ரணில் வெற்றி உறுதி - Jeevan Thondaman | Sri Lanka President Election 2024 | Ranil Wickremesinghe

Поділитися
Вставка
  • Опубліковано 10 жов 2024
  • #prespollsl #presidentelection #srilankaelection #ranilwickremesinghe #jeevanthondaman
    ரணில் வெற்றி உறுதி - Jeevan Thondaman | Sri Lanka President Election 2024 | Ranil Wickremesinghe
    -----
    #ARVLoshanNews Whatsapp குழுமத்தில் இணைந்துகொள்வதன் மூலம் உடனுக்குடன் செய்திகளைப் பெற்றுக்கொள்ள
    whatsapp.com/c...
    உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள Facebook வழியாக - / arvloshannews
    இந்தக் காணொளியை முழுமையாகப் பார்த்து உங்கள் கருத்துக்களைப்பதிவிடுங்கள்.
    காணொளி பிடித்திருக்கும் பட்சத்தில் உங்கள் நண்பர்களோடும் பகிர்ந்துகொள்ளுங்கள்.
    Watch full video and comment your views!
    #ARVLoshan #Loshan #ARVLoshanNews #ARVLoshanToday
    --------------------------------------
    விளையாட்டுச் செய்திகளில் ஆர்வமுடையவர்கள் உடனுக்குடன் சர்வதேச மற்றும் முக்கியமான உள்நாட்டு விளையாட்டுக்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ள :
    Follow My Other Channel: / arvloshan
    Subscribe செய்துகொள்வதுடன் உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்திடுங்கள்
    --------------------------------------
    Follow ARV Loshan On:
    Instagram: / loshan
    ​Twitter: / arvloshan
    ​Facebook: / loshanarv
    www.arvloshan.com
    Podcast : anchor.fm/arvl...
    www.mixcloud.c...
    --------------------------------------
    Let's start to think and act for our society.
    எங்கள் சமூகத்துக்காக இன்றே ஆரம்பிப்போம்.
    என் சிறு பங்களிப்பில் உங்களையும் இணைத்துக்கொள்ள..
    www.paypal.com...
    For Business Queries contact me : arvloshan@gmail.com
    --------------------------------------
    நண்பர்களே, இந்தக் காணொளி உங்களுக்குப் பிடித்திருந்தால், பகிரத்தக்கதாக இருந்தால், தாராளமாக உங்கள் நண்பர்களுடன் இதை share செய்து பகிர்ந்துகொள்ளுங்கள்.
    எனினும் இந்தக் காணொளியைத் தரவிறக்கி(download), அதை உங்கள் பக்கங்களில் அல்லது இணையத்தளத்தில் ஏற்றுவதைத் தவிர்த்துக்கொள்ளுங்கள்.
    புரிந்துணர்வுக்கு நன்றி.
    இந்தக் காணொளி பற்றிய உங்கள் கருத்துக்கள் தான் மேலும் முழுமையை வழங்கும்.
    காணொளி மற்றும் இதில் குறிப்பிட்டுள்ள கருத்துக்கள் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
    தொடர்புகளுக்கு : arvloshan@gmail.com

КОМЕНТАРІ •

  • @ananthtami2463
    @ananthtami2463 23 дні тому +10

    அனுரகுமார திசாநாயக்க அவர்களே அடுத்த ஜனாதிபதி ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @praneethmadusanka6758
    @praneethmadusanka6758 23 дні тому +5

    All tamil and Muslim joined win to Anura kumara Dissanayaka ❤❤❤ for good future ❤❤❤

  • @sanoldsilvester
    @sanoldsilvester 23 дні тому +11

    இவனுடைய செலவ குறைந்தால் srilanka da பொருளாதாரம் முன்னேறும்

  • @Kandysaloon-b7d
    @Kandysaloon-b7d 23 дні тому +5

    Anura ❤❤ next precedent

  • @விக்னராஜ்
    @விக்னராஜ் 23 дні тому +7

    உங்களுக்கு வேற யாரும் கிடைகல்லையா... இதுமாதிரியான நேர்காணல் உங்ககிட்ட இருந்து யாருமே விரும்பல........

