பல லட்சங்கள் கொடுத்து வாங்கிய வீடு.. வீதிக்கு வரவைத்த காசாகிராண்ட்-வீட்டை வாங்கி பரிதவிக்கும் மக்கள்

Поділитися
Вставка
  • Опубліковано 23 гру 2024

КОМЕНТАРІ • 305

  • @PrasadPrasad-tl1pc
    @PrasadPrasad-tl1pc 10 місяців тому +83

    அரசியல் பின்புலம் இல்லாமல் கட்டுமான நிறுவனங்கள் செயல்பட முடியாது.

    • @ramalingamselvaraj6943
      @ramalingamselvaraj6943 10 місяців тому +4

      அரசியல் னுபேசாதே! திமுக வா அதிமுக வா?

    • @periasamisami2444
      @periasamisami2444 10 місяців тому

      ​@@ramalingamselvaraj6943both ..They will divide the commission among them

    • @karthigaibala580
      @karthigaibala580 10 місяців тому +4

      இ வ வேலு

  • @Manikamurugavel
    @Manikamurugavel 10 місяців тому +68

    (அரசு அதிகாரி)... எங்களுக்கு மாமூல் வந்தால் கடல் லேயே வீடுகள் கட்ட அனுமதி கொடுப்போம்..😅😅😅😅..

  • @ramarajagopal8928
    @ramarajagopal8928 10 місяців тому +117

    கடன் கொடுத்த அனைத்து வங்கிஊழியர்கள் கட்டிடம் கட்ட அனுமதித்த சார்பதிவாளர் அலுவலர் கட்டுமான உரிமையாளர் அனைவருக்கும் தண்டனை வழங்கவேண்டும்

    • @dineshkumar1180
      @dineshkumar1180 10 місяців тому

      அரசியல் அரசியல்வாதிகளும் அரசாங்க ஊழியர்களும் தப்பித்து விடுவார்கள் இதுதான் தமிழ்நாட்டின் எழுதப்படாத சட்டம் குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் திருட்டு உலகமடா மத்தியில் நல்ல சில உள்ளங்கள்

    • @gyogeshh
      @gyogeshh 10 місяців тому +2

      Adhudhaan Romba surprising aa irukku, bankle eppadi basic due diligence pannama firstu loan kuduthanga ne theriyele, risku bankuku dhaan… loan vangunuvankku illay, only nuisance, headache and tension mattum dhaan… oru nalla result flat owners ku varanum

    • @mshariharan2669
      @mshariharan2669 10 місяців тому

      ஆட்சியாளர்கள் கொடுத்த அழுத்தம் காரணம், தெரிந்தே தவறு செய்ய நிர்பந்தம் என்று அதிகாரிகள் சொல்கின்றனர். அப்போதைய ஆளுங்கட்சி எதிர்கட்சியிடம் 60%: 40% வசூலிக்க வேண்டும். கட்சிப் பணத்திலிருந்து நஷ்ட ஈடு வழங்குவது தான் சரி. அரசியல்வாதிகள் சொன்னதைச் செய்யாவிட்டால் அதிகாரிகளை சும்மா விட மாட்டார்கள். அவர்கள் செய்தது தவறு எனினும் அதிகாரிகளைக் குற்றம் சொல்வது தீர்வு ஆகாது.

    • @revathiprasad9645
      @revathiprasad9645 10 місяців тому

      Yes

    • @SA-xe1ez
      @SA-xe1ez 10 місяців тому +2

      வீடுகட்ட வங்கியில் கடன்கொடுக்கும் முன் legal opinion பெற்றுதான்கடன் வழங்குவார்கள்.இது நடைமுறை.

  • @hepzirose
    @hepzirose 10 місяців тому +38

    அனாதீனம் நிலத்திற்கு யாரு CMDA அப்ரூவல் குடுத்து அபார்ட்மெண்ட் கட்ட யார் அனுமதி குடுத்தது.

  • @BabuKanniah
    @BabuKanniah 10 місяців тому +18

    இதில் ஒரு அதிகாரியாவது கடமையை நேர்மையாக செய்து இருந்தால் முதல் கட்டத்திலேயே கண்டுபிடித்து இருக்கலாம்.

  • @sathyamoorthyk1319
    @sathyamoorthyk1319 10 місяців тому +64

    இதற்கு அனுமதி கொடுத்த அத்தனை CMDA ஊழியர்களின் சொத்துக்களை பரிமுதல் செய்ய வேண்டும்.

    • @gr2886
      @gr2886 10 місяців тому +5

      இப்படி பறிமுதல் செய்தால் அரசாங்கம் பல வருடங்களுக்கு உபரி பட்ஜெட் போடலாம். அரசு மிகப்பெரிய பணக்காரராகி விடும்.

