Ilaiyaraaja Sir......The Pentatonic பேரரசர்!!...Understanding Musical forms through his creations!!

Поділитися
Вставка
  • Опубліковано 14 гру 2024

КОМЕНТАРІ • 191

  • @jaybee-ss6qq
    @jaybee-ss6qq 2 роки тому +24

    அற்புதமான இசை திறனாய்வு , பிரபஞ்ச இசை மையம் இளையராஜா.இளையராஜா மட்டும்தான்.....

  • @rcdoss1203
    @rcdoss1203 2 роки тому +34

    பாமரனுக்கும் இசை நுணுக்கம் புரியும்படி விளக்கும் தங்களின் முயற்சி , ஆராய்ச்சி .,இசை அறிவு .மற்றும் ராஜபக்திக்கு சிரம் தாழ்ந்த வணக்கம்....நன்றி.....வாழ்த்துகள்....

  • @akalyasri2263
    @akalyasri2263 2 роки тому +33

    நான் சிறுவயதில் இருந்தே ராஜா சார் பாடல்களை மேலோட்டமாக மட்டுமே கேட்டு இருக்கேன்.உங்களை போன்ற இசையை பற்றி தெரிந்தவர்கள் சொல்ல கேட்கும்போது ராஜாவின் ரசிகனாக ஒரு கர்வம் ஏற்படுகிறது.பிரபஞ்ச மைய இசை இளையராஜா சாலப்பொருத்தம். 🙏🙏🙏🙏🙏

  • @saravanansubbiah
    @saravanansubbiah 2 роки тому +16

    Its icing on the cake, when we listen to Raja music with Tesla Ganesh commentary

  • @srsivaji2020
    @srsivaji2020 Рік тому +2

    Great sir...இந்து மதம்,முஸ்லீம் மதம்,சீக்கிய மதம்,கிறிஸ்டியன் மதம் etc....இது போன்று இ‌ந்த கலி யுகத்தில் தோன் றிய மதம் இசை மதம். தோற்று வித்தார் இளைய ராஜா. நாம் அனைவரும் இந்த மதத்தின் அசைக்கமுடியாத உறுப்பினர். ஆம் இது தான் உண்மை👏🏻👏🏻👏🏻

  • @mohanrajraj896
    @mohanrajraj896 2 роки тому +13

    பிரபஞ்ச இசை மையம் எல்லாம் வல்ல இசை இறைவன் எங்கள் இசைக்கடவுள் இசைஞானி இளையராஜா ஐயா வாழ்க வாழ்க வாழ்க

    • @mercyprakash7081
      @mercyprakash7081 Рік тому

      🥳🥳🥳 ஆம் இசைக் கடவுள் இளையராஜா 🙏🙏🙏

  • @VRdoingeverything
    @VRdoingeverything 2 роки тому +40

    It is still a mystery how a man who started learning music only in his mid 20s, only after coming to Chennai created these kind of compositions. Ilaiyaraaja is a mystery. You mentioned a beautiful portion, that his compositions challenged the status quo of the music scene here and wanted to break its shackles. This is revolutionary. Not just musically, but also socially. In a society, where someone like Ilaiyaraaja would have been denied the knowledge of Music becomes an undeniable force through his sheer genius; showing a big middle finger to the "system" and its boundaries; and the limitations of the system to music; yet showing the same "system" that he can operate well within it, and also outside of it. Raja is a true musical revolutionary. He's not just a composer par excellence, but also one of the greatest social revolutionaries. On the same level of Sri Ramanujar, taking the mantra to the masses. What makes it a mystery is, no one knows if he did it intentionally, or was it all done by the Divine through Raja.

    • @Ausdeva
      @Ausdeva 2 роки тому +14

      Our Maestro is a born genious, in my view he studied the music just to validate and formalise his wisdom which he already has in his DNA. Also, his birth place was well known for Ancient Tamil music masters during the Pandiya dynasty's era. After the vijaya nagara dynasty's invasion, traditional Tamil music took a different form as Carnatic music which was modified to suit Telugu language as It was the official language of the Vijaya nagara dynasty. Now, our Isaignani bringing back all the forbidden treasures and shares with us, a true REVOLUTIONIST.

