Anthivarum neram MANI & ASHA

Поділитися
Вставка
  • Опубліковано 10 жов 2008
  • Anthivarum neram Ilayaraja

КОМЕНТАРІ • 937

  • @user-ou8ld3rb9q
    @user-ou8ld3rb9q 3 роки тому +42

    என் தாய்மொழியில் வார்த்தைகளை தேடுகிறேன். வாழ்த்த! மிக சிறப்பு. வாழ்க! எங்கள் இசைக்கடவுள் இசைஞானி!

  • @manimarankuppusamymanimara2539
    @manimarankuppusamymanimara2539 3 роки тому +29

    என்ன ஒரு அற்புதமான பாடகர்,பாடகி.
    இருவரின் குரலில் காதுகளில் தேன் சுவை வந்து கலந்தது.
    ஆர்கெஸ்ட்ராவும் அற்புதம்.

  • @rajkanthcj783
    @rajkanthcj783 3 роки тому +42

    இருவரும் இணைந்து இனிமையாக பாடினீர்கள் வாழ்த்துக்கள் இருவருக்கும்

  • @sugumarm4860
    @sugumarm4860 3 роки тому +68

    ஆஷாவின் குறல் மிகவும் அருமை.

    • @mathimathi9621
      @mathimathi9621 3 роки тому +5

      Both are voice is very excellent and the orchestra is also good.
      Congratulations

    • @MrRaguramerriah23
      @MrRaguramerriah23 2 роки тому +3

      When I listen you both golden voice make happy and joy .Here I pray creat more and more songs .both voices.full of vibrations.

    • @varuvelbenadict6558
      @varuvelbenadict6558 Рік тому +4

      குறல்
      இல்லை
      குரல்

    • @user-px9ju7io8j
      @user-px9ju7io8j 8 місяців тому

      VERY GOOD SONG I LIKE VERY MUCH

  • @xaviera7709
    @xaviera7709 11 місяців тому +9

    மிக மிக மிக மிகவும் நன்றாக பாடினீர்கள் அந்தப் பெண் குரல் காண கிடைக்காத அற்புதமான குரல் வளம் இவரை இந்த இசை அமைப்பாளர்கள் நல்ல விதமாக பயன்படுத்திக் கொள்வீர்கள் என்றால் ஒரு அற்புதமான ஒரு பாடகி நமது தமிழ் நாட்டிற்கும் இந்தியாவிற்கும் கிடைப்பார் அனைத்து இசையமைப்பாளர்கள் அந்தப் பெண் பாடகரை கவனியுங்கள் அவரின் குரலை நன்றாக கேளுங்கள் அவரின் குரல் வளத்தை அற்புதமான குரல் வளத்தை கூர்ந்து கவனியுங்கள் மிக மிக அற்புதமாக பாடி உள்ளார் நீங்கள் அவரின் குரல் வளத்தை பயன்படுத்தினால் இந்தியாவிலேயே அவரின் புகழும் உங்கள் புகழும் வளரும் என்பதே உண்மை மறந்து விடாதீர்

  • @vinodbabu7922
    @vinodbabu7922 2 роки тому +7

    ഒരുപാട് ഗാനമേളകളിൽ ആശ ചേച്ചി പാട്ട് കേട്ടിട്ടുണ്ട് ആശ ച്ചേച്ചിയുടെ പാട്ട് കേൾക്കാൻ വേണ്ടി മാത്രം ഗാനമേള കേൾക്കാൻ പോയ ദിവസം ഉണ്ട് സിനിമയിൽ പാടാൻ എന്തേ അവസരം കൊടുത്തില്ല ഈ സംഗീത സംവിധായകർ

  • @thiyagub8764
    @thiyagub8764 3 роки тому +19

    பாடியவர்கள் மலயலியாக இருந்தால் hats off to their Tamil pronunciation , & beautiful orchestration beautiful singing both of them

  • @farmerthegod
    @farmerthegod 4 роки тому +77

    விவரிக்க முடியாத அளவுக்கு மிக அற்புதமான குரல் வளம் இசை நிகழ்ச்சி.

