Train : இனி கஷ்டம் இல்லாம TRAIN TICKET Confirm பண்ணலாம் | Easy Way To Book Train Ticket | Railways

Поділитися
Вставка
  • Опубліковано 22 тра 2023
  • In this video we tells about Automatic Ticket Vending Machine, the whole process of machine, how we book ticket in this machine like platform ticket, journey ticket, local train ticket, train timings and lot more, easy way of payments
    Thank Southern Railways
    Follows on Facebook : / theneeridaivelai
    Follows on Twitter : / theneeridaivela
    Follows on Instagram : / theneeridaivelai
  • Розваги

КОМЕНТАРІ • 196

  • @tamilselvan19203
    @tamilselvan19203 Рік тому +13

    வரிசையில் கால் கடுக்க நின்று பயணச்சீட்டு வாங்குவதற்கு பதிலாக இந்த தானியங்கி இயந்திரம் பயன்படுத்தி ரொம்ப சுலபமாக பயணச்சீட்டு எடுத்து கொள்வதை பற்றி பதிவு போட்டு விழிப்புணர்வு ஏற்படுத்திட்டிங்க.மிக்க நன்றி மணி நண்பா.

  • @vijayakumarramesh3576
    @vijayakumarramesh3576 Рік тому +18

    நன்றி தேனீர் இடைவேளை. உங்கள் காணொளிகள் ஒவ்வொன்றும் ஆக்கப்பூர்வமான ஒன்று. உங்கள் காணொளிகளை காணும் நிமிடங்கள் எனக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கிறது.

  • @southernrailwayoffical
    @southernrailwayoffical Рік тому +47

    Thank you for your efforts in creating awareness about ATVM. Well- explained.

    • @Prabhu671
      @Prabhu671 Рік тому +3

      ஒருமுறை இதில்தான் மதுரை ஜங்சனில் பிளாட்பார்ம் டிக்கெட் எடுக்க UPI மூலமாக தொகையை செலுத்தினேன்,பணம் மட்டுமே பிடித்தம் செய்யப்பட்டது ஒரு டிக்கெட்டும் வரவில்லை

    • @ar.pranavraj
      @ar.pranavraj Рік тому +1

      Thanks to SR especially allowing them for making many videos about railways❤ Beloved railfan💚

    • @ajithKumar-bb5ji
      @ajithKumar-bb5ji 5 місяців тому

      இ சியன் இது குறித்து நாம் அனைவரும் அறிந்ததே என்று நினைக்கிறேன் என்று நினைக்கிறேன் என்றார் நான் என்ன செய்ய முடியும் என அறிய விரும்புகிறேன் ஆன்லைன் விளையாட்டு பால் டிரக் ஆன்லைன் நிறம் பக்கம் பாம்பி மற்றும் நண்பர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் கடல் உணவு

    • @ajithKumar-bb5ji
      @ajithKumar-bb5ji 5 місяців тому

      ​@@ar.pranavrajஎன்று நினைக்கிறேன் என்று நினைக்கிறேன் என்று நினைக்கிறேன் என்றார் நான் ட் உள்ள ஒரு கிராமம் ஆகும் என்று கூற இயலும் என்றும் அவ்வாறு செய்ய வேண்டும் என அறிய

  • @saravece84
    @saravece84 Рік тому +98

    UTS App யை பயன்படுத்தி எளிதில் டிக்கெட் எடுக்கலாம்.... குறிப்பு ::: தண்டவாளத்தில் இருந்து 60 மீட்டர் தொலைவில் இருக்க வேண்டும்... அவ்வளவு தான்...

    • @paramasivamGvpmsk
      @paramasivamGvpmsk Рік тому +10

      Uts app முன்பதிவு இல்லாமல் பயணிப்போருக்கு சிறந்த App

    • @elavarasanbabu1566
      @elavarasanbabu1566 Рік тому +4

      தற்போது 20km வரை ticket எடுத்து கொள்ளலாம்

    • @dhanushn2055
      @dhanushn2055 Рік тому +2

      @@elavarasanbabu1566 10 km than bro... i tried it yesterday

    • @elavarasanbabu1566
      @elavarasanbabu1566 Рік тому +1

      Ok bro

    • @ganapathiranjith9349
      @ganapathiranjith9349 Рік тому

      @@elavarasanbabu1566 maximum 20km than eduka mudiyuma 100km travel na antha app use pana kudatha

