யார் இந்த PrajwalRevanna? கொடூரன் சிக்கியது எப்படி? ஏர்போர்ட் வழியே தப்பித்த பின்னணி!UkkanthuPesuvom

Поділитися
Вставка
  • Опубліковано 29 кві 2024
  • #Peralai #prajwalrevanna #karnataka #karnatakabjp #modi #hassanconstituency #devegowda #modi #amitshah
    To know about Political Journalism Classes, visit: www.aazhiacademy.com
    📌 மும்முனைப் போட்டி:
    • Mummunai Potti
    📌 KNOW YOUR CANDIDATE:
    • KYC - Know Your Candidate
    Subscribe to our channel here:
    / peralai
    #generalelection #election2024 #loksabhaelection #exitpoll #electoralbonds #electioncommissionofindia #electionsurvey #whowillwin #modi #rahulgandhi #mallikarjunkharge #priyankagandhi #nextpm #INDIA #nda #indiavsnda #akhileshyadav #tejaswiyadav #nitishkumar #laluprasadyadav #mkstalin #edappadipalanisamy #opannerselvam #rajnikant #vijay #kamal #2024electionresult #2024opinionpolls #moodofthenation #indiatoday #chanakya #timesnow #indianexpress #dinamalar #vikatan #arvindkejriwal #hemantsoren #mamatabanerjee #rahulgandhi #anbumaniramaodss #drramadoss #radhikasarathkumar #sarathkumar #premalatha #vijayakanth #annamalai #ttvdhinakaran #ramanadhapuram #theni #coimbatore #lmurugan #araja #tamilisai

КОМЕНТАРІ • 336

  • @durairajpandurangan9918
    @durairajpandurangan9918 Місяць тому +41

    மோடியின் வண்டவாலங்கள் ஒவ்வொன்றாக வெளிவருகிறது!மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும்!

  • @rudhiramoorthyvaradan3190
    @rudhiramoorthyvaradan3190 Місяць тому +31

    மோடியா மோடி என்னப் பன்னுவார் விளக்குப் பிடிக்கச் சொல்லுவார் இல்ல அவரே விளக்குப் பிடிப்பார்

  • @mohandasrms4905
    @mohandasrms4905 Місяць тому +27

    ஜெர்மனி போவது அவளவு எளியது என்றால் அவனுக்கு எவ்வளவு power இருக்கும்

  • @alagesanpillai4029
    @alagesanpillai4029 Місяць тому +32

    அமித்ஷா உள்துறைஅமைச்சரா இல்ல உள்ளடி அமைச்சரா.. அண்ணாமலைதான் விளக்க வேண்டும்…

  • @jhonpeter2889
    @jhonpeter2889 Місяць тому +102

    மணிப்பூர் மாநிலத்தில் இராணுவ வீரரின் மனைவி உட்பட ஆடைகள் அவிழ்கப்பட்டு பெண்கள் நிர்வாணமாக ஊர்வலம் கொண்டு செல்லப்பட்டு கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டதற்கே இதுவரை ஏதேனும் நடவடிக்கை உண்டா..!!!??😢😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮

    • @immanuelsrudhrakshan9797
      @immanuelsrudhrakshan9797 Місяць тому +3

      நடனம் வேடிக்கை.

    • @kkarthiga1
      @kkarthiga1 Місяць тому +7

      கலவரத்தில் அதெல்லாம் சகஜம். அதுக்கென்ன பண்றதுனு பேசுறானுங்க. அதெல்லாம் தப்பில்லையாம். கயவாளிப்பசங்க.

    • @kamatchikandasamy7422
      @kamatchikandasamy7422 Місяць тому +9

      Election commission already Rip. Supreme Court கோமா stage 😒

    • @hassainbasha4463
      @hassainbasha4463 Місяць тому +4

      வேடிக்கை நடத்தும் நாடகம்

    • @vasanthisundernath2067
      @vasanthisundernath2067 Місяць тому +5

      We feel ashamed of it

  • @subramanianinmozhi
    @subramanianinmozhi Місяць тому +65

    நாமும் நம் மக்களும் இரண்டு முறை பாஜகவுக்கு வாக்களித்து மோடியை பிரதமராக்கி மீண்டும் மீண்டும் தவறு செய்துள்ளோம்.இப்பவாவது மக்கள்???