  • @sinjuvadiassociates9012
    @sinjuvadiassociates9012 5 років тому +115

    மலையாள மொழி பாடகரும் பாடகியும் இசைகலைஞர்களும் சும்மா பின்னி எடுத்துவிட்டார்கள் அபாரம் ... இனிமை... வாழ்த்துக்கள்.

  • @gopakumar3955
    @gopakumar3955 3 роки тому +24

    8 പീസ് ഓർക്സ്ട്രാ 2 ഗായകർ ഇത്രയും വച്ച ഒരു കുറവും ഇല്ലാതെ perfect ആയി ഒറിജിനൽ റെക്കോര്ഡ് പോലെ. വിശ്വസിക്കാൻ ആവുന്നില്ല .
    Thanks to kochujoy, appu annan, ani, jose etc...

    • @ramumelethattu
      @ramumelethattu Рік тому +2

      Appu annan ( Tabla)is my younger brother ( His Original name is Suresh babu

  • @abdulhakkeem8877
    @abdulhakkeem8877 Рік тому +10

    ഇവരുടെ ഈ
    പാട്ട് എത്ര കേട്ടാലും മതിയാവില്ല
    സൂപ്പർ ❤❤❤

  • @abdultn6991
    @abdultn6991 4 роки тому +61

    பெண் குரல் மிகவும் அருமை

  • @shibumanoja279
    @shibumanoja279 5 років тому +48

    സൂപ്പർ പറയാൻ വാക്കുകളില്ല ഒർജിനലിനെ വെല്ലുന്ന തകർപ്പൻ സംഗീതം ആരാണ് ഈ പാട്ടുകാരി ആഷ ഷാജി വേറെ പാട്ടിനായ് നോക്കിയിട്ട് ഒന്നും കിട്ടിയില്ല.....അതിമനോഹരമായ് പാടി...മെയിൽ വോയ്സും സൂപ്പർ...

    • @mrudhulichaayan2203
      @mrudhulichaayan2203 4 роки тому +2

      ഒരുപാട് ഇഷ്ടായി..
      ഇവരുടെ രണ്ട് പേരുടെയും voice....

    • @komalseetharaman2488
      @komalseetharaman2488 2 роки тому +1

      சூப்பர்

  • @sniper.1919
    @sniper.1919 2 роки тому +15

    Excellent recording. Crystal clear voices. Super performance both Asha and mani. Keep it up.

  • @manoharanmuthusamy9349
    @manoharanmuthusamy9349 4 роки тому +55

    Female voice excellent (Sri. ASHA is one of the best singer)

    • @MrRaguramerriah23
      @MrRaguramerriah23 2 роки тому +4

      Sister Asha may god bless you 🙏.such wonderful 💖voice and very humble carector you both Asha & mani 💖 please sing more songs we support you . Even nature and sky and enjoy your melodies and music.

    • @MrRaguramerriah23
      @MrRaguramerriah23 2 роки тому +2

      You both have important singers for this golden voice .even mucisian are great 👍

    • @bhim5542
      @bhim5542 2 роки тому

      Dey appo male voice dash mathri irukaaa?? Unuk?

  • @lakshminarasimhandevarajul4315
    @lakshminarasimhandevarajul4315 5 років тому +37

    வளர நன்னா இருந்நு.
    தமிழ் உச்சரிப்பு அருமை.
    மொத்தத்தில் விருந்து

  • @smayil7517
    @smayil7517 2 роки тому +8

    தொடர்ந்து ஒரு வாரம் மாலை நேரத்தில் இவர்கள் பாடிய இந்த பாடலை கேற்கிறேன்..... என்ன ஒரு உயிரோட்டம்.... இவர்களில் எவரேனும் ஒருவர் பாடிய வேறு வீடியோவை தேடி பார்த்தேன் காண முடியவில்லை

  • @welcome734
    @welcome734 3 роки тому +20

    இருவருக்கும் அருமையான குரல் வளம். வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் மணிகண்டன், ஆஷா

  • @karthikeyanmanickam8934
    @karthikeyanmanickam8934 5 років тому +46

    மிக அருமை
    வணக்கம் வாழ்த்துக்கள்
    மணி மற்றும் ஆசா பக்கவாத்திய கலைஞர்கள் அருமை.

