Meena Lochini Hi sis ennaku oru doubt butter milk and coconut milk same day mix panni nothika vaikanuma Ila buttermilk three days nothika vachu after coconut milk add pannanuma? Please tell
@@maragathampalanivel5013 rendumey same day la dhn pananum....buttermilk um coconut milk um same quantity la dhn irukanum....rendum mix panni 7 day ku aprm eduthu 1: 9 ratio la spray pnunga....it means 1percent fertilizer 9 percent water
கத்திரிக்காய் செடி, மாங்காய் மரம், தேங்காய் மரம், கொய்யாக்காய் மரம் என்று சொல்லாதீர்கள். அது தவறு. கத்திரி செடி, மாமரம், தென்னை மரம், கொய்யா மரம் என்று சொல்லுங்கள். தமிழையும் வளர்ப்போம்.
அரளி செடி கட்டிங் பதிவுகள் போடுங்கள். அரளி செடி கட்டிங் செய்து தண்ணீரில் வைத்தேன். அது ஆழகி போய் விட்டது. இரண்டு நாட்களுக்கு ஓரூ மூறை அந்த தண்ணீர் மாற்றப்பட்டு வைத்தும்.தான்.
ரோஜா செடி இலை கருகல் மற்றும் சுருங்கி வருது. பூக்கள் இல்லை . என்ன தவறு செய்கிறேன் . வீட்டில் உள்ள உரம் தான் போடுகிறேன். நன்றாக கவனித்து வருகிரேன். பதில் கூறுங்கள் சார். மற்றவர்களுக்கு பயனுள்ளதாக அமையட்டும். 👍
Brother can we add naatu sarkarai to this to store for longer time. Please clarify bro. Becoz after using one portion we still have the liquid which we can not use immediately so to preserve can we use வெல்லம் or naatu sarkarai.
Jaggery use panuga long time storage pana idhu waste bro ...so unga plants ku epo spray pana poregalo before 7 days ready panuga and unga garden la flowers epo varuthi apo prepare panifuga
Enga house la 2rose,3samanthi,1hibiscus vechom starting la poo vanthuchu but once goat and eli kadichaduku apparam pookave ellai i think after trying this within 1 month there will be more bloom
Anna kathrikai chedila pookal poothu kai veikudhu but 2days la vilundhu podhu anna kastama iruku. Enna pandradhu anna. Ellame paniten anna but yenu therla
மல்லிகை செடி எந்த மாதங்களில் கவாத்து பண்ணணும்.. பட்டன் ரோஜா செடி யில் புதிய தளிர் வந்தது. அதில் முதல் இரண்டு 5 இலைகள் .வந்தது .அதன் பின் வந்த இலைகள் 7இலை வருகிறது. என்ன செய்கிறது
Bro matha yalla channel lium mortha soldranga neengatha curd use panna soldringa ithoda nameaa parunga thamore tha not curd neenga sonnamari yallame correcta panne na marunthu adichu qmnthku mela achu ana inum result kedaikala sir
Neenga already sollumbodhey try pnitean bro Nalla result thulir neraiya vandhadhu poo lm kooda Nalla pookudhu rose plant ku best fertilizer
Meena Lochini Hi sis ennaku oru doubt butter milk and coconut milk same day mix panni nothika vaikanuma Ila buttermilk three days nothika vachu after coconut milk add pannanuma? Please tell
@@maragathampalanivel5013 rendumey same day la dhn pananum....buttermilk um coconut milk um same quantity la dhn irukanum....rendum mix panni 7 day ku aprm eduthu 1: 9 ratio la spray pnunga....it means 1percent fertilizer 9 percent water
@@meenalochini3481 thank you so much
@@meenalochini3481 nilathilum Nila ookiyaga kodukalama sis?...
@@meenalochini3481 daily theamore la gas form aagumla atha release pannitu daily mix pannanuma...? Thanks in advance sis
Hi... Bro neenga sonna madhiriye alari sedi cuttings padhiyam poda result romba supera vandhurugu romba thanks Bro😊😊
Super ,nanum seithu parthen
Nalla resalt kidaithathu.
மிகவும் நல்ல பதிவு👍👍👍👍👍👏👏👏👏
பிடிக்கலைன்னா டிஸ்லைக் பண்ணுங்கன்னு சொல்ற உங்க நேர்மை பிடிச்சிருக்கு. லைக் யூ
Taqqqqq dr
..welcome
Bro supper vidhaigal enga kidaikkum
Nattu vidhaigal virppana seiyum idam patri sollunga pls
TQ sir the more yallarukum therium but athuku arumayana details koduthirupathu mantra ullathu.
Useful video thank you
Super brother. Very useful.
Unga videos yelam dislike panna mudiyadhu anna😂😂 best tips thank you 🥰🙏
Super explanation. Thanks a lot. Nobody explained like you.
🙏🙏🙏🙏Welcome to pasumai thottakalai UA-cam channel 🌱🙏🙏🙏🙏❤
கத்திரிக்காய் செடி, மாங்காய் மரம், தேங்காய் மரம், கொய்யாக்காய் மரம் என்று சொல்லாதீர்கள். அது தவறு.
