"90'S KIDS உருப்படாமல் போக காரணமே இந்த Parents தான்!!" ANAND FUN - ADVICE பேட்டி

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2024
  • #AnandSrinivasan #MoneyTips
    "90'S KIDS உருப்படாமல் போக காரணமே இந்த Parents தான்!!"
    ANAND FUN - ADVICE பேட்டி
    Watch the video to know more...
    Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content.
    Thank you for your support.
    Reach 7 crore people at Behindwoods.
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: goo.gl/a3MgeB
    Reviews & News, go to www.behindwoods...
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ / behindwoodstv
    Behindwoods Air ▶ / behindwoodsair
    Behindwoods Ice ▶ / behindwoodsice
    Behindwoods Ash ▶ / behindwoodsash
    Behindwoods Gold ▶ / behindwoodsgold
    Behindwoods TV Max ▶
    / @behindwoodstvmax
    Behindwoods Walt ▶ / @behindwoodswalt

КОМЕНТАРІ • 446

  • @BehindwoodsAir
    @BehindwoodsAir  3 роки тому +23

    Subscribe - goo.gl/oMHseY
    We will work harder to generate better content. Thank you for your support.

    • @kungfupanda1699
      @kungfupanda1699 3 роки тому

      Reallly nice interview 👌

    • @RajeshK-fo4ru
      @RajeshK-fo4ru 3 роки тому

      ஏன் தமிழ்ல எழுத மாட்டீங்கள இங்கிலீஷ் புரியாது

    • @ezhumalaidineshkumar4823
      @ezhumalaidineshkumar4823 3 роки тому +1

      Content kedaikala nu ethavana naki potta elaru papangala y this

    • @vkphotography900
      @vkphotography900 3 роки тому

      Behind woods Ivana yanata velium illama iruka Ivana Poi interview yaduthutu iruka

    • @kanimuruganp6399
      @kanimuruganp6399 3 роки тому +1

      Super sir

  • @hareeshkumarvasu6567
    @hareeshkumarvasu6567 3 роки тому +268

    I lost my parents in my childhood ..he is 100 % right ..it's a awesome feeling being a self-made man

    • @jothikumar31
      @jothikumar31 3 роки тому +5

      Great

    • @vikram5860
      @vikram5860 3 роки тому +11

      Am really sorry brother... am really proud and happy to see that ur self made man... keep up your good work brother

    • @lingabairavii3620
      @lingabairavii3620 3 роки тому +4

      Amma appa always with u bro. 👍🏽

    • @ram_88
      @ram_88 3 роки тому +2

      Great bro

    • @SANJAY-ve9ub
      @SANJAY-ve9ub 3 роки тому +4

      You are absolutely right. Now you have the capability to handle your problems on your own.

  • @seithozhil3602
    @seithozhil3602 3 роки тому +34

    செல்லம் கொடுத்து கெடுக்கிறது இல்லை. தன் வழியில் செல்ல கட்டாயப்படுத்தி கெடுக்கிறது பெற்றோர்கள்.
    நீ நீயாக இரு.. போதும்

  • @Sansu12586
    @Sansu12586 3 роки тому +36

    ஆனந்த் sir துரோணர் போல, பல ஏகலைவன் உருவாகிறார்கள் 🏹

    • @pravinthanish710
      @pravinthanish710 2 роки тому

      It's true bro but ,dhronar ekalaivan thumb figure a guru dhakshanai a ketaru.... vaalkaiku Panam sampaathika niraya vazhi iruku sir...ungaluku ekalaivainoda rebirth pathi theriuma bro?

  • @loveispain6658
    @loveispain6658 3 роки тому +94

    ஆனந்த் சார் சொல்வது 100% உண்மை..... 😭 90'S Kids நான்.. 25 வயது வரை நான் வேலைக்கு போகல.. எங்க அம்மா இறந்ததும் தான் எதிர்கால பயம் வந்துச்சு...

    • @babyroseline377
      @babyroseline377 3 роки тому +3

      My sun also same 😢

    • @invisibledon4060
      @invisibledon4060 3 роки тому +6

      Don't worry bro you will get job still you had time to change life try bro its a lesson every one want to learn...

    • @raam1702
      @raam1702 3 роки тому +1

      Dei enaku 36 years aguthu, innum velai Illa.......