    • @sudhakarvenkatesan7264
      @sudhakarvenkatesan7264 Місяць тому +9

      Who voted for BJP in 2019. Election Commission through EVM manipulation made the defeated BJP win the election.

    • @dropbox152
      @dropbox152 Місяць тому

      ​@@sudhakarvenkatesan7264உண்மை தான் 2019 இல் தேர்தல் நேர்மையாக நடந்திருந்தால் பாஜக வெற்றி பெற்றிருக்காது இவர்கள் இவிஎம் மூலமாக தான் கடந்த ஐந்து மாநிலங்களில் நடந்த தேர்தல்களில் வெற்றி பெற்று இருக்கிறார் கள்

  • @sivamuruga4211
    @sivamuruga4211 Місяць тому +27

    இப்பத்தான் தெரியுது ஆடு, ஏன் proud கர்னாட்டிகானு சொல்லுச்சுனு.😂😂😂😂😂😂😂😂😂😂

  • @kamatchikandasamy7422
    @kamatchikandasamy7422 Місяць тому +35

    இது தான் உண்மையான மங்க்கி பாத்(மனதின் குரல்)😢

  • @user-cl8io7yb7r
    @user-cl8io7yb7r Місяць тому +69

    பாஜாகாவுக்கு ஒரு எடியூரப்பா ம.த.ஜ.வுக்கு ரேவண்ணா சூப்பர் காம்பினேஷன்

    • @hassainbasha4463
      @hassainbasha4463 Місяць тому +3

      மாமா வேலை பார்பதில் பலே பலே கில்லாடி வங்கியில் கடன் வாங்கி நாடுவிட்ட ஓட உதவியது யார்

    • @gunasekaran-df5ow
      @gunasekaran-df5ow Місяць тому +1

      பாதிக்கப்பட்ட பெண்களை வேறு
      வாழ்விடங்களுக்கு
      இடம்பெயரைச்செய்து அவர்களின் உயிர் பாதுகாக்கப்படவேண்டும்

    • @gunasekaran-df5ow
      @gunasekaran-df5ow Місяць тому +1

      பாதிக்கப்பட்ட பெண்களை வேறு
      வாழ்விடங்களுக்கு
      இடம்பெயரைச்செய்து அவர்களின் உயிர் பாதுகாக்கப்படவேண்டும்

    • @arivukadalp3179
      @arivukadalp3179 Місяць тому +4

      ரேவன்னா பெயரை ஆரம்பத்திலேயே "ரேப்"பன்னா வைத்து இருக்கலாம்.

  • @joshuaedison1093
    @joshuaedison1093 Місяць тому +61

    விரைவில் இந்த தேசத்திற்கு விடியல் பிறக்கட்டும்

  • @syeduibrahimibrahim8148
    @syeduibrahimibrahim8148 Місяць тому +29

    அமித் ஷா ஹூக்கும் தண்டனா தர வேண்டும்

    • @mohamedhashim6059
      @mohamedhashim6059 Місяць тому

      முதல் அயோக்கியனே அவன் தான்
      அடுத்து FIR ல
      முதல் ACCUSED ம் அவன் தான்
      ஆனால் ஒன்று
      தப்பிப் போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்

  • @user-vf1jw5jb3n
    @user-vf1jw5jb3n Місяць тому +16

    முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி வீட்டில் பாதுகாப்பு பணி புரிந்த ஆடு 🐐இதில் தொடர்பு உள்ளது என்பது வெளிப்படை

  • @viswanathan.m8634
    @viswanathan.m8634 Місяць тому +32

    மோடி க்கு தெரியும்

  • @k.p.dharshan9369
    @k.p.dharshan9369 Місяць тому +47

    வேண்டாம் உடம்புக்கு முடியல விடுடானு சொல்ல சொல்ல பண்ணிருக்கானாம்... அதும் அம்மா வயதுடைய பெண்ணை... இது ரேப் தானே..