    • @lekhashri4279
      @lekhashri4279 10 місяців тому

      👌

    • @premlumbar6447
      @premlumbar6447 10 місяців тому

      Must do it

    • @abcglobalunlimitedinc1457
      @abcglobalunlimitedinc1457 10 місяців тому +1

      முதலில் இதில் ஈடுபட்ட அரசியல்வாதிகள் அனைவரின் சொத்துக்களை பறிமுதல் செய்யவேண்டும்.

  • @tamilnadu9318
    @tamilnadu9318 10 місяців тому +72

    வீடு அனுமதி இல்லை, கட்டடம் கட்டுமானப்பணி நடந்த நேரம், அதிகாரிகள் என்ன செய்தனர்,,,,???

    • @prakashvanjinathan2357
      @prakashvanjinathan2357 10 місяців тому

      லஞ்சம் கொடுத்தா நம்ம அதிகாரிக பொண்டாட்டி புள்ளைங்கள கூட்டி கொடுப்பானுக னு தெரியாதா?

    • @SA-xe1ez
      @SA-xe1ez 10 місяців тому +4

      துட்டு காசு துட்டு

  • @dineshkumar1180
    @dineshkumar1180 10 місяців тому +42

    ஒவ்வொரு வழியிலும் ஒவ்வொரு திருடன் வாழும் சமுதாயம்

  • @saravananb7409
    @saravananb7409 10 місяців тому +77

    இத்தனை வீடுகள் கட்டி முடிக்கும்வரை அரசு என்ன செய்து கொண்டிருந்தது?

    • @Naruto87623o
      @Naruto87623o 10 місяців тому +4

      Commission vaangitu kadala saptrukkum... Ellam vidhi

    • @drtu8517
      @drtu8517 10 місяців тому

      after 2026, everything will be comeout. @@Naruto87623o

    • @madfullshorts2593
      @madfullshorts2593 10 місяців тому +3

      ஊம்புனது இது அரசு

    • @kasiviswanathansp9843
      @kasiviswanathansp9843 10 місяців тому

      Patta illamal bank repco home finance tharsmattargal approve lpl authority enna pannathu cmda mmda sub register office panchayat office ellam panam vankityu oompoom

    • @natraj5689
      @natraj5689 10 місяців тому

      Flat construction ellaam pala years project 😢

  • @swaminathanbalasubramanian5860
    @swaminathanbalasubramanian5860 10 місяців тому +9

    தயவு செஞ்சு யாரும் urbantree ல வீடு வாங்காதிங்க... அவங்களும் சரி இல்ல.. நிறைய ஏமாந்துட்டோம்

  • @Babu-ml7gv
    @Babu-ml7gv 10 місяців тому +48

    Surprised to hear Nationalised banks didn’t do background verification of the survey area, builder before sanctioning loan to buyers. This is an eye opener for everyone.

    • @rps3182
      @rps3182 10 місяців тому

      The banks,especially in private sector,don't have qualified manpower .Nowadays even Nationalised banks appoint fresh engineering graduates without proper training in banking .In 70s we had to undergo one year training &one year probation and we will be exposed in various deptS.But that is absent now &ONLY WE.HAVE FASTFOOD BANGING

    • @ganeshv3549
      @ganeshv3549 10 місяців тому

      Well said bro, nbanks, builders, govt. Hand in glove, dig deep&bring the truth out. Buyers should verify every document before paying advance&applying for loan, even educated people are blind when it comes to buying property😢😮

    • @ravisrinivasan6629
      @ravisrinivasan6629 10 місяців тому

      But for inviduals home loan they will ask 100 of documents.. that’s our country law

    • @rps3182
      @rps3182 10 місяців тому

      @@ravisrinivasan6629 AS a former banker,in Syndicate bk,I used complete a mortgage loan in1980s in an hour with hardly 10/20(max)sheets.But in recent audit of a PVt sector big Bank,I found the documents is in a book form of 100/120 pages,common for all loans.I asked them whether it's an imposition besides waste of quality paper.Any amount of our digital revolution will not change the mind set & entire banking is in a mess as there's no proper training &probation.Even their Cental Audit head is not for simplification without any legal implications!

    • @vaidhehiramesh9378
      @vaidhehiramesh9378 10 місяців тому

      They're also looted

  • @shanmugamshanmugam191
    @shanmugamshanmugam191 10 місяців тому +27

    முதலில் ஏரிகளை ஆக்கிரமித்து கட்டப்படும் கட்டடங்கள் அனைத்தும் இது போன்ற கட்டுமான நிறுவனம் செய்கின்ற வேலை தான்

    • @lekhashri4279
      @lekhashri4279 10 місяців тому

      லஞ்சம் வாங்கி அனுமதி கொடுக்கும் அதிகாரிகள் தான் காரணம்.

