கன்னி - உங்கள் கேள்விக்கான தெய்வங்களின் பதில்கள் || kanni raasi palangal

Поділитися
Вставка
  • Опубліковано 29 вер 2024
  • #kanni #astrology #jodhidam #rasipalan #raasipalan
    உங்கள் கேள்விக்கான தெய்வங்களின் பதில்கள் || kanni raasi palangal #kanni #astrology #jodhidam #rasipalan
    Follow Us:
    Instagram :
    / @sivasri_manikanda_sivam
    Facebook :
    / @sivasrimanikandasivam
    whatsapp :
    whatsapp.com/c...

КОМЕНТАРІ • 529

  • @jothiviji1173
    @jothiviji1173 3 місяці тому +239

    ஆரம்பமே அமர்க்களம் சாமி.....கேட்கும் போதே
    அழுதுட்டேன் சாமி
    எல்லாரும் நல்லா இருக்கனும்னு நினைக்கிற எங்களுக்கு (கன்னி) ஏன் இவ்வளவு வேதனையும் சோதனையும்ன்னு துவண்டு போகும் நேரத்தில் எல்லாம் காவக்கார சாமி உங்கள அனுப்பி வச்சு ஆறுதல் சொல்றாரு ....ரொம்ப மகிழ்ச்சி சாமி

    • @Punithavan
      @Punithavan 3 місяці тому +11

      சின்ன வயசுல எல்லாம் கன்னி ராசி எல்லாம் நம்மள பிளேபாய் இருப்போம் பொண்ணுங்களுக்கு எல்லாம் நம்மள பிடிக்கும்னு...... இப்பதான் புரியுது கன்னி ராசிநா பொண்ணுங்க மாதிரி கஷ் ட படுவொண்ணு

    • @NANDAKKUMARRK
      @NANDAKKUMARRK 3 місяці тому +4

      விடுங்க எல்லா நம்மா தலையெழுத்து Kanni நின்று அடுப்போம்❤

    • @sangeethasangeetha1595
      @sangeethasangeetha1595 3 місяці тому

      ஆமா😢😢😢😢😢

    • @NANDAKKUMARRK
      @NANDAKKUMARRK 3 місяці тому

      @@sangeethasangeetha1595 don't worry proud kanni

    • @PGowtham-kz8sq
      @PGowtham-kz8sq 3 місяці тому

      Nejamave neengga yellarum yellarum nallarukkanumnu nenakkiri ggala yenna naanum kannitha aana yenakku apputi thonala onnu mattum solluri paampin kunam pamparium nadippu kanniyota sirappunu yenakkum therium antha natippa yengkittaum kattathinggada

  • @PremalattaLatta
    @PremalattaLatta 2 місяці тому +1

    மிக்க நன்றி ஐயா

  • @nandhaozfl369
    @nandhaozfl369 3 місяці тому

    நன்றி ஐயா....🙏🏻 நல்லதே நடக்கும் ❤️

  • @PPerumal-sr3vk
    @PPerumal-sr3vk 3 місяці тому +1

    Om namo narainnaiya visnu pagvany porri porri appa om namasivaya namga pori om sivaiya nama potri potri 🙏🏻🙏🏻🙏🏻💯

  • @BrindhaMani-l8h
    @BrindhaMani-l8h 3 місяці тому

    Saami neega nalla irukanum🙏🙏💯💯

  • @kanimozhi2884
    @kanimozhi2884 2 місяці тому

    கன்னி ராசி அஸ்தம் நட்சத்திரம் எங்க வீட்டுக்காரருக்கு பாஸ்கர் விருச்சக ராசி கேட்டை நட்சத்திரம் எங்களுக்கு எப்படி இருக்கு.

  • @rameshrameshsmart5620
    @rameshrameshsmart5620 2 місяці тому

    Romba assala illa sir verumbura oruthgnla romba varushama avaingalum Nanum sonthosama valanum kadan illama apram ena suthi irukara ena sarntha Ellarum nalla irukanum sir avlo tha enoda athighapatcha assaiye ithu pothum intha jenmatthku🙇

  • @ThiruPathi-eh3jp
    @ThiruPathi-eh3jp 5 днів тому

    🙏🙏

  • @rajalakshmipunniyamoorthy668
    @rajalakshmipunniyamoorthy668 3 місяці тому

    நடத்தா சந்தோஷம் நடக்குமா

  • @poovapoova9585
    @poovapoova9585 3 місяці тому

    Love yeppadi erukum ayya

  • @balajianu6244
    @balajianu6244 3 місяці тому +35

    குல தெய்வ அருளும் ஈசனின் கருணையும் கன்னி ராசிகாரர்களின் அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து நிம்மதியும் மகிழ்ச்சியும் நிச்சயம் கிடைக்கும் குருவே தங்கள் பாதம் பணிகின்றோம் உங்கள் வாக்கு பலிகட்டும் ஐயா ❤

