போதைக்கும் மதத்துக்கும் லிங்க் கொடுக்கும் சீமான் | மீண்டும் வடக்கன் vs தமிழன் | மதுரை மக்கள் ஆவேசம்

Поділитися
Вставка
  • Опубліковано 8 кві 2024
  • Arasiyal sadhurangam - A new channel from Tamil pokkisham family. This channel exclusively for politics and we bring topics to light which focuses on the most trending political events in TamilNadu. We mainly emphasis on fact based and unbiased news.
    Arasiyal sadhurangam - Voice of the people ! Let your voices be heard !
    Arasiyal sathurangam - Voice of the people ! Let your voices be heard !

КОМЕНТАРІ • 1,8 тис.

  • @saiprasath5662
    @saiprasath5662 Місяць тому +270

    திருமாவளவனை கடவுள் மன்னிப்பார் என்று தோன்றவில்லை - அனைத்து இந்துக்களின் மனதை ரணப்படுத்திய பாவம் - கர்மா விட்டு விடுமா ?

    • @vel1758
      @vel1758 Місяць тому

      திருமா நல்லா தான் இருக்கிறார்.அவர் கோயிலுக்கு செல்வது இந்துக்களின் ஓட்டை பெறுவதற்காக நாடகம் போடுகிறார் என்பது தெரியாமல் விவாதம் செய்யும் நாம் தான் முட்டாள்.

    • @nalan7
      @nalan7 Місяць тому

      அவருடைய நோக்கம் வேறு
      இந்து மதத்திற்கும் தமிழுக்கும் சம்பந்தம் இல்லை என்பதுதான்.
      தன் தந்தையின் பெயரை மாற்றிய பிள்ளை
      ராமசாமி என்ற தந்தையின் பெயரை தொல்காப்பியர் என்று மாற்றியவர். திருமாவளன் என்றால் திருமா-பொருமாள் என்று பொருள் தன் பெயரை மாற்றவில்லை. உலக தமிழ் மாநாட்டில் சித்திரை, வைகாசி,.... தமிழ் மாதங்கள் இல்லை என்றார். ஆனால் தொல்காப்பியம் இ,ஐ என்ற வார்த்தையில் முடிவதுதான் தமிழ் மாதங்கள் என்று குறிப்பிடுகிறது. அவன் ஒரு முட்டாள் அவனுடைய செயல்களை கருத்தில் கொள்ள வேண்டாம். Avoidable person

    • @user-dc9sd9jc9x
      @user-dc9sd9jc9x Місяць тому +11

      Thiruma kandippa thorkka adikka paduvan

    • @Puzzlequiz30
      @Puzzlequiz30 Місяць тому

      திருமா போன்ற மனிதர் ஒரு சமூக மக்கள் வாக்குகள் பெற மற்ற சமூகத்தை தவராகா சித்த ரிகிரார்

    • @Puzzlequiz30
      @Puzzlequiz30 Місяць тому

      திருமா போன்ற அரசியல் வாதிகள் ஒரு சமூக மக்கள் வாக்குகள் பெற மற்ற சமூக மக்களை தவறாக சித்தரிக்கிறரார்கள்.

  • @lingalinga148
    @lingalinga148 Місяць тому +205

    நடிகன் உதயநிதி மீண்டும் தான் ஒரு சிறந்த உருட்டு மன்னன் என நிருபித்துள்ளார்.
    நிறைவேற்றாத வாக்குறுதியாக கோவையில் ஸ்டேடியம் கட்டபடும் என கூவியுள்ளது !.

    • @ManiKandan-ub1we
      @ManiKandan-ub1we Місяць тому +12

      Uruttu daaan..idha nambiyum Namma makkal vote poduvaanga

    • @BackiyarajN-bo3ft
      @BackiyarajN-bo3ft Місяць тому

      1:47

    • @user-zf4un4mx2l
      @user-zf4un4mx2l Місяць тому +4

      Uruttu nidhi meendum uruttukirudhuthan. Stadium promise.

    • @ManiKandan-ub1we
      @ManiKandan-ub1we Місяць тому +5

      @@user-zf4un4mx2l ama thagudhi adipadaila stadium kattapadum nu soliruvanunga...andha kaasa vaangi pocket la potu enjoy panuvanunga..Namma makkal idayum nambi vote podunga

  • @user-xk3do5pm5z
    @user-xk3do5pm5z Місяць тому +174

    முன்னால் போலீஸ் அதிகாரி பொன் மாணிக்கவேல் அவர்கள் அறநிலையத்துறை மீது கடுமையான குற்றச்சாட்டை வைத்துள்ளார்.அதை பற்றியும் பேசுங்க...திருநீர் அணிபவர்கள் விழித்துக்கொள்ள வேண்டும் என கூறியுள்ளதை பற்றியும் பேசுங்க

    • @annaamalaiswaminathan1637
      @annaamalaiswaminathan1637 Місяць тому +2

      திரு நீறு தேவாரம் திருவாசகம் திருபுகழ் பண்ணிரு திருமுறை பாடுபவர்கள்.....நாம் இந்து இல்லை்சைவன் என்பதை உணர வேண்டும்

    • @aravindtr2250
      @aravindtr2250 Місяць тому +5

      Appo Vainavam? Ippidiyae pesina pirivanaivadham dhaan varum sir

    • @Kaverikondan
      @Kaverikondan Місяць тому

      உண்மைய சொன்னா பிரிவினைவாதியா என்னடா டேய் 😂😂😂​@@aravindtr2250

    • @lingeshc.l5576
      @lingeshc.l5576 Місяць тому

      ​@@annaamalaiswaminathan1637 athu ila avr hindu va soldar neye loosu mari pesatha

  • @karthikmuthusamy7939
    @karthikmuthusamy7939 Місяць тому +142

    திருமாவளவன் பற்றி சிறுபான்மையினர் புரிந்து கொள்ள வேண்டும்

  • @gowthamanpalanisamy9966
    @gowthamanpalanisamy9966 Місяць тому +18

    Seeman சொல்வது சரிதான் வட இந்தியர்கள் தொடர்ந்து திணிக்க படுவது தமிழக அரசியலில் வட இந்தியர்கள் தலையிடுவது தமிழர்களுக்கு மிக பெரிய ஆபத்தை விளைவிக்கும். சீமான் சொல்வதை நான் ஏற்கிறேன்

    • @madansamy5535
      @madansamy5535 Місяць тому +3

      பெரிய நிறுஙனங்கிளலிருந்து,,சிறு,மொத்த வியாபாரத்திலுருந்து,,அடிமட்ண கூலி தொழிலாளி வரை அவனுஙலக ஆதிக்கம் அதிகமாயிருச்சு,,,

  • @Thekane-pr1xv
    @Thekane-pr1xv Місяць тому +26

    எங்கள் வேட்பாளர் கெளசிக் பாண்டியன்😎 🤏

    • @ponraman4417
      @ponraman4417 Місяць тому

      தமிழ் தெரியாதவரா

    • @Thekane-pr1xv
      @Thekane-pr1xv Місяць тому

      @@ponraman4417 doctor 👨‍⚕ Mr. Gowshik pandian (படிக்காத தற்குறியல்ல)

  • @settusettu5648
    @settusettu5648 Місяць тому +8

    விக்கி அவர்கள் முட்டிக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போட வேண்டாம்.வடக்கன்ஸ் வாழட்டும் பிழைக்கட்டும்,ஓட்டு உரிமை தவிர்க்கப் படவேண்டும் இதில் சமரசம் இல்லை.

    • @sbalasundari8300
      @sbalasundari8300 Місяць тому +1

      You cannot decide whether non tamilians can vote or not in TN....it is guaranteed by our constitution.

    • @prabhu9189
      @prabhu9189 Місяць тому +1

      ​@@sbalasundari8300 Tell your stories in other state ls. Not in Tamil land

  • @manimuthu.e9014
    @manimuthu.e9014 Місяць тому +304

    சீமான் அண்ணா திருத்தி கொள்ள வேண்டும்... தலைவனாக ஏற்று கொண்டேன் என்பதற்காக அனைத்து கருத்தையும் பகுப்பாய்வு செய்யாமல் ஏற்க முடியாது அல்லவா

    • @abhisheks2274
      @abhisheks2274 Місяць тому +3

      We also support but soft language 😂😂😂

    • @SureshSuresh-ne4su
      @SureshSuresh-ne4su Місяць тому +62

      அண்ணனின் பதில்...போடாங்க் கோத்தான்னு தான் திட்டுவானே தவிர சீமான் தம்பிகளின் கருத்தை ஒரு நாளும் மதிப்பதில்லை...அதிபரையே எதிர்த்து பேசுறீயான்னு பலரை இப்படி ஏக வசனத்தில் பேசுவார் கோச்சிட்டு கட்சியை விட்டு போனா உதிர்ந்த மயிராக தான் உங்களை பார்ப்பார்😂

    • @Krishna-uz8sy
      @Krishna-uz8sy Місяць тому +62

      நீங்களே சொல்லுங்கள் அண்ணாமலை அவர்களை விட சீமான் அவர்கள் எந்த விதத்தில் சிறந்தவர் என்று. திறமையானவர்களையும், பண்பானவர்களையும் உங்கள் தலைவனாக தேர்ந்தெடுங்கள்.