  • @SivaKumar-nx3my
    @SivaKumar-nx3my 10 місяців тому +14

    பாத்திரம் பண்ணும் முன் எதற்காக பணம் கொடுக்கவேண்டும் இனியாவது மக்கள் உஷாராக இருக்க வேண்டும்

    • @mythiliraja9177
      @mythiliraja9177 10 місяців тому

      😂😂பாத்திரம்........டுமில் தமிழ்

    • @AnanthiAnanthi-nk1bb
      @AnanthiAnanthi-nk1bb 10 місяців тому

      😂😂

    • @gr2886
      @gr2886 10 місяців тому +1

      அதை இதை செய்து மூளை சலவை செய்து விடுகிறார்கள்.

  • @jaikrishnansathish2156
    @jaikrishnansathish2156 10 місяців тому +89

    முதலில் நல்ல அரசியல் தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும். நாம் மட்டும் அல்ல நம் சந்ததிகளும் ஏமாந்து போவார்கள்.

    • @PrakashKumar-rg7en
      @PrakashKumar-rg7en 10 місяців тому +6

      இதை சொன்னா வியாகணம் பேசுவாங்க . திருந்தாத கும்பல்

    • @theman6096
      @theman6096 10 місяців тому +4

      ட்ரவிடியா மாடல்டா 😂😂😂😂😂😂

    • @ravikumarg2309
      @ravikumarg2309 10 місяців тому

      Langan vangiya revenue officials... create fake patta chitta ...30/40 yrs before also....court ..govt give componsation for victims....

    • @natraj5689
      @natraj5689 10 місяців тому

      Nungambakkam eriya thaaraivaartha karmaveerarai enna pannalaam😂

    • @JegatheeswaryMohanathas
      @JegatheeswaryMohanathas 10 місяців тому +2

      நீங்கள் சொல்வது 100% சரி. அத்தோடு அடிப்படை சட்டங்களும் ஒவ்வொரு மக்களும் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

  • @umaashwath7471
    @umaashwath7471 10 місяців тому

    பேசாமல் மண் சுவர், தளம் வீடு நாமே கட்டி கொள்வது நன்று ✨
    இப்படி எங்கே யார் ஏமாற்றுவார் என தெரியவில்லை ...

  • @theman6096
    @theman6096 10 місяців тому +16

    இதுக்கு எப்படி லோன் கிடைத்தது ???????
    Approved யார் கொடுத்தது?????
    எப்படி இது நிலம் பத்திர பதிவு செய்யப்பட்டது?????????
    CMDA என்ன செய்து கொண்டு இருந்தது????????
    😂😂😂😂😂😂😂 லேண்ட் மாபியா நெட் ஒர்க்ஸ்.............😂😂😂😂

    • @Manikamurugavel
      @Manikamurugavel 10 місяців тому +3

      எங்களுக்கு கமிஷன் வந்தது கொடுத்தோம்.😅😅😅😅😅😅(அரசு அதிகாரி)😊😊😊

    • @physics2002
      @physics2002 10 місяців тому

      ஒரு கூட்டமே செயல் படுகிறது , நம்மை ஏமாற்ற ..எந்த வக்கீல்ட போனாலும் ,அவர் இன்னொருவரை கை காட்டுவார் ....வீடு திரைப்படம் தான்

  • @theman6096
    @theman6096 10 місяців тому +9

    தமிழகம் தான்டா நம்பர் ஒன்னு........... தெரியாதவன் வாயில் பன்னு.......... 🥯🥯🥯🥯🥯🥯🥯

  • @kumaR.0306
    @kumaR.0306 10 місяців тому +2

    பட்டா எண்பது நாம் இன்னும் தெளிவாக தெரிந்தது கொள்ள வில்லை என்பது தான் நிதர்சனம்

  • @thampisumi5869
    @thampisumi5869 10 місяців тому +5

    எப்படி registration நடந்தது. அரசும், அதிகாரிகளும் அரசியல் வாதிகளும் இணைந்து கூட்டு கொள்ளை.
    எலி மாடம் ஆனாலும் தனி மாடம் வேண்டும்...
    வேண்டாம்...... வேண்டாம்.... அபார்ட்மெண்ட் வேண்டாம்

  • @renukasoundararajan5003
    @renukasoundararajan5003 10 місяців тому +4

    Is it possible to get a loan without Patta? How can banks n financiers give money for a property which cannot be sold?

  • @PgopalPgopal-gq4js
    @PgopalPgopal-gq4js 10 місяців тому

    பட்டா இல்லாத இடங்களுக்கு வீடுகட்ட லோன் கொடுத்த பேங்க் அதிகாரியை விசாரிக்கவேண்டும்.மற்றும் cmda அதிகாரிகளை விசாரித்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.செய்வார்களா இவர்கள்?மூன்று வருடங்களுக்கு வீடு நிலம் வாங்குவதை மக்கள் தவிர்க்க வேண்டும்

  • @gopinathvairam5591
    @gopinathvairam5591 10 місяців тому +1

    I Was in the same situation couple of years back. Thank God i was came out of it now. Not all people get this blessing but i pray for you all.

