போலீஸ் வேலை வேண்டாம்...காவலர் பாரதி கண்ணீர் மல்க உருக்கம் | Bharathi | Tamilnadu Police

Поділитися
Вставка
  • Опубліковано 29 сер 2024
  • தற்கொலை எண்ணத்திற்கு சென்று வேலையை ராஜினாமா செய்ய முடிவு: சென்னை காவலர் உருக்கம்-வீடியோ
    Twitter Account - / toptamilnews
    Facebook Account - / toptamilnews
    Google Plus - plus.google.co...
    Instagram - / toptamilnews_
    Category

КОМЕНТАРІ • 1,1 тис.

  • @johnaudios9735
    @johnaudios9735 6 років тому +666

    உன் குழந்தை நூறு வருடம் வாழ்வதற்கு என்னுடைய வாழ்த்துக்கள் நண்பா

  • @selva2805
    @selva2805 6 років тому +915

    நண்பா வேலையில் இருந்து கொண்டு மீண்டும் படித்து மேல் அதிகாரியாக பொருப்பேடுத்து தமிழ் மக்களுக்கு நல்லது செய்ய வும் நீங்களும் நல்ல வாழவும்.

    • @MdAli-dt9go
      @MdAli-dt9go 5 років тому +9

      Appo ne enna sakurey poda mirru
      Ethu enna cinema va
      Avru feelings share pandru
      Vanta pullu aati ramsamy

    • @anushiyas6117
      @anushiyas6117 5 років тому +1

      Hi

    • @dhanasree8441
      @dhanasree8441 4 роки тому +1

      yes correct .very correct

    • @danceperformance307
      @danceperformance307 4 роки тому +1

      @@MdAli-dt9go thaioli omala oka thivediya payana ne

    • @maragathamani15
      @maragathamani15 4 роки тому

      @@MdAli-dt9go ளஎ

  • @susaijeyaraj1767
    @susaijeyaraj1767 4 роки тому +270

    காவல்துறையில் நல்லவர்களை விட மிக மோசமான அதிகாரிகள் பெருகி விட்டார்கள் என்பதே உண்மை. காலம்தான் விடை தர வேண்டும்,

    • @outofmarts
      @outofmarts 3 роки тому +5

      அது இளைஞர்களால் மட்டுமே முடியும்

    • @srij97
      @srij97 3 роки тому +3

      @@outofmarts order follow panna than bro survive panna mudium Ilana personal pali vanguvanunga romba kastam

    • @karthikeyanthiruvengadasam4895
      @karthikeyanthiruvengadasam4895 2 роки тому

      காலம் ஒரு போதும் விடை தராது, காலத்தின் மீது பழி போட்டு ஆறுதல் தேடி கொள்ளலாம்.

    • @sivap8670
      @sivap8670 2 роки тому +1

      உண்மையான வார்த்தை

  • @rajkumarn9639
    @rajkumarn9639 6 років тому +179

    பாரதி ... நீ ஆசிரியர் வேலைக்கு, அல்லது வியாபார ரீதியான தொழில் துறையை பார்த்துக்கொள் . இந்த உலகில் நிறைய வாய்ப்புகள் உள்ளன.

  • @singlearjun4029
    @singlearjun4029 6 років тому +123

    Bro நம்ம உண்மய இருந்த இடத்துல மதிப்பு இல்ல அப்படினா.அந்த இடம் நமக்கு தேவை இல்ல bro
    Wish u all success in your life

  • @antonyraj1814
    @antonyraj1814 2 роки тому +34

    நல்லவர்கலுக்கு மட்டும் ஏன் இப்படி எல்லாம் சோதனைகலும் கொடுமைகலும்.. நீங்கள் எங்கிருந்தாலும் நல்லா இருகனும் சார்..

  • @sathish1673
    @sathish1673 5 років тому +34

    வாழ்த்துக்கள் அண்ணா.. நானும் போலீஸ் பணியில் இருந்து விடுபட்டு வந்தவன் தான். என்னுடைய குடும்பத்திற்காக...

    • @anbua4397
      @anbua4397 Рік тому +1

      நண்பா....இப்போது என்ன பணி செய்கிறீர்கள்...

    • @finaltouchcreationintamils6786
      @finaltouchcreationintamils6786 Рік тому +1

      Sir unga number sollunga

  • @karuppasamypandian3476
    @karuppasamypandian3476 6 років тому +288

    சுயமரியாதை மிகவும் முக்கியம். எப்படியும் பிழைக்கலாம். நல்ல முடிவு.

  • @sudhakarsubaramaniyan6195
    @sudhakarsubaramaniyan6195 6 років тому +490

    அண்ணா உங்கள மாதிரி காவல் துறை இந்த நாட்டுக்கு தேவை ........

