sarigamapathani ennum sabtha - SPB & VANI - THODI RAGAM

Поділитися
Вставка
  • Опубліковано 14 жов 2024

КОМЕНТАРІ • 83

  • @kirubanandan3674
    @kirubanandan3674 4 роки тому +14

    எங்கு தேடியும் கிடைக்காத பாடலை ஒலி ஒளியுடன் பதிவிட்டமைக்கு நன்றி நன்றி நன்றி இதற்கு பெயர்தான் ராக பந்தம் ஆகும்

  • @GhemavathiJyothist
    @GhemavathiJyothist 3 роки тому +10

    நான்சிறு வயதில் கேட்ட பாடல்இது...
    வானோலியில் ஒலிக்கும்..
    இன்று இது என் நினைவில் வந்தபோது யூயூபில் தேடினேன்.
    கிடைத்தது...
    மிக்க மகிழ்ச்சி

  • @MusicinGrooves
    @MusicinGrooves 4 роки тому +12

    பல வருடம் கிழித்து இந்த பாடல் காட்டிச்சாய் கண்டு ரசித்தேன் . இமத் திரை படம் ப்ரதி காணாமல் போய்விட்டதோ என்று எண்ணிய எனக்கு நல்ல விருந்து . கொடுத்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள். இத்தனை நாள் இப்பாடலை இசைத்தட்டில் கேட்டு மகிழ்ந்த எனக்கு இது ஒரு நல்ல ஆனந்தம்.

  • @kanank13
    @kanank13 Рік тому +1

    very rare to see heroines with water kudam in today's movies.

  • @avivolgares5038
    @avivolgares5038 Рік тому +1

    ஒரு வருடமாக தேடிய பாடல் பதிவேற்றியதற்கு நன்றி

  • @DrMBala
    @DrMBala 3 роки тому +11

    பாடல்: சரிகமபதநி
    திரைப்படம்: ராக பந்தங்கள்
    பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & வாணிஜெயராம்
    இசை: குன்னக்குடி வைத்தியநாதன்
    சரிகமபதநி எனும் சப்தஸ்வர ஜாலம்
    சரிகமபதநி எனும் சப்தஸ்வர ஜாலம்
    முறைடனே புரிந்து கொண்டால் சங்கீதமாகும்
    சரிகமபதநி எனும் சப்தஸ்வர ஜாலம்
    முறையுடனே புரிந்து கொண்டால் சங்கீதமாகும்
    சரிகமபதநிச சநிதபமகரிச…சரிகமபதநிச சநிதபமகரிச
    வண்ண மலர்களில் சரம்
    தொடுத்தால் பூமாலையாகும்
    சந்த துணை கொண்டு ஸ்வரம்
    தொடுத்தால் பாமாலையாகும்
    ராகங்கள்…தாளங்கள்…கீதங்கள்
    சரிமகரிசரிகரிம ரிமபதமபகபரிம
    சரிகமபதநி எனும் சப்தஸ்வர ஜாலம்
    முறையுடனே புரிந்து கொண்டால் சங்கீதமாகும்
    ராகம் அற்புத ராகம்
    ஆ ஆ ஆ….ராகம் அற்புத ராகம்
    கீதம் இன்னிசை கீதம்
    இறைவனை வழிபடவே முன்னோர்கள்
    இசையே சிறந்ததென கண்டார்கள்
    திருப்புகழ் திருமுறை காவடிச்சிந்துகள்
    ஆண்டாள் திருப்பாவை அனைத்திலும் இறைவனே
    திருப்புகழ் திருமுறை காவடிச்சிந்துகள்
    ஆண்டாள் திருப்பாவை அனைத்திலும் இறைவனே
    அனைத்திலும் இறைவனே அனைத்திலும் இறைவனே
    அனைத்திலும்…இறைவனே
    ச..ரிசரிச…நி..சநிசரி…த..நிதபத
    சரிக ரிகம கமப மபத பதநி தநிச
    சசரிநி ததமப மபமக
    கம..கமக…மபத….பதநி…..தநிச
    சரிம..கரி சரிகரிச ரிமபதமப தபமகரிச
    சரிகமபதநி எனும் சப்தஸ்வர ஜாலம்
    முறையுடனே புரிந்து கொண்டால் சங்கீதமாகும்

