அதிரசம் பிரியாமல் வர இந்த 1 மெயின் டிப்ஸ் போதும் | Adhirasam Recipe in Tamil | Diwali Spl Adhirasam

Поділитися
Вставка
  • Опубліковано 23 лис 2024

КОМЕНТАРІ • 272

  • @selva_kani_marianevis
    @selva_kani_marianevis Місяць тому +22

    நீங்க செய்தது போல் அதிரசம் செய்தேன்.சூப்பராக வந்தது மேடம்.

  • @goodgood9586
    @goodgood9586 25 днів тому +4

    சூப்பரா சொன்னீங்க ரொம்ப ரொம்ப நன்றி இந்த ரெசிபி நான் செஞ்சு பார்த்துட்டு உங்களுக்கு நான் கமெண்ட் பண்ற

  • @bhuvanabhuwaneshwari635
    @bhuvanabhuwaneshwari635 28 днів тому +3

    Abi neenga sonna pakkuvathula maavu thayar panninen athirasam super thank you abi❤

  • @sivamathi3073
    @sivamathi3073 25 днів тому +4

    I followed your instruction ma
    Athirasam supera iruku
    Thank you ❤

  • @revathidhansi
    @revathidhansi Місяць тому +7

    Iniku adhirasam ready paniten super abi sisy thanks for ur tips and recipe

  • @VarshaHarsha-b4o
    @VarshaHarsha-b4o 18 днів тому +4

    Sis a itha na dry pannuna but uthiriya varuthu enna pannanum plzzzz sollunka❤❤❤ 1cub arisikku evlo vellam sekkanum sollunka

  • @KalaivaniSiva-e9l
    @KalaivaniSiva-e9l 26 днів тому +1

    Akka Nan unga videos pathuthan cook panna start panuna now ella dish me senjuta unga videos and ella dish me spr ra erunthuju all credits goes to u akka❤

  • @sivapriya1311
    @sivapriya1311 Місяць тому +28

    பாக்கவே செமயா இருக்கு 😋

  • @lakshmiaaridesainer7151
    @lakshmiaaridesainer7151 26 днів тому +1

    Sister enga amma konja neram arisi oora potuvanga vatikattuvanga machine la araika kotupanga pagu kaiche mavu ready panni marunal sutuvom apti oru taste 😊

  • @bhuvaneshwarib9073
    @bhuvaneshwarib9073 Місяць тому +5

    அபிஉங்க வீடியோ எல்லாமே சூப்பர். சீக்கிரமே சுலபமாக செய்யலாம்.வாழ்த்துகள் அபி.

  • @kiyakuttyworld7875
    @kiyakuttyworld7875 22 дні тому +1

    Super sis
    நான் try பண்ணேன்

  • @kiruthigag5856
    @kiruthigag5856 Місяць тому +3

    Thank you so much Abi, will try for this deepavali..and will send you the feedback.

  • @ayeshaashraf5637
    @ayeshaashraf5637 8 днів тому

    அக்கா நா அபுதாபில இருக்கேன் எப்ப அதிரசம் செஞ்சாலும் ஒரு தடவ உங்க வீடியோ பாத்துட்டு தான் செய்வேன் பக்காவா வரும், இப்ப அந்த நம்பிக்கைல பலகாரம் பிஸ்னஸ் ஆரம்பிச்சிருக்கேன் நன்றி நன்றி ❤

  • @Ivinraja
    @Ivinraja Місяць тому

    Sister nenga solra aalavu eduthu panna perfect ah iruku sister thank you so much sister

  • @MalathiM-x5i
    @MalathiM-x5i Місяць тому

    Hai sis unga videos paathu seira ellame perfect ah varudhu ❤❤❤Boondhi laddu measurements pakka🎉🎉🎉 next going to try this adherasam recipe ❤

  • @RAJESWARI-e3w
    @RAJESWARI-e3w 26 днів тому

    Thank ma. Nalla vandhathu. Super. Always super.