  • @ekarunakaran8323
    @ekarunakaran8323 4 роки тому +27

    Sema voice, both of you singing nice 👍 God bless you

  • @dineshkumar.m559
    @dineshkumar.m559 4 роки тому +52

    எப்பா இது அப்படியே ரெக்கார்டிங் மாதிரி இருக்குப்பா அப்ப எப்படி ஜானகி அம்மாவும் எஸ்பிபியும் பாடினார்களோ அதே மாதிரி இருக்கு எந்த வித பிழையும் இல்லை அற்புதம் ....

  • @gurushankar5344
    @gurushankar5344 9 років тому +58

    இளையராஜா இசையமைத்த பாடல்களில்
    இசையைமட்டும் கூட ,கேட்டுக்கொண்டே இருக்கலாம் !
    காந்தமென கவரும் இனிமை !

  • @user-lk7lf9bz1f
    @user-lk7lf9bz1f Рік тому +11

    Frankly said, Their singing is outstanding. It is matched with the real song. Tamil pronunciation is very touching. They both are super singers.

  • @sumdimsum
    @sumdimsum Рік тому +7

    I am obsessed with this video. The music and the singers are great. Female singer's voice is amazing.

  • @karthikkumar6399
    @karthikkumar6399 2 роки тому +9

    இசை வெள்ளத்தில், மிதன்தேன், மூழ்கினேன்!! அ௹மையான! அற்புதமான குரல் வளம்!! வாழ்த்துக்கள்💐

  • @a.jayachandran8009
    @a.jayachandran8009 4 роки тому +38

    இப்படி தினமும் இந்த பாடலை கேட்க வைச்சிடீங்கே ..இதைகேட்காமல் இருக்க முடியல, சூப்பர்.

    • @shivasundari2183
      @shivasundari2183 4 роки тому +1

      👍👍👍👍👍👍👍👍

    • @a.jayachandran8009
      @a.jayachandran8009 4 роки тому +1

      @@shivasundari2183 நன்றிகள் பல

    • @shivasundari2183
      @shivasundari2183 4 роки тому +1

      🙏

    • @mohamedyaseer865
      @mohamedyaseer865 4 роки тому

      Naanum intha paadalai 10 thadavaikku Mel kettu rasippen aththanaikkum inimayana kural isai perfect sollave mudiyath ithu matravarha paadiyatha

  • @askarjuna
    @askarjuna 7 років тому +40

    I listen to this everyday. It is way more than the number of times i have listened to the original. Great work all the musicians on the screen. I love asianet musicians. You mallus are great!!! Hats from a Indian Tamil guy

  • @thalaivarsteve
    @thalaivarsteve 8 років тому +61

    Everything is magic. Have seen this song sung by many troops, this is the best i have ever heard

  • @umakrishnanuma1748
    @umakrishnanuma1748 4 роки тому +41

    Female voice is so excellent Male voice is also too good orchestration is very good hats off

  • @abdulsalam4894
    @abdulsalam4894 4 роки тому +5

    விவரிக்க வார்த்தை இல்லை. 99.99%ok.உச்சரிப்பு, நிறுத்தம் சூப்பரா இருக்கு எத்தனை முறைகேட்டாலும் திகட்டாத குரல் மற்றும் பாடல் Excellent 100% original

    • @abdulsalam4894
      @abdulsalam4894 Рік тому +1

      சூப்பரோ சூப்பர்

  • @chandrasekar-sb4xt
    @chandrasekar-sb4xt 5 років тому +43

    குரல் இனிமை இசை இனிமை மீண்டும் மீண்டும் கேட்கத்தோன்றும் பாடல் 👌

  • @geethagita6169
    @geethagita6169 2 роки тому +8

    ആഹാ. മാധുര്യം. ശ്രവണ സുന്ദരം. ആലാപനം 👌🏻. രണ്ടു പേർക്കും ദൈവാനുഗ്രഹം ഉണ്ടാകട്ടെ

  • @gopalsaminaidu4807
    @gopalsaminaidu4807 3 роки тому +30

    Asha, Tamil cine music directors missed you. Very unfortunate. What a beautiful, melodious voice.