    • @raseelaragees5461
      @raseelaragees5461 4 роки тому +3

      Love u anna ugga kulanthai 100 varudam nal valvu pera

    • @amudhasrinivasan6926
      @amudhasrinivasan6926 4 роки тому +2

      Anna peaceful la irukkanum na pls.inthe velai venam na unga sister mathri solran

  • @idayathulla3203
    @idayathulla3203 4 роки тому +16

    இந்த வேலைக்கு ஆயிரம் பேர் வருவாங்க நம்ம பிள்ளைக்கு அப்பான்னு நம்ம மட்டும்தானே இருக்கிறோம் முதல்ல நம்ம குடும்பத்தை பார்ப்போம் பிறகு நாட்டுக்கு சேவை செய்வோம் இன்னும் பல காவலருக்கு இதுபோல துயரங்கள் இருக்கத்தான் செய்து கடவுள்தான் காப்பாத்தனும்

  • @sahayaraj5172
    @sahayaraj5172 6 років тому +238

    நண்பா எங்கு சென்றாலும் கொசு தொல்லை இருக்கும் புரிந்து செயல்பாடுங்கள் முன்னேற்றம் இருக்கும் பாதையில் பாதிப்பும் அதிகமாக இருக்கும்

    • @balaright1765
      @balaright1765 4 роки тому +1

      😯

    • @dhanam4856
      @dhanam4856 3 роки тому +2

      😠

    • @subashsubash3531
      @subashsubash3531 2 роки тому +2

      Good day bro. Super.barathikku ithu theriyala.inka velaye illama latcham per irukkanka. Ivaru visasayam pannaporaram. Mr.barathi unkalukku nigalkaala vaalkai anubavam illa.perivankala kitta pesi nalla mudivu edunka

  • @arulkumari97
    @arulkumari97 6 років тому +79

    Ur a real hero in ur son. Superb sir.

  • @anbarasuarul8213
    @anbarasuarul8213 4 роки тому +89

    நீங்க நல்லது செய்ய உங்க உடை பதவி முக்கியம் நல்லது நடக்கும் மனம் தளரவேண்டாம்

  • @Sam-xj1ye
    @Sam-xj1ye 6 років тому +129

    வாழ்த்துக்கள் அண்ணா
    நல்ல முடிவு
    நல்ல வேலை கிடைக்கும்....

  • @thangarajlavanya2255
    @thangarajlavanya2255 4 роки тому +12

    my dear friend this is our life am in coast guard I lost my father and mother I didn't get leave in time. Because my ship was sailing in border area. you and me all selected for some specific service not government job. our training is different we should always strong in mentally and physically. so be brave and be proud to our nation.god bless you take care. jai hind

  • @vijayanjd7933
    @vijayanjd7933 6 років тому +27

    Don't feel my brother. நா 100 % வாக்குறுதி தரன் உங்களுக்கு வேர ஓரு நல்ல வேலை கிடைக்கும் போது police வேலையை விட அதிக நிம்மதியும் சுகந்திரத்தையும் உணருவீங்க. By Vijayan ex THG

  • @BALAMURUGAN-zr5gx
    @BALAMURUGAN-zr5gx 3 роки тому +12

    வேலை ஒருபக்கம் முக்கியமானதாக இருந்தாலும் குடும்பம் மிகவும் முக்கியமானது.கவலைப்படாதீங்க அண்ணா உங்க நல்ல மனசுக்கு நல்லா இருப்பீங்க

  • @user-my2bb6lp1n
    @user-my2bb6lp1n 6 років тому +36

    எந்த வேலை பார்த்தாவது குடும்பத்தையும் குழந்தையையும் பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்த உங்கள் தைரியதிற்க்கு இறைவன் நிச்சயம் துணை நிற்பான் கவலை வேண்டாம் மீண்டும் வேலை கிடைக்கும்.நீங்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் தற்சமயம் தமிழ்நாட்டு காவல்துறை அதிகாரிகள் அனைவரிடமும்"மனிதாபிமானம்"இல்லை அப்படி இருந்தால் தூத்துகுடியில் துப்பாக்கி சூடு நடந்திருக்காது என்பதை நீங்கள் உணரவேண்டும்.அதிகாரிகளிடம் நீங்கள் தோற்று போயிருந்தாலும் ஒரு அப்பாவா உங்கள் மகன் மனதில் வெற்றியாளர் நீங்கள்.

