கன்னி - எட்டாத உயரத்தை எட்டும் நேரம் || kanni raasi palangal

Поділитися
Вставка
  • Опубліковано 29 вер 2024
  • கன்னி - எட்டாத உயரத்தை எட்டும் நேரம் || kanni raasi palangal #kanni #astrology #jodhidam #rasipalan
    ----------------------------------------------------------------------
    For booking appointment : +91 79041 37178
    For enquiry ( Technical Team) : +91 90875 70669
    ----------------------------------------------------------------------
    Follow Us 🔔:
    Instagram : / @sivasri_manikanda_sivam
    Facebook : / @sivasrimanikandasivam
    X(twitter) : x.com/@Sivasri...
    Whatsapp : whatsapp.com/c...
    Spotify : open.spotify.c...
    -----------------------------------------------------------------------
    வணக்கம்! நமது ஜோதிடச் சேனலில் உங்களை அன்புடன் வரவேற்கிறோம். இங்கே, நீங்கள் தினசரி ராசி பலன்கள், பரிகாரங்கள், ஜாதகப் பார்வைகள் மற்றும் பல முக்கியமான ஜோதிடக் குறிப்புகளை உடனுக்குடன் அறிந்துகொள்ளலாம். உங்கள் ராசி, நட்சத்திரம், மற்றும் பல பிரச்சினைகளுக்கான சுலபமான பரிகாரங்களை தெரிந்து கொள்ள நமது சேனலை கட்டாயம் Subscribe செய்து கொள்ளுங்கள். புதிய வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க Bell ஐ கிளிக் செய்ய மறக்காதீர்கள். நன்றி!"
    -----------------------------------------------------------------------
    Tags :
    raasipalangal, rasipalangal, jodhidam , indraya raasi palangal , indraya jodhidapalangal, jodhidam , tamil astrology , today rasipalan, today horoscope tamil, tamil horoscope ,today horoscope, today tamil rasipalan , maadha rasi palangal, vaara rasipalangal ,vaara palangal ,mesha raasi,mesham,rishaba raasi , rishabam , mithuna raasi ,mithunam , midhuna raasi ,midhunam , kadaga raasi, kadagam,kataga raasi, kadagam ,simma raasi , simmam,simam , kani rasi , kanni raasi,thulam raasi,thula raasi ,thulaam ,thanush raasi,thanush ,dhanush raasi,dhanush,viruchiga raasi, viruchigam,magara raasi ,magaram,mahara raasi,maharam,kumba raasi,kumbam,meenam raasi,meena raasi,meenam
    Hashtags :
    #raasipalangal #rasipalangal #jodhidam #indraya raasi palangal #indraya jodhidapalangal #jodhidam #tamil #astrology #todayrasipalan #todayhoroscopetamil #tamilhoroscope #todayhoroscope #todaytamilrasipalan #maadharasipalangal #vaararasipalangal #vaarapalangal #mesharaasi #mesham #rishabaraasi #rishabam #mithunaraasi #mithunam #midhunaraasi #midhunam #kadagaraasi #kadagam #katagaraasi #kadagam #simmaraasi #simmam #simam #kanirasi #kanniraasi #thulamraasi #thularaasi #thulaam #thanushraasi #thanush #dhanush #raasi #dhanush #viruchigaraasi #viruchigam #magararaasi #magaram #mahararaasi #maharam #kumbaraasi #kumbam #meenamraasi #meenaraasi #meenam

КОМЕНТАРІ • 134

  • @ranjini2734
    @ranjini2734 9 днів тому +26

    ஐயா, அன்பை புரிந்து கொள்ளாத உறவுகள். என்ன நல்லது செய்தாலும நல்ல பெயர் இல்லை. வாழ்க்கையே வீண் போல

    • @nishasha4723
      @nishasha4723 8 днів тому +2

      உண்மை.. இந்த வயதிலேயே வாழ்க்கை வெறுத்துப் போய் விட்டது.. யாரையும் நம்ப முடியவில்லை.