  • @velrajssubbaiya6318
    @velrajssubbaiya6318 Місяць тому +21

    நடுநிலையான விவாதம் சமூக ஊடகங்கள் இல்லையென்றால் இந்த அயோக்கியனை அம்பலப்படுத்த முடியாத நிலை ஏற்படும் என்று தோன்றுகிறது

  • @RajKumar-gk7lr
    @RajKumar-gk7lr Місяць тому +14

    10 ஆண்டுகளுக்கு 3600 நாட்கள் - 24 மணி நேரமும் இதே வேலையாக இருந்திருக்கார்கள்

  • @user-zg2cg4ws4v
    @user-zg2cg4ws4v Місяць тому +30

    டெல்லி.ராஜகோப்பால்எங்கே
    காணோம்

  • @transtalk5937
    @transtalk5937 Місяць тому +13

    இருக்கிற இத்தனை வீடியோவை பார்த்தால் இவன் தொகுதி பணி கட்சி பணி எதுவுமே செஞ்சிருக்க மாட்டான் என்று தெரியுது
    இந்த ஒருவேலை
    மட்டும் தான் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்று தெரியுது

  • @jegajothivideoespresents2938
    @jegajothivideoespresents2938 Місяць тому +25

    RAPEANNA….ரேவண்ணா இனிமேல் ரேப்பண்ணா என்று அன்போடு அழைக்கப் படுவார்….😂😭

  • @user-ow2ih7sb2p
    @user-ow2ih7sb2p Місяць тому +28

    ஆட்டுகுட்டி. சத்தம் ஏன் ேகட்கவில்லை ஜூன் 4ந்தேதி பலிகொடுக்க தயார்படுத்த வேண்டும்

  • @user-vf1jw5jb3n
    @user-vf1jw5jb3n Місяць тому +4

    இந்த காணொளி மிகவும் சிறப்பு. நன்றி மில்டன் மற்றும் இந்திர குமார்

  • @user-gx2kr9bs3l
    @user-gx2kr9bs3l Місяць тому +25

    குமாரசாமி கற்கும் அவர் அண்ணண் ரேவண்ணாவுக்கும் இடையே போட்ட உண்டு.இது குடும்பமே கூட‌ஈடுபட்டிருக்கலாம்.

  • @user-gl5vk2nd3e
    @user-gl5vk2nd3e Місяць тому +13

    காமக்கொடூரன்கெளடா,டாய்லி காயடிக்கனும்!!😊😊😊😊😊

  • @stalinmageshe4188
    @stalinmageshe4188 Місяць тому +40

    காம கொடுரன் சைக்கோ😂

  • @eswaramoorthyp1980
    @eswaramoorthyp1980 Місяць тому +11

    Nation of Hope 24 (from 18th Parliament will be starting with the Great Human being Mr Rahul Gandhi - Prime Minister). தேசத்தின் நம்பிக்கை 24 (2024) - பாராளுமன்ற தேர்தல் முடிந்து நம் தேசத்தின் ஒரே நம்பிக்கை திரு ராகுல் காந்தி பிரதமராக அமர்ந்து நல்லாட்சி தருவார். நன்றி.

  • @ASTROVIZTAMIL
    @ASTROVIZTAMIL Місяць тому +4

    மோடி நல்ல மனிதன்... பொண்டாட்டி கூட கூட படுக்கமாட்டன்... அவருக்கு 56 Inch Chest இருக்கு... ஆனா அந்த நல்ல மனுஷனுக்கு 2.5inch ல தான் அது இருக்கு!! அவர் என்ன செய்யமுடியும்???? பாவம் நம் தலைவர் மோடி......

    • @jamalmohamed511
      @jamalmohamed511 Місяць тому +2

      2.5 இஞ்ச் கூட இல்ல பொட்ட

  • @shreejithshreejith8453
    @shreejithshreejith8453 Місяць тому +2

    மில்டன் சிறப்பான பதிவு.. உக்காந்து போசுவோம் இதுதான் சிறந்தபதிவு

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 Місяць тому +5

    WAR ROOMஆ SPY ROOMஆ
    Pegasus இயங்கும் ROOMஆ
    SPEECH RECORDING ROOMஆ
    HONEY TRAP ROOMஆ
    VIDEO RECORD ROOMஆ
    அந்தரங்க பட ROOMஆ பெகாசஸ் ROOMஆ
    கட்சிகளை SPY பண்ணகூடிய ROOMஆ
    PHONE CALL ஓட்டுகேட்கும் ROOMஆ
    MEDIAகளை SPY பண்ணகூடிய ROOMஆ
    அற சமூக ஊடகத்தினரை
    கண்காணிக்கும் ROOMஆ
    WAR ROOMஆ

