பணத்தை மிச்சம் பண்ண இப்படி ஒரு அருமையான கிச்சன்/Rasi Tips/Kitchen tour/Small kitchen ideas/tipstamil

Поділитися
Вставка
  • Опубліковано 18 вер 2024
  • #rasitips #kitchentourvideo #smallkitchenideas #tipsintamil #indiankitchen#smallkitchenorganization
    பணத்தை மிச்சம் பண்ண இப்படி ஒரு அருமையான கிச்சன்/Rasi Tips/Kitchen tour/Small kitchen ideas/tipstamil
    😄நம்ம வீட்டு கிச்சன் எப்படி இருக்குன்னு பாக்கலாம் வாங்க/Rasi Tips/kitchen tour video/kitchen tips
    👇 • 😄நம்ம வீட்டு கிச்சன் எ...
    எங்க அம்மா வீட்டு கிச்சன் எப்படி இருக்குன்னு பாக்கலாம் வாங்க/Rasi Tips/Kitchen tour/space saving
    👇
    • எங்க அம்மா வீட்டு கிச்...

КОМЕНТАРІ • 464

  • @beebeem.saibana1651
    @beebeem.saibana1651 10 місяців тому +167

    இந்த அளவுக்கு கிச்சன் கூட எங்க வீட்டில் இல்லை அனைவரும் இறைவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள் நாங்கள் சொந்தமாக வீடு கட்ட போகிறோம்

    • @RasiTips
      @RasiTips  9 місяців тому +4

      Inshaallah allah seekaramey uthaivi seivan 😊🥰

    • @tatianarhea
      @tatianarhea 6 місяців тому +5

      God bless you abundantly dear ❤

    • @muruganmurugan590
      @muruganmurugan590 5 місяців тому +2

      வாழ்த்துக்கள். விரைவில் சொந்த வீடுக்கு போக

    • @sahanasherin9846
      @sahanasherin9846 4 місяці тому

      Inshallah kattayam ungal valkaiyai irivan sirappaka matri tharvaanaaga aameen aameen yarabalaalameen 🤲🤲🤲🤲🤲

    • @user-vx2qu7pr9m
      @user-vx2qu7pr9m 3 місяці тому

      Same

  • @dhanalakshmitamilselvam4542
    @dhanalakshmitamilselvam4542 10 місяців тому +210

    திறமையான பெண்ணிற்கு எதுவும் சாத்தியம். பாராட்டுக்கள்❤👏🏻👏🏻

  • @jesusismysaviour3360
    @jesusismysaviour3360 10 місяців тому +168

    இது மாறி kitchen எனக்கு இருந்தா பைத்தியம் பிடிச்சது போல ஆயிரும்.... 👍🏻👍🏻

  • @muhamathiram5184
    @muhamathiram5184 10 місяців тому +125

    மிகவும் சுத்தமாக அழகாக இருக்கிறது. அந்த சகோதரியை பாராட்டியே ஆக வேண்டும். வாழ்த்துக்கள் சகோதரி. 🙏

  • @kanthadevi5916
    @kanthadevi5916 10 місяців тому +75

    போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து பழமொழி ஞாபகம் வருது இனிஎன்னோட கிச்சனை குறை சொல்ல மாட்டேன் வாழ்த்துக்கள்

  • @thanishaparveen4836
    @thanishaparveen4836 10 місяців тому +88

    Kitchen ah clean ah vaikurathu ஒரு கலை, அதிலும் இவ்ளோ சின்ன இடத்த Rombha அழகா வைச்சு இருப்பது சதாரண விஷயம் இல்ல. வாழ்த்துக்கள் 💐

    • @mohamedyousuf6470
      @mohamedyousuf6470 10 місяців тому +1

      எங்கள் வீட்டு சமையலறையும் இப்படி தான் இருக்கும் ஆனால் எல்லா நேரமும் இவ்வளவு நேர்த்தியாக இருக்காது

  • @mujaamufsi394
    @mujaamufsi394 10 місяців тому +13

    Antha sisterku oru periya salute really appreciate supera maintance pannirukkanka

  • @kolangitamil7321
    @kolangitamil7321 10 місяців тому +357

    இந்த மாதிரி ஒரு கிச்சன் இருந்தா எனக்கு மிகவும் கஷ்டமா இருக்கும் இந்த கிச்சன் சமையல் செய்யர அவங்களை பாராட்டனும்

    • @RasiTips
      @RasiTips  10 місяців тому +13

      Yes😊

    • @RamRMRamRM-zi6lq
      @RamRMRamRM-zi6lq 10 місяців тому +12

      Ithai Vida chinna kitchen sis ennudaiyathu😢unga kitchen parava illa

    • @drjayaram3462
      @drjayaram3462 10 місяців тому +1

      Hair oil preparation pl...

