mohanasundaram comedy speech | ஒரு கல்யாணத்துக்கு போயிட்டு வரதுக்குள்ள நாம படும்பாடு | Iriz Vision

Поділитися
Вставка
  • Опубліковано 8 кві 2022
  • Click here to subscribe us @ bit.ly/IrizVision
    Iriz Vision is the Digital Window for all Tamil Lovers! Tamil Debate Shows, Motivational Speeches, Health Care Tips, Philisophical explanation and etc are all explained in our single channel. Do Subscribe, Support and Suggest us for more such contents. We are here to serve you the best in the digital world.
    Click here to also watch :
    Comedy Pattimanram : • comedy pattimandram
    Motivational Speech : • motivational speech
    Health Tips : • Health Tips
    Anmeega Sorpolivu : • aanmeega sorpolivu
    Powered by Trend Loud Digital
    Website - trendloud.com/
    Instagram - / trendloud
    Facebook - / trendloud
    Twitter - / trendloud
  • Розваги

КОМЕНТАРІ • 360

  • @srividya2192
    @srividya2192 2 роки тому +49

    சிரித்து சிரித்து முடியலை..asusual அருமை sir. ரொம்ப நாள் கழித்து நன்றாக சிரித்தேன் 🙏🏼🙏🏼

  • @s.niranjana7558
    @s.niranjana7558 2 роки тому +40

    வாழ்த்துக்கள் சார்
    அருமை உண்மை யதார்த்தம்
    பேசினீர்கள் இனி வருங்காலத்தில் அதிகமாக தான் இருக்கும் passing clouds போல் போய்கொண்டே இருக்க
    வேண்டும் உங்களை போல்
    சிரித்த முகத்துடன் 👌👌👌👌👌👌👌👌👌

  • @Munuswamy-zc7kp
    @Munuswamy-zc7kp 2 роки тому +12

    அருமையான கருத்து அழகான சொற்பொழிவு

  • @lakshmiv3861
    @lakshmiv3861 Рік тому +2

    Really I enjoyed your inspiring speech

  • @chandrasekar8558
    @chandrasekar8558 2 роки тому +18

    மோகனசுந்தரம் very good. I am unable stop my serruppu. Mr Raja and Mr மோகனசுந்தரம் opposite side and hv a speech.

  • @chandrumaniiyer
    @chandrumaniiyer Рік тому +11

    நான் உங்கள் ரசிகன். நீ பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன்

  • @selvarajvasudevan4931
    @selvarajvasudevan4931 Рік тому +13

    நீங்கள் கூறுவது அனைத்தும் உண்மையேநன்றிஅய்யா

  • @sathyanarayananarasimalu949
    @sathyanarayananarasimalu949 12 днів тому

    Excellent, it's reality

  • @jennyshealthyhome2167
    @jennyshealthyhome2167 2 роки тому +11

    Realy great speach ❤️❤️❤️❤️

  • @user-sx9jl4zd1m
    @user-sx9jl4zd1m Рік тому +9

    சிரித்து சிரித்து வயிறு வலியே வந்துவிட்டது

  • @vinayagamr4693
    @vinayagamr4693 Рік тому

    உங்கள்ளுடைய கருத்து அனைத்தும் அருமைய் ஜயா நல்லது மிகவும் உங்கள் பேச்சு கேட்பேன் நன்றி

  • @sivanandh100
    @sivanandh100 2 роки тому +5

    Cultural damages are humorously explained.

  • @rksb6261
    @rksb6261 Рік тому

    One of #Ur #Best
    #Dear #Mohana_Sundaram #Ir! ❤️
    Enjoyed much!
    Thank #You! 🫢👍🙏

  • @indraindrabhomi7105
    @indraindrabhomi7105 2 роки тому +8

    🤣🤣🤣🤣செம சார்

  • @sivassiva7815
    @sivassiva7815 2 роки тому +19

    உண்மை உண்மை.வாங்க வாங்க என்று யாரோ வரவேற்கிற காலம்

  • @rajalakshmig3197
    @rajalakshmig3197 2 роки тому +5

    Super 👌 speech

  • @rayanselvi9794
    @rayanselvi9794 Місяць тому

    அருமை அருமை அருமை ❤❤❤ நல்ல சிரிப்பு

  • @sriraghavendraswamysevasam4600
    @sriraghavendraswamysevasam4600 2 роки тому +3

    Am very big fan to you sir

  • @vasanthisundernath2067
    @vasanthisundernath2067 2 роки тому +28

    Excellent speach. Mind relaxation tslk. Very ni e . Thank you my Mohandas

    • @rk2545
      @rk2545 2 роки тому

      ua-cam.com/video/U5zJQgNTuBo/v-deo.html
      சதாசிவ பிரம்மேந்திரர் ஜீவ சமாதி.