  • @kpriya2063
    @kpriya2063 3 місяці тому +28

    ஆரம்பத்திலேர்ந்து ஒவ்வோர்‌ வார்த்தைகளுமே உண்மை ஐயா
    சரிவான வாழ்க்கை தான் ஐயா உங்க‌ வாக்கு பலிக்கட்டும் ஐயா

  • @kovaisaisaratha
    @kovaisaisaratha 3 місяці тому +21

    ஐய்யா நீங்க சொல்ல... சொல்ல...அப்படியே மனசு முழுக்க நம்பிக்கை வந்துடுச்சு... என் சகோதரயின் மகன் ரொம்ப கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறான்...உங்க வாக்கு பலிக்கணும் அவன் வாழ்வில் நல்லா இருக்கணும்...அவன் மூலம் என் அக்கா சந்தோசம் அடையனும்...அதுதான் ஐய்யா....வேணும்..... நன்றி ஐய்யா நன்றி

  • @malathinarasimmanmalathi2492
    @malathinarasimmanmalathi2492 3 місяці тому +23

    நானும் எல்லா வகையிலும் ஏமாந்து விட்டேன் என்னால அந்த ஏமாற்றத்தை தாங்க முடியல ரொம்ப கஷ்டமா இருக்கு

    • @rohitarun1073
      @rohitarun1073 3 місяці тому +1

      Nanum tha bro

    • @natarajansivasubramanian2220
      @natarajansivasubramanian2220 2 місяці тому

      Don't believe anybody in this worst world. Other wise we will be betrayed. Peoples are in cheap mindset they are always waiting for a chance only. Be aware. Nothing to say.

  • @ravindranc.7277
    @ravindranc.7277 3 місяці тому +53

    நாங்கள் அனுபவித்து வரும் கஷ்டங்களை, தாங்கள் அனுபவிப்பதை போல் அப்படியே சொல்கிறீர்கள் ஐயா 😮😢 இனிமேலாவது நல்லது நடந்தால் மகிழ்ச்சி ஐயா

  • @poolurkalaikuzu
    @poolurkalaikuzu 3 місяці тому +91

    இறைவன் ஆனையா சத்தியமா நிதர்சனமான உன்மை ..... மனம் நொந்து போய் இருக்கேன்

    • @poojav2869
      @poojav2869 2 місяці тому +1

      Ama nanum than
      Ethuku vazharene theriyala avlo kashtama iruku
      Enaku unmaya yarume iruka mattanga
      Enaku oru kashtam na yarum vara matranga
      Na ellarukum help panni iruken

    • @shobanadevi5699
      @shobanadevi5699 2 місяці тому

      Same life

  • @santhikumar5267
    @santhikumar5267 3 місяці тому +23

    கேட்க மிகவும் சந்தோசமாக இருந்தது ஐயா நீங்கள் சொல்வதெல்லாம் நடந்தால் மிகவும் சந்தோஷம் ஐயா நன்றி நன்றி நன்றி நன்றி

  • @PremaMurugesh-s5g
    @PremaMurugesh-s5g 3 місяці тому +21

    மிக நன்றி ஐயா என் வாழ்வில் கஷ்டத்தையும் மனவேதனையும் துரோகம் ஏமாற்றம் கண்ணிர் இருக்கு என்னால முடியல ஜயா நீங்க சொன்ன வார்த்தைகள் ஆறுதலாக இருக்கு குலதெய்வதோட அருளால் நன்மை நடக்கட்டும் ஐயா மிக மிக நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @natraj140
      @natraj140 2 місяці тому

      கவலைபடாதீர்கள்❤கொஞ்சம்பொறுமைதேவைஃஹி

  • @shankarmuthu3664
    @shankarmuthu3664 3 місяці тому +53

    என் குலசாமியே நேரில் வந்து விட்டது இனி வரும் நாட்கள் எனக்கு நல்ல நாட்கள் தான் நன்றி கடவுளே மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏🙏

  • @DharmarajDharma7878
    @DharmarajDharma7878 3 місяці тому +20

    நீங்க சொல்லுறது அத்தனையும் நடந்துருக்கு..

