கொரோனா தடுப்பூசி (Covishield) போட்டவர்களுக்கு ஆபத்தா? | மாரடைப்பு வருமா? | Dr Arunkumar

Поділитися
Вставка
  • Опубліковано 3 лип 2024
  • Is Corona vaccine (Covishield) dangerous? | Dr Arunkumar
    Dr. Arunkumar, M.D.(Pediatrics), PGPN (Boston),
    Consultant Pediatrician / Diet Consultant,
    Erode.
    Contact / Follow us at
    Phone / Whatsapp: +91-9047749997
    (For Diet & Pediatric - Hospital & Teleconsultation appointments)
    UA-cam: / @doctorarunkumar
    Facebook: / iamdoctorarun
    Instagram: / doctor.arunkumar
    Email: ask.doctorarunkumar@gmail.com
    Twitter: / arunrocs
    Website: www.doctorarunkumar.com
    WhatsApp Channel:
    whatsapp.com/channel/0029Va5O...
    To buy Doctor’s books: doctorarunkumar.com/books/
    ------------------------------------------
    0:00 Intro
    0:39 Corona memories
    1:15 Invention of vaccine
    2:08 Is the vaccine dangerous?
    5:36 Are vaccines the cause of heart attacks?
    7:45 Conclusion
    #corona #covishield #drarunkumar #heartattack #covishieldsideeffects #covishieldnews #covishieldvaccine #covishieldheartattack #covishieldnewstoday #covishieldandcovaxin
    To know more about Doctor Arunkumar's qualification, training, experience, research background, awards and areas of interest kindly click the link below.
    மருத்துவர் அருண்குமார் அவர்களின் கல்வித் தகுதி, மருத்துவப் பயிற்சி, அனுபவம், ஆராய்ச்சி பின்புலம், வாங்கிய விருதுகள், மற்றும் அவர் நிபுணத்துவம் பெற்ற துறைகளை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை அழுத்தவும்.
    doctorarunkumar.com/about/
    ------------------------------------------
    குழந்தை நல ஆலோசனை / Pediatric / Children Consultation:
    Baby hospital,
    171, Nethaji road, Marappaalam,
    (Near Panneerselvam park)
    Erode - 638001.
    Ph: 04242252008, 04242256065, 9842708880, 9047749997
    Map location: maps.app.goo.gl/cVhVrX6xbt3qy...
    உணவு பரிந்துரை ஆலோசனை / Diet consultation:
    (Both in-hospital and tele/video consultation options for diet advice available - strictly on appointment basis only)
    Baby hospital,
    171, Nethaji road, Marappaalam,
    (Near Panneerselvam park)
    Erode - 638001.
    Map location: maps.app.goo.gl/WWczXHjok9VBX...
    Call +919047749997 for appointments.
    மருத்துவர் கீழ்கண்ட வாழ்வியல் முறை சார்ந்த நோய்களுக்கு உணவு மூலம் சரி செய்வதற்கான ஆலோசனை வழங்குகிறார் - உடல் எடை குறைப்பு, சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், கொலஸ்டிரால் கோளாறுகள், தைராய்டு, பிசிஓடி, குழந்தையின்மை கோளாறு, கல்லீரலில் கொழுப்பு, உடல் பருமனுடன் சேர்ந்த மூட்டுவலி, குறட்டை பிரச்சனை, வயிற்றுப்புண், ஆட்டோ இம்யூன் வியாதிகள், உடல் எடை அதிகரிப்பு.
    Doctor provides diet consultation for managing lifestyle related problems - weight loss, diabetes, cholesterol issues, hypertension (high BP), thyroid problem, PCOD, infertility issues, fatty liver, obesity related arthritis, snoring(OSAP), GERD/ulcer, autoimmune diseases, weight gain.
    தொலைபேசி மூலம் மருத்துவ ஆலோசனை பெற / For telephonic medical consultation:
    Please contact +919047749997 for details.
    (தொலைபேசி மூலம் சில குறிப்பிட்ட மருத்துவ பிரச்சினைகளுக்கு மட்டுமே ஆலோசனை வழங்க இயலும்.)
    (Only some specific problems can be treated through telephonic consultation.)
    Note:
    Telephonic consultation guidelines are followed as per central government norms.
    www.mohfw.gov.in/pdf/Telemedi...

КОМЕНТАРІ • 466

  • @devakumar5705
    @devakumar5705 2 місяці тому +258

    Covid vaccine போட்ட பிறகு உடல் சோர்வு மற்றும் ஞாபக மறதி அதிகமாகியுள்ளது. யாருக்காவது இப்படி இருக்கா?