    • @MagathaDon007
      @MagathaDon007 2 роки тому +2

      Yes it's true

  • @ajeesajees134
    @ajeesajees134 Рік тому +2

    Super THALA 🔥🔥🔥THUNIVU 💥💥💥PONGAL 💪💪💪💯💯💯❤️❤️❤️👈

  • @vatsalaaduru4313
    @vatsalaaduru4313 2 роки тому +10

    very good sir. your saying is very correct.

  • @anuradha-pb8rc
    @anuradha-pb8rc 2 роки тому +22

    Iam Anuradha. Salem. Yanakku pattimandram comedy pedekkadhu. But my husband ku romba istam. Yanakku oru surgery pannee veetla eruken. Group la onnu unga link vandhadhu. Very suuper speach sir. Serikka theriyadhavanga kooda vayeru kulunga kulunga sirikkalam. Orru varutham yennala serekka mudeyala bcz for my stomach surgery. Vudambu conditions nalla aana piragu avasiyam unga sorpolivu kaytka aasai paduren. Very super sir

  • @mercyrani8574
    @mercyrani8574 2 роки тому +2

    Super..true

  • @savithrirao58
    @savithrirao58 2 роки тому +44

    He is too good. I really appreciate his wits with ease. After a very long time i laughed loud 😂, fortunately i was alone 🤭👏👏👏👍true to the saying 'Laughter is the best medicine'. God bless Sir and his family. VaNAkkam Sir.

  • @aquacare8914
    @aquacare8914 2 роки тому +9

    Jeyandhi I love u vera level 🙏

  • @selvaranig3951
    @selvaranig3951 Рік тому

    Very nice speech you are telling truth

  • @mohanperiyasamy7015
    @mohanperiyasamy7015 2 роки тому +3

    👍🙏🙏🙏super sir

  • @uvaabhar1116
    @uvaabhar1116 2 роки тому +4

    I'm a great fan of u sir

  • @msthamilchannel3901
    @msthamilchannel3901 2 роки тому +41

    ஒருத்தன் கிட்டயே நூறூரூபாய் வாங்கி பொலப்பு நடத்தரவன் இல்லட ஷேர்ஆட்டோ காரன்.
    ஒவ்வொருத்தனுக்கும் நூறூரூபாய்ய மிச்சம்பன்னவச்சு பொலப்புநடத்ரவன்தான் ஷேர்ஆட்டோகாரன்.

    • @renurenu501
      @renurenu501 29 днів тому

      அவர் காமெடிக்காக பேசுனத சீரியஸா எடுத்துக்காத நண்பா

  • @tamiltimes5326
    @tamiltimes5326 Рік тому +4

    After thunivu poster 💥😂

  • @anbumanits1626
    @anbumanits1626 Рік тому +1

    Superb, wonderful, enjoyed

  • @popcornparam
    @popcornparam 2 роки тому +5

    0:30. Front la duel airbag irruntha apdi than okkaruvanga 😂😂😂😂😂😂

  • @premalathat6329
    @premalathat6329 Рік тому +1

    Excellent speech

  • @indraindrabhomi7105
    @indraindrabhomi7105 2 роки тому +14

    Sir 👌👌👌🙏🙏நீங்க பேசிய வார்த்தைகள் அருமை 👏👏👏🌹🌹🌹

  • @venkatsubramaniamb3107
    @venkatsubramaniamb3107 Рік тому

    Very nice topic wonderful

  • @youtubenanbankannan301
    @youtubenanbankannan301 2 роки тому

    சிறப்பு.

  • @DhamayanthiN-lt1ky
    @DhamayanthiN-lt1ky 7 місяців тому

    ஐயா உங்கள் பேச்சு அருமை.

  • @jennyshealthyhome2167
    @jennyshealthyhome2167 2 роки тому +9

    God bless you annaa 🙏

  • @jayarani8185
    @jayarani8185 9 місяців тому +2

    உண்மையான பேச்சு.❤❤❤

  • @mahamahalakshmi440
    @mahamahalakshmi440 2 роки тому +4

    Sir nala comedy speech thanks😄

  • @m.saindhavi1789
    @m.saindhavi1789 2 роки тому

    Really really very very super

  • @madhumala4695
    @madhumala4695 3 місяці тому

    Sir your speech about office ladies fully fact ,am also central government employee ,but never did like this ,have faced damly for my activities,never cried ,..this is exaggerated .. however nice 👏

  • @pushpakk2049
    @pushpakk2049 2 роки тому +10

    True true true true true true true true true true true true true true true true true true true true true true true sir 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @babu.e2463
    @babu.e2463 Рік тому +3

    மற்றவர்களை பேசும்பொழுது அவன் இவன் அவள் இவள்.
    உங்க மனைவியை பேசும்பொழுது அவுங்க இவுங்க .
    பேச்சில் மரியாதை எல்லோருக்கும் வேண்டும்.