  • @sirumaniselvix5887
    @sirumaniselvix5887 3 місяці тому +44

    அய்யா என் குலசாமியே வந்து அருள்வாக்கு சொன்ன மாதிரி இருக்கு சாமி நன்றி அய்யா.

  • @kaliyammalkaliyammal2410
    @kaliyammalkaliyammal2410 3 місяці тому +26

    ரொம்ப நன்றி அப்பா.🙏என் மகன் மேல்படிப்பு படிக்க தொடங்குகிறான்.நல்லா படிக்கனும்.நல்லா வாழனும்.என் பிள்ளைக்காக நான் வேண்டுகிறேன்.நன்றி அப்பா.🙏

    • @natraj140
      @natraj140 2 місяці тому

      கவலைபடாதீர்கள்❤இனிநல்லதாகநடக்கும்ஃஹி

  • @karthciks9058
    @karthciks9058 2 місяці тому +8

    ஐயா நீங்க சொன்னதெல்லாம் நான் கேட்டேன் எல்லாமே நீங்க சொல்றதெல்லாம் தெய்வம் சொன்ன மாதிரி இருக்கு சத்தியம் சத்திய சத்தியம்

  • @sathyasathya-xy7ib
    @sathyasathya-xy7ib 3 місяці тому +18

    நீங்களே கன்னிராசி யாக வாழ்வது போல உணர்ந்து கூறியிருக்கிறீர்கள் அதில் மிகவும் நம்மை பயன்படுத்தி விட்டு வீசியெறிபவர்கள உடன்பிறந்த சகோதர சகோதரிகளே முதலில் ஐயா இருந்தாலும் அவர்கள் நன்றாகவ வாழட்டும நம் பெற்றோர்கள் சந்தோசபடட்டும்

    • @sarath-t6b
      @sarath-t6b 3 місяці тому +2

      தாய் மற்றும் தந்தை கூட

    • @palanikumar2664
      @palanikumar2664 3 місяці тому

      Hi

    • @kamalanathang4391
      @kamalanathang4391 3 місяці тому

      மிக்க நன்றி ஐயா 👏👏👏👏👏

    • @commentdelete2742
      @commentdelete2742 3 місяці тому

      வக்கீல் மேடம் 😂

    • @sairam-jd7rh
      @sairam-jd7rh 2 місяці тому

      அருமை சத்யா 👏👏சகோதரர் சகோதரி அப்டி தான்😂😂நல்லது நடக்கும்🙏🙏 ஓம் சரவணபவ🙏🙏🙏

  • @mathinavam9847
    @mathinavam9847 3 місяці тому +12

    நன்றி அய்யா கண்ணில் இருந்து நீர் வருகின்றது அய்யா உங்கள் வாக்கு பலிக்கட்டும். அய்யா ❤❤🙏🙏🙏

  • @PushpanathanM-rr9sb
    @PushpanathanM-rr9sb 3 місяці тому +9

    இது எனக்கே போட்ட வீடியோ போல உள்ளது. 100% உண்மை. என் எதிர்காலத்திற்கான பதில் உள்ளது. நன்றி ஐயா.

  • @thamilmuniutv3022
    @thamilmuniutv3022 3 місяці тому +12

    ஐயா, நீங்க சொல்ற ஒவ் ஒரு வார்த்தையும் மனதுக்கு புது தெம்பு தருகிறது, கன்னி ராசி காரர்களுடு கூடவே நீங்களும் பயணிப்பது போல் இருக்கிறது ஐயா.வேதனைக்கு உங்கள் வார்த்தைகள் அருமருந்து வாழ்த்துக்கள் ஐயா, யூடுப்பில் உள்ள ஜோதிட்டார்களில் நீங்கள் சொல்வ👌👌👌எனக்கு ரோம்ப பிடிக்கும். கேட்க கேட்க😭😭😭❤❤❤ மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் ஐயா 🙏🙏🙏🙏

  • @Shanthi-r4d
    @Shanthi-r4d 3 місяці тому +15

    ரொம்ப நன்றி சாமி குலதெய்வமே நேரில் சொன்ன மாதிரி ஒரு உணர்வு

  • @user-lb9wq2tw3nkani
    @user-lb9wq2tw3nkani 3 місяці тому +15

    அய்யோ அப்படியே சொல்ரிங்க சாமி கடவுள் துணை இருக்கன் 🙏🙏

  • @astailor5045
    @astailor5045 2 місяці тому +5

    ஐயா நான் படாத கஷ்டம் இல்லை இனி மேல் நல்லாயிருப்பனா

  • @poornapriya2617
    @poornapriya2617 2 місяці тому +4

    23வருடமாக கொடுமையான சோதனைகளை அனுபவிக்கிறேன்.நீங்க சொல்லும் அனைத்தும் நிறைவேற வேண்டுகிறேன்😢😢😢