  • @gopakumark1576
    @gopakumark1576 11 місяців тому +4

    What a voice Asha has got. Magical! Mani too is brilliant. Thank you both for this treat. Hats off to the great Orchestra team!

  • @abbasahamedlebbe.4924
    @abbasahamedlebbe.4924 6 років тому +39

    அருமையாக கணீரென்று ஒலிக்கின்ற சுவையான சிம்மக் குரல்கள்.

  • @kalatambidore8696
    @kalatambidore8696 Рік тому +4

    அருமையான பாடகர்கள் ஸ்ரீ மணி ஸ்ரீமதி ஆஷா
    மிகவும் திறமையான இசைக்கலைஞர்கள்
    பாரிஸிலிருந்து உங்கள் அனைவருக்கும் எங்கள் நல்வாழ்த்துக்கள்
    Great singers Sri Mani Srimati Asha
    Very talented musicians
    Our best wishes to you all from Paris

  • @francisinnasimuthu9254
    @francisinnasimuthu9254 3 роки тому +11

    Wonderfully sung by both singers! Congrats to them. Background music too is superb. Vaazhtukkal.👌👌

  • @AnandKumar-om7rn
    @AnandKumar-om7rn 3 роки тому +12

    Awesome...I listened this for 100 th time...God bless u both...Better than
    Original...❤️❤️❤️💐👏🕉️👍

  • @kavithapatteeswaran166
    @kavithapatteeswaran166 2 роки тому +9

    Mind blowing...💖🎉
    Hats off to all 🎉🎉🎉🎉🌹
    Best best wishes 🎉🎉🎉🎉🎉

  • @ashanair7581
    @ashanair7581 6 років тому +41

    Nothing to sayy...hats off both of you👏👏👏

  • @bgkkuppuraj4427
    @bgkkuppuraj4427 10 місяців тому +4

    WONDERFUL MUSICIANS & ORCHESTRA. VERY VERY SWEET PRESENTATION BY BOTH SINGERS. WISHES.

  • @s.harikumar8453
    @s.harikumar8453 11 місяців тому +16

    സംഗീതം പൊഴിയുന്ന ഭാഷയാണ് തമിഴ്. ഓരോ ഗാനവും മനോഹരം. പക്ഷെ ഇപ്പോൾ ഇത്ര സുന്ദര ഗാനങ്ങൾ വരുന്നില്ല. ഒരു ഭാഷയിലും. 🙏

  • @buddhapriya2683
    @buddhapriya2683 4 роки тому +11

    தினம் கேட்டாலும் Bore அடிப்பதில்லை
    Very good song

  • @kumarsundaramsongs
    @kumarsundaramsongs 2 роки тому +6

    OMG - Sweetness overloaded! OMG Sevikku Inbam - Mani and Asha - that was pure bliss - as always my Raja Sir is a Gnani, Isai Gnani. Superb dedication by Asianet musicians

  • @MADHUGNAIR-ip2sc
    @MADHUGNAIR-ip2sc 5 років тому +43

    Feamail voice is excellent.... keep it up..

  • @astadvocates5895
    @astadvocates5895 5 років тому +44

    இருவருடைய குரல் வளம் அருமை அருமை

  • @ThuraiMugil
    @ThuraiMugil 5 років тому +15

    என்ன அருமை என் அன்பு உறவுகளே!! இன்னும் ஒரு ஆயிரம் ஆண்டுகளுக்கு நான் கேட்டுக்கொண்டு இருப்பேன்.
    How wonderful it is my brothers and sistes! I will listen to this for another thousand years. No, you don't die, your body dies.

