12 வகையான பச்ச காய்கறிகள் Eating Challenge | Raw vegetables | Eating Challenge | Village Kari Soru

Поділитися
Вставка
  • Опубліковано 26 кві 2022
  • 12 வகையான பச்ச காய்கறிகள் Eating Challenge | Raw vegetables Eating | Eating Challenge | Village Kari Soru
    #Eatingshow
    #eating
    #vegetableeating
    #foodasmr
    #asmr
    #foodchallenge
  • Навчання та стиль

КОМЕНТАРІ • 80

  • @moorthyp8324
    @moorthyp8324 2 роки тому +3

    உங்கள் வீடியோ மிக அருமையாக இருந்தது. கவலை மறந்து சந்தோசமாக இருந்தேன்.வீடியோ பார்த்தவர்கள் எல்லோரும் சந்தோசமாக இருந்திருப்பார்கள் என்று நினைக்கின்றேன்.அண்ணனுக்கு என்னுடைய நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.

    • @villagekarisoru3056
      @villagekarisoru3056  2 роки тому +1

      நன்றி சகோ 🙏 தொடர்ந்து ஆதரவு கொடுங்க ❤️💖

  • @pragyasaiharikavin1048
    @pragyasaiharikavin1048 2 роки тому +3

    15 நிமிடம் நல்ல பொழுதுபோக்கு Video சூப்பர்

  • @yarooruvan482
    @yarooruvan482 2 роки тому +5

    Haii thalaivaree unmya soldra mapla irutha pothum sema comedy ha irukum

  • @SathishKumar-pm6ct
    @SathishKumar-pm6ct 2 роки тому +1

    Vunga video va...na miss Pannama NAA paarpea Anna..Nalla comedy ah iruku...thodarthu videos pannunga ...Vera level Anna...

