என்கிட்டயே கதை விடாத தம்பி ! Anchor ஐ கேள்வியால் துளைத்த Anand Srinivasan

Поділитися
Вставка
  • Опубліковано 29 лис 2024

КОМЕНТАРІ • 3,8 тис.

  • @ajoyvasu
    @ajoyvasu 4 роки тому +465

    முதிர்ந்த அனுபவம்.. ரொம்பவும் பிராக்டிக்கலாக பேசுகிறார்.. சிரிப்பதோடு சிந்திக்க வேண்டிய விஷயங்கள்.. very good sir.

  • @NanthaKumar-lb3dq
    @NanthaKumar-lb3dq 4 роки тому +568

    Anchors தான் கேள்வி கேப்பாங்க...
    இங்க அப்டியே உல்டாவா இருக்கு.....செம வேற லெவல்....

    • @rajeshmay
      @rajeshmay 4 роки тому +2

      Yes

    • @venkateshgovindaraj8062
      @venkateshgovindaraj8062 4 роки тому

      Anand sriivasan sir unga thenaavattu pecha anchor kitta kaattaathinga.....konjam scene overa podathinga mariyathaiya pesunga

    • @thavamani.r9610
      @thavamani.r9610 4 роки тому

      போட்டு வாங்குறதோ... 😁😁😁

  • @banumathibanu6739
    @banumathibanu6739 4 роки тому +187

    This interview is between father and his son..... really....super man....

  • @anson867
    @anson867 4 роки тому +706

    Vera Level ♥
    Immanuel Be Like பேசாம வீட்லயே இருந்திருக்கலாம்.....

    • @chandarbanu6826
      @chandarbanu6826 4 роки тому +1

      ஆமா

    • @hemakarthik7238
      @hemakarthik7238 4 роки тому +5

      Pavam sir anchor 😢😢😢

    • @venkateshgovindaraj8062
      @venkateshgovindaraj8062 4 роки тому +3

      Anand sriivasan sir unga thenaavattu pecha anchor kitta kaattaathinga.....konjam scene overa podathinga mariyathaiya pesunga

  • @srirams5368
    @srirams5368 4 роки тому +320

    7:00 விவசாயி விவசாயி என்ற வார்த்தையை சொல்லி தமிழனே முட்டாளாக்கும் நடிகர்கள்
    அருமை தலைவரே 💞💞

    • @Tamila8280
      @Tamila8280 4 роки тому +3

      இந்த மாங்கா மடையன் காய்கறிகள் சாப்பிடுவது இல்லை போல..

    • @karthikarvindcs
      @karthikarvindcs 4 роки тому +13

      @@Tamila8280 ella devloped countries layum theviaku athigama food production eruku, but anga farmers kami ah erukanga..so chumma mutal mari pesurathu nipatu..
      Agriculture mukkiyam anna ethana peru agriculture la eruka teva illa..

    • @k.pmohan7855
      @k.pmohan7855 4 роки тому

      Unmai sir

    • @vikkuvikram1
      @vikkuvikram1 4 роки тому +2

      @@Tamila8280 adadae. Tumbler thumbis.

    • @Akash_.
      @Akash_. 4 роки тому +1

      @@Tamila8280 🐢🐢🐢🖕🖕

  • @vimalsivas
    @vimalsivas 4 роки тому +388

    பாண்டே vs ஆனந்த்ஸ்ரீனிவசன் எப்படி இருக்கும் மக்களே?

    • @BeninChurchil
      @BeninChurchil 4 роки тому +14

      That would be the greatest conversation ever !!!

    • @arunkumar-fv5yq
      @arunkumar-fv5yq 4 роки тому

      😂😂😂

    • @PriyaDharshini-ur9pf
      @PriyaDharshini-ur9pf 4 роки тому +6

      Nanum ethathan yosichen

    • @arunkumar-fv5yq
      @arunkumar-fv5yq 4 роки тому +2

      @@PriyaDharshini-ur9pf bhindwoodடில் தற்போதைய பாண்டே interview பாருங்கள்

    • @CMSingh-xy9sr
      @CMSingh-xy9sr 4 роки тому +4

      தலைவா நானும் இதைத்தான் எதிர்பார்த்தேன்

  • @appukathu5124
    @appukathu5124 4 роки тому +211

    வணக்கம் குருஜி உங்களை மாதிரி ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு ஆள் இருந்தால் இந்தியா வல்லரசுதான்.

  • @anburaj7283
    @anburaj7283 4 роки тому +2493

    HOD கிட்ட ரெக்கார்டு நோட் சைன் வாங்க வந்த ஸ்டூடண்ட் மாதிரி இருந்தது CONVERSATION...