  • @jayalakshmik4881
    @jayalakshmik4881 3 місяці тому +11

    குருவே சரணம்🙏🏽 குருவடி சரணம்🙏🏽🙏🏽🙏🏽 ஐயா அத்தனையும் உண்மை. கன்னி ராசி உத்திர நட்சத்திரம் கன்னி லக்னம் Tr ஆக உள்ளேன். தாங்கள் செய்வதையும் அப்படியே கூறுகிறீர்கள். என் குலசாமி பேசுற மாதிரியே இருக்கு சாமி மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி🙏🏽🙏🏽🙏🏽

    • @Kannamma-dp9qd
      @Kannamma-dp9qd 2 місяці тому

      Rompavethanayyaerukkireniyyavidvukalameppoprakkum🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @BestStyleECR
    @BestStyleECR 2 місяці тому +1

    ❤❤❤❤❤❤❤❤😂😂😂😂😂😂😂😂😂😂😂😂 Nalla than iruku...Azhaka pesuringa... positive ah pesuringa... 99.99 true thaniya home parthuttu vanthutten 2 years akuthu...
    Enna avalo aasinga paduthanumo avalo pannitanga...
    But pazhivanga enakku time illa..
    Oru nalla vazhi varum nu namburen...😊😊😊

  • @jothikani3990
    @jothikani3990 3 місяці тому +8

    Ayya Thangal sollrathu cen percent correct mega nantrikal Ayya Thangal speech ketka ketka kanner vanthu vitathu Ayya No words to say Ayya. Engal kovil la kaval theivam erukar enn Appa vittu kovil um Pandi Muni deivam tan Athan Thangal pesa pesa kanner varuthu Ayya

  • @Thangam-f2f
    @Thangam-f2f 3 місяці тому +6

    ஐயா என் மகன் கன்னி ராசி தான் 11வகுப்பு படிக்கிறான் அஸ்தம் நட்சத்திரம் நீங்க சொல்றது சரி தான் எங்க குல தெய்வம் கற்குவேல் அய்யனார் தான் நீங்க சொல்றது மனதிற்கு நிம்மதியாக இருந்தது நன்றி அய்யா

  • @punithamanickam3576
    @punithamanickam3576 3 місяці тому +6

    Government job ku try pannura, last varaikum muyarchi pannuva, job vanguva,

    • @rajkumar-py7px
      @rajkumar-py7px 3 місяці тому

      Nalla padinga nanba time waste pannathinga

  • @jayanthisadasivam9680
    @jayanthisadasivam9680 2 місяці тому +3

    நீங்க சொல்லுவது போல் என் குலசாமி தான் தெரியல இன்னிக்கி முனீஸ்வரர் கருப்பன்ன சாமி தானோ ஐயனார் தானோ குலசாமி துணை இருக்கணும் அண்ணா 🙏🏻

  • @templeworld2002
    @templeworld2002 Місяць тому +1

    Iya 🙏
    kumbidra kadavul nayril nindru solvathu poola erukirathu. Ungalin oru oru pathivilum🙏

  • @poornima3800
    @poornima3800 2 місяці тому +1

    எல்லாம் எடுத்துட்டு விட்டா கூட பரவாயில்லை நமக்கே பிச்சை போட்ட மாதிரி பேசும் போது தான் வலிக்கு😢

  • @dboosujathad6636
    @dboosujathad6636 3 місяці тому +12

    மகிழ்ச்சி
    நன்றி ஐயா ❤

  • @bullethurtle5924
    @bullethurtle5924 2 місяці тому +1

    ஜனவரி ல நல்லா இருக்கும்னு சொன்னீங்க ஐயா.. இப்போ ஜூலை ஆச்சு எந்த ஒரு மாற்றமும் இல்லை.தன்னம்பிக்கை மட்டும் கொஞ்சம் அதிகம் போராடி பார்க்கிறேன்.

