மோசமான சுயநலவாதிகள் ! - கடகம் || Dr.Arut Kudanthai Aaru Ganeshan

Поділитися
Вставка
  • Опубліковано 20 жов 2024

КОМЕНТАРІ • 89

  • @bhuvaneshwari6185
    @bhuvaneshwari6185 3 місяці тому +67

    1000முறை .. நீங்கள் சுயநலவாதி என்று சொன்னாலும்..... அது உண்மையாகாது...... எல்லாவற்றையும் நம்பி ஏமாந்தவர்கள் என்று சொல்லுங்கள் அது தான் உண்மை...... ஐயா.,.🙏🏻🙏🏻🙏🏻

    • @rajaganapathiprinters4250
      @rajaganapathiprinters4250 3 місяці тому

      மிகவும் சரியாக சொன்னீர்கள் சகோதரி அன்பிற்கும், பாசத்திற்கு கட்டு பட்ட கடக ராசியான நாம் மோசமான சுயநல வாதிகளா இங்கு நம்மை பலர் அவர்கள் சுயநலத்திற்காக நம்மை மோசம் செய்துள்ளார்கள் கடகம் ராசி ஆண்கள் , பெண்கள் அனைவரையும் அரவணைத்து செல்பவர்கள்... சுயநல வாதிகள் என்பது மிகவும் பொய்...🙏🙏🙏🙏🙏

    • @kingsleyedward4308
      @kingsleyedward4308 3 місяці тому +3

      😢 😢😢😢😢😢

    • @revathim2619
      @revathim2619 3 місяці тому +1

      😂ninga kadagam pola vera yaravadhu kadagzma iruntha intha varithai varuma

    • @revathim2619
      @revathim2619 3 місяці тому +3

      S offcourse suyandlvathi than na yen solluren theriuma en msmiydkari kadagam than Ava ponnu mattum nallarukksnum nu niaippa ninga utane dolluvinga mamiya Kari entha rasiya irunthalum ithan unnmai

    • @rajagopalraj1894
      @rajagopalraj1894 3 місяці тому

      ​@@revathim2619மற்ற ராசி காரர்களுக்கு சுயநலம் என்றால் என்னவென்று தெரியாது பாவம்.
      தங்களிடம் உள்ள அனைத்து வளங்களையும் மற்றவர்களுக்கு கொடுத்து விட்டு செய்வது அறியாமல் திகைக்கிறார்கர்கள். என்ன செய்வது.
      கடகம் இல்லை என்றால் தாய்மை பாசம் இல்லை. கடகம் இல்லையென்றால் தேசத்தை வழி நடத்தி செல்ல ஆள் இல்லை. கடகம் இல்லையென்றால் நல்ல வீடு இல்லை. முக்தி மோட்சம் இல்லை. சுவையான சாப்பாடு இல்லை. அன்னை அன்னபூரணியின் கருணை இல்லை. பசித்தால் சோறு போடும் விவசாயம் இல்லை. காபி டீ சாப்பிடுவதருக்கு பால் இல்லை. கடகம் இல்லையென்றால் அன்பு கருணை என்ற சொல்லுக்கு அருத்தமே இல்லை. யாரோ சில பேர் வருமானத்திற்கு எதை வேண்டுமாலும் கூறுவார்கள். பரவாயில்லை கடகம் சுயநலமாக இருந்து விட்டு போகட்டும். மற்ற 11 ராசி காரர்கள் தாராள பிரபுக்குலாக இருந்து விட்டு போங்கள். ஜோதிடத்தை அரைகுறையாக அறிந்தவர்கள் மட்டுமே கண்டதையும் ஊழறுவார்கள்.
      கடக ராசி பூசம் நட்சத்திரத்தில் பிறப்பதற்கு பூர்வ ஜென்ம புண்ணியம் செய்திருக்க வேண்டும்.
      மிக மிக முக்கியமானது கோவில் திருப்பனிகளுக்கு முன் நிற்பவர்கள் தர்மகர்த்தாகர்கள் இந்த ராசியில் ஜன்னித்தவர்கள் தான்.
      இந்த மாதிரி எவ்வளவுவோ உள்ளது.
      போற்றுவர் போற்றட்டும்.
      இகல்வார் ஈகழட்டும். இவுலகில் மிக அதிக புகழ் பெற்றவர்கள் கடகத்தில் பிறந்தவர்களே.
      அவரவர் செய்த கர்மாவின் படி மேலே சொன்ன பண்புகள் ஏற்ற இரக்கத்தித்துடன் இருக்கும்.
      இந்த உலகம் இயங்க அனைத்து ராசிகளும் வேண்டும்.
      சொல்பவர்கள் அனைவரும்
      ஜானிகள் அல்ல.
      Use your logic and be a sucessful person.
      All the best.
      Thanks.