  • @mathiraja683
    @mathiraja683 4 роки тому +141

    Anchor was roasted but, what Anand says is 100% true

  • @mdv1814
    @mdv1814 4 роки тому +512

    ஆனந்த் சீனீவாசன்:- எது அதிகமா விக்குது? கோக்-அ இல்லை பொவான்டோவா?
    ஆங்கர்: கோ, கோ, கொக், கோக்...😃😃

  • @alwinjose
    @alwinjose 4 роки тому +295

    கேள்வி கேக்குறவற, பதில் சொல்லுறவர் ராகிங் பண்ணுறது எல்லாம் வேற லெவல்😂😂

  • @karalamkathiresan6431
    @karalamkathiresan6431 4 роки тому +48

    Immanuel: So இப்ப வாய்ப்பு இல்லயா 🤔??
    Legend : இனி எப்பயுமே இல்ல 🤫🤫🤫.
    நம்ம - 😂😂😂😂😅😅😅

  • @jalal12290
    @jalal12290 4 роки тому +134

    Only one mark question
    ஆனந்த் sir to anchor 😀😀😀
    Say Yes or no &
    True or false 😂😂😂😂

  • @vellore.venkatesan.chandra37
    @vellore.venkatesan.chandra37 4 роки тому +118

    பொய் பேசாத ஆளுங்ககிட்ட பேட்டின்னா இப்படித்தான். ஏ.எஸ் எப்பவுமே சிறப்பானவர்தான்.

    • @Sems388
      @Sems388 4 роки тому +5

      கேக்கிறவனை முட்டாளக்குவதில் ஏ.எஸ் நிபுணர்தான்

    • @thugmachi2281
      @thugmachi2281 3 роки тому

      @@Sems388 moodra sangi adimai

  • @குமரன்இளஞ்சேரல்

    "மொதல்ல பிளேட இந்தியாவுல வாங்குங்கடானா........."...ஹஹஹ

    • @Topideas40
      @Topideas40 4 роки тому

      இங்க சொல்றதுக்கு மன்னிக்கவும்,
      என்னுடைய youtube chanelக்கு கண்டிப்பா subscribe பண்ணுங்க நண்பா... உங்க சப்போர்ட் கட்டாயம் வேணும்... Pls check my Chanel and pls press bell....🎤🎵🎤🎶

    • @rajeshkanna7553
      @rajeshkanna7553 3 роки тому +2

      Hahaha

  • @ranga0645
    @ranga0645 4 роки тому +1348

    அசிங்கபட்டது இம்மானுவேல் இல்லை, இந்திய பொருளாதாரமும் அதற்கு காரணமான நாமும் தான் 😣😣😣😣😣😑😑

    • @ravikumarm61
      @ravikumarm61 4 роки тому +10

      தெளிவே இல்லாம, சொல்றாங்க,சொல்றாங்கன்றா. யாரு சொல்றாங்க . அது தெரியலை. இவனல்லாம் மைக் எடுத்துக்கொண்டு வந்துட்டான்

    • @himagesh8835
      @himagesh8835 4 роки тому +16

      Nai tumbler thambi ya nee

    • @joshuthangamt4643
      @joshuthangamt4643 4 роки тому +2

      Truth brother

    • @MrThamizhvaanan
      @MrThamizhvaanan 4 роки тому +14

      @@himagesh8835 dei potta naaye... Yean da enga ponalum engala vambu izhukiringa? Inga enna prechanai oh adha patthi pesu da... Indha katuthai than da naangal romba nalaa theru theruva katthitu irukom. Innum ennaiku da neenga unara poringa? Indha lockdown days la neenga unava thavira Vera edha da theduringa? Nee venum Na paatu after corona Virus issue, Vivasayathaiyum ull naatu urpatthiyum perusa madrikira endha naadum kasta padadhu...!

    • @vidhya5377-l1n
      @vidhya5377-l1n 4 роки тому +1

      Well said

  • @mohamedirfan4433
    @mohamedirfan4433 4 роки тому +256

    ஆனந்த் ஐயா, கொஞ்சம் Gap விட்டு அடிங்க...
    இம்மானுவல் பாவம்ங்க

  • @rafiaabu6985
    @rafiaabu6985 4 роки тому +19

    உங்கள் பேச்சு சிறப்பு அருமையான விளக்கம் தெளிவுபடுத்துதல் மேலும் உள்ளே தைரியம் வருகிறது நன்றி அன்பரே

  • @ganeshmaya4580
    @ganeshmaya4580 4 роки тому +1311

    யோவ் தலைவனை டென்ஷன் பனாதிங்காய😁😁😂

    • @rajanbose1
      @rajanbose1 4 роки тому +9

      Simon and kunj Ku serup adi

    • @venkateshgovindaraj8062
      @venkateshgovindaraj8062 4 роки тому +2

      Anand sriivasan sir unga thenaavattu pecha anchor kitta kaattaathinga.....konjam scene overa podathinga mariyathaiya pesunga

    • @vallavarayanvanthiathevan1501
      @vallavarayanvanthiathevan1501 4 роки тому +16

      @@venkateshgovindaraj8062 mr. Sanghi he was right ! The anchor do nit have any knowledge on economy like you! You do not show your whats app university knowledge!

    • @prathapand596
      @prathapand596 4 роки тому

      Vara level comment 😂😂😅

    • @venkateshgovindaraj8062
      @venkateshgovindaraj8062 4 роки тому +2

      @@vallavarayanvanthiathevan1501 But everyone deserves respect. Thenavutta pesuraaru publicitikaaka

  • @sundaram2621
    @sundaram2621 4 роки тому +75

    எது எதையோ,வெற லெவல் நு சொல்வான்.ஆனால் வேற லெவல் இதுதான்.இது மட்டும் தான்.