  • @prakashd4776
    @prakashd4776 Місяць тому +51

    நோய் பரப்ப பட்டது. . . மருந்து விற்கப் பட்டது. . .
    அனைத்தும் திணிக்கப் பட்டது. . .

  • @mariselvamt3507
    @mariselvamt3507 2 місяці тому +89

    உங்களுடைய தெளிவான விளக்கத்திற்காகதான் காத்திருந்தோம்🙂🙂

  • @raghuchandiran5434
    @raghuchandiran5434 2 місяці тому +30

    எங்களுக்கு இருந்த சந்தேகத்தைப் போக்கும் விதமாக தெளிவாக எடுத்துக் கூறினீர்கள். மிக்க நன்றி மருத்துவரே🎉🎉❤

  • @saravananvlogs
    @saravananvlogs 2 місяці тому +1

    Nandri 🙏

  • @GaneshK_TheMass
    @GaneshK_TheMass 2 місяці тому +27

    கோவிட் தடுப்பூசி ஊசி செலுத்தி கொண்ட எனது தந்தை மற்றும் மாமனார் ஒரு வருட காலத்திலேயே இதயம் சம்பந்தப்பட்ட நோயினால் இறந்த பிறகு இறந்த பிறகு என்னால் எப்படி நீங்கள் சொல்வதை நம்ப முடியும்😢

    • @rajathisadhasivam
      @rajathisadhasivam Місяць тому

      அவர்களுக்கு கொரோனா வந்ததா இல்லை வராமலே இந்த தடுப்பூசியை பயன்படுத்தினார்களா? தடுப்பூசியை போடாமல் கொரோனா விற்கான ட்ரீட்மெண்ட் எடுத்த நிறைய பேருக்கு ஹார்ட் அட்டாக் கை கால் வலி உடல் சோர்வு இருக்கிறது அது கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக அல்லது அந்த ட்ரீட்மென்ட் போது பயன்படுத்திய மருந்துகள் காரணமாக இருக்கலாம்

    • @gpvcam
      @gpvcam Місяць тому

      இவர்கள் மருந்துக் கானவர்கள்.
      மக்களுக்கானவர்கள் அல்ல.

  • @TheVarnavi
    @TheVarnavi 2 місяці тому +5

    Thanks for the clear explanation.

  • @godsgift8211
    @godsgift8211 2 місяці тому +3

    அருமையான பதிவு நன்றி 🎉

  • @SathishKumar-vo7bw
    @SathishKumar-vo7bw 2 місяці тому +3

    Thanks for your clear explanation

  • @ganes67
    @ganes67 2 місяці тому +4

    தெளிவான விளக்கம் நன்றி சார் 🙏🙏🙏

  • @AkbarAli-jj5zh
    @AkbarAli-jj5zh 2 місяці тому +13

    அருமையான விளக்கம். ஆப்பில் சிடர் வினிகர் உபயோகம் பற்றிய விபரம் விளக்கமாக சொல்லுங்க சார். மிக மிக நன்றிங்க.

  • @dicku8736
    @dicku8736 2 місяці тому +1

    Thanks for the clear explanation..

  • @radhikakalyan9105
    @radhikakalyan9105 2 місяці тому +5

    Much needed explanation

  • @velkishan3358
    @velkishan3358 2 місяці тому +34

    எனக்கு தடுப்பூசி போட்ட பின்பு அடிக்கடி காய்ச்சல் வந்தது.அதன்பின்பு இரண்டு தோள்பட்டையும் அதிகமான வலி ஏற்பட்டு இன்றும் தொடர்கிறது.

    • @user-en5uy1io2h
      @user-en5uy1io2h 2 місяці тому +5

      For me too. Almost more than iam suffering from severe shoulder pain and hand pain. I couldn't even do normal daily routine household works. Seen too many doctors. No use... neuro problem ortho problem nu mathi mathi alanjathuthan mitcham. Severe headache frequently

    • @geethanjalik4262
      @geethanjalik4262 2 місяці тому +3

      Got this wrist pain since vaccinated.. 😫

    • @midse65
      @midse65 2 місяці тому +2

      Enakkum irundthathu. Udane treatment panni sariyakiyathu

    • @geethanjalik4262
      @geethanjalik4262 2 місяці тому

      @@midse65 if it is for wrist pain, what treatment you have taken? Pls suggest. Thanks...