  • @Dream16korean
    @Dream16korean 23 дні тому +26

    இவன் ஒரு மகா நடிகன்

  • @mahendrakumarsellathurai5978
    @mahendrakumarsellathurai5978 23 дні тому +4

    Hi anna
    Vera yarum kidakkalaya
    Pagal kanavu kana venam

  • @Aishuannamalai
    @Aishuannamalai 23 дні тому +4

    சின்ஹல மக்களால் மட்டுமே தேர்தெடுக்கபட்ட கோட்டபாய ராஜபக்ஷேவிடம் இருந்து அமைச்சர் பதவியை வாங்கியபோது இனவாதம் தெரியவில்லையோ?? அமைச்சர் பதவித்தன் தெரிஞ்சதோ அமைச்சரே???

  • @haibadi2560
    @haibadi2560 23 дні тому +3

    Maalimaawa jeya ❤🎉
    Ranil jeya
    Saji go home

    • @AbdulSalam-ip8me
      @AbdulSalam-ip8me 23 дні тому +1

      Molaya nedi modaya .... jvp ta sanda denta lankawa minisunta molaya amaru nemai oi

    • @haibadi2560
      @haibadi2560 23 дні тому

      @@AbdulSalam-ip8me moda demalooo , api aavata passe balan thopilaata vena de uththooo
      Ponna thambilaa

  • @yashan88
    @yashan88 23 дні тому +3

    ஜீவன்

  • @haranharan6036
    @haranharan6036 21 день тому +1

    Ranil supporters da interviews than podureenga
    Jeewan
    Sritharan

  • @darmarajaDarmaraja-sr5hp
    @darmarajaDarmaraja-sr5hp 19 днів тому

    losan anna ungal nerkanal nalla supera erukku

  • @rl5914
    @rl5914 23 дні тому

    Thank you 🙏

  • @FggtfYrrtg
    @FggtfYrrtg 23 дні тому +4

    அண்ணா யார் வென்றாலும் ஏழை மக்களுக்கு எதுவும் நடக்காது 😢😢 அண்ணா

  • @SiyamRock-ew2eb
    @SiyamRock-ew2eb 22 дні тому

    Super sir

  • @ponusaminathan5197
    @ponusaminathan5197 22 дні тому +1

    Jeewan Oru paythiyakaran

  • @Dream16korean
    @Dream16korean 23 дні тому +5

    லோஷன் அண்ணா உங்களுக்கு வேறு ஒருவரும் கிடைக்கவில்லையா

  • @MerryMerry-i3e
    @MerryMerry-i3e 21 день тому

    👍AkD

  • @mohamedismailmohameduvais7397
    @mohamedismailmohameduvais7397 23 дні тому

    அண்ணா, 5ஆம் ஆண்டு புலமைப் பரிசு பரீட்சை paper வெளியானது தொடர்பாகவும் கேள்விகளுக்கான புள்ளி வழங்கப் பட்டது தொடர்பில் சரியான தகவல் தரமுடியுமா?

  • @udaya6686
    @udaya6686 23 дні тому +2

    😮 good actor

  • @vipulan
    @vipulan 23 дні тому +2

    very nice

  • @Za12364
    @Za12364 23 дні тому +1

    ❤❤❤uk

  • @rubansaniyo3321
    @rubansaniyo3321 23 дні тому

    4/ c conform clear codan control think about brother's and sister's open your eyes ⚘⚘🙏watching from Saudi Arabia 🌏

  • @NandhanNandhan-f5c
    @NandhanNandhan-f5c 23 дні тому

    ஜீவன் நீ நல்லா இருக்கனும் ஐயா தாத்தா அப்பா அனுகாத விஷயங்களை கூட நீ எவ்வளவு கருசனையோட படம்போட்டு காட்டிய திறமைக்கு நன்றி லோசன் இந்த சின்னபுள்ள சூராதி சூரன் எனபாட்டி அன்று லூல்கந்தரவில் தாத்தாவை பார்த்து சொன்னவார்தைக்கு இவர்தான் வாரிசு

    • @mhdsiyam9043
      @mhdsiyam9043 23 дні тому

      Unavup porutkalin Vilai kuraiyaazu, innum Vilai uyarvu nadakkum Ranilin Aachchiyil