கத்திரி செடி, மாமரம், தென்னை மரம், கொய்யா மரம் என்று சொல்லுங்கள்.
தமிழையும் வளர்ப்போம்.
Thambi vera kandu pidichi sollunga
Nangalum kaththukurum
Ungalaal mudintha varai kandupidichittu irunga yengalukum sollunga ok thambi
Taq so much.. Kandipa Anna
My thandu keerai leaves are not green but pale. Can you suggest why and what is the remedy
How many days once idha pananum
Super bro
Very useful tips anna
Super bro nichayama try pannara bro
Awesome Bro
How many days once we can spray?
Thinking you anna❤❤❤
Super anna very useful tips
Bro yedhana nalakki oru dhadava sedikku gudukkanum
Thankyou for your useful idea pa
சூப்பர்
Enga thotila poo chedi vecha vara matikudhu,athukku theervu solugaa
Super Sir
எத்தனை நாட்களுக்கு ஒருமுறை பயன்பாடுத்துவது
உம்முடையபெயர் இடம் செல்நெம்பர்கமண்ட்சில்தாரும் தயவுசெய்து அருமை நன்றி
7708404265
☣Bro pls reply 🙏🏻🙏🏻 kadaila vangina curd use pannalama🙏🏻☣
No... Adhala Ellam eaduthutu irpaga
Taurus or mor illatha podu Anna shiyalam
அரளி செடி கட்டிங் பதிவுகள் போடுங்கள். அரளி செடி கட்டிங் செய்து தண்ணீரில் வைத்தேன். அது ஆழகி போய் விட்டது. இரண்டு நாட்களுக்கு ஓரூ மூறை அந்த தண்ணீர் மாற்றப்பட்டு வைத்தும்.தான்.
Nicee
Sir. Coffee thottathil thannirai irinjum chedi mulachiruku yappadi control
Plant name solluga
Anna nanthiyavatan chedi kainthu vittathu atharkum itha use pannalama
Tq bro but Monday themorkarasal Tuesday kadalaipunnaku kudukkalam plant my lemon plant slow growth bro tips soluunkoo
அண்ணா நானும் தயாரித்து பயன் படுத்தி வருகிறேன் என் செம்பருத்தி செடியில் நிரய பூக்கள் பூக்குது
Only spraying ah. Illa appadiye plants uthalama
Only spraying
Indha karaisalai, ethanai naal vaithu ubayogikalaam?
Hai, eththanai nallukku oru murai chedikki adikkalam sir sollunga please replay
3 weeks once
Thank you very much sir 🙏
Thengai paal water add pannaamal one litre yedukka numaa. Pls reply. I will try definetely
Super
Home garden flowers plant evlo daysku one time kutukkannum sir
Hi bro
Guava and papaya and pomegranate plant Kai pidikla Enna pandrathu nu sollunga bro
Pls pls
OK bro
Thank you bro🥰
தேமோ கரைசல் எத்தனை மாதம் வைத்து உபோயேகப்படுத்தலாம்
ரோஜா செடி இலை கருகல் மற்றும் சுருங்கி வருது. பூக்கள் இல்லை . என்ன தவறு செய்கிறேன் . வீட்டில் உள்ள உரம் தான் போடுகிறேன். நன்றாக கவனித்து வருகிரேன். பதில் கூறுங்கள் சார். மற்றவர்களுக்கு பயனுள்ளதாக அமையட்டும். 👍
Brother can we add naatu sarkarai to this to store for longer time. Please clarify bro. Becoz after using one portion we still have the liquid which we can not use immediately so to preserve can we use வெல்லம் or naatu sarkarai.
Jaggery use panuga long time storage pana idhu waste bro ...so unga plants ku epo spray pana poregalo before 7 days ready panuga and unga garden la flowers epo varuthi apo prepare panifuga
இந்த கரைசலை எவ்வளவு நாட்கள் வைத்து இருக்கலாம் bro
How many days once we spray
Intha solution ah evlo days or evlo months store pani vechu spray panalam? Or everytime fresh ah solution prepare pananuma spray panrathuku munna?
Intha😅karaisal🌹 எவ்ளோ நாளுக்கு சேவ் panalam
One month
நீங்கள் தைர் எடுக்க சொல்ரிங்க
சிலர் தைர் வானா மோதான் போடனும் னு சொல்ராங்க எது நல்லம் தைரா/ மோரா
தயவு செய்து பதில் இடவும்
Hi brother this mixer where can keep it and how long can keep. How often have to spray. Lemon tree and egg plant. I’m from Canada 🇨🇦
தென்னைக்கு வேர் மூலம் கொடுக்கலாமா
Enga house la 2rose,3samanthi,1hibiscus vechom starting la poo vanthuchu but once goat and eli kadichaduku apparam pookave ellai i think after trying this within 1 month there will be more bloom
Pppdfc
Bro buttercup plant vasala vachironthom... Aadu saaptruchi oru leave kuda ila... But chedi sakala ena seirathu?