  • @alexkoki8473
    @alexkoki8473 Місяць тому +22

    காமுகர்கள் கூட்டம் 😅😅😅

  • @chandranchandran9500
    @chandranchandran9500 Місяць тому +12

    வாழ்த்துக்கள்

  • @jayashree6916
    @jayashree6916 Місяць тому +5

    Arumaiyana Speeches.👌👌👌👍👍👍💪💪💪

  • @ASTROVIZTAMIL
    @ASTROVIZTAMIL Місяць тому +2

    Congress அரசு மிக மெத்தனமாக இருக்கு

  • @immanuelsrudhrakshan9797
    @immanuelsrudhrakshan9797 Місяць тому +7

    More than 6000 pendrive with 4000 videos in each pendrive thrown near School, College, Bars, Restaurant, Bus stop, Railway stations and Parks in Hassan district later went viral via WhatsApp in Hassan.

  • @liyakathali612
    @liyakathali612 Місяць тому +18

    ரேவண்ணா ,,,,இல்லை ரேப் மன்னா ,,

    • @kingsleyedward4308
      @kingsleyedward4308 Місяць тому +2

      Rapanna 😂😂😂

    • @venkat4690
      @venkat4690 Місяць тому

      உங்களுக்கு எதுகை மோனையா

  • @sembianpaul6918
    @sembianpaul6918 Місяць тому +4

    வோட்டுக்கு அலையர கூட்டம்
    தமிழ்நாட்டில் சின்னமேங்கோ மேல இருக்கிற கேஸ காட்டி கூட்டணி வைத்தார்கள்
    அங்கே இந்த கேஸ காட்டி கூட்டணி வைத்திருப்பார்கள்

  • @onlymusicx9747
    @onlymusicx9747 Місяць тому +3

    உண்மையை வெளி கொண்டு
    வந்தவனுக்கு வாழ்த்துக்கள்
    சொல்லலாம். தோழர். நிற்கதி
    அற்றவர்களுக்கு தான் அவர் உதவி இருக்கிறார். சக்தி வாய்ந்தவர் எதிர்க்க இப்படியான செயல் தான் எடுபடும். காவல் துறை வசம்
    சென்று இருந்தால் பணம் தான்
    விளையாடி இருக்கும்.

  • @user-kl3br3go1c
    @user-kl3br3go1c Місяць тому +13

    அண்ணாமலை தான்

  • @ilyas.m6953
    @ilyas.m6953 Місяць тому +2

    நம் நாடு !???உணரும் ?? நாள் ? எப்பொழுது

  • @ajmalkhan-un4lk
    @ajmalkhan-un4lk Місяць тому +10

    ஹிஹிஹி இந்துராஷ்டிரா அல்லது ராமராஜ்ஜியத்தில் இந்த குற்றத்துக்கு என்ன தண்டனை.

    • @rms6564
      @rms6564 Місяць тому +2

      100 ரூ பைன், விடுதலை, MP பதவி...... ஜல்ஸா கட்சி ல சேர்ந்து விட்டால். 😂

    • @kanagarajperumal9680
      @kanagarajperumal9680 Місяць тому

      பிஜேபி இல் சேர்ந்துவிட்டால் தண்டனை கிடையாது. கொள்ளை கொலை கற்பழிப்பு ect. ect...... செய்துவிட்டு சேர்ந்தாலும் தண்டனை கிடையாது. மந்திரி சபையில்,or கவர்னர் வாய்ப்பு கிடைக்கும்.

  • @user-mp6rf4sd7f
    @user-mp6rf4sd7f Місяць тому +5

    ஏம்பா , குடிச்சிட்டு கதவை திறந்தவனும் ஓடி போனவனும் நெருங்கிய நண்பர்களாமே உண்மையா ?

  • @gunasekaran-df5ow
    @gunasekaran-df5ow Місяць тому +2

    இரும்பு மனிதர்களாவென
    ஆய்வு செய்து Award வழங்கி
    கௌரவிக்கலாம்!

