வணக்கம் நண்பரே ! முறுமுறு ரிங் சமோசா ரெசிபி (Crispy Ring Samosa Recipe )இற்கு எனது சேனலை நாடுங்கள். எனது சிறிய சமையல் சேனலுக்கு பிடித்திருந்தால் ஆதரவு தாருங்கள்.....
I have tried this...with very very less experience in cooking...but it came perfect and tasty...all credits goes to Mr Abdul Jabbar...barakallahu feek...(Sri Lankan)
Bai my husband also working in saudi.i asked him dry lemon ..he bought a packet I don't knw what to with that much.except mandi rice..ninga venum nu sna pack pani anupidren..enga papa bday ku unga kita en husband soli than orphanage pasangaluku briyani senjichom..thanks bai
பாய் சலாம் அலைக்கும்... அருமையா சொன்னீங்க... நான் கூட catering manger in Qatar... ஆனா நான் உங்க ரசிகன் ஆயிட்டேன்... இந்த வீடியோ இல்லை நிறைய வீடுயோ பார்த்து.. ஆனா இது வேற லெவல்.. பணி சிறக்க வாழ்த்துகள் அன்பரே.... வீடியோ போடுவதை தயவு செய்து நிறுத்த வேண்டாம்..... மிக அருமை...
Bhai mudiela en ipdi panreenaga...vera level neenga..ungala nerla patha Kaalil vilundu hug panuven...ur always gives important on measurements for all beginners and well cooking persons too..bhai neenga, unga family and team mates nalla irukanum nu ill pray to swami/Allah/Lord and everyone...ur just the symbol of gift thank u Jabbar bhai
Hello Sir, Many Many thanks for your heart touching comment, i request you to kindly subscribe & support my channel, it will be helpful for new you tubers like me, Thank you, 🤝🌹
ஜாபர் பாய் நீங்க மந்தி ரைஸ் எனக்கு நல்லா தெரிம்னு சொல்லலே எனக்கு தெரிஞ்சத வச்சி செஞ்சேனு சொல்றிங்க, இப்படி யாரும் சொல்ல மாட்டாங்க தான் ஒரு சமையல் கலை நிபுணர் எங்குற ரெஞ்சுக்கு பேசுவாங்க, இந்த நேரமதான் உங்க சமையலே தாண்டி உங்க யூடுப் சேனலே பார்க்க வைக்குதுனு நிணைக்கிறேன் வாழ்த்துக்கள் அண்ணா
Hello Sir, Many Many thanks for your heart touching comment, i request you to kindly subscribe & support my channel, it will be helpful for new you tubers like me, Thank you, 🤝🌹
Assalamualaikum Jabbar Bhai! I hope this message finds you well. I’m from Bangalore and a huge fan of yours. I have been following you from past six months.I recently made your mandi recipe using basmati rice, and it turned out outstanding! Your recipes are truly authentic and have brought so much joy to my cooking. Thank you for sharing your culinary expertise with us. Your a master of measurements🫡 JazakAllah Khairan Sabeena Khan
In my home this is today's lunch. It is the second time im trying this. Came out very well. Thank you so much bhai. In my family everyone liked this. My husband became a fan of this food. Alhamdhulillah
அஸ்ஸலாமு அலைக்கும். அண்ணா தாங்கள் பதிவு செய்தவிதம அருமை கேரளாவில் பரவலாக பல இடங்களில் குழிமந்தி பிரியாணி கிடைக்கும் அதுவும் அரேபியன் ஸ்டைலில் மிகவும் சுவையாக இருக்கும். மேலும், கப்ஸா, அல்ஃபம் போன்றவற்றையும் பதிவிடவும்.