    • @renugamohan1067
      @renugamohan1067 2 місяці тому

      Ama enakum

  • @stephensathyasathya5398
    @stephensathyasathya5398 2 місяці тому +1

    விளக்கத்திற்கு நன்றி டாக்டர்.

  • @SangaviArunkumar-pl5zs
    @SangaviArunkumar-pl5zs 2 місяці тому +2

    Tq for u r explaining sir🤝👍

  • @chittraisevvanamchannel
    @chittraisevvanamchannel 2 місяці тому +1

    Thank you for your clearance sir.

  • @srikalpana2018
    @srikalpana2018 2 місяці тому +2

    Clear explanation dr.thank u

  • @damodarankarthi4794
    @damodarankarthi4794 2 місяці тому

    அருமையான பதிவு சார் மிகவும் நன்றி 🙏🏻

  • @MixedVlogsZ_shasha
    @MixedVlogsZ_shasha 2 місяці тому +1

    Thank you so much Doctor,we are love you sir❤

  • @buvaneswaris7363
    @buvaneswaris7363 2 місяці тому +4

    Thank you sir.

  • @shariqmohamed9962
    @shariqmohamed9962 2 місяці тому +53

    ஐயா.. ரொம்ப நன்றிங்க.. இப்போ தான் உசுறே வந்துச்சு

    • @thanos2546
      @thanos2546 2 місяці тому +1

      Y bro

    • @mytrades3241
      @mytrades3241 2 місяці тому +1

      எதுக்கு??? அடுத்து சாகவா... 😂😂

    • @gpvcam
      @gpvcam Місяць тому

      அடுத்த பூஸ்டர் போடுவீர்களா?
      இவர்களை நம்பாதீர்கள்.

  • @raghusubramaniam3311
    @raghusubramaniam3311 2 місяці тому

    அருமையான விளக்கம் அண்ணா 🎉

  • @kabalikanishka3666
    @kabalikanishka3666 2 місяці тому

    மிகவும் நன்றி டாக்டர்

  • @arunc4248
    @arunc4248 2 місяці тому

    Thanks for the clarification, few dailys reported tat probability is 1 in 50000.

  • @vidhyarajalingamrajalingam9552
    @vidhyarajalingamrajalingam9552 2 місяці тому

    Thanks for the explanation sir🎉🎉🎉

  • @megala-kumar3398
    @megala-kumar3398 2 місяці тому +4

    நன்றி டாக்டர் தெளிவான விளக்கம்

  • @jeyamunis4568
    @jeyamunis4568 2 місяці тому +1

    தெய்வமே நன்றிகள்

  • @thilagarajesh8817
    @thilagarajesh8817 2 місяці тому

    நன்றி டாக்டர்😊

  • @packialakshmi1799
    @packialakshmi1799 2 місяці тому +1

    Well explanation sir😊

  • @krithika920
    @krithika920 2 місяці тому +5

    Thanks for this enlightening video doctor

  • @vsenthilkumar6619
    @vsenthilkumar6619 2 місяці тому

    thanks for your information doctor

  • @kavyashni256
    @kavyashni256 2 місяці тому +1

    Most expected video thanks sir

  • @sathya9497
    @sathya9497 2 місяці тому

    So sweet of you doctor 🎉

  • @Gowri-vr9qq
    @Gowri-vr9qq 2 місяці тому

    Thank u for your kind information

  • @navamanis605
    @navamanis605 Місяць тому

    சிறப்பு டாக்டர் ..நன்றி

  • @ashokraju6229
    @ashokraju6229 2 місяці тому

    Waiting for Ur explanation sir🎉🎉

  • @umapillai6245
    @umapillai6245 2 місяці тому

    Tq for the clarification Dr.
    U are correct.
    I was affected by this problem.
    But not risky.
    Taking rest n two injections to that time.
    Now I'm OK.

  • @maximusdecimus6125
    @maximusdecimus6125 2 місяці тому +1

    Thank you Dr..

  • @sulthanarshath739
    @sulthanarshath739 2 місяці тому

    ❤Thank You Doctor.

  • @krishnamoorthylmr1351
    @krishnamoorthylmr1351 2 місяці тому +76

    42 நாட்களில்மட்டுமே பாதிப்பு ஏற்படும் என தெளிவாக கூறியதற்கு நன்றி. இதுBJP பற்றிய அவதூறு.