  • @harikrishnan4362
    @harikrishnan4362 3 роки тому +37

    அருமையான மனிதர்
    இறைவன் நீண்ட ஆயுள் தர வேண்டும்

  • @mahalaksmi1
    @mahalaksmi1 3 роки тому +129

    Nan 15 age la holiday la work panni 11th school fees kattuven then 2 months work for 12th standard fees kattinnen. Poverty taught me value of money🙏🙏😁😁

    • @manipriya6202
      @manipriya6202 3 роки тому

      Akka videos la vera level ❤️

    • @avishalnivash7629
      @avishalnivash7629 3 роки тому +1

      Keep it up , now have u reached college

    • @devdaarshk6054
      @devdaarshk6054 3 роки тому

      Super

    • @mahalaksmi1
      @mahalaksmi1 3 роки тому +1

      @@devdaarshk6054 thank you ma 😊🙏

    • @mahalaksmi1
      @mahalaksmi1 3 роки тому +1

      @@avishalnivash7629 work poitte university muduchitten.😁

  • @santhoshkumar-fb7qg
    @santhoshkumar-fb7qg 3 роки тому +38

    தலைப்பு சரியானது தான் 90s kids parents are still interfering in their life in each & every part of their children's life
    Pasangala free ya விடுவதே இல்லை இந்த 90s kids ஓட parent's
    Sir சொல்றது சரி தான்

  • @gunasekaran4482
    @gunasekaran4482 3 роки тому +20

    இதுலயும் 90கிட்ஸ் யாருக்கு தீங்கு செய்தோம் நாங்கள் பாவம் இல்லை யா

  • @gokulguna711
    @gokulguna711 3 роки тому +41

    Immanuvel bro please nega Enimae anand sir kitta interview ku pogathega, ungalala 90s kids manamum senthu poguthu JUST FOR FUN

  • @gogulakrishnan2891
    @gogulakrishnan2891 3 роки тому +80

    நீங்க மட்டும்தான் சரியா சொல்றீங்க சார்... பெத்ததுகள முதல்ல சொல்லனும்... ஒரு குழந்தைய கஷ்டமே தெரியாம வளர்த்தரது, பெத்தவங்க அந்த குழந்தைக்கு செய்யுற மிகப்பெரிய துரோகம்.... நான் பட்டதனால் தெளிந்து கொண்டேன்...

    • @alertaarumugam130
      @alertaarumugam130 3 роки тому

      Nanumthan

    • @aksaikumar9733
      @aksaikumar9733 3 роки тому +1

      💯

    • @ram_88
      @ram_88 3 роки тому

      அது அவரவர் அனுபவத்தை பொருத்தது... பிள்ளைகள் வெற்றி தோல்வி எது அடைந்தாலும் சமூகம் பெற்றோரை தான் கை காண்பிக்கும்... வேதனை தரும் உண்மை

    • @rajeshkanna7553
      @rajeshkanna7553 3 роки тому

      S

  • @shahidsaleem8473
    @shahidsaleem8473 3 роки тому +31

    மீண்டும் behindwoods இல் உங்களை சந்திபதில் மிக்க மகிழ்ச்சி

  • @prakashreegan1368
    @prakashreegan1368 3 роки тому +214

    Missing "vanakkam da Immanuel epdi iruka" 🔥

  • @karthikgeyamani7646
    @karthikgeyamani7646 3 роки тому +7

    பிறப்பும் இறப்பும் அவன் கையில🙏 நம்ம வாழும் வாழ்க்கை நம்ம கையில

  • @mahalakshmisivashankar1742
    @mahalakshmisivashankar1742 3 роки тому +37

    Immanuel's face expression is priceless when he heard the word "தடிமாடு" 🤣🤣🤣🤣

    • @moneymoneymoney5075
      @moneymoneymoney5075 Рік тому +1

      PLEASE GIVE TIME STAMP-I HAVE TO REDO EVERYTHING TO ENJOY YOUR COMMENT. AAAAADUUU THIRUTTU

  • @christhuraja3238
    @christhuraja3238 3 роки тому +90

    தல நீங்க வேற ரகம் சார்

  • @arun6face-entertainment438
    @arun6face-entertainment438 3 роки тому +60

    ஒரு இளஞன் சரியான தகுதியான வேலைக்கு செல்வதற்கு பெற்றோர்களும் ஆசிரியர்களும் முக்கியமான காரணமாக உள்ளனர்.