  • @PositiveVibesOnly51
    @PositiveVibesOnly51 3 роки тому +2

    உங்கள மாதிரி அப்பா கிடைச்சா எல்லா பசங்களும் உருப்பட்ருவாங்க ❤️ Editing vera level 🤣🤣

  • @ThinagarS
    @ThinagarS 4 роки тому +334

    Anchor : *பார்த்திபன் கிட்ட சிக்குன வடிவேலு மாதிரி இருக்கு...*
    தெய்வமே எனக்கு ஒன்னுமே தெரியாது... என்ன உட்று தெய்வமே...

  • @vishnu11aes
    @vishnu11aes 4 роки тому +384

    சிரிக்க வேண்டுடிய விசயம் அல்ல... சிந்திக்க வேண்டுடிய விசயம்🇮🇳

    • @rajeshmay
      @rajeshmay 4 роки тому +1

      Yes

    • @maddydisa5294
      @maddydisa5294 4 роки тому +6

      Sirithu sindhika vendiya vishayam..

    • @vishnu11aes
      @vishnu11aes 4 роки тому +1

      @@rajeshmay no one is thinking that.... I think ji !!
      Everyone need critics !!

    • @vishnu11aes
      @vishnu11aes 4 роки тому

      @@maddydisa5294 no one is thinking that.... I think ji !!
      Everyone need critics !!

    • @AmericanTamilVibes
      @AmericanTamilVibes 4 роки тому +1

      RK_VìśhńùKāñth appadi ooramaa poi sindhi 🤪🤪

  • @anbuoviyan2145
    @anbuoviyan2145 4 роки тому +20

    Immanuel knows very much that
    What will be the answer from Anand Sir.
    It's a cleverest interview

  • @prakashvivi
    @prakashvivi 4 роки тому +358

    After this interview , anchor went and cried in Bathroom

  • @happyliramu
    @happyliramu 4 роки тому +247

    அது என்னமோ தெரியல சார் உங்க பேச்ச கேட்டதுக்கு அப்புறம் ஒரு பீதி ஆகுது பாருங்க

  • @jayabalanjj
    @jayabalanjj 4 роки тому +211

    இம்மானுவேல்: சார், நீங்க சொன்ன ஒவ்வொரு பதிலும் என்ன செருப்பால அடிச்ச மாறி இருந்துச்சு..
    ஆனந்த்: தம்பி, நான் உண்மையாவே செருப்பால தான் அடிச்சேன்..

  • @mdrazvi
    @mdrazvi 4 роки тому +132

    ஆனந்த் to இம்மானுவேல்: கேள்வியை நீ கேட்கிறாயா? நான் கேட்கட்டுமா??
    இம்மானுவேல்: நீங்களே...🏃🏼‍♂️🏃🏼‍♂️🏃🏼‍♂️

  • @rajavelug6520
    @rajavelug6520 4 роки тому +87

    Anchor totally forgot all his preparation. Who is interviewing whom. Vera level Sir. But every information he said is very valuable.

    • @rmrrao2675
      @rmrrao2675 4 роки тому

      The anchor is good. Not persisting with stupid questions. He accepts when a valid answer is given and moves on.

  • @linuxkathirvel
    @linuxkathirvel 4 роки тому +78

    தலைவா, நீ ஒரு தீர்க்கதரிசி.
    மோடி சொன்ன தற்சார்பு பொருளாதாரத்த பற்றி ஏற்கனவே கொத்துக்கரி போட்டுட்டீங்க

  • @dinakarandinakaran9021
    @dinakarandinakaran9021 4 роки тому +197

    He is genuine person, what ever he said is 100% true

  • @linuxkathirvel
    @linuxkathirvel 4 роки тому +83

    Anchor: அப்போ இப்போதைக்கு வாய்ப்பு இல்ல?
    ஆனந்த ஶ்ரீனிவாசன்: எப்போதுமே வாய்ப்பு இல்ல..
    மரணமாஸ்...

  • @malathimohan3059
    @malathimohan3059 3 роки тому +1

    யதார்த்தமான பேச்சு ஆனால் இதுதான் உண்மை சிறப்பான விளக்கம்

  • @Indian_vlad_nikki
    @Indian_vlad_nikki 4 роки тому +153

    The anchor actually carried the entire conversation with him lively with fun... Worth watching... People who are not interested also with watch this.... Great info with full fun... And this type of style of interview.. Will definitely bring more viewers... (humor always should be mixed in serious discussion like this... I have throughtly enjoyed it...)

    • @appu4559
      @appu4559 4 роки тому +3

      Ya true... No channel will degrade their employees it's planned in the way.. Nice...Immanuel is also a shrewd Journalist.. Nice info, wakeup call, and awareness to Indians!!!

    • @bads0402
      @bads0402 4 роки тому

      Where was the anchor lively & fun he must have been shivering while asking questions. When he puts forth a question he gets machine gun firing

  • @logachandirank9641
    @logachandirank9641 4 роки тому +217

    இமானுவேல் மைண்ட் வாய்ஸ் - பேசாம இந்த வேலைக்கு சேரமலே இருந்திருக்கலாம்🤔...😆😂😂🤣🤣

  • @raysaysyes
    @raysaysyes 4 роки тому +39

    Thalaivan: Nee OS pannirukiya!??
    Anchor: Aaha, idhu namma list leye illiye

  • @Arunkumar-zj1um
    @Arunkumar-zj1um 4 роки тому +635

    கேமராமேன் நல்லா சிரிச்சு கிட்டு இருப்பான்🧍🤣🤣🤣🤣

  • @senthilkumaran8502
    @senthilkumaran8502 4 роки тому +315

    Anand sir: நீ என்ன டூத் பேஸ்ட் யூஸ் பண்ற?
    Interviewer: ஐயா நான் பல்லே விலக்குறதில்லை.. என்ன விட்டுருங்க

  • @xXHelsingGamingXx
    @xXHelsingGamingXx 4 роки тому +54

    8:31 - Semma! Nobody thinks about producing a new operating system!