    • @MadhuraSudha
      @MadhuraSudha  2 роки тому +5

      அருமை

    • @hgravi
      @hgravi 2 роки тому +10

      Brilliantly summarized...
      Knowing music itself is ongoing process, taking that music to ordinary public in its simplest form and packaging with his brilliance and yet giving lots of layers to quench the thirst for all music lovers..
      Many can get PhD if they start doing his musical analysis of songs, background music.
      We are blessed.
      Regards,
      Ravindra kumar hg

    • @muthuramsrinivasan4770
      @muthuramsrinivasan4770 2 роки тому +3

      True indeed.I Loved it...

  • @classicalraju1
    @classicalraju1 2 роки тому +13

    உங்கள் சேவை எங்களுக்கு தேவை நன்றிகள் ஆயிரம் உங்களுக்கு ஒரே ஒரு வார்த்தை ராஜா ராஜாதான்

  • @vertez1
    @vertez1 Рік тому +2

    இளையராஜா பிறப்பிலேயே இசை யறிந்தவர்.. இறைவனின் அருள் பெற்றவர்..
    எதையும் மிக விரைவாக கற்கும் திறன்..
    அதீத ஞாபக சக்தி.. கடின உழைப்பு..
    கர்வம் என்பதெல்லாம் அவர் மீது கல்லெறிவது..
    நாம் இன்னும் அவரது முழுத்திறமையை அறியவில்லை.. பாராட்டவும் இல்லை..
    அவரது ஒவ்வொரு படைப்பும் வருங்காலத்தில் ஆய்வு செய்யப்படும்..
    இசை உலகில் அவரது இடம் அப்மடியே சிறப்பாக இருக்கும்..

  • @vasanth0x55tube
    @vasanth0x55tube 2 роки тому +15

    மீண்டும் பழைய பார்முக்கு வந்துட்டீங்க சார்...நன்றி நன்றி நன்றி

  • @CinemaAviyal
    @CinemaAviyal Рік тому +1

    யாசித்தாலும் கிடைக்காத சுத்த தன்யாசி... இசைஞானி👍
    45 நிமிடங்கள் போனதே தெரியவில்லை. அற்புதமான தொகுப்பு. டெஸ்லா கணேஷ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  • @gpraj4417
    @gpraj4417 9 місяців тому +1

    ராகதேவனின் இறைஇசையை கொண்டாடவே நீங்கள் பிறவி எடுத்துள்ளீர்கள்.....கேட்க கேட்க பேரானந்தம் அண்ணா...இந்த இறையிசை பணி மென்மேலும் தொடர மனமார வாழ்த்துகிறோம்...

  • @breezean
    @breezean 2 роки тому +10

    இசை ஞானி அய்யாவின் இசையை போலவே, உங்களின் விளக்கமும் மிக அற்புதம்... உங்களின் பயணமும் ராஜாவின் ரசிகர்களின் மனதில் நிலைத்திருக்கும்... 💖

    • @sridevirajan3672
      @sridevirajan3672 2 роки тому

      Appa nenga correct sollitenga, ungaluku romba thanks sir

  • @pirithivirajan
    @pirithivirajan 2 роки тому +8

    மீணடும் விரைவான தங்களுடைய பயனுள்ள பதிவு கண்டு மிகுந்த சந்தோஷம்.

  • @vijayragavan1491
    @vijayragavan1491 2 роки тому +9

    Great, congratulations🎉🎉🎉,
    Musical genius maestro ilayaraaja

  • @kjJagan5261
    @kjJagan5261 2 роки тому +8

    ஒரு பெரிய மேதையின் ஆள்தான் சுத்த தன்யாசி ராகத்தை இப்படி பாடமுடியும் என்பதை பிலகரி மார்த்தாண்டம் பிள்ளை கதாபாத்திரத்தின் மூலம் சொல்ல வைத்திருப்பார் இயக்குனர்.
    கதாபாத்திரம் என்னவோ அப்போதைய அந்தக் கதாபாத்திரத்தை பாராட்டினாலும் உண்மையான பாராட்டு இயக்குனரால் இசைஞானிக்கு தான் வழங்கப்பட்டது.
    நான் சொன்னது புஞ்சை உண்டு நஞ்சை உண்டு பாடல்.
    அவரால் தான் இந்த ராகத்தின் பரிமாணங்களை நம்மால் உணர முடிந்தது.