    • @cooldharan
      @cooldharan 3 роки тому +3

      Adellam onnum kedaiyadhu.
      Olunga padikkama, parents pechu ketkaadha ethanyo peru munnerikanga 😂😂.
      18 vayasu mela aachuna, avana muyarchi panni jeicha dhan undu❤️.

    • @kkrrkumar
      @kkrrkumar 3 роки тому +1

      ARUMUGAMPILLAI ARUMUGAMPILLAI 100% true

    • @kevin_prathi
      @kevin_prathi 3 роки тому +1

      Apdila illa sir.. apdi parents,teachers mattume nambi erunthiruntha evalo entrepreneurs, musicians,sports man la vanthuruka mudiyathu....

  • @vinothkumar4518
    @vinothkumar4518 3 роки тому +28

    Respect Anand sir is the treasure for all the youngsters great thnx sir

  • @balugokul7290
    @balugokul7290 3 роки тому +35

    Totally wash out! 😆😆
    But all you said was, 100 % fact sir

  • @darmarajpud
    @darmarajpud 3 роки тому +66

    Sir don't have child.. He treats Emmanuel as his son.. In sir world.. We feel it..

  • @ganantharaja
    @ganantharaja 3 роки тому +2

    அன்பு ஆனந்த் ஐயா, இப்பொழுது இருக்கும் பிள்ளைகள் நாம் உழைத்தது போலவே கடினமாக உழைக்கிறார்கள், ஒவ்வொன்றிற்கும் உங்கள் பார்வையின் அளவு கோல் வேண்டுமானால் மாறலாம், பொத்தாம் பொதுவாக இளம்பிள்ளைகள் மீது சோம்பேறி பட்டம் கட்டுவது சரியன்று, ஒரு முழு கணினியையும் நிமிட நேரத்தில் கழற்றி மாட்டிவிடுகிறார்கள், சிறு வயதில் பெரிய பொறுப்பிற்கு சென்று கொண்டிருக்கிறார்கள், முன்பு நாம் ஒரு பரீட்சையில் தோல்வி அடைந்தவுடன் அழுது புலம்புவோம் அல்லவா? அப்படி செய்யாமல் பகுதி நேர வேலைக்கு சென்று கொண்டே படித்து முன்னேறுகிறார்கள், சென்னையில் உள்ள என் நண்பனின் மகள் ஒருமுறை என்னை புலனத்தில் அழைத்து 'மாமா நான் ebay store ஆரம்பித்துள்ளேன் உங்கள் ஊரிலுள்ள (மாஞ்சேஸ்டர்) Dell spare parts கொள்முதல் செய்து தரமுடியுமா?' என்று கேட்கிறாள், இதில் முக்கியமானது என்னவெனில் அவள் இப்பொழுது சீன மொழியான மாண்டரின் கற்று வருகிறாள், தேர்ந்தவுடன் அலிபாபாபாவில் வர்த்தகம் செய்யப்போகிறாளாம், அவள் வயது 21.
    இது ஒரு சிறிய உதாரணம் தான், இப்பொழுது எந்த இளம் கன்றுகளை பார்த்து கைபேசியிலேயே காலம் தள்ளுகிறார்கள் என்று கூறுகிறீர்களோ அவர்களிடம் சென்று உங்கள் பழுதான கைபேசியை கொடுங்கள் 1 மணி நேரத்தில் பிரித்து மேய்ந்து சரி செய்துவிடுவார்கள், அவர்களது அறிவு பள்ளிப்படிப்பை தாண்டி உள்ளது, வலையொளி சொல்லித்தருவதில் நூற்றுக்கு ஒரு பங்கு கூட பள்ளிகள் சொல்லித்தருவதில்லை, அன்றுள்ள நாமும் இன்றுள்ள நம் பிள்ளைகளும் வெவ்வேறு வகையான அறிவாற்றல் உடையவர்கள், ஒவ்வொன்றயும் வெவ்வேறு கோணத்தில் அணுக வேண்டும், வெறுமனே அவர்களை வேலைக்கே செல்லாதவர்கள் என்று குற்றம் சாட்டல் ஆகாது, மென்மேலும் வளர்க

  • @madhanbabu9920
    @madhanbabu9920 3 роки тому +22

    இவர் தான்.சரியாக. சொன்னார்..

  • @mr10r48
    @mr10r48 3 роки тому +21

    Me working at 19 yrs!! Making 30k per month!

