Thanthana - HD Video Song | தந்தன தந்தன தை மாசம் | Thavasi | Vijayakanth | Soundarya | Vidyasagar

Поділитися
Вставка
  • Опубліковано 25 гру 2024

КОМЕНТАРІ • 400

  • @sathyasathya415
    @sathyasathya415 3 дні тому +89

    Yarellam super singer pathuttu song kekka vanthinga 😂

  • @VMSVICKY
    @VMSVICKY 5 місяців тому +41

    ஆகாயம் போதாதே உனது புகழையும் தீட்ட !
    ❤ புரட்சி கலைஞர் ❤️

  • @k.praveen.s.b8701
    @k.praveen.s.b8701 10 місяців тому +1118

    2024இல் இந்த song ஐ யாரெல்லாம் கேக்குறீங்க ♥️☄️☄️🎧🎧🎧....🎉❤

    • @RajiRaji-bb7cj
      @RajiRaji-bb7cj 10 місяців тому +31

      அருமையான பாடல் அண்ணே இதற்குமேல் கேப்டன் என்னும் ஜீவன் வரப்போவதில்லை அவர் பாடல் கெட்டாவது .....

    • @LakkiLakki-yv8ow
      @LakkiLakki-yv8ow 10 місяців тому +6

    • @sandhiyasandhiya894
      @sandhiyasandhiya894 10 місяців тому +3

    • @sandhiyasandhiya894
      @sandhiyasandhiya894 10 місяців тому +1

    • @sandhiyasandhiya894
      @sandhiyasandhiya894 10 місяців тому +2

  • @SivasakthiSakthi-y7j
    @SivasakthiSakthi-y7j 10 місяців тому +117

    எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காத பாடல்

  • @siltonantony3525
    @siltonantony3525 3 дні тому +64

    After super singer who assemble hear😂

  • @rajamharikumar37
    @rajamharikumar37 10 місяців тому +327

    இந்த பாடலில் 2 பேரும் உயிருடன் இல்லை 😭😢

    • @harishram9481
      @harishram9481 10 місяців тому +9

      😢😢

    • @akhilsreekumar1216
      @akhilsreekumar1216 9 місяців тому +2

      Of course

    • @Mr.HiBuddy
      @Mr.HiBuddy 8 місяців тому +5

      Thavasi padathil varum vijayaknth, soundarya and 2nd heroine um kooda uyirodu illai

    • @jamaticon
      @jamaticon 7 місяців тому +3

      நம் மனதில் இன்றும் வாழ்கிறார்கள்

    • @kaliaudiosindia
      @kaliaudiosindia 6 місяців тому

      ❤​@@jamaticon

  • @razmee2003
    @razmee2003 11 місяців тому +123

    Social media
    Newschannel
    Memes
    இல்லாமலேயே இருந்து இருந்தா இப்டி ஒரு நல்ல மனிதர் நல்லா இருந்து இருப்பார் 😢

    • @mgmadhuraa
      @mgmadhuraa 3 місяці тому +1

      Makkalukku nallathu pannanum nu nenachavanga ipdi tha aganum Namma naatula

    • @priyareguraman
      @priyareguraman 2 місяці тому

      Yes

    • @elthoosesmh3099
      @elthoosesmh3099 12 днів тому

      Everybody knows everybody is very stupid for money everyone make a drama which public people we are lost

    • @sridharansridharan-tm3qg
      @sridharansridharan-tm3qg День тому

      எப்பொழுதும் இந்தப் பாடல் கேட்டாலும் அருமையாக இருக்கும்.❤❤❤

  • @simpoorani-ed9zx
    @simpoorani-ed9zx 7 місяців тому +125

    கேப்டனுக்கு சௌந்தர்யா ரொம்ப பொருத்தமாக இருக்கிறார். Super ஜோடி. 🌹. 🌹. 🌹.