  • @senthilgdirector
    @senthilgdirector 10 місяців тому +14

    ஆற்றங்கரையில்,
    ஏரிகளின் கரைகளில் எல்லாம் கட்டிடம் கட்டுவதற்கு எப்படி அனுமதி கிடைத்தது??

  • @dhamotharandhamotharan9968
    @dhamotharandhamotharan9968 10 місяців тому +9

    V o, , தாசில்தார் வர்களுக்கு என்ன வேலை தெரியுமா ........ பட்டா மாற்றி FMP மாற்றி, நத்தம் மாற்றி இப்படி நிறைய வேலை செய்து பணம் பார்ப்பது தான் முதன்மையான வேலை

    • @magi12-777
      @magi12-777 10 місяців тому +1

      உண்மை

    • @dineshkumar1180
      @dineshkumar1180 10 місяців тому +1

      மக்கள் பணி அல்ல லஞ்சம் வாங்கும் பணி

  • @Сампатх7292
    @Сампатх7292 10 місяців тому +17

    டாகுமென்ட் சரிபார்க்க தெரியாமல் சொத்து வாங்கிய தற்குறிகள்.

    • @anandhanandh2414
      @anandhanandh2414 10 місяців тому +1

      Everyone is not expert and you cannot expect all people to know all rules and regulations. That's y they are going for legal opinion. You are knowingly or unknowingly trying to cover up the erring officials in this issue. Let us have some sympathy on common citizens. It is their hard earned money , they are noot looters. Please remember it

  • @sethuramanveerappan3206
    @sethuramanveerappan3206 10 місяців тому

    இதில் சம்பந்த பட்ட அதிகாரிகளின்,சொத்துகளை பறிமுதல் செய்து,பாதிக்க பட்டவர்களுக்கு,நீதிமன்றம் மூலம் வழ்கங்க வேண்டும்,,,!மற்ற அடுக்கு மாடி கட்டடங்களையும் ஆய்வு செய்ய வேண்டும்,!

  • @beinghuman5285
    @beinghuman5285 10 місяців тому +15

    How a realester build multistory building with out proper approval. Action must be taken against all the stake holders.

  • @murugananthamselvaraj5673
    @murugananthamselvaraj5673 10 місяців тому +1

    @thanthi TV, KRITA Apartment, Sakthi Nagar, KASPAPURAM, Chennai - 126 வரவும் இதைவிட பெரிய அளவில் மக்கள் ஏமாற்றப்பட்டதை அறியலாம்

  • @RajuRishidev3108
    @RajuRishidev3108 10 місяців тому +3

    Bank should refund money.

  • @peacockappleorchard8813
    @peacockappleorchard8813 10 місяців тому +3

    Such a fraud company,tn govt should take action

  • @shunmugamuthupandi5652
    @shunmugamuthupandi5652 10 місяців тому +1

    CMDA சென்னை மாநகராட்சி குழுமம் TNRERA தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் மனைபிரிவு Plot approval க்கான விண்ணப்ப கோர்ப்பை அங்கீகார அனுமதிக்கு வருவாய்துறை ( நில மனைபிரிவு அங்கீகாரத்திற்கு) அங்கீகார ஒப்புதல் வழங்கிய பிறகு processing methods அங்கீகார அனுமதி தானே முடியும். வருவாய்துறை , பதிவுத்துறையின் அரசு நிர்வாகிகள் அதிகார எல்லை (வரம்பு) மீறலாக திட்டமிட்டு செய்த குற்றத்திற்கு அரசும் அரசாங்கமும் பொறுப்பாக முடியாது.
    பதிவுத்துறை ஆவணப்பதிவில் கூட்டு பட்டா உட்பிரிவு பட்டா பெயர்மாற்றத்திற்கு விண்ணப்பகட்டணம் பதிவுடன் செலுத்தினால் மாவட்ட வருவாய்துறை பட்டா பெயர்மாற்றியது நிலுவைகள் முறைகேடு என நீக்கம் என்ற ஆண்டாண்டு ( வருடாந்திர ) மேல்நிலை உயர் வருவாய் நிர்வாக களப்பணி மற்றும் தணிக்கை குழு அறிக்கை கண்டுகொள்ளாமல் குற்றத்திற்கு துணை போயுள்ளதா அல்லது மோசடி பதிவிற்கு காசாகிராண்ட் நிறுவனம் மற்றும் பதிவு அலுவலர் உடந்தையா?.
    கிரிமினல் குற்றம் திட்டமிட்டு கூட்டுசதி மோசடியாக ஏமாற்றியது போலி ஆவணப்பதிவு அதிகார எல்லைமீறல் நிதி மோசடி .

  • @jothidarvijayaperarasu1098
    @jothidarvijayaperarasu1098 10 місяців тому +1

    அத விடுங்கள். ......தமிழக. .நீட் போராட. எங்களுக்கு ஓட்டு போடுங்க. ..