  • @sathamjafar5168
    @sathamjafar5168 5 років тому +119

    My dream police brother... ஆனால் பெரிய posting போற அளவுக்கு எனக்கு திறமை (பண பலமும் ஆள் பலமும்) இல்லை... ஆனால் உங்களோட நிலமையை பாக்கும் போது எனக்கும் ரொம்ப கஷ்டமா இருக்கு... 😢😢

    • @ajithaji3855
      @ajithaji3855 2 роки тому +7

      Periya posting poga panam palam al palam la theva ila thala...olunga paducha pothum

    • @dhianeshwars4311
      @dhianeshwars4311 2 роки тому

      @@ajithaji3855 neenga solrathu 100% false bro innaiyya nilamaiki
      Pona callfor forgery pannavungathan innaki SI agirukkanga.
      58 edukura paiyan interviewla 6 edukuran 48 edukuravan 9.5 vangi poirukanga
      Ithula sports quota 1 lakh koduthu ellam vangittanga vara pora examku.
      Ore centrela thodarnthu 100 peru pass ponavatti.
      Appaviya irukatheenga bro innaya kalakattathuku,nanum ungala marithan irunthen.

    • @venkadeshkumar9160
      @venkadeshkumar9160 2 роки тому +2

      @@dhianeshwars4311 si tha ungaluku peria postingaa

    • @dhianeshwars4311
      @dhianeshwars4311 2 роки тому

      @@venkadeshkumar9160 easy exam athan bro
      Nan banking po aspirant 10 markla pochi pona varusham

  • @kavithaisaac2604
    @kavithaisaac2604 4 роки тому +49

    இப்படிப்பட்ட அதிகாரிகளை நாம் பதவியில் இருந்தால் மட்டுமே தட்டிக் கேட்கவும் அ ழிக்கவும் முடியும்.... சகோதரா அதற்காக உங்களுடைய வேலையை விட வேண்டாம்

  • @ganeshkumarr7111
    @ganeshkumarr7111 4 роки тому +3

    பாரதி...தம்பி...எந்த வேலை செய்தாலும்....சம்பாதித்தாலும்...நிம்மதி...சந்தோசம்.....குடும்பத்துடன்...தாய்தந்தையுடன்...இனைந்து வாழ்வதே...சிறப்பு.....போலீஸ் வேலை சாமத்தீடானது...ஒருமனிதனின் வாழ்க்கையில்...சம்பாதனையை விட குடும்ப சந்தோசமே...முக்கியம்...இல்லை என்றால் வாழ்க்கையை தொலைத்ததவராவீர்கள்...நான்..M.A..B.Pet..பகுதி நேர ஆசிரியர்தான்....மிகுந்த..சந்தோசத்துடன் ...இந்த கொராணா லீவில்....குழந்தை..மனைவி..ஊருசாரைக்கு...செல்வது...காடுகரைய..கோழி..ஆட்ட..பாக்குறது...எவ்வலவு சந்தோசம்...தெரியுமா பாரதி...கவலையவுடப்பா...பொண்டாட்டி புள்ளையபாரு...அதவிட பெரிய சொத்து இல்ல...ஊரைபார்...எத்தனையோ...தொழில்......நான்சாலையில் செல்லும் போது....போலீஸ் கடுமையாணபணியில்...இருப்பதை பார்பேன்...புத்தியுடனும்...ஒழுக்கத்துடனும்...பயபக்தியுடனும்...உன்...தாய்..தந்தை...சொந்த பந்தங்களுடன்..மதிப்புடனும்...பாசத்துடனும்...தொடர்ந்து உஉறவாடிப்பார்....குள ..தெய்வத்திற்க்கு...செய்ய வேண்டியதை..உன்சுற்றத்தார்...சூழ செய்துபார்...அதன்...சந்தோசம்...நீ......இல்லாத..காலத்திலும்..மதிப்புடன்...பேசப்படுவாய்....வாழ்க வளமுடன்.

  • @user-pt5uv4tb6x
    @user-pt5uv4tb6x 6 років тому +22

    உலகம் முழுக்க வேலை நெறஞ்சு கிடக்கு, மனம் இருந்தால் மார்க்கம் உண்டு.

  • @vadivelvadivel9319
    @vadivelvadivel9319 6 років тому +209

    உங்களுக்கு நல்ல படிப்புத்திறமையிருந்த உங்களை ஏலனம் செய்த அதிகாரியைவிட ஒருபடி மேல்படித்து அவரூக்கு மேல்போஸ்ட்டிங் வாங்கிவிடுங்க அதுதான் அவனுக்கு நீங்க கொடுக்குற தண்டனை Ok வ சகோதர

  • @anandhari9710
    @anandhari9710 4 роки тому +9

    I resigned my SI Job in 2011 and joined in government bank by passing IBPS EXAM.
    u also try for good government job.
    Impossible is nothing.
    Family first

