பூரண கொழுக்கட்டை செய்ய வரவில்லையா கவலையே வேண்டாம் / Healthy and Tasty Kolukkatai

Поділитися
Вставка
  • Опубліковано 25 сер 2022
  • #healthykozhukkatai#radharamarao
    Ingredients
    Wheat rava - ½ cup
    Moong dal - ¼ cup
    Coconut - 1 cup
    Jaggery - 1½ cup
    Ghee - 4 tsp
    Cardamom powder - ½ tsp
    water - 1 ½ cup
    Wheat flour - 1 tsp
    Sweet Kozhukkatai, Kara Kozhukkatai
    • கொழுக்கட்டை 10 மணி நேர...
    Paruppu poorana Kozhukkatai
    • பருப்பு பூரணம் 10 மணி ...
    Pidi Kozhukkatai
    • பிடி கொலுக்கட்டை க்கு ...
    sweet aval
    • விநாயக சதுர்த்திக்கு இ...

КОМЕНТАРІ • 69

  • @vijayashree9218
    @vijayashree9218 Рік тому +1

    Romba super maami nanri for kolukattai modak model la

  • @supriyag5100
    @supriyag5100 Рік тому

    Excellent kozhukkattai madam..super ..

  • @mathuranandakumar9508
    @mathuranandakumar9508 Рік тому +1

    வித்தியாசமாக கொழுக்கட்டை
    சூப்பரா இருக்கு பார்ப்பதற்கு.

  • @muthulakshmik390
    @muthulakshmik390 Рік тому

    அருமை சகோதரி! வித்தியாசமாயிருக்கு. சூப்பர்! வாழ்த்துக்கள்🤝

  • @anandirao8213
    @anandirao8213 Рік тому

    Today being Ganesh chathurthi I made it ma...perfect recipe & proportion... thanks for the share...🙏

  • @sheelamurugan4198
    @sheelamurugan4198 Рік тому

    Super mam parkkumpothe saapidum thonuthu very super

  • @rajamnarayanaswamy9813
    @rajamnarayanaswamy9813 Рік тому

    Thank you very much for this easy receipe.

  • @ashavijay7610
    @ashavijay7610 Рік тому

    Super,thank you sis

  • @rubicscubesolverlalithar6689

    Super Mami. Tq

  • @mythiliradha8938
    @mythiliradha8938 Рік тому

    Arumai Radha Ji I will try this method and reply to you

  • @kosan9362
    @kosan9362 Рік тому +2

    நீங்கள் செய்வது எல்லாமே அருமை. ஒரு சின்ன திருத்தம் பூரண கொழுக்கட்டை கொலுக்கட்டை அல்ல

  • @suseelaponnusamy1079
    @suseelaponnusamy1079 10 місяців тому

    வரும் 18 September 2023 அன்று பிள்ளையார் சதுர்த்திக்கு இந்த முறையில் இனிப்பு கொழுக்கட்டை செய்யப்போறன்.நல்லா சொல்லிக்கொடுத்தீர்கள் ம்மா.நன்றி🙏

  • @lalitham3856
    @lalitham3856 Рік тому +1

    Superb, cute, very very different,
    Shining⭐✨

  • @vijayalakshmyrajasekar9431
    @vijayalakshmyrajasekar9431 Рік тому

    Super different and healthy recipe mam

  • @ushavenkatakrishnan4845
    @ushavenkatakrishnan4845 Рік тому

    Very different method definitely I will try

  • @seethalakshmirenganathan1360
    @seethalakshmirenganathan1360 Рік тому +1

    Hi mami I tried today it comes very tasty and very easy thank you

  • @vijayalakshmiprasad3286
    @vijayalakshmiprasad3286 Рік тому

    Purnam romba supera iruku

  • @seetharagavan9500
    @seetharagavan9500 Рік тому

    Super very nice

  • @malathyksridhar1240
    @malathyksridhar1240 Рік тому +1

    Hi sister thanks for sharing this recipe. Your explanation also is very good even a person new to cook can easily do it without any mistake.