  • @ponusaminathan5197
    @ponusaminathan5197 22 дні тому

    අපේ වටිනා සියලුම සහෝදරියනි, සහෝදරියනි, කරුණාකර ඔය නාකි හොරුන්ට ඡන්දය දෙන්න එපා, මෙවර අපි අපේ ගෞරවයෙන් අනුරකුමාර දිසානායක මහතාට සුදුසු පුද්ගලයා තෝරා ගනිමු. ඔවුන් උගත් සහ හොඳ සැලසුමක් ඇති සැමට සාද කරති. ඔවුන් දූෂිතයන් සියල්ල නවත්වනු ඇත. අපේ ශ්‍රී ලංකාව මහින්ද රාජපක්ෂ පවුලෙන් සම්පූර්ණයෙන්ම දූෂිතයි, තවමත් රනිල් රාජපක්ෂ පවුලට සහයෝගය දෙනවා. සජිත්ගේ මවද මහින්ද රාජපක්ෂ පවුල සමඟය. ඉතින් ආයෙත් මේ හොරු කණ්ඩායමට දෙන්න ඕනද? (උදා: ජොන්ස්ටන් / විමල් වීරවංග / නාමල් සහ තවත් IRC) අපේ පාර්ලිමේන්තුවට සුදුසු ද? ඒ නිසා මෙවර අපි එකට සිටිමු අපේ ඡන්දය අනුරකුමාර දිසානායකට දිනවන්න✅✅

  • @AanathAanath-ok7kf
    @AanathAanath-ok7kf 23 дні тому +2

    Zumbe Jeevan
    zumbe Ranil 🤣🤣🤣🐂🦮🦮

  • @shivasarvananthan9637
    @shivasarvananthan9637 23 дні тому +1

    தம்பி நீங்கள் தோட்டத்தில் கஷ்டப்பட்டு உழைத்த நீர்கள் பாவம் உங்களுக்கு சரியான கஷ்டம் ரணில் வந்தா அப்புறம் ₹10 தருவேன்

  • @shanmuganathanthilleswaran285
    @shanmuganathanthilleswaran285 23 дні тому +2

    சிறுபிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது

  • @vannathirai-live
    @vannathirai-live 23 дні тому +3

    அண்ணா தோட்டத் தொழிலாளிகளின் நிலை மிகவும் மோசம் இன்று கூட எமது தோட்டத்தில் ஒரு பெண் தொழிலாளி குளவி கொட்டுக்கு உள்ளாகி இருந்தார் அவரை என் நண்பனது வாகனத்தில் அழைத்துக் கொண்டு பொது வைத்தியசாலையில் அனுமதித்தோம் இது போன்ற பிரச்சினைகளுக்கு மலையக மக்கள் தினம் தினம் முகம் கொடுத்து வருகின்றனர் அவர்களுக்கு சரியான சம்பளம் இல்லை பாதுகாப்பும் இல்லை

  • @MohamedHarzan
    @MohamedHarzan 23 дні тому +6

    Ranil wickramasinghe next president inshaa allah

    • @mhdsiyam9043
      @mhdsiyam9043 23 дні тому

      Nallaa podungal yellaa porulin vilaihalai uyarthi vitta pin Aavenru vaanaththai paarkkum naal varum

    • @MohamedHarzan
      @MohamedHarzan 23 дні тому

      @@mhdsiyam9043 eatho avarre isdathuku uyarthine maathiri kathaikiyal ellam IMF oode irrukure agreements sajith or anura vanthaalum price ah kuraike maatakhe bro

    • @mhdsiyam9043
      @mhdsiyam9043 23 дні тому

      @@MohamedHarzan Aarasaanga uliyarhalin sambalam kootta mudiyum, izu ponru palazukku salli PANAM veesik kodukka mudiyum yenraal, porutkalin Vilai kuraipil Mattum imf thaan pol

    • @thavamt1776
      @thavamt1776 22 дні тому

      Argentina is still suffering from Bankruptcy for 5 years but Srilanka did very well and came out faster... Credit to Ranil ❤❤❤

  • @darmarajaDarmaraja-sr5hp
    @darmarajaDarmaraja-sr5hp 19 днів тому

    Kattayam neenga namathu kamana parunga nan solvathu ummay anna sondama vidu ella nangal kalavana annum kastam nirynda urla erikkirom