  • @mganesh8260
    @mganesh8260 6 років тому +20

    நல்லவன் வாழ்வான்

  • @umaram6324
    @umaram6324 4 роки тому +20

    This problem is not only in police department..everywhere is there..your family should understand your problem..they should co-operate with you..ikkaraikku akkarai pachai..proud to be a police

  • @kongunagu
    @kongunagu 2 роки тому +4

    உங்களைப் போன்ற நல்லவர்கள் பணிபுரிவது மிகவும் சிரமம்

  • @senthilkumar-wb3fh
    @senthilkumar-wb3fh Рік тому +7

    கேட்கும் பொழுது கண்ணீர் வருகிறது நண்பா
    உங்களுக்கு நல்லதே நடக்கும்

  • @experienceravanana1859
    @experienceravanana1859 4 роки тому +40

    மேல் அதிகாரி பொறுப்பு எடுக்க வேண்டும் உங்களால் முடியும்

  • @user-ln5hm5ct7e
    @user-ln5hm5ct7e 3 роки тому +1

    Sir. எனக்கு 15 வயது ஆகுது எனக்கு police ஆகணும் மிகவும் ஆசை ஆனா நீங்க சொல்லரத பாத்தா ரோம்ப கஷ்டம் போல

  • @paravallipuram5628
    @paravallipuram5628 6 років тому +26

    Sorry Sir very Touching story ❤ heart breaking

  • @Pallavis_media
    @Pallavis_media Рік тому +1

    நல்ல முடிவு. வேலை ஒரு கண் என்றால் குடும்பம் ஒரு கண்.

  • @sakthisakthi3442
    @sakthisakthi3442 6 років тому +26

    வருந்த வேண்டாம் அண்ணா

  • @kalivarathan3387
    @kalivarathan3387 5 років тому +4

    அண்ணா கஞ்சி சாப்பிட்டாலும் வீட்ல மனைவி மக்களுடன் வாழுங்க இந்த மனிதப்பிறவி கிடைக்காது all that pest சூப்பர் ஹீரோ இனி தான் நல்ல வாழ்க்கை ஆரம்பம்

  • @riomass9681
    @riomass9681 6 років тому +10

    Unkalukku puticha vela unkalukku ketaikkum..... Nelaikkum......👍👍👍💒God bless you Anna💒

  • @jaganathannathan9246
    @jaganathannathan9246 6 років тому +151

    இதை கேக்கும் போது நேம்ப வருத்தம்மா இருக்கிறது சார் உயர் அதிகாரிகளிடம் பணம் பதவி இருப்பதால் கீலெ வேலை செய்யும் போலீஸ்சை மனிதன்னா பார்ப்பது இல்லை இது தழிழக ஒட்டு மொத்த காவல் துறைக்கு அவமானம்

    • @kannanselvam1948
      @kannanselvam1948 6 років тому

      Jaganathan Nathan hi

    • @abishek1656
      @abishek1656 5 років тому

      It's reveals in *raatchasan* movie

    • @mohamedameen8275
      @mohamedameen8275 5 років тому

      semma bro

    • @dwhbibo
      @dwhbibo 5 років тому

      Ethu tamil natula aprum indiala otumotha vuyar athigarigalin athikam...

  • @kameshwaranashiqui1273
    @kameshwaranashiqui1273 4 роки тому +19

    Good decision gentleman family children ist want to take care best design after only job

  • @karthiksubbaiah
    @karthiksubbaiah 7 місяців тому +1

    Now he has become an entrepreneur and also won award for it in 2023

  • @crishbiker5850
    @crishbiker5850 5 років тому +15

    heart melting .🙁

  • @mahanarayanan980
    @mahanarayanan980 6 років тому +4

    Semma thalaiva🤗hats of u👏👏...Anna ungala Mari person dha Tamil Nadu la venum...keep it Anna...ungaluku naanga erukom Anna😊😊....

  • @vincentrathinasamy4605
    @vincentrathinasamy4605 4 роки тому +5

    நெர்மயன அதிகாரியாக நெஞ்சு நிமிர்த்தி வேலாய தொடருங்கள்.நல்லவர்கள் வெளியேறுவது நாட்டு மக்களுக்கு நல்லதல்ல.

  • @gnanarajsolomon8877
    @gnanarajsolomon8877 4 роки тому +2

    ஐயா, சோர்ந்து போகாதிங்க வாழ்க்கையில பல போராட்டம் வரும், எல்லாவற்றிலும் எதிர் நின்று, போராடி வெற்றி பெற வேண்டும், நீங்கள் கட்டாயம் ஜெயிப்பீர்கள், வாழ்த்துக்கள்.