  • @nehruarun5122
    @nehruarun5122 2 роки тому +5

    அருமையான விருந்து சார் உங்களின் இந்த படைப்பு.

  • @arulselvan
    @arulselvan 2 роки тому +9

    தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

  • @balag_ungalnanban
    @balag_ungalnanban 2 роки тому +6

    முத்தாய்ப்பாக‌ நிறைவுற்றது இந்த பதிவு திருவாசகத்துடன்
    இசைஞானி
    ராகதேவன்
    மேஸ்ட்ரோ
    தமிழ் திரையிசை இறை நம் RAAJA SIR 👑
    வாழ்த்த வயதில்லை
    வணங்குகிறேன்
    என்றென்றும் நின் இசையே நாடும்

  • @gpraj4417
    @gpraj4417 9 місяців тому +1

    அண்ணா.... இந்த இறைஇசையின் உண்ணத்ததை ஏதும் அறியாமலே அந்த அமுதத்தில் கலந்து கரைந்து..... உயிரோடும் உணர்வோடும் ஒன்றாகி போனது....

  • @aarumugam128
    @aarumugam128 2 роки тому +11

    இந்த பிரம்மாண்டத்தை ' மெதுவா தந்தி அடிச்சானே' பாடலின் இடையிசையில் உணர்ந்தேன்.நன்றிகள் அண்ணா...

  • @1962dhamu
    @1962dhamu 2 роки тому +7

    வணக்கம் அய்யா. தங்களின் இசை சேவை தொடர எனது வாழ்த்துக்கள்.

  • @hgravi
    @hgravi 2 роки тому +34

    Beautiful analysis sir. Hatsoff...
    There's a saying in English " Any fool can make simple things complicated, but it takes Genius to make complicated things look simple "..
    Illayaraja sir makes music lovers to think analytically and expand their horizon and enjoy the depths of music in its true sense without going overboard and within Parameteres of the film story
    Thanks a ton sir.
    Regards,
    Ravindra kumar hg

  • @sabeshmanikandan1215
    @sabeshmanikandan1215 2 роки тому +10

    as usual you are rocking sir. thank you to see you back. please kindly publish more videos. thank you very much

  • @BalajiBalaji-sj2sd
    @BalajiBalaji-sj2sd 2 роки тому +4

    நீண்ட நாட்களுக்கு தங்களின் காணொளி கண்டதில் பெரும் மகிழ்ச்சி .பிரபஞ்ச இசை மையம் இசைஞானி ஐயாவின் இசையின் நுணுக்கங்களை சிலாகித்து நீங்கள் கூறுவது மிகச்சிறப்பு ஐயாவின் இசை பற்றிய பல பதிவுகள் தற்போது வருகிறது அதற்கு முன்னோடி நீங்கள் தான் ஐயா . மிக்க நன்றி
    வாழ்க வளமுடன்

  • @sivakrishmurugan7142
    @sivakrishmurugan7142 2 роки тому +4

    இசை நுணுக்கங்களை அருமையாக எடுத்து புரியும் படி சொல்கிறீர்கள்.. நன்றிகள் பல.. வாழ்க வளமுடன்...

  • @vsk7721
    @vsk7721 2 роки тому +11

    அற்புதமான சிறப்பான பதிவு.... உண்மையில் என்னை போன்றோருக்கு இருக்கும் மிக பெரிய ஆசையை சொன்னீர்கள்...இசை கற்று இராகங்கள் அடிப்படையில் இரசிப்பது.... கண்டிப்பாக நிறைவேறும்...