    • @joelimmanuel2515
      @joelimmanuel2515 3 роки тому

      What job bro

    • @mr10r48
      @mr10r48 3 роки тому +2

      @@joelimmanuel2515 i am doing zomato bro and share markets and cryptocurrenies also!! Some small business !!

    • @joelimmanuel2515
      @joelimmanuel2515 3 роки тому

      @@mr10r48 what will u do if college open

  • @AshokKumar-kk6ip
    @AshokKumar-kk6ip 3 роки тому +6

    இப்ப இருக்க பசங்க எதுக்கு எடுத்தாலும் பெற்றோர்களை மிரட்டுகிறார்கள். அவர்களும் பிள்ளைகள் மீதுள்ள அன்பால் எல்லா வற்றையும் தாங்கிகொள்கிறார்கள். இந்த அரசு மதுக்கடைகள் திறந்து கெடுக்கிறார்கள்.

  • @manivannan9410
    @manivannan9410 3 роки тому +38

    Editor yeppa vera level

  • @prashanabi5681
    @prashanabi5681 3 роки тому +20

    எண்ணம் போல் வாழ்க்கை

  • @somethingusefulvlog4337
    @somethingusefulvlog4337 3 роки тому +27

    Imanuval also celebrity...... ❤️❤️❤️😀

  • @SmartEnglishLearn
    @SmartEnglishLearn 3 роки тому +14

    Ur speech is awesome 👍..
    100% correct....I am the evidence....

  • @sekarrice9980
    @sekarrice9980 3 роки тому +4

    சீனிவாசன் சார் உலக உண்மை தான் ஓபனாகபேசுகிறிர் சூப்பர் சார்(தனிமைவாழ்க்கைஒழக்த்தைதரும்)

  • @awakearisetutorial3034
    @awakearisetutorial3034 3 роки тому +6

    We can stand in our own leg after the completion of 12th
    as a female I did my B. A., M. A, M. Phil., B. Ed myself without getting loan and help from others
    There is a will, there is a way

  • @gopinathramanathan
    @gopinathramanathan 3 роки тому +145

    எவ்வளவு அடிச்சாலும் தாங்குரான்டா இந்த இமானுவேல்😜😜😜

  • @logeshwaran5963
    @logeshwaran5963 3 роки тому +55

    தம்பி கேட்ட கேள்வியே கேட்டு அவர கடுப்பாக்காத பா 😁

  • @manojmanojs1578
    @manojmanojs1578 3 роки тому +48

    Emunel and sir best pair always 😂❤️

  • @manikandan6846
    @manikandan6846 3 роки тому +29

    Take care of your health Anand sir..

  • @srinivasseena6574
    @srinivasseena6574 3 роки тому +4

    1:34 one simple answer to the many questions...

  • @jothikumar31
    @jothikumar31 3 роки тому +12

    Nice conversation (lesson)for all apart 4m 90s kids

  • @dinusiva3019
    @dinusiva3019 3 роки тому +7

    Immanuel Anand sir combination theri mass 🔥🔥🔥🔥🔥🔥

  • @krishnannadar7293
    @krishnannadar7293 3 роки тому +8

    Good too see Emmanuel 👑 & Anand Sir delivering back too back great Shows..The only worth watching show in Behind woods 🎉 Keep continuing this Behindwood...

  • @pandian101010
    @pandian101010 3 роки тому +4

    1st 2 mins fun filled 😂🤣😂🤣,
    "Vanakam yena da Immanual yepdi iruka" this missing sentence made the interview a little formal,
    & He is correct "necessity is the father of innovation" same as self made man with no parental support will reach to the top with no other option.

  • @jothikumar31
    @jothikumar31 3 роки тому +7

    After degree students have to sign on their own instead of sleepin @ home have to explore other avenue to sign

  • @rameshvel6386
    @rameshvel6386 3 роки тому +11

    ஐயா நீங்க யாருனு தெரியாம 2019 ல திட்டிடன். உங்க Character. கொஞ்சம் Positive யா மாறிருக்கு

  • @devsanjay7063
    @devsanjay7063 3 роки тому +28

    90s kids pavam pannitom da pavam pannitom 😭😭😭😭😭

  • @vehilan
    @vehilan 3 роки тому +5

    Highly Motivational and constructive discussion Anand Sir. Kudos Mr. Immanuel.

  • @gayathriyazhini3583
    @gayathriyazhini3583 3 роки тому +5

    Semma tharamana pechu....... by 21 vayasula irunthu velaiku poi uruputtu jeycha 90's kid.... now 36 vayasu.......

