One lens many uses 24 105mm by KLR the photo guru

Поділитися
Вставка
  • Опубліковано 17 жов 2024

КОМЕНТАРІ • 105

  • @feedthepoorfeedthehungry_1973
    @feedthepoorfeedthehungry_1973 Рік тому +32

    நான் கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேலாக 24 105 லென்ஸை மட்டுமே பயன்படுத்தி பல ஆயிரம் படங்கள் எடுத்திருக்கிறேன்... நீங்கள் சொல்வது மறுக்க முடியாத உண்மை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  Рік тому +3

      மிக்க மகிழ்ச்சி. தங்களின் கருத்துக்கு நன்றி

  • @MervynGomez
    @MervynGomez Рік тому +6

    தமிழ் புகைப்படக் கலைஞர்களுக்கு கிடைத்த ஒரு அருமையான ஒரு யூடியூப் கலைஞர் தான் நீங்கள் அறிவுபூர்வமான விளக்கங்களை ஆதாரப்பூர்வமாக விளக்கித் தரும் உங்களுக்கு நன்றிகள் நான் உங்களின் ரசிகனாகவே ஆகிவிட்டேன்

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  Рік тому

      மிக்க மகிழ்ச்சி. தங்களின் கருத்துக்கு பாராட்டுக்கு மிகவும் நன்றி 🙏

  • @radjaradjane9033
    @radjaradjane9033 Рік тому +4

    எதைச் சொன்னாலும் அழகுற தெளிவாக காண்போர் அனைவருக்கும் எளிமையாகவும், பயன்பெறும் வகையிலும் அக்கறையுடன் தங்கள் பதிவுகள் என்றுமே சிறப்பு. 👌👍👏🎉🙏

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  Рік тому +1

      மிக்க மகிழ்ச்சி. தங்களின் கருத்துக்கு பாராட்டுக்கு நன்றி

  • @Rajasukumaran-d4d
    @Rajasukumaran-d4d 11 днів тому

    Is canon 24 - 105 mm suitable for canon 250d camera or not?

  • @akshayacoveringChidambaram
    @akshayacoveringChidambaram Рік тому +1

    ஐயா நீங்கள் கண்களால் பார்த்து ரசித்த காட்சிகளை எங்களுக்கு புகைப்படக் கருவி மூலம் எடுத்த புகைப்படங்களை எங்களிடம் பகிர்ந்தது மிக அருமையாக உள்ளது

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  Рік тому

      மிக்க மகிழ்ச்சி. தங்களின் கருத்துக்கு நன்றி

  • @MrPrash09
    @MrPrash09 Рік тому +3

    Great sir.. You are always a great mentor... Simple and superb

  • @ramkumarsaravanan2019
    @ramkumarsaravanan2019 3 місяці тому +1

    Sir usm and stm lense different solunga

  • @i.k.gospelsongs122
    @i.k.gospelsongs122 10 місяців тому

    Sir நல்லது...நிற்க. மேற்படி லென்ஸ் Crop sensar camara வுக்கு பயன்பாடு எப்படியிருக்கும்....Pls.

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  10 місяців тому

      you can also use this lens on a cropped sensor camera

  • @sivagnanasundaramponnuthur9766

    என்னிடம் நிக்கோன் மிரர்லெஸ் Z 6II உண்டு. நிக்கோன் 18 - 140mm 1:3.5 -5.6 G ED லெனஸ் இருக்கின்னறது இதன் சரி, தவறு எப்படி அறியத்தரவும்.

  • @sivamanickam7891
    @sivamanickam7891 Рік тому

    வணக்கம் அண்ணா
    மிகவும் அருமையான காணொளி நீண்ட காலமாக 24-105 இந்த Lens பயன் படுத்தி வருகிறேன்.