  • @shyamasundhari3192
    @shyamasundhari3192 2 роки тому +10

    வாழ்க்கையை ரசித்து வாழ இசையும் வேண்டும் ,, கலைகளை புரிந்து கொண்டால் அது கொடுக்கும் சந்தோஷம் தங்கம் , வைரம் விட பெரியது

  • @johnbrittop6990
    @johnbrittop6990 Рік тому +1

    அய்யா இசை பேராசிரிரை வணங்குகிறேன்

  • @shanmugaraju4361
    @shanmugaraju4361 2 роки тому +7

    அருமை ஐயா.🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼👏👏👏👏👏🌹

  • @-Thamizhaagamam
    @-Thamizhaagamam 2 роки тому +5

    தமிழ் மக்களின் அறிவு சார் சொத்து இளையராஜா 👍, மனிதனுக்குள்ளே அன்பு, கருணை, ஆற்றலை வெளிபடுத்த இயற்கை தந்த பரிசு இளையராஜா இசை 👌 தமிழ் மொழியின் மன்மனம் உலகம் அறிய செய்த நிகராற்ற சாதனையாளர் இளையராஜா பிரபஞ்சம்

  • @velmurugan1385
    @velmurugan1385 2 роки тому +3

    Wonderful explains sir. Thodarattum unkalin sevaikal.

  • @PVtvg
    @PVtvg 2 роки тому +14

    பாடல் வரிகளை ரசித்த நம் ரசிகர்களை , அதனைத்தாண்டி இசைக்கருவிகளையும் ருசிக்க விருந்து படைத்த இசை ஞானி....

    • @sakthiparthi5489
      @sakthiparthi5489 2 роки тому +2

      சரியான க(வ)ணிப்பு.நன்றி.

    • @PVtvg
      @PVtvg 2 роки тому +1

      @@sakthiparthi5489 நன்றி...

  • @radhakrishnankrishnan1429
    @radhakrishnankrishnan1429 2 роки тому +4

    Sir, your rendition of Raja sir's musical work is really excellent. Kudos to you sir for eulogyzing his unique music so brilliantly .Raja sir still remains an invincible composer whose work can never be paralleled with and no doubt he had been ruling the roost of film industry for more than four decades indefatigably. It wouldn't be an exaggeration if I say it may take another half century to discuss his uniqueness and nuances of his music.

  • @kanniyappana1814
    @kanniyappana1814 2 роки тому +5

    சிறுவயதில் தாய் தாலாட்டு பாடி தூங்க வைப்பார் தன் குடும்பத்தை பிரிந்து சென்று பல இடங்களில் வேலைபார்வர்கள் இசைஞானி பாடல்கள் கேட்டு கவலைகளை மறந்து தூங்க வைக்கும் இரண்டாவது தாய் 🙏🙏🙏

  • @oliversanthana
    @oliversanthana 2 роки тому +1

    அருமையாக உள்ளது. கோடி நன்றிகள். வாழ்க இசை.

  • @srinivasansubramanyam9426
    @srinivasansubramanyam9426 2 роки тому +2

    பகவதி புரம் ரயில்வே கேட் பாடல் கேட்ட உடன் அந்த காலத்துக்கு சென்றுவிட்டேன் அப்போதே இந்த பாடலை எல்லாம் கண்ணில் நீர் வழிய ரசித்த நினைவுகள் பிழிகறது

  • @panthayilunnisajeevanjeeva8188
    @panthayilunnisajeevanjeeva8188 2 роки тому +3

    Vazhga valargaa ungal esai panigal...👌👌👌

  • @ramasubramaniamchandraseka6278
    @ramasubramaniamchandraseka6278 2 роки тому +4

    வணக்கம் சார்.
    உங்கள் இசை பற்றிய இப்பயணம் தொடரட்டும்..
    இசைஞானி பாடல்களை பாமரனுக்கும் பல விதத்தில் புரிய வைத்து ரசிக்க வைக்கிறீர்கள் நன்றி.
    உங்கள் வேலை பளுவுக்கு மத்தியில் இச்சேவை என் போன்றோருக்கு மிக தேவை.
    மீண்டும் ஒரு முறை நன்றி உங்கள் இசை பயணத்திற்கு.

  • @josephyagappan1896
    @josephyagappan1896 2 роки тому +3

    நீங்களும் ஒரு இசை மேதை என்பதில் ஐயமில்லை..
    நிறைய புதிது புதிதாக கற்றுக்கொள்ள முடிகிறது..மிக்க நன்றி!!

