How to use the Metering modes in your Camera? | Learn Photography in Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 18 лют 2021
  • Learn all about Metering Modes in your Camera and how to choose the right Metering mode to get the exposure right in your Photographs.
    All the cameras have inbuilt light meters to measure the intensity of the reflected light from the subject falling on the image sensors. These light meters are calibrated and standardized for mid-tone or 18% grey brightness. This means that the camera will give correct exposure if the scene or the subject contains mostly the mid-tones.
    Most of the cameras have,
    Evaluative/matrix/multi metering mode,
    Center-weighted average metering mode,
    Partial metering mode and
    Spot metering mode.
    I have explained the above exposure metering modes in detail. Try using them effectively in the process of creating a photograph.
    Video Set Up Equipment:
    Godox Professional LED Video Lights: amzn.to/37ZopQR
    Canon EOS 5D SR with Canon 85mm f/1.2 lens
    Team:
    KL Raja Ponsing - Concept and Content
    R.Preethaa Priyadharshini - Editing
    Praveen Ruben and Iniyan - Camera
    Location: www.ambitions4.com goo.gl/maps/HhfmKgnUGBH2
    Blogs: bit.ly/2vR55lc
    bit.ly/2MA4xti
    Instagram: @klrajaponsing, @ambitions4_photography_academy
    @ambitions4
    Facebook: bit.ly/2Pkf0HO
    bit.ly/2Pkf0HO
    Telegram channel: t.me/KLR_thephotoguru

КОМЕНТАРІ • 235

  • @shivasundar9823
    @shivasundar9823 Рік тому +7

    உங்கள் நேர்த்தியான தமிழ் விளக்கம் அபாரம்.... எத்தனையோ பேர் அரைவேக்காடு தனமாக எதுவும் தெரியாது யூ ட்யூப் ல் பேசுவது கொடுமைதான்.... தங்கள் பேச்சு வரையறுக்க பட்ட உன்னத விளக்கம்... கல்லூரிகளில் பாட மாக வைக்க வேண்டிய அளவிற்கு அர்த்த பொதிவு நிறைந்துள்ளது...
    ஒளிப்பதிவு விளக்கத்தில் klr ஃபோட்டோ குரு no 1..... 👍👍👍

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  Рік тому +3

      மிக்க நன்றி திரு siva sunder. தங்களின் கருத்துக்கு, பாராட்டுக்கு மிக்க மகிழ்ச்சி 😊

  • @sivarajm1935
    @sivarajm1935 3 роки тому +6

    வணக்கம் ஆசான் .உண்மையிலும் கேமராவின் ஒவ்வொரு செயல்பாட்டையும் இவ்வளவு எளிமையாகவும் பார்க்கும் அனைவருக்கும் மிகசுலபமாகபுரியும் படியாகவும் சொல்லித்தருகிறீர்கள்.தங்களின் வீடியோவை பார்க்கும் என்னை , நான் அதிர்ஷ்டசாலி என்று அடக்கடி உணர்கிறேன்.தங்களின் வீடியோ பார்ப்பதின் வாயிலாக நிறைய கற்றுக்கொண்டிருகிறேன். நன்றிஆசான்அவர்களே.

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 роки тому +1

      மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு, பாராட்டுக்கு மிக்க நன்றி. உங்கள் feedback எனக்கு motivation ஆ இருக்கு. 🙂

  • @karthikeyanpushpa6909
    @karthikeyanpushpa6909 3 роки тому +4

    I had some confusion in metering so long. Thank you KLR, this is crystal clear explanation.

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 роки тому +3

      Thanks for watching the video and the feedback

  • @rajanvijayakumar8907
    @rajanvijayakumar8907 3 роки тому

    சார். வணக்கம். நல்ல பதிவு. நான் இந்த மீட்டரிங் மோடை தேவைக்கேற்ப பயன்படுத்துவதில்லை. இப்போது இதன் அவசியம் தெளிவாகிறது. எனது போட்டோகிராபி இன்னும் செலுமையாக்க தங்களது கருத்தை நினைவில் கொள்கிறேன். நன்றி வாழ்த்துகள் சார்

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 роки тому

      மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் திரு vijayakumar. சரியா பயன் படுத்தி பட்டய கிளம்புங்க 👍

  • @vijaykumarputhiyaveetal2109
    @vijaykumarputhiyaveetal2109 2 роки тому +1

    Simple explanation and super excellent ✌️

  • @g.p.punitha4313
    @g.p.punitha4313 2 роки тому +1

    What a detailed explanation about the most confusing metering modes! You are really great Sir. Thanks for this informative video.