    • @ranjini2734
      @ranjini2734 8 днів тому

      @@nishasha4723 ஆமாங்க. இப்போது முடிந்த அளவு தனியாக அமைதியாக இருந்து விடுகிறேன். கடவுளை மட்டும் நம்புகிறேன்

  • @avanthika8962
    @avanthika8962 9 днів тому +38

    ஆனந்தம், சந்தோஷம்னு எதுவும் இல்லை சார்... ஏன்டா வாழ்றோம்னு வாழ்றேன்.. அதுவும் என் குழந்தைகளுக்காக... நான் போய் சேர்ந்துட்டா நம்ம குழந்தைகளை யார் பார்த்துப்பானு நடை பிணமாக வாழ்கிறேன்....🥺🥺

  • @mr.rameshk2760
    @mr.rameshk2760 9 днів тому +7

    ❤ நன்றிகள் கோடி! வாழ்க வையகம் 🎉 *ரமேஷ் கிருஷ்ணா*

  • @Sivaprakasam-wg7hp
    @Sivaprakasam-wg7hp 9 днів тому +18

    கன்னி ராசி தான் எனக்கும் எனக்கு நிம்மதியான வாழ்க்கை இல்லை கஷ்டம் தான் அதிகமா வருகிறது நோய் வருகிறது எனக்கு நல்ல நல்லதை சொல்லுங்க நான் என்ன செய்வேன்னு சொல்லுங்க நான் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்க❤❤❤❤❤❤

  • @ரவிக்குமார்
    @ரவிக்குமார் 9 днів тому +123

    உண்மையா சொல்லுறே.. எனக்கு எது மேலயும் ஆசையும் இல்லை எதிர்பார்ப்பும் இல்லை..யாரையும் சந்திக்கவோ பேசவோ விருப்பம் இல்லை... அன்றாட வாழ்க்கையை விருப்பம் இல்லாமல் வாழ்ந்து கொண்டு இருக்கேன்... 🙏🏻🙏🏻🙏🏻 உங்கள் காணொளி மனதிற்கு ஆறுதலாக இருக்கிறது.. நன்றி 🙏🏻

  • @Latha-u7i
    @Latha-u7i 9 днів тому +18

    மிக்க நன்றி ஐயா ஈசன் துணையுடன் கடந்து போகும் துன்பம் எல்லாம் நம்பிக்கையுடன் இருக்கிறேன்❤

  • @poornima3800
    @poornima3800 9 днів тому +20

    யாருக்கு கஷ்டத்தை கொடுக்காமல் இருப்பதால் தான் இன்று வரை மற்றவர்கள் என்னை கஷ்ட படுத்துகிறார்கள்😢

  • @Vagadasan9597
    @Vagadasan9597 8 днів тому +5

    ஐயா வணக்கம் நான் டிரைவர் தான் உழைக்கிறேன் அதை கொண்டு தான் சம்பாதிக்கிறேன் அதை கொண்டு சாப்பிட்டு சந்தோஷமாக இருக்கிறேன் இதுதான் என் வாழ்க்கை இதற்கு எல்லாம் காரணம் எல்லாம் வல்ல பரம்பொருள் நமச்சிவாய திருச்சிற்றம்பலம்

  • @shanmugamnatarajan7538
    @shanmugamnatarajan7538 9 днів тому +6

    சரி அதெல்லாம் இருக்கட்டும்... நெய்வேத்தியம் அப்புறம் பூஜை பண்ண காசு தர சொல்லுங்க... இதுக்கும் சேர்த்து கடன் எல்லாம் வாங்க முடியாது...

    • @nishasha4723
      @nishasha4723 8 днів тому +1

      😂😂

    • @kanagarani3105
      @kanagarani3105 4 дні тому +2

      காசே செலவு செய்தது இல்லை விளக்கு ஏற்றி வழிபட்டால் போதும் நான் படாத கஷ்டமா இப்போது மிகவும் நன்றாக இருக்கிறேன் நெய் விளக்கு தேவை இல்லை பூ ஆத்மார்த்தமான அன்பே இறைவன் விருப்பம்

  • @jeyasseyyonmaruthupandiyan3624
    @jeyasseyyonmaruthupandiyan3624 8 днів тому +5

    Ayya kanni rasi utharam natchathiram oru vellai kidaikuma ayya plz tell romba kastama irruku

  • @RamasamyEttappan
    @RamasamyEttappan 8 днів тому +5

    அந்த 9 நாட்களுக்குள் மாதவிலக்கு வந்தால் என்ன செய்வது என்று தயவு செய்து கூறுங்கள்

    • @poongavanamsolimalai7222
      @poongavanamsolimalai7222 6 днів тому

      வீட்டில் உள்ள மற்றவர்கள் பூஜையை தொடரலாம்

  • @skymoon0067
    @skymoon0067 8 днів тому +3

    வாழ்க்கையை நினைச்சா வெறுப்பா இருக்கு ஆனா நீங்க சொல்றது கேட்டா கொஞ்சம் ஆறுதலா இருக்கு

  • @nishasha4723
    @nishasha4723 8 днів тому +4

    எனக்கு மட்டும் தான் வாழ்க்கை இப்படி இருக்கு னு நெனெச்சா இவ்ளோ பேரா? கன்னி ராசினாலே அப்படித்தான் போல😂