  • @purushothamanduraikannu4173
    @purushothamanduraikannu4173 2 роки тому +7

    அற்புதமான பதிவு ஐயா. வராது வந்த நாயகன்,மாலையில் யாரோ மனதோடு பேச,நதியோரம் நாணல் ஒன்று, இன்னும் பல பாடல்கள் பட்டியல் நீண்டு கொண்டே இருக்கிறது

    • @MadhuraSudha
      @MadhuraSudha  2 роки тому +5

      என்னுடைய முந்தைய பதிவுகளில் விரிவாக சொல்லியிருக்கிறேன்

    • @purushothamanduraikannu4173
      @purushothamanduraikannu4173 2 роки тому

      உண்மை ஐயா. தாங்கள் மூலமாகவே ஐயாவின் மேன்மை எனக்கெல்லாம் தெரிய வந்தது. மிக்க நன்றி ஐயா

  • @a.stalinstalin2423
    @a.stalinstalin2423 2 роки тому +8

    மகிழ்ச்சி. 👍👍👍

  • @balachandarganesan3547
    @balachandarganesan3547 2 роки тому +2

    Excellent Explanation Sir... very informative

  • @kgayathry2318
    @kgayathry2318 2 роки тому +6

    excellent analysis with passion- thanks for teaching us these things tesla Ganesh sir

  • @kasiraman.j
    @kasiraman.j 2 роки тому +4

    Arumaiyana padivu sir 🙏🏻🙏🏻🙂🙂

  • @Nameskar
    @Nameskar Рік тому +1

    Sir. You are doing tremendous service. You are exploring each note awesome. Thanks for your time and knowledge sharing

  • @sm9214
    @sm9214 2 роки тому +3

    இந்த மாமேதை ஷண்முகப்ரியா இராகத்தில் எழுதி பாம்பே ஜெயஸ்ரீ அவர்கள் பாடிய பாடல் ஒரு கிருதிக்கு இணையாக உள்ளது.
    உன்னதமான தமிழ்.
    அவரையும் சேர்த்து "நான்மூர்த்திகள்" என்றே கூட சொல்வேன்.

  • @manivelp5358
    @manivelp5358 2 роки тому +8

    Thanks a lot Sir!! Our one and only Music God Raja Sir!!!

  • @SelvamSelvam-oq7pe
    @SelvamSelvam-oq7pe 2 роки тому +3

    சுத்ததன்யாசியில் அமைந்த இளையராசா அவர்களின் பாடல்களை உங்களின் முந்தைய காணொலியில் கண்டேன். அதற்கு முன்பு நான்கேட்ட அவரின் பாடல்கள் இந்த ராகத்தை சேர்ந்தவை என எனக்கு தெரியாது.
    உங்கள் காணொலிக்கு பின்பு எந்த ஒரு குறிப்பும் இல்லாமல் வாசித்து பார்த்தேன். 100% இல்லை என்றாலும் 90% அளவிற்காவது "மாலையில் யாரோ", " வராது வந்த நாயகன்", " சிறு பொன்மணி அசையும்" போன்ற சில பாடல்களை வாசிக்க முடிந்தது. மகிழ்ச்சி!!

  • @rajarajan337
    @rajarajan337 2 роки тому +5

    Sir - Excellent work.. we are die hard fans of Raja sir.. but we dont know any thing about music technicaks

  • @vijay71balu
    @vijay71balu 2 роки тому +2

    Excellent ji....

  • @sridharr4251
    @sridharr4251 2 роки тому +3

    You are absolutely right. Before Raja we had outstanding melodies coming out. However, such creative outburst of ragas for different moods settings and scenarios were definitely not known. How he infused poly phonic notes so brilliantly in his compositions were lessons for even music connoisseur. And surely they are firsts in Tamil film as well as Indian film music.
    This synergy of different music forms led people of those times to an entirely different fantasy world which was surreal that they were unable to explain. They simply fell madly in love.
    Unfortunately patents are not granted for uniqueness of music forms or experiences. Else Raja sir may have had several hundred patents by now.