  • @radhakrishnan3068
    @radhakrishnan3068 3 роки тому

    எவ்வளவோ வருசங்கள் கேமராவைப் பயன்படுத்தி இருந்தும் இன்று தான் இந்த மீட்டரிங் சிஸ்டம் பற்றிய தெளிவு ஏற்பட்டது.. கல்லாதது உலகளவு என்பது எத்துணை உண்மை.. ! நன்றி, குரு !

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 роки тому

      மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் திரு ராதாகிருஷ்ணன். தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி 🙂

  • @upplisrinivas5805
    @upplisrinivas5805 5 місяців тому

    Sir, your explanation is very stable and composed.

  • @sundarvasu123
    @sundarvasu123 Рік тому

    நன்றிகள்... ஐயா... உங்கள் சேவை தொடரட்டும்

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  Рік тому

      மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்

  • @kaleelakr6511
    @kaleelakr6511 3 роки тому +1

    Your explanation on Metering modes is highly informative, especially about partial and spot metering on bird photography is great learning. Thank you

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 роки тому

      Thanks for watching the video and the feedback

  • @earavichandran
    @earavichandran 3 роки тому +1

    Sir... Centre weighted metering pathi yaarum positive va sonnadha enaku theriyala...
    You explained well. Clear and simple explanation sir. Wonderful concept. 🙏🙏🙏👍👍👍

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 роки тому +2

      Thanks for watching the video and the feedback. Center weighted meter பாசிட்டிவ்வா இல்லை என்றால் ஏன் நம் காமிராகளில் 60 ஆண்டுகளுக்கு மேல் வைத்து இருக்கிறார்கள்?

  • @sivamanickam7891
    @sivamanickam7891 3 роки тому +1

    வணக்கம் அண்ணா
    மிகவும் பயனுள்ள தகவல்களை வழங்கியுள்ளீர்கள் அண்ணா.
    எனது ஆசானுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
    உங்கள் காணொளிகளை இரண்டு தடவைக்கு மேல் பார்ப்பதில் மன நிறைவு உண்டு.
    மிக்க நன்றி அண்ணா🙏👌🏾👍🏾💪🏾

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 роки тому +3

      மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் திரு சிவ மாணிக்கம். என்னுடைய videoகள் உங்களைப் போல் பலருக்கு பயனுடையதாக இருக்கத் வேண்டும் என்பதே என் விருப்பம். நன்றி.

  • @GOWTHAMSESHADRI
    @GOWTHAMSESHADRI 3 роки тому

    Thank you sir its much more usefull to me.. 👍

  • @stharan1313
    @stharan1313 3 роки тому

    Great explanation , thank you sir.

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 роки тому

      Thanks for watching the video and the comments

  • @staradventurer9706
    @staradventurer9706 2 роки тому

    I’m watching your videos one by one and it’s really helping. Till today I had many cameras without know this info. From today very shots I will temper this lesson. Thankyou for sharing this details.

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  2 роки тому

      Thanks for watching my videos and the feedback

  • @black_wolf_kanniyakumari
    @black_wolf_kanniyakumari 3 роки тому

    romba useful....romba naal doubt inniki cleared thankyou sir🙏

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 роки тому

      மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி

  • @auravibes1980
    @auravibes1980 3 роки тому

    Very useful vedio ji, thank you. I got an good idea about the metering modes

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 роки тому

      Thanks for watching the video and the comments

  • @studymbbsinabroad8533
    @studymbbsinabroad8533 3 роки тому

    Thank you very much sir. Ippadi oru visayam iruku nu, intha video parthu kathukiten. Thank you

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 роки тому

      Thanks for watching the video and the comments

  • @nantha75
    @nantha75 3 роки тому

    Simply awesome

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 роки тому

      Thanks for watching the video and the comments

  • @RamLakshman2004
    @RamLakshman2004 Рік тому

    Nice informative video sir👌

  • @vijaydigital6710
    @vijaydigital6710 3 роки тому

    Kandipa super tnq sir

  • @vaidyanathan9284
    @vaidyanathan9284 2 роки тому

    Very informative. Tks

  • @ganek1498
    @ganek1498 3 роки тому

    Sri mutalla unkal lighting setup en background super sri , en amazing explanation.