  • @karthimagi8674
    @karthimagi8674 3 роки тому +3

    நீங்கள் சொல்வது அனைத்தும்100 200 உண்மை ஐயா

  • @bharanibala7124
    @bharanibala7124 3 роки тому +9

    Guys please don't join muthayammal polytechnic College , Namakkal...
    🙏🙏

  • @abrahamlamech8925
    @abrahamlamech8925 3 роки тому +6

    I’m a 90’s kid, you’re interview has opened up a lot of things for me sir. What you said is very tough to digest but that’s the fact, thank you sir, I’ll keep working. You’re “delayed gratification” concept stuck with me. Im starting to see you like a father figure.
    “If we are not speaking hard truths then what are we here for” Harvey Specter from SUITS

  • @PixelPEACE12
    @PixelPEACE12 3 роки тому +6

    💯💯 True Sir ..eppo erukkura many youngsters eppo failure paathangalo udane giveup pannuranga...mind a strong aa vachu avanga dreams achive panna try panna matenguraga..

  • @kkvijay
    @kkvijay 3 роки тому +3

    Yes. I agree with your your comment that even after 25 years I dont want to go for less salary. Not that I dont want to go for work.

  • @Priyadevvlogmixchannel
    @Priyadevvlogmixchannel 3 роки тому +2

    Correct sir parents guide panrathulatha iruku . maximum oru serve eduthu patha government employee son and daughter life ah enjoy panrathulaye irupanga.avangala pathukave avangaluku theriyathu.

  • @manivannan9410
    @manivannan9410 3 роки тому +51

    Ena dreamssss😂😂😂

  • @SoulInBowl
    @SoulInBowl 3 роки тому +3

    Awesome suggestions sir... Must needed in current scenario 🙏

  • @kaushikrajendran6520
    @kaushikrajendran6520 3 роки тому +3

    Dreams ...vadivel reaction super

  • @ranjithrango539
    @ranjithrango539 3 роки тому +21

    Engaya job kedakithu...job kudutha venana solrom evanume vela thara matranuga

    • @benitojd2379
      @benitojd2379 3 роки тому +12

      :) bro job neriya eruku but prestige pakkama pannanum

    • @raghuramanraman1174
      @raghuramanraman1174 3 роки тому +4

      Yes job kidaippathu kuthirai kombu than indiavil entha velai kidaithalum seyyalam endru sollum methivigal antha velai kuda kidaikkavillai ippothu

    • @ranjithchennai
      @ranjithchennai 3 роки тому +2

      I saw many food delivery jobs

    • @krishnats6791
      @krishnats6791 3 роки тому +1

      Competition is high now but jobs r thr... simpler way is ask your frnds, siblings, relatives to refer to get opportunity..

    • @raghuramanraman1174
      @raghuramanraman1174 3 роки тому +5

      @@krishnats6791 friend siblings relatives will not get you a job

  • @aruneshprasannasekar9038
    @aruneshprasannasekar9038 3 роки тому +5

    தடங்கலும் வழிதடங்கள்தான்.

  • @vickyvit2636
    @vickyvit2636 3 роки тому +2

    Good and genuine speech in all videos sir..... respect u sir

  • @na937
    @na937 3 роки тому +11

    ஐயா எல்லார்க்கும் அப்படி அமைவதில்லை. நான் 21 வயசுல இருந்து வேல செய்றேன்

    • @mohiniv5996
      @mohiniv5996 3 роки тому +4

      தல​ நீங்கள் விதி விலக்காக​ இருக்கலாம்.ஆனால் அவர் பொதுவிதியை பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்.
      "விதிவிலக்குகள் எப்போதும் பொதுவிதியை நிர்ணயம் செய்வதில்லை."

  • @vijayrangan4911
    @vijayrangan4911 3 роки тому +1

    Anand sir unga advice ya nan start paniten nan 5 months la 40 grams gold vachiruken save paniten

  • @banupriya5237
    @banupriya5237 3 роки тому +2

    Sir Independent ta irunthallu appa ammata panam irukka paakraanga sir ...Evlo background irukku tha sir keykraanga ....oru arranged marriage perspective la irunthu paarunga sir ...intha system epdinu theyrium,but I agree 100% bcz ippo irukka youngstersku money value therla ..romba simplah trend apdinu solli wasting money in gadgets,cars,makeup stuffs ...really they don't no what's needs and wants...