  • @ITGuruGanesh
    @ITGuruGanesh 23 дні тому +10

    ரணில் வெற்றி உறுதி

  • @darmarajaDarmaraja-sr5hp
    @darmarajaDarmaraja-sr5hp 19 днів тому

    yaraum kurai solli anna palan

  • @sen6653
    @sen6653 21 день тому

    Anura ❤. NPP 🎯

  • @CompSol-y3f
    @CompSol-y3f 20 днів тому

    CWC = Cook with Comali replys

  • @lavaendran7433
    @lavaendran7433 22 дні тому +1

    1700 கூட குடுக்க முடியாத பொய் கூட்டம் 😂

  • @Pirinthan14
    @Pirinthan14 23 дні тому +1

    இந்த தம்பி ஒரு பொய் பேசும் தம்பி

  • @amnajeem6345
    @amnajeem6345 23 дні тому +5

    வே ர ஆழ் கிடைக்கவில்லையா அண்னா உங்களுக்கு😂

  • @jegatheerswramrjegatheersw3027
    @jegatheerswramrjegatheersw3027 23 дні тому +4

    சொரி அண்ணா வேர யாராவது உங்களுக்கு கிடைக்கலையா இவன் மகா நடிகர் மஹிந்தவிடம் இருக்கும் போது ரணில் இயலாதவர் இப்போ நல்லவர்

  • @RAP18
    @RAP18 21 день тому

    லோஷன் உங்களுக்கு வேற ஒருத்தரும் கிடைக்கலையா?

  • @fatimafaumiya2652
    @fatimafaumiya2652 23 дні тому

    நயவஞ்சகர்கள் உள்ள நாட்டுக்கு நல்லது செய்யப் போக வேண்டாம் மக்களின் கஷ்டம் பொருளாதார நிலமை உற்பத்தி சிந்திப்பதற்காக வாழ்த்துக்கள்

  • @manothambi623
    @manothambi623 23 дні тому +1

    Jeevan you are joker😂😂

  • @ramalingambhaskaran1407
    @ramalingambhaskaran1407 23 дні тому +1

    False statement vks

  • @thuanakbar
    @thuanakbar 23 дні тому

    😂😂😂🧭🧭🧭🧭❤️

  • @thilajanu8991
    @thilajanu8991 23 дні тому +2

    Ninga ronba kadeki poringa

  • @smarttourism1
    @smarttourism1 22 дні тому

    AKD only will win

  • @sanoldsilvester
    @sanoldsilvester 23 дні тому +3

    நாங்க எல்லாம் ஏழைகளாக இருக்கிறம் நீங்க எப்படி இப்படி வசதியாக இருக்கிறீங்க

    • @monxgnanapra-en1zb
      @monxgnanapra-en1zb 23 дні тому

      பகல் கொள்ளை ஏழைகளின் உழைப்பை சுகமாய் அனுபவிப்பவர்கள்.

  • @Ennaichchurti
    @Ennaichchurti 23 дні тому +1

    நல்லது இவர் இளைஞர் நன்றாகப் பேசுகிறார். இவர் நன்றாகச் செயற்படுவதாகவும் தெரிகிறது. ஆனால் இவருக்கு தமிழினத்தின் உரிமைகள் இதுநாள் வரை செய்த அர்ப்பணிப்புகள் தொடர்பாகத் தெரியாது தெரிந்துகொள்ளவும் வாய்ப்பில்லை. மலையக மக்களுக்காகவும் அவர்களின் உரிமைகளுக்காகவும் சேர்த்தே தமிழ் இளைஞர்களும் யுவதிகளும் தங்களின் உயிர்களை அர்ப்பணித்தார்கள் விழுப்புண்களை ஏந்திக் கொண்டார்கள் நிரந்தர அங்கவீனர்களும் ஆயினர். இன்று புத்தியுள்ள சிங்களவர்கள்கூட இவற்றை உணரத் தலைப்படுகின்றனர். போர்முடிந்தும்கூட போர்ச்செலவீனங்கள் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துச் செல்கிறது. இதை நிறுத்தினாலே நாடும் மக்களும் சுபீட்சம் அடைவார்கள். றணில் ஒரு முழுப் பொய்யர் என பலமுறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது. தான் நாட்டின் தலைவராக ஒரு சில நாட்களாவது வரவேண்டுமென்ற என்று தனது வீட்டை எரித்த உலகின் ஒரே முதலும் கடைசியுமான நபரென்றால் இவர் புகழும் இந்த சாட்சாத் றணில்தான். மு

  • @SJDeva
    @SJDeva 23 дні тому +1

    Drama

  • @thilajanu8991
    @thilajanu8991 23 дні тому +1

    Sajith para adukurenu sollumpodu pin kadawu mulama pathawi pramanam seytharu

  • @விக்னராஜ்
    @விக்னராஜ் 23 дні тому

    ஜீவன் கள்ளன்.....