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 роки тому

      Thanks for watching the video and the comments

  • @solosol2172
    @solosol2172 3 роки тому

    Very nice explanation... thanks

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 роки тому

      Thanks for watching the video and the feedback

  • @naveens5836
    @naveens5836 3 роки тому

    Excellent job sir 👌

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 роки тому

      Thanks for watching the video and the comments

  • @reghungl2352
    @reghungl2352 3 роки тому

    ரெம்ப தெளிவா எல்லோருக்கும் புரியும்படி உங்கள் விளக்கம் இருக்கும் சார் மிக்க நன்றி

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 роки тому +1

      மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு, பாராட்டுக்கு மிக்க நன்றி

  • @rajivraghu9857
    @rajivraghu9857 3 роки тому

    Thanks Sir.. Very nicely explained.

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 роки тому

      Thanks for watching the video and the comments

  • @sinojgopi3215
    @sinojgopi3215 3 роки тому

    Supera explain pnninga sir...👌🏻👌🏻

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 роки тому

      Thanks for watching the video and the feedback 🙂

  • @vijayluke9364
    @vijayluke9364 3 роки тому

    Sir this vd superb 😍✨🙏🤗

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 роки тому

      Thanks for watching the video and the feedback

  • @thiyaprofoto9753
    @thiyaprofoto9753 3 роки тому

    ஆசானே மனமார்ந்த நன்றி தற்செயலா உங்க விடியோ வ பார்த்தேன் அப்போ போட்டோகிராபி னா என்னனே தெரியாது ஆனா இன்னைக்கு நானும் ஒரு நல்ல போட்டா கிராபர்னு எங்க ஊர் பக்கம் சொல்லுராங்கா முழு காரணமும் நீங்களே உங்க பேச்சு தெளிவு பொறுமையான விளக்கம் இவையே என்னையும் போட்டோகிராபியை நேசிக்க வைத்தது நான் ஒரு அரசு அலுவலர் இருந்தாலும் போட்டா கிராபி என்னுள் இரண்டற கலந்துவிட்டது மிக்க நன்றி ஆசானே

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 роки тому

      மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு, மனமார்ந்த பாராட்டுக்கு மிக்க நன்றி 🙂

  • @wetsyenoch7831
    @wetsyenoch7831 3 роки тому

    Thanks for your educative information

  • @wwcreations3822
    @wwcreations3822 3 роки тому

    Romba nandri sir... En ulle irukkira sandhehankalukku naan kekkamale badhil thandhittiyeee.. Iam from Kerala...
    Very very useful video for beginners

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 роки тому +1

      Thanks for watching the video and the comments

  • @baskaran1640
    @baskaran1640 3 роки тому

    Super Sir Very Usefull Information Sir

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 роки тому

      Thanks for watching the video and the comments

  • @TamizhanInAmerica
    @TamizhanInAmerica 2 роки тому

    amazing explanation :)

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  2 роки тому

      Thanks for watching the video and the feedback

  • @logi_wildlife
    @logi_wildlife 3 роки тому

    வணக்கம் அண்ணா !!
    நீங்கள் வெளியிடும் ஒவ்வொரு வீடியோக்கள் மூலம் நான் என்னை இன்னும் மென்மேலும் வளர்த்துக் கொள்ள உதவுகிறது !
    உங்களுடைய வீடியோக்களை பார்க்க தொடங்கிய பிறகுதான் எனக்கு புகைப்படக் கருவியில் உள்ள சிறு சிறு பகுதிகள் பற்றியும் தெளிவாக ஒரு புரிந்துணர்வு ஏற்பட்டு உள்ளது
    மிக்க நன்றி அண்ணா அடுத்த வீடியோவுக்கா
    காத்திருக்கின்றேன்
    நன்றி
    லோகி

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 роки тому +1

      மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் திரு logi. தங்களின் கருத்துக்கு, பாராட்டுக்கு மிக்க நன்றி. 👍

  • @krishnandurairajrajasekara2145
    @krishnandurairajrajasekara2145 3 роки тому

    i like the way u have explained its fantastic , i never knew that your my friends brother

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 роки тому

      Thanks KD Rajasekar for watching the video and the feedback. Hope you are doing great 📸

  • @joestn432
    @joestn432 Рік тому

    Nice and clear class sir .
    Thank u

  • @vasanth.s419
    @vasanth.s419 Рік тому

    Very detailed information sir

  • @captain1678
    @captain1678 Рік тому

    Very useful bro...