    • @pradeepselvaraja52
      @pradeepselvaraja52 Місяць тому +6

      All these years you throughly analyzed and voted right?

    • @AJsongs07
      @AJsongs07 Місяць тому

      கடந்த 10 ஆண்டுகளில் மக்கள் நலனில் 10% மும் கார்ப்பரேட் (பெரு முதலாளிகள்)நலனில் 90% அக்கறை செலுத்தியது என்னமோ உண்மை தான்...நீங்கள் சொல்கிற கருத்தை எல்லாம் வைத்து பார்க்கிற போது இப்போதைய கள நிலவரப்படி தேர்தல் நேர்மையாக நடக்கும் பட்சத்தில் பிஜேபியின் NDA கூட்டணி 140 இடங்களை தாண்டுவதே சந்தேகம் என்பதாக தான் இருக்கிறது...நாங்கள் (BJP) எதிர்க்கட்சியாக இருந்த போது பெட்ரோல் மற்றும் காஸ் விலை வெகுவாக குறைந்தது... இந்த ஒரு காரணத்திற்காக BJP எதிர் கட்சியாக வந்தால் பெட்ரோல் மற்றும் காஸ் விலை அதிரடியாக குறைந்து நாடு வேகமாக முன்னேறும் என்று BJP தொண்டர்கள் பலரது கருத்தாக இருக்கிறது... சில சங்கிகள் வேண்டுமானால் தொண்டர்கள் கருத்தை நிராகரிக்கலாம்... ஆனால் பிஜேபி தொண்டர்கள் BJP சங்கிகள் போல பொய்களை பேசமாட்டோம்... சங்கிகளால் தான் பிஜேபி தொண்டர்களுக்கு கெட்ட பெயர்... சங்கீகளை அழித்து மக்கள் சேவை செய்ய வேண்டிய கடமை BJB தொண்டர்களுக்கு இருக்கிறது...சங்கீகளின் நோக்கம் பதவி அதிகார சாதி மத வெறி... ஆனால் BJB தொண்டர்களின் நோக்கம் மக்கள் சேவை மக்கள் சந்தோசம் ... எனவே BJB இந்த முறை எதிர் கட்சியாக இருந்து தேச வளர்ச்சிக்காக பாடுபடும்... அப்போது எத்தனை சங்கிகள் தேச பக்தியை இழக்கிறார்கள் என்பதை எங்கள் மோடி அறிந்து கட்சி கட்டமைப்பை மறு சீரமைப்பு செய்து 2030 யில் BJB மீண்டும் ஆட்சியில் அமரும்...அப்போது எங்கள் ஆட்டத்தை பாருங்கள்...

  • @k.r.k3907
    @k.r.k3907 Місяць тому +87

    பெரும் தலைவர் காமராஜர் உம் புர்ட்சி தலைவர் MGR உம் கொண்டு வந்த திட்டத்துக்கு உதயநிதி ஸ்டிக்கர் ஒட்டியாச்சு.

  • @user-xh9xz9mj3k
    @user-xh9xz9mj3k Місяць тому +4

    நாம் தமிழர் கட்சி

  • @user-uk5vh7vl9v
    @user-uk5vh7vl9v Місяць тому +26

    குடிகாரன் போதையில் இருக்கும் போது ஒன்று சொல்வான். குடிக்காமல் இருக்கும் போது ஒன்று சொல்வான். சீமானின் சொற்பொழிவும் அப்படிதான் இருக்கிறது.

  • @user-dh7xx9dd6b
    @user-dh7xx9dd6b Місяць тому +35

    திருமாவளவன்==ஃதெருமா

  • @RespectAllBeings6277
    @RespectAllBeings6277 Місяць тому +55

    Always Annamalai 💪

  • @satheeshsatheesh9164
    @satheeshsatheesh9164 Місяць тому +3

    சீமான் கீங் 🥰🥰🥰🥰🥰😌🩵🩵🩵🩵🩵🩵🩵🩵🩵🩵🩵🩵🩵

  • @pulsarboytn8349
    @pulsarboytn8349 Місяць тому +3

    Ntk seeman 🔥🔥💯

  • @jayalakshmiduraipandi97
    @jayalakshmiduraipandi97 Місяць тому +100

    சீமான் இது போல் முன்பிருந்தே பேசுவது வழக்கமாக வைத்து இருக்கிறார். இந்தியா முழுவதும் உள்ள தமிழர்களை நினைத்து பேச மாட்டார்.

    • @somasundarams.e2291
      @somasundarams.e2291 Місяць тому +4

      முட்டாள்தனமான வாதம் வருவதை தவிர்க்க செல்லவில்லை குறைக்க சொல்கிறோம்.

    • @somasundarams.e2291
      @somasundarams.e2291 Місяць тому +7

      உங்கள் தாய் மொழி என்ன கண்டிப்பாக தமிழாக இருக்காது.

    • @TechFenixTamil
      @TechFenixTamil Місяць тому +9

      சீமான் அண்ணன் சொன்னது அமீரை விசாரிப்பது போல முந்திரா துறைமுகத்திலும் விசாரணை நடத்தி இருக்கவேண்டும் என்று சொன்னார் விக்கி பிஜெபி க்கு சப்போர்ட் பண்ணு ஆனால் நியூஸ் யை திரிந்து பரப்ப வேண்டாம் 😢

    • @TechFenixTamil
      @TechFenixTamil Місяць тому

      @@somasundarams.e2291 விக்கியா?

    • @sankarakumar866
      @sankarakumar866 Місяць тому +1

      Viki,
      You appear support BJP.
      He never supported, but you are trying to twist the issue.
      Now difficult to believe most of the UA-camrs.
      Maybe some dealings behind this🫢

  • @kumaravelvel88
    @kumaravelvel88 Місяць тому +43

    கனடாவில் சாப்பாடு பற்றி உதயநிதி கூறியவற்றை சாட்டை துரைமுருகன் தனது சேனலில் fact check செய்து விவரம் போட்டிருக்கிறார்...

    • @Sjvijay8
      @Sjvijay8 Місяць тому +1

      அண்ணாமலை மறுநாளே சொல்லிட்டார், அதை புடிசிகிட்டு சாட்டை பேசுறான்

    • @GanesanBalu
      @GanesanBalu Місяць тому

      அதனாலென்ன?

  • @mhrstamil2456
    @mhrstamil2456 Місяць тому +7

    Annamalai ❤

  • @speedmadhan8506
    @speedmadhan8506 Місяць тому +2

    சீமான் சீமான் சீமான் சீமான் சீமான் சீமான் சீமான் சீமான் சீமான் சீமான் சீமான் சீமான் சீமான் சீமான் சீமான் சீமான் சீமான் சீமான் சீமான் சீமான் சீமான் சீமான் சீமான் சீமான் சீமான் சீமான் சீமான் சீமான் சீமான் சீமான் சீமான் சீமான் சீமான் சீமான் சீமான் சீமான் சீமான் சீமான் சீமான் சீமான் ❤

  • @buvaneshj4365
    @buvaneshj4365 Місяць тому +26

    சீமான் எதையாவது அரைகுறையா சொல்லிட்டு போயிர வேண்டியது அப்பறம் அதுக்கு தெளிவுரை தம்பிகள் எழுத வேண்டியது.

    • @m.venkatraj1034
      @m.venkatraj1034 Місяць тому

      Border Tamil nadu people affecting Because of Seemann

    • @buvaneshj4365
      @buvaneshj4365 Місяць тому

      @@m.venkatraj1034 அப்படியெல்லாம் ஒன்னும் இல்லை, நானும் எல்லையில் தான் இருக்கேன்.

    • @Thamizhthesam
      @Thamizhthesam Місяць тому

      சீமான் வடவனை வாழ சொல்றார் ஆனால் தமிழ் நாட்டில் வாக்குரிமை அவர்களுக்கு ஏன்? தமிழகம் கூடிய விரைவில் வடவர்கள் ஆளும் நாடாக மாற வாய்ப்புகள் அதிகம்.

    • @GanesanBalu
      @GanesanBalu Місяць тому

      ஆமா..உங்க தலைவர்கள் முற்று முழுதையும் கற்றறிந்த வித்தைக்காரர்கள்.. போங்க..சீமான் சொல்றதுளாம் இப்போ புரியாது..வடக்கன் கிட்ட அடி வாங்கி நாட்டை இழக்கும் போது தான் தெரியும்...

