
    @JeevaJeeva-kp4zh 2 місяці тому +1

    வணக்கம்

  • @sathishkumar-cy3wj
    @sathishkumar-cy3wj 2 місяці тому

    Good news !
    Indigo will go to Jaffna from Chennai on September 1st.
    It will fly daily between Chennai and Jaffna.
    Bookings open
    Jaffna 🇱🇰 to Chennai
    &
    Chennai to Jaffna
    Journey Duration
    13:55 (MAA) to 15:10 (JAF)
    155:55 (JAF) to 17:10 (MAA)
    Enjoy 👍

    • @sathishkumar-cy3wj
      @sathishkumar-cy3wj 2 місяці тому

      Good news !
      Indigo will go to Jaffna from Chennai on September 1st.
      It will fly daily between Chennai and Jaffna.
      Bookings open
      Jaffna 🇱🇰 to Chennai
      &
      Chennai to Jaffna
      Journey Duration : 01 Hour 15 minutes
      13:55 (MAA) to 15:10 (JAF)
      155:55 (JAF) to 17:10 (MAA)
      Enjoy 👍

  • @RoshanAbishan
    @RoshanAbishan 2 місяці тому

    Enjoy

  • @PRANA6810
    @PRANA6810 2 місяці тому

    Anna English Lathan type panonum appo traffic pl English call pogonum

  • @thegmxbox6455
    @thegmxbox6455 2 місяці тому

    Good morning ☀️
    Anna traffic fines or penalty can pay online like a gulf country .instead of post Office 🏤 paying.i hope Sri Lanka will change new system .still 100 years same old system .

  • @UmairKhan-k7d7y
    @UmairKhan-k7d7y 2 місяці тому

    Information about vehicles please Anne

  • @ravigraz
    @ravigraz 2 місяці тому

    Apo ini police fine adicha licence ah eduthu poga matanga😂😂apdi edukanum enda phone ahye thookitu poganum 😅😅

  • @sifankwt3835
    @sifankwt3835 2 місяці тому +1

    இது. சத்தியம். இல்லை. போன். இல்லாதவன். என்னே. செய்வான்.

  • @DilaxDilaxsana-kn7dm
    @DilaxDilaxsana-kn7dm 2 місяці тому

    Thank u anna

  • @hakimmohamed6003
    @hakimmohamed6003 2 місяці тому

    அப்படியானால், போன் இல்லாமல் பைக் ஓட்ட முடியாது, ஏழைகள் என்ன செய்வார்கள்? இது போன் வியாபாரம் நல்ல வியாபாரம் நடக்கும்

  • @uyirvari558
    @uyirvari558 2 місяці тому

    Awanda salli ka print panra engalda salli wangi thane print panra

  • @tonyvideos1344
    @tonyvideos1344 2 місяці тому

    trafic mathaya❤

  • @sajamobile9205
    @sajamobile9205 2 місяці тому

    Old lisence wechi irikiwagaluku, enna seyyawadu,,

  • @fawmyshaid7154
    @fawmyshaid7154 2 місяці тому

    Everything must be digitalized, so less chances for corruption , bus tickets, government payments

  • @mohamedrizlan4768
    @mohamedrizlan4768 2 місяці тому

    Driving pannum pothu phone off agina😢

  • @spideyy344
    @spideyy344 2 місяці тому

    Enaku 1 year ku peragu than licence vandhuchii

  • @HussainAli-e4n
    @HussainAli-e4n 2 місяці тому

    Namma natula izu saaththiyama bro.... Namma police iza etrukkolvangala...😅

  • @arafathshanmax1744
    @arafathshanmax1744 2 місяці тому

    Phone illadhavargal enna pannuwargal

  • @sivalingamdhanojan7175
    @sivalingamdhanojan7175 2 місяці тому

    எல்லாவேளையும் இன்ரநெற் தோவையா?

  • @subashthangaraj1980
    @subashthangaraj1980 2 місяці тому

    Anna neega sorathu sari than
    1000000 licence s kku avvunga oru card ku 500Rs vangurangalhe anna apoo 500000000 aakuthe
    50 cross 😮😮😮 antha kasu yarukku poguthu MP ku thanhe poguthu antha kasa sariyaa card vanga velinaathuku kuduthalhe pothumhe nattuku kadanhe varaathe 😢😢

  • @Rkee00
    @Rkee00 2 місяці тому

    Cyber security threads athikam iruke

  • @safnaj
    @safnaj 2 місяці тому

    Insurance Companies Can give cards for 1200rs. But we paid 3000rs to the government and the cant provide 😅

  • @mathewromesh9690
    @mathewromesh9690 2 місяці тому

    Phone illaathavan Enna Seivaan bro... Out trip pogum pothu phone tholanja display poitta Enna pannurathunu sollalaye Bro Neenga 😭😭😭

    • @Faron-ez8gn
      @Faron-ez8gn 2 місяці тому

      Vera orthanda mobile la log Avi katalam.

  • @mohammednaslin8823
    @mohammednaslin8823 2 місяці тому

    என்னத்துக்கு தான் ஸ்ரீலங்காவில் காசு என்னத்துக்கு தான் இருக்குது என்று சொல்லியிருக்காங்க பிரதர் லைசின் என்ன சும்மாவா தராங்க ஒவ்வொரு லைனுக்கு ஒவ்வொரு வேலை அதுக்குள்ள நீங்க இப்ப சொல்றீங்களே கார்ட் அது டக்குனு எடுக்குறேன் டா அதாவது சாரதி அனுமதி பத்திரம் காட் வேணும்டா 10,000 கொடுக்கணும் வேறயா அப்பதான் தருவாங்க என்னத்துக்குத்தன் ஸ்ரீலங்காவில் காசு இருக்குது.

  • @mohammedhasni2631
    @mohammedhasni2631 2 місяці тому

    அப்போ லைசன் முடிந்து புதுப்பித்துக்கொள்ள இரிப்பவர்களுக்கு எந்த லைசின் வரும் கார்ட்டா அப் பா

  • @ZMRoshan95
    @ZMRoshan95 2 місяці тому +1

    Thank you for the information

  • @akbarhassanar6992
    @akbarhassanar6992 2 місяці тому

    Explain is ok but expired license adukkurathu appadi

  • @erneststephan4459
    @erneststephan4459 2 місяці тому +1

    Smart phone illaadha drivers enna seiradhu?

    • @arumugampriyankan524
      @arumugampriyankan524 2 місяці тому +4

      Government Be like : நல்ல கேள்வி ! அடுத்த கேள்வி

    • @darkkiller6838
      @darkkiller6838 2 місяці тому

      I think it’s optional if we want we can get card

  • @AnsonAnson-op2xi
    @AnsonAnson-op2xi Місяць тому

    புதிய வசதி வரும்