  • @sniper.1919
    @sniper.1919 11 місяців тому +4

    Wonderful music. Sweet voice. How beautifully sung by kralite singers Asha and Mani. Keep it up.

  • @pypy1787
    @pypy1787 7 років тому +16

    I NEVER TO SEEN THIS SONG SUNG BY SISTER ASHA-SUPER VOICE

  • @shiv-vk4qo
    @shiv-vk4qo 5 років тому +49

    அபாரம்..... இனிமை.... வாழ்த்துக்கள்...ஆஷா...& மணி .. Awesome...

  • @AnandKumar-om7rn
    @AnandKumar-om7rn 4 роки тому +7

    It is amazing than original...these two youngsters are awesome...The girls voice ,My God...I loved it...God bless you all including archestra...💐💐💐

  • @souls2music567
    @souls2music567 2 роки тому +7

    What a w😍nderful composition.. Awesome singing friends.. Sing more Raja sirs songs

  • @namasivayamm9234
    @namasivayamm9234 Рік тому +3

    excellent singers,very impessive archestra really great congratulations.

  • @madhesyarn8891
    @madhesyarn8891 3 роки тому +4

    வாழ்த்துக்கள் இருவருக்கும் என்ன ஒரு அருமையான குரல் இசை அப்பப்பா ஆனந்தம் அற்புதம்

  • @SGS7566E
    @SGS7566E 4 роки тому +9

    Wow! Beautiful music and Lovely singing by both Singers. Tamil songs are loved so much Malayalam artistes. They are too good. During lockdown your songs are like “Thaen Vanthu paayuthu Kaathiniley” Best Wishes from Singapore

  • @ajithkumarkg9650
    @ajithkumarkg9650 3 роки тому +6

    WONDERFUL PERFORMANCE BY BOTH OF YOU. THE MUSIC WAS SUPERB. GOD BLESS ALL.

  • @govindarajushivakumar1324
    @govindarajushivakumar1324 5 років тому +9

    Both of amazing voice... 👌 👌 👌 👌 Thanks for the treat.

  • @sivakumar.v7281
    @sivakumar.v7281 4 роки тому +9

    Both are singing we'll. God of music Raja Sir

  • @venkatesan.d9270
    @venkatesan.d9270 5 років тому +7

    Excellent! Excellent! Excellent! More than original! No words to explain! Convey my sincere appreciations to both esp.lady voice!

  • @sniper.1919
    @sniper.1919 5 місяців тому +1

    Excellent sweet voice of Asha and Mani. Fantastic. Welldone well done.

  • @arunaaryan5139
    @arunaaryan5139 2 роки тому +6

    Asha is at her best..what an awesome 👌 voice..All the best dear

  • @jeyavarmanmalli1374
    @jeyavarmanmalli1374 2 роки тому +6

    Excellent singing by both and composition of music is cheerful

  • @venkikrishnav5835
    @venkikrishnav5835 4 місяці тому +2

    ದೇವ ಲೋಕದ ಸಂಗೀತಗಾರರು, the bold & beautiful, ನಮ್ಮ ಮನಸ್ಸಿಗೆ ತುಂಬಾ ಸಂತೋಷವಾಯಿತು ❤

  • @velunagarajan3941
    @velunagarajan3941 3 роки тому +2

    அற்புதமான படலை இனிமையான குரலில் பாடிய ஆஷாமா அவர்களுக்கும் திறமையாக பாடிய மணிஅய்யா அவர்களுக்கும் மணமார்ந்த பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் அன்புப்
    பாடல் கவிங்கர்களுக்கும் இசையில் எங்களை நெகிழவைத்த அன்பு இசைக்கலைங்கர்களுக்கும் அன்புப் பாராட்டுக்கள் இசையையும் பாடல்களையும் வாழ வைத்துக்கொண்டு இருக்கும் அனைத்து இசை உள்ளங்களுக்கும் இனிமையான வாழ்த்துக்கள் வாழ்க வளமாக நலமாக ஆரோக்கியமாக பலநூறு ஆண்டுகள் வாழ்க வாழ்க வாழ்கவே உலகப்புகழோடு வாழ்கவே ............