    • @windsorrider7111
      @windsorrider7111 4 роки тому

      China has their own 🤣

    • @vikkuvikram1
      @vikkuvikram1 4 роки тому

      @@windsorrider7111 china ku iruka?? Peru??

    • @maaturavi7720
      @maaturavi7720 4 роки тому

      @@windsorrider7111 They alone using their own, but he said not globally used

  • @krishnakkumar18
    @krishnakkumar18 4 роки тому +144

    Anchor kitta நம்ம தல மரண காட்டு காட்டிடாரு
    Anchor: சாவு பயத்த காட்டிடாங்க பரமா

    • @abisimbuakds659
      @abisimbuakds659 4 роки тому

      Aadhaar
      Pan card(in 3days)
      PF claim (in 3days)
      Voter id
      Family (ration)(apply correction)
      TNeGA(community and income certificate and other Certificate )
      Land Records(EC,PATA,like other)
      TNEB (Payment, Service Request)
      E court Services
      Sand online Service
      Police (complint,FIR View)
      Marriage and birth Certificate
      All Bill payment
      Online exam apply and results
      News paper
      Tamil nadu Text book
      Pay slip Government Servant (private)
      And all other services done
      Yazhini Smart Digitals
      Call :7708742863/8248564502

  • @sachautovlog2261
    @sachautovlog2261 4 роки тому +169

    Immanuel: So ipodhaiki de-globalisation vaaipilla
    Thala: Yepodhumey vaipilla😂😂😂

  • @kulothungans1433
    @kulothungans1433 4 роки тому

    சூப்பர் சார்- சோ அவர்களுக்கு பிறகு நீங்கள் தான் உண்மையை வாய்ச்சொல் அரசியல் வாதிகளுக்கு ஆணித்தரமாக பதில் கொடுத்து உள்ளீர்கள்!
    இளைஞர்கள் ஊன்றிகவனித்து நனவுலகத்துக்கு வரவேண்டும்!
    உங்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் சுவாமி!

  • @brutallyhonest7718
    @brutallyhonest7718 4 роки тому +199

    I want seeman and Anand sir with Rangaraj Pandey. I will be interesting

    • @rajesh_itsme
      @rajesh_itsme 4 роки тому +2

      Already seeman with Rangaraj

    • @Hari-Photo-Videos
      @Hari-Photo-Videos 4 роки тому +9

      Antha seemaan use pandra Car imported one avaru than niraivai pathi pesuraaru santhai paduththal patri pesuraru.

    • @Prabhu_Pro_Bono_Et_Vero
      @Prabhu_Pro_Bono_Et_Vero 4 роки тому +4

      These three legends should lead Tamilnadu it will be good I hope so..

    • @RVSakthivel5
      @RVSakthivel5 4 роки тому

      @@Hari-Photo-Videos பாதுகாப்பு முக்கியம்.

    • @Kp-pg7fo
      @Kp-pg7fo 4 роки тому +1

      @@Hari-Photo-Videos izuzu car 20 laks thaan

  • @bharathianand4618
    @bharathianand4618 4 роки тому +136

    “கத உட்ற பாரு இம்மானுவேலு”😂😂sir semma comedy பண்றீங்க. ரெண்டு பேரும் கலக்கறீங்க போங்க👏🏻👏🏻👏🏻

  • @logoranjith4939
    @logoranjith4939 4 роки тому +50

    நன்றி ஐயா!! இன்று தான் நான் உலகப் பொருளாதாரம் என்றால் என்ன? என்று தெரிந்துகொண்டேன். ஐயா ரொம்ப நன்றி ஐயா🙏🙏🙏

  • @பவர்பிரசன்னா
    @பவர்பிரசன்னா 4 роки тому +93

    🔥🔥தெறிக்கவிடும் பதில்கள் ஐயா👍 🔥🔥
    எங்க ஊர்ல தயாரிக்கிற பல்பொடி தா இன்னும் எங்க வீட்ல பயன்படுத்துறோம்,.. குளிர்பானம் கூட எங்க ஊர் சொந்த தயாரிப்பு, அல்லது பவண்டோ மட்டும் தா வாங்குவோம், நான் மற்றும் என் நண்பர்கள் அனைவரும் சொந்த நாட்டு , ஊர் தயாரிப்புகளை மட்டுமே பெரிதும் பயன்படுத்துகிறோம்.... நண்பர்கள் நீங்களும் பின்பற்றுங்கள்... காலப்போக்கில் மாறிவிடாதீர்கள்...

    • @vickyrock4302
      @vickyrock4302 4 роки тому +4

      Supppppper 👍🏻

    • @tsssonsastha3831
      @tsssonsastha3831 4 роки тому +3

      Smart phone enna use panringa?

