அவர் எப்படி என்று தெரியாது.(உங்கள் பேட்டியில் இருந்து) ஆனால் அறிவார்ந்த தொழில் திமிர் பிடித்த பிடிவாதக்காரர் என்பது மட்டும் தெரிகின்றது. திருந்த மாட்டார் ; திருத்தவும் முடியாது. இதேபோல் நிறைய பேர் இருக்கிறார்கள். இதற்கு காரணம் தாழ்வு மனப்பான்மையின் உச்சம்.
@@indianfood99 Surya nadipe venam nu poitu business panni Sivakumar ketathala Bala Surya vechi Nanda eduthu comeback kedachuthu , Arya Vishal Bala direction kaaga evlo wait pannaga poi thedi parunga firstu , Gautam Karthik ,atharava Vikram prabu 3 per performance na atharva than adhigam ithu yaarala
@@indianfood99 surya ku hit eh ila. No act, no dance , no smile. Avaroda starting films periyanna, poivellam ketupaar, vijaya kumar daughter oru padam, murali kuda oru film. Intha film peru kuda remember agala. Surya nandha film la than konjam peravathu kedachuthu. Ena hit film la kalatitaru surya..
திரையுலகில் நீண்ட கால அனுபவம் பெற்ற இந்த மனிதரின் வார்த்தைகள் முழுவதும் உண்மையானது. பாலா என்பவர் திரையுலகில் செயல் படுத்திய விஷயம்.. மயிறு... அதாவது.. கிளீன் ஷேவ் செய்து சீராக முடிவெட்டியிருப்பவர்களை மீசை தாடி வளர்க்க செய்து பரட்டை தலையுடன் திரியவும், மீசை தாடி யுடன் இருக்கும் ஜி. எம். குமார் போன்றவர்களை முழுக்க மழித்து ஒட்டு மீசை ஒட்டி நிர்வாணமாக நடிக்க வைப்பதும், தத்ரூபமான நடிப்பு என்ற பேரில் கையில் கிடைக்கும் கட்டைகளை கொண்டு ஒருவரை ஒருவர் அடித்து நொறுக்குவதும்.... ம்ஹும்... பாலுமகேந்திரா என்ற மாபெரும் படைப்பாளியின் அவமான சின்னம் பாலா...
கமல்ஹாசனை கோவனத்துடன் நடிக்க வைத்த பாரதி ராஜா, பெண் பித்தனாக நடிக்க வைத்த பால சந்தர் கிறுக்கனாக நடிக்க வைத்த பாலு மகேந்திரா... இவர்கள் அனைவரையும் விட பாலா அண்ணை எத்தனையோ மேல்... நாய்கள் எல்லாம் நாய்கள் தான் பாலா அண்ணை பாலா அண்ணை தான்...
Sir நீங்க உங்களுடைய வேதனைகள் சொல்றீங்க பாலா வருவதற்கு முன்பு இருந்தே நீங்கள் திரை உலகை அறிந்தவர் ஒரு கால கட்டத்தில் பாலா இயக்கினால் படம் வெற்றி என்ற ஒரே நோக்கத்தில் தானே நீங்களும் ஒப்பு கொண்டு படத்திற்கு தயாரிப்பாளர் ஆகி இருப்பீர்கள். அவரின் எல்லா படங்கள் சேது வை தவிர எந்த படமும் தயாரிப்பாளருக்கு பணம் சம்பாதித்து கொடுக்க வில்லை மாறாக விருதுகள் தான் கிடைத்தது இதுவும் உங்களுக்கு நன்றாக தெரியும் இப்போது இப்படி அழுது புலம்பி எந்த ஒரு பயனும் இல்லை...