  • @uv1297
    @uv1297 3 роки тому +79

    Female voice extraordinary! What a clarity! What a throw!

  • @mannypillay4958
    @mannypillay4958 Рік тому +3

    Great band of musicians excellent vocals too same band backed the greatest singer the late S. P. B keep it up

  • @manohar6998
    @manohar6998 3 роки тому +4

    Both are extraordinary voices...cant forget those voice...i have never hear the original song after heard this song...such beautiful humming also..ashaji...

  • @xaviera7709
    @xaviera7709 11 місяців тому +3

    மிகவும் நன்றாக பாடி உள்ளீர்கள் வாழ்த்துக்கள்

  • @senthilnathan2590
    @senthilnathan2590 7 місяців тому +3

    எளிமையான இசை யில் அருமையான பாடல் இன்பம் இன்பம்

  • @TEB64161
    @TEB64161 4 роки тому +6

    Superb. Electrifying performance by the entire team. As good as the original track.

  • @muraleetharan1967
    @muraleetharan1967 5 років тому +2

    பாதம் முதல்
    தலை வரை
    பார்த்து நின்ற
    தலைவரை
    காண வந்தேன் நூறு முறை .
    என்ன அழகான பாடல் வரிகள் .எழுதிய கவிஞருக்கு வாழ்த்துக்கள் .

  • @miruvijay5004
    @miruvijay5004 3 роки тому +7

    Amazing voice... Excellent

  • @karthesonthevar8131
    @karthesonthevar8131 4 роки тому +5

    These are pride of Tamils....BLESSINGS to singer's

  • @akbarnoorulhaq8292
    @akbarnoorulhaq8292 7 років тому +12

    wow..... mind blowing performance by Ash's.... Shez too good... she needs to slow down a bit though..... Mani was good too.... loved it to bits

  • @VinodKumar-py5rp
    @VinodKumar-py5rp Рік тому +1

    ഈ പാട്ടുകാരി തിരുവനന്തപുരം സാഗര യുടെ ഗാനമേള ട്രൂപ്പിൽ ഉണ്ടായിരുന്നു ഒരു പാട് വർഷം വിവിധ ഗാനമേള ട്രൂപുകളിൽ പാടിയിട്ടുണ്ട് അസാധാരണമായ ആലാപനമാണ്

  • @manivannana1088
    @manivannana1088 3 роки тому +5

    அமச மபத ஆமேத ப ப ச க சேர நாடு கேரள மலையாள சமூகத்தினர் தமிழ் பாடல் பாடி எல்லாரையும் கலை களைஞ்சிம் அருமையை அதிசயங்களள் அற்புதங்கள் நிகழ்த்தி நன்று என பராட்டுதல் பெற்றுளனர்.. இ ஆ ம கு இ வ ந ப வி ம த ந ம..

  • @jayakumara.r8148
    @jayakumara.r8148 8 років тому +36

    rocking.performance by the the female singer. male is singer is also complimenting equally

    • @kaysree71
      @kaysree71 5 років тому

      But the words are more clear in his rendition than hers

  • @shanmugamlicdo4869
    @shanmugamlicdo4869 Рік тому +2

    Super voice of female singer

  • @sripathipagadala8609
    @sripathipagadala8609 5 років тому +4

    Excellent Performance....Beautiful Voice... God bless you both... Musicians Awesome

  • @nancyjhansy2760
    @nancyjhansy2760 6 років тому +13

    Wow.. haunting melody. .💞

  • @ASWANIKUMARTS
    @ASWANIKUMARTS 3 роки тому +2

    Such an amazing Voice of the Female Singer here, ably supported by male voice... it's such an experience to listen and myself listening to this song daily for almost ta month.....in such a melodious way.. it's been sung by these guys.... it's really a beauty to listen again and again....No doubt ..such amazing lyrics &the Music...and so the listener sinks to an enthralling experience ..for the entire duration of this performance...Hats off Asha...Mani..