  • @vijaykumarmurugan6487
    @vijaykumarmurugan6487 11 місяців тому +321

    2024ல் யாருக்கெல்லாம் இந்த பாடல் பிடிக்கும்....💙💙💙

    • @Nova-hh9ou
      @Nova-hh9ou 10 місяців тому +2

      2024 இல் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இந்த பாட்டு பிடிக்கும்

    • @ezhinathan6923
      @ezhinathan6923 10 місяців тому +1

      ❤❤

    • @sekarmahalakshmi3962
      @sekarmahalakshmi3962 10 місяців тому

      Theivame

    • @GunalGunal-og6qw
      @GunalGunal-og6qw 7 місяців тому

      Hii

    • @mohammedshifan4308
      @mohammedshifan4308 2 дні тому

      2024 ல மட்டும் இல்லை. All time favorite song. 🥰😍❣️🎼

  • @jjoshuasamuel
    @jjoshuasamuel 11 місяців тому +186

    கண்களில் கண்ணீர் ஆறாக ஓடுகிறது. ஏனோ தெரியவில்லை. நீங்கள் இந்த உலகில் இல்லை என்பதை மனம் ஏற்க மறுக்கிறது. 😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏 கள்ளம் கபடம் மற்ற வெள்ளை உள்ளம் கொண்ட கருப்பு நிலா சொக்க தங்கம் தர்மத்தின் தலைவன் கலியுக கர்ணன் புரட்சி கலைஞர் கேப்டன் அவர்கள் மறைவுக்குப் பிறகு கேட்பவர்கள் எத்தனை பேர். ஐயோ கடவுளே இப்படி துள்ளி குதித்து ஆடிய அவருக்கு யார் கண் பட்டதோ தெரியவில்லை. இன்னும் கொஞ்சம் காலம் எங்களோடு இருந்திருக்க கூடாதா.ஃ😭😭😭😭😭

    • @dharshinisatheesh.2710
      @dharshinisatheesh.2710 11 місяців тому +8

      என்னால இப்போவும் நம்ப முடியலை

    • @SelvaKumar-re9wc
      @SelvaKumar-re9wc 11 місяців тому +8

      எல்லாம் கனவாக இருக்க கூடாதா. இனி எப்போ கேப்டனை காண போகிறோம்

    • @geethad6242
      @geethad6242 10 місяців тому +2

      😊😊

    • @dhanamlakshmi4137
      @dhanamlakshmi4137 10 місяців тому +3

      me too

    • @venkateswaranr3215
      @venkateswaranr3215 10 місяців тому +2

      Same feeling bro

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 11 місяців тому +52

    🌹🎶ஆகாயம் போதாதே?🎶 உனது புகழையும் தீட்ட?🎶அன்பே ! உன் கண் போ தும்? 🎶 எனது உயிரையும் பூட்ட? 🎶.🎤🎸🍧🐬😝😘

  • @rahulnagarajan2771
    @rahulnagarajan2771 11 місяців тому +59

    சின்ன வயசுல இந்த படத்த நிறைய தடவை டிவியில பார்த்த தருணங்கள் நினைவுக்கு வருகிறது......சூப்பர் படம் இது 🤩🤩
    யாருக்காவது இப்படி ஒரு தருணம் இருக்கா??