  • @nithinpoojari7780
    @nithinpoojari7780 Місяць тому +30

    Annamalai Anna 🚩

    • @vanavilvds1088
      @vanavilvds1088 Місяць тому

      கன்னியாகுமரி மாவட்டத்தில் நம் மேற்கு தொடர்ச்சி மலையை நொறுக்கி பக்கத்தில் இருக்கும் கேரளாவிற்கு அதானி துறைமுகம் மற்றும் பல்வேறு கட்டிடங்கள் கட்டுமானப்பணி பணிகளுக்கு நம் வளங்கள் நம் கண் முன்னே கொள்ளை போகிறது இதனை நாம் தமிழர் கட்சி மட்டுமே தடுக்க பல்வேறு போராட்டம் நடத்தி வருகின்றனர் ஆனால் இந்த பிஜேபி காங்கிரசு திராவிட கட்சிகள் திமுக அதிமுக நான்கும் திருட்டு கூட்டம் இந்த மேற்கு தொடர்ச்சி மலையை நொறுக்கி கடத்துவதற்கு ஆதரவு தருகின்றன காரணம் அனைவருக்கும் பல கோடி பணம் கொடுத்து வருகிறார்கள் ஆதலால் எதிர்ப்பு தெரிவிப்பது இல்லை இந்த தேசிய கட்சிகள் திராவிட கட்சிகள் இதையெல்லாம் பற்றி எப்போதுதான் நீங்கள் சிந்தனை செய்து நம் வளங்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்ற பல்வேறு அம்சங்களுக்கு முக்கியத்துவம் தரும் நாம் தமிழர் கட்சியை எப்போதுதான் ஆதரிப்பீர்கள் ஐயா இந்த பூமி நாம் மட்டும் வாழ்ந்துவிட்டு போனால் போதுமா உங்கள் எதிர்கால குழந்தைகளுக்கு மழை நீர் வேண்டாமா

  • @s.psarathisaminathan3189
    @s.psarathisaminathan3189 Місяць тому +5

    அனைவரும் ஒருகொடையின் கீழ் இணைத்து வாழ்வோம் ,எங்களை நாங்கள் தான் ஆழ்வோம் இதுவும் எங்கள் கொள்கையில் ஒன்று.

  • @VijayVijay-mq2qc
    @VijayVijay-mq2qc Місяць тому +49

    மீண்டும் மோடி வேண்டும் மோடி என்ற கருத்தை அனைவரும் விரும்பியிருக்கிறார்கள்

    • @jeffrinimmanuel2681
      @jeffrinimmanuel2681 Місяць тому +1

      சங்கிகள் மட்டுமே விரும்புகிறார்கள்🤡😂

    • @VijayVijay-mq2qc
      @VijayVijay-mq2qc Місяць тому +1

      @@jeffrinimmanuel2681 சங்கி என்பது எனது பெருமை நான் உண்மையான இந்து

    • @GanesanBalu
      @GanesanBalu Місяць тому

      அப்படி ஒன்றும் இல்லையே..

    • @VijayVijay-mq2qc
      @VijayVijay-mq2qc Місяць тому

      @@GanesanBalu கருத்துக்களை போய் படிக்கவும்

  • @user-vy8jt6pc7q
    @user-vy8jt6pc7q Місяць тому +28

    ❤Ramakrishnan Rss Bjp

  • @Shajunu.V
    @Shajunu.V Місяць тому +52

    BJP 🚩 Annamalai ❤

    • @shereen7546
      @shereen7546 Місяць тому

      Annamalai oru

    • @vanavilvds1088
      @vanavilvds1088 Місяць тому

      கன்னியாகுமரி மாவட்டத்தில் நம் மேற்கு தொடர்ச்சி மலையை நொறுக்கி பக்கத்தில் இருக்கும் கேரளாவிற்கு அதானி துறைமுகம் மற்றும் பல்வேறு கட்டிடங்கள் கட்டுமானப்பணி பணிகளுக்கு நம் வளங்கள் நம் கண் முன்னே கொள்ளை போகிறது இதனை நாம் தமிழர் கட்சி மட்டுமே தடுக்க பல்வேறு போராட்டம் நடத்தி வருகின்றனர் ஆனால் இந்த பிஜேபி காங்கிரசு திராவிட கட்சிகள் திமுக அதிமுக நான்கும் திருட்டு கூட்டம் இந்த மேற்கு தொடர்ச்சி மலையை நொறுக்கி கடத்துவதற்கு ஆதரவு தருகின்றன காரணம் அனைவருக்கும் பல கோடி பணம் கொடுத்து வருகிறார்கள் ஆதலால் எதிர்ப்பு தெரிவிப்பது இல்லை இந்த தேசிய கட்சிகள் திராவிட கட்சிகள் இதையெல்லாம் பற்றி எப்போதுதான் நீங்கள் சிந்தனை செய்து நம் வளங்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்ற பல்வேறு அம்சங்களுக்கு முக்கியத்துவம் தரும் நாம் தமிழர் கட்சியை எப்போதுதான் ஆதரிப்பீர்கள் ஐயா இந்த பூமி நாம் மட்டும் வாழ்ந்துவிட்டு போனால் போதுமா உங்கள் எதிர்கால குழந்தைகளுக்கு மழை நீர் வேண்டாமா

  • @user-zu2fo3io7x
    @user-zu2fo3io7x Місяць тому +2

    Seeman Right 💯✅

  • @udayakumar575
    @udayakumar575 Місяць тому +43

    Nan 1st seeman ah support pannitu irunthen.. but neraya avaru pesurathu muran ah iruku.. you are right viki

    • @Balamurugan_kannabiran
      @Balamurugan_kannabiran Місяць тому +17

      Me too. But now I’m supporting Annamalai ❤

    • @seenathana1
      @seenathana1 Місяць тому

      😮😮😮

    • @seenathana1
      @seenathana1 Місяць тому +2

      Last minute la edukura mudivu than da mukkiyam
      Ithan arasiyal 😂

    • @SathishKumar-qq3wb
      @SathishKumar-qq3wb Місяць тому +3

      அவர் பேசிய அந்த காணொளியை முழுமையாகப் பார்த்தீர்களா?

    • @muralisrinivasan578
      @muralisrinivasan578 Місяць тому +5

      @@SathishKumar-qq3wb மூடிட்டு சொம்படிக்காம போ.....

  • @camilus88
    @camilus88 Місяць тому +1

    Vote for NTK ❤❤SEEMAN ❤❤❤
    Vote for change 🎉🎉🎉

  • @mrssy-om7vy
    @mrssy-om7vy Місяць тому +5

    சிறுபான்மையோர் பெரும்பான்மையோர் யார் தவறு செய்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்

  • @Saikumar-sz8tq
    @Saikumar-sz8tq Місяць тому +7

    Annamalai ❤❤❤ and MODI ❤❤❤🎉🎉

  • @shadowthelab8804
    @shadowthelab8804 Місяць тому +17

    Bjp 🎉❤

    • @vanavilvds1088
      @vanavilvds1088 Місяць тому

      கன்னியாகுமரி மாவட்டத்தில் நம் மேற்கு தொடர்ச்சி மலையை நொறுக்கி பக்கத்தில் இருக்கும் கேரளாவிற்கு அதானி துறைமுகம் மற்றும் பல்வேறு கட்டிடங்கள் கட்டுமானப்பணி பணிகளுக்கு நம் வளங்கள் நம் கண் முன்னே கொள்ளை போகிறது இதனை நாம் தமிழர் கட்சி மட்டுமே தடுக்க பல்வேறு போராட்டம் நடத்தி வருகின்றனர் ஆனால் இந்த பிஜேபி காங்கிரசு திராவிட கட்சிகள் திமுக அதிமுக நான்கும் திருட்டு கூட்டம் இந்த மேற்கு தொடர்ச்சி மலையை நொறுக்கி கடத்துவதற்கு ஆதரவு தருகின்றன காரணம் அனைவருக்கும் பல கோடி பணம் கொடுத்து வருகிறார்கள் ஆதலால் எதிர்ப்பு தெரிவிப்பது இல்லை இந்த தேசிய கட்சிகள் திராவிட கட்சிகள் இதையெல்லாம் பற்றி எப்போதுதான் நீங்கள் சிந்தனை செய்து நம் வளங்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்ற பல்வேறு அம்சங்களுக்கு முக்கியத்துவம் தரும் நாம் தமிழர் கட்சியை எப்போதுதான் ஆதரிப்பீர்கள் ஐயா இந்த பூமி நாம் மட்டும் வாழ்ந்துவிட்டு போனால் போதுமா உங்கள் எதிர்கால குழந்தைகளுக்கு மழை நீர் வேண்டாமா

  • @karuppaiya418
    @karuppaiya418 Місяць тому +4

    Seeman ❤

  • @S.Ksakthibala
    @S.Ksakthibala Місяць тому +5

    We are support ntk seeman anna 🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️

  • @dearcomrade7892
    @dearcomrade7892 Місяць тому +33

    Bjp..... ❤️

  • @antonyvino3726
    @antonyvino3726 Місяць тому +1

    வட இந்தியர் வட இந்தியாவில் ஓட்டு போடட்டும் தமிழ்நாட்டில் ஓட்டுரிமை கொடுக்க தேவையில்லை 🙏🏻

  • @saddambvj4749
    @saddambvj4749 Місяць тому +9

    நம் நாட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் நாட்டின் எந்த மாநிலத்திலும் பணியாற்ற அனுமதி உள்ளது. ஆனால் அவர்களிடம் சொந்த மாநிலத்திற்கு மட்டுமே வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு இருக்க வேண்டும். எனவே அவர்கள் மற்ற மாநிலங்களை ஆக்கிரமிக்க முடியாது, தேர்தல் முடிவுகளையும் மாற்ற முடியாது, அனைத்து மாநிலங்களின் கலாச்சாரமும் முறையாக பராமரிக்கப்படும், இதனால் அவர்கள் அந்தந்த மாநிலங்களின் கலாச்சாரத்தை கெடுக்க முடியாது. வேற்றுமையில் ஒற்றுமை காண்போம்..