  • @poornimapasupathy991
    @poornimapasupathy991 3 місяці тому +4

    கண்களில் ஆனந்த கண்ணீர் தான் ஐயா

    • @commentdelete2742
      @commentdelete2742 3 місяці тому

      கண்ணீர் தா வரும் கண்ணில் மூத்திரமா வரும்

  • @ShakthiDd-tp8kd
    @ShakthiDd-tp8kd 2 місяці тому +1

    Yellarum serndhu kummi adichadhu podhum ini yarrum venna pudhusavum venna...thanniya vitrunga

  • @sundarisathiya6769
    @sundarisathiya6769 3 місяці тому +8

    என் ஜாதகத்தை பார்த்து சொல்றது மாதிரி அப்படியே சொல்றீங்க

  • @user-lb9wq2tw3nkani
    @user-lb9wq2tw3nkani 3 місяці тому +13

    முனிவர் துணை குல சாமி🙏🙏

  • @VMediaa
    @VMediaa 2 місяці тому +1

    அய்யா எனக்கு குழதெய்வம் ரொம்ப பிடிக்கும் ஆனால் ரொம்ப கடன் கஸ்டம் ஒன்னும் பண்ண முடியல சாமி

  • @bhuvaneshwarikothandapani5155
    @bhuvaneshwarikothandapani5155 2 місяці тому +1

    Hello sir superb Vera level sir ur all is really really it's TRUE sir tq tq hearing ur words it's give boost to my Heart ❤️ really superb pa tq tq

  • @sweethad753
    @sweethad753 3 місяці тому +9

    Ayya Munishwara na ippa manasula nancahen aludhuten 100unmai nenga sonadhu
    Ayya yennai pola yellarayum kaapathu pa ayya kula deivamae muni appa podhum ne engala kaividhae🙏🙏🙏🙏🙏

  • @BalaMurugan-wt5in
    @BalaMurugan-wt5in 2 місяці тому +1

    Naa romba nonthupoiirukken appa😢😢😢😢😢😢எனக்கு azhugaratha thavira வேற ethuvum theriyala appa

  • @srinivasanseenu236
    @srinivasanseenu236 3 місяці тому +2

    குல தெய்வம் என்பது தெரியாது சாமி இங்க யாரும் இல்லை 🫴🔥

  • @RamakrishnanKalyani
    @RamakrishnanKalyani 28 днів тому +1

    ஐயா நீ சொன்னது உண்மையாக நடந்தால் எனக்கு ரொம்ப சந்தோஷம்

  • @prabunarmatha2943
    @prabunarmatha2943 3 місяці тому +6

    என் குடும்பத்தைக் காக்கும் என் குல தெய்வமே தாயே பெரியாயி..🛐 காவல் தெய்வமே கருப்புசாமி கருப்பா எனக்கு துணையா இருக்கணும் நான் பட்ட கஷ்டம் எல்லாம் காத்துல பறந்து போகணும் ❤ஐயப்பா நீயே கதியா வாழ்ந்துட்டு இருக்கப்பா🤲🏻 கண் திறந்து பாரு பகவானே

    • @vivek9585
      @vivek9585 3 місяці тому +1

      madasambrani.. youtube la sami kumbra nera koyil poi vendu..

  • @ரத்னா-ட2ர
    @ரத்னா-ட2ர 2 місяці тому +1

    ஆமாம் ஐயா உண்மைதான் நல்லா இருக்கணும் நினைச்சோம்னா நமக்கே பெரிய ஆப்பு வச்சிட்டு போயிடுறாங்க

  • @sadhalakshmi5523
    @sadhalakshmi5523 2 місяці тому +1

    Ayya Namaskaram 🙏 nandre ayya 🙏💖 it's 💯 true pa 🙏 tqsm ayya 🙏💖. Muneshwarar enga kula sami nandre ayya 🙏 tqsm ayya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rathinavelus8825
    @rathinavelus8825 3 місяці тому +1

    ஐயா வணக்கம்.என் மகளுக்கும் மகனுக்கும் இறைவன் செயலால் பார்த்து வருகிறேன்.. இருவரும் படித்து நல்ல வேலையில் மாதம் நல்ல சம்பளம்.ஆனால் ஓரளவு படிப்போ சம்பளமோ இல்லாத வரன்களை நான் வேண்டாம் என்று சொல்வதை என் குடும்பத்தார் என்னை தவறாக புரிந்து கொண்டு மிகவும் திட்டி வருகிறார்கள்.என் குலதெய்வம் ஆணையாக நான் அப்படியெல்லாம் செய்வதில்லை. இனிமேல் குடும்பத்தார் பொறுப்புக்கு விட்டுவிட்டேன்.ஐயா தாங்கள் தயவு செய்து எனக்கு ஒரு நல்ல வழி இந்த நம்பருக்கு அவசியம் Reply message ல் சொல்லும் படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.நமஸ்காரம்.