  • @rohithdivya2439
    @rohithdivya2439 10 місяців тому +40

    Thavasi and Chokkathangam are the two good films of both 😊😊😊

  • @simplyhari_
    @simplyhari_ 11 місяців тому +114

    Missing both the Actors🥹 Soundarya & Vijayakanth Sir 😭

  • @parasuramane6109
    @parasuramane6109 10 місяців тому +19

    Tamil Padal Varigal
    Songs makes mind cool
    Menu
    Skip to content
    Thanthana Thanthana Thaimasam Song Lyrics in Tamil
    தந்தன தந்தன தை மாசம்
    பாடலாசிரியர் பாடகர்(கள்) இசையமைப்பாளர் திரைப்படம்
    பா. விஜய் கே.ஜே. யேசுதாஸ் & சாதனா சர்கம் வித்யாசாகர் தவசி
    Thanthana Thanthana Thaimasam Song Lyrics in Tamil
    குழு : இரு விழி இரு விழி…
    இமை கொட்டி அழைக்குது…
    உயிர் தட்டி திறக்குது…
    ரெக்கை கட்டி பறக்குதம்மா…
    ரெக்கை கட்டி பறக்குதம்மா…
    குழு : இரு மனம் இரு மனம்…
    விட்டு விட்டு துடிக்குது…
    விண்ணை தொட்டு மிதக்குது…
    வெட்கம் விட்டு இணைந்ததம்மா…
    -BGM-
    ஆண் : தந்தன தந்தன தை மாசம்…
    அது தந்தது தந்தது உன்னதான்…
    -BGM-
    பெண் : சந்தன சந்தன மல்லி வாசம்…
    தேன் சிந்துது சிந்துது இப்பதான்…
    ஆண் : என்னது என்னது இந்த நாணம்…
    மெல்ல கொல்லுது கொல்லுது என்னதான்…
    பெண் : தொட்டது தொட்டது இப்ப போதும்…
    அட மத்தது மத்தது எப்பதான்…
    ஆண் : ஆத்தாடி ஆத்தாடி…
    என் நெஞ்சில் காத்தாடி…
    பெண் : அய்யா உன் முகம் பார்க்க…
    என் கண்ணே கண்ணாடி…
    ஆண் : தந்தன தந்தன தை மாசம்…
    அது தந்தது தந்தது உன்னதான்…
    பெண் : சந்தன சந்தன மல்லி வாசம்…
    தேன் சிந்துது சிந்துது இப்பதான்…
    -BGM-
    பெண் : ஆண் யாரோ பெண் யாரோ…
    தெரிய வேண்டுமா நீ சொல்…
    ஆண் : யார் மீது யார் யாரோ…
    புரிய வேண்டுமா நீ சொல்…
    பெண் : என் காது ரெண்டும் கூச…
    வாய் சொன்னதென்ன நீ சொல்…
    ஆண் : அந்த நேரம் என்ன பேச…
    அறியாது போலே நீ சொல்…
    பெண் : ஒரு பூவும் அறியாமல்…
    தேன் திருடிய ரகசியம் நீயே சொல்…
    ஆண் : இனி என்ன நான் செய்ய…
    இதழோரம் சொல்வாயா…
    பெண் : இடைவேளை நீ தந்து…
    இமை தூங்க செல்வாயா…
    ஆண் : தந்தன தந்தன தை மாசம்…
    அது தந்தது தந்தது உன்னதான்…
    பெண் : சந்தன சந்தன மல்லி வாசம்…
    தேன் சிந்துது சிந்துது இப்பதான்…
    -BGM-
    பெண் : ஆகாயம் போதாதே…
    உனது புகழையும் தீட்ட…
    ஆண் : அன்பே உன் கண் போதும்…
    எனது உயிரையும் பூட்ட…
    பெண் : உன் கண்களோடு நானும்…
    முகம் பார்த்து வாழ வேண்டும்…
    ஆண் : உன்னை பார்த்து பார்த்து வாழ…
    நக கண்ணில் பார்வை வேண்டும்…
    பெண் : உன் கையில் உயிர் வாழ்ந்தேன்…
    இது தவமா வரமா புரியவில்லை…
    ஆண் : உன்னோடு என் சொந்தம்…
    ஈர் ஏழு ஜென்மங்கள்…
    பெண் : உன் வார்த்தை இது போதும்…
    வேண்டாமே சொர்கங்கள்…
    ஆண் : தந்தன தந்தன தை மாசம்…
    அது தந்தது தந்தது உன்ன தான்…
    பெண் : சந்தன சந்தன மல்லி வாசம்…
    தேன் சிந்துது சிந்துது இப்ப தான்…
    ஆண் : என்னது என்னது இந்த நாணம்…
    மெல்ல கொல்லுது கொல்லுது என்னதான்…
    பெண் : தொட்டது தொட்டது இப்ப போதும்…
    அட மத்தது மத்தது எப்பதான்…
    ஆண் : ஆத்தாடி ஆத்தாடி…
    என் நெஞ்சில் காத்தாடி…
    பெண் : அய்யா உன் முகம் பார்க்க…
    என் கண்ணே கண்ணாடி

  • @DM_boy_batti
    @DM_boy_batti 10 місяців тому +26

    உன்னோடு என் சொந்தம் ஏழு ஏழு யென்மங்கள்

  • @malathikandasamy2517
    @malathikandasamy2517 10 місяців тому +47

    Intha song ai 2042 la kuuda kedalum salikaathu❤❤❤❤❤❤

    • @majilthangam
      @majilthangam 10 місяців тому +1

      நிஜம். ❤❤❤❤ பார்க்கப் பார்கக்க மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டுகிறது

  • @ramachandran3526
    @ramachandran3526 11 місяців тому +34

    என் இதய கோவிலில் வாழும் கடவுள் கேப்டன்

  • @kabilankabilan4626
    @kabilankabilan4626 11 місяців тому +28

    புரட்சிக் கலைஞர் ஒரு சகாப்தம்

  • @manikandanudhayasuriyan9363
    @manikandanudhayasuriyan9363 10 місяців тому +291