  • @seethalakshmi6531
    @seethalakshmi6531 Рік тому

    Different very nice

  • @subbiahvs8519
    @subbiahvs8519 Рік тому

    super recipe

  • @karthikakarthika9619
    @karthikakarthika9619 Рік тому

    👌..

  • @nagalakshmiravishankar4004
    @nagalakshmiravishankar4004 Рік тому +3

    Very tasty and healthy recipe.thank you mami.

  • @shanthiv.s.8370
    @shanthiv.s.8370 Рік тому

    Superb madam

  • @leelak1120
    @leelak1120 Місяць тому

    Super

  • @madurathillainayagam7578
    @madurathillainayagam7578 Рік тому

    Superb

  • @shaa_dx3648
    @shaa_dx3648 Рік тому

    Super madam

  • @padmavathikarur432
    @padmavathikarur432 Рік тому

    Super ma

  • @monarahavendran5802
    @monarahavendran5802 Рік тому

    Super 👌

  • @geethapalanisamy4282
    @geethapalanisamy4282 10 місяців тому

    👌❤

  • @pornimapornima6251
    @pornimapornima6251 Рік тому

    👌👌👌

  • @m.devika48
    @m.devika48 Рік тому

    Super mamy good

  • @ramakrishnans2202
    @ramakrishnans2202 10 місяців тому

    Thanks madam for sharing the recipe

  • @jayanthilakshminarayanan8311
    @jayanthilakshminarayanan8311 10 місяців тому

    Very easy tasty kozhukattai thank you mami

  • @subhashree8950
    @subhashree8950 Рік тому +1

    Congratulations for 40k Subscribers 🥳🎉🎉. I wish you will get 100k Subscribers as early as possible and receive silver play button.

  • @meenakshi_suresh
    @meenakshi_suresh Рік тому

    Excellent interesting unique delicious modhak recipe. Tnx for sharing & recipe card. Very useful. No need of steaming?

    • @radharamarao8334
      @radharamarao8334  Рік тому +1

      Already நன்றாகவே கோதுமை ரவை வெந்து இருக்கும், அதனால் மறுபடியும் steaming செய்ய தேவையில்லை

  • @rajalakshmisridhar8786
    @rajalakshmisridhar8786 Рік тому

    🙏🙏🙏

  • @anithajeyanth1503
    @anithajeyanth1503 Рік тому

    பிரமாதம்

  • @lathakumar1290
    @lathakumar1290 Рік тому

    Suuupppeeerrr

  • @sreeramakrishnan6469
    @sreeramakrishnan6469 Рік тому

    Thanks much for sharing this awesome recipe. Can you please tell how many sweet balls roughly can we get for this measurement of ingredients?

  • @pragasamthendral9451
    @pragasamthendral9451 Рік тому

    ரொம்ப நல்லா இரூக்கு மேடம் நன்றி. வேற இது போல் புது வகை போடவும். நன்றி

  • @srinivasanvasantha2120
    @srinivasanvasantha2120 10 місяців тому +1

    Super😂

  • @sridharanws6614
    @sridharanws6614 12 днів тому

    Madam Godumai rava is Bansirava in bengaluru

    • @radharamarao8334
      @radharamarao8334  12 днів тому

      கோதுமை ரவா அல்லது பன்ஸி ரவா எதில் வேண்டுமானாலும் செய்யலாம்

  • @vijayalakshmiprasad3286
    @vijayalakshmiprasad3286 Рік тому

    Kiyoda melmavu solikodunga

    • @radharamarao8334
      @radharamarao8334  Рік тому

      m.ua-cam.com/video/0DFMAB4bHxI/v-deo.html
      m.ua-cam.com/video/rJjSd3V6wm4/v-deo.html

  • @vijineeraj9520
    @vijineeraj9520 Рік тому

    super madam. but it will definitely take more than 30 minutes. you can't do it in 15 minutes.

    • @radharamarao8334
      @radharamarao8334  Рік тому

      பூரண கொழுகட்டை செய்யும் நேரத்தைவிட குறைவான நேரத்தில் சுலபமாக செய்யலாம். மணி கணக்கு என்பது video பார்ப்பவர்களை உற்சாகமாக செய்ய வைப்பதற்கு.