  • @subbulakshmib3258
    @subbulakshmib3258 Місяць тому +8

    Hats off to Miltan

  • @amudhaveni3288
    @amudhaveni3288 Місяць тому +2

    Thankyou brothers.

  • @ravin8405
    @ravin8405 Місяць тому +4

    நில உடமை தாரர்கள் கிராமாரங்களில ஆண்டு 2000 க்கு முன் இந்த கொடுமைகளில் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் தோட்டங்கள சார்ந்து வாழ்ந்ததும் தகவல் தொழில் நுட்பம் வளராததும் ஆதிக்க வார்க்கத்தை காத்தது.
    ",* இன்றும் DNA Test கிராமங்களில் மட்டும் எடுத்தால் பல வாரிசுகள் தகவல் கிடைக்கும் *"

  • @jayabal-fr6xx
    @jayabal-fr6xx Місяць тому +4

    Good both brothers all ways speak social justice

  • @selvarajraj6253
    @selvarajraj6253 Місяць тому +8

    அப்பனா அரெஸ்ட் பண்ண ன உடன் இந்தியா வருவான்

  • @kuppusamigovindasamy3642
    @kuppusamigovindasamy3642 Місяць тому +5

    எந்த அரசியலவாதிக்கும் இதுவரை எந்தவிதமான தண்டனையும் கிடைத்ததில்லை இது ஒரு அரசியல் சிறப்பு செய்தி அவ்வளவுதான்

  • @vasanthisundernath2067
    @vasanthisundernath2067 Місяць тому +2

    Arumai. You are so emotional . Every Indian citizen should know this . Shame

  • @tamilselvanss8676
    @tamilselvanss8676 Місяць тому +12

    பாலியல் ஜனதா பார்ட்டி 😅

  • @arokiadass18
    @arokiadass18 Місяць тому +3

    யேயப்பா மில்ட்டன்....செம்மய்யா....நல்ல கோபம்...நீ இப்புடி பேசி நா பாத்ததேயில்ல🎉
    வாழ்த்துக்கள்...🎉

  • @rathisriraja2947
    @rathisriraja2947 Місяць тому +3

    Very good Pro

  • @premcleonidas3189
    @premcleonidas3189 Місяць тому +4

    This ìs wake up call for the Congress. If they maintain calculated silence we the people are going to be exposed to imminent danger

  • @vasanthisundernath2067
    @vasanthisundernath2067 Місяць тому +1

    Thank you mr milton and mr indrakumar.

  • @rudhiramoorthyvaradan3190
    @rudhiramoorthyvaradan3190 Місяць тому +5

    எல்லாரும் ரேவண்ணா ரேவண்ணாண்ணு சொல்றீங்களே தவிர வீடியோ போட்டாத்தானே உண்மையானு புரியும்

  • @user-ci5lc9gr3i
    @user-ci5lc9gr3i Місяць тому +5

    😂 அங்க அடிச்ச இங்க வலிக்குது.வலிக்க செய்யணும்ல பஜக வுக்கு இது தேவை தான் 😂😂😂

  • @subhanmohdali8542
    @subhanmohdali8542 Місяць тому +1

    48.மணி நேரத்தில் இந்தியா கொண்டுவர. Ips அதிகாரிகள் இருக்கிறார்கள். செய்யவிடுவார்களா???

  • @user-tj4vn5yg4e
    @user-tj4vn5yg4e Місяць тому +1

    ஐயா பதிவு அருமை....தங்களின் நியாமான பேச்ஙூ வரவேறகின்றது...வாழ்த்துக்கள்.

  • @kumaravelb1016
    @kumaravelb1016 Місяць тому +8

    அயோக்கியத்தனம் இதற்கும்மோடி என்ன சொல்வார்.

    • @malikbasha3638
      @malikbasha3638 Місяць тому +1

      60 கோடி கேடிகள் ஓட்டு போட்ட ஊம்னான்டிகள் சொல்லட்டும்.

    • @jamaludain6709
      @jamaludain6709 Місяць тому

      அவனுக்கும் எங்களுக்கும்
      எந்த தொடர்பு ம்
      கிடையாது?

    • @rms6564
      @rms6564 Місяць тому +1

      வாயால வடை..