  • @PondicherrySiva
    @PondicherrySiva Рік тому +7

    போன வாரம் இந்த மெஷின்ல டிக்கெட் எடுக்க தெரியாம ஒரு மணி நேரமா டிக்கெட் கவுண்டரில் நின்னுட்டு இருந்தோம்😢 இதுக்கு அப்புறம் நானே எடுதுப்பன் .....thanks for usefull video brothers❤❤❤❤❤❤❤❤

  • @1superst
    @1superst Рік тому +5

    ஓ இது டிக்கெட் எடுக்குற மெசினா நீங்க சொல்லித்தான் அதுவே எனக்கு தெரியும் நன்றி பயனுள்ள தகவல்

  • @arunbrucelees344
    @arunbrucelees344 Рік тому +7

    பயணச்சீட்டு கொடுக்கும் இயந்திரம் வருவது நல்லதுதான் ஆனால் தெரியாதவர்கள் என்ன செய்வார்கள் ஒரு இயந்திரம் வைத்தால் கூட்ட நெரிசலாக தான் செய்யும் பல இயந்திரங்கள் வைத்தால் கூட்டம் கொஞ்சம் குறைவது எளிதாக அமையும் அண்ணா 😊❤

  • @vigneshwarapadmanaban
    @vigneshwarapadmanaban Рік тому +10

    Very useful to us, now only I know the UPI option is there in the wending machine. Thank you

  • @vijayakumarramesh3576
    @vijayakumarramesh3576 Рік тому +5

    Where is my train ஆப்-ல் கூட இந்த தகவல்கள் உள்ளன.

  • @sanashopping
    @sanashopping Рік тому +5

    நன்றி பயனுள்ள வீடியோ ❤️❤️❤️

  • @nithinb369
    @nithinb369 Рік тому +5

    Really useful video for all passengers.... ❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @RithvikaHananthi-uo6fe
    @RithvikaHananthi-uo6fe Рік тому

    Romba romba thabjs anna..na 1 time comment pana train video podunga nu very use full video anna..

  • @resaeltelecom8483
    @resaeltelecom8483 Рік тому +24

    அங்கே கவுண்டரில் நிற்கும் மக்களுக்கு இது தெரியாதே நண்பா

    • @kavinkumarelango6877
      @kavinkumarelango6877 Рік тому +4

      You're right but when literal peoples used to buy tickets through this the line will become short right?

  • @princejayaprakash5992
    @princejayaprakash5992 Рік тому +3

    Very very useful information ❤ thanks team for your efforts

  • @VinothKumarVinothan
    @VinothKumarVinothan Рік тому +2

    இது only for general ticket.. இதே போல் 2s r other coach இந்த மாதிரி இருந்தால் better.. யாராவது reserve பண்ணாம இருந்தா அதுல travel பண்ற option இருந்தா நல்லது.. technology inum update பண்ணனும்

  • @manjumallika8611
    @manjumallika8611 Рік тому +1

    Super anna theliva sollikututhinga😊

  • @vijayalakshmisundhar4151
    @vijayalakshmisundhar4151 Рік тому +3

    Tanq brother for your channel is very helpfull for all

  • @balanbalan7854
    @balanbalan7854 Рік тому +1

    பயனுள்ள தகவல். 🎉🎉🎉

  • @agrikiruba
    @agrikiruba Рік тому +2

    Very useful, thank you

  • @mohammedhussain8341
    @mohammedhussain8341 6 місяців тому

    😊Super Explaination for Tamil Nadu people Hats off thanks for your Helpfull videos....🎉

  • @padmarao2333
    @padmarao2333 Рік тому +1

    Informative. Useful you tube channel. Well explained

  • @murugapushpamm9318
    @murugapushpamm9318 Рік тому +1

    Useful information bro...thanks😊

  • @rajeshrajendran3134
    @rajeshrajendran3134 Рік тому +1

    Very useful information thank you..

