ஆட்டையாம்பட்டி ஸ்பெஷல் முறுக்கு எங்கள் வீட்டில் தயாராகிவிட்டது diwali muruku 🎉🪔

Поділитися
Вставка
  • Опубліковано 26 жов 2024
  • varsha vlog's
    / @varsha_r2000
    #trending #tamilchannel #tamil #drawing #artandcraft #villagefood #villagelife #villagelife #villagevlog #drawing
    art and craft classes contact:
    9500388691
    instagram
    www.instagram....
    kitchen tour
    • வாங்க பார்க்கலாம் என் ...
    எங்கள் வீட்டு குட்டி தோட்டம்
    • எங்கள் வீட்டின் குட்டி...
    ஆடிப்பட்டம் விதை நடவு ஆரம்பம்!!! || பஞ்சகாவியம் தயாரிக்கும் முறை
    • ஆடி கொண்டாட்டம் || தேங...
    Sunday special vlog
    • sunday special vlog fr...
    my embroidery blouse work
    • my embroidery blouse c...
    சோழர் படையில் இருந்த நாய் இனம் எங்கள் வீட்டில்
    • சோழர் படையில் இருந்த ந...
    Pooja room tour
    • என் பூஜை அறையை பார்க்க...

КОМЕНТАРІ • 89

  • @kavinskitchen
    @kavinskitchen 2 роки тому +34

    இப்படி ஒரு கூட்டு குடும்பத்தை பார்க்கும் போது மிக்க சந்தோஷமாக இருக்கிறது வாழ்க வளமுடன் உங்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

  • @angelinerosemary1886
    @angelinerosemary1886 2 роки тому +13

    முருக்கு சுத்தி கொடுத்த அக்கா வுக்கு என் அன்பு முத்தங்கள்😘😘😘😘😘

  • @dhanushkumar9962
    @dhanushkumar9962 2 роки тому +11

    முருக்கு சுத்திர அம்மாவுக்கு
    ஒரு வணக்கம் 🌷🌷

  • @gomathiramachandran809
    @gomathiramachandran809 2 роки тому +7

    எங்க குடும்பத்திலயும் இப்படி ஒருகாலம் இருந்தது. சிறுவயது நினைவுகள்.

    • @jeyagowrir6554
      @jeyagowrir6554 2 роки тому

      Ama ma

    • @rajasekarsekar1856
      @rajasekarsekar1856 2 роки тому

      மீண்டும் அந்தக் காலம் வர ஆண்டவனை பிரார்த்திப்போம்

  • @subhasivakumar9247
    @subhasivakumar9247 2 роки тому +6

    நாங்களும் ஆட்டையாம்பட்டி தான் எங்க ஊரு ஸ்பெஷல் முருக்கு சுமதி அக்கா விகாஸ் கண்ணு தீபாவளி நல் வாழ்த்துகள் கண்ணு

  • @ilakkiyap662
    @ilakkiyap662 2 роки тому

    Nalla muruku seirangaa atha Amma...Nan college padikara timela monthly once ooruku varupothum vangiruken.. eppovumaa College bus stop panni vangi sapduvom...enga veetla nanum athirasam, muruku, gulab jamun, Mysore Pak seithen ..

  • @kannaiyanmagesh8032
    @kannaiyanmagesh8032 2 роки тому +9

    அக்கா ரேஷன் அரிசி பச்சரிசி யா... புழுங்கல் அரிசியா அக்கா

    • @amudhan2990
      @amudhan2990 2 роки тому +2

      Same doubt

    • @ayeshadeensha4049
      @ayeshadeensha4049 2 роки тому +1

      Me to ....

    • @kannaiyanmagesh8032
      @kannaiyanmagesh8032 2 роки тому

      @@ayeshadeensha4049 l guess tats boiled rice.... While watching rice color

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 роки тому +1

      ரேஷன் கடையில் கொடுக்கும் புழுங்கல் அரிசி

  • @tamilselvi2674
    @tamilselvi2674 Рік тому

    Enga amma ooru attayampatty than mam. Marriage panathu unga ooru pakam pennagaram. Murukku super

  • @jayasathya4077
    @jayasathya4077 2 роки тому

    ஆட்டையாம்பட்டி முறுக்கு famous..... I know..... My native மகுடஞ்சாவடி.... I love that murukku.....