    • @selvarani3614
      @selvarani3614 9 місяців тому +6

      Same kitchen than enga veetilum mam..

    • @VanithaVanitha-ye4dc
      @VanithaVanitha-ye4dc 9 місяців тому +3

      ரப்பர் பேண்ட் பைப்ல மாட்டறதுக்கு பதிலாக கதவுல தாழ்ப்பாள் ல மாட்டி வைங்க... நான் அப்படித்தான் 🎉🎉🎉

  • @jailaniresmi5445
    @jailaniresmi5445 10 місяців тому +37

    Ithe polatha ennoda kitchenum irukku ...ithepolatha naanum maintain pannuvee...ennamaari oru aala paakka enakku happy 😊😊

    • @rosesriram2000
      @rosesriram2000 26 днів тому

      S,s.kitchan mahalakmi virumbum idam.nanum ipattitan neet& wastage management maitain seivean.❤🎉

  • @laviseelan2016
    @laviseelan2016 10 місяців тому +21

    எங்க அண்ணன் வீட்டில் இதை விட சின்ன kitchen தான் இருந்தது....அதை என் அண்ணி நல்ல maintenance பண்ணி வச்சிருந்தாங்க.....
    இப்போது தான் பெரிய வீட்டுக்கு வாடகைக்கு போயிருக்காங்க

    • @RasiTips
      @RasiTips  10 місяців тому +1

      Super ma

    • @manidivya7635
      @manidivya7635 2 місяці тому

      nan irukaratha 10*10 room than kitchen including

    • @laviseelan2016
      @laviseelan2016 2 місяці тому

      இப்போது கடவுள் அருளால் புதிய வீடு (பெரிய) கட்டிட்டாங்க

  • @akilar5503
    @akilar5503 10 місяців тому +9

    என்னாலசத்தியமாமுடியாதுதாயே.பொறுமையின்சிகரமேவாழ்கவளமுடன்

  • @suganthijayaraman
    @suganthijayaraman 10 місяців тому +79

    எவ்வளக்கெவ்வளவு சின்னதோ அவ்வளவுக்கவ்வளவு வேலை மிச்சம்.அனுபவத்தில் உணர்ந்தது.

  • @GloryJ-uw7qf
    @GloryJ-uw7qf 3 місяці тому +2

    இதைவிட சிறிய சமையல் அறை இருக்கு சகோதரி மனசுதாங்க காரணம் வாழ்த்துக்கள் வாழ்க்கையில் ரெம்ப ஆசீர்வாதமாய் இருப்பாங்க ❤️❤️❤️❤️❤️👍👍👍👍👍👍👍

  • @chitrachitra2238
    @chitrachitra2238 9 місяців тому +14

    சகோதரிக்கு வாழ்த்துக்கள் சொல்லியே ஆகணும். எல்லாம் சரி. இந்த மாதிரி ஒரு சிறிய அளவு ஜன்னலோ ஒரு வெண்ட்டிலேஷனோ இல்லாமல் ஒரு சமையலறையை கட்டிய அந்த என்ஜினியரை என்னன்னு சொல்றது. என்னதான் சின்ன கிட்ச்சனா இருந்தாலும் ஒத்த ஜன்னல் கூடவா வைக்கக்கூடாது. வீடு கட்டினவரைத்தான் சொல்லனும்.