  • @jayakumarnagaiyyaswamy782
    @jayakumarnagaiyyaswamy782 Місяць тому +16

    நானும் பல தடவை முயன்று தோற்று விட்டேன் ஆனாலும் இந்ந தடவை நீங்கள் சொல்வது போல் செய்து பாக்கறேன் ஒரு சந்தேகம் அதிரசம் சுட எந்த எண்ணெய் உபயோகிக்க வேண்டும் நான் செக்கு எண்ணெய் வகையான நல்லெண்ணெய் கடலெண்ணை தேங்காய் எண்ணை போன்றவைகனில் எதை உபயோகிப்பது அல்லது ஆயில் வகையான சன்பிளவர் ஆயில் ok ஆயில் போன்றவைகளில் எதை உபயோகிக்க வேண்டும் பதில் அவசியம் தர வேண்டும் சகோதரி நன்றி

    • @EASYCOOKING-TAMIL
      @EASYCOOKING-TAMIL Місяць тому +3

      கடலை எண்ணெய் சன்பிளவர் ஆயில் யூஸ் பண்ணலாம்.. நல்லெண்ணெய் பயன்படுத்தினால் நுரை பொங்கி வரும்..அதனால் கடலை எண்ணெய் பயன்படுத்தினால் பெட்டர்😊😊

    • @jayakumarnagaiyyaswamy782
      @jayakumarnagaiyyaswamy782 Місяць тому +2

      @@EASYCOOKING-TAMIL பதில் தந்தமைக்கு நன்றி

    • @EASYCOOKING-TAMIL
      @EASYCOOKING-TAMIL Місяць тому +2

      @@jayakumarnagaiyyaswamy782 welcome 🤗

  • @BhurasamyKannagi
    @BhurasamyKannagi Місяць тому +3

    அபி உங்க எல்லா வீடியோவும் சூப்பர்❤

  • @kowsaliyakowsi7155
    @kowsaliyakowsi7155 Місяць тому +88

    அக்கா நான் இப்பதான் சமைக்க கத்துக்கிட்டு இருக்க உங்க சமையல் பார்த்து ரெசிபி நிறைய வீடியோ செய்து பார்த்திருக்க சூப்பரா இருக்கு இப்போ நான் ஃபர்ஸ்ட் டைம் அதிரசம் செய்யணும்னு நினைக்கிறேன் அக்கா 250 கிராம் மாவுக்கு வெள்ளம் எவ்வளவு சேர்ப்பது அக்கா ப்ளீஸ் சொல்லுங்கள் அக்கா உடனே சொல்லுங்கள் அதிரசம் வீடியோ பார்த்துவிட்டு எனது கணவரிடம் சபதம் போட்டு உள்ளேன் அதிரசம் செய்து விடுவேன் என்று நீங்கள் அளவு சொன்னால் நான் உடனே செய்து விடுவேன் அக்கா

    • @indianrecipestamil
      @indianrecipestamil  Місяць тому +18

      Thank you..maavukku alavu varadhu but 250 gm arisikku 190 gm vellam serkanum..

    • @kowsaliyakowsi7155
      @kowsaliyakowsi7155 Місяць тому +1

      @@indianrecipestamil thank you akka

    • @VijiMunisha
      @VijiMunisha Місяць тому +3

      Adhirasm eppudi🎉 jeiychacha

    • @kowsaliyakowsi7155
      @kowsaliyakowsi7155 Місяць тому +4

      அதிரசம் செஞ்சாச்சு அக்கா ரொம்ப சூப்பரா இருந்தது அதாவது எப்படினா எனக்கு சாப்பாடு எல்லாம் செய்வான் ஓகே நான் எல்லாம் சொல்லல ஆனா ஸ்வீட் பலகாரம் அம்மா இந்த மாதிரி எல்லாம் எதுவும் செஞ்சதே கிடையாதா ஃபர்ஸ்ட் டைம் நாங்க செய்கிறோமா அதனால வந்து ஓகே நல்லா இருக்கு நல்லா தான் இருக்கு

    • @VijiMunisha
      @VijiMunisha Місяць тому

      @@kowsaliyakowsi7155 super

  • @maryarokiam1210
    @maryarokiam1210 Місяць тому +1

    Yes, I have tried several dishes and all are amazing and delicious.