When I tried ur rcp 1st time it was bcm very delicious ma sha allah superb rcp..My frnds also telling when I cme to ur home make it that mandhi Rice 😀😀
தம்பி நான் சவுதி வீட்டில் வேலை பார்த்தேன். கடைசியா பெரிய பிளேட் சொன்னீங்களே அது சூப்பர். உண்மை தான் அவங்க ஒரே பாத்திரத்தில் தான் சாப்பிடுவாங்க. டெய்லி மந்தி செய்வேன் . நீங்க சின்ன பிள்ளைக்கு சொல்லி கொடுத்த மாதிரி சொன்னீங்க. எனக்கும் அரபு அம்மா இதுமாதிரிதான் சொல்லி கொடுத்தாங்க. அப்போது அரபு தெரியாததால் செய்முறையில் சொல்லி கொடுத்தாங்க. எல்லா புகழும் இறைவனுக்கே. 👍👍👍👍👍
Thank u Bro Romba nal aasai Mandi seiyanumnu athan Nalla moraiya seiravanga Kitta than kathukanumnu erunthen. Nega ella dishum romba Supera seivinga so athan unga video parthen Romba super purira mathiri solli koduthiga thank u so much
அஸ்ஸால்லாம் அழைக்கும். நான் பல மந்தி பிரியாணி வீடியோவை பார்த்த பின் தான் தங்களின் வீடீயோ காண கிடைத்தது. தெளிவான முறையில் மிக நேர்த்தியாக தாங்கள் சொல்லும் விதம் அருமை. சமையலின் அடிப்படை தெரியாதவர்களை கூட சமைத்து பார்க்க தூண்டும். மிக்க நன்றி. ஐாப்பர் சமையல் சூப்பர். குறிப்பு :- சமைக்கும் முன் அரிசியை எவ்வளவு நேரம் ஊற வைக்க வேண்டும்.
அண்ணா எத்தனையோ சமையல் வீடியோவை பார்த்து இருக்கேன் ஆனா பார்த்து தான் நான் சமையல் செய்கிறேன் உங்க வீடியோவ பார்க்காமலேயே சமையல் செய்யலாம் போல அந்த அளவுக்கு அழகா பேசுறீங்க சொல்லியும் கொடுக்கிறீர்கள் தேங்க்ஸ் அண்ணா
ஜாபர் பாய் நான் சவுதி அரேபியாவில் இருக்கிறேன் உங்களது செய்முறை படி இந்த மந்தி கப்சா சாவை ரூமில் செய்து சாப்பிட்டோம் நண்பர்கள் அனைவரும் மிகவும் சுவையாக இருக்கிறது என்று கூறினார்கள்.
Hello Sir, Many Many thanks for your heart touching comment, i request you to kindly subscribe & support my channel, it will be helpful for new you tubers like me, Thank you, 🤝
Just now made it and came out superb! The whole family enjoyed it and this is a keeper, only thing is I need to reduce the oil a little next time. Thanks for your crystal clear measurements and explanations on it, especially using the small burner for the dum, superb trick. Biriyani came our fluffy and so beautiful, first time a biriyani made by me came out like this! HATS OFF AND GOD BLESS YOU!
Hello Sir, Many Many thanks for your heart touching comment, i request you to kindly subscribe & support my channel, it will be helpful for new you tubers like me, Thank you, 🤝🌹
Sir intha briyaniki side dish enna seiyanum athu pola hydrabad briyanikum side dish sollunga Nan mandhu briyani hotel la sapdum bothu green colour white colour la etho side dish liquid form la vatchanga
Hello Sir, Many Many thanks for your heart touching comment, i request you to kindly subscribe & support my channel, it will be helpful for new you tubers like me, Thank you.💐💐💐
Hello Sir, Many Many thanks for your heart touching comment, i request you to kindly subscribe & support my channel, it will be helpful for new you tubers like me, Thank you.💐💐💐
Wow..... Amazing .... Jabbar Bhai....! உங்க வீடியோ பார்க்கும் யாரும் Super cook ஆகலாம்... You are a chef.....! வாழ்த்துக்கள்....!