    • @classicalraju1
      @classicalraju1 2 роки тому

      உண்மையிலேயே நீங்கள் உயர்ந்த மனிதன் வாழ்க உங்கள் கலை கலைஞானம் வாழ்த்துக்கள்

  • @3may63
    @3may63 7 років тому +24

    இந்த பாடல் இடம்பெற்ற படம் ராக பந்தங்கள் , 1982 இல் வெளிவந்த படம். இசை: குன்னக்குடி வைத்தியநாதன்

    • @drpaarthipan
      @drpaarthipan 4 роки тому

      This song is from movie thodi raagam

    • @michealr815
      @michealr815 4 роки тому

      No

    • @GhemavathiJyothist
      @GhemavathiJyothist 3 роки тому

      தோடி ராகம் என்ற திரைப்படம்.
      யூடியூபில் இன்னும் யாருமே ஏற்றவில்லை.

    • @raghusharma7054
      @raghusharma7054 2 роки тому

      அருமையான தகவல் !

  • @somusundaram8029
    @somusundaram8029 6 років тому +16

    இந்த பாடல்கள் எல்லாம் வெகுநாட்களுக்கு முன் இலங்கை வானோலியில் கேட்டது அதன் பிறகு தற்பொழுது தான கேட்கிறேன் இதை போன்ற அரிதான பாடல்களை பதிவிட்டதற்கு நண்றி

  • @raghuraman7362
    @raghuraman7362 5 місяців тому

    It wasy favourite when I was 20 now I am 67 thanks for uploading

  • @satheeshsri261
    @satheeshsri261 6 років тому +9

    My fvt song
    மிக்க நன்றி. (இது #ராகபந்தங்கள் என்ற திரைப்படம்)

  • @kumaraveld.kumaravel9922
    @kumaraveld.kumaravel9922 Рік тому +2

    எங்கள் பள்ளியில் 1988 ல் ஆண்டு விழாவில் இந்த பாடலுக்கு மாணவ மாணவிகள் நடனம் ஆடியது கண் முன்னே உள்ளது. நான் அப்போது +2 படித்தேன். 💐🌺.......

  • @kannan36
    @kannan36 7 років тому +15

    வடவை.ஜே.எஸ்.பாஸ்கி சார், உங்களுக்கு எப்படி நன்றி சொல்வது?!மிக அருமையான,அரிதான பாடல்கள்..தங்கச் சுரங்கம் தோண்ட தோண்ட வந்துகொண்டே இருக்கும் போலிருக்கிறது..மிக்க நன்றி.