தமிழ்மணி அவர்களே விக்ரம் அழகான கதாநாயகனாக நடிக்கும்போது வெற்றிப்படங்கள் கொடுக்கவில்லை சூர்யா அழகான கதாநாயகனாக நடிக்கும்போது அவரை கொண்டாடவில்லை சேது நந்தா போன்ற மாறுபட்ட கதாப்பாத்திரம் கொண்ட படங்களில் நடத்தபிறகுதான் அவர்களுடைய மார்கெட்டும் உயர்ந்தது சம்பளமும் உயர்ந்தது இதற்க்கெல்லாம் காரணம் பாலா என்கிற மிகச்சிறந்த ஆகச்சிறந்த படைப்பாளி ...உனக்கென்னவோ தனிப்பட்ட வெருப்பு நீ தயாரிப்பாளர் தானே ஏன்டா நடிக்கப்போன வேண்டாம் அந்த வாய்ப்பை வேறொருவருக்குகொடு சொல்லவேண்டியதுதானே ஏன்டா சொல்லவில்லை ஒரு இயக்குனர் அவனுடைய கற்பனைக்குதான்டா படமெடுப்பான் முடியவில்லையென்றால் விலகிருக்கவேண்டும் பின்னாடி வந்த குற்றம்குறை கூறுவது தேவர் என்றப்பட்டம் எங்கே வாங்கிட்டுவந்த மொட்டையடிக்குனுமா சவரம் செய்யவேண்டுமா எல்லாம் செய்தால் செத்தவன் எழுந்துவந்துவிடுவான். பாலா என்பவன் மிகச்சிறந்த படைப்பாளி அவரை அவருடைய திறமையை சினிமாதுரையில் இருக்கின்ற திறமையானவர்களுக்குத்தொறியும் குறிப்பாக விக்ரம் சூர்யா இருவருக்கும் நன்றாகத்தெறியும் நீங்கள் சாபம் இடவேண்டாம் அவர் மீண்டும் நல்ல படங்களை கொடுப்பாரென்று நம்புகிறேன்
Yes..Bala oru Tamil cinema la marupatta padaippali avaru edutha movies lam national award films..great film maker..avar thotta uyaram avaru panna films uh beat panretuku Inge avara matiri orutharum ile.
இவர் சொல்வது... முற்றிலும் உண்மை...பாலா பட ஷூட்டிங்கில் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்கள் எல்லோரும் காலை வந்ததில் இருந்து ஷூட்டிங் முடியும் வரை நின்று கொண்டு தான் இருக்கணும்.... வயதானவர்களை கூட கீழ உக்கார பயப்படுவார்களாம்..
பாலாவின் படத்தில் நடிக்க கூடியவர்கள் உண்மை கதாபாத்திரத்தில் இருக்க வேண்டும் தப்பே இல்லை பாலாவின் படத்தில் நடிக்க பிடிக்கவில்லை என்றால் சூரிய மாதிரி ஒதுக்க வேண்டும் அதுதான் அழகு
பாலா உண்மையான டைரக்டர் அவர்தான் கண்டனங்களை ஹீரோயின் தடவிட்டு நடிக்கிறானுங்க ஹீரோயின் தடவுறது ஒரு டூயட் சாங் இல்லாம ஒரு உண்மையான ஒரு மூவி எடுக்கிறது பாலா மட்டும் தான் பாலா பாலா
பாலா வே எப்பவும் போதையில் இருக்கும் ஆள் அவரு திருந்தி நல்ல படம் எடுத்து??? இது எல்லாம் இனி இந்த சினிமா உலகில் சாத்தியமே இல்லை இப்போ ஏகபட்ட திறமை கொண்ட director இருக்காங்க...
இயக்குனர் பாலாவுக்கு இயற்கையாகவே இதுக்கு மேல தண்டனை யாராலும் கொடுக்க முடியாது நல்ல பெயர் இல்லை தயாரிப்பில் நஷ்டம் பாலா மனைவி விவாகரத்து பிள்ளைகள் பிரிவு நடிகர் சூர்யா பட வாய்ப்புகள் இழப்பு வெளியேற்றம் இன்னும் பல மடங்கு இழப்பு சங்கடங்கள் எல்லாமே வரும் நடக்கும் தன் வாழ்நாளில் திருந்தி திருத்தி வாழ பழக கொள் இல்லையென்றால் ..................... போ டா டேய்................
வணங்கான் ட்ராப் ஆன பிறகு இந்த வீடியோ பார்ப்பவர்கள்...
Epadi epadi like vanganumo en maplaiku nala theriyum.......... Ila mapla
Arun Vijay sign panna kapram pakuren 😊
Ivana pathi mudhalaye enaku theriyum Kanja adichu dhaan shooting varuvaan indha Bala!!!
Padam hit da
பல தயாரிப்பாளரின் சாபம் தான் பாலா சினிமா வாழ்க்கையும்,குடும்ப வாழ்க்கையும் மயிரு மாறி ஆனதுக்கான காரணம்...