4/07/21 .இன்று செய்தேன்....மரண மாஸ்ஸ வந்துச்சு....1 Kg செய்தேன்...வீட்டுல செம பாரட்டு.....நன்றி பாய்...
வணக்கம் பாய்🙏🙏🙏 தேனியிலிருந்து...சிக்கன் மந்தி பிரியாணி🐔🐔🐔சூப்பர்👌👌👌...ஜப்பார் பாய் ஃபேன்ஸ் இங்கே ஒரு லைக் போடுங்க❤❤❤
வணக்கம் நண்பரே !
முறுமுறு ரிங் சமோசா ரெசிபி (Crispy Ring Samosa Recipe )இற்கு எனது சேனலை நாடுங்கள்.
எனது சிறிய சமையல் சேனலுக்கு பிடித்திருந்தால் ஆதரவு தாருங்கள்.....
ஹாய் நண்பா நம்ம வீடியோ பாருங்க பிடிச்சா ஆதரவு தாருங்கள் நண்பா
K
Y
Fn
Lllllllllllpoo99p
@@mymethodofcooking4257 record y
பாய் நீங்க சுவைக்கு ஒரு ஸ்ருதி,
அடுத்தவங்களுக்கு review சொல்றதுல உங்க மனம்
பரந்த வானம்..,
எண்ணம்போல் வாழ்கை!!
வாழ்க நலமுடன்!!!
💐❤️💐❤️💐
Idhuku ena rice poduvinga
Super bhai.. Vera level...
Chicken Mandi-யை விட நீங்கள் சொல்ற விதம் அருமையாக இருக்கு...bhai.. Congrats
I have tried this...with very very less experience in cooking...but it came perfect and tasty...all credits goes to Mr Abdul Jabbar...barakallahu feek...(Sri Lankan)
👌👌👌👌 உங்களிடம் பிடித்ததே💛 சமையலுக்கு தேவையான பொருட்களின் 👉அளவு👌 சொல்றிங்களே அதுதான்👌🍗😋
3
Super
@@sajithabanu3026 ë,
❤
Hi
Jabar baii
What's the difference between
Mandi rice and kabsa
Please let me know
Or making a videos
Yah xplain bai
செய்முறை தெளிவான விளக்கத்துடன் தரமான பிரியாணி விருந்து 👍 Thanks
Bai my husband also working in saudi.i asked him dry lemon ..he bought a packet I don't knw what to with that much.except mandi rice..ninga venum nu sna pack pani anupidren..enga papa bday ku unga kita en husband soli than orphanage pasangaluku briyani senjichom..thanks bai
பாய்
சலாம் அலைக்கும்...
அருமையா சொன்னீங்க...
நான் கூட catering manger in Qatar... ஆனா நான் உங்க ரசிகன் ஆயிட்டேன்... இந்த வீடியோ இல்லை நிறைய வீடுயோ பார்த்து.. ஆனா இது வேற லெவல்..
பணி சிறக்க வாழ்த்துகள் அன்பரே.... வீடியோ போடுவதை தயவு செய்து நிறுத்த வேண்டாம்..... மிக அருமை...
walaikum Assalam
thank u brother
நல்ல எளிமையான மனிதர்.
ஜாபர் பாய்.
மேன் மேலும் வளர என் வாழ்த்துக்கள்.
Salam dear, all try to pray 5 times daily and recite holy quran daily inshaAllah, and give sadaqa to poors
I am a fan of your voice
His explanation🔥 clearer than my skin
Bhai mudiela en ipdi panreenaga...vera level neenga..ungala nerla patha Kaalil vilundu hug panuven...ur always gives important on measurements for all beginners and well cooking persons too..bhai neenga, unga family and team mates nalla irukanum nu ill pray to swami/Allah/Lord and everyone...ur just the symbol of gift thank u Jabbar bhai
கிளி பிள்ளைக்கு சொல்லுற மாறி சொல்லுறீங்க😊 super bai👌
💯unmai nalla thambi bai😍
ua-cam.com/video/qpAlWnhPtDE/v-deo.html
Rombha currecta solringa ma dear sridhevi....sis bai....soldra vidham awesome. ...bai.....abbabba mouth watering ma dear 👌👍👏👭👪🎈😀😃🌷💘💞💟👪
@@Puspy16 aa
.