  • @santhimohan7757
    @santhimohan7757 10 місяців тому +4

    Small kitchen a irundhalum ivlo clean a azaga vechu irukinga Sis.. Unga manasum avlo azga irukum.. Valthukal sis❤

  • @hemakutty6613
    @hemakutty6613 9 місяців тому +4

    இந்த மாதிரி சமையலறை எனக்கு ரொம்ப பிடிக்கும். 🎉🎉🎉அழகா இருக்கு. ❤

  • @MahaLakshmi-oq7fe
    @MahaLakshmi-oq7fe 10 місяців тому +12

    வாழ்த்துக்கள் சகோதரி மிக அருமையாக வைத்து உள்ளீர்கள் பாராட்டுக்கள்

  • @meru7591
    @meru7591 10 місяців тому +7

    என் புகுந்த வீடு இப்படி தான்.. ஆனா மாமியார் சூப்பரா சமைப்பாங்க.. எல்லாப் புகழும் இறைவனுக்கே

    • @RasiTips
      @RasiTips  10 місяців тому +1

      அல்ஹம்துலில்லாஹ் 😊

    • @meru7591
      @meru7591 10 місяців тому +1

      @@RasiTips 😊😊

  • @rabbanakitchentamil4712
    @rabbanakitchentamil4712 11 місяців тому +47

    சின்ன கிட்சேனா இருந்தாலும் நல்ல ஐடியா பண்ணி வெச்சிருக்காங்க 👍

  • @DhanalakshmiManimaran
    @DhanalakshmiManimaran 10 місяців тому +3

    Ennaku marriage aagi 2 years idha vida kutty kitchen paa ingayaach shelf iruku ennaku adhellam en husband dhaan plywood la shelf ready pannaru 1 year papa va vachittu romba kashtam but ippo koncham periya v2aah en husband paatharu adjustment makes the life good way❤

  • @alicepremkumar8893
    @alicepremkumar8893 11 місяців тому +11

    ஆச்சரியமாக இருக்கிறது

    • @RasiTips
      @RasiTips  11 місяців тому +2

      Ennakum appadi than erunthathu very talented women avanga

  • @RanjaniManish
    @RanjaniManish 10 місяців тому +15

    இந்த மாதிரி kichen la லாம் என்ன விட்டா ஓடிடுவேன்.. அந்த அக்காக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்... 🙏 கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும் இத விட சிறப்பான வீட்டுக்கு நீங்க கண்டிப்பா போவிங்க தோழி..

  • @VkavithaVkavitha-uf7hg
    @VkavithaVkavitha-uf7hg 5 місяців тому +5

    என்னுடைய கிச்சன் இதே போல தான் இருக்கு எனக்கு கிச்சன் என்றாலே டென்ஷன் தான்

  • @சொல்லமறந்தகதை
    @சொல்லமறந்தகதை 10 місяців тому +5

    நா இத விட சின்ன Kitchen - ல தான். சமைக்கிறேன் எங்க வீட்டுக்கு வந்து பாருங்க..தெரியும்..

  • @RanjaniManish
    @RanjaniManish 10 місяців тому +1

    பாராட்டுக்கள் அந்த தோழிக்கு.. இங்க மும்பை லேயும் இப்படி தான்.. எவ்ளோ பெரிய appartment ah இருந்தாலும் kichen சின்னது தான்.. but ஊர்ல ல லாம் எங்க அக்கா வீட்டு kichen oru play ground அளவுக்கு பெருசா இருக்கும்.. நா சொல்வேன் சரவணா ஸ்டோர் ah vida அதிகமான racks un வீட்டு kichen ல தான் இருக்கு.. அதுல அவ்ளோ பொருள் dump பண்ணி வச்சிருக்கா பார்த்தாலே கோபம் கோபமா வரும்.

  • @vanithap5791
    @vanithap5791 9 місяців тому +7

    எங்கள் வீட்டிலும் இதே போன்ற கிச்சன் தான்

  • @rimapandi542
    @rimapandi542 10 місяців тому +5

    Enga Amma veettu kitchen ithukum small.. no tiles.. no sink..no window.. but my mom anytime kitchen Clean ah vachurupanga

  • @MarimuthuA-r4s
    @MarimuthuA-r4s 13 днів тому

    Unmai than neat ah irukku enaku mattum ipdi kitchen iruntha avlo than oru periya kubudu ttan poduven but ivanga chance ah illa enoda kitchen evvalavo paravaa illa super akka

  • @h.h530
    @h.h530 9 місяців тому +1

    நானும் spray பாட்டல் அப்படி வச்சியிருக்கேன்.
    Blue comfort.. kitchan & bothroom... ....👍👍👍