  • @PrakashKumar-rg7en
    @PrakashKumar-rg7en 10 місяців тому +5

    இவங்க தான் வியகானம், அறிவாளி மாதிரி எல்லாம் பேசி திராவிட கட்சிகளுக்கு ஒட்டு போடும் கும்பல் .

  • @gopinathramanathan8236
    @gopinathramanathan8236 10 місяців тому +4

    இதற்க்கும் CMDA- விற்கும் எந்த சம்பந்தமும் இல்லையாம்...🤔🤔🤔

    • @kishorekumarramanujam1829
      @kishorekumarramanujam1829 10 місяців тому

      எப்படி சொல்கிறீர்கள். CMDA and RERA பத்திரங்களை எதை பார்த்து உரிமையை நிர்ணயம் செய்தார்கள். மேற்படி நிறுவனங்கள் அனுமதி வழங்கிய நிலையில் அப்பாவி மக்கள் துயரங்களை சுமக்கிறார்கள். அனுமதி வழங்கிய அலுவலர்கள் தான் பொறுப்பு ஏற்று கொள்ள வேண்டும். தக்க நியாயம் வாங்கியவர் களுக்கு வழங்க வேண்டும்

  • @Sivanantham-kf1if
    @Sivanantham-kf1if 10 місяців тому +3

    கட்டுமான பணி நடைபெறும் வரை அரசு அதிகாரிகள் என்ன செய்தனர் ? பேட்டி கொடுக்கும்போது தெளிவாக பேசும் நீங்கள் , பேமெண்ட் கொடுக்கும் போது ஏன் தெளிவாக இல்லை ? .

    • @GodsenRaj
      @GodsenRaj 10 місяців тому

      CMDA and RERA approved apo peoples yanna panuvanka

  • @viswanathanm1097
    @viswanathanm1097 10 місяців тому +2

    Buyers should have obtained legal opinion before investing. Now, only option is going to the court !

  • @n.m.raghunath3834
    @n.m.raghunath3834 10 місяців тому +3

    உங்களால் இன்னும் செய்ய முடியாது.., இந்தியா ஊழல்களின் பிறப்பிடம்

    • @deepikadavey6171
      @deepikadavey6171 10 місяців тому

      Cheaters will survive till the fools survive.

  • @holmes0087
    @holmes0087 10 місяців тому +2

    காசாகிரான்ட்- திமுக நிறுவனம் 😂😂...காசு ஊஊஊஊ😂😂😂

  • @venkatesansrinivasamoorthy1252
    @venkatesansrinivasamoorthy1252 10 місяців тому +1

    ஆட்சியாளர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் பங்கு மற்றும் துணையோடு கட்டுமான நிறுவனங்கள் நடத்தும் கொள்ளையே இவைகள்.

  • @senapathy1590
    @senapathy1590 10 місяців тому +1

    எப்படி ரிஜிஸ்டர் செய்தார்கள்?டாக்குமெண்ட் தெளிவாக இருந்தால்தானே வங்கியில் லோன் தருவார்கள்?எல்லா இடத்திலும் சரி கட்டப்பட்டதா?

  • @ganeshanbrilliantelectrica3214
    @ganeshanbrilliantelectrica3214 10 місяців тому +13

    இவ்வளவு பேசும் மக்கள் தகவல் அறியும் சட்டத்தின் மூலம் கேட்டு இருக்கலாம் இப்ப பேசுற மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் கடந்த ஆட்சியாளார்களின் அட்டகாசம் மக்கள் கஸ்டபடுகிறார்கள்

    • @selvams7958
      @selvams7958 10 місяців тому +2

      வந்தால் தான் வலி தெரியும் ..

    • @revathiprasad9645
      @revathiprasad9645 10 місяців тому

      எல்லாருக்கும் சொந்த வீடு ஆசை இருக்கும் பாவம் தெரியாமல் மாட்டி கொண்டுள்ளார்கள்

  • @sasa-ir2oo
    @sasa-ir2oo 10 місяців тому

    பொதுமக்கள் ஒற்றுமையுடன்

  • @GovindaswamiS
    @GovindaswamiS 10 місяців тому +13

    எந்த ஊழல்வாதி அமைச்சுக்கு சொந்தம்

    • @SAMPATHSHRI
      @SAMPATHSHRI 10 місяців тому +5

      எ வ னுக்கு தெரியும்…..எதுக்கும் வேலுவை கேளு….

    • @deepadillipkumar6571
      @deepadillipkumar6571 10 місяців тому +1

      Ops

    • @techsavy2292
      @techsavy2292 10 місяців тому +1

      OPS, VELU, G-SQUARE, SEKAR BABU all are original owner of top builders in Tamilnadu.