அருமையான விளக்கம்..
அருமையான தயாரிப்பு..
Tried this recipe in USA, I personally am not good in cooking but this turned out really well. Definitely will recommend.
ஜப்பார் பாய் மந்தி பிரியாணி சென்னையில் கிடைக்குமா என்று தெரியல நீங்கள் அற்புதமாக செய்துகாட்டுனீர்கள் மிக்க நன்றி🙏 சூப்பர் 👌👌👌
Arab hotels la kedaikkum poi sapdunga😁
Hello Sir, Many Many thanks for your heart touching comment, i request you to kindly subscribe & support my channel, it will be helpful for new you tubers like me, Thank you, 🤝🌹
My mom cooked this briyani after watching your video.semma taste.
Assalaamu alaikkum.. Feels like our family friend or brother cooking.. Thanks from UAE.. 👨👩👦😍
இலங்கையில் இருந்து இரசிக்கின்றோம். அருமை! தெளிவான,இலகுவான விளக்கம்.
மாணவன் மீது அக்கறை உள்ள ஆசிரியர் போல் தெளிவாக சொல்கிறீர்கள் வாழ்த்துக்கள் !
nice
q
9⁹
Bhaai neenga use panra basumadi rice enna brand bhaai
ஜாபர் பாய்
நீங்க மந்தி ரைஸ் எனக்கு நல்லா தெரிம்னு சொல்லலே எனக்கு தெரிஞ்சத வச்சி செஞ்சேனு சொல்றிங்க, இப்படி யாரும் சொல்ல மாட்டாங்க தான் ஒரு சமையல் கலை நிபுணர் எங்குற ரெஞ்சுக்கு பேசுவாங்க,
இந்த நேரமதான் உங்க சமையலே தாண்டி உங்க யூடுப் சேனலே பார்க்க வைக்குதுனு நிணைக்கிறேன்
வாழ்த்துக்கள் அண்ணா
Hello Sir, Many Many thanks for your heart touching comment, i request you to kindly subscribe & support my channel, it will be helpful for new you tubers like me, Thank you, 🤝🌹
Mm of
Anna enaku ungala pakum pothu en friend polavey iruku anna... Romba Azhaga pesuringa unga wife romba lucky ... All The very Best
Yes they cook like this in middle East countries.. love from Qatar
I tried it today. Followed same procedure and quantities. It came very well and the taste is awesome. Thank you
Jabbar bhai . Real inspiration to others. Not able to see persons speaking truth now a days.
Tnx the lot Bhai... Manthi romba kashtamnu nanachen..romba simple ah theliva solli koduthinga... Next week enga veetla ithu tan
நீங்கள் சொன்ன அளவுகளில் செய்து பார்த்தோம். மிக அருமையாக வந்தது. மிக்கநன்றி .
Assalamualaikum Jabbar Bhai!
I hope this message finds you well. I’m from Bangalore and a huge fan of yours. I have been following you from past six months.I recently made your mandi recipe using basmati rice, and it turned out outstanding! Your recipes are truly authentic and have brought so much joy to my cooking. Thank you for sharing your culinary expertise with us.