  • @r.valarmathiraman9558
    @r.valarmathiraman9558 2 роки тому +7

    திரு மோகனசுந்தரம் சார்
    பேச்சில் ஒரு யதார்த்தம் இருக்கும்
    யதார்த்தமான உண்மைகளை சொன்னால் தானே நமக்கு சிரிப்பு வருது,
    அதுக்குனு மாமியார் மாமனார் மனைவி என்று உதாரணம் சொன்னால் கொஞ்சம் கோபமும் வரத்தான் செய்யுது,
    அந்த காலத்தில் MR ராதா,படத்துல
    வெளுத்து வாங்கும் சீன்ல விழுந்து விழுந்து சிரிப்பார்கள்,
    இந்த காலத்தில் யதார்த்தம் இதுதான் வாழ்க்கை என்று எதையோ சொல்ல அதுக்கு commentsல வாங்கி கட்டிகிறது தான்.போங்க,
    ஆனால் சார் பட்டி மன்றம் முழுசும் கேட்டால் நான் ருசிக்கும்.
    அருமை அருமை வயிறு குலுங்க குலுங்க சிரிக்க முடிஞ்சது.
    நன்றி நன்றி சார்.

  • @sudhathiyagarajan2140
    @sudhathiyagarajan2140 2 роки тому +6

    சிரிச்சு சிரிச்சு வயிரு வலிச்சிருச்சி

  • @pushkalas8553
    @pushkalas8553 Рік тому +2

    Super talk by Mr. Mohan asunderam sir very enjoyable and true incidents

  • @jennyshealthyhome2167
    @jennyshealthyhome2167 2 роки тому +7

    Annaa valzha valamudan 🙏🙏🙏🙏🙏

  • @jayanthinarayananspecialed3997

    Epdi sir........big fan ...God bless

  • @ambedkara.321
    @ambedkara.321 2 роки тому +6

    Good speech ji.very nice.

  • @rsk5633
    @rsk5633 2 роки тому +11

    4 times pathuten....semma stress relief

  • @indian.2023
    @indian.2023 4 місяці тому +3

    "திருமணங்களை எளிமையாக செய்யுங்கள் அது ஒரு ஆணும் பெண்ணும் இரு வீட்டாரின் மன ஓப்புதலோடு வாழ்க்கையில் சேர நடக்கும் ஒப்பந்தம். பசியுடன் இருக்கும் ஏழைகளுக்கு உணவளியுங்கள்." − இறுதி தூதர் முஹம்மது நபி மொழி.

  • @karuppannanpasupathy8921
    @karuppannanpasupathy8921 Рік тому +2

    இதுதான் இன்றைக்குத் தேவையான பேச்சு! மோகனசுந்தரம் நீடு வாழ்க...

  • @SajasSuperKitchen
    @SajasSuperKitchen 2 роки тому +1

    Nice speach 👌

  • @DhamayanthiN-lt1ky
    @DhamayanthiN-lt1ky 7 місяців тому

    சுப்பர் ஐயா.

  • @manickasamyvadivelu9635
    @manickasamyvadivelu9635 2 роки тому +5

    அருமையான நகைச்சுவை

  • @madhavanmadhavan9044
    @madhavanmadhavan9044 2 роки тому +4

    அருமை நன்றி ஐயா

  • @sakthikitchen879
    @sakthikitchen879 2 роки тому +9

    சார் பேசுன எல்லா விஷயமும் எல்லாருக்கும் கண்டிப்பா நடந்திருக்கும்.

  • @jayarani8185
    @jayarani8185 9 місяців тому +1

    பட்டிமன்றம அப்படி தான் அண்ணா காரணம் பலர் பல முறை பார்த்தாலும் பலர் முதல் முறையாக பார்ப்பார்கள். தவறாக பார்க்காதீங்க. சூப்பர் வாழ்த்துக்கள்.

  • @vmunish3426
    @vmunish3426 2 роки тому +2

    Super

  • @avr.baskaran3395
    @avr.baskaran3395 2 роки тому

    அருமை

  • @kalyanishankar5086
    @kalyanishankar5086 2 роки тому +18

    Sir ,your speech always makes one laugh ,enjoy & think over . Thank you .

  • @vinusankardevl3562
    @vinusankardevl3562 Рік тому +2

    அருமை.அருமை

  • @sivakamasundariragavan1467
    @sivakamasundariragavan1467 2 роки тому +1

    Excellent speech thank you sir.