  • @afrosebeguma3362
    @afrosebeguma3362 9 днів тому +7

    ஆனந்தமாய் ஆனந்தமாகட்டும்உங்களின்வார்த்தைகள்நூறூசதவிகிதமாகட்டும்

  • @BhagyalashmiMurugesu
    @BhagyalashmiMurugesu 8 днів тому +6

    உண்மை தான் ஐயா கடவுள் கண் திறந்து பார்த்தார்😊 நன்றி நன்றி

  • @instatrendingvideos04
    @instatrendingvideos04 9 днів тому +3

    Unmayavey work kedaikuma sir 😢evlo try panalum kedaiklaye..santhosamum ila life la.. worst phase sir 2 years a

  • @abiramijayaram3914
    @abiramijayaram3914 9 днів тому +4

    Life la neraya problem than varuthu ayya...panam kastam, mana kastam, relationship la sandai... Mudiyala ayya

  • @smartsenthil6187
    @smartsenthil6187 6 днів тому +1

    கன்னிராசி காதல் கலை அல்ல சிலந்தி வலையில் போராட்டம் 30 வருடமாக

  • @skymoon0067
    @skymoon0067 8 днів тому +3

    என் வாழ்க்கைக் கானல் நீர் போன்றது ஐயா

  • @smartsenthil6187
    @smartsenthil6187 6 днів тому +2

    கண்ணீரின் உச்சம் கன்னி😢

  • @janardhanansankararaman1012
    @janardhanansankararaman1012 7 днів тому +2

    ஐயா நீங்கள் சொல்வது அனைத்தும் கேட்பதற்கு இனிமையாகவும், நன்றாகவும் இருக்கிறது. இது வரையிலும் ஒன்றும் கைக்கு வந்த பாடில்லை. நீங்கள் சொல்லக் கூடிய எல்லா கடவுள்களையும் தினம் வணங்கி வருகிறோம். நல்லது நடந்தால் உங்களுக்கு மிகவும் நன்றி & சந்தோஷம்

  • @arulkrishna3692
    @arulkrishna3692 7 днів тому +2

    மிக்க நன்றி ஐயா எப்போதும் நேர்மறையாகவே பேச விரும்புவேன் தற்போதும் தொடர்கிறேன்...❤❤❤

  • @parthiparthiban503
    @parthiparthiban503 9 днів тому +2

    நலம் தரும் சோதிட ஆலோசனை மற்றும் பலன் அளிக்கும் பூஜை செய்யும் முறைகளை கூறினீர்கள்.. நன்றி ஐயா வணக்கம்..என்னுடைய ராசி கன்னி நட்சத்திரம் உத்தரம் -3 ஆம் பாதம் நலம் கிடைக்கும் என நம்புகிறேன்..

  • @பிச்சாண்டிபிச்சாண்டி

    ஐயா நீங்க சொல்வது எல்லாம் நூத்துக்கு நூறு உண்மை ஐயா

  • @Meenatchimuthukumar
    @Meenatchimuthukumar 8 днів тому +2

    மிக்க நன்றி அய்யா.துல்லியமாக சொல்லும் உங்களுக்கு நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக்கொள்கிறேன்

  • @gtlgaming616
    @gtlgaming616 9 днів тому +2

    என் கணவருக்கு பதில் நான் செய்யலாமா. பதில் தரவும் ஐயா 🎉🎉

  • @smartsenthil6187
    @smartsenthil6187 6 днів тому +2

    எல்லாருடைய உயர்வுக்கு இன்று வரை வழி துணையாக உள்ளேன் எதையும் எதிர்பார்க்காமல்
    பிறரை வாழ வைத்தே பழகிய மனம்❤

  • @jothikani3990
    @jothikani3990 9 днів тому +4

    I follow only ur words absolutely Ayya

  • @ram5034
    @ram5034 8 днів тому +1

    ஐயா தமிழா தமிழா போன்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாதீர்கள்

  • @jyothiganesh3610
    @jyothiganesh3610 4 дні тому

    Romba nanri Sir , neenga sonnathu appadiye nadakkattum

  • @Thangam-f2f
    @Thangam-f2f 9 днів тому +1

    ஐயா என் மகனுக்குகாக நான் பன்னலாமா அவன் 11வகுப்பு படிக்கிரான்

  • @subramanisubramaniamkt23
    @subramanisubramaniamkt23 9 днів тому +2

    மிக்க நன்றி குருவே 🙏🙏🙏🙏🙏🙏
    சிவாய நம 🙏🙏🙏🙏🙏🙏

  • @prabakarans9042
    @prabakarans9042 7 днів тому +1

    மகிழ்ச்சி ஓம் சரவணபவ

  • @PandianJ-fv8yb
    @PandianJ-fv8yb 9 днів тому +2

    நன்றி ஐயா வணக்கம் வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @KANTHIMATHIK-f1m
    @KANTHIMATHIK-f1m 9 днів тому +2