  • @kamarajpushpavalli9563
    @kamarajpushpavalli9563 3 місяці тому +5

    மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி ஐயா
    குலதெய்வம் வாக்கு என்று நம்புகிறேன் ஐயா நன்றி நன்றி நன்றி

  • @lalkrishnablalkrishnab1605
    @lalkrishnablalkrishnab1605 3 місяці тому +5

    💯💯💯💯 unmai sami karuppararum mahamunishvararum tha enaku eppavum thunai irukkanga

  • @MohanKumar-pq3wi
    @MohanKumar-pq3wi Місяць тому +2

    Mohan kumar iyya

  • @meenakshibalakrishnan4344
    @meenakshibalakrishnan4344 3 місяці тому +3

    வணக்கம் ஐயா நீங்கள் சொல்வது போல் நடக்கட்டும் என்னுடைய பெண்ணுக்கு வரன் பார்த்து கொண்டிருக்கிறோம் சீக்கிரம் திருமணம் நடக்க ஆசிர்வதியுங்கள்🙏🙏

  • @MazhaiYarasi
    @MazhaiYarasi Місяць тому +1

    உங்கள் வாக்கு ஒரு உறுதியான நம்பிக்கைய தருது.🙏🙏🙏

  • @Ganeshdev-dq5si
    @Ganeshdev-dq5si 2 місяці тому +1

    Kanni rasi chithrai star paatham 2 life eppadi irukum

  • @anbuanbu6029
    @anbuanbu6029 3 місяці тому +17

    ஓம்ஸ்ரீ பதினெட்டாம் படி கருப்பண்ணசாமி துணை

  • @marisanmarisan1520
    @marisanmarisan1520 3 місяці тому +3

    ஐயா நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை என் குலதெய்வம் மாங்கொட்டை முனியப்பன் அய்யனாரப்பன் வீர கார் பெருமாயி. பெருமாள் இனிமேல் அவங்க தான் எனக்கு துணை

  • @r.ramr.ramachandran7145
    @r.ramr.ramachandran7145 2 місяці тому +1

    மத்த பேருக்கு நடக்குதோ இல்லையோ எனக்கு நடக்காது

  • @rajeshwariannamohanram8203
    @rajeshwariannamohanram8203 3 місяці тому +1

    வாடியபயிறுக்கு மழைநீராய்‌உங்கள்வாக்கு.அநேககோடிநன்றிஐயா

  • @kalyanisingaravelu1661
    @kalyanisingaravelu1661 3 місяці тому +4

    ஓம்நமசிவாய. .நன்றி ஐயா....நல்வார்த்தைசொல்லிஇருக்கீங்க.....

  • @ranjithkgm9880
    @ranjithkgm9880 3 місяці тому +6

    Sema Vera level unmai apdiye solitingala

  • @priyasankaran8
    @priyasankaran8 2 місяці тому +1

    Neenga sonna ellame enaku apadiye relate aagudhu🙏💯

  • @tamilselvi2565
    @tamilselvi2565 11 днів тому +1

    சொன்னது எல்லம் உண்மை........... ஐயா

  • @rajaduraithangavel2480
    @rajaduraithangavel2480 15 днів тому

    ரொம்பநன்றிஐயாஎனக்குகன்னிர்வருதுஐயாநீங்கசொல்ரதுஎனக்குரொம்பமனசுக்குஆறுதலாஇருக்குப்பா

  • @ranjini2734
    @ranjini2734 3 місяці тому +3

    ஒவ்வொரு வார்த்தைகளிலும் ஆழ்ந்த உண்மை ஐயா ... நன்றிகள் கோடி ஐயா

  • @jayamjayam8945
    @jayamjayam8945 2 місяці тому +1

    நன்றி ஐயா முத்து முனீஸ்வரர் துணை

  • @selvakumarlogidass9468
    @selvakumarlogidass9468 2 місяці тому +1

    Om Namo Shivaya Pootri Pootri Pootri Appa 🌼🙏🌼🙏🌼🙏🌹💖

  • @indrasaras5378
    @indrasaras5378 2 місяці тому +1

    Iyya nengal sollvathu unmai ye

  • @rajasiva1018
    @rajasiva1018 3 місяці тому +5

    சோனையா கங்காதேவி கருப்ப சாமி துணை 🙏🙏🙏

  • @pandidurai7986
    @pandidurai7986 3 місяці тому +12

    செத்து போகலாமா அப்புடிங்கிற எண்ணத்துல இருக்கேன் 😭😭😭😭😭😭😭😭 என்னால முடியல 😭😭😭

    • @malathinarasimmanmalathi2492
      @malathinarasimmanmalathi2492 3 місяці тому