    • @Sundaramoorthi347
      @Sundaramoorthi347 Місяць тому +1

      Foreign countries,la tamilanuku vote urimai undu bro 😂😂😂

  • @jayaramansuriyanarayanan8819
    @jayaramansuriyanarayanan8819 Місяць тому +15

    In Tamilnadu there is no labour force for construction hotel hospital cleaming.First stop TASMAC then only TN youngsters think for the job

  • @ScorpioWarriors
    @ScorpioWarriors Місяць тому +8

    💪🏻🔥நாம்🐅தமிழர்🔥💪🏻

  • @ramakrishnaraokowluri8408
    @ramakrishnaraokowluri8408 Місяць тому +2

    பாரத தேசத்தில் வாழும் எல்லா மக்களும் நாட்டின் எந்த மாநிலத்திலும் சென்று வாழலாம். தாம் வாழும் இடத்தில் அரசியலில் பங்கு கொள்ளலாம், தேர்தலில் போட்டியிடலாம், நற்பணிகளைச் செய்யலாம். ஒருவர் இந்திய குடியுரிமை பெற்றவராக இருந்தால் அவர் இந்தியாவின் எந்த இடத்திலும் வாழும் உரிமை வேண்டும்.

  • @karthiksubramani2577
    @karthiksubramani2577 Місяць тому +13

    More than 1crore people living in karnataka Seeman not possible

  • @thirucreations292
    @thirucreations292 Місяць тому +2

    உங்கள் வழியில் உண்மை நல்லது வளர்கிறது வளர்க நல்வாழ்த்துக்கள் 🌺

  • @gouthamraaj3779
    @gouthamraaj3779 Місяць тому +34

    திரு.சீமான் அவர்கள் திரைப்பட வசனம் போல பேசிவிட்டு சென்றுவிடுவார்.

    • @Kaverikondan
      @Kaverikondan Місяць тому +4

      அண்ணாமலை பேசறது அப்படித்தான் இருக்கு ஐபிஎஸ் நேர்மை ஐபிஎஸ் பேசுற மாதிரி பேசுவாங்க ஆனா உள்ள எல்லாம் பணப்புழக்கம் தான் 😂😂😂

    • @sathyavelusakthi9614
      @sathyavelusakthi9614 Місяць тому

      ​@@Kaverikondanpoda fraud

    • @Kaverikondan
      @Kaverikondan Місяць тому

      @@sathyavelusakthi9614 Na modi nick name kekala but nee modi name sollara

    • @dhanumalan8277
      @dhanumalan8277 Місяць тому

      Akkamalai pallu padama pesuvaru 😂😂

  • @GanesanMeera-mj9id
    @GanesanMeera-mj9id Місяць тому +145

    வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு சொன்னது சீமான்..
    வட இந்தியர்களை விரட்டி அடிப்பேன் என்று சொல்வது செபாஸ்டியன் சைமன்.😂😂😂

    • @sriram832
      @sriram832 Місяць тому +5

      இது அவங்களோட தாரக மந்திரம் 😂😂😂😂

    • @bik9811
      @bik9811 Місяць тому

      உங்க அம்மா ஐட்டம்😂😂😂😂

    • @vel1758
      @vel1758 Місяць тому

      எல்லா வேலைகளையும் வட நாட்டுக்காரன் பார்த்தால் தமிழர்களுக்கு வேலை.

    • @GanesanMeera-mj9id
      @GanesanMeera-mj9id Місяць тому +11

      @@bik9811 அந்த மாதிரி பிறந்தவனுக்குதான் இந்த மாதிரி வார்த்தை வரும்

    • @SathishKumar-qq3wb
      @SathishKumar-qq3wb Місяць тому +6

      அவர் அப்படி சொல்லவில்லை. முழு உரையாடல் பார்க்கவும்..

  • @vivekanandhan2008
    @vivekanandhan2008 Місяць тому +86

    திருப்பூர்ல நம்மாளுங்க திங்கட்கிழமை ஏன்டா வேலைக்கு வரலனு கேட்டா சின்ன ஞாயிற்றுக்கிழமை என்பார்கள் அதுவே வட இந்தியர்களின் உழைப்பை பார்த்தால் வியக்கத்தோன்றும்

    • @madansamy5535
      @madansamy5535 Місяць тому

      உங்கள் குடும்பத்தில் திங்கட்கிழமை யாரும் வேலைக்கே போகமாட்டாங்களா,,?எதையாவது சொல்லாதிங்க,,,தமிழர்கள் வேலை செய்யமாட்டார்கள் சோம்பேறி என்ற எண்ணத்தில் பாரப்பதே கைவிடுங்கள்,,வட இந்தியர்கள் மீது இங்கு உழைப்பு சரண்டல்தான் நடத்தபடுகிறது ,,இதற்க்கு அவர்கள் விரட்டபடுவதே நல்லது,,நீங்கள் 500ரூபாய் ஊதியத்திற்க்கு பார்க்கும் பணியை தான் வடக்கனாக இருந்து அதே பணியை 200ரூபாய்க்காக செய்தால்,,உங்கள் பணி என்னவாகும்,,,இங்கு உழைப்பு இல்லை என்பது தவறு ,, சரியான ஊதியம் இல்லை என்பதுதான் சரி,,,முதலாளிதுவத்துக்கான அதிக லாபம் ஆசைதான் இங்கு இதற்க்கான காரணம்,,,பட்டதாரியும் இங்கு மூட்டை தூக்குறான்,,food delivery பண்றான்,,கொத்தனார் சித்தால் வேலை பார்க்குறான்,,இங்கு வடக்கனும் முதலாளியாக இருக்கிறான்,,பெரிய அளவில் வியாபாரம் செய்யுறான்,,இங்கு தமிழர்களின் வியாபாரத்தை அழித்து அவன் பெரிய வியாபார முதலையாக மாறிக்கொண்டிருக்கிறான் எனபது தெரியாதா உங் களுக்கு,,?இது வரும் காலத்தில் நமக்கு ஆபத்துதான்,,நம்மை அடிமைபடுத்தியவனும் இப்படிதான் வந்தான்,, நாளைக்கு உங்களுக்கான உங்கள் குழந்தைக்கான உரிமை ,சுதந்திரம் பறிக்கபடபோகிறது என்று அறியவில்லை போல😅😅😅

    • @muralisrinivasan578
      @muralisrinivasan578 Місяць тому

      True. அவன் அவன் பேமிலிய விட்டுட்டு இங்க வந்து கஷ்ட பட்டு வேலை செஞ்ச.... இவனுங்க அரசியலுக்கு vote ka க கூட்டிட்டு வரங்கலாம்... எங்க ஏரியா ல 1000 பேர் தமிழ் ஆளுங்க வேளைக்கு வேணும்...20000 சலரி.... ஒரு 50 பேர சீமான் join பண்னி விட சொல்லுங்க... நான் avaruku vote போடுறன்

    • @SathishKumar-qq3wb
      @SathishKumar-qq3wb Місяць тому +6

      அவன் பருவநிலை அகதி, செய்யத்தான் செய்வான்...நாம் நாளைய பருவ நிலை அகதிகள்..