    உலக அழகி ஐஸ்வர்யராய் இல்லை அது சௌந்தர்யா தான் நினைக்குறவங்க (நடிப்பு மற்றும் அழகில்)
    like podunga

  • @anandm7264
    @anandm7264 8 місяців тому +12

    ஒரு காலத்தில் இந்த பாடல் என்னுடைய போன் ரிங்டோன் இருவருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

  • @wasimkhankhan5367
    @wasimkhankhan5367 10 місяців тому +13

    Unmayalum engha captain oru azghan thaan. Karuppa irunthalum kalayaa thaan irukkaru. Miss yu captain 😢😢

  • @beautifulworld9565
    @beautifulworld9565 3 дні тому +8

    How many of you here after hearing this in super singer juniors 10❤❤

  • @vithusansinthathurai3180
    @vithusansinthathurai3180 9 місяців тому +9

    காலங்கள் கடந்தாலும் சலிக்காத பாடல்

  • @krishkuttan9302
    @krishkuttan9302 10 місяців тому +46

    Soundarya Garu is so beautiful in white and pink 🩷 saree 😍😍😍. Missing her 😭😢😢😢

  • @SureshKumar-sw6ls
    @SureshKumar-sw6ls День тому +1

    ஆணழகன் எங்கள் கேப்டன். வித்யாசாகருக்கு நன்றி

  • @Pandig-on7wc
    @Pandig-on7wc 7 місяців тому +80

    2024இலமோமாதம்இந்தபாடல்
    கேட்டுகெண்டு இருக்கும் நண்பர்கள் ஒரு லைக் செய்யுங்கள்

  • @karthikvel1608
    @karthikvel1608 11 місяців тому +18

    😢Captain sir innum thiraiyil vuyir vazghirar ❤

  • @Manikandan22572
    @Manikandan22572 11 місяців тому +27

    I miss you captain vijayakanth ❤❤❤

  • @sakthim1127
    @sakthim1127 11 місяців тому +11

    Politician and cinema celebrity lae vachu captain vijaykanth matum tha 1979 la irunthu sontha selavula makkalukum cinemakaragalukum sapadu potu panam koduthu help panirkar , atha makkal record breaking 16,00,000 lacha tha thadi kutama vanthutae irukaga great memorable leader achiever captain is Miracle famous person in India ❤🙏. Vidyasagar music 🎶 90% pa Vijay lirics ✍️ 90% yesudas voice 90% sadhana sargam voice 85% hear 🎧😍🔥

  • @jaimaruthi4468
    @jaimaruthi4468 11 місяців тому +20

    0:52 ultimate ❤

  • @KalaiyarasiSurendran
    @KalaiyarasiSurendran 5 місяців тому +9

    சென்னை உட்லண்ட்ஸ்A/c 70mm அபிராமிA/c 70mm காசிA/c கிரௌன் ரூபிணிA/c திரையரங்குகளில் 175 நாட்கள் ஓடிய வெள்ளிவிழா தீபாவளி திரைக்காவியம் புரட்சிகலைஞரின் தவசி (நவம்பர் 14, 2001)

  • @athinarayanan9894
    @athinarayanan9894 10 місяців тому +10

    0:52 to 1:03 Captain ulti 👌

  • @malathikandasamy2517
    @malathikandasamy2517 10 місяців тому +4

    Intha song download panikka mudiyala rombaa kashdapaduruken..but now I can download it..tq soooooooooooo much

  • @saitbattery4117
    @saitbattery4117 3 місяці тому +4

    இந்தப் பாடல் சம்பந்தப் பட்ட அனைத்தையும் அலசி ஆராய்ந்து பாராட்டுகிறீர்கள். இந்தப் பாடலை, அழகான முறையிலும், நேர்த்தியான வடிவிலும் இசையமைத்த வித்யா சாகரைப் பற்றி ஒரு வரியும் எழுதாமல் ஏன் உதாசீனப் படுத்துகிறீர்கள்?.