  • @arunabeny5446
    @arunabeny5446 4 роки тому +5

    Family தான் முக்கியம். வேலை இரண்டாம்பட்சம். குடும்பத்துக்காகத்தான் வேலை, அதவே பாக்க முடிலேங்கிறப்ப அந்த வேலை எதுக்கு ?பிட்சை எடுத்து பொழச்சாலு குடும்பத்தோட happy யா இருக்கணும். குடும்பம் தரக்கூடிய சந்தோசத்தை வேற எதாலும் தர முடியாது. God bless you. அண்ணா.

  • @ragavalokesh3026
    @ragavalokesh3026 6 років тому +3

    I no ur feeling sir... don't be cry our god is always with anna....u can continue ur job sir....

  • @prajothithangabala1047
    @prajothithangabala1047 2 роки тому +4

    Don't worry Anna,ungalukku itha vida nalla salaryoda nalla job kidaikkum,familyoda happya irunga,god bless u anna

  • @thangavayalthamizhan7948
    @thangavayalthamizhan7948 6 років тому +27

    இந்த உலகத்தில் வாழு எத்தனையோ வழி இருக்கு தன் நம்பிக்கை மட்டும் இருந்தால் போதும்....

  • @sahulsahul6455
    @sahulsahul6455 6 років тому +4

    god bless you praise the lord bro I defiantly pray for you bro don't see back see the front that is life we where are you go come problem S always what can we do Onely one solution face them. ethuvum kadandu pogum.

  • @sethupathi5542
    @sethupathi5542 5 років тому +1

    அண்ணா Plz. மதுரக்கரே என்னைக்கு கண்கலங்க கூடாதுனே .....💪💪💪வீர பொறந்த ஊருனே ஊங்களுக்கு ஒன்னுன நா இருக்கேனே

  • @sundar5356
    @sundar5356 4 роки тому +3

    குடும்பத்துக்காக வேலைக்கு போகலாம் ஆனால் வேலையே குடும்பமாக இருக்கக்கூடாது நண்பா.

  • @vrfinance7353
    @vrfinance7353 4 роки тому +2

    உங்கள் புதிய பயணத்திற்கு வாழ்த்துக்கள். குடும்பம் என்பது முக்கியம். நீங்கள் சாக பிறந்தவர் அல்ல சாதிக்க பிறந்தவர்.

  • @HasanAli-nd3bo
    @HasanAli-nd3bo 6 років тому +30

    இந்த பிரச்னை போலீஸ் கிட்டே மட்டும் இல்லை ப்ரோ எல்லா ஒர்க்கர்ஸ் கிட்டயும் இருக்கு யார இருந்தாலும் நமக்கு கீழை வேலை பார்த்தால் மதிக்கணும் மிதிக்க கூடாது ஒரு நாள் உனக்கு மேல அவன் வருவான்

    • @vanitharanibsc5706
      @vanitharanibsc5706 5 років тому +1

      Ethu mudivooo illla.... Avangala ORU Kai parkanum.. I am police...

    • @preetha9128
      @preetha9128 5 років тому

      @@vanitharanibsc5706 sister police nu solringa enaku one doubt, nan SI exam ku apply panniruken, nan bc caste height 159 irukanum solranga but nan 158 iruken select pannuvangala plz reply pannuga sister

    • @paulrajm43
      @paulrajm43 4 роки тому

      Super bright ana life kidaikum.neenga worry panna vendam bro

    • @manikandanp2918
      @manikandanp2918 3 роки тому

      Oru sella deviyadiya pasanga erukara virikunm police dept oru paduthu

  • @kanagarajnayakkanagarajnay2809
    @kanagarajnayakkanagarajnay2809 6 років тому +15

    feel panathinga bro, Entha work senjalum Istapatti nermaiya seinga bro, don't worry

  • @user-yg6jn4yo6r
    @user-yg6jn4yo6r 6 років тому +4

    Police veliye kaatilum the best job eruku brother,porummaiya erunthu yosinga brother,future neega than decide pananum,blessings from Zambia.

  • @ArunKumar-fy7qn
    @ArunKumar-fy7qn Рік тому +2

    2023 தொழில் அதிபர் விருது பெற்றவர் இவர்

    • @shajahanafridi4494
      @shajahanafridi4494 Рік тому +1

      தொழில் முனைவர் விருது 😅

  • @ilangopalnaichamy9367
    @ilangopalnaichamy9367 6 років тому +33

    சட்டத்தை நாடலாமே
    இது போன்ற நிகழ்கவும் சாதரணமாக நடக்கிறது.
    கோர்ட் கதவை தட்டலாம்.