    • @பவர்பிரசன்னா
      @பவர்பிரசன்னா 4 роки тому +1

      @@tsssonsastha3831
      அன்பு நண்பரே, புரிந்து கொள்ளுங்கள், " முடிந்தவரை " சொந்த தயாரிப்பை பயன்படுத்துங்கள்... என்று கூறுகிறேன்... 🙏🙏🙏

    • @பவர்பிரசன்னா
      @பவர்பிரசன்னா 4 роки тому +2

      @@vickyrock4302
      👍💐

    • @sathsmedia8190
      @sathsmedia8190 4 роки тому

      Dai avaru atha Tanda soluraru...kala pokil mara vaaippu illainu puriutha......nee use panrathu smart phone nee paakrathu UA-cam...puruithutha...

  • @dassdass999
    @dassdass999 4 роки тому +287

    "எப்படி நீ சொல்ற" "இல்ல சார்" "ஏன் சொல்ற" "வந்து சார்" "உன்னால முடியுமா" "பண்றேன் சார்" "எப்படி பண்ணுவ" "அதான் சார்" "எப்படி முடியும்" "இதான் சார்" "பல்லு விலக்குனயா இல்லயா" "ஆ வந்து" "நாசமா போச்சி போ"

  • @sridharkalam9426
    @sridharkalam9426 4 роки тому +4

    Sir you nailed it 🙏🙏🙏🙏 De Globalization nu oru vartha than anchor sonaru manushan interview ve mudichitaru but every thing he said was fact ..👌👌👌

  • @shanthiconstructionschemic7615
    @shanthiconstructionschemic7615 4 роки тому +199

    Immanuel mind voice பேசாம வீட்லயே இருந்திருக்கலாம்

  • @gururam5359
    @gururam5359 4 роки тому +56

    "Corporate ah thitturathuku corporate theva paduthula"
    Semmaya sonninga💯

  • @msobitha8771
    @msobitha8771 4 роки тому

    நம்ப கனவு வேனும்னா காணலாம் .உலகம் எங்கோ பாேயிருச்சி.சிறந்த பதில்கள்.

  • @kumaranVitta
    @kumaranVitta 4 роки тому +197

    காலையில்ருந்து 10 தடவை பர்த்தாச்சு, சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது 😂😂😂😂😂

    • @paneerselvamstephen7179
      @paneerselvamstephen7179 4 роки тому +1

      me too

    • @parameshvarmathavan6441
      @parameshvarmathavan6441 4 роки тому +2

      YES BRO , FIRST I DINT BELIEVE IN YOUR COMMENT. BUT AFTER SEEING FULL VIDEO I BELIEVED

    • @kumaranVitta
      @kumaranVitta 4 роки тому +1

      @@parameshvarmathavan6441 yes bro, இப்பெல்லாம் ஒண்ணுமே தெரியாத பசங்க தான் journalist

    • @sivaprasad-kb8dm
      @sivaprasad-kb8dm 4 роки тому

      Mass Anand Srinivasan Sir👌

    • @logeshwaran6110
      @logeshwaran6110 4 роки тому +1

      Sirika Alla Nanba! Sindhinga!

  • @anson867
    @anson867 4 роки тому +277

    VIVA Test la Maatuna 90s kid maathiri irukaaru Anchor.....

  • @janakiraman2724
    @janakiraman2724 2 роки тому

    Vera level
    Anandh sir சிறந்த அனுபவம்
    நல்லா தெளிவா சொன்னீங்க
    Super bro
    👌👌👌👌👍👍👍👍

  • @reyazahmed5234
    @reyazahmed5234 4 роки тому +121

    To Anchor: Thambi neenga homework eh seriya pannala.. Direct ah exam la erangitinga.. Enjoy digging 😝😝😂

  • @godservant1066
    @godservant1066 4 роки тому +46

    One of the Best Interview of Mr.Anand Srinivasan with Emmanuel....Historic Grade.

  • @chillcuts6617
    @chillcuts6617 4 роки тому +21

    14:24 Anchor Mind Voice - Gurunathaaaaaaa 🤣

    • @Topideas40
      @Topideas40 4 роки тому

      இங்க சொல்றதுக்கு மன்னிக்கவும்,
      என்னுடைய youtube chanelக்கு கண்டிப்பா subscribe பண்ணுங்க நண்பா... உங்க சப்போர்ட் கட்டாயம் வேணும்... Pls check my Chanel and pls press bell.... 🎶🎤🔔🥁

  • @Vivasayi1984
    @Vivasayi1984 4 роки тому +119

    Anchor : அய்யோ அம்மா, எங்கம்மா போயிட்ட. என்ன காப்பாத்தும்மா..😂🤣😂🤣😂🤣

    • @mechnwo
      @mechnwo 4 роки тому

      Yebbaaaaaaa 🤣🤣

  • @murugiahsvpr
    @murugiahsvpr 4 роки тому +10

    சிந்திக்க வேண்டிய தெளிவான பதில்கள்.
    உங்களை மாதிரி நபர்களை அரசு பயன்படுத்த முயற்சி செய்ய வேண்டும்.

  • @Karalmarks_Pvm
    @Karalmarks_Pvm 3 роки тому +2

    101% True / Anand sir replay always rocks...