  • @shravanammadhuram8886
    @shravanammadhuram8886 2 роки тому

    இதுபோன்ற பாண்டிகை பலகாரங்கள் செய்வது குடும்பத்தில் எல்லோரும் சேர்ந்து வேலைகள் செய்வது இப்போது காணாமல் போய்விட்டது... உங்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்

  • @RevathiV-iz8mp
    @RevathiV-iz8mp Рік тому

    Ennoda paddi veedula ithuthan ithuthan seivanga Addaiyampadti chinna vayasu memari

  • @manimegalaia6185
    @manimegalaia6185 2 роки тому +1

    Super Sumathi ma 👏🏼
    அழகான குடும்பம் , சுவையான பலகாரங்கள், கலர்புல் தீபாவளி மா .
    ஆட்டையாம்பட்டி ஊரே முறுக்கு தான் .
    கொஞ்சம் பார்சல் மட்டும் அனுப்பவும். Happy Deepavali 😊

  • @lali7825
    @lali7825 2 роки тому +2

    Kai murukku super sumathika 1st time intha matheri murukku suththurathu pathuruken

  • @muralivaishnavi3276
    @muralivaishnavi3276 2 роки тому

    WOW SUPERB SISTER KAAKAIKOTON THANKS FOR YOUR COOKING TIPS VIDEO AKKA VALTHUKKAL 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @anbanaamma9465
    @anbanaamma9465 2 роки тому +2

    முறுக்கு செய்வதை பார்க்க மிக அழகு

  • @santhadevirangarajan2555
    @santhadevirangarajan2555 2 роки тому +1

    Sumathi sister we also prepare sweets and karams your snacks are super depavali valthukkal to you and your familys

  • @umamaheswari2948
    @umamaheswari2948 2 роки тому

    கைமுருக்கு ருசியே தனி தான் தோழி ஆனால் சுத்ததான் கற்றுக்கொள்ளவேண்டும். நீங்கள் குடும்பமாக அதிரசம் சுட்டது பார்க்க அழகாகயிருந்தது தோழி

  • @suganthi9677
    @suganthi9677 2 роки тому

    Enne oru talent . Ithu nan nu Nate parthirukkiya. Sakkula,lungila murrukku sutthuvanga. Neenga neeta white cloth la suthurathu parkave nalla irrukku . Sumathi 👏

  • @meenaganesan926
    @meenaganesan926 2 роки тому

    Really really awesome video I love this video thank you for sharing dear ♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @banumathics4448
    @banumathics4448 2 роки тому

    Like potachu sumathi, ration rice le Ella palagaram, murukku , athirasam sailam, nalla varum ma.super muruku, love to akka

  • @yasmint2100
    @yasmint2100 6 місяців тому

    Sis retion arisi pulungal arisiya illa pacha arisiya

  • @megavarshan7079
    @megavarshan7079 Рік тому

    Ration arisi pacha arisiya pulungal arisiya... weight la solunga mam

  • @sasirekha431
    @sasirekha431 2 роки тому +2

    இந்த முறுக்கு யாரும் போட்டதில்லை தீபாவளிக்கு பயன் உள்ள பலகாரம் சகோதரி

  • @vasanthimohan7937
    @vasanthimohan7937 2 роки тому

    Naangalum vennanthoorthan aanaal chennail irukirom oorukku pogupothu vaangi saapiduvom ippothu miss pannuhirom so paarsal anuppunga

  • @koshyrao7032
    @koshyrao7032 2 роки тому

    How to make curry leaves salt.please share this

  • @rahamathullaibrahim3969
    @rahamathullaibrahim3969 2 роки тому +5

    Mam karuvepillai uppu recipe kudunga mam

  • @balajisubramaniyam6587
    @balajisubramaniyam6587 2 роки тому

    அம்மா அப்பா வணக்கம்
    அம்மா உங்க கண் பார்தா
    கை தானாக செய்கிறது
    வாழ்த்துக்கள் அம்மா

  • @umahari7448
    @umahari7448 2 роки тому +2

    Karuvepillai uppu na enna mam?