  • @suresh.suresh.4991
    @suresh.suresh.4991 5 років тому +1

    கவலைப்படாதீர்கள் கடவுள் உங்களை ஆசீர்வதித்து உயர்த்துவார் கடவுள் உங்களோடு இருப்பார் கவலைப்படாதீர்கள் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்

  • @jkroute3451
    @jkroute3451 5 років тому +3

    Bro enga ponalum nalla erupiga nigalum Unga family childrens ellam nalla erukanum happya erukanum God bless you bro 🙌🙌🙌🙌🙌

  • @sandhiyasakkarapanisandhiy7806

    நல்ல முடிவு 🔥விவசாயம் சிறப்பு அண்ணா🔥🔥🔥🔥

  • @chrisdoherty8044
    @chrisdoherty8044 4 роки тому +2

    Brother,u seem to be an emotional person. Don't worry,don't be in a haste. This too shall pass away. Wait patiently. God will bless u. U have a bright future ahead. Your family will be blessed. Think good,only good will happen. May God bless you.

  • @assleassle8885
    @assleassle8885 6 років тому +15

    don't feel sir

  • @anandsiva4131
    @anandsiva4131 4 роки тому +2

    எது வந்தாலும் நேர்மையான முறையில் செயல்படுங்கள் நல்லது நடக்கும் உங்கள் பனி சிறக்க வாழ்த்துகிறேன்

  • @aravinthang9411
    @aravinthang9411 6 років тому +3

    Sir ungalamari oru police officera unga deportment miss panranga sir,, don't feel ungalukku tamilan support irukkum eppaum vazhga tamil,, ungalukku ennoda Salyut sir🙏🙏🙏🙏

  • @sahayarajageorges6798
    @sahayarajageorges6798 4 роки тому +2

    dear friend life is a struggle... win it!
    Nothing can shake u! U r ur best judge! All the best!

  • @girijam5484
    @girijam5484 6 років тому +51

    Appadi ellam solla koodadhu. Kadaisi varai ninnu jaikkanun. 👍👍👍

  • @navaratnachannel2095
    @navaratnachannel2095 Рік тому

    நண்பரே எந்த வேலை என்பது முக்கியமல்ல மன நிம்மதி தான் முக்கியம் அந்த மன நிம்மதி குழந்தையின் சிரிப்பு மற்றும் குடும்பத்தின் அமைதியிலும் தான் இருக்கிறது காவல்துறை உயர்அதிகாரிகளேஉங்களுக்கு ம் குடும்பம் உண்டு தானே உங்களுக்கு அளவில்லா பணிச்சுமை இருப்பினும் உங்களுக்கு கீழ் வேலை செய்வோரை உங்களில் ஒருவராய் கருதுங்கள் தவறு என்றால் தண்டனை கொடுங்கள் தருணத்தில் கொஞ்சம் பரிவு காட்டுங்கள் இவர் வயதை நீங்கள் கடந்திருப்பீர்கள் அப்போது உங்கள் குடும்பத்தின் நம்பிக்கை தூணாக நீங்கள் இருந்திருப்பீர்கள் தற்போது அந்த நிலையில் தான் இவர் உள்ளார் தாங்கள் வேலை யினை விட வேண்டாம் உயர் அதிகாரிகள் புரிந்து கொள்வார்கள் தாங்கள் பண்புள்ள பரிவுள்ள கம்பீரமான உயர் அதிகாரியாய் வருவீர்கள் தளர வேண்டாம் எதுவும் கொஞ்ச காலம் தான் வருவீர்கள் வாழ்த்துக்கள்

  • @gnanamoorthiadvocate2032
    @gnanamoorthiadvocate2032 6 років тому +32

    இந்த பதவிக்கு உங்களை போல் நல்லவர்கள் இருக்க வேண்டும்...

  • @sssmsssm1378
    @sssmsssm1378 5 років тому +1

    நன்பா பீலிஸ் வேலையை விடவேன்டாம். அந்த வேலையே இல்லாமல் இ௫க்கிறோம். பீலிஸ்.........,........

  • @anupriyaanu3942
    @anupriyaanu3942 5 років тому +7

    🙋, I want to be a police..... Sir, when I see you..... My heart breaks, 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😢😰🤧🤧🤧👱‍♀👱‍♀👱‍♀👧👮‍♀

  • @balakama5393
    @balakama5393 Рік тому +1

    கேவலமான பிறவிகள் ..... மனித தன்மை இல்லாத மனிதர்கள் ... நிறைய சீனியர் officers be the same character sir ....

  • @Arun-hg3kz
    @Arun-hg3kz 6 років тому +3

    Bro naanum sinna vayasula irunthu police aaganumnu aasai but ippa nadakura thappellam paarthu veruthutan velaiyae illanalum paravavilla police vendaamnu maaritan neenga feel pannathinga Surya sir sonnathuthaan fact police velai illana ethanayo iruku unga manasuku neenga nalla irupinga paarkalaam never give up thalaiva

  • @salahudeenm.s.6775
    @salahudeenm.s.6775 3 роки тому +1

    சென்றவனை கேட்டால் வந்துவிடு என்பான் வந்தவனை கேட்டால் சென்றுவிடு என்பான்.