  • @KalaiyarasiSurendran
    @KalaiyarasiSurendran 5 місяців тому +4

    மதுரை அம்பிகைA/c & சரஸ்வதி திரையரங்குகளில் 200 நாட்களை கடந்து ஓடிய வெள்ளிவிழா தீபாவளி திரைக்காவியம் புரட்சிகலைஞரின் தவசி (நவம்பர் 14, 2001)

  • @chitrathiagu6225
    @chitrathiagu6225 10 місяців тому +18

    This song literally in the loop rn for me in 2024 . Miss you captain ❤ and soundarya ❤

  • @davidlivingston1664
    @davidlivingston1664 2 місяці тому +2

    திரையில் ஆயிரம் hero வரலாம் ஆனால் caption ❤❤ நிஜ வாழ்க்கையில் ❤

  • @b.ahamed4288
    @b.ahamed4288 6 місяців тому +5

    Perfect couples 😢 # Captian Vijayakanth & Soundarya ..but ...Ipa rendu perum Namma kooda illa 😢

  • @karthikkarthik7593
    @karthikkarthik7593 11 місяців тому +13

    சொக்கத்தங்கம் பட பாடல்கள் அப்லோடு செய்யலாமே 🙏

  • @Musical_media
    @Musical_media 10 місяців тому +7

    Dolby Atmos ❤ la kekurapa 😌🥳

  • @KrishnaRaj-ch9gs
    @KrishnaRaj-ch9gs 10 місяців тому +14

    இவர்களின் ஜோடி பொருத்தம் கடவுளுக்கு பிடிக்கவில்லையா.

  • @alicialydiaisabellaisabell96
    @alicialydiaisabellaisabell96 10 місяців тому +11

    Captain is really handsome❤❤❤

  • @Nikhillal10
    @Nikhillal10 11 місяців тому +27

    Yesudas voice ❤❤❤❤

  • @லோகி4009
    @லோகி4009 11 місяців тому +10

    எப்போதும் எங்கள் கேப்டன் ஐயா வாழ்க🙏😭😭🙏🙏🙏🙏

  • @prasannaprit6608
    @prasannaprit6608 10 місяців тому +4

    Fav step captain ultimate expression 02:13 to 02:17

  • @gramathupadagan291
    @gramathupadagan291 4 дні тому

    Endrum engal captain இன்றும் எங்கள் கேப்டன்

  • @Prabu-m7l
    @Prabu-m7l 8 місяців тому +3

    உன் கண்கள் ஓடு லைன் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️முகம் பார்க்க வேண்டும் ❤️❤️❤️favt line❤

  • @rvgiri1024
    @rvgiri1024 2 місяці тому

    என்றும் உயிர் இருக்கும் கே ஜே ஐயாவின் குரலுக்கு👌👌👌
    உன்னோடு என் சொந்தம்
    ஈரேழு ஜென்மங்கள்👌👌👌