Romba nanri bro
Especially VA Durai producer
உங்களின் வாக்கு உண்மையானது
பாலா வைப் பார்த்தாலே அப்படி தான் தெரிகிறது....
நிஜமான வலியின் சாபம்.
தெரிகிறது
.
பாலா ஏர்வாடியில் இருக்க வேண்டிய ஆள்
Illai thavaru kizpakkathil irukka vendiyavan
Albounier GM ivan kitta Dhaan assistant a iru dhaan avanum ivana pola oru kirukku koodhi dhaan!!!
Cinema carrier over.... Life partner over... Behave your self bala... God bless you!!!
கண்டிப்பா கடவுள் பொருக்கி பாலவ காப்பாத்த மாட்டார்...
அவர் எப்படி என்று தெரியாது.(உங்கள் பேட்டியில் இருந்து) ஆனால் அறிவார்ந்த தொழில் திமிர் பிடித்த பிடிவாதக்காரர் என்பது மட்டும் தெரிகின்றது. திருந்த மாட்டார் ; திருத்தவும் முடியாது. இதேபோல் நிறைய பேர் இருக்கிறார்கள். இதற்கு காரணம் தாழ்வு மனப்பான்மையின் உச்சம்.
Back round musical making trouble 😵💫😵💫😵💫😵💫😵💫😵💫😵💫
அய்யா உங்களுக்கு ஒரு உம்மா 😘
நீங்கள் சொன்னது போல் நடக்குது 😀
பின்னணியில் எழவு மியூசிக் போட்ட எடிட்டருக்கு ஒரு உம்மா 😘
Rakeshwer
Avanada nee
@@Poruki-s9g உனக்கும் ஒரு உம்மா 😆😆😘
👌👌👌👌👌👌👌
@@dhanalakshmi6574😌😌
😂😂😂 sema bro
Karma is back, bala is no more in Tamil cinema industry
இல்லையே விக்ரம் ,,சூர்யா ,,ஆர்யா ,,விஷால் ,,innum நெறைய actors வெளிய theriya காரணமா இருந்தவர் பாலா ,,நஷ்டம் varuvathu சகஜம் ,ஆனா இவரு எதோ ஒருவகைள பாதிச்சிருக்காரு பாவம் 😔😔
Only vikram and karunas. All others are already acted in hit films
Only vikram,Surya only,Arya,Vishal already developed actor's...
@@indianfood99 Surya nadipe venam nu poitu business panni Sivakumar ketathala Bala Surya vechi Nanda eduthu comeback kedachuthu , Arya Vishal Bala direction kaaga evlo wait pannaga poi thedi parunga firstu , Gautam Karthik ,atharava Vikram prabu 3 per performance na atharva than adhigam ithu yaarala
@@indianfood99 surya ku hit eh ila. No act, no dance , no smile. Avaroda starting films periyanna, poivellam ketupaar, vijaya kumar daughter oru padam, murali kuda oru film. Intha film peru kuda remember agala. Surya nandha film la than konjam peravathu kedachuthu. Ena hit film la kalatitaru surya..
@@balajiselvaraj490 ok bro
பாலா படத்த எடுக்கல;
பலபேர படுத்தி எடுத்திருக்கான்
Kumutham has done its job of creating a rift between two parties. Excellent media job.
The Real Pyscho BALA
திரையுலகில் நீண்ட கால அனுபவம் பெற்ற இந்த மனிதரின் வார்த்தைகள் முழுவதும் உண்மையானது. பாலா என்பவர் திரையுலகில் செயல் படுத்திய விஷயம்.. மயிறு... அதாவது.. கிளீன் ஷேவ் செய்து சீராக முடிவெட்டியிருப்பவர்களை மீசை தாடி வளர்க்க செய்து பரட்டை தலையுடன் திரியவும், மீசை தாடி யுடன் இருக்கும் ஜி. எம். குமார் போன்றவர்களை முழுக்க மழித்து ஒட்டு மீசை ஒட்டி நிர்வாணமாக நடிக்க வைப்பதும், தத்ரூபமான நடிப்பு என்ற பேரில் கையில் கிடைக்கும் கட்டைகளை கொண்டு ஒருவரை ஒருவர் அடித்து நொறுக்குவதும்.... ம்ஹும்... பாலுமகேந்திரா என்ற மாபெரும் படைப்பாளியின் அவமான சின்னம் பாலா...