  • @rajeshsoundarrajan9462
    @rajeshsoundarrajan9462 4 роки тому +3

    நீண்ட நாள் தேடி௰ கானம்
    மிக அருமை

  • @bouquet3216
    @bouquet3216 3 роки тому +6

    Lyrics --- R.Balasundaram --- 5 months ago
    பெ: சபச சபச
    குழு: சபச சபச
    பெ: சரிகமபதநி என்னும்
    சப்தஸ்வர ஜாலம்
    சரிகமபதநி என்னும்
    சப்தஸ்வர ஜாலம்
    முறையுடனே புரிந்துகொண்டால்
    சங்கீதமாகும்
    ச ரி க ம ப த நி என்னும்
    சப்தஸ்வர ஜாலம்
    முறையுடனே புரிந்துகொண்டால்
    சங்கீதமாகும்
    ச ரி க ம ப த நி ச
    ச நி த ப ம க ரி ச
    குழு: ச ரி க ம ப த நி ச
    ச நி த ப ம க ரி ச
    -----------------------------------------------------------------------------------------------------------------------------
    பெ: வண்ணமலர்களை சரம் தொடுத்தால் பூமாலையாகும்
    சந்த துணை கொண்டு சரம் தொடுத்தால் பாமாலையாகும்
    வண்ணமலர்களை சரம் தொடுத்தால் பூமாலையாகும்
    சந்த துணை கொண்டு சரம் தொடுத்தால் பாமாலையாகும் ...wait
    ராகங்கள் தாளங்கள் கீதங்கள்
    சரிம.. கரி சரி கரி ச
    ரிம பத மப தப மக ரிச
    குழு: சரிம.. கரி சரி கரி ச
    ரிம பத மப தப மக ரிச
    பெ:சரிகமபதநி என்னும் சப்தஸ்வர ஜாலம் முறையுடனே புரிந்துகொண்டால்
    சங்கீதமாகும்
    -----------------------------------------------------------------------------------------------------------------------------
    (Charanam 2)
    ஆ: ராகம் அற்புத ராகம்
    ஆ ஆ ஆ ஆ ஆ அ , ஆஆஆஆஆ அ,ஆஆஆஆஆ அஆ ஆஆஆ
    ராகம் அற்புத ராகம் கீதம் இன்னிசை கீதம்
    இறைவனை வழிபடவே முன்னோர்கள்
    இசையே சிறந்ததெனகண்டார்கள்~…
    இறைவனை வழிபடவே மு~ன்னோர்கள்
    இசையே சிறந்ததென கண்டார்கள்
    திருப்புகழ் திருமுறை காவடிச்சிந்துகள் ஆண்டாள் திருப்பாவை
    அனைத்திலும் இறைவனே
    திருப்புகழ் திருமுறை காவடிச்சிந்துகள் ஆண்டாள் திருப்பாவை
    அனைத்திலும் இறைவனே
    அனைத்திலும் இறைவனே , அனைத்திலும் இறைவனே
    அனைத்திலும்… இறைவனே
    ச…ரிச ரிச ரி.. சநி தநி த.. நித மத
    சரிக ரிகம கமப மபத பதநி தநிச
    பெ: சச நிநி தத பப மப மத,கம கமப மபத பதநி தநிச
    சரிம.. கரி சரி கரி ச , ரிம பத மப தப மக ரிச
    ச ரி க ம ப த நி என்னும் சப்தஸ்வர ஜாலம்
    முறையுடனே புரிந்துகொண்டால் சங்கீதமாகும்
    ஆஆஆஆஆ
    , ஆஆஆஆஆ, ஆஆஆஆஆ அஆ ஆஆஆ
    ச ரி க ம ப த நி ச
    ச நி த ப ம க ரி ச
    குழு: ச ரி க ம ப த நி ச
    ச நி த ப ம க ரி ச
    ச ரி க ம ப த நி ச
    ச நி த ப ம க ரி ச
    பெ: சபச சபச
    குழு: சபச சபச சபச சபச