  • @ananthalakshmi3709
    @ananthalakshmi3709 2 місяці тому +4

    கடகம் ராசி சுயநலம் என்று இப்போதான் கேள்வி படுகிறேன். 1000%இது தவறு. ராமர் கூட சுயநல வாதி போல உங்கள் பார்வையில்

  • @C.ramayeeChellathambi
    @C.ramayeeChellathambi 2 місяці тому +2

    Nan kadagam dan abdi kevlama na aalu kidayathu

  • @sachidhanandambaskaran4993
    @sachidhanandambaskaran4993 3 місяці тому +3

    Had i listened to your advise 7 years back. My life would have been in a different direction.

  • @manibalaji105
    @manibalaji105 3 місяці тому +2

    Sriramar kadaga rasi. Kamarajar kadaga rasi

  • @MoideenabdulkatharMoideen
    @MoideenabdulkatharMoideen 3 місяці тому

    அருமையான வீடியோ நன்றி

  • @RajBoomi304
    @RajBoomi304 3 місяці тому +4

    100% true

  • @shanthia2684
    @shanthia2684 3 місяці тому +1

    என்ன சார் ...பொசுக்குன்னு இப்பிடி சொல்லிப்புட்டீங்க ?😮🫢🤨😱🫣🤔

  • @jananis3694
    @jananis3694 3 місяці тому +1

    very true sir

  • @arumugamkonar3109
    @arumugamkonar3109 3 місяці тому +1

    Correct sir my family member one person same activity

  • @silambuselvi6589
    @silambuselvi6589 3 місяці тому +2

    S correct

  • @THIRUPURASUNDARITHIRUPURASUNDA
    @THIRUPURASUNDARITHIRUPURASUNDA 3 місяці тому +7

    ஏன் சார் உங்களுக்கு கடகம் ராசி மேலே அவ்வளவு வண்மம்

    • @user-tk9sp2cj8k
      @user-tk9sp2cj8k 3 місяці тому

      உண்மை தானே

    • @asho.123kum
      @asho.123kum 3 місяці тому +3

      ​@@user-tk9sp2cj8k என்ன உண்மை... எல்லோரும் நல்லா இருக்கனும்ன்னு நினைக்கிற ராசி கடக ராசி

  • @yuvathana2707
    @yuvathana2707 3 місяці тому +1

    💯 true sir

  • @harishg6856
    @harishg6856 3 місяці тому +1

    Correct sir

  • @asho.123kum
    @asho.123kum 3 місяці тому +10

    உங்க மனசாட்சி தொட்டு சொல்லு கடகம் சுயநலம்ன்னு சாத்தியமா கிடையாது....
    கடவுளுக்கு தெரியும் யார் சுயநலம்ன்னு....

  • @krsiva1127
    @krsiva1127 3 місяці тому +20

    Sir enaku தெரிஞ்ச வரைக்கும் உங்களுக்கு கடக ராசி பிடிக்காது நினைக்கிறேன் , So அதுனால தான் நீங்கள் அவர்களின் குணங்களை மோசமாக பேசுகிறீர்கள், ஒரு நபரின் குணம் வைத்து எல்லா கடக ராசி நபர்களும் அப்படி தான் இருப்பார்கள் என்று நீங்கள் நினைப்பது தவறு

  • @user-tk9sp2cj8k
    @user-tk9sp2cj8k 3 місяці тому +1

    கடக மாமியார்கள் ....மருமகள்கள் வாழ விட மாட்டார்கள்....தி வி மகனின் வாழ்க்கை கூட அவர்களுக்கு ஒரு பொருட்டே கிடையாது.... நடிகர்கள்

  • @Singlee-i5u
    @Singlee-i5u 3 місяці тому +2

    100% true sir adimai aka vachukuvanka

  • @geethauday3490
    @geethauday3490 3 місяці тому

    Unmai unmai 200% unmai.Miga Sariyaana kanippu

  • @tangamnithish3786
    @tangamnithish3786 3 місяці тому +1

    முடிவு எடுப்பதில் தடுமாற்றம் இதை எப்படி சரிபன்றதுனு சொல்லுங்கள் சாமி

  • @kubendirankubei6097
    @kubendirankubei6097 3 місяці тому +6

    வணக்கம் ஐய்யா சரியா சொன்னிங்க எங்க அண்னண் அப்படிதான் 100% உண்மை

  • @jayanthidevraj6797
    @jayanthidevraj6797 3 місяці тому

    Venda poonil vellai pachathinga sir pl engali nemati a vaza vedunga sir pl.