    • @ponniv7205
      @ponniv7205 2 місяці тому +2

      🙏

    • @revathiprasad9645
      @revathiprasad9645 2 місяці тому +12

      அன்றைய காலகட்டத்தில் இந்த தடுப்பூசி இல்லையெனில் பெரும் பாலானோர் இறந்துஇருப்பார்கள்

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 2 місяці тому

      Government of India
      &DMK GOVT
      um poradi
      Kodikkanakkana makkalaikkaappaatriyathalthan
      +ive
      -ive comments
      Varaigirom.
      Negative news vegamagap paravum Please
      Think positively.
      2021 il thunaiviyarai
      Izhanthen.Vaccine appothe pottukkonden.inruvarai yethumillai.DOB 15 06 1950.

    • @justhuman6858
      @justhuman6858 2 місяці тому +10

      நீங்க பேசாத அவதூறா பொய்யா 😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @karthi9095
      @karthi9095 2 місяці тому

      Moorthy mama... London Court la oru unmaiya tha AstraZeneca Karan sollirukan... Expert probe pottu full Report kedacha tha full truth theriyum...athukulla muttu tharathel 🙂

  • @muralidharan5599
    @muralidharan5599 2 місяці тому +4

    ஐயா என் தெய்வமே இப்போது தான் என் மனதின் பாரம் குறைந்தது நன்றி

  • @johnk6337
    @johnk6337 2 місяці тому

    Thank you Doctor.

  • @nanaq2556
    @nanaq2556 2 місяці тому

    Thank you so much sir 🎉

  • @manisiva7321
    @manisiva7321 2 місяці тому

    Sir super excellent speech thanks

  • @p.varshana4thharmony595
    @p.varshana4thharmony595 2 місяці тому +1

    Thank u Arun sir

  • @user-jc6lx1bl5u
    @user-jc6lx1bl5u 2 місяці тому

    Sir, good information, can you make one video for dish wash bars good or bad in health.

  • @villavang4799
    @villavang4799 2 місяці тому

    நன்றி சார்

  • @TheSathishkumar98
    @TheSathishkumar98 2 місяці тому

    Dr pls make video farming pesticide usage

  • @gopalakrishnan6892
    @gopalakrishnan6892 2 місяці тому +5

    நான் 3கோவீ சீல்டு ஊசி போட்டேன் எந்த சைடு எஃபெக்ட்ஸ் இல்ல நல்லா நலமா இருக்கேன் எங்க ஊரில் கியூவில் நின்று ஆயிரக்கணக்கான மக்கள் போட்டனர் எல்லோரும் நல்ல இருக்காங்க

  • @rajeshjan9359
    @rajeshjan9359 2 місяці тому

    Good explanation doctor

  • @selvarajpalanisamy2652
    @selvarajpalanisamy2652 2 місяці тому +26

    உரிய நேரத்தில் சரியான விளக்கம் ... நன்றி தம்பி

  • @amalagopi9529
    @amalagopi9529 2 місяці тому +1

    Nandri sir

  • @SaranyaSaranya-jq2ke
    @SaranyaSaranya-jq2ke 2 місяці тому +2

    Thankyou soo much Doctor😊..... first food style and lifestyle ah matthunga .... Aduthavanga mela pali podarede velaiya pochu..... Anda time jenangala kappaturde periya task ah irundadu.....

    • @ThamizhiAaseevagar
      @ThamizhiAaseevagar 2 місяці тому

      Nobody is blaming others,I don't know how u people believe in coperates,their r here to make money,this vaccine was not tested for long run time effect, my aunt was healthy, she had no stress,had good healthy life style, good sleep,she never takes fast food, always cooked her own food,but after taking this vaccine,she has undergone,angio surgery, not only she,many I know have lost their life,a farmer,my relatives,a young guy lost his life,so u can believe,as long as someone loses their life in Ur circle.