    அய்யா ரொம்ப நன்றி ❤🙏🙏🙏

  • @deepasai8525
    @deepasai8525 9 днів тому +3

    நன்றி அப்பா 🙏🙏🙏

  • @beingvariable8818
    @beingvariable8818 9 днів тому +12

    Onumae nadakala kastam dhan nirandharam 🎉

    • @murugaperumal7198
      @murugaperumal7198 9 днів тому +2

      எண்ணம் போல் வாழ்க்கை ....எல்லாம் மாறும் அண்ணா நம்பிக்கையோட இருங்க ❤❤❤

    • @sivasrimanikandasivam
      @sivasrimanikandasivam  9 днів тому +4

      Kavalai vendam viraivil nallathu nadakkum

    • @sabareswarancs
      @sabareswarancs 9 днів тому

      ​@@sivasrimanikandasivam ennaku valvey pudikala ayya yarum illama velai sapadu veedu ippadi ethumey illama orey kastam nenga ippadi video panni aaruthal solurenga aana enaku onnum nadakka matikuthu😢

    • @villageyoutubebrothers9569
      @villageyoutubebrothers9569 9 днів тому

      ​@@sivasrimanikandasivam ayya nan intha varudam mudilla pannam 😢 varamattukuthu

    • @commentdelete2742
      @commentdelete2742 9 днів тому

      😂😂😂😂

  • @pulipurushoth1873
    @pulipurushoth1873 9 днів тому +1

    ஐயா கன்னி ராசிக்கு இந்த மாதம் லவ் ஓகே ஆகுமா சொல்லுங்க ஐயா ப்ளீஸ் 🙏😥😥

  • @rangasamy3621
    @rangasamy3621 9 днів тому +1

    Yenna pandrathunnu theriyalainga

  • @jebastinjebastin1156
    @jebastinjebastin1156 3 дні тому

    வெலெஇல்லேஉச்சதடும்

  • @ramachandrannarayanannaray6391
    @ramachandrannarayanannaray6391 9 днів тому +2

    நன்றி சுவாமி 🙏

  • @PriyaGokul-n5m
    @PriyaGokul-n5m 3 дні тому

    Very very thank you guru gee 🙏

  • @kasukartik5553
    @kasukartik5553 9 днів тому +1

    Unggul vaku palikutum aiya

  • @bhuvaneswariangappan5305
    @bhuvaneswariangappan5305 4 дні тому

    Thank you swami ji

  • @GouthamSai-tr9dx
    @GouthamSai-tr9dx 8 днів тому +1

    ஐயா உங்களுக்கு நன்றி🎉

  • @theesansiva8431
    @theesansiva8431 9 днів тому +1

    Pirintha uravu onru seruvaankala

  • @deviprasad1532
    @deviprasad1532 8 днів тому

    Thank you for your positivity and guidance Guruji..🙏🙏will definetly do as you said. SRI MATHRE NAMAH✨️

  • @bankerjamtevanatarajan6254
    @bankerjamtevanatarajan6254 8 днів тому +1

    Thank you Sir 🙏

  • @drjagan03
    @drjagan03 4 дні тому

    Ayya arul.

  • @karthiknadarajan8466
    @karthiknadarajan8466 8 днів тому +1

    Vanekam Guru Ji 💐🙏💐

  • @smartsenthil6187
    @smartsenthil6187 6 днів тому

    உத்திரம் நட்சத்திரம்
    கன்னி ராசி
    மேஷம் லக்னம்
    30 வயது😢😢😢

  • @vimalraj330
    @vimalraj330 9 днів тому +1

    Very polite and positive speech

  • @kavinraj.r6929
    @kavinraj.r6929 7 днів тому

    நீங்கள் கூறிய படியே நடைபெற்றது ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @AthamAtham-bk3zh
    @AthamAtham-bk3zh 8 днів тому

    Na kanni rasi tha neenga soldra kettathu mattumtha nadakkuthu oru nallathu kuda nadakkavee mattaiguthu 30 varusama 😢😭😭😭😭😭😭😭