  • @Swathi911
    @Swathi911 3 місяці тому

    True

  • @VijayaLakshmi-qe6we
    @VijayaLakshmi-qe6we 3 місяці тому +1

    நான் தான் எல்லா வேளையும் பார்க்குறேன்

  • @MalaMila-vf6ei
    @MalaMila-vf6ei 3 місяці тому

    Ayya...ena valkai yelathiyume vidhule kudethu eruke...yena suthi eruka pathu na yelathiyume yelathuten.. Ketha peiru mathum tha eruke.. I frustrated

  • @jeyalekshmi1320
    @jeyalekshmi1320 3 місяці тому +5

    நானும் கடகம் ராசி தான். Bt ஐயா போட்டிருக்குற topicku மாதிரி மோசமான சுயநலம் கிடையாது. Sir சொல்ற சாக்லேட் example கரெக்ட். 2 இருந்தா சாப்பிடணுன்ணு நினைப்பேன். நிறைய இருக்குறப்போ எல்லாருக்கும் கொடுப்பேன். ஆனால் என் அக்காவும் கடகம் ராசி. அவங்களுக்கு நீங்க சொல்லறது கரெக்ட் jii.ஆயில்யம்.

  • @Manikandan-n7y4y
    @Manikandan-n7y4y 3 місяці тому +4

    Yaru thaan suyanalama illa neengalum thaan unga video kaga suyanalamaga poduringa

    • @revathim2619
      @revathim2619 3 місяці тому

      Ohhhhh avaru Ella rasiyaum solluraru ithula avarukku enna diysndlam irukku

    • @Manikandan-n7y4y
      @Manikandan-n7y4y 3 місяці тому

      @@revathim2619 video podurarla

  • @ushausha295
    @ushausha295 3 місяці тому +4

    ஐய்யா என் கணவர் கடக ராசி நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை நான் ஏமாந்து நிற்கிறேன் என் வாழ்கையே முடிந்து விட்டது

    • @rajagopalraj1894
      @rajagopalraj1894 3 місяці тому

      அம்மா
      தாங்கள் ஏமார்ந்து இருப்பது தாங்களின் கர்மா தவிர கடக ராசி அல்ல.
      ஒரு நல்லா ஜோதிடரிடம் காட்டி தங்கள் ஜாதகத்தின் கர்மவை அறியுங்கள்.
      இதை சொல்வதால் என் மீது கோபம் கொள்ள வேண்டாம்.
      ஏனென்றால் பாசம் காட்டுவதில் கடக ராசிக்கு நிகர் கடக ராசி தான்.

  • @sinthuraj9331
    @sinthuraj9331 3 місяці тому +1

    Nan epavume ellathayum alli kudupan enaku endu orunalum vachilla...

  • @KaleeshwaranN
    @KaleeshwaranN 3 місяці тому +1

    Ayya nan kadagam lagnam entha kadavulai vananguvathu please ayya

  • @user_2328
    @user_2328 3 місяці тому +1

    Koncham positive ah mathi solla try panunga... Yarayum kastapaduthama...
    Positive vibe kaga than social media side varanga...
    As per astrology ella rasi karargalum ovvoru vithathil nallavargal... Periyar ninga... Nalla vithama puriyum padi positive soningana innum naraya perku karuthu reach agum...
    Kurai sollum idathil anbu irukuma? Karuthu reach agumam solunga...

