சார் வணக்கம். ஒரு கிரகம் 5ஆம் இடத்தில் இருந்து 4 ஆம் திசை நடத்துகிறது எனும் போது, அந்த 4 ஆம் திசை முடிந்தால் 5ஆம் திசை ஆரம்பம் ஆகும் போதும் அந்த 5 ஆம் திசை யையும் 5ல் நின்ற கிரகம் தான் நடத்துமா? விளக்கம் தருவீர்களா?
சிம்ம லக்கனம் 7ஆம் அதிபதி சனிபகவான் ஆயில்யத்தில் செவ்வா தசை பூரத்தில் புதன் புத்தி எனது திருமனம் பாவகிரகதசையில் திருமனம் நடந்ததே 1996 ல் திருமணம் எ் மன குழப்பம் இருந்தது தெளி படுத்திய அய்யாவுக்கு வாழ்த்துக்களுடன் மனமார்ந்த நன்றிகள் அய்யா
மிக உயர்வான பெறுமையம் பாரட்டுதலுக்குரிய சப்ஜக்ட்
பேச்சு அதிவேகம் உனர்ச்சிவசம் ஆவேசம் நீக்கி பேசினால்..
கேட்பவர் மனதில் பதியும்...
Super concept sir. Thanks to Mr Manikandan sir also. God bless you sir
Very useful concept so thanku
அருமை அய்யா வனக்கம் வாழ்த்துக்கள்
Sir, அருமையான விளக்கம்.
தங்களுக்கு நன்றியுடன் பாராட்டுக்கள்
நன்றி🙏🏻
Thank you Sir 🙏🏻 very informative session.
இந்த தேரி மேலோட்டமாக தெரியும்.குருவே வணக்கம்,விளக்கமாக பாடம் எடுத்தமைக்கு நன்றி ஐயா ஐயா
புதிய கோணம் , நன்றி அய்யா!
Thanks sir
சார் வணக்கம். ஒரு கிரகம் 5ஆம் இடத்தில் இருந்து 4 ஆம் திசை நடத்துகிறது எனும் போது, அந்த 4 ஆம் திசை முடிந்தால் 5ஆம் திசை ஆரம்பம் ஆகும் போதும் அந்த 5 ஆம் திசை யையும் 5ல் நின்ற கிரகம் தான் நடத்துமா? விளக்கம் தருவீர்களா?
Nandri sir🎉🎉
சிம்ம லக்கனம் 7ஆம் அதிபதி சனிபகவான் ஆயில்யத்தில் செவ்வா தசை பூரத்தில் புதன் புத்தி எனது திருமனம் பாவகிரகதசையில் திருமனம் நடந்ததே 1996 ல் திருமணம் எ் மன குழப்பம் இருந்தது தெளி படுத்திய அய்யாவுக்கு வாழ்த்துக்களுடன் மனமார்ந்த நன்றிகள் அய்யா
Good Matter, Voice is not clear.
super❤
❤❤❤❤❤❤
guru G. .
லக்னம் புள்ளி தான் இதன் விளக்கம்
this concept is not applicable for rishaba lagna