  • @stockwatch9479
    @stockwatch9479 3 роки тому +8

    I am also lived in the world with out parents help from my 8 th std now I am graduated and further I am doing ib management without help living is making you better compared to another

    • @mohiniv5996
      @mohiniv5996 3 роки тому

      தல​ நீங்கள் விதி விலக்காக​ இருக்கலாம்.ஆனால் அவர் பொதுவிதியை பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்.
      "விதிவிலக்குகள் எப்போதும் பொதுவிதியை நிர்ணயம் செய்வதில்லை."

  • @naveekrishnaa2258
    @naveekrishnaa2258 2 роки тому +1

    sir, please speak about how to be consistent in life and avoid distractions. and please tell the must read book for our life and for business and finance in a video please make a video for this sir.
    I love you so much, sir. your always right sir anyone who follows your speech and if we apply it to our day-to-day activities/lifestyle/life we can become rich sir. you want to live long sir and educate us like this sir, love you, sir. My name is Navee Krishnaa studying in class 10th I will follow your ways, sir.

  • @sscmathsvault
    @sscmathsvault 3 роки тому +3

    Win pannita Enna venumnalum pesalam athu antha situation la antha person Ku suit aagirkum ellarukum apdiye nadakum nu epdi solla mudiyum. Summa Ellam CRT ahh Pesrom nu pesa koodathu.

    • @gokuls165
      @gokuls165 3 роки тому

      You're right, what works for one, might not work for others

  • @sheebasolomon
    @sheebasolomon 3 роки тому +9

    Immanuel bro and anand sir combo💥

  • @aifaizurrahman8210
    @aifaizurrahman8210 3 роки тому +11

    எல்லா இண்டர்வியூவ்லையும் இம்மானுவேல் கண்ணுல ஒரு மரண பீதி இருந்துக்கிட்டே இருக்கு 😂

  • @ramarajd7173
    @ramarajd7173 3 роки тому +2

    Anand Sir motivation speech

  • @vivekd1315
    @vivekd1315 3 роки тому +11

    Sir-yov enna passion
    Immanuel-🙄🙄🙄

  • @sportsadventure7211
    @sportsadventure7211 3 роки тому +5

    3.48 IOB and Indian Overseas Bank are same only

    • @teamviewerchennai320
      @teamviewerchennai320 3 роки тому

      3:48

    • @selvarajr7580
      @selvarajr7580 3 роки тому +2

      Avaru IOB na indian overseas bank nu theriyala solluraru

    • @sportsadventure7211
      @sportsadventure7211 3 роки тому

      Ajith bro avaru enna solli erukaruna IOB ah indian overseas bank nu solluvanga solli etukaru

  • @dhinakaranleo2762
    @dhinakaranleo2762 3 роки тому +10

    வேலைவாய்ப்பு மிக மிக குறைவாகி விட்டது அதுதான் ஒரே காரணம் பெற்றோர்களின் தப்பு இல்லை

    • @mohiniv5996
      @mohiniv5996 3 роки тому

      நீங்கள் சொல்வதை நான் ஒப்புக்கொள்கிறேன்.
      ஆனால் ,சுய​ வேலை வாய்ப்பை பற்றி யோசிக்கலாமா?

  • @periyasamysamy1189
    @periyasamysamy1189 3 роки тому +1

    You are correct sir I was fully 👌 agree 👍

  • @vigneshsrini1497
    @vigneshsrini1497 3 роки тому +3

    IOB eh Indian overseas bank nu solluranga vera enna nu sollanum?

    • @Timepass0606
      @Timepass0606 3 роки тому +1

      Short form la solranga nu solraru... Athanala abbreviation theriyama poguthunu mean panrar.

    • @vigneshsrini1497
      @vigneshsrini1497 3 роки тому +1

      @@Timepass0606 so ithunala enna thappu.innum govt eh CM PM than soluranga.

  • @karthikkarthik7913
    @karthikkarthik7913 3 роки тому +2

    தெய்வம் சார் நீங்க

  • @timepasstubes1432
    @timepasstubes1432 3 роки тому +1

    Imanuvel remmba porumaiya unakku !superb!

  • @shankarag820
    @shankarag820 3 роки тому +1

    Rejection handling 👍👍👍 suppper sir

  • @sridharraja2293
    @sridharraja2293 3 роки тому +13

    இமானுவேல் அழகிய முட்டை கண்கள்

  • @marisuyambu8892
    @marisuyambu8892 3 роки тому +1

    Sir, kindly explain about investment in centrio group of companies.