  • @musicalknots7868
    @musicalknots7868 2 роки тому +1

    Long live brave man maestro ilayaraja. Whatever statement/ album/songs offered by isaignani will never be taken back due to self confidence. Infact Modiji did more for India than others. Long live Ilayaraja ji 🙏

  • @vijayavenkatesan7518
    @vijayavenkatesan7518 2 роки тому +9

    Effortless work of IR sir has
    Phenominal Impact

  • @balasubramaniamrengiah7604
    @balasubramaniamrengiah7604 2 роки тому +4

    My first attempt in listening to this and it touched my heart so much music is an ocean and we are learning to swim and with your wonderful guidance we can be successful in this journey of music.

  • @nehruarun5122
    @nehruarun5122 2 роки тому +2

    வணக்கம். அருமை !! அருமை. உங்கள் சேவை தொடர வேண்டும்.

  • @SenthilKumar-mx3wh
    @SenthilKumar-mx3wh 2 роки тому +10

    "யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் " ஒன்பது மொழிகளில் பாண்டித்தியமும் துறைபோகிய அறிவும் பெற்ற பாரதி சொன்னது இது. உலகளாவிய இசை அறிவை, காலந்தோறும் ஏற்பட்ட நுணுக்கமான இசை வரலாற்று பேரறிவை ...செவ்வியல்,நாட்டார் இசை மற்றும் திரைவடிவம்சார் இசை மொழிகளை மெத்த அறிந்த தாங்கள் விவரித்துக் கூறுவதை பார்த்தும் கேட்டும் சிலாகித்தும் வருகிற எங்களுக்கு
    தமிழ் மொழிபோல் = இசைஞானியாரைப் போல்......

  • @k.thaheerabanu6065
    @k.thaheerabanu6065 2 роки тому +4

    Awesome. Raja Rock .

  • @Chinna7082
    @Chinna7082 2 роки тому +2

    Enjoyed watching your insights on Raja Sir’s work, keep doing this Sir. God bless you

  • @rajeevjay6
    @rajeevjay6 2 роки тому +1

    All great melodies by Raja Sir. Thank you so much for posting this video.. 💜

  • @elayarajahbalu
    @elayarajahbalu 2 роки тому +3

    You are always great sir... After long time hearing your video on Raja sir s raga s...

  • @PaulJoseph-u5s
    @PaulJoseph-u5s Рік тому +1

    Sir superb thanks for review of raja sir

  • @MrRamcd
    @MrRamcd 2 роки тому +2

    Amazing Tesla Ganesh Ji....what an informations ...hats off to your decoding of Raja sir's compositions...looking forward to hear and learn more from your videos.. Thank you Ganesh Ji

  • @dharaniaanandmusiclover7070
    @dharaniaanandmusiclover7070 2 роки тому +4

    22.10😁🔥mass💙namma ooru singaari

  • @muruganshivaram1918
    @muruganshivaram1918 2 роки тому +1

    நீண்ட நாள் கழித்து உங்கள் காணொளி... நன்றிகள் பல.. 🙏

  • @divanetcorner
    @divanetcorner 2 роки тому +1

    Sir you are rocking as usual

  • @kasibanarunmozhi8274
    @kasibanarunmozhi8274 2 роки тому

    How you enjoy music earnestly gives us great insight with beauty ..thank you

  • @rajgunaseelan44
    @rajgunaseelan44 2 роки тому +10

    Sir, good work. Please keep continue giving us great content. One polite suggestion: Let us refrain from calling people things like கிணற்றுத் தவளைகள். Let us spread happiness and harmony with music.

  • @brindagiri5351
    @brindagiri5351 2 роки тому +4

    அவர் இசையின் நுணுக்கங்களை அலச பலபேர் வருகிறார்கள் என்று நீங்கள் சொல்வது உங்கள் பெருந்தன்மையாயினும், உங்கள் அணுகுமுறை தனிதான்.