    • @karthickkeyan4506
      @karthickkeyan4506 Місяць тому

      Yeathu adimai thaanam ungaluku viyakka thonuma sarithaa sattam onnu irukku theriuma illai 8rh tha work nu and varam 1 naal confirm leave tharanum sattam irukku theriuma illai avanunga padikkalea sattam theriyalea adimaiya irukkanunga avanungalukku sattam therinchathu ningalam seathingada avanungakittea veachu senju vittruvanunag agamothathulea Avan adimaiya sollurea neram ellam vealai pathu adimaiya iruntha unakku santhosam illea kevalamana puthiida unakkulam

    • @karthikarun25
      @karthikarun25 Місяць тому +3

      சகோ இப்போது திருப்பூர் இப்படி இருக்க காரணமே முதலாளிகள் தான் ஜெ. ஆட்சி காலத்தில் சாய பட்டறையினால் தொழில் முடங்கிய போது இங்கிருந்த வெளியூர் மக்களை அம்போ என்று விட்டது இந்த முதலாளிகள் தான் அப்போது திருப்பூரை விட்டு சென்றவர்கள் திரும்ப முழுவதிலுமாக திரும்பவில்லை அது தான் நிஜம் .இப்படி அம்போ என்று விட்டுவிட்டார்களே திரும்ப அந்த நிலை வந்தால் என்ன செய்வது என்ற பயத்தில் பெரும்பாலும் வெளியூர் மக்கள் திரும்ப வரவில்லை. மேலும் இந்த முதலாளிகள் வெளிமாநிலத்தவர்களை இங்கு வேலைக்கு வைக்க அவர்களுக்கு உழைப்புகான ஊழியம் தருவதில்லை அது தான் உண்மை அதற்காக அவர்கள் கூறும் பொய்தான் இந்த காரணங்கள்

  • @funnycricketvedios8903
    @funnycricketvedios8903 Місяць тому +15

    Who are you Seeman to tell
    Respect all state people , and respect all caste people

    • @nallananban3449
      @nallananban3449 Місяць тому +2

      Seeman wants to be a "Kappam kattatha Kurunila Mannar-Adibar". Nattukku kedu !!!

    • @rohitm5670
      @rohitm5670 Місяць тому +1

      Then r u ready for problem.
      Tamil people have problem in banglore or hyderabad
      Then how is tamil pandian become future CM of odisha .
      Then wht will u do

    • @Kaverikondan
      @Kaverikondan Місяць тому

      @@nallananban3449 Modi world ka kedu 😂😂😂

  • @RajaRam-xd3lb
    @RajaRam-xd3lb Місяць тому

    சூப்பர் சூப்பர் நன்றிகள்

  • @balasubramanim3442
    @balasubramanim3442 Місяць тому +1

    You real indian. You know who must in power. PM FOR INDIA. I am M Sian it's must PM MODI JI.

  • @vinothvinoth84
    @vinothvinoth84 Місяць тому +23

    சூப்பர் viki bro🎉

  • @Selvin1975-uw9si
    @Selvin1975-uw9si Місяць тому +11

    அண்ணனுக்கு கேரளாவில் உங்களுக்கு ஒட்டு உண்டா எத்தனை வருசமா கேரளாவில் இருக்கிறீர்கள்

  • @muralim2331
    @muralim2331 Місяць тому +4

    இந்தியாவில் தமிழ்நாடு தமிழர்கள் 70 லட்சம் பேர் வாளிகள் உதாரணமாக கர்நாடகத்தில் நாப்பது லட்சத்துக்கு மேல் எல்லோருக்கும் ஓட்டுரிமை உண்டு விக்கி நாங்கள் கும்மிடிப்பூண்டி தாண்டியில்லை🤣🤣🤣🤣

  • @madhavanmaddy7150
    @madhavanmaddy7150 Місяць тому +3

    Annamalai Annna ❤️❤️👌👌👌

  • @rathinavelup5266
    @rathinavelup5266 Місяць тому +7

    பாதை மாரிய சீமான்

    • @mathivanan7382
      @mathivanan7382 Місяць тому

      மத்திய மாநில அரசுக்கு எதிராக மாறிவிட்டாரோ சோ சேட்

  • @iamproudBharathiyan.
    @iamproudBharathiyan. Місяць тому +7

    Annamalai 🎉

  • @avas6297
    @avas6297 Місяць тому +1

    NTK❤

  • @Thamizhthesam
    @Thamizhthesam Місяць тому +1

    வட இந்தியர்களுக்கு வாழ உரிமை உண்டு. ஆனால் தமிழகத்தில் ஓட்டு உரிமை பறிக்க வேண்டும்.

  • @neyasexpress9520
    @neyasexpress9520 Місяць тому +9

    Im from Canada, we pay the school to give food for our kid. Since me and my wife both work we thought its better for the kid, so we pay for it and its not free

    • @swethasri7583
      @swethasri7583 Місяць тому

      Even in the UK, we should pay for lunch money not free. Until year 2 free meal. But year 3 needs to pay. 😊👍

  • @karthikmuthusamy7939
    @karthikmuthusamy7939 Місяць тому +11

    நாம் தமிழர் கட்சி செய்வது பிரிவினைவாத அரசியல்

    • @venky5668
      @venky5668 Місяць тому +2

      wow உன் உரிமை எல்லாம் வட இந்தியன் பிடிங்கி செல்லும்போது நீ என்ன சொல்ற என்று பாப்போம் 😂😂

    • @sbalasundari8300
      @sbalasundari8300 Місяць тому +1

      ​@@venky5668first come out of your mindset as a tamilian and start thinking as an Indian.... I am a tamilian settled in WB.

    • @Shajunu.V
      @Shajunu.V Місяць тому +1

      @@venky5668 unga urimai enna construction work panna porathaa

    • @Shajunu.V
      @Shajunu.V Місяць тому +1

      @@venky5668 enna urimai eduthittu ponam avana vida kammi salary ku ni work Pannu or south la padipu nu solluveenghalae padichu ponga yan Avan ungala vida north Indians padipist ah appo simon ethuku Karanataka ponnu vachu cinema panna tamil actress ka space ah other state actress fill pannuruvaanghala..ethuku Karnataka kgf movie support pandreengha tamil movies support pannungha...soo myth ah create panni vachu unga urimai pudunghuraan nu dialogue vidatheengha...venum na government rules ratio kondu varalam but varakudathu nu solla yaaruku urimai illa sanga ilakiyathil kooda sollala
      யாதும் ஊரே யாவரும் கேளிர் - கனியன் பூங்குன்றன்

    • @prabhu9189
      @prabhu9189 Місяць тому +1

      ​@@sbalasundari8300First I'm a Tamilian. We are Tamils from thousands of years ago. India as a country is formed just in 1947

  • @baskarbaskar9710
    @baskarbaskar9710 Місяць тому +3

    சீமான் பாவம் சொல்வதற்க்கு ஒன்றும் இல்லை

  • @vivekmurugesan1340
    @vivekmurugesan1340 Місяць тому +20

    Lets support Mr. Annamalai for this time.. lets see how he perform as MP in coimbatore.....

  • @ajaynambi1182
    @ajaynambi1182 Місяць тому +160

    தமிழ் தேசியம் பேசும் போது எதுக்கு இந்தியாவின் நாடாளுமன்றத்துக்கு ஏன் செல்ல வேண்டும் சீமான்.....உங்கள் பிரதமர் வேட்பாளர் யார்???? 🤔

    • @arockiadass668
      @arockiadass668 Місяць тому

      பாராளுமன்ற தேர்தல் பிரதமரை தேர்ந்தெடுக்க மட்டும் அல்ல.ஒவ்வொரு மாநிலங்களில் பாராளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல்.அந்த அந்த மாநிலங்களின் மத்திய அரசு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளைப்பற்றி‌ பேசும் இடமே பாராளுமன்றம்.
      திமுக எம்பி க்கள்
      பாராளுமன்றத்தில் சரிவர பேச வில்லை அதனால் தான் தமிழ் நாட்டில் உள்ள பல பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு காணாமல் அப்படியே வைத்துள்ளனர் ‌.
      கச்சத்தீவு பிரச்சினை காவேரி பிரச்சினை முல்லைப் பெரியாறு பிரச்சினை பாலாறு பிரச்சினை அண்டை மாநிலங்களில் தமிழர்கள் தாக்கப்படும் பிரச்சினை போன்ற பல பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு காணாமல் அப்படியே வைத்துள்ளனர்.

    • @pazhaniyappanmuthu7144
      @pazhaniyappanmuthu7144 Місяць тому

      அவர் தான் ஏற்கனவே சொல்லி விட்டாரே எங்கள் பிரச்சினை தான் எங்கள் பிரதமர் என்று எங்கள் மாநில உரிமையை மீட்கத்தான் அங்கு போகிறோம் என்று சொல்விட்டாரே சரி இந்திய தேசியம் பேசுகிற பிஜேபி காங்கிரஸ்
      காவிரி கச்சத்தீவு தமிழக மீனவர்கள் பிரச்சினை என்றால் மட்டும் அந்த அந்த மாநில கட்சியாக மாறிவிடுதே ஏன்
      குறிப்பாக காவிரி பிரச்சினையில் இந்த பிஜேபி காங்கிரஸ் நிலைப்பாடு என்ன? பதில் சொல்

    • @irose4066
      @irose4066 Місяць тому

      Dei athepadi nee kekalam…..seemana paatha unakku PM material maathiri theriyalaya??.😏😏
      Engal Annan Seeman vanthal Tamil makkal thavira ellarthaium India la erunthu veliyethi, SpaceX rocket la,space anupiduvaaru….enga Annana yaaru nu nenaicha

    • @pazhaniyappanmuthu7144
      @pazhaniyappanmuthu7144 Місяць тому

      அதுதான் ஏற்கனவே சொல்லி விட்டாரே எங்கள் பிரச்சினை தான் பிரதமர் வேட்பாளர் எங்கள் மாநில உரிமையை மீட்கத்தான் அங்கு போகிறோம் என்று சரி இந்திய தேசியம் பேசும் இந்த பிஜேபி காங்கிரஸ் காவிரி முல்லைப்பெரியாறு பாலாறு என்று வந்துவுடன் மாநில கட்சியாக மாறி கன்னட தேசியம் மலையாள தேசியப் தெலுங்கு தேசியம் பேசுகிற தே ஏன் சரி காவிரி பிரச்சினையில் பிஜேபி காங்கிரஸின் நிலைப்பாடு என்ன பதில் சொல்?