  • @pisundar
    @pisundar 3 роки тому +7

    -----------------------------------------------------------------------------------------------------------------------------
    படம் : ராக பந்தங்கள்
    இசை : குன்னக்குடி வைத்தியநாதன்
    பாடல்: பூவை செங்குட்டுவன்
    குரல்கள்: பாலசுப்ரமணியம், வாணிஜெயராம்
    பெ: சபச சபச
    குழு: சபச சபச
    பெ: சரிகமபதநி என்னும்
    சப்தஸ்வர ஜாலம்
    சரிகமபதநி என்னும்
    சப்தஸ்வர ஜாலம்
    முறையுடனே புரிந்துகொண்டால்
    சங்கீதமாகும்
    ச ரி க ம ப த நி என்னும்
    சப்தஸ்வர ஜாலம்
    முறையுடனே புரிந்துகொண்டால்
    சங்கீதமாகும்
    ச ரி க ம ப த நி ச
    ச நி த ப ம க ரி ச
    குழு: ச ரி க ம ப த நி ச
    ச நி த ப ம க ரி ச
    -----------------------------------------------------------------------------------------------------------------------------
    பெ: வண்ணமலர்களை சரம் தொடுத்தால் பூமாலையாகும்
    சந்த துணை கொண்டு சரம் தொடுத்தால் பாமாலையாகும்
    வண்ணமலர்களை சரம் தொடுத்தால் பூமாலையாகும்
    சந்த துணை கொண்டு சரம் தொடுத்தால் பாமாலையாகும் ...wait
    ராகங்கள் தாளங்கள் கீதங்கள்
    சரிம.. கரி சரி கரி ச
    ரிம பத மப தப மக ரிச
    குழு: சரிம.. கரி சரி கரி ச
    ரிம பத மப தப மக ரிச
    பெ:சரிகமபதநி என்னும் சப்தஸ்வர ஜாலம் முறையுடனே புரிந்துகொண்டால்
    சங்கீதமாகும்
    -----------------------------------------------------------------------------------------------------------------------------
    (Charanam 2)
    ஆ: ராகம் அற்புத ராகம்
    ஆ ஆ ஆ ஆ ஆ அ , ஆஆஆஆஆ அ,ஆஆஆஆஆ அஆ ஆஆஆ
    ராகம் அற்புத ராகம் கீதம் இன்னிசை கீதம்
    இறைவனை வழிபடவே முன்னோர்கள்
    இசையே சிறந்ததெனகண்டார்கள்~…
    இறைவனை வழிபடவே மு~ன்னோர்கள்
    இசையே சிறந்ததென கண்டார்கள்
    திருப்புகழ் திருமுறை காவடிச்சிந்துகள் ஆண்டாள் திருப்பாவை
    அனைத்திலும் இறைவனே
    திருப்புகழ் திருமுறை காவடிச்சிந்துகள் ஆண்டாள் திருப்பாவை
    அனைத்திலும் இறைவனே
    அனைத்திலும் இறைவனே , அனைத்திலும் இறைவனே
    அனைத்திலும்… இறைவனே
    ச…ரிச ரிச ரி.. சநி தநி த.. நித மத
    சரிக ரிகம கமப மபத பதநி தநிச
    பெ: சச நிநி தத பப மப மத,கம கமப மபத பதநி தநிச
    சரிம.. கரி சரி கரி ச , ரிம பத மப தப மக ரிச
    ச ரி க ம ப த நி என்னும் சப்தஸ்வர ஜாலம்
    முறையுடனே புரிந்துகொண்டால் சங்கீதமாகும்
    ஆஆஆஆஆ
    , ஆஆஆஆஆ, ஆஆஆஆஆ அஆ ஆஆஆ
    ச ரி க ம ப த நி ச
    ச நி த ப ம க ரி ச
    குழு: ச ரி க ம ப த நி ச
    ச நி த ப ம க ரி ச
    ச ரி க ம ப த நி ச
    ச நி த ப ம க ரி ச
    பெ: சபச சபச
    குழு: சபச சபச சபச சபச

  • @kumaraveld.kumaravel9922
    @kumaraveld.kumaravel9922 Рік тому +4

    பெரும்பாலான கர்நாடக இசை கலைஞர்கள் சினிமாவில் சோதிப்பது அரிது. அதில் பிதாமகர் குன்னக்குடி ஐயா

  • @suganthirajesh439
    @suganthirajesh439 4 роки тому +2

    Evvalavu varudanglukku piragu indha padalai ketkiren . Padhivittadharku nandri

  • @nilouferaleemuddin4883
    @nilouferaleemuddin4883 3 роки тому +3

    My favorite song. Iravanai vazhipadavea munoorgal isaiyea siranthathendru kandargal beautiful lines

  • @kumarsruthi2378
    @kumarsruthi2378 4 роки тому +3

    Listening this song after 36 years what a massive song.thanks for uploading.