    • @heh8285
      @heh8285 9 місяців тому

      Very good 🎉

  • @user-xy5rd5or1q
    @user-xy5rd5or1q 10 місяців тому +6

    Yenga kitchen um ivlo than irukku. Yenakku palagiduchu. So ippo comfortable ah than irukku

  • @sheelasankar4497
    @sheelasankar4497 10 місяців тому +2

    En kitchen kooda ithey maari chinnathu thaan sister. But unga video la enakku sila ideas kidaichathu. Thank you

    • @RasiTips
      @RasiTips  10 місяців тому

      Welcome 🤗

  • @vtrsgowri
    @vtrsgowri 10 місяців тому +14

    Best maintenance of kitchen...hats off sister...👍

    • @RasiTips
      @RasiTips  10 місяців тому +1

      Thank you so much 🙂

  • @sarithasriwathsan1719
    @sarithasriwathsan1719 10 місяців тому +1

    👌👏👏but dust bin mattum close panni vaikanum , stove pakkathula vendaam.sink ku keezha vaikalaam thozhi👍

  • @Savithri-z5r
    @Savithri-z5r 9 місяців тому +3

    சென்னையில பெரும்பாலும் நாங்கள் இப்படித்தான் வாழ்ந்தோம் ஒரு ரூம் எல்லாம் அங்கே தான் வைப்போம் இது வாவது இருக்குதே என்று பெருமை எனக்கு

  • @chainnayahpand5980
    @chainnayahpand5980 10 місяців тому +2

    சிறிய குடும்பம் இப்படித்தான் வாழமுடியும்...

  • @mahalakshmiv9014
    @mahalakshmiv9014 5 місяців тому

    Nalla eruku sister thank you na evlo nettala kichan vachi, eruka mata enga vitla ya thampi en appa en ponnu evunga ellorum ya akka en pati ellorum cook pannuvanga so kichan na epayavathu free ya erukum pothutha clean pannuva nalla, put anga vash pehan vendam endru ninaikiren kosu varum tee la pota oru pate vachi mudivai ka vendum nan kora solla la avunga safe kaga soldra thidirnu palli uzhuntha enna aagum kichanku oru screen thuni pota nalla erukum yana sila peru kannu poduvanga

  • @MariMuthu-g6j
    @MariMuthu-g6j Місяць тому

    Konjam kastam than sis😢but enga old house la etha vida kutty kitchen la than irunthom 😢but enga amma athulaiyum engala nalla pathukitaga❤.....I proud my amma❤😊

  • @catherinediana3036
    @catherinediana3036 10 місяців тому +2

    Unmaiyil ithu thaan chinna kitchen, moduler kitchen ah vachikittu chinna kitchen..nu solli video pottu niriya jenmangal scene pooduthunga. Valthukkal tholzhi

    • @RasiTips
      @RasiTips  10 місяців тому

      👍😃😃 Thank you

  • @sjnisha-li2vi
    @sjnisha-li2vi 5 місяців тому +3

    iyyo enga veeddu kitchen michcham perisu
    but
    enakkuippadi kitchen than pidikkum

  • @mywish746
    @mywish746 4 місяці тому

    I was utilised once kine of kitchen. Even small

  • @gracytamilvanan3002
    @gracytamilvanan3002 9 місяців тому +2

    Unmaya avanga soooper 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

  • @abinayaabinaya5403
    @abinayaabinaya5403 2 місяці тому

    Kitchen la food waste vachikura moodi oda ulla kutty dustbin iruku sis...atha vanki vachukonga..aduppu pakkathule waste m iruku...athu closed aa iruntha nallarukumla...

  • @KavithaGK-d3v
    @KavithaGK-d3v 10 місяців тому +2

    you addedf one narration, doing chapathi is very teedious. On festival days i can feel the hot circulation.

  • @chandraraju8636
    @chandraraju8636 9 місяців тому +1

    The sink ìs very dirty and some parts of tiles but arrangement is OK. From Malaysia.

  • @mahalaksmi6486
    @mahalaksmi6486 10 місяців тому +1

    Kitchen shelf I kannapinna ena kattamal varisaya katti irukanga, so, idhupoal ulla shelf I easy ah maintain s. Vidalam.