  • @jamunasampathkumar8716
    @jamunasampathkumar8716 2 роки тому +1

    👌👍murugu Amma 👌 beautiful to see

  • @smartstore7920
    @smartstore7920 Рік тому +1

    Super sister

  • @ExcitedBirdNest-gi3sx
    @ExcitedBirdNest-gi3sx 5 місяців тому

    Sister enna arisi pacha arisiya pulunga arisiya

  • @radharvn4142
    @radharvn4142 2 роки тому

    Super 👏👏👏👏👏👏👏🎉🎉🎉🎉🎉 Happy Diwali

  • @sathyaganesan9456
    @sathyaganesan9456 2 роки тому

    This place is nearby salem, all my childhood memories came to me,

  • @senthilvadivu123
    @senthilvadivu123 2 роки тому

    Super....ma...muruku podum amma enga veetuku varuvangalaa...naanga vennandurthaan..near attayampatti

  • @tulirvaanam7860
    @tulirvaanam7860 2 роки тому +1

    Wow...✨️ தீபாவளி திருநாள் தித்திக்கின்ற நன்னாள்... உங்கள் குடும்பத்தின் அன்பின் பெரு நாள்... 🙏 தீபாவளி நல் வாழ்த்துக்கள் அனைவருக்கும் 🙏

  • @suguna8483
    @suguna8483 Рік тому

    How are you sumathi sis why no videos

  • @ashalathakalyanram4896
    @ashalathakalyanram4896 2 роки тому

    Akka my favorite is murukku, That too home made,, yummy,, Tempting for me akka.. Happy Diwali in advance for your family members akka..

  • @navaradnamnavaradnamnavam1104
    @navaradnamnavaradnamnavam1104 2 роки тому

    Wow superbb sister kaakaikoton.thanks sister your cooking tips video welldone keepitup valthukkal welcome vanakkam vazhga vazhglamudan sister nandri vanakkam valthukkal oky sister.🙏💥🤩👩🌟👨‍🦱👩‍🦰👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @annatheresealfredelourdesr6529
    @annatheresealfredelourdesr6529 2 роки тому

    Super muraku Somethi

  • @a.d.sukumar3995
    @a.d.sukumar3995 Рік тому

    Wow..super👍👍..i am from salem..every time going to attayampatti to buy the murukku..have been trying to make it at home..but could not...where are you from madam?...can i get the maid's phone no?....

  • @vasanthimohan7937
    @vasanthimohan7937 2 роки тому

    Dheepavali nal vaazhthukkal

  • @Rttmshreefamily
    @Rttmshreefamily 2 роки тому

    அம்மா முறுக்கு சூப்பர் 👍 முறுக்கு செய்ர அம்மா எங்க வீட்டுகாரரோட அத்தை

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 роки тому

      யார் உங்க வீட்டுக்காரர்

    • @Rttmshreefamily
      @Rttmshreefamily 2 роки тому

      @@sumathirajasekar2767 ராமச்சந்திரன்

  • @ladookuttys6028
    @ladookuttys6028 2 роки тому +1

    Today I seen you in saradha collage road on car

  • @shakmadhar595
    @shakmadhar595 2 роки тому

    how to buy muruku mam pls reply me

  • @amudhan2990
    @amudhan2990 2 роки тому +1

    Murukku amma vuku namaskaram. Super amma

  • @harisubbu6919
    @harisubbu6919 2 роки тому

    கருவேப்பிலை உப்பா என்னங்க அது?