  • @johnbrittop6990
    @johnbrittop6990 Рік тому

    மிக அழகான விமர்ச்சனம் கிணற்று தவலை பிரபஞ்சத்தை தவறாய்சித்தரிக்கும் சிதைந்த இதயங்களுக்கு பொருந்தும்

  • @MM-dh3wr
    @MM-dh3wr 2 роки тому +1

    You are doing a great service, when we don't have many decent you tube channels to watch. Good luck. வணக்கம்....நன்றி

    • @MM-dh3wr
      @MM-dh3wr 2 роки тому

      Thanks. No negative thoughts come to my mind by watching your channels.

  • @lockupnathan
    @lockupnathan 7 місяців тому +1

    Thank you Sir, frm Malaysia

  • @sasisasidaran949
    @sasisasidaran949 2 роки тому +2

    I don't now ,how can explain and comparison but,I loving rithamic when earning songs simply super

  • @sebastiancheniara4619
    @sebastiancheniara4619 2 роки тому +6

    Thank you very much sir for your wonderful efforts. I have learnt a lot about Carnatic music through your lessons & could appreciate Carnatic music also. (I've been learning Western for some years)

  • @danieldhinakaran1028
    @danieldhinakaran1028 2 роки тому +4

    Absolutely Sir I can't able to know how it happens. Simply it miracle. See the people cannot explain but they know about perambanja music. But your Effort is great along with enjoyable. Still how it possible by ir sir i can't imagine. Please sir you must have to explain to people. Thanking you.

  • @luckan20
    @luckan20 2 роки тому +5

    I love Maestro's songs without knowing any science behind his composition.

    • @MadhuraSudha
      @MadhuraSudha  2 роки тому +1

      Two discover 2hydrogen molecule and one oxygen molecule combine to become water in a natural phenomena is a divine thrill

    • @jayashreeiyer9244
      @jayashreeiyer9244 2 роки тому +2

      @@MadhuraSudha very true.

  • @boonnarpavi2205
    @boonnarpavi2205 2 роки тому +3

    அருமை ஐயா

  • @pkraghuram1833
    @pkraghuram1833 2 роки тому +1

    RAJA SIR, NEVER PLAY MUSIC. HE PLAY WITH MUSIC. WONDERFUL ANALYSIS SIR. APRECIATE YOUR EFFORTS. KEEP GOING.

  • @vmpugazhendhi6362
    @vmpugazhendhi6362 2 роки тому +1

    அருமை, மிக அருமை குரு!

  • @Thirumari-8j
    @Thirumari-8j 2 роки тому +4

    நன்றி ஐயா.🙏

  • @richardanthony907
    @richardanthony907 2 роки тому

    Brother...you are a great analyst ...we very proud to be isaignani lifetime fan....he changed the tamil music after his entry....so far..nobody doing this today.

  • @ManiKandan-hx3rh
    @ManiKandan-hx3rh 2 роки тому +1

    Sir Nanri sir,

  • @santhanaprabu9073
    @santhanaprabu9073 2 роки тому +3

    #BharathaRathna for Illayaraja ayya

  • @venkataramananb.v.8922
    @venkataramananb.v.8922 2 роки тому +3

    அற்புதம்.
    ஒரு செய்தி. வெள்ளி நிலா பதுமை இடம் பெற்ற படம் அமுத கானம், அமுத கீதம் அல்ல.
    இந்த பாடல் ரங்குலலோ என்றும்,
    ஒரே ராகம் பாடல் அதே நீவு
    என்றும்,
    ஒரு குழந்தை பாடல் சுக்கலாண்டி அம்மாயி என்றும் தெலுங்கில் ' அபினந்தனா என்ற படத்தில் டூயட் பாடலை spb ஜானகி கொண்டு அருமையாக போட்டிருப்பார்.
    நன்றி