  • @sharhannawas1753
    @sharhannawas1753 23 дні тому

    Even Ellam oru minister Sri Lanka la

    • @monxgnanapra-en1zb
      @monxgnanapra-en1zb 23 дні тому

      மலையக மக்களின் விதி.

    • @thavamt1776
      @thavamt1776 22 дні тому

      Why what is the problem?

    • @sharhannawas1753
      @sharhannawas1753 22 дні тому

      @@thavamt1776 why what you need?

    • @thavamt1776
      @thavamt1776 22 дні тому

      @@sharhannawas1753 cannot criticize someone blindly. Let us know what he did wrong?

    • @sharhannawas1753
      @sharhannawas1753 22 дні тому

      @@thavamt1776 who are you to ask about it?

  • @ponusaminathan5197
    @ponusaminathan5197 22 дні тому

    Jeewan née first go school

  • @MurugesapillaiUthayakumaran
    @MurugesapillaiUthayakumaran 23 дні тому

    Hello Sri-Lanka président Ranil MAFIBA politique nationale 22 septembre END séparation singhalese Tamil MP poker money money life Tamil MAFIBA politique stop politique very soon END Oldman officiel Run ways Ranil gouvernement END cinéma stop

  • @udaya6686
    @udaya6686 23 дні тому

    1500 ரூபாய்?

  • @ramaiyahganeshan8831
    @ramaiyahganeshan8831 23 дні тому

    Hai anna jeevan and ❤❤

  • @nagalingamsivabalan9319
    @nagalingamsivabalan9319 23 дні тому +1

    Comadian

  • @shriinfotec7255
    @shriinfotec7255 23 дні тому +1

    poda poda

  • @mhmmohamedrosan8689
    @mhmmohamedrosan8689 23 дні тому +1

    AKD jayawewa 👍👍👍

  • @SureshKumar-ye2if
    @SureshKumar-ye2if 23 дні тому

    Business man

  • @amnajeem6345
    @amnajeem6345 23 дні тому +2

    இவன் பொம்புலகள்ளன் தொன்ணமான்😅😅

    • @felixperinpam9380
      @felixperinpam9380 22 дні тому

      Yes எயிட்ஸ் வந்தவன் போல் இருக்கிறான்,

    • @felixperinpam9380
      @felixperinpam9380 22 дні тому

      அதுதான் எயிட்ஸ் வந்து விட்டது போல் இருக்கு,

  • @womenfashionista5853
    @womenfashionista5853 23 дні тому

    10,000 வீடு திட்டத்தில் நடந்த ஊழல் குற்றச்சாட்டு பற்றிய கேள்வியை கேட்டிருக்க வேண்டும்.

  • @nanthumenaga9619
    @nanthumenaga9619 23 дні тому

    அண்ணா இவர்களை நாங்கள் நம்பி எங்களுடைய நிலமை நாசமானது. மலையகத்தில் சரியான பாதைகள் திருத்தம் இல்லை பாடசாலையில் சரியான முறையில் வசதிகள் இல்லை. சரியான வீடு வசதிகள் இல்லை.மழை நேரங்களில் வீட்டுக்குள் மழைநீர் வருகிறது.அதிக இடங்களில் சாராயம் புதிய வகையான போதைப் பொருள் பாவனை உள்ளது.மலையக நிலமை இவர்களை நம்பி நாசம் போய் விட்டது. தயவு செய்து இவர்கள் எங்களுக்கு வேண்டாம்...🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 போதும் டா சாமி...... விளையாட்டு மைதானம் கூட இல்லை. கல்விக்கான புத்தக சாலை இல்லை...😢😢😢😢

  • @Fahiimfarook
    @Fahiimfarook 23 дні тому

    😂

  • @dilipcoool3954
    @dilipcoool3954 23 дні тому

    😂😂😂😂