  • @babeeshkaladi
    @babeeshkaladi 5 місяців тому +5

    ഇവർ രണ്ടു പേരും നമ്മോടൊപ്പം ഇപ്പൊ ഇല്ല എന്നത് വളരെ ദുഃഖകരമാണ്. 🥲

  • @Ghfgbb
    @Ghfgbb 10 місяців тому +4

    Man both of them are gone now💔💔.....avlothan vazhkai pola

  • @kaviyarasan5305
    @kaviyarasan5305 3 дні тому

    இரு விழி இரு விழி இமை கொட்டி அழைக்குது
    உயிர் தட்டி திறக்குது ரெக்கை கட்டி பறக்குதம்மா
    (ரெக்கை கட்டி பறக்குதம்மா)
    இரு மனம் இரு மனம் விட்டு விட்டு துடிக்குது
    விண்ணை தொட்டு மிதக்குது
    வெட்கம் விட்டு இணைந்ததம்மா
    தந்தன தந்தன தை மாசம் அது தந்தது தந்தது உன்ன தான்
    சந்தன சந்தன மல்லி வாசம் தேன் சிந்துது சிந்துது இப்ப தான்
    என்னது என்னது இந்த நாணம்
    மெல்ல கொல்லுது கொல்லுது என்ன தான்
    தொட்டது தொட்டது இப்ப போதும்
    அட மத்தது மத்தது எப்பதான்
    ஆத்தாடி ஆத்தாடி என் நெஞ்சில் காத்தாடி
    அய்யா உன் முகம் பார்க்க என் கண்ணே கண்ணாடி
    தந்தன தந்தன தை மாசம் அது தந்தது தந்தது உன்ன தான்
    சந்தன சந்தன மல்லி வாசம் தேன் சிந்துது சிந்துது இப்ப தான்
    ஆண் யாரோ பெண் யாரோ தெரிய வேண்டுமா நீ சொல்
    யார் மீது யார் யாரோ புரிய வேண்டுமா நீ சொல்
    என் காது ரெண்டும் கூச வாய் சொன்னதென்ன நீ சொல்
    அந்த நேரம் என்ன பேச அறியாது போலே நீ சொல்
    ஒரு பூவும் அறியாமல் தேன் திருடிய ரகசியம் நீயே சொல்
    இனி என்ன நான் செய்ய இதழோரம் சொல்வாயா
    இடைவேளை நீ தந்து இமை தூங்க செல்வாயா
    தந்தன தந்தன தை மாசம் அது தந்தது தந்தது உன்ன தான்
    சந்தன சந்தன மல்லி வாசம் தேன் சிந்துது சிந்துது இப்ப தான்
    ஆகாயம் போதாதே உனது புகழையும் தீட்ட
    அன்பே உன் கண் போதும் எனது உயிரையும் பூட்ட
    உன் கண்களோடு நானும் முகம் பார்த்து வாழ வேண்டும்
    உன்னை பார்த்து பார்த்து வாழ நக கண்ணில் பார்வை வேண்டும்
    உன் கையில் உயிர் வாழ்ந்தேன் இது தவமா வரமா புரியவில்லை
    உன்னோடு என் சொந்தம் ஈர் ஏழு ஜென்மங்கள்
    உன் வார்த்தை இது போதும் வேண்டாமே சொர்கங்கள்
    தந்தன தந்தன தை மாசம் அது தந்தது தந்தது உன்ன தான்
    சந்தன சந்தன மல்லி வாசம் தேன் சிந்துது சிந்துது இப்ப தான்
    என்னது என்னது இந்த நாணம்
    மெல்ல கொல்லுது கொல்லுது என்ன தான்
    தொட்டது தொட்டது இப்ப போதும் அட மத்தது மத்தது எப்பதான்
    ஆத்தாடி ஆத்தாடி என் நெஞ்சில் காத்தாடி
    அய்யா உன் முகம் பார்க்க என் கண்ணே கண்ணாடி

  • @Siva-ku6jj
    @Siva-ku6jj 2 місяці тому +1

    நீங்க இல்லாத போது தான் உங்கள் அருமை தெரிகிறது கேப்டன் ❤

  • @srikarthimanoj5554
    @srikarthimanoj5554 10 місяців тому +7

    கேப்டனை மறக்க முடியவில்லை

  • @athinarayanan9894
    @athinarayanan9894 10 місяців тому +6

    0:52 Captain ultimate 👌

  • @vinothiniv_2001
    @vinothiniv_2001 5 місяців тому +2

    Intha songah 100 times kekka sona kooda kekalam❤❤❤

  • @nikasanjasotha5552
    @nikasanjasotha5552 3 місяці тому +1

    Ove
    இரு விழி இரு விழி இமை கொட்டி அழைக்குது
    உயிர் தட்டி திறக்குது ரெக்கை கட்டி பறக்குதம்மா
    (ரெக்கை கட்டி பறக்குதம்மா)
    இரு மனம் இரு மனம் விட்டு விட்டு துடிக்குது
    விண்ணை தொட்டு மிதக்குது
    வெட்கம் விட்டு இணைந்ததம்மா
    தந்தன தந்தன தை மாசம் அது தந்தது தந்தது உன்ன தான்
    சந்தன சந்தன மல்லி வாசம் தேன் சிந்துது சிந்துது இப்ப தான்
    என்னது என்னது இந்த நாணம்
    மெல்ல கொல்லுது கொல்லுது என்ன தான்
    தொட்டது தொட்டது இப்ப போதும்
    அட மத்தது மத்தது எப்பதான்
    ஆத்தாடி ஆத்தாடி என் நெஞ்சில் காத்தாடி
    அய்யா உன் முகம் பார்க்க என் கண்ணே கண்ணாடி
    தந்தன தந்தன தை மாசம் அது தந்தது தந்தது உன்ன தான்
    சந்தன சந்தன மல்லி வாசம் தேன் சிந்துது சிந்துது இப்ப தான்
    ஆண் யாரோ பெண் யாரோ தெரிய வேண்டுமா நீ சொல்
    யார் மீது யார் யாரோ புரிய வேண்டுமா நீ சொல்
    என் காது ரெண்டும் கூச வாய் சொன்னதென்ன நீ சொல்
    அந்த நேரம் என்ன பேச அறியாது போலே நீ சொல்
    ஒரு பூவும் அறியாமல் தேன் திருடிய ரகசியம் நீயே சொல்
    இனி என்ன நான் செய்ய இதழோரம் சொல்வாயா
    இடைவேளை நீ தந்து இமை தூங்க செல்வாயா
    தந்தன தந்தன தை மாசம் அது தந்தது தந்தது உன்ன தான்
    சந்தன சந்தன மல்லி வாசம் தேன் சிந்துது சிந்துது இப்ப தான்
    ஆகாயம் போதாதே உனது புகழையும் தீட்ட
    அன்பே உன் கண் போதும் எனது உயிரையும் பூட்ட
    உன் கண்களோடு நானும் முகம் பார்த்து வாழ வேண்டும்
    உன்னை பார்த்து பார்த்து வாழ நக கண்ணில் பார்வை வேண்டும்
    உன் கையில் உயிர் வாழ்ந்தேன் இது தவமா வரமா புரியவில்லை
    உன்னோடு என் சொந்தம் ஈர் ஏழு ஜென்மங்கள்
    உன் வார்த்தை இது போதும் வேண்டாமே சொர்கங்கள்
    தந்தன தந்தன தை மாசம் அது தந்தது தந்தது உன்ன தான்
    சந்தன சந்தன மல்லி வாசம் தேன் சிந்துது சிந்துது இப்ப தான்
    என்னது என்னது இந்த நாணம்
    மெல்ல கொல்லுது கொல்லுது என்ன தான்
    தொட்டது தொட்டது இப்ப போதும் அட மத்தது மத்தது எப்பதான்
    ஆத்தாடி ஆத்தாடி என் நெஞ்சில் காத்தாடி
    அய்யா உன் முகம் பார்க்க என் கண்ணே கண்ணாடி

