அண்ணா வணக்கம் புதிதாக ஆர்வமுடன் எலக்ட்ரானிக்ஸ் கற்றுக்கொள்ள விரும்புபவர்களுக்கு தேவையான அடிப்படை பவர் சப்ளை பாடம் நன்றி, மற்றும் ரெக்ட்டிபியர்ஸ் பற்றி வகுப்புகளும் கொடுத்துள்ளீர்கள், அண்ணா நன்றி .
Anna SEMA ya purunch theliva purunch Anna smd combonet pathi Oru video podunga Anna neenga solli kudutha nalla purithu SMD pathi Oru video podunga Anna
அண்ணா.. செகண்டரி'ல இரண்டு பக்கம் மஞ்சள்.. நடுவில் இரண்டு பிரவுன் வயர் மொத்தம் நான்கு வயர் வருகிறது. இதில் + - எப்படி ரெட்டிஃபையர்க்கு எடுப்பது.. தங்கள் பதிலுக்காக ஆவலுடன்...
Oru transformer la line kuduthu ON panna konja nerathula lighta smoke vanthathum OFF panniyachi. Ipo antha transformer condition epadi iruku endru epadi check pandrathu....?
இதைப்பற்றி தங்களிடம் கேட்கவேண்டும் என்று நினைத்து இருந்தேன். இந்த பதிவிற்கு நன்றி.
அய்யா,
வணக்கம்.பழகு தமிழில் புரியும்வகையில் எளிமையான விளக்கம். வாழ்த்துக்கள்.தொடரட்டும் தங்களது தமிழ் சேவை 🙏
அருமை அண்ணா, ஆடியோ சம்பந்தமான பல நல்ல பயனுள்ள தகவல்கள் தந்து கொண்டிருக்கிறீர்கள் நன்றி அண்ணா.
ரொம்ப நன்றிங்க ஐயா இது உண்மையான விளக்கம்
நீங்க ஒரு வில்லேஜ் விஞ்ஞானி பாஸ் 👍
அண்ணா வணக்கம் புதிதாக ஆர்வமுடன் எலக்ட்ரானிக்ஸ் கற்றுக்கொள்ள விரும்புபவர்களுக்கு தேவையான அடிப்படை பவர் சப்ளை பாடம் நன்றி, மற்றும் ரெக்ட்டிபியர்ஸ் பற்றி வகுப்புகளும் கொடுத்துள்ளீர்கள், அண்ணா நன்றி .
பயனுள்ள பதிவுகள் நன்றி
மிகவும் நல்ல பதிவு bro...👌👌👌👌👌
Super explanation.easy to understand
சார் நாண் கண்ணடிக நீங்கள் எ௩்களுக்கு ஒரு காட்
கிஃட் அருமை யாண பாடம்
Sir always super explain 🎊🎊👍👍
Super video useful thanks 👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾
Good explanation❤
அருமை புரோ 👍🏾
Anna SEMA ya purunch theliva purunch Anna smd combonet pathi Oru video podunga Anna neenga solli kudutha nalla purithu SMD pathi Oru video podunga Anna
Super Annaaa ❤️🥰🥰 thank you so much very useful for me this video 😘😘
நல்ல விளக்கம் அண்ணே
Veri nice speech super pro
Super super I like it thanks 👌👍
இந்த டிரான்ஸ்பார்மரை பயன்படுத்தி இன்வெர்ட்டர் பற்றிய தகவல்கள் பதிவிடுங்கள் நண்பரே...
வணக்கம் அண்ணா🙏 டிராண்ஸ்பாா்மா் ஆம்ஸ் அளளப்பது பற்றி ஒரு வீடியோ போடுங்கள் அண்ணா நன்றி வணக்கம்
12 volt transformer களை parallel செய்வது பற்றி வீடியோ போடவும்
அருமை, 2.1 home theatre repair no sound, but, three ic 2030 changed then sameproblem no sound how to check tell me bro.
Super anna pattukkottai
Supper anna
அண்ணா.. செகண்டரி'ல இரண்டு பக்கம் மஞ்சள்.. நடுவில் இரண்டு பிரவுன் வயர் மொத்தம் நான்கு வயர் வருகிறது. இதில் + - எப்படி ரெட்டிஃபையர்க்கு எடுப்பது..
தங்கள் பதிலுக்காக ஆவலுடன்...
Bro 5.1 woofer da bass speaker mangnet heat akithu heat sinc um heat akithu enna problem ahh irrukkum
Super tip ..
Intha aiwa jvc pionner music system transformer a namma assemble set ku eppadi use panrathu
Video poduren brother
ம்ம் ஓகே அண்ணா நீங்க ஆகுஜ அம்பேளிர் assmliy வீடியோ போடுங்க
அண்ணா ampere எப்படி தெரிந்து கொள்வது
Anna 12 v 10 amp smps la irunthu 12 to 36.0.36 conveter use pani sub woofer ku ila 5.1 assample panalama ila transformer than best a
Transformer best
@@UNITECHTAMIL ok anna
அண்ணா இரவு வணக்கம்
Output ac la tha varuma anna
Yes
Bro transform quality yapadi check pandarathu
Ok அண்ணா
Primary la beef sound Vanda enna meaning na
Anna please amplifier press switch video boduga anna please
Sir in 2sc5200 and 1943 stereo board what value of capacitor,and resistor to use for tweeter?
Intha channel a itha pathina video iruku pa
Already Video poturuken brother
Bro amp aa on banduna transformer vibration aagudhu
Super
super
Oru transformer la line kuduthu ON panna konja nerathula lighta smoke vanthathum OFF panniyachi. Ipo antha transformer condition epadi iruku endru epadi check pandrathu....?
Tranformer amp i vida athigamana load use pannuna heat aagum. Load illamal check panni parunga
@@UNITECHTAMIL ok sir. Cheack panni paarthutu solren. Athe load la Vera transformer poten. Nallave work aaguthu.
Bro AC volt ஐ DC volt ல் check pana enna aagum ??????.
Volt Samantha illama kattum
Transformers primary windings check little more advance
👌
Step up transformer check up explained sur
Ayya transformer la karukuna smell varuthu 😢
Transformer over Load or transformer weak
@@UNITECHTAMIL transformerer change pannanuma bro 🙄
0.12 transfermer but output v22dc what problem?
உங்க கடை எங்க இருக்குது கண்ணா
ஒருடிரான்ஸ்பாரரின் செகண்டரியில்000ஓம்ஸ் காட்டினால் அது SHARTஎன்று தான் இது வரை நினைத்தேன்.இந்தசெகண்டரி. SHART ஆனால் எப்படி தெரிந்து கொள்வது?
Secondary short aarathu rare open aagalam
Set off செய்த பிறகு sub woofer சத்தம் வருகிறது என்ன செய்ய வேண்டும் தயவுசெய்து சொல்லுங்கள்
Speakers protection board video potturuken athan padi seythu parunga
Bro transformer manufacturers address
பிரைமரி செக் பண்ணும்போது பீப் சவுண்ட் வரல ஏன்?
Primary பழுது ஆன transformer எப்படி கண்டுபிடிப்பது அண்ணா 😬
Continuity katathu
@@UNITECHTAMIL நன்றி அண்ணா
Mammary loes
3..ஆம்ஸ்..அப்படின்னா.என்ன
,,
Enna bro unga phone number kekkuram kudukka matringa
Sorry Comments la doubt kelunga sir
@@UNITECHTAMIL apo kooda mobile number podliye🤣🤣🤣
பயம்
Oru dout brother you contact name send me pransanal
Supper