  • @AkashKumar-lr3fy
    @AkashKumar-lr3fy Рік тому +4

    Na 3 days munnadi ithula dhan ticket eduthutu vanthen.. 50% off compared to buying tickets in counters

  • @rmppremalatha8999
    @rmppremalatha8999 Рік тому +3

    Super very useful information

  • @m.kannakim.kannaki5276
    @m.kannakim.kannaki5276 Рік тому

    Very useful information thank you

  • @rajagopalaniyengar2579
    @rajagopalaniyengar2579 10 місяців тому +1

    Very good explanation in Tamil. Thanks thambi

  • @Kamalesanm
    @Kamalesanm 11 місяців тому +2

    Today intha video pathu tha anna ticket edutha thanks for your information 🙏🎉❤

  • @PrakashPrakash-dn9uz
    @PrakashPrakash-dn9uz Рік тому +1

    Very useful to all passengers. Thanks

  • @vidyagajendran4760
    @vidyagajendran4760 Рік тому +1

    Well explained thanks your support

  • @sankarm4534
    @sankarm4534 Рік тому +1

    Very useful information 👍

  • @srivathsansridhar
    @srivathsansridhar Рік тому +5

    Bro that's Correct, But in many Station in south Side Does Not Put paper Rolls For tickets in this machine., because of that after the Transection gets completed from UPI we cannot able to get Tickets from this and Not able to get the Amount which we transferred from our UPI accounts

  • @chithrachithu3213
    @chithrachithu3213 Рік тому +1

    Super thambi oru naila thakavai tq thambi 👌👍🙏💐

  • @godthoryt2038
    @godthoryt2038 Рік тому

    Very useful video bro thank you

  • @maheajay603
    @maheajay603 Рік тому +1

    Very useful videos❤❤

  • @srivathsanjana2919
    @srivathsanjana2919 Рік тому +1

    Nice information video thanks

  • @04-arun50
    @04-arun50 Рік тому +1

    Romba useful for me bro

  • @immanuelj5722
    @immanuelj5722 Рік тому +1

    The problem in ATVM is they are not maintaining it properly. So only the public standing in queue and getting tickets in counters.

  • @jkn_karthik
    @jkn_karthik 2 місяці тому

    Very very useful demo.. Good bro.. 👍👍

  • @sivakaminathanmuthusamy8955
    @sivakaminathanmuthusamy8955 Рік тому +1

    Excellent video 🎉

  • @TamilTravelVlogger
    @TamilTravelVlogger 3 місяці тому

    Clayer Information super

  • @anisbasheer9701
    @anisbasheer9701 Рік тому +1

    Today u went to see match , I think I saw you in last winning moment

  • @KingofTN69
    @KingofTN69 Рік тому +4

    Bro Atha Vida Best UTS App. Make a Video on it. That will be more help full then this one.

  • @suganya.p6502
    @suganya.p6502 Рік тому +1

    Super video anna😊😊😊

  • @Muthu3
    @Muthu3 Рік тому +1

    Very useful and unknown details video

  • @MohanRaj-vk4yi
    @MohanRaj-vk4yi Рік тому

    நன்றி 💐

  • @revathyrajan387
    @revathyrajan387 Рік тому +1

    Pls do the video about schemes &benefits provided by government to disable people & disabled 's parents for awareness

  • @MohideenBasha-gx8nh
    @MohideenBasha-gx8nh Рік тому +2

    Bro UTS Working is Very Fast Near by Station. Chennai Only with Out Print Ticket.

  • @jothi2650
    @jothi2650 Рік тому +12

    In some stations machines are not working properly bro. we lost 20rs in Egmore station, in the ticket counter they said that the machine was not working then why didn't they shut down the machine?

    • @selvakumarramachandran3045
      @selvakumarramachandran3045 Рік тому

      Ethuku bro shutdown pannanum ellarum use panna arambicha railway atha maintain pannitha aaganum

  • @srisharmiladevidharmaraj1754

    Likewise make video about metro station train booking using metro card

  • @thomas-zb9xv
    @thomas-zb9xv Рік тому +1

    நன்றி

  • @Raj-cp4qj
    @Raj-cp4qj Рік тому +1

    Anna oru doubt if we book tatkal from different station and the person who is going journey is far away can we take ticket from any station using pnr no. Of ticket

  • @manigandank4200
    @manigandank4200 Рік тому

    Nice information

  • @Prabhu671
    @Prabhu671 Рік тому +1

    ஒருமுறை இதில்தான் மதுரை ஜங்சனில் பிளாட்பார்ம் டிக்கெட் எடுக்க UPI மூலமாக தொகையை செலுத்தினேன்,பணம் மட்டுமே பிடித்தம் செய்யப்பட்டது ஒரு டிக்கெட்டும் வரவில்லை