  • @shobarajendran193
    @shobarajendran193 2 місяці тому +1

    Yes its true...2 members in my house

  • @VijayaLakshmi-qe6we
    @VijayaLakshmi-qe6we 3 місяці тому +1

    நான் எப்படி sugavaaseiya ireuka முடியும்

  • @SathishV-g4g
    @SathishV-g4g 3 місяці тому +4

    ஜாதகம் பார்க்க வேண்டும் ஐயா. எப்படி தொடர்புக் கொள்வது

    • @AstroMindTherapy
      @AstroMindTherapy  3 місяці тому +1

      வணக்கம்🙏, தாங்கள் ஐயாவிடம் போன் காலில் அப்பாயிண்ட்மெண்ட் பெறுவதற்கு 9489433593 என்கிற எண்ணிற்கு கால் அல்லது whatsapp செய்யவும்

  • @balamurugana.s9700
    @balamurugana.s9700 3 місяці тому +1

    My brother playing my life,

  • @thandapani7420
    @thandapani7420 3 місяці тому +4

    இந்த வரிசைல் தனுசு ராசிய கண்டிப்பா சொல்லுவாரு

    • @revathim2619
      @revathim2619 3 місяці тому +1

      Yen na thanusu than avaru sollurathu anaithum unnmai than

  • @srisathiteju9823
    @srisathiteju9823 3 місяці тому

    💯 correct 👌👌👌

  • @Socialrebel2023
    @Socialrebel2023 3 місяці тому

    நீங்கள் அதைமிகைபடுத்தி கூறுகிறீர்கள்.

  • @KalaS-nz7sy
    @KalaS-nz7sy 3 місяці тому

    ஐயா மிக்ச் சரியாக இருக்கு உங்கள் கன்னிப் பு

  • @amudhasurabi6718
    @amudhasurabi6718 3 місяці тому +1

    Ippadi kavuthu potting sir

  • @karthickmurugesan8827
    @karthickmurugesan8827 3 місяці тому +1

    Na mithunam rasi, kadaga lagnam. Na kadaga rasi pennai marriage panikkalam aiya

  • @muruganthunai-786
    @muruganthunai-786 3 місяці тому +1

    Athu enna mosamana suyanalavathi, yosichu sollunga aduthavangaluku koduthu than pazhakkam eduthu pazhakkam... Nallathu senjum ketta peru than... Yaar enna nenacha enna enga manasu engaluku theriyum.... Ethanavatti soldrnga irritate ah iruku....

  • @saraswathim
    @saraswathim 3 місяці тому

    Kadagam 4.10.1980 Am.12.15

  • @ananthalakshmi3709
    @ananthalakshmi3709 2 місяці тому

    1000% தவறு

  • @rojaroja7972
    @rojaroja7972 3 місяці тому +1

    😡😡😡😡😡😡😡👠👠👠👠👠👠👠👠

  • @jais8011
    @jais8011 3 місяці тому +3

    உண்மையான உண்மை ங்க ஐயா!🤦 ஆனால் சுயநலத்தால் செமையா வாழ்கை துணையால் ஏமாந்து போவாங்க😅😅😅😅

    • @hansikalingeswaran4555
      @hansikalingeswaran4555 3 місяці тому

      ஏமாந்ததுனு சொல்லாதீங்க ஏமாத்துவானுங்கனு சொல்லுங்க வாழ்கை துணை 😭😭

  • @ensamayal6537
    @ensamayal6537 3 місяці тому

    கரைக்ட் சுவாமி!

  • @divyaselvam7667
    @divyaselvam7667 3 місяці тому

    Suyanalavathigal enbathu thavaru ayya

  • @BanuBanu-yr1cu
    @BanuBanu-yr1cu 3 місяці тому

    ❤😊😊😊😊😂

  • @ushananthiniprasathpeterpa7889
    @ushananthiniprasathpeterpa7889 3 місяці тому

    💯💯💯💯💯💯💯 Correct

  • @user-tk9sp2cj8k
    @user-tk9sp2cj8k 3 місяці тому

    எப்போதும் தனுசயும், விருச்சிகதயும் கேவலமாக பேசியதால் உங்கள் வீடியோவை பார்ப்பதே கெடயாது....இன்று மட்டும் நிஜத்தை பேசிநீங்க தானே

  • @lavs947
    @lavs947 3 місяці тому +3

    Yes. Most selfish person is kadagam.

  • @asho.123kum
    @asho.123kum 3 місяці тому

    இங்கு 100000 சாக்லேட் இருந்தாலும் யாருக்கும் கொடுக்கதவங்க சுயநலவாதிகள் கிடையாது சூப்பர் ஜோதிடர் நீங்க

  • @kalavathinagarathnam825
    @kalavathinagarathnam825 3 місяці тому

    100% true

  • @kalavathinagarathnam825
    @kalavathinagarathnam825 3 місяці тому

    100,% true