  • @karnakaran5827
    @karnakaran5827 Місяць тому

    நன்றி தெய்வமே

  • @DharaniDharani13
    @DharaniDharani13 2 місяці тому

    அருமை Sir

  • @MRMEMEIDIOT
    @MRMEMEIDIOT 2 місяці тому

    நன்றி ஐயா

  • @maniseema3460
    @maniseema3460 2 місяці тому +1

    Thank you sir

  • @abcde2011
    @abcde2011 2 місяці тому

    Thanks u doctor 😊😊

  • @muthukumarrajavelu9311
    @muthukumarrajavelu9311 2 місяці тому

    Thanks doc ❤

  • @sriharikrishnan123sharvin
    @sriharikrishnan123sharvin 2 місяці тому

    Good information sir

  • @sivakarthicksaran8605
    @sivakarthicksaran8605 2 місяці тому

    தெய்வமே நன்றி

  • @user-sp8gc5ik9q
    @user-sp8gc5ik9q 2 місяці тому

    Dr waiting for your response

  • @csgowri1808
    @csgowri1808 2 місяці тому +4

    You're great doctor 🎉

  • @kannanjayaraman9689
    @kannanjayaraman9689 2 місяці тому +2

    Tamil maruthuvame siranthathu the best

  • @gunajoecreatz
    @gunajoecreatz 2 місяці тому +1

    அருமையான பதிவு Dr.👌
    Thanks a lot for educating us🙏
    இந்திய மக்களுக்கு இதன் தாக்கம் எவ்வாறாக உள்ளது என்று முறையாக கணக்கெடுக்கப்பட்டு உள்ளதா?
    இந்தியாவில் சில ஆ‌ண்டுகளாக இறப்பு விகிதம் எகிற காரணம் தான் என்ன?

  • @kalpanakulandaivelu5936
    @kalpanakulandaivelu5936 2 місяці тому

    Super super 🎉 thank you sir 🎉🥰

  • @sivasakthiphysiotherapy
    @sivasakthiphysiotherapy 2 місяці тому +7

    Sir neenga nalla pesuringa,unga timing sence supper.neenga oru cinema edukkura alavukku director knowledge irukku,unga editing supper,comedy sense supper keep rocking sir.Thank you for your valuable explanation with simple form,really supper sir.

  • @kavithas495
    @kavithas495 2 місяці тому +1

    Sir ,tq sir 😢❤🙏🙏

  • @rahumathullaresavumydeen2963
    @rahumathullaresavumydeen2963 2 місяці тому

    Thanks doctor

  • @nagamaniv9555
    @nagamaniv9555 Місяць тому

    சூப்பர சொண்ணிங் சார் நன்றிகள்

  • @EagerColourfulShirt-sv7dm
    @EagerColourfulShirt-sv7dm 2 місяці тому

    நன்றி

  • @antonyjosephine494
    @antonyjosephine494 2 місяці тому

    Correct Doctor...

  • @veeramani6615
    @veeramani6615 2 місяці тому +1

    Clear explanation ❤😅

  • @harpras3268
    @harpras3268 2 місяці тому

    Your videos on TT injection, diabetes, which oils to use were informative. Most of us believed sunflower oil was the healthiest though it has more inflammatory property until you showed, after your video switched to peanut oil.
    Thank you for backing your videos with research articles, scientific charts (eg.NIH) in a way layman can understand and taking us to next level of medical knowledge.
    It is dishearting to see some doctors doing fear mongering to get viewers attention like influencers, trying use fancy terms like kombucha, kimchi even though we have cost effective, native super foods and the best food that our body adapts is what is available locally .Thank you Dr.Arun for bringing back my respect for medical community!!! Thanks for corrective our wrong beliefs like a true man of science.

  • @mani8psk2008
    @mani8psk2008 Місяць тому +3

    Nalla Muttu kudunga Drs.

  • @ranifathima8481
    @ranifathima8481 2 місяці тому

    Thank u sir🎉🎉🎉

  • @user-sx5sl8vd3d
    @user-sx5sl8vd3d Місяць тому

    Good morning sir very nice speach sir

  • @saleenafahima9021
    @saleenafahima9021 2 місяці тому +40

    பயமுறுத்துறாங்க......அட போங்கடா இந்த உலகத்துல வாழ்றதே கொடுமை.

  • @Anjumafoodandgarden
    @Anjumafoodandgarden 2 місяці тому +2

    Apple cider vinegar patthi sollunga

  • @vijisrangoli
    @vijisrangoli 2 місяці тому +3

    These Doctors will change their stances based on convenience.

  • @chinnucbe1988
    @chinnucbe1988 Місяць тому +7

    தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால்தான் புரியும்.
    கொரனாவில் முழுவதாக பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடி, மீண்டுவந்த எங்களுக்குத்தான் கொரனா நோயின் பாதிப்பு எப்படிப்பட்டது என புரியும்.

    • @ahamednisar3016
      @ahamednisar3016 Місяць тому

      டூப்பூசி போட்டு அதன் பின்னர் செத்தவங்க குடும்பத்துக்கு தான் அதன் விஷத்தன்மை தெரியும்.. தலைவலி காய்ச்சல் தனக்கு

  • @Herobrine_65
    @Herobrine_65 2 місяці тому +2

    Sir , neenga kudutha diet follow pani allergic Rhynitis larundhu nalla control, no nose blockage, no continuous sneezing . Thank you so much sir.