  • @BALAMURUGAN-cp3sp
    @BALAMURUGAN-cp3sp Рік тому +11

    UTS app use panna, intha mathiri Vending Machine la kuda nikka vendam
    Unreserved tickets lam neenga UTS app la online laye ticket edhuthu pogalam boss
    You can show the online UTS ticket itself to TTE

    • @stepbysteptravels6700
      @stepbysteptravels6700 Рік тому +3

      UTS , payment gateway service charges applicable sir

    • @ganeshdayalan88
      @ganeshdayalan88 Рік тому

      Also there is bug "show ticket " will not work in the UTS app. There are yet to fix it

    • @stepbysteptravels6700
      @stepbysteptravels6700 Рік тому

      @@ganeshdayalan88 ahhhh

    • @BALAMURUGAN-cp3sp
      @BALAMURUGAN-cp3sp Рік тому

      @@ganeshdayalan88 No big at all
      I'm using regularly sir. We can use the "show ticket" option even offline.
      Please check your login and all. I'm using regularly for local trains and for unreserved in Express Trains

    • @BALAMURUGAN-cp3sp
      @BALAMURUGAN-cp3sp Рік тому

      @@stepbysteptravels6700 No sir
      Service charge is only for wallet recharge. That too around Rs.5/-
      You recharge from Rs.100/- to Rs.1000/-. Same service charge of around Rs.5/-
      After recharge, you can use without any hurdle in queue. You need not to wait in the queue in Ticket Vending Machine also

  • @ragulfitness
    @ragulfitness 8 місяців тому +1

    Bro.., metro train பற்றி சொல்லுங்க

  • @abivarma5121
    @abivarma5121 Рік тому +3

    Tq anna ❤️

  • @BruthiviRajan
    @BruthiviRajan Рік тому +1

    Super 👍👍👍👍

  • @milkybala3499
    @milkybala3499 Рік тому

    Good information, yesterday I was getting tickets, gapy amount debit but not receive the tickets, I have to complaint couter, thay will check the machin tickets roll not properly, so thay gave new tickets

  • @Isaiarasi06
    @Isaiarasi06 Рік тому +2

    ஏடிஎம் மெஷினில் இருக்கிறது போல லாங்குவேஜ் ஆப்ஷன் இருந்த அனைவரும் பயன் படுத்துவார்கள் தோழா

  • @deepakmanishvar
    @deepakmanishvar Рік тому

    Useful bro

  • @dineshvinayagam6661
    @dineshvinayagam6661 Рік тому +1

    UTS railway ticket booking app , its very easy to book ticket, but so many of them did not know the app , kindly explain and create awareness to public

  • @GaneshGanz
    @GaneshGanz Рік тому +1

    Ena Manikandan.. Chepauk stadium la nalla aatam potinga pola iruku !!

  • @mahimaha6084
    @mahimaha6084 Рік тому +1

    Bro beautiful and useful giving message and good clearly and wonder ful explained thank you so much ❤🎉😮😊🎉❤😮😊🎉❤.

  • @gurunaveenr1370
    @gurunaveenr1370 Рік тому +1

    Is there any option for booking ticket with concession like person with disability and more in atvm

  • @praveenkumarb9714
    @praveenkumarb9714 10 місяців тому

    Thnks 👏👏👏👏

  • @sakthip.sakthi4018
    @sakthip.sakthi4018 Рік тому +2

    Bro google amount ell smart card aana kaila cash irrukuna eppati ticket eduka bro

  • @RamKumar-ze7sz
    @RamKumar-ze7sz Рік тому

    Bro namma reserve panna seatla vera oruthavanga kuttama vanthu udkaranga. TTR varlana epdi railway police Or authority complaint pannanumnu video podunga bro.

  • @rekha23101987
    @rekha23101987 Рік тому

    Nice information bro... railway smart card enga amount recharge panuvanga.