  • @vv-ky4bi
    @vv-ky4bi 3 роки тому

    Adengappaa...superbb explanation sir😍😍

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 роки тому

      Thanks for watching the video and the feedback 🙂

    • @vv-ky4bi
      @vv-ky4bi 3 роки тому

      @@KLRthephotoguru thanks for the reply sir. I wanna join in your course. Please let me know the details like course fee etc etc. Thank You.

  • @Karthik-qz6rw
    @Karthik-qz6rw 3 роки тому

    You are great..

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 роки тому

      Thanks for watching the video and the comments

  • @atanirushan9868
    @atanirushan9868 3 роки тому

    Thank you for your information

  • @nepoleanbravenclicks5166
    @nepoleanbravenclicks5166 3 роки тому

    Sir really informative thank you so much

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 роки тому +1

      Thanks for watching the video and the comments

  • @goldenvetri2864
    @goldenvetri2864 2 роки тому

    Super sir...
    Enaku roomba useful sir
    Tq.. So much

  • @tonygreenmike
    @tonygreenmike 3 роки тому

    Arumai Sir.

  • @jayaram322
    @jayaram322 2 роки тому +1

    Thank you Sir! ❤🎨

  • @ajuaky3483
    @ajuaky3483 3 роки тому

    Thanks for ur time ...sir ❤️

  • @aaphotography5502
    @aaphotography5502 2 роки тому

    Ur my teacher 💯

  • @panduads
    @panduads 2 роки тому

    super sir nice explanation thank you so much

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  2 роки тому

      Thanks for watching the video and the feedback

  • @srinivasangopalachari5985
    @srinivasangopalachari5985 3 роки тому

    एक्सेलेंट
    Excellent presentation

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 роки тому

      Thanks Mr Srinivasan for watching the video and the feedback 🙂

  • @travelnilgiris11
    @travelnilgiris11 3 роки тому

    Very useful sir.... thanks

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 роки тому

      Thanks for watching the video and the comments

  • @manojkumarkandasamy766
    @manojkumarkandasamy766 3 роки тому

    Thank you sir for the wonderful video

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 роки тому

      Thanks for watching the video and the comments

  • @manoharankandiah98
    @manoharankandiah98 3 роки тому

    அருமையான பதிவு🙏🙏

  • @vkaran5278
    @vkaran5278 3 роки тому

    உங்கள் பதிவுக்கு மிக்க மிக்க நண்றி, அதுவும் தாய் மொழியில் 👍👍👍, நண்றி from Canada 🇨🇦

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 роки тому

      மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு, பாராட்டுக்கு மிக்க நன்றி

  • @kuberanmech417
    @kuberanmech417 8 місяців тому

    மிக்க நன்றி

  • @SweetlinSam
    @SweetlinSam 3 роки тому

    Very useful sir

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 роки тому

      Thanks for watching the video and the comments

  • @focuspointdigitalsstudiosp667
    @focuspointdigitalsstudiosp667 3 роки тому

    GOOD INFORMATION

  • @vijayamohanrajaratnam5701
    @vijayamohanrajaratnam5701 3 роки тому

    Super sir 👌

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 роки тому

      Thanks for watching the video and the comments

  • @harrygowtham
    @harrygowtham 3 роки тому

    அட்டகாசம் 👌

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 роки тому

      மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி

  • @srilanka2025
    @srilanka2025 3 роки тому

    வணக்கம் . மிக்க நன்றி ; தெளிவான பதிவு . தொடர்க உங்கள் பணி .