  • @gsstudio9839
    @gsstudio9839 11 місяців тому +12

    Ever green 🖤but miss u captain🥺...😭

  • @dhivyaanandhi7422
    @dhivyaanandhi7422 10 місяців тому +2

    Intha song music singer voice vijaykanth soundarya acting ellame apdi irukum❤️❤️❤️

  • @silambuselva4999
    @silambuselva4999 2 місяці тому +2

    வித்தியசாகர்❤❤இசை🎉❤

    • @silambuselva4999
      @silambuselva4999 2 місяці тому

      வித்யசாகர்❤இசை🎉மழை

  • @mohammedshifan4308
    @mohammedshifan4308 2 дні тому

    Any Soundarya Mam fan? 🙋🏻‍♂️🥰😍❣️💖

  • @arjunmass-iq1rq
    @arjunmass-iq1rq 3 місяці тому +1

    உன் கண்களோடு நானும் முகம் பார்த்து வாழ வேண்டும் நைஸ் சாங்❤❤❤❤❤

  • @JyothyPS
    @JyothyPS 8 місяців тому

    Vijayakanth super style.....Saudarya super beauty......irandu perum indru.......❤❤❤

  • @vishwakesan3014
    @vishwakesan3014 11 місяців тому +11

    Vijayakanth sir dance super

  • @Sugamona24
    @Sugamona24 2 місяці тому +3

    Rendu perfume epo illa ana inga song kekum pothu uyirida erukura mathriye feel aguthu pa😢

  • @arokyaprincej7420
    @arokyaprincej7420 Місяць тому

    உன் கண்களோடு நானும் முகம் பார்த்து வாழ வேண்டும் ...
    சாதனா சர்கம்

  • @Crazyfrogstn
    @Crazyfrogstn 10 місяців тому +8

    Missing our LEGEND, we ppl lost a good human being with us..

  • @anushdeepi1359
    @anushdeepi1359 3 дні тому +1

    After reathan song❤

  • @ArunKumar-sl7rv
    @ArunKumar-sl7rv 4 місяці тому +1

    Eppo kettalum fresh ah mind ah calm aakkura song Miss u captain

  • @Riooei
    @Riooei 6 днів тому +2

    Underrated vidyasagar

  • @theanmozhi8896
    @theanmozhi8896 7 днів тому +2

    Came after watching super singer promo

  • @akash31999
    @akash31999 3 дні тому +1

    Super singer❤🎉

  • @karanramakrishnan5497
    @karanramakrishnan5497 10 місяців тому +4

    0:53 Captain Expression ❤

  • @murugesanenglish2250
    @murugesanenglish2250 11 місяців тому +11

    Sadhana sargam ❤

  • @mariappasamy1964
    @mariappasamy1964 21 день тому

    உன் கையில் நான் வாழ்ந்தேன் இது தவமா வரமா நீ சொல்...