  • @manoramaselvaraj2648
    @manoramaselvaraj2648 10 місяців тому +8

    If we sincerely love our home nothing in life is hard or difficult

  • @mahalaksmi6486
    @mahalaksmi6486 4 місяці тому

    Chinna kitchen ah itrundhalum manasatchiyudan 4 to 5 shrlfs koduthu irukanga unga kitchenil. Ungaluku usefullaga.

  • @LakshmiLakshmi-fx6jc
    @LakshmiLakshmi-fx6jc 9 місяців тому +1

    Ma super niha periya veetuku poha Nan கடவுளை பிறதிகுறே மா

  • @vimalavenkat60
    @vimalavenkat60 8 місяців тому +1

    உங்க கிச்சனை நீங்க ரொம்ப அழகா வெச்சி இருக்கீங்க. பாராட்டுக்கள்

  • @chandraswaminathan5956
    @chandraswaminathan5956 2 місяці тому

    6:49 super girl.c.s.valarga valamudan.

  • @lal394
    @lal394 10 місяців тому +2

    நான் 12வருடம் இது போன்ற கிச்சன் இருக்கும் வீட்டில் இருந்து இருக்கிறேன்

  • @thangaperumal4557
    @thangaperumal4557 10 місяців тому +1

    Mam enga vettu kitchen ethavida chinnathu mam..... Shelf ye kidaiyathu mam gas stove medai same oru stave mattum than vaikka mudiyum.... En wife nalla maintain panni vaichikira

    • @RasiTips
      @RasiTips  10 місяців тому

      Super 😊👍👏👏👏👏

  • @AntonyXavierAntonyXavier
    @AntonyXavierAntonyXavier 10 місяців тому +2

    Ithu mathiri than ennoda vetlayum kitchen medai irukku .. but ennakku self kooda kidaiyathu..

    • @RasiTips
      @RasiTips  10 місяців тому

      Super ma 😊🥰👏👏

  • @islamvoicechannel
    @islamvoicechannel 10 місяців тому +2

    Yedu yeppadi kidachalum podhum yenra manam Alhamdu lillah yenra yennathodu vaalum vaalkaye unmayana happy life...
    Ma shaa Allah athu intha sister kitta ikkidhu....💯🤝✨

  • @Apsnaughtyvibes1410
    @Apsnaughtyvibes1410 10 місяців тому +3

    Super very nice sister nalla maintain panranga

  • @SimisKitchenVlogs
    @SimisKitchenVlogs 11 місяців тому +5

    1982 ல இதுல பாதி கிச்சன்ல 2 வருடம் இருந்தோம்

    • @RasiTips
      @RasiTips  11 місяців тому +1

      Super ma great neenga

    • @SimisKitchenVlogs
      @SimisKitchenVlogs 11 місяців тому

      @@RasiTips இப்ப இருப்பது 10 க்கு 12 கிச்சன் but அப்ப இருந்த சந்தோஷம் இப்ப இல்லை

  • @bharathibharathi719
    @bharathibharathi719 3 місяці тому

    Valthukal romba periya manasu sister

  • @sabinasabina8804
    @sabinasabina8804 7 місяців тому +1

    Hair oil share pannuga

  • @devasena8685
    @devasena8685 10 місяців тому +2

    இது போன்ற கிச்சன் ல சமைத்த அனுபவம் எனக்கும் உண்டு.ஒரே கஷ்டம் கிச்சன் ல உட்கார்ந்து சாப்பிட முடியாது 9:07

  • @kalaivani3859
    @kalaivani3859 10 місяців тому +1

    Once upon a time we had the same

  • @kokilaparuvathaselvam8437
    @kokilaparuvathaselvam8437 10 місяців тому +1

    Enga pazhaiya veetu kitchen same size appadiye

  • @DivyaDivya-vw7sd
    @DivyaDivya-vw7sd Місяць тому

    This very motivational vedio good kitchen

  • @vijayasveeran1384
    @vijayasveeran1384 19 днів тому

    The same kitchen i lived.