Your a master of measurements🫡
JazakAllah Khairan
Sabeena Khan
In my home this is today's lunch. It is the second time im trying this. Came out very well. Thank you so much bhai. In my family everyone liked this. My husband became a fan of this food. Alhamdhulillah
💐❤️💐❤️💐❤️
Hi ஜப்பாரு பாய் I am your new subscriber
Jabbar bai fans hit like
இதன் சுவை ... 🍝😍 ua-cam.com/video/zg_pZD2S3O0/v-deo.html
தெளிவான விளக்கம் அதற்காகவே உங்கல் வீடியோ எங்களுக் கு ரொம்ப பிடிக்கும் சகோ நானும் இது போல் செய்து பார்க்கிறேன் சகோ good morning 🙏
Dedicated program. வாழ்க வளமுடன் பல்லாண்டு.
சிறப்பான சம்பவம் பிரிய்யாணி மண்டி வேற லெவல் நாங்க எப்போதும் பிரியாணி பண்ணுவோம் டம் அத விட வேற லெவல் thank you so much boy.....✌️✌️✌️👍👍
I did with same procedure and came out well thank u,put some veg recipes too,And quick recipe
அஸ்ஸலாமு அலைக்கும். அண்ணா தாங்கள் பதிவு செய்தவிதம அருமை கேரளாவில் பரவலாக பல இடங்களில் குழிமந்தி பிரியாணி கிடைக்கும் அதுவும் அரேபியன் ஸ்டைலில் மிகவும் சுவையாக இருக்கும். மேலும், கப்ஸா, அல்ஃபம் போன்றவற்றையும் பதிவிடவும்.
சூப்பர் அண்ணா ரொம்ப அழகா பொறுமையா சொல்றிங்க
Anna epavum apidi dha........ Anna neenga Vera level 🔥🔥🔥
அருமை சகோதரரே நீங்கள் விளக்கி கற்றுத்தரும் விதம் அழகாக உள்ளது.. மேலும் பல வீடியோக்கள் வெளியிடணும்ணு கேட்டுக்கொள்கிறேன்
When I tried ur rcp 1st time it was bcm very delicious ma sha allah superb rcp..My frnds also telling when I cme to ur home make it that mandhi Rice 😀😀
தம்பி நான் சவுதி வீட்டில் வேலை பார்த்தேன். கடைசியா பெரிய பிளேட் சொன்னீங்களே அது சூப்பர். உண்மை தான் அவங்க ஒரே பாத்திரத்தில் தான் சாப்பிடுவாங்க. டெய்லி மந்தி செய்வேன் . நீங்க சின்ன பிள்ளைக்கு சொல்லி கொடுத்த மாதிரி சொன்னீங்க. எனக்கும் அரபு அம்மா இதுமாதிரிதான் சொல்லி கொடுத்தாங்க. அப்போது அரபு தெரியாததால் செய்முறையில் சொல்லி கொடுத்தாங்க. எல்லா புகழும் இறைவனுக்கே. 👍👍👍👍👍
Anna... I tried and really nice. My family love it. Nowadays i cook all follow your recepi. 👍
Today mandhi 😍spl than anna nenga than ennoda cooking master ellam unga kitta than kathukuren
சூப்பர் பாய் நீங்க சொல்லுற விதமும் சூப்பர் மாஷா அல்லாஹ்
அருமை அருமை
ஜபார்பாய்.
இதுபோன்ற.இன்னும்
பற்பல சுவையிலான
உணவுவகைகள்.
சமைத்துக்காண்பிப்பீராக.
வாழ்த்துக்கள்
Sir your way of explaining is really superb .....
Thank u Bro Romba nal aasai Mandi seiyanumnu athan Nalla moraiya seiravanga Kitta than kathukanumnu erunthen. Nega ella dishum romba Supera seivinga so athan unga video parthen Romba super purira mathiri solli koduthiga thank u so much
Super.. என்ன brand rice use பன்ரீங்க...? 👌
Fry panni aracha masala wa store panni wekka mudiuma?
Ithatku side dishes erukutha?