கமல்ஹாசனை கோவனத்துடன் நடிக்க வைத்த பாரதி ராஜா,
பெண் பித்தனாக நடிக்க வைத்த பால சந்தர்
கிறுக்கனாக நடிக்க வைத்த பாலு மகேந்திரா...
இவர்கள் அனைவரையும் விட பாலா அண்ணை எத்தனையோ மேல்...
நாய்கள் எல்லாம் நாய்கள் தான்
பாலா அண்ணை பாலா அண்ணை தான்...
@Vijayprabhakaran Praba 100% correct தமிழ் சினிமாவில் கேடுகெட்ட கிறுக்கன் இந்த பாலா....
நீ புண்டைய மூடு
Real pain 🙏🏻
ENNADA BGM
MYSKIN MOVIE MATHIRII...
Sir நீங்க உங்களுடைய வேதனைகள் சொல்றீங்க
பாலா வருவதற்கு முன்பு இருந்தே நீங்கள் திரை உலகை அறிந்தவர்
ஒரு கால கட்டத்தில் பாலா இயக்கினால் படம் வெற்றி என்ற ஒரே நோக்கத்தில் தானே நீங்களும் ஒப்பு கொண்டு படத்திற்கு தயாரிப்பாளர் ஆகி இருப்பீர்கள்.
அவரின் எல்லா படங்கள் சேது வை தவிர எந்த படமும் தயாரிப்பாளருக்கு பணம் சம்பாதித்து கொடுக்க வில்லை
மாறாக விருதுகள் தான் கிடைத்தது
இதுவும் உங்களுக்கு நன்றாக தெரியும்
இப்போது இப்படி அழுது புலம்பி எந்த ஒரு பயனும் இல்லை...
பேட்டியில் எதுக்குடா பின்னனி இசை... வார்த்தைகள் சரியா கேட்குமா?
😂
Correct...arivu ketta...yerumaigal
ஆமாம்பா ஆமாம்
😂😂 correct bro
Anchor laughing from 3:43 but sad music background... 😂
Ayya arumaya sonaghe ❤️
💓 touching sir...
பணம் கொடுத்து படம் பார்ப்பவர் இயற்கையான காட்சிகளையே விரும்புவார்கள்.
தமிழ்மணி அவர்களே விக்ரம் அழகான கதாநாயகனாக நடிக்கும்போது வெற்றிப்படங்கள் கொடுக்கவில்லை சூர்யா அழகான கதாநாயகனாக நடிக்கும்போது அவரை கொண்டாடவில்லை சேது நந்தா போன்ற மாறுபட்ட கதாப்பாத்திரம் கொண்ட படங்களில் நடத்தபிறகுதான் அவர்களுடைய மார்கெட்டும் உயர்ந்தது சம்பளமும் உயர்ந்தது இதற்க்கெல்லாம் காரணம் பாலா என்கிற மிகச்சிறந்த ஆகச்சிறந்த படைப்பாளி ...உனக்கென்னவோ தனிப்பட்ட வெருப்பு நீ தயாரிப்பாளர் தானே ஏன்டா நடிக்கப்போன வேண்டாம் அந்த வாய்ப்பை வேறொருவருக்குகொடு சொல்லவேண்டியதுதானே ஏன்டா சொல்லவில்லை ஒரு இயக்குனர் அவனுடைய கற்பனைக்குதான்டா படமெடுப்பான் முடியவில்லையென்றால் விலகிருக்கவேண்டும் பின்னாடி வந்த குற்றம்குறை கூறுவது தேவர் என்றப்பட்டம் எங்கே வாங்கிட்டுவந்த மொட்டையடிக்குனுமா சவரம் செய்யவேண்டுமா எல்லாம் செய்தால் செத்தவன் எழுந்துவந்துவிடுவான். பாலா என்பவன் மிகச்சிறந்த படைப்பாளி அவரை அவருடைய திறமையை சினிமாதுரையில் இருக்கின்ற திறமையானவர்களுக்குத்தொறியும் குறிப்பாக விக்ரம் சூர்யா இருவருக்கும் நன்றாகத்தெறியும் நீங்கள் சாபம் இடவேண்டாம் அவர் மீண்டும் நல்ல படங்களை கொடுப்பாரென்று நம்புகிறேன்
Super ahh sonnika bro
Yes..Bala oru Tamil cinema la marupatta padaippali avaru edutha movies lam national award films..great film maker..avar thotta uyaram avaru panna films uh beat panretuku Inge avara matiri orutharum ile.