  • @TJNR16.9
    @TJNR16.9 9 місяців тому

    Unmaiyave antha sistera parattalam .nalla vachurganga .ennoda kitchen perusutha aanaa athuve enaku pathatha mari irruku ok kitchen super ❤

  • @logeshbhagavathi8385
    @logeshbhagavathi8385 10 місяців тому +2

    இவ்வளவு கஷ்டம் எதுக்கு கொஞ்சம் பெரிய வீடா பார்த்து குடி போகலாமே.இப்படி எதுக்கு சிரமப்படணும்.இதை என்கரேஜ் பண்ண வேண்டாம்

    • @RasiTips
      @RasiTips  10 місяців тому

      Neenga vadagai kudukkuringala bro😄😄😄

    • @padmavathymahendran5791
      @padmavathymahendran5791 10 місяців тому +4

      Indha kitchen ah paathu motivate aagunga nu solreengale avaru edhuku vadagai kudukanum neenga vena kitchen tour amount avangaluku kudunga 2 maasam vadai kattuvaanga

    • @shavimal-vw2zc
      @shavimal-vw2zc 10 місяців тому

      ​@@RasiTipsnee video pottu panam sambathikkira la nee kudu di kaasu, avar edhuku tharanum

  • @arusuvaisamayalarattai5779
    @arusuvaisamayalarattai5779 10 місяців тому +5

    Romba arumaiya vechirukaanga antha sis 😍

  • @aysha6410
    @aysha6410 3 місяці тому

    Ena seirathu sister irukurathu vachi sandosam iruntukanum

  • @premasrinivasan5173
    @premasrinivasan5173 10 місяців тому

    Who is working in this kitchen she is great lady
    I cont work in this kitchen

  • @MeenakshiMeena-n3v
    @MeenakshiMeena-n3v 3 місяці тому

    Nice 👍 nalla maintain pandranga

  • @sudhakarl.r.2860
    @sudhakarl.r.2860 6 місяців тому

    மிகவும் அருமை

  • @rahmathnisha1331
    @rahmathnisha1331 3 місяці тому

    Sis epdi vegetable cut panuvaga

  • @harinisrikarthi9441
    @harinisrikarthi9441 4 місяці тому

    Hair oil prepare panarth video poduga

  • @KavithaGK-d3v
    @KavithaGK-d3v 10 місяців тому +2

    my kitchen is also like this but steel sink

  • @akshathats7795
    @akshathats7795 10 місяців тому +1

    En veetu kitchen same ippadi tha irukum

  • @Bangloretosalemfoods
    @Bangloretosalemfoods 5 місяців тому

    இவ்வளவு சிறிய அறையில் பொருப்பா maintain பண்ணது அவர்களுடைய டேலண்ட் காட்டுகிறது

  • @sajithahamthaan7113
    @sajithahamthaan7113 10 місяців тому +7

    Super very nice vera level 😮😮🎉

  • @rahmathnisha1331
    @rahmathnisha1331 3 місяці тому

    Very talented lady

  • @redpepper8913
    @redpepper8913 10 місяців тому +4

    Mumbai la ellar veetilayum kitchen ippidi thaan irukuum..
    1 cent house 2 crore worth

    • @chithraa4445
      @chithraa4445 10 місяців тому

      ஆமாம் நானும் வீடியோ பார்த்திருக்கிறேன். நாளெல்லாம் அந்த வீட்டின் சிங்கையும்,அடுப்பு மேடையையும் கழுவிக்கொண்டே இருக்கும் குடும்பத்தலைவியைப்பார்த்து எனக்கு பைத்தியமே பிடித்து விடும்போல் இருந்தது. இந்த பரந்த உலகத்துல அவர்களுக்கு அதுதான் வாழ்க்கையாக அமைந்துள்ளது

  • @Divyarajt
    @Divyarajt 5 місяців тому

    Sister enga veetlayum ithe madiri dan kitchen iruku...shelf irukathu ithe size la la dan iruku..sola ithulayachum shelf iruku..enaku athuvum ila..