  • @asradha9675
    @asradha9675 Місяць тому

    Thanks Dr

  • @sathya9497
    @sathya9497 2 місяці тому +2

    Such a unique doctor 🥰

  • @ManojS-et3qj
    @ManojS-et3qj 2 місяці тому +2

    Sir blue light blocking computer glass patthi video podunga.athu namma kanna protect pannuma sir

  • @sethulingam8918
    @sethulingam8918 2 місяці тому

    சிறப்பு

  • @kalaicheliyan5313
    @kalaicheliyan5313 2 місяці тому

    Nalla vilakkam iyya

  • @poongodidharuman2360
    @poongodidharuman2360 2 місяці тому +14

    Sir! I felt embarrassed after hearing this news. Thanks for the video. I too got the Covidshield vaccine.

    • @tesracsingal9444
      @tesracsingal9444 2 місяці тому

      Brother can explain that what he saying I not able understand and I am very scared

    • @chinchan468
      @chinchan468 2 місяці тому

      ​@@tesracsingal9444he's saying that no need to panic ..😊

    • @chinchan468
      @chinchan468 2 місяці тому

      ​@@tesracsingal9444he's saying that side effects will show with in 42 days no need to fear after 4 years

    • @poongodidharuman2360
      @poongodidharuman2360 2 місяці тому

      @@tesracsingal9444 don't worry bro! He is saying that there are no issues with the vaccine. The symptoms will appear only within 45 days of vaccine administration. That vaccine has nothing to do with heart attack...

  • @bowbow1359
    @bowbow1359 2 місяці тому +12

    ஐயா முட்டு பத்தல இன்னும் முரட்டு முட்டு கொடுங்கள் 🎉🎉🎉

    • @ahamednisar3016
      @ahamednisar3016 Місяць тому

      இந்த முட்டு கொடுக்க வில்லை என்றால் அவருடைய டாக்டர் பட்டம் பறிக்க படும்

  • @sunfittailor3390
    @sunfittailor3390 Місяць тому

    Super thanks sir

  • @malarvizhi-do3ef
    @malarvizhi-do3ef 2 місяці тому

    Nice explanation sir....

  • @sriharikrishnan123sharvin
    @sriharikrishnan123sharvin 2 місяці тому

    Super sir

  • @ayshamunarva2506
    @ayshamunarva2506 2 місяці тому +1

    sir thideernu 2 days ah vaccine potta idam podumpodhu pain irundha mariye iruku sir edhachu prblm ah..??enna pndradhu..?? konjam slungha sir

  • @venkateshmarimuthu9258
    @venkateshmarimuthu9258 2 місяці тому

    Sir,
    My mother have affected by this thrombosis in left leg thigh and blood clots in vein from knee till foot.
    And, recently her left leg removed on March 11.
    Need to discuss with you.
    How to fix appointment sir?

  • @BalajiBalaji-hn7ek
    @BalajiBalaji-hn7ek 2 місяці тому

    சூப்பர்ரா சொன்னிங்க sir

  • @harinicollection2445
    @harinicollection2445 2 місяці тому

    Hello sir, please bore water dha sir enga place la... Please benefit pati solunga sir... Yaru ellam aviod pananum nu solunga sir

  • @NasrinAfrin-jv6hp
    @NasrinAfrin-jv6hp 2 місяці тому

    Tq sir 😅

  • @jayadeva68
    @jayadeva68 2 місяці тому +2

    இங்கே சென்னையில் நிறைய பேருக்கு குளூக்கோஸை ஊசியாக செலுத்தி சர்டிபிகேட் கொடுத்து கணக்கு காண்பித்தார்கள்... மருந்து இருப்பு இல்லாத சமயத்தில்... நான் முதல் முறை போட்டுக் கொண்ட அன்று வழக்கத்தை விட ஆக்டிவாக உணர்ந்தேன்... அப்போது என் வயது 53...

    • @karthickXKarthickx
      @karthickXKarthickx 2 місяці тому +1

      @jayadeva68 ஓ..இத்தன அட்டகாசத்துல இந்த கூத்தயும் வேர நடத்திருக்காய்ங்களா😅😅😅😅

  • @thangapandi8879
    @thangapandi8879 2 місяці тому

    Thanku sir