    • @kanagarajperumal9680
      @kanagarajperumal9680 Місяць тому

      ​@@jamaludain6709அப்படி சொல்லி கழட்டி விடமாட்டார் கௌடா குடும்ப மானம் காக்க ப்படும் . முதல் நடவடிக்கை வெளி நாட்டுக்கு கடத்தி விட்டது.

  • @bakirathanthirumalai3630
    @bakirathanthirumalai3630 Місяць тому +11

    முன்னாள் IPS இருந்த போது இது நடந்ததா

    • @vasanthisundernath2067
      @vasanthisundernath2067 Місяць тому +4

      Doubt only. What all had happened during this annamalai .he supports these type of activities.

    • @kanagarajperumal9680
      @kanagarajperumal9680 Місяць тому

      ​@@vasanthisundernath2067 doubt ஆ 2000 இல் ஒரு பகுதி இவர் supply.

  • @selvautube
    @selvautube Місяць тому +3

    இன்று மில்டன் டைம் போலிருக்கு... இந்திரகுமார் AVM. சரவணன் மாதிரியே அமைதலாக இருந்தார்.

  • @devarajselvaraj8961
    @devarajselvaraj8961 Місяць тому +1

    கேரள ஸ்டோரி படத்திற்கு விளம்பர படுத்திய தலமை அமைச்சர் இந்த புறம்போக்கும் விளம்பரம் படுத்திய இருப்பான் மக்களே சிந்தித்து செயல்பட வேண்டிய முக்கியமான தருணம் இது

  • @balaraji8619
    @balaraji8619 Місяць тому +1

    Yes, super thampi's🎉🎉🎉🎉

  • @josephsofa7742
    @josephsofa7742 Місяць тому +1

    ஒன்று தெளிவாக தெரிகிறது. BJP யில் வேட்பாளராக நிற்பதற்கு முக்கியமான தகுதி அவன் ஒரு பொம்பள பொறுக்கியாக இருக்க வேண்டும் பராத் மாதா ஹி ஜே!

  • @sinjuvadiassociates9012
    @sinjuvadiassociates9012 Місяць тому +4

    அண்ணாமலை செல்லுமிடமெல்லாம் வீடியோ வெளியாவது சகஜமாகிவிட்டது.

  • @abdulhakeem6777
    @abdulhakeem6777 Місяць тому +1

    மோ (ச)டிக்கும் இதில் பங்கு இருந்திருக்கலாம்!

  • @abuthahir4958
    @abuthahir4958 Місяць тому

    Super sir 👌

  • @user-gb8nt2lg1y
    @user-gb8nt2lg1y Місяць тому +4

    அவனையும்,அவனை காப்பாற்றி தப்பிக்க வைத்தவனையும் சு........ல சுருக்கு போட்டு நடு ரோட்டுல தொங்க விடனும் ?

    • @rms6564
      @rms6564 Місяць тому +1

      பிஜேபி

  • @mohamednasser2278
    @mohamednasser2278 Місяць тому +1

    Superb episode 👏

  • @benjaminjoseph3013
    @benjaminjoseph3013 Місяць тому

    Wonderful wonderful two brothers wonderful tackling what Congress is doing there supporting the criminal

  • @viswanathan.m8634
    @viswanathan.m8634 Місяць тому +7

    Prajwal revanna oda driver

  • @nagarajankunchithapatham4055
    @nagarajankunchithapatham4055 Місяць тому +1

    Very nice presentation

  • @indumathijanakiraman3069
    @indumathijanakiraman3069 Місяць тому +1

    அந்த மாதிரி சொன்னாங்கனா அவங்கள எதுல‌சேக்கரது

  • @shajahanshajahan8495
    @shajahanshajahan8495 Місяць тому +1

    ஜல்ஸா ஜல்ஸாவோடதான் கூட்டணி சேரும் ஆனா ஒன்னு இது இனியும் நடக்காமலிருக்க இந்த மைனர் குஞ்சுகளை சுட்ருங்க இல்ல எந்திரிக்காத மாதிரி ✂️🗡️

  • @Ganeshm-bj3rz
    @Ganeshm-bj3rz Місяць тому

    Grate Editorial 🎉

  • @user-ir3ur9nu1c
    @user-ir3ur9nu1c Місяць тому +2

    Super

  • @jegadeesharul2031
    @jegadeesharul2031 Місяць тому

    Thanks Milton and indra

  • @meenakshisundaramp478
    @meenakshisundaramp478 Місяць тому +1

    I.B might have given report about the person to PM and higher ups.