  • @prabanjansrinivasan6295
    @prabanjansrinivasan6295 Рік тому +1

    Bro naa ongala Qualifier 1 match la TV la pathen bro❤

  • @maheshwaran6505
    @maheshwaran6505 Рік тому

    Railway smart card epadi vakurathu oru clips poduga

  • @gvbalajee
    @gvbalajee Рік тому +1

    Super

  • @anithaani8759
    @anithaani8759 Рік тому

    Thank you

  • @jeyapraba2234
    @jeyapraba2234 Рік тому

    I have 2 kids .. Rameshwaram train la yeppovathudhaan sleeper ticket kidakkuthu . takkal la potdalum kidaikka matenkuthu kindly ...book panna ticket kidaikuramari idea iruntha sollunga plz

  • @ashokkumar-uc3hq
    @ashokkumar-uc3hq Рік тому

    Use full

  • @shanmugasrinivas6143
    @shanmugasrinivas6143 Рік тому +1

    Pay panna kaparam ticket varadu 😂😂😂..... Already experienced.....

  • @snehaselvam4431
    @snehaselvam4431 Місяць тому

    Thanks bro

  • @003j.s.aathavan2
    @003j.s.aathavan2 8 місяців тому

    Bro ippo na tatkal la ticket book panni ticket vaangiten chennai to madurai ana ,madurai la en relatives tha book panni vaangunanga ipo na travel panna antha ticket venum la atha print panna mudiuma bro chennailaye

  • @babupandu5473
    @babupandu5473 Рік тому +2

    Pay panitu ticket varlana yena pandradhu

  • @manibarani8630
    @manibarani8630 Рік тому +1

    UTS app pathi sollunga pa

  • @_OG_Devil_
    @_OG_Devil_ 5 місяців тому

    Pay pannium Mechine la ticket varaa tha payanigal saarbaaga video vetri pera valthukal

  • @shanu.sarfu.umaira
    @shanu.sarfu.umaira Рік тому

    government entha machine increase panna nalla irukum all railway station la

  • @ponkrishnanvijayakumar9545
    @ponkrishnanvijayakumar9545 Рік тому

    How to get season ticket, reservation ticket and takal ticket please tell

  • @RithvikaHananthi-uo6fe
    @RithvikaHananthi-uo6fe Рік тому

    *thanks anna..

  • @muthukamatchiseetharaman9427

    Please explain how to get railway prepaid card

  • @venkateshsiva9110
    @venkateshsiva9110 Рік тому +1

    1Viwe😊 1st Like❤️

  • @rambika1098
    @rambika1098 Рік тому

    Train announcement enga nadakum,train announcement yaru soluvanga 🤔video podunga please 🙏

  • @ARP1309
    @ARP1309 Рік тому

    Bro char chat il youtube video post panurom but athanudaiya views mattum youtube il varuthu illa neengalum char chat use panurikal athil sari ya epati youtube video post panurathu entru ungaluku therinthal sollavum bro please reply kodunga

  • @Julie-ki6ts
    @Julie-ki6ts Рік тому

    Thanks Anna but card eppadi vangum solla va ella anna

  • @gtechcctv
    @gtechcctv Рік тому

    Intha content edukkum pothum patthan Tambaram station la...

  • @kaushik6371
    @kaushik6371 Рік тому +1

    Bro indha machine laiyum line nikudhu enna pandradhu apa mobile laa dhaan pananum😅

  • @mathssubject786
    @mathssubject786 Рік тому

    Uts application is very easy to take tickets in mobile

  • @rajkumar-wi5lw
    @rajkumar-wi5lw Рік тому +1

    Ji CSK match paka porunthingala today

  • @Shankar-pq8et
    @Shankar-pq8et Рік тому

    Bro na physicaly challenged na epadi edu karathu bro because naga id proof kodakunum

  • @lazyreviewssupport9811
    @lazyreviewssupport9811 Рік тому +5

    Reservation /tatkal இதில் எப்படி 😮

  • @ramesh.g4083
    @ramesh.g4083 Рік тому

    Cancer patients Indian railways ulla free ticket booking பத்தி சொல்லுங்க bro

  • @bikesautomation5513
    @bikesautomation5513 Рік тому

    Bro intha Myv3 app paththi sollunga bro

  • @gabrieldevaraj5561
    @gabrieldevaraj5561 Рік тому +1

    Idhu Ella UTS app la ae pannalam bro, UTS app pathi oru video podunga

  • @yesvanthkrishnaveee7908
    @yesvanthkrishnaveee7908 8 місяців тому

    Bro if some station is not having any ATVM where should we need to complaint to install it

  • @funnylikepeople7307
    @funnylikepeople7307 18 днів тому

    நன்றி 😂😂😂😂