    • @sivaramanr6625
      @sivaramanr6625 Місяць тому +27

      மக்களின் பிரச்சினைகள்!

  • @ananthrockey7246
    @ananthrockey7246 Місяць тому +34

    அப்போ இந்த Love birds❤🐦🐦 வீட்டில் இருப்பது தவறு இல்லையோ🤔🤔 பாவம் அந்த ஜோசியர்

    • @Raavan_Tn
      @Raavan_Tn Місяць тому

      😂😂 they are imported bird and then we breed in captive but green parrot is our local breeds so forest department and govt burned. And love bird breeding in captive but any thing you heard green parrot breed in captive no no, peacock is our national bird but in many countries they cook and eat so rule is depent on country to country

    • @vidhyasagarrehuraman1625
      @vidhyasagarrehuraman1625 Місяць тому

      பறவைகளை வைத்து தேவையற்ற அரசியல் செய்ததால் தான்....

    • @Sjvijay8
      @Sjvijay8 Місяць тому

      மீன் வளர்ப்பது பாவம் இல்லையா

  • @thnawathibakthesenan5712
    @thnawathibakthesenan5712 Місяць тому +1

    நம்ம ஆட்கள் துபாயில் எப்படி உழைக்கிறார்கள் அதே உழைப்பை சொந்த மண்ணில் உழைக்கட்டுமே.

  • @rajanraj3814
    @rajanraj3814 Місяць тому +4

    I used to hope NTK to win the election, but now Seeman had changed... Hope bjp will win and NTK become opposite...
    If possible ntk and bjp form government...

  • @Gokulakannan90k
    @Gokulakannan90k Місяць тому +27

    Minority appeasement. No differences between Dravida gangs, congress and NTK. All same.
    Annamalai is real leader for all people 👍

    • @Balamurugan_kannabiran
      @Balamurugan_kannabiran Місяць тому +4

      Exactly

    • @Srinivasan-vk6xr
      @Srinivasan-vk6xr Місяць тому +2

      காவிரி நோடிலா தமிழ்நாடு நோடிலா

    • @Gokulakannan90k
      @Gokulakannan90k Місяць тому +4

      @@Srinivasan-vk6xr drunkyard and womenaiser, flop cinema side actor mallu Simon fraud.

    • @Kaverikondan
      @Kaverikondan Місяць тому

      😂😂😂

    • @Kaverikondan
      @Kaverikondan Місяць тому +1

      @@Gokulakannan90k Pround kannadiga 😂😂😂 Bjp Tamilnadu manager

  • @psankar9575
    @psankar9575 Місяць тому +3

    விவசாயத்திற்கும் வந்துவிட்டான் வடக்கு மக்கள்.

  • @ganeshp3267
    @ganeshp3267 Місяць тому +2

    குஜராத்தில் அதானிக்கு சொந்தமான முந்தரா துறைமுகத்தை கொடுத்த பிறகு மிக அதிக அளவு போதை பொருள் கடத்தபடுவதாக செய்திகள் வருகிறது. அதன் மீதான நடவடிக்கை என்னவானது.

  • @kanagarajanmathaiyachetty747
    @kanagarajanmathaiyachetty747 Місяць тому +17

    உலகம் முழுவதும் தமிழர் பரவி வாழ்ந்து வருகின்றனர். இதை மனதில் வைத்து சீமான் அவர்கள் பேச வேண்டும். தேசிய ஒற்றுமையை வலுப்பெற செய்ய வேண்டும். அது தான் நாட்டிற்கு நல்லது

    • @Kaverikondan
      @Kaverikondan Місяць тому +1

      அதெல்லாம் சரி தாங்க ஆனா நம்ப இந்தியாவுல இருக்கோம் ஆனா எந்த இதுவுமே நமக்கு நல்லது பண்ண மாட்டேங்குறானுங்களே அதை பத்தி என்ன சொல்ல வரீங்க 😂😂😂

    • @user-xi6nt1mm2i
      @user-xi6nt1mm2i Місяць тому

      😂

  • @geetha.rgeetha.r8942
    @geetha.rgeetha.r8942 Місяць тому +8

    என் கோவத்தை வெறும் கமெண்ட் லா மட்டும்தான் போட முடிகிறது

    • @TP-fr7sv
      @TP-fr7sv Місяць тому

      சரியானவர்களுக்கு ஓட்டு போட்டு கோபத்துக்கு தீர்வு காணலாம்.

  • @aptimar
    @aptimar Місяць тому +20

    Do not worry he will never come 😊

  • @prabhu9189
    @prabhu9189 Місяць тому +2

    குடிகாரன் அண்ணாமலை பொய் பேசுவதில் வல்லவன்.

  • @c.ssaravanan8436
    @c.ssaravanan8436 Місяць тому +16

    வட இந்தியர்களுக்கு வாக்குரிமை கொடுப்பது பேராபத்தில் முடியும். அடுத்த இலங்கையாக மாறிப்போகும் தமிழ் நாடு

    • @vidhyasagarrehuraman1625
      @vidhyasagarrehuraman1625 Місяць тому +1

      எத்தனை வட இந்தியர்கள் தமிழ்நாட்டில் வாக்களித்தார்கள் என்பதை ஆதாரத்துடன் நிரூபிக்கவும்...

    • @ANANDKUMAR-cs4eu
      @ANANDKUMAR-cs4eu Місяць тому

      Bangalore la irundhu tamizargalai viratta vendum, avargaludaya vaakurimai parikanum

    • @c.ssaravanan8436
      @c.ssaravanan8436 Місяць тому +1

      @@vidhyasagarrehuraman1625 என்னுடைய நட்பு வட்டாரத்தில் இரட்டை வாக்குரிமை வைத்துள்ளனர் அவர்கள் இங்கும் வாக்களிப்பார்கள் அங்கும் வாக்களிப்பார்கள் இந்த அரசு ஆதார் எண்ணுடன் வாக்காளர் அடையாள அட்டை ஏன் இணைக்கக்கூடாது

    • @c.ssaravanan8436
      @c.ssaravanan8436 Місяць тому +1

      @@ANANDKUMAR-cs4eu அங்கு ஆள்வது அந்த மண்ணின் மைந்தன்

  • @user-dh7xx9dd6b
    @user-dh7xx9dd6b Місяць тому +33

    இவனுங்க 2 பேரும் மெத் பணம் வாங்கிருப்பாங்க அதான்

  • @rajanagarajan
    @rajanagarajan Місяць тому +26

    We want modi again 🪷

    • @violetsuganthi
      @violetsuganthi Місяць тому

      இன்னொரு முறை வந்தால் இந்தியாவே இருக்காது

    • @vaimurthy
      @vaimurthy Місяць тому +5

      @@violetsuganthi அதெல்லாம் இருக்கும். திராவிட திருடன் வந்தாதான் இருக்காது

    • @Illusion_Every_where
      @Illusion_Every_where Місяць тому

      ​@@violetsuganthifirst let him (Jesus) will come

    • @TP-fr7sv
      @TP-fr7sv Місяць тому

      @@violetsuganthi நீங்க சொல்றது உண்மையா இருந்தால், இந்நேரம் (கடந்த பத்து ஆண்டுகளில் ) நடந்திருக்கனும். நடக்கலியே அப்போ மோடி மீண்டும் வந்தால் வளர்ச்சி வேகம் தொடரும். இல்லையேல் வளர்ச்சி முடக்கபட்டுவிடும்.

  • @selvamkuppusamy2540
    @selvamkuppusamy2540 Місяць тому

    🙏.tq

  • @wtfaround2410
    @wtfaround2410 Місяць тому +5

    அப்ப நாம் தமிழர் கனடா துபாய் எல்லா கூடாரமும் காலியா அண்ணா😂😂😂

  • @Ramesh-rs2bd
    @Ramesh-rs2bd Місяць тому +6

    இவன் பேசுறதெல்லாம் பார்த்தா மோடி கவட்டையில் விழுந்து கிடக்கான் போல😂😂
    அதானி துறைமுகத்தில் கஞ்சா பிடிபட்டது எப்படி? டச்

    • @dhaneeshkumarraja3955
      @dhaneeshkumarraja3955 Місяць тому

      BJP nellai candidate 4crore matter annamalai padhil solanum nu pora pokula sollitapla... idhe DMK ADMK ah irundha inneram annan vicky avargal pongiruparu....