  • @ArunprakashDevadass
    @ArunprakashDevadass 8 місяців тому

    THANKS FOR THIS AMAZING RARE MASTER PIECE TODAY MUSIC DIRECTOR KUNAKUDI VAIDYANADAN IS NO MORE SPB IS NO MORE VANIJAIRAM IS NO MORE BUT YOU HAVE BROUGHT THEM ALIVE THROUGH YOUR PROFILE NAMASTE NAMASTE NAMASTE SIR

  • @kothandaraman8357
    @kothandaraman8357 3 роки тому +3

    ராக பந்தங்கள் அற்புதமான💕😍 அருமையான படம்🎥🎬👀.

  • @kuhannathan7980
    @kuhannathan7980 4 роки тому +4

    Lagend Kunnakudi sir awesome man, for heavy based Classical muzik. 🎶🎶🎶🙏 Smt. Vani Jairam amma excellent voice with S. B. Bala sir 🙏🙏🙏🙏

  • @hoppes979
    @hoppes979 2 роки тому +2

    அரிய வகை பாடல், மாயமாலவகௌளை ராகம்?

  • @anuradhaprakash4825
    @anuradhaprakash4825 6 років тому +6

    Thanking you million times.
    I have seen this movie when young and always remember this song.Till today was not able to hear again.Again thanks to you, have heard now.Such a wonderful composition and singing

  • @kumarepp5606
    @kumarepp5606 4 роки тому +3

    Thanks for uploading this song eagerly waiting for so many years.

  • @kailasamsundaram1679
    @kailasamsundaram1679 7 років тому +5

    What a composition. SPB & Vani are enchanting with their soul rendering voices

  • @gitavk5015
    @gitavk5015 Рік тому

    இசையால் வசமாகா இதயமேது.💯👌👏👍

  • @prakashrao8077
    @prakashrao8077 2 роки тому +1

    It’s not Thodi raagam please correct. It’s Raaga bandhangal

  • @Tamijarassane
    @Tamijarassane 2 роки тому +1

    This song is composed in Maya malava goula ragam, but in between, malahari ragam is coming in charanam as swaras . In the singing of SPB sir, tinges of Bauli ragam is coming along with Maya malava goula ragam.. Anyhow All the two other ragams are derivatives of the Maya malava goula ragam only... Composer had shown the raga bandhangal in this song and connected with the derived janya ragas too..master class

  • @janakiganapathy1577
    @janakiganapathy1577 7 років тому +4

    Thankyou very much i am searched so manydays in the song thanks for your update countinues uploaded that rare songs

  • @dhamodharanmeera2306
    @dhamodharanmeera2306 Рік тому

    Wow super pa i love this song

  • @vijayajay8579
    @vijayajay8579 2 роки тому +1

    Actress Jayasree... excellent Dancer

  • @bbjremmy
    @bbjremmy 7 років тому +5

    Vani jayaram dominates in this song. SPB no chance!

  • @helenpoornima5126
    @helenpoornima5126 3 роки тому +1

    அற்புதமா இருக்கே! 👸 அழகு! புதுமுகமோ ?! நல்ஙாருக்கு! குன்னக்குடி அசத்மீட்டாரே ! நன்றீ

  • @bbjremmy
    @bbjremmy 7 років тому +3

    wow wow wo waited for years of this song thank you so much

  • @sathishkumar-xq9ru
    @sathishkumar-xq9ru 3 роки тому +1

    மீண்டும் நான் பதினைந்து வயதுக்கு சென்றுவிட்டேன்

  • @nmmugun2023
    @nmmugun2023 Рік тому

    Music Kunnakudi Vaidyanathan Lyrics: Kannadasan. Searched this song since Covid start without knowing correct lyrics but only remembering Andal thirupavai anaithilum iraivane. Found the song today.