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 роки тому

      மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு, பாராட்டுக்கு மிக்க நன்றி

  • @pradeepmahendram7687
    @pradeepmahendram7687 3 роки тому +1

    Supper sir Tamron 28-75mm2.8 portair edukka nalla lensa for sony A7

  • @sajeethsajeeth2093
    @sajeethsajeeth2093 3 роки тому

    நல்ல விளக்கம். நன்றி sir

  • @srilanka2025
    @srilanka2025 11 місяців тому

    நன்றி. @ France

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  11 місяців тому

      மிக்க மகிழ்ச்சி

  • @chidambarammuthu8478
    @chidambarammuthu8478 3 роки тому

    thanks sir so usefull

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 роки тому

      Thanks for watching the video and the comments

  • @Journalist571
    @Journalist571 3 роки тому

    VERY NICE

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 роки тому

      Thanks for watching the video and the feedback

  • @mohanc6175
    @mohanc6175 3 роки тому

    நன்றி அண்ணா

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 роки тому

      மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்

  • @nagarajans6326
    @nagarajans6326 3 роки тому

    Explain super sir, very useful information sir thank you sir🤝🤝🤝

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 роки тому

      Thanks for watching the video and the comments

  • @mathan5095
    @mathan5095 3 роки тому

    Thanks a lot sir😍

  • @shyamjohns2979
    @shyamjohns2979 Рік тому

    Super super Sir

  • @dilushanaynkaran6274
    @dilushanaynkaran6274 3 роки тому

    Sir appo shutter speed, ISO and aperture fixed ah marama irunthalum intha metering modes nala image la ula light density maruma ..

  • @mohamedmushkir5554
    @mohamedmushkir5554 3 роки тому

    Thank you sir…

  • @mymemo1545
    @mymemo1545 3 роки тому

    Hai sir .this video is best help for me .from logeeswaran

  • @stillsvinoth3098
    @stillsvinoth3098 Рік тому

    Thank you sir

  • @Ramesh-mj2dk
    @Ramesh-mj2dk 3 роки тому

    Thanks 🙏

  • @bjjukanthan2398
    @bjjukanthan2398 3 роки тому

    Thank you sir!

  • @jayanviji1468
    @jayanviji1468 9 місяців тому

    Thanks bro

  • @lijohncalijohn6527
    @lijohncalijohn6527 3 роки тому

    Super

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 роки тому

      Thanks for watching the video and the comments

  • @ramaiahvenkatachalam8368
    @ramaiahvenkatachalam8368 3 роки тому

    அழகு...

  • @sureshparur
    @sureshparur 3 роки тому

    Hi Sir
    Thanks for the great explanation about technical details, I am a beginner i am using Canon 200Dii please suggest me Telescope and Macro lenses for 200DII

  • @tsphotography4182
    @tsphotography4182 2 роки тому

    Good

  • @sairajesh5976
    @sairajesh5976 3 роки тому +1

    Thank you very much sir, is this works in manual mode or auto mode. ?

  • @balanatarajan513
    @balanatarajan513 2 роки тому

    Sir i have Nikon 200-500 lens and what is the best settings for bird photography in manual mode

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  2 роки тому

      Please check this video ua-cam.com/video/BXKWE64fvVA/v-deo.html

  • @smileinurhand
    @smileinurhand Рік тому

    விளக்கம் + தமிழ் இரண்டு அழகு

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  Рік тому +1

      மிக்க மகிழ்ச்சி. தங்களின் கருத்துக்கு பாராட்டுக்கு நன்றி 😀

  • @anandkannan7248
    @anandkannan7248 3 роки тому

    Focus points pathi explain panuga sir

  • @ganeshnatarajan107
    @ganeshnatarajan107 3 роки тому

    Nice video. Simple and informative.
    Doubt: in spot metering, how does focus point behave? Is focus point is same as spot metering point? Can't we change it? How can I dim the bright background and focus the subject?

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 роки тому

      Thanks for watching the video and the feedback. Please try learning all this through a formal structured course. To join my classes call 9444441190 for details

  • @I_am_sriram_
    @I_am_sriram_ 3 роки тому

    Sir, please advise if my understanding is correct.
    Spot and partial metering : portraits
    Matrix metering : landscapes and pictures with shallow depth
    Center weighted metering : portraits and bird photography

  • @mohomedirfhan2872
    @mohomedirfhan2872 2 роки тому

    Sir,
    Group photo edukurapodhu enna setting wekka wenum camara la?

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  2 роки тому

      இது பற்றி ஒரு video விரைவில் வரும் 👍

  • @navinfitproduction6090
    @navinfitproduction6090 3 роки тому

    Hai Sir it's very clear.. Tq
    How about if i take video? It's same concept?

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 роки тому

      Thanks for watching the video and the comments. Yes, it is the same for video as well 👍

  • @pixelhd8043
    @pixelhd8043 3 роки тому

    hi sir, izit true that spot metering dont work in manual mode?

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 роки тому

      All these metering modes works in, all exposure modes M, A, S. P.