  • @devikarani2024
    @devikarani2024 25 днів тому

    சூப்பர் சகோதரி அருமை ❤

  • @kokimani4565
    @kokimani4565 Місяць тому +8

    பார்க்கும்போதே ரொம்ப அருமையா இருக்கு

  • @MalathiM-x5i
    @MalathiM-x5i Місяць тому

    Endha snacks or sweets try new ah try pannalum unga videos paathu dhan seiven

  • @Shalom.E
    @Shalom.E Місяць тому +2

    Ungaluku samaika solliya tharanum cooking queen 👑 enna senjalum success tha 😍🥰

  • @Mareesmuruges
    @Mareesmuruges Місяць тому +1

    Tq sister kandippa diwali ku seiven🎉🎉❤❤❤

  • @Monathreads
    @Monathreads 23 дні тому

    I tried frist time. It came very well.❤

  • @cdhanshika4255
    @cdhanshika4255 Місяць тому +6

    Abi dr,unga voice, unga recipes ,unga mehandi all r perfect 😊❤

    • @indianrecipestamil
      @indianrecipestamil  Місяць тому

      Thank you

    • @vidhyaSai133
      @vidhyaSai133 24 дні тому

      Akka incase paagu adhigamagita adhirasam mavu loose ah iruku sis enna panradhu

  • @SivagamiVelu-yh6oc
    @SivagamiVelu-yh6oc Місяць тому

    Hai Abi sister எப்படி இருக்கீங்க அதிரசம் recipe super முடின்ச வரைக்கும் இதை நான் செய்து பார்க்கிறேன் நன்றி வாழ்க வளமுடன் நன்றி ❤❤🎉🎉😊😊

  • @indiantraditionalrecipes9407
    @indiantraditionalrecipes9407 Місяць тому

    Hi abi..Naa nombukku instant ah maavu ready panna udane adhirasam sudanum..tips kudunga

  • @meenameenisha7979
    @meenameenisha7979 25 днів тому

    Hi sis... Begginers epdi enalam thappu panuvanga .. athalam panama seiya oru amma epdi avanga penn pillaingalku solitharvangalo atheymari unga videos aprm mathavanga video pakurapa mistakes varama epdi seilanu difference eruku ka nan jangiri video la parthen ka .. nenga yutube la kidaichathu beginners ku elllam kidiacha varam than nan soluvan . Niriya peru nalla videos podranga samayal la .. ana ungalamathiri oru blessed person perfect ah explaination panni solrathu silaperu than enaku nenga than best ... My love for yu sis... Enaku oru suggestion than ka ellarkutaium measurement cups erukathu so grams la measuring sonengana .. easy ah erukum nan nianikiren ...

  • @kaviya-p3s
    @kaviya-p3s 25 днів тому +1

    Athirasam oil la pottaudan morukala varuma ..eanna pannanum..kojam fasta repail pannunga ma

  • @revathidhansi
    @revathidhansi Місяць тому

    Enaku romba pidicha snacks recipe ku thanks ma❤

  • @revathidhansi
    @revathidhansi 28 днів тому +1

    1st time panum pothu crt consistence vanthruchi super ahh irunthathu next konjam alavu kooda podavum water koodiruchi ethavathu pana mudiuma ila waste thana rply me