  • @Annamalaibatsha
    @Annamalaibatsha 4 роки тому +10

    இதுவரை கொடுத்த நேர்க்கானல்களில் இதுதான் முதல் தரம் 👍 வெளிப்படையான பேச்சு

  • @rajeshindian-xf6eg
    @rajeshindian-xf6eg 4 роки тому +67

    எது இந்தியன் கம்பெனி எது வெளிநாட்டு கம்பெனி என்றே தெரியாத மக்கள் வாழ்கிறார்கள்.

    • @CoffeeRoamer
      @CoffeeRoamer 4 роки тому +4

      rajesh indian2019 still many think hamam soap Indian company

    • @MrSathish9840
      @MrSathish9840 4 роки тому +1

      Correct

  • @palanisamysamy8572
    @palanisamysamy8572 4 роки тому

    மனிதனாய் பார்த்து திருந்தாவிட்டால் மாற்றம் வராது கேள்விக்கு பதில் மிக அருமை sir

  • @shaileshbenadict3445
    @shaileshbenadict3445 4 роки тому +80

    I'm not able to control my laugh......I'm imagining how Immanuel is feeling......#paavooimmanuel

  • @TheExplained
    @TheExplained 4 роки тому +55

    Anchor: இதுக்கு மேல கேள்வி கெட்ட சேகர் செதுடுவான்..
    Anand: யாரு சேகர்
    Anchor: நாத்தான் *Inimettu Thalaya yaaru interview edupanga*

  • @muralimurali8721
    @muralimurali8721 4 роки тому +15

    தெய்வமே இந்த பேச்சிலயே உங்க விசிறி ஆகிட்டேன்...

  • @iamlee5481
    @iamlee5481 4 роки тому +167

    6:58 விவசாயம் பத்தி பேசி ஏமாத்துர heroes 100% உண்மை சார் செருப்படி..😄😄😄🔥

    • @pandian101010
      @pandian101010 4 роки тому +1

      🤣😂🤣😂🤣 bitter truth...

    • @tabasirali8891
      @tabasirali8891 4 роки тому +1

      They are fooling us and thay are making money by that

    • @Snjzjsghajjsjhshjsjjahs
      @Snjzjsghajjsjhshjsjjahs 4 роки тому +3

      Not only cinema heroes seeman mari echakala pasangalu apdidha bro😂

  • @dii4555
    @dii4555 4 роки тому +297

    தாமிழ் தமிழனென்றும் விவசாயம் என்றும் ஊரை ஏமாறற்றும் ஊதாரி நடிகர் நடிகைகளை செருப்பால் அடித்தது மகிழ்ச்சி அய்யா

    • @chandranchandiran4503
      @chandranchandiran4503 4 роки тому +2

      நண்பா, இத மாதிரி பேசுறது தப்பு. அப்படினா, இந்திய அரசாங்கம் என்ன பண்ணும்னா உள்நாட்டு உற்பத்திய அதிகரிக்கனும், வெளிநாட்டு பொருள்களுக்கான உள்நாட்டு வரியை அதிகரிக்கனும்...

    • @vimalraj8335
      @vimalraj8335 4 роки тому

      Crt nanba

    • @BlackRole
      @BlackRole 4 роки тому +1

      First ne thiruthu nanba tamil la

    • @rishiram1054
      @rishiram1054 4 роки тому +5

      தமிழ் மொழி பேசும் போது பிழையில்லாமல் பேசுங்க நண்பா முதலில், தமிழ் நடிகர்களை அப்புறம் அடிப்போம்

    • @HariHaran-ig2bo
      @HariHaran-ig2bo 4 роки тому +1

      @@chandranchandiran4503
      வெளிநாட்டு பொருட்களுக்கான இறக்குமதி வரியை அதிகமா வைத்திருக்கும் நாடுகள் ல இந்தியாவும் ஒன்று. சும்மா எதாவது பேசணும்னு பேச கூடாது.

  • @sathyakumar93
    @sathyakumar93 4 роки тому +8

    This is being like....
    A typical south Indian family Conversation between Dad and son before he beats him

  • @Hilltownriders
    @Hilltownriders 4 роки тому +38

    Immanuel and Anand Srinivasan
    Best combo 😜

  • @Tara_care
    @Tara_care 4 роки тому +141

    Anchor: North Korea model
    He: patni kedandhu saavura model😂😂😂👍

    • @Vw-whk1228
      @Vw-whk1228 4 роки тому +2

      Haha 😂🤣🤣🤣🤣🤣🤣semma sirupu

    • @iamlee5481
      @iamlee5481 4 роки тому +2

      😄😄😄😄😄😄😄😄😄😄😂😂 தர்சார்பு பொருளாதாரம்..😂😂

    • @breezemusics1590
      @breezemusics1590 4 роки тому +1

      Sema illa

    • @kramachandiran5121
      @kramachandiran5121 4 роки тому

      Haha😂😂

    • @behappy9498
      @behappy9498 4 роки тому +1

      Taraaa vera level ji

  • @xXHelsingGamingXx
    @xXHelsingGamingXx 4 роки тому +5

    OMG! Finally, someone who speaks Truth!