  • @renganayaki3385
    @renganayaki3385 10 місяців тому +1

    If land is anadina land how registrar office has done registration and how plan approval and permission to build have been given by concerned govt offices. Why office of Registrar did not refuse to do the registration
    Vijayakumar

  • @Velsa25
    @Velsa25 10 місяців тому +1

    Build quality is very poor in all casagrand project.Please boycott Casagrand.

  • @johns1281
    @johns1281 10 місяців тому

    இந்த கேடுகெட்ட அதிகாரிகள் புடுங்கி கிட்டு இருந்தானுங்களா????
    பாவம் மக்கள்...

  • @saahithyan4457
    @saahithyan4457 10 місяців тому

    நாவலூர் சென்னை என்று செய்தியை பார்த்து யாரும் நினைக்க வேண்டாம். அது சென்னையில் இருந்து 35 கிமீ தூரம் தாண்டி ஒரு மாயானமான பகுதி. அங்க சும்மா கொடுத்தாலே எவனும் வீடு வாங்க மாட்டான். இவர்கள் எப்படி வாங்கினார்கள்.

  • @sathiyanarayanadasarathan4964
    @sathiyanarayanadasarathan4964 10 місяців тому

    Casa / Gaza இவ்விரண்டுக்கும் தமிழில் " காசா" என்ற உச்சரிப்பு ஒன்றுதான் !
    அங்கு வாழ்வதும் 'நித்ய கண்டம் பூர்ண ஆயுஸ்' தான் போலும் ? !

  • @RLN-r8i
    @RLN-r8i 10 місяців тому +3

    😂மக்கள் இனியும் திருந்தவில்லை என்றால் கழகங்களுக்கு குஷிதான். பாவம்

  • @baskkaranyouth5687
    @baskkaranyouth5687 10 місяців тому +1

    How government allow for construction?
    How banks approved loan for loan this project??
    All government departments are corrupted

  • @Pratha-c8u
    @Pratha-c8u 10 місяців тому +4

    நீர்நிலை ஏரியை வாங்கியதாக சொல்லுங்கள்,,,,

  • @ramalingamram3149
    @ramalingamram3149 3 місяці тому

    அணாதீனம் நிலத்தின் மொத்த பரப்பளவு எவ்வளவு பட்டா நிலம் எவ்வளவு

  • @user-0ilze3zjfz
    @user-0ilze3zjfz 10 місяців тому +1

    Kaxhagangaluku vaaku seluthi vinai pona makkalai paarkum boludhu pavamaga irukiradhu.

  • @முஹம்மதுஇத்ரீஸ்
    @முஹம்மதுஇத்ரீஸ் 10 місяців тому +1

    விசரிக்காமே யார் வாங்க சொன்னது அரசு மேல்தான்

  • @sankarank9946
    @sankarank9946 10 місяців тому +4

    குடுத்தவன் அனைவரும் ஊன்புங்கள் அவனை இருக்கும் பணத்தை வைத்து இடம் வாங்கி வீடு கட்டி இருந்தால் நல்லது அனைவருக்கும் பேராசை பெரும் நஷ்டம்

  • @nallasevurengaraju4157
    @nallasevurengaraju4157 10 місяців тому

    Government should confirm all the Casagrand construction are in legal terms and they have all the legal documents correctly, Now Government cannot avaoid saying it is home buyer risk,,

  • @vadivelraj2128
    @vadivelraj2128 10 місяців тому

    Now a days, Purchasing of flats are very dangerous. All the authorities for approval of flats could not be believed.
    Building Promoters have to pay heavy money for getting these kind of aporovals. Moreover, maintenance of flats are headache.Because, in individual houses, maintenance will be meagre and at the same time maintenance will be more for flats.
    In case of availing loans, pricipal would be doubled.
    In the long run, the value of properties would be lesser than the cost of flats (cost of flats include interest on availing of loan, maintence expenditures, actual cost of flats, Regustration Charges etc etc.
    Hence I humble request to go for individual house with land instead of falts with UDS.

  • @vasuravi1283
    @vasuravi1283 10 місяців тому

    கட்டிடம் முடியும் வரை அரசு என்ன செய்தது, இதை நிறுவணம் பார்க்கவில்லை

  • @saravanansaran3773
    @saravanansaran3773 10 місяців тому +3

    அங்கு வீடுகள் வாங்கிய 450 பேருக்கும் ma நேரம் சரியில்லை

  • @ramalingamselvaraj6943
    @ramalingamselvaraj6943 10 місяців тому +1

    ஸ்டாலின் சாமான உருவ சிலபயலுவ வருவானுக கானோம் ! திராவிட மாடல் ஆட்சியின் நிலையைபாரீர் என்பானுக எவனையும்கானோம்,ஓ இது அதிமுக ஆட்சியில் நடந்ததோ

  • @gopalaswamybalasubramaniam1435
    @gopalaswamybalasubramaniam1435 10 місяців тому +11

    TR Balu constituency Mevallurkuppam Thandalam etc . A heaven for all builders like Bashyam casagrandy Suprabath builders Excello sq etc
    Panchayat is not worried about deviations . All builders have political umbrella here . 😊

    • @johnm3938
      @johnm3938 10 місяців тому +2

      Dai sangi nai
      This is done during ADMK period

    • @gopalaswamybalasubramaniam1435
      @gopalaswamybalasubramaniam1435 10 місяців тому +3

      Gentle man i why TR Balu kept quite.when atrocities were done by ADMK First learn to give respect and take respect , opinion differs . If you donot like my comment reply respectfully . Sangi s always do that .