  • @blackthamizhacreation2653
    @blackthamizhacreation2653 4 роки тому +4

    Lip moment and voice rendume samantham Ila avaru vera ethupathiyo pesirukaru but yaro itha dub panirukanga

    • @joespet5578
      @joespet5578 3 роки тому

      Correct Bro I Am Also Noticed That One

  • @sivapandi9540
    @sivapandi9540 Рік тому +1

    தம்பி எனக்கு அழுகை தாங்கல மிகவும் கஷ்டம் குடும்ப ரொம்ப முக்கியம் நீங்க நல்லா இருப்ப தம்பி

  • @premanand8556
    @premanand8556 4 роки тому +5

    It was an inhumane attitude of the higher officer. You can also approach / file case in employee Tribunal or file a case in a court.
    Through PIL get an answer from DGP for your termination. Keep all records ready & fight
    Don't give it up.

    • @bepositive1137
      @bepositive1137 2 роки тому

      Enna panna kasta paduravanga valka appaditha pola enga land ah oru panakaran kallathanama pathiram potu vachiruka pora idam ellam money vela seithu inima FIR than podanum oru kasta padura family court case nu poi enga life mudiya poguthu kadavul illa pa

  • @Manoj-rs4lh
    @Manoj-rs4lh Рік тому +1

    Bro nenga eduthuruka mudivu romba crct aana mudivu family kaaga thaan velikae porom last la avangalae paka mudiyalana aprm ethuku anthaa velaa .... Neenga eduthuruka decision kuu vaalthukal broo.... ✌️✌️

  • @dhayanidhid8685
    @dhayanidhid8685 5 років тому +3

    Your situations to my feel so god bless you and your family

  • @ImranKhan-qv2sb
    @ImranKhan-qv2sb 4 роки тому +1

    அனுதாப வீடியோ. யாரும் எந்த போலீஸ் எ யும் நம்பாதீங்க ப்ளீஸ். இந்த போலீஸ் யும் சேர்த்து தான் சொல்றேன்.

    • @jsjohn
      @jsjohn 4 роки тому

      Unmai thaan. Intha kaigalum ethanai appavigalai pottu adithurukkum... Ethanai perai miratti irukkum... Kutravaligalai thandikka vendum appavi pothu janathai alla...thanakenru varumbothu than thudikithu ellam

  • @naamindiarnaamtamizhar2721
    @naamindiarnaamtamizhar2721 6 років тому +5

    எழுச்சியுறு! புரட்சிசெய்!! ஒற்றுமைகாண்!!!
    இரா.மண்.இரகுராமன் (9176-56-9156)
    நாம் இந்தியர் நாம் தமிழர் விடுதலை இயக்கம்
    தமிழ்நாடு - இந்தியா

  • @greenwoods6007
    @greenwoods6007 4 роки тому +1

    வருத்தப்பட வேண்டாம். நல்ல எதிர்காலம் அமைய வாழ்த்துகிறேன்

  • @parithi0260
    @parithi0260 6 років тому +4

    Sir feel panathinga kandipa ungaluku nalla job kidaikum

  • @iniyamentor257
    @iniyamentor257 3 роки тому +1

    விடுமுறை கேக்கும் போது கொடுங்க சார் 12 cl அத கூட தராமல் இருப்பது

  • @mpounrajmpounraj
    @mpounrajmpounraj 6 років тому +7

    தலை நம்ம ஓடக்கூடாது அவங்கள.........

    • @ManojKumar-gz9ok
      @ManojKumar-gz9ok 5 років тому +2

      ௧வலை வேண்டாம் பாரதி ௮ண்னா ௮னைத்தூம் நல்லதுக்கே என்று நினைச்சிக்கோங்க அன்னா கடவுள் இ௫௧்கா௫

    • @saraswathiyuvarajkumar5745
      @saraswathiyuvarajkumar5745 4 роки тому

      எல்லா வேலையிலும் இதுமாதிரிமனிதாபிமான
      மில்லாத மதிக்க தெரியாத officers இருக்காங்க .இதுவு‌ம் கடந்து போகும் மனதை தேற்றிக் கொள்ளுங்கள்.நம்பிக்கையோடு இருக்கவும் கடவுள் இருக்கிறார்

  • @jayananthan732
    @jayananthan732 4 роки тому +2

    You are really a hero sir. Hats off to you. You can try ur best to Continue ur job. First family. Second d only job. You are a honest officer. We need people like you in the Police dept.Ple. sir do not give up ur mind.Take courageous steps to continue in ur post. God will help you.It is a govt job. Still you can go high in ur posting.Now you need self confidence and patience.Dont ever and never give up your confidence.