  • @nithyamohanasundaram4425
    @nithyamohanasundaram4425 2 місяці тому +2

    Yellow saree, hairstyle superb ❤

  • @JohnLenin_ARR
    @JohnLenin_ARR 9 місяців тому +3

    What a song ❤

  • @appleblue2366
    @appleblue2366 4 місяці тому +3

    Miracal captan sowntharya ....sooo great song

  • @venkytvenkytva9264
    @venkytvenkytva9264 5 днів тому +1

    2025 la yaru la intha song keppinga

  • @arjunmass-iq1rq
    @arjunmass-iq1rq 3 місяці тому +1

    இன்னைக்கு இந்த மூவி கே டிவில போட்டாங்க நான் அந்த பாட்டை கேட்ட மறுபடியும் யூடியூப் ல வச்சு கேட்டேன்❤❤❤❤

  • @arunkumaraaravamudhunaidu2819
    @arunkumaraaravamudhunaidu2819 8 місяців тому +1

    if you are still lives now you only king maker of the Tamilnadu politics so we miss you sir.

  • @aravindanmoni9200
    @aravindanmoni9200 6 днів тому +1

    Amazing ❤

  • @RAJA-eg7vr
    @RAJA-eg7vr 10 місяців тому +5

    Like podu namma deiwathuku

  • @kaviyasakthi124
    @kaviyasakthi124 3 дні тому +1

    My favourate song

  • @Lalithar-j3x
    @Lalithar-j3x 22 дні тому

    4:16 4:28 Vidyasaagar Bgm 👌👌👌

  • @GameSakthi
    @GameSakthi 3 місяці тому +1

    விஜயகாந்த் பாடலா போடுங்க

  • @narayanancdm59
    @narayanancdm59 10 місяців тому +1

    Ny favourite ❤ daily 🎧

  • @yogarajm1829
    @yogarajm1829 11 місяців тому +4

    Most waited ❤❤

  • @srivarshacars
    @srivarshacars 9 місяців тому +1

    Ennoda ringtone ❤

  • @stylisheditz498
    @stylisheditz498 3 місяці тому +2

    Perfect pair ❤😍👌

  • @krithikroshan756
    @krithikroshan756 6 місяців тому +2

    Vijayakanth 🎉🎉🎉🎉🎉❤

  • @aadhiniLeoni-pz3jn
    @aadhiniLeoni-pz3jn Місяць тому

    அருமையான பாட்டு ❤

  • @parasuramane6109
    @parasuramane6109 10 місяців тому +3

    சொர்கங்கள்
    ஆண் : தந்தன தந்தன தை
    மாசம் அது தந்தது தந்தது
    உன்ன தான்
    பெண் : சந்தன சந்தன
    மல்லி வாசம் தேன் சிந்துது
    சிந்துது இப்ப தான்
    ஆண் : என்னது என்னது
    இந்த நாணம் மெல்ல
    கொல்லுது கொல்லுது
    என்ன தான்
    பெண் : தொட்டது தொட்டது
    இப்ப போதும் அட மத்தது
    மத்தது எப்பதான்
    ஆண் : ஆத்தாடி ஆத்தாடி
    என் நெஞ்சில் காத்தாடி
    பெண் : அய்யா உன் முகம்
    பார்க்க என் கண்ணே
    கண்ணாடி
    விஷ்லிங் : …………………

  • @Bhanumoorthi-px3nv
    @Bhanumoorthi-px3nv 8 місяців тому +2

    Super ❤😍👌👌👌👌👌

  • @vijayvishwa4319
    @vijayvishwa4319 7 місяців тому +2

    ❤❤❤❤semma song

  • @SubashSankar-st7vh
    @SubashSankar-st7vh 7 днів тому

    பாடல் மற்றும் இசை மிகவும் அருமை

  • @rameshkandasamyrsct5270
    @rameshkandasamyrsct5270 Місяць тому

    இரண்டு பேரும் உயிருடன் இல்லை உங்கள் ஜோடி சூப்பர்

  • @keerthupushpa6630
    @keerthupushpa6630 8 місяців тому +2

    Yarellam captain sir son prabha anna reels pathuthu vandingha😂😂😂

  • @valantn6929
    @valantn6929 2 дні тому

    Female voice super👌👌👌

  • @vasudevanpalanimanickam293
    @vasudevanpalanimanickam293 10 місяців тому +2

    My favourite song ❤❤❤