  • @prabusoniya5023
    @prabusoniya5023 10 місяців тому

    கோதுமை மாவுக்கு பதில் அரிசி மாவு சேர்க்கலாமா

  • @svanmathi5611
    @svanmathi5611 Рік тому +1

    பூர்ண கொழுக்கட்டைக்கு உள்ளே இந்த பூர்ணம் வைக்கலாமா மேடம் ?

    • @radharamarao8334
      @radharamarao8334  Рік тому

      வைக்கலாம், நன்றாக இருக்கும்

  • @banumathir4826
    @banumathir4826 Рік тому

    இந்த கொழுக்கட்டை ஆவியில் வேக வைக்க வேண்டாமா

    • @radharamarao8334
      @radharamarao8334  Рік тому

      கோதுமை ரவையை நன்றாக வறுத்து வேகவைத்து, மறுபடியும் வெல்லம் சேர்த்து வேகவைப்பதால் சூடு ஆறிய பிறகு அப்படியே எந்த ஷேப் ல் வேண்டுமானாலும் கொழுக்கட்டை செய்யலாம்

  • @balasubramanian2284
    @balasubramanian2284 Рік тому

    உங்களுடைய கோதுமை ரவை பாசிப்பருப்பு தேங்காய் வெல்லம் கோதுமை மாவு பூரணத்தை பாதி வெந்ததும் எடுத்து ஆறியதும் வேக வைத்தால்தான் அது கொழுக்கட்டை உப்புமா விற்கும் கொழுக்கட்டைக்கும் என்ன சம்பந்தம்

    • @radharamarao8334
      @radharamarao8334  Рік тому

      கோதுமை ரவை நன்றாக வெந்த பிறகே கொழுகட்டை அச்சில் போட்டுள்ளேன். கொழுக்கட்டை என்றாலே திரும்பவும் ஆவியில் வேகவைத்தால் தான் என்றில்லை. அது நாம் சேர்க்கும் Ingredients பொருத்தது.

  • @umamithanthaya7542
    @umamithanthaya7542 Рік тому

    Pls adu not kolukkattai that is kozhukattai. கொழுக்கட்டை

    • @radharamarao8334
      @radharamarao8334  Рік тому

      இரண்டு விதமாகவும் சொல்லலாம். Google ல் பார்க்கவும்

  • @balasubramanian2284
    @balasubramanian2284 Рік тому

    வெறும் பூரணத்தையே கொழுக்கட்டை என்று வீடியோ போட்ட உங்கள் சாமர்த்தியத்தை பாராட்டலாம் பாசிப்பருப்பு பாயாசத்தை சிறிது கோதுமை மாவை சேர்த்து பூர்வமாக செய்தால் அது எப்படி கொழுக்கட்டை ஆகும் ஆவியில் அல்லதுஎண்ணையில் வேக வைத்தால்தான் கொழுக்கட்டை

    • @radharamarao8334
      @radharamarao8334  Рік тому +2

      இதில் கோதுமை மாவு மட்டும் சேர்க்கவில்லை. கோதுமை ரவை சேர்த்துள்ளேன். பிள்ளையார்பட்டியில் வறுத்த அரிசியில் கொலுகட்டை செயய்வார்கள். அதைபோல் தான். ஆனால் அரிசியில் செய்தால் தான் மறுபடியும் வேகவைக்க வேண்டும். கோதுமை ரவையில் செய்யும் போது மறுபடியும் வேகவைக்க தேவையில்லை. ரவா உப்புமா செய்து விட்டு திரும்பவும் வேகவைப்போமா????.அதைபோல தான்.

    • @radharamarao8334
      @radharamarao8334  Рік тому +2

      Video வை முழுமையாக பார்த்து விட்டு comment போடுங்கள்.

  • @pushpav3931
    @pushpav3931 Рік тому

    Super

  • @saraswathi1029
    @saraswathi1029 Рік тому

    Super