  • @Sunitha-ih4pm
    @Sunitha-ih4pm Місяць тому +4

    👌👌👌👌👌💥💥💥

  • @selvarajj8396
    @selvarajj8396 Місяць тому +1

    தப்பிக்க வைத்தவர்கள் யாரு?

  • @vinothiniv4130
    @vinothiniv4130 Місяць тому

    👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @jhonpeter2889
    @jhonpeter2889 Місяць тому +5

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️

  • @kattayanfaisaltntj5773
    @kattayanfaisaltntj5773 Місяць тому +1

    யோவ் சரியான தலைப்பு வச்சிருக்கீங்கயா😂😂😂

  • @nagendranperiyasamy1872
    @nagendranperiyasamy1872 Місяць тому +4

    கர்நாடகாவின் பாஜக 🤣🤣🤣

  • @chinnapanselvaraj6574
    @chinnapanselvaraj6574 Місяць тому

    Bold Statement !

  • @moganspr1132
    @moganspr1132 Місяць тому +1

    BOTH OF THEM WILL BE PUNISHED AFTER 4TH JUNE. NO DOUBT.

  • @shapnamuralidharan1
    @shapnamuralidharan1 Місяць тому +1

    🎉🎉

  • @venkat4690
    @venkat4690 Місяць тому +4

    சரியாக சொன்னீர்கள் பென்டிரைவில் பதிவு செய்து பொது வெளியில் பரவவிட்டது சரியில்லாத செயல்.

  • @JA-qp9oh
    @JA-qp9oh Місяць тому +2

    Opening dialogues 🎉 Bros

  • @manickavasagamsp
    @manickavasagamsp Місяць тому

    Jai Ji

  • @j.solomonjohndavid3281
    @j.solomonjohndavid3281 Місяць тому +1

    Karnataka Both CMS is full responsibility for this aqust

  • @sabibullahkutbutheen850
    @sabibullahkutbutheen850 Місяць тому

    👏👏👏👏🙏

  • @selvastl5966
    @selvastl5966 Місяць тому +12

    ரேவனா இல்லை ரேப்ன்னா அவன் பெயர்

  • @r.kmoorthy3845
    @r.kmoorthy3845 Місяць тому

    👍

  • @user-qi9lh7kl4p
    @user-qi9lh7kl4p Місяць тому +3

    Modium ipidi thanu naangal nenaikirom bro

  • @mageshganesan5971
    @mageshganesan5971 Місяць тому

    Please keep voicing it out continuously till that person is punished....

  • @FunnyComputerChip-fx2rd
    @FunnyComputerChip-fx2rd Місяць тому +5

    Pollachi sambavam

  • @Shahul-dt6hx
    @Shahul-dt6hx Місяць тому +1

    💯💯💯💯👍👍👍

  • @AbdulGaffoor-xm4mu
    @AbdulGaffoor-xm4mu Місяць тому

    Evanukku
    Aids. Erukkum
    Becareful

  • @Murugesand-lg5nh
    @Murugesand-lg5nh Місяць тому +1

    மார்கழி மாத நாய்யை விட
    மோசமான மிருகமாய் இருக்கானே..அவன் வீட்டிலும் பெண்கள் இருந்திருப்பார்களே... அவர்களின் நிலை????

    • @kanagarajperumal9680
      @kanagarajperumal9680 Місяць тому

      அவர்களை தொடுவதில்லை அவர்கள் அவர்களது வழியை பார்த்து கொள்வார்கள்.

  • @muthkkumaran
    @muthkkumaran Місяць тому +1

    Anna Enaku bayam ah iruku.. ivlo ponnugaluku abuse nadanthu irukku.. bharatha mata nuh sollitu suthitu irukka aalunga itha pesave matranga! Paathikka patta ponnungala namma veetu ponna nenachi pesunga anna! Innum eh neraya perukku reach aaganum anna! Avanungala satta padi punishment kudukanum anna! Aniyayam pannitu irukanunga.. athigaaram kai lah kedacha ipdi panni vachi irukanunga! Ayooo!