    • @vinayhari576
      @vinayhari576 10 місяців тому +3

      @john dei Christian nai,DMK time la thaan Casagrand expanded in all places

    • @vinayhari576
      @vinayhari576 10 місяців тому +1

      Sir ,what else can we expect from these converted Christian's,who were ready to loose themselfs for money 😊

    • @gopalaswamybalasubramaniam1435
      @gopalaswamybalasubramaniam1435 10 місяців тому

      @@johnm3938
      Gentleman Do u know the fact or truth
      When the govt was ADMK who were in power in local bodies in these areas panchayat Thalaivars who belong to DMK . They only approved the plans drawings like CMDA . Example pleasant hotels and theme parks in
      In this highway and as well Big box area . How many accidents
      These DMK Thalavers approved drawing and never bothered about people or purchasers . Plight . Kindly understand before accusing Sanghi . I am neither a sanghi not a admirer.

  • @vadivelraj2128
    @vadivelraj2128 10 місяців тому

    Without assurance for Drainage and Water facilities, Builders are going on constructing flats. Moreover there may be planning deviations and unknown deficiencies.
    While approving planning permission, the concerned Govt Authoritues have not verified about about Drainage and Water facilities. Hence people should ask the Builder before purchasing flats from any Builder (whether reputed or non-reputed) availability of Drainage and Water Facilitues, land ownership and patta in the name of the Builder etc etc.

  • @kannann5225
    @kannann5225 10 місяців тому +2

    Pl arrest the owners/ promoter at once.

  • @manin3567
    @manin3567 10 місяців тому

    How does it register the project government also Bank how is given loan

  • @gsent100
    @gsent100 10 місяців тому

    In appartment people freely speck to neighbours, this main problem, free speck to all peoples, all issues fix it early

  • @Infotech93696
    @Infotech93696 10 місяців тому

    how to get EB connection and local building approved govt employees sleeping scam pudichu Oole podunga

  • @Poornimasudhakar
    @Poornimasudhakar 10 місяців тому

    He ll never refund your money... Case file pannunga, case mudiya oru 35 years agum don't blindly trust any builders, whether he is big builder or small builder.

  • @gravichandran5522
    @gravichandran5522 10 місяців тому +2

    வீட்டை வாங்குவதற்கே தீர விசாரித்து விட்டு பினாரே வாங்க வேண்டும்.

  • @dandocus160
    @dandocus160 10 місяців тому

    Shame on Government and its departments having given permission for building

  • @mani5151
    @mani5151 10 місяців тому

    Only government staff and politicians are reason, they getting money and giving approval...

  • @drtu8517
    @drtu8517 10 місяців тому +3

    Casagrand building all are poor quality comparing other builders in Chennai

  • @SathiyaprakashAthlete
    @SathiyaprakashAthlete 10 місяців тому

    Actor Mathavn Vetchi Vilambaram, Apartment la prechana varalam, Inga apartmente prachana very good!
    Enda bank parathesigala oruntha home loan individual landu keta Ayiram verification panringa aana Periya Construction company na onume pana matingala Palla kaatitutu vitrivinga pola 😤😤😤
    Oruthan Yemaralam ithanaperum verify Panama poi matirukinga!
    Padichu enna proyojanam Brandu Celibrity vetchu Add kudutha pothum , aprom katharathu!
    Govt epdi approval kuduthanga ?
    Government makkal = la erukinga!

  • @mrs.bharathy.b6938
    @mrs.bharathy.b6938 10 місяців тому +1

    Hey EVERYBODY... Muthalvan dialogue coming in mind ... from top to bottom government employees are responsible for this who were in posting ... while purchasing this property...

  • @dossselladurai5031
    @dossselladurai5031 10 місяців тому

    அதை சரிபார்க்காமல் எப்படி வாங்கினார்கள்?

  • @DeiveegamS-om5ml
    @DeiveegamS-om5ml 10 місяців тому

    CBI enquiry alone bring the truth

  • @kandaswamypalghatsubramani7939
    @kandaswamypalghatsubramani7939 10 місяців тому

    The buyers need to verify documents before booking flats; else they will suffer later

  • @raghavanramesh2483
    @raghavanramesh2483 10 місяців тому +2

    ஜி ஸ்கொயர் காரன், மாட்டி விட்டான்.