  • @poornimamadhavi583
    @poornimamadhavi583 Рік тому

    Ragapandangal movie upload seyyunga sir please

  • @umamaheswarraomavuduru948
    @umamaheswarraomavuduru948 2 місяці тому

    Kindly upload the full movie

  • @dinar2623
    @dinar2623 2 роки тому

    Super song. Really nice👍👏😊

  • @muneeswaran6482
    @muneeswaran6482 Рік тому +1

    Thankyougod

  • @somuspb5708
    @somuspb5708 5 років тому +3

    SPB KING OF SINGER SPB ONLY GREAT SINGER

  • @kuhannathan7980
    @kuhannathan7980 4 роки тому +1

    This songs use to use listern on redio malaysia ...........now days cant listern this kind of songs

  • @Shekarrlys
    @Shekarrlys Рік тому

    superb song & singing

  • @vijayajay8579
    @vijayajay8579 2 роки тому

    Vani jairam Amma excellent....jathi and swaram singers

  • @vijayajay8579
    @vijayajay8579 2 роки тому

    Wrong movie name.....not thodi raagam, it's Raaga Banthangal movies

  • @singswing8634
    @singswing8634 6 років тому +3

    My childhood song

  • @bhavanisd6885
    @bhavanisd6885 Рік тому

    Raga bandangal

  • @deepajayaraman7579
    @deepajayaraman7579 3 роки тому

    Plz show this film ragabhandangal in you tube.i searched.i can't find.

  • @ramesh.pramesh.p6673
    @ramesh.pramesh.p6673 3 роки тому

    Very nice song lyrics music super

  • @Anonymous-mw8uf
    @Anonymous-mw8uf 2 роки тому

    Can you upload this movie sir?

  • @arunachalambaskar1742
    @arunachalambaskar1742 Місяць тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐💐

  • @singswing8634
    @singswing8634 6 років тому +2

    Can upload the movie?

  • @muthumuthu6259
    @muthumuthu6259 3 роки тому

    Super song

  • @Anonymous-mw8uf
    @Anonymous-mw8uf 7 років тому +2

    Thanks a lot Sir👌👌👌👌💐

    • @rangarajanpr8531
      @rangarajanpr8531 7 років тому +2

      the film is not thodiragam it is ragabandangal

  • @rajagopalansridhar3245
    @rajagopalansridhar3245 2 роки тому

    Good

  • @chitrachithra9073
    @chitrachithra9073 2 роки тому

    ❤❤❤❤

  • @ponnalagu9260
    @ponnalagu9260 4 роки тому +1

    Film name

  • @velusamypalani5211
    @velusamypalani5211 3 роки тому

    👌👌👌👌👌

  • @karthikeyankarthi2044
    @karthikeyankarthi2044 2 роки тому

    💯🎉

  • @tamilazhagan3561
    @tamilazhagan3561 6 років тому +2

    what ragam used in this song?

    • @profsanandhanfrsc1518
      @profsanandhanfrsc1518 5 років тому +2

      மாயா மாளவ கெளளை.

    • @KrMurugaBarathiAMIE
      @KrMurugaBarathiAMIE 5 років тому +1

      Thodi

    • @Mrs.RamaniSuyambu
      @Mrs.RamaniSuyambu 3 роки тому

      @Diogenes Laërtius athu thodi Raagam movie

    • @GhemavathiJyothist
      @GhemavathiJyothist 3 роки тому +2

      மலஹரி ராகம்..
      லம்போதர லகுமிகரா
      அம்பா சுத அமரவிநுத

    • @Tamijarassane
      @Tamijarassane 2 роки тому +1

      This song is composed in Maya malava goula ragam, but in between, malahari ragam is coming in charanam as swaras . In the singing of SPB sir, tinges of Bauli ragam is coming along with Maya malava goula ragam.. Anyhow All the two other ragams are derivatives of the Maya malava goula ragam only... Composer had shown the raga bandhangal in this song and connected with the derived janya ragas too..master class

  • @venkatraja9879
    @venkatraja9879 7 років тому +1

    மலரும் நினைவுகள் நன்றி

  • @bouquet3216
    @bouquet3216 3 роки тому

    Raga --- Thodi

    • @GhemavathiJyothist
      @GhemavathiJyothist 3 роки тому +1

      இல்லை....
      மலஹரி ராகம்.
      லம்போதர லகுமிகரா
      அம்பாசுத அமரவிநுத
      Wait....
      கணேஷ் அண்ணாவிடம் கேட்டு சொல்றேன்...
      #madhurasudha. UA-cam channel