Neruppu nu therinji athai thoda kudaathu
🤣🤣🤣🤣🤣🤣
Well said.
இவர் சொல்வது... முற்றிலும் உண்மை...பாலா பட ஷூட்டிங்கில் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்கள் எல்லோரும் காலை வந்ததில் இருந்து ஷூட்டிங் முடியும் வரை நின்று கொண்டு தான் இருக்கணும்.... வயதானவர்களை கூட கீழ உக்கார பயப்படுவார்களாம்..
Edhukkuda background music hirritated
ஆத்தி உண்மையிலே சாபம் பழிக்கும் போல 😲
சும்மா சாபம் விட்டால் பலிக்காது சகோ ஒருத்தனை கொடுமைப்படுத்தி அவன் அடி வயிற்றிலிருந்து கொடுக்கிற சாபம் அது நிச்சயம் பலிக்கும் சகோ
@@sivakumarchandrasekar4632 True 👏👏👏
பாலாவின் படத்தில் நடிக்க கூடியவர்கள் உண்மை கதாபாத்திரத்தில் இருக்க வேண்டும் தப்பே இல்லை பாலாவின் படத்தில் நடிக்க பிடிக்கவில்லை என்றால் சூரிய மாதிரி ஒதுக்க வேண்டும் அதுதான் அழகு
Hats off sir ❤
பேசுறத கேக்குறதா இசையை கேட்கிறதா.எரிச்சலா இருக்கிறது.
Why music in the background? The music is distracting. Please don't use music.
Bala allways ultimate poyaa neeee avaru nala manasu ena nu unaga yarukum thyreyathu
Please stop the background music
Bgm அநியாயம்.
Communityய வச்சி செஞ்சதுல சூப்பர்
பாலாஒருசைக்கோ
Bala movie na apdi than irukkum neenga than poka koodathu
very experiance producer thamilmani sir good producer also sun tv mangai serial first in sun tv,,,,
சாபம். நிச்சயம் பாலாவை பழிவாங்கும். அவன் பெண்டாட்டி இவன் தொல்லை தாங்கமல் ஓடிவிட்டது.
எதார்த்தமான கேரக்ட் வேண்டும் என்றால் அதுக்கு பேர் சேடிசுட்டா..
Background music low please
பாலா உண்மையான டைரக்டர் அவர்தான் கண்டனங்களை ஹீரோயின் தடவிட்டு நடிக்கிறானுங்க ஹீரோயின் தடவுறது ஒரு டூயட் சாங் இல்லாம ஒரு உண்மையான ஒரு மூவி எடுக்கிறது பாலா மட்டும் தான் பாலா பாலா
Seri ooombu
Every body have Grey area .Many top heroes spoiled innocent actress life. Comparing to that Bala was nothing
Background music sound is too than his voice.. it's irritating to hear the subject.. pls next time avoid such as inconvenience... 🎉
Why this loud. Background music?
Bala கண்டிப்பா பிச்சைதான் எடுபான்
Mapla unaku yen ya ivlo kovam .....
Yethukku yelavu music.
03:49 To hide the laugh they added music.
Bala, Bala, bala, bala❤❤❤❤❤❤❤❤❤
Why BGM
Why the BG music unnecessarily
Superb sir 👌
பாலா கூட அவன் பொண்டாட்டியே இருக்கல அப்படிப்பட்ட சைக்கோ
உங்கள் சாபம் பலித்து விட்டது
How
சார்.. உங்கள் சாபம் பொல்லாதது... பாலா நாசமிகியே விட்டான்... இப்போ கண்ணீரும் கம்பலையுமாக திரிகிறான்
Why background score?
Why such a sad bgm thorugh out,this video seems intentional to portray Bala in bad light.
Bala good director
I'm waiting for his next film
Bala will definitely come back
That father character mass, bala all actress beautiful but bala is saddest
Good
பாலுமகேந்திரா போன்ற சிகரத்தின் மாணவரா பாலா. அவர் பெயரை கெடுக்காமல் பாலா திருந்த மாட்டார்.