  • @senthilnathanraj6301
    @senthilnathanraj6301 10 місяців тому

    Patta illama epdi vannineenga?

  • @bdurga306
    @bdurga306 10 місяців тому

    How govt officials gave approval????

  • @TravelWithParisTamizhaa
    @TravelWithParisTamizhaa 10 місяців тому

    Not checked before buying?

  • @RAJKUMARDHEENADHAYALAN
    @RAJKUMARDHEENADHAYALAN 10 місяців тому

    Annadhinam means enna yaaravathu sollunga

    • @annamalaishanmugam346
      @annamalaishanmugam346 10 місяців тому

      Anada nilam. Original owner purchased land and generated patta in his name. Later he has it paid tax no legal heair.

  • @ranjancom2000
    @ranjancom2000 10 місяців тому

    how BANK give loan for this property

    • @SA-xe1ez
      @SA-xe1ez 10 місяців тому

      Who gave layout approval.

  • @neenghalkuzhai_Vimarsagan
    @neenghalkuzhai_Vimarsagan 10 місяців тому +2

    Just stop paying EMI, automatically Bank rats will join hands with flat owners.
    Then this crocodile casagrande will come out to sort the issue.

  • @saravananperiyasamy5730
    @saravananperiyasamy5730 10 місяців тому

    65% of share owned by OPS in casa Grande and Bhagyam builders..Even in this upcoming parliament election 2024 OPS approach MP seat for his rough son.Ravintranath..

  • @sgsubramanian7614
    @sgsubramanian7614 10 місяців тому

    TV news Lavo or news paper la yo yen endha news varla?

  • @n.s.swaminathan2143
    @n.s.swaminathan2143 10 місяців тому +1

    All the builders cheating public
    No end for this

  • @ThanganilaT
    @ThanganilaT 10 місяців тому

    ஏம்ப்பா கூகிள் விளம்பரம் இப்பவும் பொளந்து காட்டுறான போங்கடா நீங்களும் உங்க கார்பொரேட் களவாணிபசங்களும் சேர்ந்து...,..........,...
    ????????????????????

  • @raviarcot3145
    @raviarcot3145 10 місяців тому +3

    உங்கள் வீட்டிற்கு வெளியே ஒரு செங்கல்லை வைத்தால், அடுத்த நாள் ஒரு துறவி உங்களை அணுகுவார்.எத்தனையோ அதிகாரிகள் 🤑🤑🤑🤑🤑🤑

  • @MohankumarKumar-sy5xd
    @MohankumarKumar-sy5xd 10 місяців тому

    O!🗣️ What a tragedy?💯🗣️🤠💯

  • @rameshkodandaraman7967
    @rameshkodandaraman7967 10 місяців тому

    இந்த நிருவனத்திற்க்கு விளம்பரம் செய்த நடிகர் நடிகைகளையும் கைது செய்ய வேண்டும்

  • @marimuthuv1217
    @marimuthuv1217 10 місяців тому +5

    AADMk aachi corruption

  • @yathubites107
    @yathubites107 10 місяців тому +2

    Vijay tv super singer la unga attrocity thangala da casagrand nayungala

  • @balasiva6089
    @balasiva6089 10 місяців тому

    Chennai innum konja varshathula kadalukulla poirum ithellam therathu

  • @supercomputerabcd961
    @supercomputerabcd961 10 місяців тому

    Without patta, how CMDA has given plan approval.? It is ridiculous. Govt. Departments are violating complete norms and procedure knowingly. Where the punishment to these Govt. officials.

  • @thottakaranmurali4832
    @thottakaranmurali4832 10 місяців тому

    வங்கிகள் எப்படி கடன் கொடுத்தார்கள் அந்தந்தவங்கிகள்தான் மொத்தகடனுக்கும் பொறுப்பு ஏற்க வேண்டும் கண்ணைமூடிக்கொண்டு எப்படிக்கடன் கொடுத்தார்கள்
    என்ன அரசாங்கம் நடக்கிறது
    தத்தி அரசாங்கம்

  • @mannysubramanian8393
    @mannysubramanian8393 10 місяців тому

    Why didnt they check beforehand

  • @maveenclassic1220
    @maveenclassic1220 10 місяців тому

    Patch work

  • @annamalaishanmugam346
    @annamalaishanmugam346 10 місяців тому

    Casagrand will not show original documents fir verification to the buyer. They say we pledged original documents in bank and taken bank. If casagrand default banl loan no ine knows the date of the plot purchased.

  • @hifigamingnew5187
    @hifigamingnew5187 10 місяців тому

    Need to put big penalty to the bank which gave loan approval

  • @seeniseeni4370
    @seeniseeni4370 10 місяців тому

    Panam kudutu yemanta. Nanbargal seerkali sattanathar kovil la Friday night 9 mani ku pali pooja nadakkum ake murai ittaal unkal panam tirumba kidaikkum 100 percentage unmai 😊