  • @kokkarakoseval
    @kokkarakoseval 2 роки тому +1

    என்ன சொல்லி வாழ்த்துவதோ
    என்னை நானே போற்றுவதோ

  • @k.murugarajan7837
    @k.murugarajan7837 2 роки тому +6

    Eandhu oraykadavul Ilayaraja

  • @balamurugansaravanan9283
    @balamurugansaravanan9283 2 роки тому +2

    Really excellent sir

  • @VRdoingeverything
    @VRdoingeverything 2 роки тому +6

    காடும் காடு சார்ந்த இடங்களில் சுத்த தனியாசி வாசிக்க வேண்டும் என்று ராஜா அவர்களே ஒரு மேடையில் சொல்லியுள்ளார். C.R. சுப்பராமன் ராஜாவின் ஆதர்ச இசை மேதை 1961 வருடம்"Stree" என்று ஒரு ஹிந்தி படத்தில் ஒரு பாடல் போட்டு இருப்பார். விரக தாபத்தில் சகுந்தலா பாடும் பாடல் " ஓ நிருதயி பிரீத்தம்" அப்டின்னு ஒரு பாட்டு இருக்கும். கேட்டு பாருங்க. அந்த பாடலின் தாக்கம் தான் "மாலையில் யாரோ மனதோடு பேச".

    • @MadhuraSudha
      @MadhuraSudha  2 роки тому +1

      சி.ராமச்சந்திரா இந்தி இசையமைப்பாளர்

    • @VRdoingeverything
      @VRdoingeverything 2 роки тому +1

      @@MadhuraSudha sorry. C. Ramachandra indeed. That was an error while typing :) thank you for correcting.

    • @MadhuraSudha
      @MadhuraSudha  2 роки тому +3

      @@VRdoingeverything I have already mentioned about it in my previous videos exclusively on Sudha dhanyasi. But this time it was pertaining to the western classical structure of this Ragam's composition, so I didn't want to shift the focus on various songs

  • @DevaKumar-sm4im
    @DevaKumar-sm4im Рік тому +1

    Pl pl pl do some Episodes about MSV......AUM Shivaya nama. Vaazga Nalamudan

  • @chezhiyangovindasamy5913
    @chezhiyangovindasamy5913 Рік тому

    Universal centre of music

  • @balag_ungalnanban
    @balag_ungalnanban 2 роки тому +2

    Dear Tesla Ganesh Sir
    Keep this great work
    One and Only RAAJA SIR 👑
    True RAAJA sir Fans really know his Value
    RAAJA SIR is a world best Musician and composer
    In Western World The Top composers would ve composed from 40 - maximum of 500 songs or even 1000 songs
    Our MAESTRO has highest Songs composed, for BGM it's another section
    Now the Western world had started to listen to RAAJA Sir Music and they are stunned
    Loved Ur explanation for the beautiful songs which I had listened n number of times, with Ur explanation this songs giving a new experience in 2022
    I and my Family are RAAJA SIR FANS

  • @shanthia714
    @shanthia714 Рік тому

    V goooooooood

  • @ravisanthanam5600
    @ravisanthanam5600 2 роки тому

    சிறப்பு

  • @shanthia714
    @shanthia714 Рік тому

    So lovely

  • @Rajathiraja40
    @Rajathiraja40 2 роки тому +1

    Thank you sir thank you
    Innum ithupol nirayyyya venum

  • @vanolithenthuli3424
    @vanolithenthuli3424 2 роки тому +2

    தான் ஆன்மாவுக்குள் உணர்ந்ததை மொழி வாயிலாகப் பகிர்ந்து கொள்வது என்பது அத்தனை எளிதல்ல. அநாயசமாக இதை சாதித்து வருகிறீர்கள் . ஞானியின் பாடல்களைக் கேட்பதற்கு இணையான பரவசத்தை உங்கள் ரசனைமொழி தருகிறது என்றாலது மிகையல்ல. தொடருங்கள்.....தொடர்கிறோம்.

  • @gayathriramesh9475
    @gayathriramesh9475 2 роки тому +5

    excellent 💐💐💐💐👏👏👏👏

  • @usman00786
    @usman00786 2 роки тому +1

    ஏ. ஆர்.ரகுமான் மற்றும் அதற்கு பிறகு --- இதைப் பற்றி மேலும் அறிய ஆவல் உள்ளது ....

  • @johnrichardmichael9936
    @johnrichardmichael9936 2 роки тому +6

    One hr class is ovr... When is the next session, Sir? 💐💐💐💐💐. Exclnt! Thnkq.

  • @srsivaji2020
    @srsivaji2020 Рік тому +1

    Great