    • @clinton427
      @clinton427 Місяць тому

      அதெல்லாம் சொன்னால் இவன் முட்டுக்கொடுத்து இத்தனை நாள் வீணாகிவிடும் நக்கி அவர்கள் பயங்கர கில்லாடி

  • @jaikrishnansathish2156
    @jaikrishnansathish2156 Місяць тому +8

    தங்கர் பச்சனுக்கு மக்கள் ஆதரவு அதிகம். வெற்றி நிச்சயம் தான்

  • @Pencilkiller7
    @Pencilkiller7 Місяць тому +1

    NTK 🎙️

  • @TechFenixTamil
    @TechFenixTamil Місяць тому +5

    பிஜெபி செய்வது மத அரசியல் பிரிவினை அரசியல் நீ என்ன இவ்வளவு நாள் கோமாவில் இருந்திர்களா? விக்கி 🤣🤣🤣🤣

    • @sanjak6084
      @sanjak6084 Місяць тому

      அப்படியா...
      வஃப் board...என்றால் என்ன...
      அதன் அதிகாரம் என்ன...
      அதை உருவாக்கியது எந்த கட்சி....
      இதெல்லாம் தெரிந்து கொண்டு மதவாத கட்சி யாரு என்று கருத்து பதிவிடுங்கள்

  • @SasiKumar-xf7ve
    @SasiKumar-xf7ve Місяць тому +6

    Our brothers Tamil pokkisman Vignesh knows more about annamalai than other youtubers
    That's true and to be admitted

  • @selva17
    @selva17 Місяць тому +1

    இதே போல் திரு அண்ணாமலை அவர்கள்
    "Tamil Nadu no dila, Kaveri issue no dila. Till I die, proud kanadiga" என்று கூறியதையும் நீங்கள் பேசினால் மக்களுக்கு இன்னும் பயனுள்ளதாக இருக்கும்.
    தமிழ் பொக்கிஷம் துவங்கிய காலத்தில் இருந்து உங்கள் காணொளிகளை பார்த்து வருகிறேன்.
    இப்போது தமிழ் பொக்கிஷம் தாமரை பொக்கிஷமாக மருகிறதோ என்று உணர்கிறேன்.
    நான் எந்த கட்சியையும் சார்ந்தவன் அல்ல.
    எதோ என் மனதில் உள்ளதை கூறுகிறேன். தவறாக இருந்தால் மன்னிக்கவும்

  • @thamotharan.vthamotharan.v1197
    @thamotharan.vthamotharan.v1197 Місяць тому

    நன்றி நண்பரே

  • @vivekh7689
    @vivekh7689 Місяць тому +3

    Once was a seeman supporter, and then realised he is not going to make any real change in real world. Speaking without thinking of the purpose of his words and its effects.

  • @vishnuhari3977
    @vishnuhari3977 Місяць тому

    சீமான் ஒரு பிர்வினைவாதி

  • @kumarasivana
    @kumarasivana Місяць тому +1

    விக்கி உண்மை கறுத்து மற்றும் திருபாய் வு. வெல்லட்டும். நாம் தமிழர்

  • @susendrakumarsubramaniam2655
    @susendrakumarsubramaniam2655 Місяць тому +5

    Yes it’s a fact no victim card accepted this is against nationalism!
    Has a chief seeman Anna should think before delivering speech !
    Well done Vicky for doing right thing
    Although am a supporter of NTK 💪🏾💪🏾💪🏾🫡🇮🇳🙏🏽🙏🏽🙏🏽🏴󠁧󠁢󠁳󠁣󠁴󠁿

  • @Tc-id3cz
    @Tc-id3cz Місяць тому +12

    நாம் தமிழர் ❤️❤️❤️❤️
    ஏன் இது வரை கருணாநிதி குடும்பத்தில் இருந்து யாரும் கைது செய்யப்படவில்லை அரசியல் தானே?

    • @vidhyasagarrehuraman1625
      @vidhyasagarrehuraman1625 Місяць тому

      ஒருவன் கல்லை கட்டிக்கொண்டு கிணற்றில் குதித்தால் நீங்களும் அதே போல் குதித்து விடுவீர்களா....அல்லது அவரை காப்பாற்றுவீர்களா.....

    • @bytpokornykareem8897
      @bytpokornykareem8897 Місяць тому

      Nam kunji katchi 😂

  • @kuttysubash8123
    @kuttysubash8123 Місяць тому +2

    ஆமாம், அதானியையும் அம்பானியையும் இதேபோல் விசாரியுங்கள் என்று சொல்வதை மாற்றி சொல்லக்கூடாது சார்.

  • @kannansamy2136
    @kannansamy2136 Місяць тому +5

    முதல்ல ஒரு விஷயம் விக்கி தமிழகத்தில் இருக்கும் இளைஞர்கள் அதிகமாக அயல்நாடுகளில் வேலை பார்க்கிறார்கள் மிச்சம் இருக்கும் தமிழர் இளைஞர்கள் மற்றும் முதியவர்கள் அதிகமாக குடிக்க அடிமையாகிவிட்டார்கள் சரியாக வேலை பார்ப்பது கிடையாது ஊதியமும் மதியும் தமிழ்நாட்டில் இருந்து வெளிநாட்டுக்கு சென்று எப்படி வேலை செய்கிறார்களோ காசு பணத்தை சேமிக்க வேண்டும் என்று கொஞ்சம் வருமானமாக இருந்தாலும் செலவுகளை குறைத்துக்கொண்டு குடும்பம் கஷ்டப்படக்கூடாது என்பதற்காக வேண்டி மீதி தொகை ஊருக்கு அனுப்புகிறார்கள் அது போல் தான் நம்முடைய இந்திய நாட்டின் வட மாநில தொழிலாளர்களும் எந்த ஒரு மாநிலத்தில் இருப்பவரையும் புறம் தள்ளினால் பிரச்சினை பிரச்சினைகள் வரும் தமிழகத்தை சேர்ந்த நிறைய நபர்கள் மும்பை தாராவியில் அதிகமாக இருக்கிறார்கள் இப்படி பல மாநிலங்களில் தமிழர்கள் நிறைய பேர் மூன்று நான்கு தலைமுறையாக வாழ்கிறார்கள் தற்போது கர்நாடகாவை எடுத்துக் கொண்டால் அதிகமாக தமிழர்கள் வேலை செய்கிறார்கள் இப்படியெல்லாம் பேசினால் அரசியல்வாதி ஓட்டு கிடைக்கும் என்று நினைக்கிறார்கள் இங்கு இருக்கும் மாநிலத்தவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் வேலைவாய்ப்புகளில் ஊதியம் சரிவர நிர்ணயிக்கப்படும் யாரும் பாதிக்கப்படக்கூடாது மதுபான கடை அகற்றப்படும் இப்படிதான் கூற வேண்டும் வடமாநிலத்தில் நபரும் நம்முடைய இந்திய தேசத்தின் குடியுரிமை உள்ள மனிதன் தான் அப்படிப் பேசினால் இந்திய தேசத்திற்கு துரோகம் செய்வது போல் சீமான் பேசுகிறார் எல்லோரும் இந்நாட்டின் மன்னர்கள் தான்

    • @vanavilvds1088
      @vanavilvds1088 Місяць тому

      கன்னியாகுமரி மாவட்டத்தில் நம் மேற்கு தொடர்ச்சி மலையை நொறுக்கி பக்கத்தில் இருக்கும் கேரளாவிற்கு அதானி துறைமுகம் மற்றும் பல்வேறு கட்டிடங்கள் கட்டுமானப்பணி பணிகளுக்கு நம் வளங்கள் நம் கண் முன்னே கொள்ளை போகிறது இதனை நாம் தமிழர் கட்சி மட்டுமே தடுக்க பல்வேறு போராட்டம் நடத்தி வருகின்றனர் ஆனால் இந்த பிஜேபி காங்கிரசு திராவிட கட்சிகள் திமுக அதிமுக நான்கும் திருட்டு கூட்டம் இந்த மேற்கு தொடர்ச்சி மலையை நொறுக்கி கடத்துவதற்கு ஆதரவு தருகின்றன காரணம் அனைவருக்கும் பல கோடி பணம் கொடுத்து வருகிறார்கள் ஆதலால் எதிர்ப்பு தெரிவிப்பது இல்லை இந்த தேசிய கட்சிகள் திராவிட கட்சிகள் இதையெல்லாம் பற்றி எப்போதுதான் நீங்கள் சிந்தனை செய்து நம் வளங்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்ற பல்வேறு அம்சங்களுக்கு முக்கியத்துவம் தரும் நாம் தமிழர் கட்சியை எப்போதுதான் ஆதரிப்பீர்கள் ஐயா இந்த பூமி நாம் மட்டும் வாழ்ந்துவிட்டு போனால் போதுமா உங்கள் எதிர்கால குழந்தைகளுக்கு மழை நீர் வேண்டாமா

  • @Naamtamizar
    @Naamtamizar Місяць тому +9

    வெளிய அனுப்பணும்னு சொன்னதை இப்படி எடுத்துக்கொள்ள வேண்டும்..... voter id உடனே ( in between 1 ut year )கொடுக்க என்ன காரணம் என்ன???
    உடனே வோட்டிங் அங்கீகாரம் கொடுக்க என்ன காரணம் சொல்லுங்க @@@@ தமிழ் பொக்கிஷம் சகோதரா @@@@
    உடனே அண்ணனுக்கு முட்டு கொடுக்கும் தம்பி என்று கருத வேண்டாம்......
    வட இந்தியர்களுக்கு அடுத்த மாநிலங்களில் vote உரிமை கொடுக்க எவ்வளவு கால அவகாசம் வேண்டும் என்பதையும் தயவுசெய்து குறிப்பிடவும்....
    நன்றி அண்ணா.....
    உங்கள் வேலையை சரியாக செய்து கொண்டு இருக்கிறீர்கள் ❤️
    நான் உங்களுடைய நீண்ட நாள் fan......