  • @NNwhite4444
    @NNwhite4444 10 місяців тому +1

    எனக்கும் இந்த மாதிரிதான் கிச்சன் இருக்கு ஆனால் இவ்வளவு பொருட்கள் இல்லை நானும் இந்த கிச்சன் மாதிரி வச்சிக்க போறேன்

  • @yamunabalusubraminan3042
    @yamunabalusubraminan3042 10 місяців тому +3

    வாழ்க வளமுடன் சகோதரி🎉🎉🎉🎉🎉🎉

  • @umaparvathee1524
    @umaparvathee1524 10 місяців тому

    Oil la yennalam things serkanum please share it

  • @mariyamjannath1701
    @mariyamjannath1701 8 місяців тому

    எங்களுடையது இதை விட சிறிய கிச்சன் ஒரு பக்கம் மட்டுமே இருக்கும்😢

  • @Tharani-bz8lo
    @Tharani-bz8lo 3 місяці тому

    என்னோட kitchen 5×5 size .. இதை விட சின்னது... ஆனால் ரொம்ப neata organize செஞ்சிருகேன்

  • @meharunishashahul2527
    @meharunishashahul2527 7 місяців тому

    Very neat and clean❤❤❤

    • @RasiTips
      @RasiTips  7 місяців тому

      Thanks for liking

  • @NaseeraSakkeer
    @NaseeraSakkeer 10 місяців тому +1

    സൂപ്പർ ❤

  • @selvapriyasureshkumar4269
    @selvapriyasureshkumar4269 10 місяців тому +1

    என்னுடைய கிச்சன் மேடையும் இப்படி தான் இருக்கும். அடுப்பு மட்டும் தான் வைக்க முடியும். நான் வீடு வாங்கும் போது கிச்சன் மேடையை சரியாக கவனிக்கவில்லை.

  • @umamurugan-j8y
    @umamurugan-j8y 10 місяців тому

    Nice irupathai kondu sirkka valvathu ippadi than 🎉

  • @yasmeenbanu-yj5xf
    @yasmeenbanu-yj5xf 3 місяці тому

    Hair oil video poduga sis plzzz

  • @adhithi.a.akshithi9950
    @adhithi.a.akshithi9950 9 місяців тому

    I love this kitchen

    • @RasiTips
      @RasiTips  9 місяців тому

      Thank you so much 😊

  • @jansijansi1279
    @jansijansi1279 10 місяців тому

    Kichen silap evlo neela ma irunthalum pathathu avasarama samaal panrappo epdithan panrangalo

  • @sakthivelvinithaebhalli1623
    @sakthivelvinithaebhalli1623 4 місяці тому

    Akka neega kandippa en kitchan pakanum oru kutty roomla life saide thirumpuna kitchen right saide thumpuna. Bed room next all egga kutty roomla na en paiyan husband 3 per irukom egga rooma ugga chenala upload panna mudiuma ple

    • @RasiTips
      @RasiTips  4 місяці тому

      Ok ma kandippa pannalam ma

    • @RasiTips
      @RasiTips  4 місяці тому

      Which place ma neenga

  • @fathimabasheer5931
    @fathimabasheer5931 19 днів тому

    Antha tea vadikata kooda china edam ila kastama irkum pawam ga

  • @user-vb2tk8hi1n
    @user-vb2tk8hi1n 3 місяці тому

    Oil video podunga simply super

    • @RasiTips
      @RasiTips  3 місяці тому

      Will upload soon

  • @kathi-15
    @kathi-15 11 місяців тому +1

    a maintain panni irukaanga.....❤❤ hair oil poodunge....

    • @RasiTips
      @RasiTips  11 місяців тому

      👍❤️❤️❤️

  • @hajaalavudeen6050
    @hajaalavudeen6050 5 місяців тому

    Vaaltukal mashallah alhamdulillah 🎉🎉🎉

  • @prakashv7979
    @prakashv7979 8 місяців тому

    சிஸ்டர் எங்க வீட்டு கிச்சன் இதே மாதிரி குட்டியா தான் இருக்கும்

  • @SridharSridhar-mh7hn
    @SridharSridhar-mh7hn 9 місяців тому

    சூப்பர் அக்கா அழகாக இருக்கு

  • @mywish746
    @mywish746 4 місяці тому

    Great women 💪

  • @sudhab1645
    @sudhab1645 10 місяців тому +10

    Gas pakathula kupai bracket arucarupa iruku

    • @tatianarhea
      @tatianarhea 6 місяців тому

      Eppidi kutram kandu pidipadhu endru ungalidam katru kollalam....Unga comment la spelling mistake iruku😂