      சாகுறது எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லைப்பா கொஞ்சம் பொறுமைஉடன் இருங்க

    • @mahizhinisarees9468
      @mahizhinisarees9468 3 місяці тому +1

      நானும் அந்த நிலைல தா இருக்கேன்

    • @sarath-t6b
      @sarath-t6b 3 місяці тому

      இன்று காலை எனக்கு அதே எண்ணங்கள் இருந்தன

  • @saravananm3986
    @saravananm3986 3 місяці тому

    100உண்மை😭😭😭😭🙏🙏🙏🙏🙏நான் கன்னி ராசி அஸ்தம் நட்சத்திரம் என் பெயர் புஷ்பா தனுசு லக்னம் 5.1180 10.55.கலை நடபினமகா இருக்கிறது

  • @deepasairam6791
    @deepasairam6791 3 місяці тому +3

    ஓம் நமசிவாய போற்றி 🙏
    நன்றி ஐயா 🙏 கோடான கோடி நன்றி 🙏 ஐயா என் குலதெய்வம் கருப்பண்ணசாமி தான் அவர் கிட்ட கேட்டேன் நீங்க அரிவாள் கொண்டு என் கண் முன்னே வாங்க அப்பா னு கேட்டேன் .என்னையும் என் குடும்பத்தையும் காக்க வேண்டும் என்று கேட்டேன் 🙏 ஐயா உங்கள் வாக்கின் மூலம் எனக்கு தோன்றி எனக்கு வாக்கு தந்ததற்காக நன்றி 🙏 ஐயா 🙏

  • @ChitraTS-r2v
    @ChitraTS-r2v 3 місяці тому +4

    Engal kuladeivam moonghilanai kamatchi Amman thunai Amma nal valkai udal nalam arokyam vendum kadan adayanum 🙏

  • @VMediaa
    @VMediaa 2 місяці тому

    நீங்க சொல்றது எனக்கு எங்க குழ சாமி வீரணார் கருப்பு காமாட்சி வந்து நேர்ல வந்து சொல்றது மாதிரி இருக்கு சாமி நீங்க சொல்றது அத்தனையும் உண்மை சாமி

  • @bhuvanabhuvana3323
    @bhuvanabhuvana3323 2 місяці тому +2

    Thanks

  • @RajaRajendran-e3y
    @RajaRajendran-e3y Місяць тому +1

    Anveettukaru Ro Pakaztta Patu

  • @m.muthuabi5480
    @m.muthuabi5480 3 місяці тому +2

    என் குலதெய்வம் அருள்மிகு தர்ம முனீஸ்வரர்❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @shreekha5177
    @shreekha5177 3 місяці тому +3

    Gurujii your program very useful and valuable information gurujii really awesome gurujii all vedio very valuable information and thanks a lots and lots gurujii really super information Gurujii... program

  • @vidhyasankar8553
    @vidhyasankar8553 2 місяці тому

    My.name.palanivelu.my.rasi
    Kanya.natsathram.yuthuram
    Maney.more.problam.no.
    Houese.very.poor.man

  • @jayabharathij7415
    @jayabharathij7415 2 місяці тому +1

    I believe you let us know

  • @rajalakshmi9743
    @rajalakshmi9743 3 місяці тому +2

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றிகள் ஆயிரம் மகிழ்ச்சி ஐயா நீங்களும் உங்கள் குடும்பமும் வாழ்வாங்கு வாழ வேண்டும் ஐயா

  • @snalini9318
    @snalini9318 3 місяці тому

    .
    Neengalthankannirasiillpiranthagvalpatthicorrectacolliirukirrangalenkkuauygikavanduvitthu

  • @bharathitamil1450
    @bharathitamil1450 3 місяці тому +1

    Group 4 exam nalla prepare pannitu exam pona anniku mrng bike poi kela velunthu adipatu. Exam poi exam Nalave pannulaqaq. Ellm sonnga guru peyarchii Nala irukunu Anna onnu kuda nadakulaaa valikaii verthu poachuu.... 5 yrs exam prepare panni waste ah poachu

  • @PreethaPreetha-ej4cl
    @PreethaPreetha-ej4cl 3 місяці тому +3

    Ayya vanakam naa endha visiyam Nanachitu irudhunoo andha mathiri sonnadhuku Nandiri ayya Unga varathai ketaoden best feeling ayya