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  Рік тому +1

      மிக்க மகிழ்ச்சி திரு சிவ மாணிக்கம். 👍

  • @kshatriyasofficial8910
    @kshatriyasofficial8910 3 місяці тому +1

    Thank you ♥️

  • @sathishreddy345
    @sathishreddy345 Рік тому

    Sir.....Good morning I'm big fan of ur teaching way. Sir. Tell about wedding light setup of studio light positing and group photo taking way tell me sir......canon 80d setting tell me sir.

  • @shaganazbegam8270
    @shaganazbegam8270 Рік тому

    Very useful video sir amazing

  • @thirunavukarasuk6983
    @thirunavukarasuk6983 20 днів тому

    Sir canon STM lens 24.105 solllunka sir

  • @videomagic6447
    @videomagic6447 Рік тому

    Super Explanation sir, Thank u for information

  • @ganek1498
    @ganek1498 Рік тому +1

    மிக அருமை, தெளிவான விளக்கம்.👌

  • @selvaweddingphotography3060
    @selvaweddingphotography3060 Рік тому +1

    Sir USM or STM ethu.sir best for photos and video ku ?

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  Рік тому +1

      Both are the technology available in two different kinds of Canon lenses for fast Auto focus. If you ate planing to buy Professional lenses in Canon you will get USM.

    • @creatorsenthil
      @creatorsenthil 4 місяці тому

      For video Stm is useful, because it's bit silent
      USM lens are best for photos autofocus but bit louder so it may disturb in video

  • @gramanathanramlee9893
    @gramanathanramlee9893 Рік тому +1

    Medium format camera பற்றி டூடோரியல் போடுங்க சார்

  • @durainight
    @durainight Рік тому

    Is that one cost 2,16,524 inr ?

  • @saaraltech
    @saaraltech Рік тому

    Arumai Sir beautiful explanation....

  • @manoharmgr8235
    @manoharmgr8235 Рік тому

    SUPER. SUPER , THE BEST VIDEOS
    நன்றாக இருக்கிறது வாழ்த்துக்கள் CHENNAI -R.MANOHAR - INDIA,*

  • @thaaiammustudio5254
    @thaaiammustudio5254 9 місяців тому

    Canon 24-105 lens Canon 80d camera ku use pannalama please tell me sir🙏👍

  • @tusharrocksss
    @tusharrocksss Рік тому

    Well explained sir , Nikon Z 24-120 one of the best lens , jack of all trades .. Nikon Z FF camera has dx option … so this lens can extend till 180 … so best all in one for travel

  • @shanphotography
    @shanphotography Рік тому

    You r all time my guru such a wonderful explanation sir

  • @priyasgautham1396
    @priyasgautham1396 Рік тому

    Sir,Can we use this lens on crop sensor camera? Canon 24-105 f4?

  • @selvamadhisivamart
    @selvamadhisivamart Рік тому

    நீங்க இந்த லென்சை பயன்படுத்தி எடுத்த புகைப்படங்கள் மிக அருமை 👍🏼

  • @Vithushan99
    @Vithushan99 Рік тому

    100% useful video sir 👏🤝… is Sony a7ii good for only photography purpose…?

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  Рік тому

      thanks for watching the video and the feedback

    • @creatorsenthil
      @creatorsenthil 4 місяці тому

      Don't buy a7ii
      Try Canon rp if you are in budget

  • @KrishnaKumar-gf9vx
    @KrishnaKumar-gf9vx Рік тому

    Online photography classes unda?

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  Рік тому +1

      Yes உண்டு call 9444 441190 for details

  • @AmbalavananChockalingam
    @AmbalavananChockalingam Рік тому

    Sir, I am using canon eos1300D. Please guide me woth your videos.

  • @KrishnaKumar-gf9vx
    @KrishnaKumar-gf9vx Рік тому

    200d markii ku 24-105mm lens nalarukuma

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  Рік тому

      இந்த லென்ஸ் full frame camera உடன் பயன் படுத்தினால் சூப்பர் ஆ இருக்கும்

  • @cudpathi1128
    @cudpathi1128 Рік тому

    Nice sir....