  • @patriciababu82
    @patriciababu82 25 днів тому

    Your recipes are all very easy to do

  • @Salas-e5
    @Salas-e5 26 днів тому +1

    ஒரு டம்ளர் அரிசிக்கு தண்ணீர் மற்றும் வெள்ளம் அளவு சொல்லுங்க சிஸ்டர்❤

    • @ayeshaashraf5637
      @ayeshaashraf5637 8 днів тому

      3/4 vellam,thanni oru 1/4 oothi paagu kaachikaga thakkali padham varanum

  • @karthisiva7085
    @karthisiva7085 Місяць тому +5

    Super sister semayarukku

  • @muthulakshmiadhi371
    @muthulakshmiadhi371 Місяць тому

    Tq ponnu advanced Diwali vazhthukal ponnu

  • @Eshwari-e2d
    @Eshwari-e2d Місяць тому +2

    இதுல எள் serthal நல்லா இருக்கும்

  • @umasankarsj3088
    @umasankarsj3088 Місяць тому +2

    அருமை 👍👌

  • @madhavijensi8185
    @madhavijensi8185 Місяць тому

    Yenaku yeppi pannalum அதிரசம் வரவே மாட்டேங்குது😢 இந்த தடவை நீங்க சொன்ன மாதிரியே செஞ்சு பார்க்கிறேன்❤

  • @yogamalar7277
    @yogamalar7277 Місяць тому

    Pacha arisi parke idly arisi mathiri irukke in thw video. Idly arisi use pannalama

  • @SanjanarsSanjanasanjuma
    @SanjanarsSanjanasanjuma Місяць тому

    Super akka Diwali ku try panni pakkuren

  • @pandikani1102
    @pandikani1102 Місяць тому

    Suppar😅suppar sensu paththutu apparama valthduraen👍

  • @pathmathevyperumal7903
    @pathmathevyperumal7903 Місяць тому

    Hi sister I like your cooking. You explain very well.

  • @vasuntharak4066
    @vasuntharak4066 Місяць тому

    Intha maavulaye konjam sesemi seeds add panuna innum manama irukkum

  • @varun-xu5no
    @varun-xu5no Місяць тому

    Explanation is very clear.Excellent👍

  • @SangeethaSangeetha-yn2mu
    @SangeethaSangeetha-yn2mu 23 дні тому

    Sis mavu one day oranum soniga aana sami kumbida odanee seilama softa varuma

  • @myeong_estella5444
    @myeong_estella5444 28 днів тому +1

    Sis can use rice flour from pkt as unable to wash n dry rice outside? How to make sure rice flour isn’t dry?

  • @LakshmiLakshmi-xs3mj
    @LakshmiLakshmi-xs3mj Місяць тому +1

    All your recepies are super

  • @ezekiel8537
    @ezekiel8537 3 дні тому

    sis this athirasam batter can last for how long sis.

  • @harini5992
    @harini5992 Місяць тому +1

    அற்புதம் ❤

  • @LogesBalu
    @LogesBalu Місяць тому

    Nan pona vati oru vidio pathu senjen avalavum patham loosa irunthathala athuram ennai kudithathu poda mudiala.aana neenga pagu patham correct a solli koduthu iruke3nha.ippatha puriyuthu.

    • @ayeshaashraf5637
      @ayeshaashraf5637 8 днів тому

      Aama pona video la padham mathi solli irundhaga, but enaku crct ah vandhichi ma

  • @samumathan
    @samumathan 25 днів тому

    Sister 5 cub rice poden sis athula 9 cub flour kidachuchu... Na 4.5 cub vellam podu paku ready panunen athula 5.5 cub flour use panunen balance 3.5 cub mavu iruku sis.. Ninga solum pothu 1 cub rice ku 3/4 vellam pothum solirunthinga..

    • @ayeshaashraf5637
      @ayeshaashraf5637 8 днів тому

      Arisiya irukum bodhu alavu edutha podhum maavu aracha piragu alaka koodathu ga

  • @ramyaaranganathan8735
    @ramyaaranganathan8735 Місяць тому +1

    Hi Mam, we are outside India so we don't have a chance to use this particular type of rice, can we use normal rice will the output will be same?