  • @umamaheswari2948
    @umamaheswari2948 2 роки тому

    தோழி உங்கள் பொட்டு நடுவில் இல்லை அடுத்த காணொளியில் சரிபண்ணுங்க தோழி

  • @yescubekitchen8764
    @yescubekitchen8764 2 роки тому

    Superb yummy by yescube kitchen from Abu Dhabi 👌

  • @ashalathakalyanram4896
    @ashalathakalyanram4896 2 роки тому

    Varsha ,, you made me mouth watering

  • @sahanab9347
    @sahanab9347 2 роки тому

    முறுக்கு சூப்பர் சுமதி அக்கா

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 Рік тому

    Sonicemmmaaaa

  • @A-N-B-U-S
    @A-N-B-U-S 2 роки тому +2

    Poonachi rasigar mandram sarbaga diwali wishes

  • @arunasivakumar999
    @arunasivakumar999 2 роки тому +2

    Enga ooru murukku😍😍

  • @timepass-ho8rj
    @timepass-ho8rj 2 роки тому

    Super akka.. enga uru spl... 🤝❤️😁💐👍😎

  • @meenag9243
    @meenag9243 2 роки тому

    Kai muruku awesome. Kadaila vangana mukku sali sinthi kudupanganu solringa. Videola decenta pesunga.

  • @sivakamim300
    @sivakamim300 2 роки тому +1

    Karyveppily ouppu...... Athuenna

  • @sukanyaanand6762
    @sukanyaanand6762 2 роки тому

    Excellent

  • @megalamegala6909
    @megalamegala6909 2 роки тому

    Kudumpama sernthu palakaram seium pothu santhosama irukum

  • @manjupraghanam13
    @manjupraghanam13 2 роки тому

    Enga ooru muruku rocks

  • @prathapriya927
    @prathapriya927 2 роки тому

    2019 group 4 question. Aattaiyampatty.

  • @tilakamsubramaniam6652
    @tilakamsubramaniam6652 2 роки тому

    Super 👌

  • @yazhinipandian2161
    @yazhinipandian2161 2 роки тому

    Super 👌 volg sumathi aunty pakave happy ya iruku

  • @kalpanan5024
    @kalpanan5024 2 роки тому

    Hi amma athirasam receipe podunga sister

  • @chaki1274
    @chaki1274 2 роки тому

    adutha sweet eppo varum endru kathirundhen super neen

  • @tharanijothi1834
    @tharanijothi1834 2 роки тому +2

    எங்க ஊரு ஸ்பெஷல் ஆட்டையாம்பட்டி முறுக்கு என்னுடைய சொந்த ஊர்ங்க

  • @siddeswarank6977
    @siddeswarank6977 2 роки тому

    Vennandur Attayampatty my near by village

  • @sathyaveeramani8851
    @sathyaveeramani8851 2 роки тому

    Akka super super

  • @anbanaamma9465
    @anbanaamma9465 2 роки тому +1

    நாங்க ஓழ பக்கோடா னு இப்படி பன்னுவோம்

  • @usharamanathan5526
    @usharamanathan5526 2 роки тому

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @usharamanathan5526
    @usharamanathan5526 2 роки тому

    Varsha vantha kalaikattuthu

  • @suriyakanna4288
    @suriyakanna4288 2 роки тому

    💖💖💖💖💖

  • @chaki1274
    @chaki1274 2 роки тому

    Deepavali karivirundhu epponga

  • @vedaji6577
    @vedaji6577 2 роки тому

    Uggalukku veliulagam thereyavillai , eggalukku murukku suttha therium

  • @padmarajendran7039
    @padmarajendran7039 2 роки тому

    Superrrr

  • @AshwiB21
    @AshwiB21 2 роки тому

    aunty very tempting :(

  • @simblesamyalvanga.
    @simblesamyalvanga. 2 роки тому

    🎉so happy Deepavali adv,

  • @keerthikamurugan7526
    @keerthikamurugan7526 2 роки тому +1

    suthu muruku

  • @chitradevi382
    @chitradevi382 2 роки тому

    Nalla body shape

  • @sitta964
    @sitta964 2 роки тому

    Ennga Patti vittil segusuthura idathil ipadi pannuvargal