ஐயா வணக்கம், ஆண் ஜாதகம் 15.09.1981 6.44am கரூர் மாவட்டம் மீனராசி கண்ணிலக்னம்,உத்திரட்டாதி 3 பாகம், நடப்பு திசை சுக்ரதிஸையில் குரு புத்தி,1இல் சனி குரு புதன், 2இல் சுக்ரன்,5இல் கேது,7இல் சந்திரன்,11இல் ராகு செவ்வாய்,12இல் சூரியன், கல்யாணம் நடக்குமா?சொல்லுங்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மிதுன லக்கணத்தில் பிறந்த ஒரு வருக்கு குருவும் கொடுத்தது, இப்ப சனி தசையும் அள்ளி கொடுத்துக்கொண்டிருக்கிறது எப்படி அய்யா. ஜோதிடம் அவ்வளவு எளிதான கலை இல்லை.
வணக்கம் சார் எனதுராசி கடகம் பல வருடங்களாக பிரச்சினைகள் இருக்கிறது நல்ல காலம் பிறக்கும்
சந்திரன் சுய சாரத்தில் பிறந்த ஒருவர் 34 வயதில் புதன் திசை வந்துவிடுமா , அருமையான தியரி
Vanakkam gurji
Super sir 🙏
வணக்கம் குருஜி
Semma jie
ரிஷப சந்திரன் புதன் திசை எப்படி வரும்
ஐயா துலாம் லக்னம்
லக்னம் விசாகம்
சுக்கிரன் ஸ்வாதி
12ல் ராகு
பூரட்டாதி வளர்பிறை சந்திரன்
திருவாதிரை குரு சுக்கிர திசை எப்படி இருக்கும்
ஐயா வணக்கம், ஆண் ஜாதகம் 15.09.1981 6.44am கரூர் மாவட்டம் மீனராசி கண்ணிலக்னம்,உத்திரட்டாதி 3 பாகம், நடப்பு திசை சுக்ரதிஸையில் குரு புத்தி,1இல் சனி குரு புதன், 2இல் சுக்ரன்,5இல் கேது,7இல் சந்திரன்,11இல் ராகு செவ்வாய்,12இல் சூரியன், கல்யாணம் நடக்குமா?சொல்லுங்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏
அமாவாசை பௌர்ணமி திதிக்கு என்ன கணக்கு
Room eaakko atikuthu
மிதுன லக்கணத்தில் பிறந்த ஒரு வருக்கு குருவும் கொடுத்தது, இப்ப சனி தசையும் அள்ளி கொடுத்துக்கொண்டிருக்கிறது எப்படி அய்யா. ஜோதிடம் அவ்வளவு எளிதான கலை இல்லை.
நண்பா அந்த ஜாதகம் தர இயலுமா ஆய்வுக்காக
சனி தசா
புத்தி என்ன சார்?
பேலன்ஸ் தியரி ரூல்❤
கெடுப்பதற்கு முன் கொடுக்கும்.