    • @kirushkakkumkarangalorphan1265
      @kirushkakkumkarangalorphan1265 2 роки тому

      எத்தனை முறை பார்த்தாலும் சலிக்கவே இல்லை இமானுவேல் ஆனந்த் சார் காம்பினேஷன் சூப்பர்

  • @AbdulRahman-po7uk
    @AbdulRahman-po7uk 4 роки тому +67

    ஆங்கர் : சார் இது இன்டர்வி சார் நீங்க மறந்து போய் என்னக்கு கிளாஸ் எடுக்குறீங்க அது பரவால்ல இந்த அடி அடிக்காதீங்க சார்😭😭😭

  • @srijayanth5859
    @srijayanth5859 4 роки тому +86

    I have watched the bloopers more than 10 times ...😂😂🤣

  • @jbankangle
    @jbankangle 4 роки тому +4

    Ayyooo.. Anand sir in full form...
    Immanuel mindvoice "I am pavam"

  • @moulieswaraprasad9567
    @moulieswaraprasad9567 4 роки тому +148

    People need basic understanding of economics and finance which is very poor in India😎

    • @venkatesanm9012
      @venkatesanm9012 4 роки тому +3

      Education system should include finance,soft skills development etc like that there are lot of most important life essential topics which need in every individual person.

    • @SooryaPrakash_
      @SooryaPrakash_ 4 роки тому +6

      Unless ppl stops searching leaders in Cinema and Religion. Ppl will be same. Atleast a person following a wrong philosophy is great learner.

    • @SooryaPrakash_
      @SooryaPrakash_ 4 роки тому +1

      @Kim Jong Un answer straight to the point, who said Congress is Socialist, they are also Capitalists Bjp is just their successor.

  • @ArunKillerarun
    @ArunKillerarun 4 роки тому +43

    I watched all their videos.. they both have good chemistry..

  • @vnravi83
    @vnravi83 3 роки тому +2

    When you listen in 2x speed Anand sir sounds very strong. Fast forward helps us to listen more in short time.

  • @sweethoney5515
    @sweethoney5515 4 роки тому +56

    😂😂😂 தெரியாம வந்துட்டேன் தல. மன்னிச்சுபோட்டுருங்க😂

  • @maheshkaruppusamy6863
    @maheshkaruppusamy6863 4 роки тому +27

    எனது நீண்ட நாள் கேள்விகளும் சந்தேகஙகளும் தீர்க்கப்பட்டது ...நன்றி sir

  • @avinashreddy2
    @avinashreddy2 4 роки тому +40

    The savage replies by A.S. But unfortunately every bit is true.

  • @preethams1643
    @preethams1643 4 роки тому +82

    Haaaaa...it is like the anchor is getting scolding from Tution teacher.

    • @abisimbuakds659
      @abisimbuakds659 4 роки тому

      Aadhaar
      Pan card(in 3days)
      PF claim (in 3days)
      Voter id
      Family (ration)(apply correction)
      TNeGA(community and income certificate and other Certificate )
      Land Records(EC,PATA,like other)
      TNEB (Payment, Service Request)
      E court Services
      Sand online Service
      Police (complint,FIR View)
      Marriage and birth Certificate
      All Bill payment
      Online exam apply and results
      News paper
      Tamil nadu Text book
      Pay slip Government Servant (private)
      And all other services done
      Yazhini Smart Digitals
      Call :7708742863/8248564502

  • @Multivercell
    @Multivercell 4 роки тому +101

    Before Interview,
    Interviewer : Let's interview this celebrity & improve my career to next level.
    After interview,
    Interviewer : lets search for any other career that suits me ! 😢

  • @AB-tf6tn
    @AB-tf6tn 4 роки тому +58

    நாம் தமிழர் தம்பிகள் இதை பார்த்துட்டு காண்டு ஆவானுங்கள்ள..🤣🤣🤣

    • @sathishsusai
      @sathishsusai 4 роки тому +7

      இல்லை... இவர் சொல்வது உண்மை... ஏனென்றால் நாம் தமிழர் வடகொரியா போன்ற தற்சார்பை பேசுவதில்லை.. தேவியணவற்றை இறக்குமதி செய்வோம்... உணவை உற்பத்தி செய்வோம் என்பது தான்...

    • @sathishsusai
      @sathishsusai 3 роки тому +1

      @@veeran_official உன்னை போன்ற குறைபிரசவங்கள் தான் சீமானை எதிர்க்குது... இந்தியா வெங்காயத்தை எங்கிருந்து வாங்குது.... மாடுக்கரியை எத்தனை நாட்டுக்கு ஏற்றுமதி பண்ணுதுன்னு, பார்த்துட்டு வந்து பேசு

    • @kavithakavi3430
      @kavithakavi3430 3 роки тому

      தற்சார்பு பொருளாதரம் என்பது உனக்கு தேவையானவற்றை, உன்னிடம் என்ன இருக்கிறதோ அதை வைத்து உற்பத்தி செய்வதே ஆகும். நம் தேவைக்கு ஏற்ப உற்பத்தி செய்யலாம்.

  • @Myself_abu
    @Myself_abu 4 роки тому +83

    Last year me:
    This year Immanuel:!!
    😂😂😂😂

    • @shaikabdulkader5276
      @shaikabdulkader5276 4 роки тому +3

      Ur interview link please,

    • @Myself_abu
      @Myself_abu 4 роки тому +2

      shaik abdul kader it was direct meeting as a consultation, so we didn’t record.