  • @satishmohan2868
    @satishmohan2868 3 роки тому +6

    Very motivating...keep doing more videos with him 🙏🙏🙏

  • @socialanimal7354
    @socialanimal7354 3 роки тому +7

    Neega sonnathu serupa sanni la mukki adicha maari iruku aiya 🔥🔥

  • @vvkhari1
    @vvkhari1 3 роки тому +8

    Anand sir to Imanuel: poi volakanum. Ipdi epdi epdi nu kekuratha naala onnum maaraathu.

  • @pasathish1700
    @pasathish1700 3 роки тому +2

    Sir your hair style super ah iruku

  • @raghu8416
    @raghu8416 3 роки тому +1

    இமானு செல்லம்.

  • @vijay-fm4nk
    @vijay-fm4nk 3 роки тому +5

    Enna dreamsu.... 😂😂😂😂

  • @RajeshK-fo4ru
    @RajeshK-fo4ru 3 роки тому +1

    சரியான கருத்து

  • @parthi9210
    @parthi9210 3 роки тому +1

    Super Answer

  • @thanikachalamr2894
    @thanikachalamr2894 Рік тому

    You are a great person sir, hats off. Thank you.

  • @suresh.m1637
    @suresh.m1637 2 роки тому

    Time management ippo thonudhu thanks sir again new thinking kuduthadhukku😎😎

  • @kpmsuresh1
    @kpmsuresh1 3 роки тому +2

    kindly ask useful questions, like long term investment for children's below 18, how to educate children's to know the importance of money and relationship, how to make our children's grow independent, to face society

  • @karki_dilip_
    @karki_dilip_ 3 роки тому +2

    Anand sir semma 🙏🙏🙏🙏

  • @varunprakash6207
    @varunprakash6207 3 роки тому +2

    Self made people are who lost their parents they should work for money 💸 for daily life but some parents caring children through life self made people lost their parents is hard to life with pain 😭😭 rejection made you grow of life obstacles make a path

  • @rockraja546
    @rockraja546 3 роки тому +8

    33 vayasu innum velaiku pola naanum thadi maadu thana😔😔😔😭😭😭😭

    • @PixelPEACE12
      @PixelPEACE12 3 роки тому

      Sir r u ready to do business..no investment.. work panna ready t
      a eruntha pothum..team support erukku.. interest eruntha sollunga

  • @kamalakannan9122
    @kamalakannan9122 3 роки тому +5

    Vadivel picture sema,vera level lazy guys

  • @Josh97899
    @Josh97899 3 роки тому +1

    Ultimate Promo... Mass...

  • @physioinfo6985
    @physioinfo6985 3 роки тому +3

    Anand sir fans 👍 Enna intha vaati thittu kammiya irukku adutha mura ,, sir ra left u Velu right la um podunga 🎥 man

  • @muniraj6909
    @muniraj6909 3 роки тому +1

    You great sir❤️❤️

  • @Deepakkumar-qr2os
    @Deepakkumar-qr2os 3 роки тому +2

    IOB Means Indian Overseas Bank தான?

  • @sudhasaran1943
    @sudhasaran1943 3 роки тому +1

    சூப்பர் சார்

  • @robertthamotharam1482
    @robertthamotharam1482 3 роки тому +2

    Yes sir exactly said

  • @offlac7241
    @offlac7241 3 роки тому +24

    Vettu 1🔪 , thundu 2

  • @SmilePleaseTamil
    @SmilePleaseTamil 3 роки тому +3

    அஞ்சி தலைமுறையா படிச்சிருக்கிறவன்கிட்ட போய் முதல் தலைமுறை பட்டதாரி முன்னேறுவது எப்படின்னு கேட்டா ரொம்ப ஈசினுதான் சொல்லுவார். சொல்லுவது அவர் தப்பல்ல. கேட்பது நம் தவறு.

  • @anonymously809
    @anonymously809 3 роки тому +5

    Velai kudutha naanga poga maatom na soldrom

  • @user-je9sj2xd1b
    @user-je9sj2xd1b 3 роки тому

    அண்ணா உங்கள் அறிவு திறன் அருமை பொருளாதாரம் பற்றிய தகவல்கள் என் வாழ்க்கை மாற்றியுள்ளது. நான் எங்கள் ஊரில் துணிக்கடை வைத்துள்ளேன்...90s