  • @thulaseedharanthulaseedhar6577
    @thulaseedharanthulaseedhar6577 11 місяців тому +1

    തകർപ്പൻ സംഗീതം. തബല സൂപ്പർ സൗണ്ട് പറയാൻ വാക്കകളില്ല.❤❤❤❤❤

  • @sniper.1919
    @sniper.1919 2 роки тому +4

    Sweetest voice of Asha and Mani. Hatsoff.

    • @MarudhuSiva
      @MarudhuSiva Рік тому

      இசையும்இருவரும்குரள்அருமைநன்றி

  • @AnandKumar-om7rn
    @AnandKumar-om7rn 3 роки тому +4

    When I listen to these two voices I cry...I don't know why...santhosaa kaaneer...😌😌

  • @preethladybird
    @preethladybird 5 років тому +12

    Excellent performance. Congratulations

    • @anilajv246
      @anilajv246 3 роки тому

      Ee penkutty ara sweet voice

  • @manik.v3966
    @manik.v3966 4 роки тому +5

    Come on guys, share it to many & make it viral so that it reaches the Rajas & Rahmans. I am eagerly waiting to hear these voices again in a Tamil film song.

  • @meenakshisundarams.6186
    @meenakshisundarams.6186 4 роки тому +6

    Both vocal and instruments playing are excellent

  • @ASWANIKUMARTS
    @ASWANIKUMARTS 3 роки тому +8

    It's an amazing voice by the Female Singer.....well supported by Male Part......so beautiful....of such a superhit song.....😍😍😍🌹🌹

  • @sathyamoorthyv796
    @sathyamoorthyv796 5 років тому +2

    உயிர் கூட்டி இசை படைக்கும் பிரம்மன் நம் இசைஞானி!

  • @indianatlarge
    @indianatlarge Рік тому +2

    awesome singing.. both...male singer doesnot have a malayalam accent at all.. female singer voice and pitch...extraordinary ...God gift.. .

  • @kdeekshit
    @kdeekshit 5 років тому +5

    Crystal clear voice😍

  • @anthonydass9440
    @anthonydass9440 3 роки тому +4

    Both of your voices are super and the orchestra wonderful

  • @PradeepKumar-gd1us
    @PradeepKumar-gd1us 3 роки тому +1

    ആദ്യമായി കാണുന്നു. കലക്കി അഭിനന്ദനങ്ങൾ

  • @jayakumartr2141
    @jayakumartr2141 2 роки тому +2

    Good singing . വളരെ മനോഹരമായി പാടി. പ്രത്യേകിച്ചും Asha -

  • @amminikutty2260
    @amminikutty2260 3 роки тому +4

    Full perfection. God is gift in your sound

  • @kdeekshit
    @kdeekshit 4 роки тому +5

    Better than original song😍😍😍😍😍

  • @sundaravelsingaravelu6962
    @sundaravelsingaravelu6962 4 роки тому +2

    Mesmerising voice with clarity, melodious violin and great tabla makes me listen to this again and again.

  • @hemalathasanthanam4525
    @hemalathasanthanam4525 5 років тому +4

    What a voice both of them are very blessed.

  • @sudhakariyer14
    @sudhakariyer14 5 років тому +5

    Both male and female singers have sung this very beautifully....
    God bless

    • @shivasundari2183
      @shivasundari2183 4 роки тому

      👍👍👍👍👍👍

    • @MrRaguramerriah23
      @MrRaguramerriah23 2 роки тому

      Fantastic sigers sister Asha& Mani More opputunies our future songs sister asha has golden voice .

  • @poologapandian3158
    @poologapandian3158 3 роки тому +2

    Excellent singing both of you... awesome especially female voice and orchestra ❤️👍👍