  • @senslm
    @senslm 4 місяці тому

    Thank you sir

  • @rajaselvaraj1712
    @rajaselvaraj1712 Рік тому

    My frist comment super 👌👌👌

  • @rvstudio4913
    @rvstudio4913 Рік тому

    arumai sir Thank u

  • @WayofShahul
    @WayofShahul 9 місяців тому

    What is the use of 20-200 mm lense

  • @vijayvino5134
    @vijayvino5134 Рік тому

    Sir can we use this lens in non full frame camera?

  • @clintonapj2425
    @clintonapj2425 9 місяців тому

    Plz suggest,Best lens for sony zv e10, im beginner.

  • @sonytubevideography7825
    @sonytubevideography7825 7 місяців тому

    உண்மை அருமை சார்

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  7 місяців тому

      மிக்க மகிழ்ச்சி

  • @thappapagamingyt6636
    @thappapagamingyt6636 Рік тому

    18mm lens pathi thaniya video podunga sir

  • @mohamedmufeedn4277
    @mohamedmufeedn4277 Рік тому

    Very useful sir

  • @lrnarayananphotography9169
    @lrnarayananphotography9169 Рік тому

    அறிந்த தகவல்தான் என்றாலும் தங்களிடமிருந்து வரும் ஒவ்வொரு வார்த்தைகளும் எங்களுக்கு உத்வேகமாக இருக்கின்றது.

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  Рік тому

      மிக்க மகிழ்ச்சி. தங்களின் கருத்துக்கு பாராட்டுக்கு நன்றி

  • @johnofficial9383
    @johnofficial9383 Рік тому

    Canon m50 mark ii Support Akuma Bro

  • @SureshSuresh-si2kc
    @SureshSuresh-si2kc Рік тому +1

    Sir. Thankyou. Sir

  • @KrishnaKumar-gf9vx
    @KrishnaKumar-gf9vx Рік тому

    Sir canon ef lens ah sony a7iii la use panamudiuma?

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  10 місяців тому

      adapter உடன் use pannalaam. But Sony camera வில் sony lenses thaan பெஸ்ட்

    • @KrishnaKumar-gf9vx
      @KrishnaKumar-gf9vx 10 місяців тому

      @@KLRthephotoguru sir enaku unga workshop and class attend pani photography knowledge gain pananumnu asa epdi contact panradhu unga team ah

  • @hareshkumar6455
    @hareshkumar6455 Рік тому

    Sir talk abouts canon 1500d,2000d or t7

  • @rsea1950
    @rsea1950 Рік тому

    Can i use for sony a 6400? ie crop censor.

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  Рік тому

      This is meant for full frame cams. You can also use it on A6400👍

    • @rsea1950
      @rsea1950 Рік тому

      @@KLRthephotoguru Thank you Sir.

  • @ameensathikul689
    @ameensathikul689 Рік тому

    உங்களுடைய வீடியோ தொடர்ந்து பார்த்துக் கொண்டு வருகிறேன் எனக்கு போட்டோகிராபி படிக்கணும்னு ரொம்ப ஆசையா இருக்கு

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  Рік тому

      Thanks for watching my videos. Call 9444 441190 for details about my classes

  • @Jackgunned
    @Jackgunned Рік тому

    Very useful video sir. I have a Nikkon 18 - 300 mm F3.5-6.3. Would the effectiveness and application be similar to your 24-105 mm F4?

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  Рік тому +1

      No... 😢

    • @Jackgunned
      @Jackgunned Рік тому

      @KLRthephotoguru Thank you so much Sir. In this case, is it the aperture which makes the difference in terms of photo clarity and effectiveness?

  • @vijaysuri8560
    @vijaysuri8560 Рік тому

    crop sensor ku wide angle lens sollunga sir

  • @alexanderjeyaraj8072
    @alexanderjeyaraj8072 Рік тому

    Thanks sir

  • @seeman24x75
    @seeman24x75 Рік тому

    First like

  • @balumessi3268
    @balumessi3268 Рік тому

    🔥

  • @TheSwissStars
    @TheSwissStars Рік тому

    supper