    • @krraja1823
      @krraja1823 4 роки тому +1

      Please give ur interview link.. Search panna onnum varala.iruntha thanthruvinga..

  • @kalai451able
    @kalai451able 4 роки тому +20

    Sir neenge oru financial encyclopedia...always respect from Malaysia..

  • @shruthichandran_SK
    @shruthichandran_SK 3 роки тому +8

    Sonara illaiya: sonaru😂😂😂😂😂

  • @simplysathish7761
    @simplysathish7761 4 роки тому +27

    7:48 Iruppa 😆😆Thalaivar rocked immanuel shocked

  • @devakumar5705
    @devakumar5705 4 роки тому +61

    15:55 கோலி சோடா குடிக்கிறதுக்கு use ஆகும்...அப்பாடா கோலி சோடா Indian product😅😅😅

  • @deetoxbody4506
    @deetoxbody4506 4 роки тому +6

    This gentleman is remarkably intelligent. 👌

  • @frankmark1496
    @frankmark1496 4 роки тому +8

    பழுத்த பழம் பக்கச்சார்பு இல்லாத ஆதாரத்துடனான வேற லெவல் பதில்கள்.

  • @karthiyuan3550
    @karthiyuan3550 4 роки тому +59

    யோவ் வாய்ப்புப்பே இல்லன்னு சொல்லிட்டு இருக்கேன்
    எவனோ பேசுனத கேட்டு இருக்க 😹😹

  • @praveenrock8553
    @praveenrock8553 4 роки тому +2

    An insightful speech from Mr. Anand Srinivasan. Very inspirational videos. Thank You Sir.

  • @nives66
    @nives66 4 роки тому +72

    என்னடா இது இமானுவேலுக்கு வந்த சோதனை , வாய்ப்பே இல்ல 🤣🤣🤣

  • @thanganagarajan7371
    @thanganagarajan7371 4 роки тому +37

    வணக்கம் டா 👏👏👏
    இமானுவேல்
    காலை தினமும் இப்படி நிறைய question அண்ட் answers expected

  • @rajesh5279
    @rajesh5279 4 роки тому +1

    தரமான சம்பவம். சிந்திக்க வைக்கும் மிக சரியான நகைச்சுவை விருந்து.

  • @paramashivav1767
    @paramashivav1767 4 роки тому +188

    Before interviewing him anchors must do a little homework.

    • @wingzacademy369
      @wingzacademy369 4 роки тому +20

      Even very hard detailed homework won't help against him. Actually Emmanuel represents all common man like us who believes in media's biased misinformation and believing that we know much.

    • @abisimbuakds659
      @abisimbuakds659 4 роки тому

      Aadhaar
      Pan card(in 3days)
      PF claim (in 3days)
      Voter id
      Family (ration)(apply correction)
      TNeGA(community and income certificate and other Certificate )
      Land Records(EC,PATA,like other)
      TNEB (Payment, Service Request)
      E court Services
      Sand online Service
      Police (complint,FIR View)
      Marriage and birth Certificate
      All Bill payment
      Online exam apply and results
      News paper
      Tamil nadu Text book
      Pay slip Government Servant (private)
      And all other services done
      Yazhini Smart Digitals
      Call :7708742863/8248564502

    • @abisimbuakds659
      @abisimbuakds659 4 роки тому +1

      Aadhaar
      Pan card(in 3days)
      PF claim (in 3days)
      Voter id
      Tamil and English Typeing
      Family (ration)(apply correction)
      TNeGA(community and income certificate and other Certificate )
      Land Records(EC,PATA,like other)
      TNEB (Payment, Service Request)
      E court Services
      Sand online Service
      Police (complint,FIR View)
      Marriage and birth Certificate
      All Bill payment
      Online exam apply and results
      News paper
      Tamil nadu Text book
      Pay slip Government Servant (private)
      And all other services done
      Yazhini Smart Digitals
      Call :7708742863/8248564502

    • @karthick.GovindRaj
      @karthick.GovindRaj 4 роки тому +1

      It's a type of marketing to make their channel popular

    • @d.vijayakumar1762
      @d.vijayakumar1762 4 роки тому

      Not only tamil channels and u tube channel anchors not even have basic knowledge but ask questions like ellam therintha ekambaram. Or like Arnob only sound no subject

  • @jegansrinivasanjeghu
    @jegansrinivasanjeghu 4 роки тому +33

    Some1: "தற்சார்பு பொருளாதாரம்" எங்கள் கனவு...💪
    Anand srinivasan: 😏✋Talk to my hand✋😏

    • @deepaks3570
      @deepaks3570 4 роки тому +3

      Seemaan thaakappattara??.

    • @balasekar9667
      @balasekar9667 4 роки тому

      நீங்கள் சொல்வது சரிதான் 😂😂😂😂 அது கனவு மட்டுமே

  • @abulhassan1069
    @abulhassan1069 4 роки тому +1

    நல்ல ஒரு திறமைசாலி. வாழ்த்துக்கள் சகோதரரே.

  • @2408gokul
    @2408gokul 4 роки тому +49

    Anand Sir eppavumae mass. He speaks only with data.

    • @subhashingenieur7524
      @subhashingenieur7524 4 роки тому

      This time வேர லெவல வெச்சு செஞ்சிருக்கிறார்.