புழுவும் மனிதனா பிறக்கும்.மனிதனும் புழு...........
திறமையான இயக்குனர் பாலா கஷ்ட படாம உங்களுக்கு காசு வேணும்
Kasttam vera thumbam vera
Change background music
பாலா வே எப்பவும் போதையில் இருக்கும் ஆள்
அவரு திருந்தி நல்ல படம் எடுத்து???
இது எல்லாம் இனி இந்த சினிமா உலகில் சாத்தியமே இல்லை
இப்போ ஏகபட்ட திறமை கொண்ட director இருக்காங்க...
பாலா ஒரு சைக்கோ டைரக்டர் 😃
Ayya neenga direction pannunga neenga vera leleval
Back ground yenda music potu saavadikira
Why the background music????? Extremely irritating. 😡😡😡😡😡😡
Yendha paithiyakaran daa.. Indha bgm ah potadhu.. Dei editor uhh
Yen da bgm podurega interview ila song eadukuraya da next video bgm Venum daa
Background music nalla onnumey kekkaley kumudham
தமிழ் சினிமாவின் உச்சம் பாலா
Bala S a true person unless any other fake person
Thala Ajit ku seidha dhrogam😡
Good director
@kumudam : Background audio is annoying
Ethukku da intha background music
Good director not good person
Manasatchiye ilama saavuku kuda avanga kadaimaya seiya vidama thaduthurukan... Feel Heavy hearted hearing tz
Remove the bgm. It's irritating and disturbing the video
நன்றி.ஜயா
அழகா நடிச்சபடங்கள்அதிகவசூலாஅசிங்கமாநடிச்சபடம்அதிகமா.நடிக்காமஇருந்தாவேறயாராவதுநடிச்சிருப்பாங்கல்ல
ஐயா உங்கள் குடும்ப வாழ்க்கை பற்றி சொல்லுங்கள் பார்ப்போம்..
எதுக்கு..? அவருக்கு முட்டி போட போறியா.. பெரிய புடுங்கி நீ
@@naranjay4795முட்டி போடதான் நீ இருக்கியே..
Oru producerae ipdi sonna. Satharanae character artist nelamai
correct
உங்கள் தம்பி s.p.ஜனநாதன் இல்லையா. வீட்டுக்கு ஒரே பிள்ளை என்கிறாரே
பாலா இவ்வுலகின் தலைசிறந்த படைப்பாளிகளில் ஒருவர்
இப்போ அவன் என்ன டா சொல்லிட்டு இருந்தான் இந்த 4 வார்த்தை பேச வாடா இந்த video போட்டிங்க
😡பாலா.. திருந்துவாங்கிறீங்க..!?!? அதுக்கெல்லாம்.. நோ.. சான்ஸ் சார்....
அவன் மனுசனே கிடையாது...
நாதெரி பையன்...😡😡
Da devar community illa ellam community layum ipdi tha seivanga
Correct avar enna jaathinu kaatraaraam
கேகே நகர்ல மகேஸ்வரன் தெரியுமா பாலா சார்...
Ethukkudaa background music....oru basic commen sense irukkaa
அதான் பாலா இன்று இவ்வளவு கஷ்டம் படுகிறான் , இன்னும் படுவான்
கிராஸ்க்கு பிறந்த கிராஸ்
இயக்குனர் பாலாவுக்கு இயற்கையாகவே இதுக்கு மேல தண்டனை யாராலும் கொடுக்க முடியாது
நல்ல பெயர் இல்லை
தயாரிப்பில் நஷ்டம் பாலா
மனைவி விவாகரத்து பிள்ளைகள் பிரிவு
நடிகர் சூர்யா பட வாய்ப்புகள் இழப்பு வெளியேற்றம்
இன்னும் பல மடங்கு இழப்பு சங்கடங்கள் எல்லாமே வரும் நடக்கும்
தன் வாழ்நாளில் திருந்தி திருத்தி வாழ பழக கொள்
இல்லையென்றால் .....................
போ டா டேய்................
Apo asaila thane nadikka othutu irupa, ipo sabam vidra...Bala sir don't change, u r creator.. these guys are silly
இப்படி சாபம் விடுவதற்கு நீங்கள் நடிக்காமலே இருந்திருக்கலாம்👈
உண்மை