  • @l.balaji3492
    @l.balaji3492 2 місяці тому

    ஐயா சொல்ல வார்த்தைகள் இல்லை. கண்ணீர் தான் பெருகுகிறது. நான் மனதில் வேண்டும் எண்ணம் மட்டும் ஈடேறி விட்டால் தங்களுக்கு மனதார பாத பூஜை செய்கிறேன். எனக்கு ஆசி கூறுங்கள். 😢

  • @kanimozhi2884
    @kanimozhi2884 2 місяці тому

    வணக்கம் சாமி கனிமொழி சாமி கல்யாணம் இரண்டு ஆண்டு குழந்தை பாக்கியம் இல்லாம ரொம்ப கஷ்டப்படுறேன் சாமி எனக்கு எப்ப அந்த நேரம் வருதுன்னு சொல்லுங்க சாமி பார்த்து

  • @bhuvanabhuvana1317
    @bhuvanabhuvana1317 2 місяці тому

    என் பையன் உத்திரம் கன்னி ராசி கன்னி லக்னம் .நிறைய சுயநலமாக இருக்கான் இவனால நாங்க மன உளைச்சலில்யிருக்கோம் .அவன் செய்யறது பாவம் என்றே அவனக்கு தெரியவில்லை நானும் எங்களோட கர்ம பலனுக்குதான் இப்படி ஒருமகன் என்று நினைக்கின்றேன்.எங்களுக்கு எப்பொழுது நிம்மதி கிடைக்கும். 29.12.1999 12.36 am

  • @IshuVinoth
    @IshuVinoth 2 місяці тому +1

    Kulathai pakiyam eruka ayya

  • @KANTHIMATHIK-f1m
    @KANTHIMATHIK-f1m 3 місяці тому +2

    Nadakrathu nadakaporathu anaithayum neengal solvathu theiva vaaku. Neengal needoodi vaala iraivanai prathikiren.

  • @ama.1752
    @ama.1752 25 днів тому

    வணக்கம் வணக்கம் சாமி இரவு வணக்கம் கன்னி ராசிக்கு எப்படி சாமி இருக்கு இருக்கிற எல்லா மக்களும் கன்னி ராசிக்காரங்க நல்லா இருக்கணும் சாமி நான் பட்ட கஷ்டத்தை தான் அந்த கன்னி ராசிக்காரவங்க எல்லாரும் மட்டும் இருப்பாங்க 13 வயசுல இருந்து 13 வயசு வரைக்கும் எனக்கு என்ன என அந்த அளவுக்கு செல்வாக்கா வளர்ந்தேன் அதுக்கு பிறகு 13 லிருந்து இன்னைக்கு 54 வயசு வரைக்கும் 53 வயசு முடிய போது 54 ஷட்டாக போது கஷ்டத்தை தவிர வேறு எதுவும் சந்தோஷத்தை நாடியில் சாமி அதனால உங்களுக்கு தல இத அனுப்பி வைக்கிறேன் ஏன்னா நான் தனியா தான் இருக்கேன் வயசான தாய் தகப்பன வச்சுக்கிட்டு எல்லாரும் என்னை விட்டு பிரிஞ்சு போயிட்டாங்க அந்த அளவுக்கு கஷ்டத்த தான் வெச்சி இருக்கேன் சாமி சரிங்களா சாமி

  • @baskarmaanikam9703
    @baskarmaanikam9703 24 дні тому

    என் வாழ்க்கைல நான் படாத கஷ்டமும் இல்ல துன்பம் இல்ல கண்ணீர் கஷ்டம் கடன் பிரச்சனை இதேதான் என் வாழ்க்கையே கடன் பிரச்சனை போது இனிமேலாச்சும் நான் நல்லா இருக்குமா

  • @ushavenkatesan7145
    @ushavenkatesan7145 3 місяці тому +1

    ரொம்ப சந்தோஷம் ஐயா இப்பொழுதுதான் பஞ்சமுக விநாயகர் கோவில் கட்டி கும்பாபிஷேகம் சிறப்பாக நடத்திமுடித்தோம் ஐயா.....,,🙏🙏🙏🙏கன்னி ராசி அஸ்தம் நட்சத்திரம்.....

  • @rania6415
    @rania6415 2 місяці тому

    Nanum kanni rasithan ennogada kanavar march 1st 2024 la accident la eranthutaru........entha samium kapatha varalaaà ...😢😢😢

  • @lovelysurya9452
    @lovelysurya9452 3 місяці тому +1

    Life ye poiduchu😭😭😭😭😭😭😭😭unmaiya irunthu irunthu😭