  • @thevi3892
    @thevi3892 9 днів тому +1

    Thank you so friend Sir ❤❤

  • @alphabetsignsandinterior2466
    @alphabetsignsandinterior2466 9 днів тому

    வேலை செஞ்ச காசே வரமாட்டேங்குதுய்யா 😡

  • @KingPuru-i9h
    @KingPuru-i9h 9 днів тому

    Neenga kannikku sonnathu nadanthu kilichiruchu Vaya muduga ulga pradu

  • @pandiyankolanjinathan5733
    @pandiyankolanjinathan5733 8 днів тому

    Kurabhagavane sanishwarabhagavane
    Sukkirabhagavane pottri pottri

  • @kaviyaarts
    @kaviyaarts 7 днів тому

    Onnum nadakala petchai edukurom vaivel matram varuma kannir mattum than namaku😢😢😢

  • @anandhis3129
    @anandhis3129 6 днів тому

    என் கணவர்காக நான் செய்யலாமா ஐயா?

  • @MeenaRengarajan
    @MeenaRengarajan 8 днів тому

    Ayya kannirasi hastham en vayathu 48 ethu nail varai oru munnatramum ellai. Please enna saithal en valkai munarum

  • @ShanmugaSundaramDurairaj
    @ShanmugaSundaramDurairaj 8 днів тому

    சொல்றப்படியே வா நடக்குது

  • @imnotyourbag1235
    @imnotyourbag1235 8 днів тому

    Thulam seekiram podunga

  • @GayathriGayu-qf7nc
    @GayathriGayu-qf7nc 8 днів тому

    Kanni lagnam kumbam rasi avittam star 😢😢😢😢

  • @ShangariShangari-m5m
    @ShangariShangari-m5m 9 днів тому

    Vanakam iya, vayathaana ladies, ku, kanni rasi ku sollunga,

  • @sooriyaratnam
    @sooriyaratnam 6 днів тому

    Thank you guru 🙏🏿 🙏🏿

  • @punithapunitha7888
    @punithapunitha7888 8 днів тому

    Ithu ellam nadatha santhosam .

  • @prabhubhuvana9105
    @prabhubhuvana9105 7 днів тому

    😢aiya

  • @rajeswarik1307
    @rajeswarik1307 7 днів тому

    My fatherinlaw died so 9 month aguthu poojai panalama .?

  • @arulkrishna3692
    @arulkrishna3692 7 днів тому

    நல்லதே நடக்கட்டும் ❤❤❤

  • @tamilarasik-bg1si
    @tamilarasik-bg1si 9 днів тому

    Yenaku yethuvum venam kolanthai Paskiyam mattum pothum.......
    nadavea matuthu life rompa kastama iruku

    • @prithivibindhu1
      @prithivibindhu1 9 днів тому

      Om sakthi ammavai vanangunga kovilukku ponga

  • @gobijothi4506
    @gobijothi4506 9 днів тому

    Na mesham rasi 🙄

  • @MokanaaSurenthiran
    @MokanaaSurenthiran 6 днів тому

    Super

  • @vijayashanmugamdurairaj4415
    @vijayashanmugamdurairaj4415 8 днів тому

    super Example

  • @sheelarani5326
    @sheelarani5326 7 днів тому

    ❤❤🙏🙏

  • @kasukartik5553
    @kasukartik5553 9 днів тому

    🙏🙏vanakam aiya🙏🙏

  • @rajendrankutty1527
    @rajendrankutty1527 7 днів тому

    🙏🙏

  • @rpraburangasamyprabu6216
    @rpraburangasamyprabu6216 7 днів тому

  • @mangalamstar8000
    @mangalamstar8000 9 днів тому

    😢😢😢😢😢

  • @vvender2982
    @vvender2982 9 днів тому

    Nandri iyya

  • @sinniahraveendran8343
    @sinniahraveendran8343 9 днів тому

    ¿??????¿?

  • @tamilarasimanickam
    @tamilarasimanickam 9 днів тому

  • @yogaforpeacefullife
    @yogaforpeacefullife 9 днів тому +2

    மிகவும் அற்புதமான பதிவு.
    மிக்க நன்றி ஐயா வணக்கம் 🙏

  • @VithyaVp
    @VithyaVp 9 днів тому

    Nantri😊

  • @GouthamSai-tr9dx
    @GouthamSai-tr9dx 8 днів тому +1

    என்னிக்கு நவராத்திரி ஆரம்ப ம் எப்போ

  • @RajalakshmiRajalakshmi-gx1gb
    @RajalakshmiRajalakshmi-gx1gb 7 днів тому +1

    Ipo dhan nalla neram start aagirukunu 😊 nandri appa

  • @ramasamypalanivel648
    @ramasamypalanivel648 9 днів тому +1

    நன்றி அய்யா