Super bhai👌🏻Jabbar Bhai Jabbar Bhai dhan😍
அஸ்ஸால்லாம் அழைக்கும். நான் பல மந்தி பிரியாணி வீடியோவை பார்த்த பின் தான் தங்களின் வீடீயோ காண கிடைத்தது. தெளிவான முறையில் மிக நேர்த்தியாக தாங்கள் சொல்லும் விதம் அருமை. சமையலின் அடிப்படை தெரியாதவர்களை கூட சமைத்து பார்க்க தூண்டும். மிக்க நன்றி. ஐாப்பர் சமையல் சூப்பர். குறிப்பு :- சமைக்கும் முன் அரிசியை எவ்வளவு நேரம் ஊற வைக்க வேண்டும்.
Walaikum assalam warahathullahi wabarakathahu
மிகவும் அழகான பதிவு பாய்
பாய் அருமையாக இருந்தது. செஞ்சு சாப்பிட்டு வந்துதான் கமெண்ட் எழுதினேன்.
வெஜ் பிரியாணி செய்தேன் சூப்பாராய் இருத்தது
Assalamu alaikum bhai..... Mandi briyanila (aduppu karila) ghee pottu smoke kudupangala andha taste la seiya mattangala Bhai......sollunga pls
அண்ணா எத்தனையோ சமையல் வீடியோவை பார்த்து இருக்கேன் ஆனா பார்த்து தான் நான் சமையல் செய்கிறேன் உங்க வீடியோவ பார்க்காமலேயே சமையல் செய்யலாம் போல அந்த அளவுக்கு அழகா பேசுறீங்க சொல்லியும் கொடுக்கிறீர்கள் தேங்க்ஸ் அண்ணா
💐❤️💐❤️💐
ஜாபர் பாய் நான் சவுதி அரேபியாவில் இருக்கிறேன்
உங்களது செய்முறை படி இந்த மந்தி கப்சா சாவை ரூமில் செய்து சாப்பிட்டோம் நண்பர்கள் அனைவரும் மிகவும் சுவையாக இருக்கிறது என்று கூறினார்கள்.
Namma bhai❤️❤️ paakave super ah irku... People who are having ur biryani is so lucky 🥰
recent aah ongada vedios paathan Bhai.. romba nalla irunthuchi solli kudukkurazu.. azanala your all vidios aellam maaziry paathachu.. from sirilanka..
You are really great brother, Anyone can cook.
Assalamu alaikum...Basmadhi rice ku yevlo rice ku yevlo water vakkanum nu sollunga
அருமையான பதிவு பாய்...👌👌👌
Bai anna ninga alavu elam supera solringa ella dish um super a seiringa one video pathen aprm continuos ah poite iruku
Today I tried this for suhoor it came out well, thank you for the recipe
Assalamu alaikum w w bro 2day na try panen Masha Allah semmaya irundhuchu alhamdulillah jazakallah kair bro
Jabar bai fans 🔥🔥🔥🔥🔥
Hi bro நம்ம வீடியோ பாருங்க பிடிச்சா ஆதரவு தாருங்கள் நண்பா
Rombo clear ah perfect ah solli kudukaradha ungakita dhan pakren. Great explaination. Good job 🥳🥳
I’m in qatar I’m also cook for Arabic food 😍
Do you have a page in youtube
அஸ்ஸலாமு அலைக்கும் பாய் உங்கள் ரெசிபி எல்லாமே மிகவும் அருமை. நான் தற்போது சவுதியில் தான் இருக்கின்றேன் மிகவும் தெளிவாக சொன்னீர்கள் நன்றி 👍
Walaikum assalam warahathullahi wabarakathahu
For dry lemon, in sunlight?
Dry lemon intha method la use panna koodathu bro atha boil panni veyil la kaaya vaikanum
Asalamu alaikum bhai iam your Biggest fan from srilanka😊😊😊
Walaikum assalam warahathullahi wabarakathahu
Hello Sir, Many Many thanks for your heart touching comment, i request you to kindly subscribe & support my channel, it will be helpful for new you tubers like me, Thank you, 🤝
வணக்கம் 🙏 பாய்
நானும் செய்து பார்த்தேன் ஆரம்பமே 4 கிலோ பண்ணுனேன் சூப்பரா இருந்தது 😘👌♥🙏
Awesome bhai 👍 Followed the instructions and it came out very well. Hats off to your detailing..