  • @paularumugam220
    @paularumugam220 Місяць тому +22

    *_வேண்டும் வேண்டும் மோடி மீண்டும் மீண்டும் வேண்டும் எங்களுக்கு மோடி வேண்டும் அண்ணாமலை வாழ்க அண்ணாமலை வாழ்க 🙏🙏🙏_*

    • @AJsongs07
      @AJsongs07 Місяць тому

      கடந்த 10 ஆண்டுகளில் மக்கள் நலனில் 10% மும் கார்ப்பரேட் (பெரு முதலாளிகள்)நலனில் 90% அக்கறை செலுத்தியது என்னமோ உண்மை தான்...நீங்கள் சொல்கிற கருத்தை எல்லாம் வைத்து பார்க்கிற போது இப்போதைய கள நிலவரப்படி தேர்தல் நேர்மையாக நடக்கும் பட்சத்தில் பிஜேபியின் NDA கூட்டணி 140 இடங்களை தாண்டுவதே சந்தேகம் என்பதாக தான் இருக்கிறது...நாங்கள் (BJP) எதிர்க்கட்சியாக இருந்த போது பெட்ரோல் மற்றும் காஸ் விலை வெகுவாக குறைந்தது... இந்த ஒரு காரணத்திற்காக BJP எதிர் கட்சியாக வந்தால் பெட்ரோல் மற்றும் காஸ் விலை அதிரடியாக குறைந்து நாடு வேகமாக முன்னேறும் என்று BJP தொண்டர்கள் பலரது கருத்தாக இருக்கிறது... சில சங்கிகள் வேண்டுமானால் தொண்டர்கள் கருத்தை நிராகரிக்கலாம்... ஆனால் பிஜேபி தொண்டர்கள் BJP சங்கிகள் போல பொய்களை பேசமாட்டோம்... சங்கிகளால் தான் பிஜேபி தொண்டர்களுக்கு கெட்ட பெயர்... சங்கீகளை அழித்து மக்கள் சேவை செய்ய வேண்டிய கடமை BJB தொண்டர்களுக்கு இருக்கிறது...சங்கீகளின் நோக்கம் பதவி அதிகார சாதி மத வெறி... ஆனால் BJB தொண்டர்களின் நோக்கம் மக்கள் சேவை மக்கள் சந்தோசம் ... எனவே BJB இந்த முறை எதிர் கட்சியாக இருந்து தேச வளர்ச்சிக்காக பாடுபடும்... அப்போது எத்தனை சங்கிகள் தேச பக்தியை இழக்கிறார்கள் என்பதை எங்கள் மோடி அறிந்து கட்சி கட்டமைப்பை மறு சீரமைப்பு செய்து 2030 யில் BJB மீண்டும் ஆட்சியில் அமரும்...அப்போது எங்கள் ஆட்டத்தை பாருங்கள்...

  • @rajarocky9428
    @rajarocky9428 Місяць тому

    உண்மை மை அண்ணா சீமான்

  • @vsubramanian3441
    @vsubramanian3441 Місяць тому +2

    வட. இந்தியர்கள் வரட்டும் ஓட்டு உரிமை கூடாது இப்ப மாநில உரிமை நம்மிடம் இருக்கிறதா

  • @spiritualjourney994
    @spiritualjourney994 Місяць тому +35

    Seeman immediately arrest how to support for criminal

    • @viswanathan796
      @viswanathan796 Місяць тому

      😂😂😂😂

    • @selvamthangaraj2645
      @selvamthangaraj2645 Місяць тому +1

      To whom.

    • @vanavilvds1088
      @vanavilvds1088 Місяць тому

      கன்னியாகுமரி மாவட்டத்தில் நம் மேற்கு தொடர்ச்சி மலையை நொறுக்கி பக்கத்தில் இருக்கும் கேரளாவிற்கு அதானி துறைமுகம் மற்றும் பல்வேறு கட்டிடங்கள் கட்டுமானப்பணி பணிகளுக்கு நம் வளங்கள் நம் கண் முன்னே கொள்ளை போகிறது இதனை நாம் தமிழர் கட்சி மட்டுமே தடுக்க பல்வேறு போராட்டம் நடத்தி வருகின்றனர் ஆனால் இந்த பிஜேபி காங்கிரசு திராவிட கட்சிகள் திமுக அதிமுக நான்கும் திருட்டு கூட்டம் இந்த மேற்கு தொடர்ச்சி மலையை நொறுக்கி கடத்துவதற்கு ஆதரவு தருகின்றன காரணம் அனைவருக்கும் பல கோடி பணம் கொடுத்து வருகிறார்கள் ஆதலால் எதிர்ப்பு தெரிவிப்பது இல்லை இந்த தேசிய கட்சிகள் திராவிட கட்சிகள் இதையெல்லாம் பற்றி எப்போதுதான் நீங்கள் சிந்தனை செய்து நம் வளங்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்ற பல்வேறு அம்சங்களுக்கு முக்கியத்துவம் தரும் நாம் தமிழர் கட்சியை எப்போதுதான் ஆதரிப்பீர்கள் ஐயா இந்த பூமி நாம் மட்டும் வாழ்ந்துவிட்டு போனால் போதுமா உங்கள் எதிர்கால குழந்தைகளுக்கு மழை நீர் வேண்டாமா

  • @santhoshrajadurairaj5042
    @santhoshrajadurairaj5042 Місяць тому +31

    Annamalai future CM of Tamilnadu 💪💪

    • @Kaverikondan
      @Kaverikondan Місяць тому +2

      வாய்ப்புள்ள ராசா Nota vs Annamalai

    • @digitalaarif
      @digitalaarif Місяць тому +2

      😂😂😂😂😂😂😂

    • @Youdont2012
      @Youdont2012 Місяць тому

      ​@@digitalaarifyour belief nee vote podu va pesudo secular

    • @Youdont2012
      @Youdont2012 Місяць тому

      ​@@digitalaarifur belief and name enough please change this

    • @digitalaarif
      @digitalaarif Місяць тому

      @@Youdont2012 enna yen tag panna puriyala

  • @hariharasudhanramajayan245
    @hariharasudhanramajayan245 Місяць тому +5

    Ntk❤❤

  • @KURINJISERVICE
    @KURINJISERVICE Місяць тому

    அருமை...❤❤❤

  • @veerathils
    @veerathils Місяць тому +16

    சீமான் இப்படி தான் பிரிவினை பேசிக்கொண்டு இருப்பார். நமது தேசத்தில் அனைவரும் அனைத்து இடங்களுக்கும் சென்று வேலை செய்யலாம் என்பது சட்டம். சீமான் அவர்கள் சிறிது யோசிக்க வேண்டும் தமிழர்களும் நிறைய இடங்களில் வேலை பார்க்கின்றனர் அவர்களை எல்லாம் மீண்டும் தமிழ்நாட்டிற்கு அனுப்பி வைத்தால் அவர்களின் வாழ்வாதாரத்தை நீங்கள் உறுதி செய்வீர்களா. தலைவன் என்பவன் மக்களை அரவனைப்பது தான் ஒரு நல்ல தலைவனுக்கு அழகு 🙏

  • @manivellai7226
    @manivellai7226 Місяць тому +1

    உண்மை தானே..சீமான் அண்ணன் சொல்வது சரி தான்...அவரும் ஆராய்ந்து தான் சொல்கிறார்..ஏன் அவன் வரும் போது 10 ..கருத்து என்பது எல்லாருக்கும் எல்லா வகையிலும் பதில் சொ.

  • @viginthiravigneshwaran8017
    @viginthiravigneshwaran8017 Місяць тому +2

    ஊடகத்தில் பேசுவதற்கு முன்பு, அண்ணன் சொல்லியுள்ளரா என்று உறுதிப்படுத்திவிட்டுபேசுங்கள் விக்கி தயவுசெய்து..