Inthu eppolam seyyalam
Brinjal seed varupu solluga bro
Anna kathrikai chedila pookal poothu kai veikudhu but 2days la vilundhu podhu anna kastama iruku. Enna pandradhu anna. Ellame paniten anna but yenu therla
One video make panra qsn ans
(discussion )பசுமை தோட்டக்கலை
t.me/riyas120597
மல்லிகை செடி எந்த மாதங்களில் கவாத்து பண்ணணும்.. பட்டன் ரோஜா செடி யில் புதிய தளிர் வந்தது. அதில் முதல் இரண்டு 5 இலைகள் .வந்தது .அதன் பின் வந்த இலைகள் 7இலை வருகிறது. என்ன செய்கிறது
Join telegram (discussion )பசுமை தோட்டக்கலை
t.me/riyas120597
Ithaa evalo days once kudukanum
Have to mix both milk on same day brother? Or after three days we have to mix coconut milk in butter milk?
Mann moolama kodukkalama
Veruku tharalama
Unga video pakka munnadi nan adihama kuduthitten sedi karuhuthu ippo yenna senju sediya kappathurathu pls reply pannunga , radio adihama poiduchu so nalla irundha sedi kayuthu pls
இதை எத்தனை நாளுக்கு பயன்படுத்தலாம்?
தினமும் பயன்படுத்தணுமா அல்லது வாரத்தில் ஒரு நாள் ?
Oru liter thair evlom chediku sir
Video la Solli irpa parunga
How many days once spring this
Weekly once
உங்கள் கிட்ட சிகப்பு அரளி மஞ்சள் அரளி பிங் அரளி.இருக்கா.அதை இருந்தால் விடியோ போடுங்கள் brother.
Leaf lla. White agi2 erukku nga 🤢 bro enna Pannanum sari aga
Prepare pannunah solution ah evalo days store panalam
How long can we store it.
0:53
😊❤
Bro idhula vellai puchikalum irandhu poguma bro
No... Adhuku seprate video irku parunga
super bro but how many days spry this one
2week once
Voice sound increase pannunga sir
1.தாங்கள் Agri படித்தவரா/அனுபவசாளியா.2.செய்முறை /பயன்பாடு இரண்டும் தனித்தனி இல்லையா. 3.இரண்டையும்போட்டு பிசைந்து பிராண்டி எடுத்துவிட்டீர் 4.சினிமா கிளைமாக்ஸ் போல்உள்ளது பெரியரகசியமாஇல்ல அதிசயமா சொல்வதை சுருங்கசொல் நன்று
Iam completed B.sc . horticulture
Bro idha daily use panalama adichi vidalama or weekly once dhan use pananuma??
Evlo nal varaiyum vachi use panalam bro..
One mon
@@PasumaiThottakalai okay bro thank you💐
மல்லிகை செடிக்கு எத்தனை நாள் இடைவெளியில் தேமோர் கரைசல் தெளிக்கலாம்??
Tq anna.
Join telegram group free free free
(discussion )பசுமை தோட்டக்கலை
t.me/riyas120597
Bro kadaila kidaikumma
நான் தேமோர் கரைசல் செய்தேன் ஆனால் மிக துர்நாற்றம் அடித்தது அது ஏன் என்று தெரியவில்லை
Daily mix pannanum Illana larva form agum mam
Hi bro na today itha try panne neenga sonna 1:9 ratiola panniruke bro itha weekly ethana time use pannalam
2weeks once
@@PasumaiThottakalai thank you bro
வெள்ளரிக்காய் செடி வளர்ப்பூ முறை போடுங்கள். காய்கள் வரவில்லை. பூக்கள் அதிகமாக பூக்குது.ஆனால் ஓரூ காய் தான் காயித்து இருக்கிறது. .
Pollination pblm... Hand pollination Vdo already uploaded check pannuga dr
HELLO brother. How are you
5n dr...nega
Intha mixture evlo naal vachu use pannalaam???
Themor karaisal evalo month store panni vekkalaam?
One
Ethana naal ku oru vatti indha mari pannanum
🖐️ அண்ணா தேமோர் கரைசல் தயாரித்து எத்தனை நாட்களுக்கு வைத்துக்கொள்ளலாம்
One mon
Saivathu aipadi
Bro itha adichu yathana naal la bro result tharium
3 weeks
Ok bro
We must keep curd for 3 days and then mix coconut milk? Or the same day?
Yes, ferment curd 1st.
தேதயிர் கரைசல்
புது செடிக்கு... வெச்சு 1 week தான் ஆச்சு...
இதை kodukalama
நலத்தலபூசெமடிபயிர்சாகுபாடிஅதற்குயுஷ்பண்ணலம
Panmalam
கொஞ்சம் சுறு சுறுப்பா பேசுங்கன்னே இழுவை தாங்கமுடியல.
கடைல வாங்கிய தயிரை 5 நாள் புளிக்க வைத்து யூஸ் பண்ணலாமா
Plz reply sir
Use panalam
Bro matha yalla channel lium mortha soldranga neengatha curd use panna soldringa ithoda nameaa parunga thamore tha not curd neenga sonnamari yallame correcta panne na marunthu adichu qmnthku mela achu ana inum result kedaikala sir
Brother Kadipa result irkum.. Nalla improvement therium plant LA...