  • @babyumarajak9286
    @babyumarajak9286 19 днів тому

    I will be try this

  • @rlogeshwaranlogeshwaran415
    @rlogeshwaranlogeshwaran415 Місяць тому

    Very nice akka enna brand jaggery use pantringa

  • @s.geethageetha
    @s.geethageetha Місяць тому

    அருமை அபி 👌🏼

  • @abitamilvlogs
    @abitamilvlogs Місяць тому

    1kg arisi la panna, total ah evlo adhirasam varum? And idhu evlo naal store panni sapdalam??? Plzz answer

  • @SyedsaitA
    @SyedsaitA Місяць тому +5

    அபீ,நான்,யாருக்கும்சப்கிரேப்பட்டன்,அழுத்தீனதுகிடையாதுஉங்கசமையல்அருமை,அதனால்,அழுத்திட்டேன்

  • @MurugeshRaja21
    @MurugeshRaja21 Місяць тому

    Mam ready pannuna maavu evlo days vara nama use pannalam

  • @RegaR-uu6kg
    @RegaR-uu6kg 27 днів тому

    அக்கா அதிரசமாவ ஒரு நாள் முலுவதும் FrigeLa வைக்கனுமா வெலிய வைக்கனுமா அக்கா செல்லுங்கா

  • @MR_SAN-vlog
    @MR_SAN-vlog Місяць тому +1

    அதிரசம் சூப்பர் ❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉😅😂🎉❤❤❤

  • @karthickkrish6581
    @karthickkrish6581 28 днів тому

    Maavu ethana naal veliya vacha kettu pogama irukum fridgela vaikalama nethu than ready pannen sister aana inaiku ilagalave oruku kooda konjam maavu add pannen piriyama nalla varuma

  • @lavanyavasan5788
    @lavanyavasan5788 Місяць тому

    Hi sis.. Weight loss n belly fat ku videos podunga sis

  • @p.j.sureshr.umadevi4570
    @p.j.sureshr.umadevi4570 Місяць тому

    Ennai kudikadha mam,? Naanga ellam ennaiyai pizhivom😮, kindly reply

  • @dineshs5379
    @dineshs5379 25 днів тому +1

    Wow❤😮😮

  • @MahimaSm-w5f
    @MahimaSm-w5f 13 днів тому

    2 cup rice ku vellam yavlo podanum

  • @SHANKARIze
    @SHANKARIze 27 днів тому

    Oru nal means what time you kept for resting and again what time you started pls?

  • @aarthisivaprakash2859
    @aarthisivaprakash2859 Місяць тому +1

    Today try panuran sister

  • @keerthiv205
    @keerthiv205 25 днів тому

    Sister fridge la vekkanuma ila veliya va

  • @priyadharshnee5169
    @priyadharshnee5169 Місяць тому

    Maavu ready panitu fridge la vaikalama??

  • @PodakkudiFishmarket
    @PodakkudiFishmarket Місяць тому

    Super sister. Nalaike pandren

  • @chandrasekaranelango4858
    @chandrasekaranelango4858 29 днів тому

    வெல்லம் 3/4 kg காய்ச்ச எவ்வளவு தண்ணீர் விட வேண்டும்.... நன்றி

    • @sivakumar-xb8dn
      @sivakumar-xb8dn 29 днів тому

      பக்கத்துல போட்டு இருக்காங்க பாருங்க கால் கப்

  • @PushpaGovindan-jx6hn
    @PushpaGovindan-jx6hn 29 днів тому

    Paani maaula podium pothu adupil vachi heat pannanuma

  • @sanjeeveekumar5501
    @sanjeeveekumar5501 Місяць тому

    Abi madam oru dodud 1 tamlar ku vellam evolavu serkannum sollunga nan try pannanum🎉❤😊

  • @elizabethjohn1258
    @elizabethjohn1258 Місяць тому

    Wow! Superb ❤

  • @pavithranarayanan8348
    @pavithranarayanan8348 Місяць тому

    Sister arisi ku alavu sonninga but arisi maavu vachu seiya 1 cup arisi maavuku evlo vellam podanum sis...