Bro mandi food la enakuoru doubt evlo rice podromo adhavida double ha water add pannanuma sollunga bro
Just now made it and came out superb! The whole family enjoyed it and this is a keeper, only thing is I need to reduce the oil a little next time. Thanks for your crystal clear measurements and explanations on it, especially using the small burner for the dum, superb trick. Biriyani came our fluffy and so beautiful, first time a biriyani made by me came out like this! HATS OFF AND GOD BLESS YOU!
Dic
.mll0
@@SOAIIMS Mcmc.cmc
Ccc
😢
Haii Anna..
Spr ra explain pannigaa ...And naaga v2 la try pannom , Vera level la iruthuchii spr Anna... Tqq u very much... 💞♥️
Charcoal serkanum appothan smoke smell varum taste ah irukum🔥🔥
Yes.I also agree with Md.Harris view .If you put the smoke it will be nice.Anyhow mashaallah you have also done your best
@@mahboobunissa3972 thank u
Charcoal add பண்ணா அது கப்சா bro
Maasha Allah super....bro......nalla theliva solringa.....
Bhai, please do kabsa laham. It's our family favourite
Hello Sir, Many Many thanks for your heart touching comment, i request you to kindly subscribe & support my channel, it will be helpful for new you tubers like me, Thank you, 🤝🌹
Super baai
Alhumduliah nallah eruku first time seanjinji parthen. Assalamu alaikum. ❤ super super
Bhai I really liked ur speech than the biriyani cooking style 👍
Sir intha briyaniki side dish enna seiyanum athu pola hydrabad briyanikum side dish sollunga Nan mandhu briyani hotel la sapdum bothu green colour white colour la etho side dish liquid form la vatchanga
Very clear explanation anybody can understand and follow. Pls continue your task.
Masha Allah nenga samaikuradhu mandhi sapta madhiri enakku feel aguthu anna jazakkallahu hiran nanum nalla samaippen insha allah na i will trying
Wow... your way of explaining its awesome... Great bhai... Mandi is one of my favorite too🤩🤩👌👌👌👌
Jabbar bhai,
Unkalai eppadi sollalam..
Food Doctor enpatha..
Food Engineer enpatha..
Food scientist enpatha..
Food IT enpathaa...
Entha vahai neenka..
No more words,super.
Super.💯👌
Sir you are the master of biriyani. Please start a resturant.
One time unga videos patha life full ah maraka matanga 😊😊😊 avlo theliva solringa 👍👍👍
Editor Anna reaction vera level
vera level sir neenga, neenga solli kudukkiradha chinna kozhandha ketta kuda samaikka arambichidum, avlopuriyara madhri porumaiya soldringa,neenga soldha apdi senja, nalla tase varudhu sir
Next video காயல்பட்டினம் 1kg மட்டன் பிரியாணி செய்யவும்...
Hello Sir, Many Many thanks for your heart touching comment, i request you to kindly subscribe & support my channel, it will be helpful for new you tubers like me, Thank you.💐💐💐
Bro..
Neenga roomba clean detailed ah explain pannuringa...😊😊😊 Nice 👍
How much oil and water for 1kg rice?
Oil 1-kg 200 ml
Super. Mothalla fry panni eadutha masala la bay leaf poda kudatha? Pota problem illaya?
Baai kapsa eppo pannuvinga? I will come that day I really miss kapsa now
Hello Sir, Many Many thanks for your heart touching comment, i request you to kindly subscribe & support my channel, it will be helpful for new you tubers like me, Thank you.💐💐💐
Alhamdulillah, good one. Bai Sunnah is "First you have to put the food on your plate and then server others"