  • @sivavlogs3077
    @sivavlogs3077 2 роки тому +5

    Pankali fans from Kerala 🔥❤️

  • @abxerox5999
    @abxerox5999 2 роки тому +3

    அண்ணா welcome to Nature Food eating challenge... 👍👍👍

  • @devikavinoth4359
    @devikavinoth4359 2 роки тому +1

    Music 🎶 super Kwak miyaw pekoc sound yallame super

  • @SuryaSurya-iy5in
    @SuryaSurya-iy5in Рік тому +2

    Pankali fens thamil nadu

  • @anbumani3866
    @anbumani3866 2 роки тому +1

    Video super ❤️

  • @arunpandiyan8671
    @arunpandiyan8671 2 роки тому +2

    மாப்பிள்ளையின் பழமொழிகள் மிகவும் அற்புதமாக உள்ளது 😂😂

  • @user-mc7gu8mq2y
    @user-mc7gu8mq2y 2 роки тому +2

    I'm first nanba

  • @easychemistry2737
    @easychemistry2737 2 роки тому +1

    Editing superb

  • @SivaKumar-jt9mw
    @SivaKumar-jt9mw 2 роки тому +3

    எங்கள் தலைவர் பச்சதுண்டு பங்காளி வெற்றி வெற்றி

  • @SAMsam-wd4gw
    @SAMsam-wd4gw 2 роки тому +2

    Come to Kerala Idukki

  • @selvisankar4288
    @selvisankar4288 2 роки тому +2

    Anna video super💪

  • @anbeanbe1967
    @anbeanbe1967 2 роки тому +2

    Super super Anna ❤️

  • @naren3484
    @naren3484 2 роки тому +2

    Vanakkam pankali ❤❤❤

  • @dineshkumarvelumani3248
    @dineshkumarvelumani3248 2 роки тому +1

    Super

  • @sandeeps5271
    @sandeeps5271 2 роки тому +1

    Nice ❤❤❤

  • @Mari-un8wo
    @Mari-un8wo 2 роки тому +2

    காமெடி யான பனிஸ்மட் வைங்க பங்காளி அப்பதான் நல்லலாருக்கும்

  • @krishvi8432
    @krishvi8432 2 роки тому +1

    Im from malaysia super brother’s🔥

  • @someone_04991
    @someone_04991 2 роки тому +1

    Fan of mapla 😅😅😅

  • @sureshnithya2278
    @sureshnithya2278 5 місяців тому

    Sema comedy

  • @user-ln4xn6fs8x
    @user-ln4xn6fs8x 2 роки тому +2

    கேரட் சாப்பிட்டு அடுத்த நாள் வெள்ளை நிறத்தில் இருப்பிங்க... 😮😮🌝

  • @capamerica661
    @capamerica661 2 роки тому +1

    Vengayathuku carrot crt aana combo thaan

  • @arulkumar1082
    @arulkumar1082 8 місяців тому +1

    Very toughest competition

  • @balaamir1956
    @balaamir1956 2 роки тому +2

    வின்னர்பங்காலிவாழ்த்துக்கள்

  • @ckmuruganantham3066
    @ckmuruganantham3066 2 роки тому +2

    15:41 பேலன்ஸ் காய்கறியை காட்டும்போது Zoom போங்க 😃😃😃

  • @Mr_Mrs035
    @Mr_Mrs035 2 роки тому +2

    Vks family 😎😎

  • @kamaladasandasan9548
    @kamaladasandasan9548 2 роки тому +1

    அருமை ப்ரோ மாஸ்டர் குமார் எப்ப வருவார்

    • @villagekarisoru3056
      @villagekarisoru3056  2 роки тому

      விரைவில் எதிர்பார்க்கலாம் ப்ரோ 👍

  • @seenadinesh8207
    @seenadinesh8207 2 роки тому +1

    Mapla tholvi ya oppukondar

  • @c.anbarasan9933
    @c.anbarasan9933 2 роки тому +2

    😱😱😱🤣🤣🤣🤣

  • @pravindavid144
    @pravindavid144 Рік тому +1

    Unka video ellam super but background ellamedit

  • @anbumani3866
    @anbumani3866 2 роки тому

    Mappillai fans

  • @SankarSankar-uj3ne
    @SankarSankar-uj3ne 2 роки тому +1

    மாப்பிள்ளை வழக்கம் போல அவரது பேச்சுக்கு மார்க் கொடுக்கலாம்
    மாமா சாப்பிடுற வேகத்தை பார்த்தா நிங்க விண் பண்ணிருவிங்கனு நினைச்சேன்
    ஆனால் வாமிட் பண்ணி அவுட் ஆயிட்டிங்க
    பங்காளி தான் முக்காவசி போட்டியில் வெற்றி பெறுகிறார்
    மாப்பிள்ளை பேசுறது சூப்பர் அவங்களை ஏதாச்சும் கட்சியில் சேர்த்து விடுங்க
    வழக்கம் போல் வீடியோ அருமை சூப்பர்
    அடுத்த வீடியோவில் சந்திக்கிறேன்
    இன்னும் இந்த சேனல் வளர கடவுளை பிராத்திக்கிறேன்

    • @villagekarisoru3056
      @villagekarisoru3056  2 роки тому +1

      உங்கள் தொடர் ஆதரவுக்கு மிக்க நன்றி சகோ 💖💖💓

    • @SankarSankar-uj3ne
      @SankarSankar-uj3ne 2 роки тому +1

      @@villagekarisoru3056 welcome mama

  • @kumarmalaysiatosingapore92
    @kumarmalaysiatosingapore92 2 роки тому +1

    அனைவருக்கும் வணக்கம்

  • @ssujai4477
    @ssujai4477 2 роки тому +1

    I am very sad cos mapillai not won the competition. Let's meet in next competition

  • @easychemistry2737
    @easychemistry2737 2 роки тому +1

    Maapla waste ... Pangali ok parava illa for competition