  • @bharathiprasath4185
    @bharathiprasath4185 Місяць тому

    Sister very super veara easy yaa sweet recipe post pannuga sister

  • @lotusmary8829
    @lotusmary8829 27 днів тому

    Athirasam printhu ponal enna seivathu sister

  • @Venila-yj8ub
    @Venila-yj8ub 29 днів тому

    Super akka

  • @revathidhansi
    @revathidhansi 28 днів тому

    Abi paagu water athigamagiduchi crt pana mudiuma

  • @LakshmiS-f3y
    @LakshmiS-f3y Місяць тому

    Unga dishes lam super

  • @fathimaimran-e9s
    @fathimaimran-e9s Місяць тому

    Akka idiyappam mavu la seiya kudatha

  • @sanjeeveekumar5501
    @sanjeeveekumar5501 Місяць тому +2

    Best diwali recipe tq for sharing 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 advance happy Diwali 🎇🪔🎇🎇🎇🎇🎇🪔🪔🪔🪔🪔🪔 abi ma

  • @VinothVinothvino-k1y
    @VinothVinothvino-k1y 20 днів тому +1

    Sis uppu potalaiya

  • @vaishnaviav3701
    @vaishnaviav3701 Місяць тому

    Traditional receipe for Diwali❤🎉

  • @nivicreations111
    @nivicreations111 Місяць тому

    Hi sis unga recipe ellame super Nathan 1st comment sis😂

  • @mageshmagesh7928
    @mageshmagesh7928 Місяць тому +1

    Hi mam! jaggery pagu jaggery la dhan edukkanuma, ellana normal jaggery la koda edukkalama

  • @Mythiliammu99-hp5fx
    @Mythiliammu99-hp5fx Місяць тому

    இந்த அதிரசத்த அழுத்தி எண்ணெய்ய எடுக்க வேண்டாமா அபிமா

    • @babiesworld959
      @babiesworld959 27 днів тому

      Athu naduvla ootai podama iruntha thaan apdi pannanum. Ithuku apdi panna vandam. Konjam saaiva vacha pothum

  • @bhuvaneshwari5430
    @bhuvaneshwari5430 27 днів тому

    Idli rice and saputu rice palama sister solunga pls

  • @tjsurya3428
    @tjsurya3428 Місяць тому

    Akka oru doubt akka.shampoo kkum,conditioner kkum enna akka different.rendaiyum epti use pannanum nu sollunga akka.shampoo pottu kulichathukku apram conditioner apply pannanuma akka,pls sollunga akka

  • @Mani-o2y6n
    @Mani-o2y6n 16 днів тому +1

    🎉🎉🎉

  • @PriyaanandPriya-xv2xg
    @PriyaanandPriya-xv2xg 27 днів тому

    Arai kilo arisiku eavvalavu vellam podanum.sister.

  • @shalu6637
    @shalu6637 20 днів тому

    Akka na ipdiye tha try panna ellam correct ah irundhuchu but oil la podu fry panna modu virusal vandu thul thulah aguruchu iduku enna mistake panna ne trla yarukachu terincha solnga pls😢

    • @ayeshaashraf5637
      @ayeshaashraf5637 8 днів тому

      Paagu patham thappa irukum
      Oil heat ah irundhucha? Maavu jasthi potrupiga

  • @VaniMano-c7m
    @VaniMano-c7m 29 днів тому

    Super abi sister

  • @umabalaji7569
    @umabalaji7569 Місяць тому

    Abi sis I have packet rice flour at home.. can I use that

  • @AswinAswin-du9bk
    @AswinAswin-du9bk Місяць тому

    Super akka thanks

  • @sangeethamanikandan4089
    @sangeethamanikandan4089 28 днів тому

    Kadaila vikara rice flour use pana varuma.ila fresh a arachu tha pananuma

  • @MSA-lo7tx
    @MSA-lo7tx Місяць тому

    Mandavellam nu solvangalla adhana sister use pananum

  • @FaFa-p4w
    @FaFa-p4w Місяць тому

    Oru cup rice ku water evlo add pannanum sis ?