  • @sivavsk9710
    @sivavsk9710 Рік тому

    Excellent speaker

  • @riyasdeenhassan6565
    @riyasdeenhassan6565 2 роки тому

    fantastic

  • @shobhanaren27
    @shobhanaren27 2 роки тому +1

    👍👍

  • @nagarajanm7606
    @nagarajanm7606 2 роки тому +4

    Valthukkal

  • @sunandhas795
    @sunandhas795 2 роки тому +2

    Awesome👍👏 Sir🙏
    Aversion to Buffet

  • @vaiduriamsanthanam1056
    @vaiduriamsanthanam1056 3 місяці тому +1

    Yes sir

  • @karnanponnai6121
    @karnanponnai6121 2 роки тому +6

    Super sir,

  • @agschairs
    @agschairs Рік тому +1

    Sir I’ll watch all your videos without fail because
    Nammala mathri pondati kitta thittu vangittu eppadi evalvo sirichi pesuraru 😂

  • @panneerselvaml7662
    @panneerselvaml7662 2 роки тому +69

    கவிஞர் மோகனசுந்தரம் சொல்வது நகைச்சுவை உணர்வுக்காக மட்டும் அல்ல. அதிலே மறுக்கமுடியாத உண்மையும் உள்ளது.

  • @sasikumaren8731
    @sasikumaren8731 2 роки тому +15

    முன்சீட்டில் உட்கார்ந்தால் ஒரு முக்கிய வசதி இருக்கிறது ஏதாவது விபத்து ஏற்பட்டால் முன் சீட்டில் அமர்ந்தவரகளை பலூன் காப்பாற்றும் பின்பக்க அமர்வது ஆபத்து அதிகம்

  • @chandrakala707
    @chandrakala707 Рік тому +1

    😊😮🎉❤

  • @brainersenquiry9174
    @brainersenquiry9174 2 роки тому +5

    Super 👌 👍

  • @jayabalanp2028
    @jayabalanp2028 2 роки тому +3

    Super speech Sir

  • @gopi6003
    @gopi6003 2 роки тому

    points to ponder.

  • @svenkatraman7421
    @svenkatraman7421 2 роки тому

    மகிழ்ச்சி

  • @selvielangovane2315
    @selvielangovane2315 2 роки тому

    👌👌👌

  • @BRINDAVANAMR
    @BRINDAVANAMR 2 роки тому

    Vanakkam ayya

  • @RameshBabu-kb6ls
    @RameshBabu-kb6ls 2 роки тому +3

    Very nice sir 👌 👏

  • @arunachalam9441
    @arunachalam9441 2 роки тому +2

    Sir
    Ippom morning tiffena cut
    Panniruthanga.
    9.30 to 10.30 mukurtha tha vachi
    Mathiyanam 1 neram sabadu pottu
    Anubiruthanga..

  • @kalavathy1293
    @kalavathy1293 2 роки тому +5

    அருமை அசத்தல் பேச்சு 👌👍

  • @Premalatha-fg9eh
    @Premalatha-fg9eh 2 роки тому

    really superb sir

  • @rajendranaidu6247
    @rajendranaidu6247 2 роки тому +9

    Speaks excellent but no new stuff. Always almost repeating the same topics. Lacking creatively.

  • @sureshkumarayyakannu3470
    @sureshkumarayyakannu3470 2 роки тому +2

    I'm very much like your comedy speech.

  • @shamsham180
    @shamsham180 2 роки тому +1

    😂😂suppeŕrrrrrrrrrrrrr

  • @ibramshaibramsha1652
    @ibramshaibramsha1652 2 роки тому +19

    எங்க போனாலும் ஒரே கதை😀😀😀

    • @pitquote
      @pitquote Рік тому

      YOU TRY-YOU CANNOT TALK EVEN FOR ONE MINUTE. I SEE EVERY THING AND ENJOY AS MUCH AS POSSIBLE

  • @lakshmiv3861
    @lakshmiv3861 Рік тому +5

    Enjoyed his wits and inspiring speech.superb

  • @rasaveluchinnayan3181
    @rasaveluchinnayan3181 2 роки тому +21

    உண்மை அய்யா

  • @lathasai400
    @lathasai400 2 роки тому +1

    32.32 super

  • @vijayalakshmikrishnamurthy6040
    @vijayalakshmikrishnamurthy6040 Місяць тому

    Soooooper

  • @favcomedy4981
    @favcomedy4981 2 роки тому +6

    Good good

  • @sindhuram6948
    @sindhuram6948 2 роки тому +4

    Unmai superb

  • @angelbeulah199
    @angelbeulah199 3 місяці тому

  • @balanr1729
    @balanr1729 2 роки тому +4

    Buffet is Royal Begging.

  • @mohan1019
    @mohan1019 2 роки тому +7

    Good lecture.

  • @joice3851
    @joice3851 Рік тому +1

    Very Inspiring talk. Although it was my first time listening to your talk, I enjoyed it. Rombah Nandri.

  • @sathasivamsathasivam4871
    @sathasivamsathasivam4871 9 місяців тому

    Super fun speech