  • @jaiprathaprv7213
    @jaiprathaprv7213 3 роки тому

    tk sir

  • @thiyaguphotography2015
    @thiyaguphotography2015 3 роки тому

    sir godax trigger pathi video poduga sir.

  • @Saba-qd4qw
    @Saba-qd4qw 3 роки тому

    Anna manual mode la metering epd check panradhu

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 роки тому

      Exposure meter scale பாருங்க. அதில் curser position வைத்து சரியான exposure தேர்வு செய்யுங்க 👍

  • @dr.vijaybaskaran5459
    @dr.vijaybaskaran5459 3 роки тому

    சார் கண்டிப்பா உங்களுக்கு 100 ஆயுள்....நேத்து தான் metering modes க்கு நீக்க வீடியோ பதிவிட்டு வச்சிருக்கிங்களா னு தேடுனேன்....இன்னைக்கு வீடியோ போட்டுடீங்க....மிக்க நன்றி சார்

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 роки тому +3

      மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் Dr. விஜய். தங்கள் விருப்பம் போல் என் ஆயுள் அமைந்தால், கடைசி வரை Photography இல் எனக்கு தெரிந்ததை உங்களை போல் தேவை உள்ளவர்களிடம் மகிழ்ச்சி உடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நன்றி. 🙂

    • @dr.vijaybaskaran5459
      @dr.vijaybaskaran5459 3 роки тому +1

      @@KLRthephotoguru நான் தான் சார் உங்களுக்கு பெரிய நன்றி சொல்லனும்.... உங்க வீடியோகளை பார்த்து தான் photography கத்துகிட்டு இருக்கேன்....neenga ennoda time aiyum,efforts aiyum save panni irukeenga....ipo lam basic photography kathukka thaniya course poganum na adhukku neraya time um effort um spend panna vendi irukku....but neenga podra videos nala enaku free aa kedaikra time la theliva photography kathukka mudiyuthu.....romba nanri sir....

  • @nithieshkumar001
    @nithieshkumar001 3 роки тому

    Padamae paadam regular ah paakranaala..
    Enoda perspective ah solren sir..
    Neraya candidates cropping la than sir mistakes panranga..athunaala how to crop aesthetically nu oru video pota romba nalla irukum sir please! ❤️

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 роки тому

      நிச்சயமாக... விரைவில் எதிர்பார்க்கலாம் 👍

    • @nithieshkumar001
      @nithieshkumar001 3 роки тому

      @@KLRthephotoguru Nandri! ❤️

  • @vjedits22
    @vjedits22 3 роки тому

    Sir canon 1500d la spot meter matum ila.. Any other option pls?

  • @itsmejay1573
    @itsmejay1573 3 роки тому

    Thanks for the clear details sir. I have clarification. Wedding photography pa group photos edukum pothu evaluate meter thana set agum ?

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 роки тому

      ஆமாம் Available light இல் flash பயன்படுத்தாமல் எடுக்கும் படங்களில் evaluative meter பயன் படுத்துங்கள் 👍

    • @itsmejay1573
      @itsmejay1573 3 роки тому

      Thanks sir.

  • @Jackgunned
    @Jackgunned Рік тому

    Sir, Thank you very much for the detailed explanation. What you probably have not covered is, after considering the right area for light based on the metering option set, what will be the impact on the output photo? In the black bird example, if you set it at spot metering, will the picture turn darker or brighter? If you can explain this, that will be very useful. Thank you.

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  Рік тому +1

      Thanks for watching the video and the detailed feedback. 🙏 I had explained the impact of this in a separate video Exposure Compensation ua-cam.com/video/41XfeajFU5c/v-deo.html please check.

    • @Jackgunned
      @Jackgunned Рік тому

      @KLRthephotoguru Thank you so much Sir 🙏🙏

  • @hemachandran3274
    @hemachandran3274 3 роки тому

    Sir. Can i use nikon d5600 for wedding?

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 роки тому

      Professional wedding photography இக்கு full frame இருந்தா நல்லது

    • @hemachandran3274
      @hemachandran3274 3 роки тому

      @@KLRthephotoguru only for traditional wedding?

  • @radheshstudio.7461
    @radheshstudio.7461 11 місяців тому

    👍🙏

  • @studioinout9141
    @studioinout9141 3 роки тому

    Sir idu options Video Kum work Aguma......????