  • @rajapandian2900
    @rajapandian2900 6 років тому +4

    Sir கவலை படாதிங்க

  • @supertraders9564
    @supertraders9564 4 роки тому +1

    நல்லதே நடக்கும். இதுவும் கடந்து போகும் ஆனால் எதுவும் மறந்து போகாது நண்பா. நான் இருக்கிறேன் கவலை படாதே

  • @kathiresankarthick2764
    @kathiresankarthick2764 6 років тому +4

    super sir, ungala maari appa tha venum ellarkum

  • @sankarbabu8289
    @sankarbabu8289 3 роки тому +2

    Excellent decision u leave that police job, in police dept lots of irregular Buster's is there..
    Very good decision my dear friend

  • @victoglory697
    @victoglory697 3 роки тому +8

    Hope your son is doing 🙏please stay strong and never ever give up.

  • @karuppusamysubramaniyam3398
    @karuppusamysubramaniyam3398 6 років тому +2

    You are the real human being, feel panathiga sir, nega epatha vatriku vatha poturukiga, good luck.

  • @prakeshprakesh6112
    @prakeshprakesh6112 5 років тому +3

    love u sir

  • @karishpugal6434
    @karishpugal6434 4 роки тому

    உங்கள் முடிவு மிகவும் சரியான முடிவு. வாழ்த்துக்கள் நண்பரே நீங்கள் முதலில் உங்கள் குடும்பத்தில் சந்தோஷமாக இருந்தால் தான் வேலையை சரியாக செய்ய முடியும் உங்களுக்கு விடுமுறை கொடுக்காத உங்கள் மேலதிகாரிகள் குடும்ப வாழ்க்கை மோசமான நிலையில் இருக்கும் உங்களுக்கும் அந்த நிலை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள். உங்கள் பதிவில் இருந்து எங்களுக்குக் தெரிவது என்னவென்றால் கடைநிலை காவலர்களை அடிமைபோல நடத்துகிறார்கள் போலீசார்

  • @madhavanmaddy4185
    @madhavanmaddy4185 6 років тому +2

    Life enna palla risk irukkum sir vidathinga si aka trai panungaaaa never giveup..

  • @senthilkumar-ih7dk
    @senthilkumar-ih7dk 5 років тому

    நல்ல முடிவு நண்பா...அடிமையாய் வாழ்வது என்பது கேவலம் ...
    நீங்கள் ஏதாவது தொழில் செய்து முதலாளியாக எனது வாழ்த்துக்கள்.

  • @senthamizhvelanvelan870
    @senthamizhvelanvelan870 6 років тому +4

    Correct bro PC la oru velaiya vera yethavathu tnpsc exam ezhuthu bro irukarathule kevalamana velai athu

  • @rajanraja8147
    @rajanraja8147 4 роки тому +3

    இதோ என்னமோ back ground voice மாதிரி இருக்கு போல ( ஏதோ எடிட் voice ,,) அவருடுய உதட்டையும் கவனிங்க , அவருடைய அசைவையும் நன்றாக கவனியுங்க புரியும். இப்படி எல்லாம் மக்களை ஏமாதுறாங்க இவனுங்க.

  • @muru2807
    @muru2807 6 років тому +4

    Don't worry brother. You go your way. Your thought is correct we spend our life for our family. So you don't think about that job only. So many ways for living. So take division for your picefull life. Same as abroad life. I'm also feel so many time. So please make picefull life. God bless you my friend

  • @nagulans1357
    @nagulans1357 6 років тому

    வாழ்க வளமுடன் யோகா சென்று பார் பிராச்சானை தீர்வு கிடைக்கும் குரு துணை.

  • @jazzrobbee
    @jazzrobbee 5 років тому +6

    It's hard to get a good family you have your family is important.. jobs are there.. don't be upset.. well done..

  • @rk7566
    @rk7566 2 роки тому

    நான் போலீஸ் ஆக வேண்டும் என்று எவ்வளவோ முயற்சி ஆனால் இப்போது நீங்கள் சொல்வதை பார்த்தாலே எனக்கு பயமாக இருக்கிறது குடும்பத்தை எல்லாம் விட்டுட்டு தான் அந்த வேலையை செய்ய வேண்டும் என்றால் அப்படிப்பட்ட வேலையே தேவை இல்லை வேறு ஏதாவது அரசு வேலைக்கு முயற்சி செய்து பார்க்கலாம்

  • @arunracous8310
    @arunracous8310 6 років тому +3

    Micham meethi irukura nallavangalum department la irunthu poita naangallam ena panrathu bro....