QUARANTINE FROM REALITY | KODAI KAALA KAATRE | PANNEER PUSHPANGAL (1981) | Episode 501

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2024
  • QUARANTINE FROM REALITY - EPISODE 501
    #qfr #ilaiyaraja #gangaiamaran
    Episode 501
    Performed by : @Afsal Ismail
    Harmonies: @Rishipriya Pattabiraman @Mahitha Mahesh @Samanvitha Sasidaran
    Guitar: Sundaresan
    Violin: @Rangappriya Sankaranarayanan
    Flute: @Selva G Flautist
    Bass: @K karthick
    Percussion: @Venkatasubramanian Mani
    Programmed, arranged, performed by Mixed and Mastered by: @Shyam Benjamin
    Video Edit: @Shivakumar Sridhar
    Packaging: Arun Kumar
    Graphics and titles: Oam Sagar
    #rajasir #pratappothen #malaysia #kodaikala #panneerpushpangal #harmonies #guitar #ooty

КОМЕНТАРІ • 562

  • @veenapanivasudevan6919
    @veenapanivasudevan6919 Рік тому +21

    தேவமிர்தம் இது தானோ. மொத்தம் டீம்கும் பாராட்டுகள். எத்தனை முறை வேண்டுமானாலும் பாராட்டலாம் தகும்.

  • @chitrasubramanian442
    @chitrasubramanian442 Рік тому +6

    Afsal Ismail - மிகவும் அருமையாக, அனுபவித்துப்பாடியுள்ளார்.

  • @balas200
    @balas200 Рік тому +7

    குத்து பாட்டை யார் வேண்டுமானாலும் எளிதில் பாடி விடலாம். இந்த மாதிரி கிளாசிக்கல் பாடல்களை பாடுவதற்கு சிறப்பு தகுதி வேண்டும். பின்னி விட்டீர்கள் நண்பரே..

  • @vasanthibala1111
    @vasanthibala1111 Рік тому +94

    பாடல் முடிந்ததும் என் கண்ணில் நீர் வந்தது.என் கல்லூரி காலத்தில் நாங்கள் இந்த பாடலை பாடியுள்ளோம். பழைய ஞாபகங்கள் மனதில் . அருமையான பாடல். Kudos to QFR team

    • @parthasarathycr1952
      @parthasarathycr1952 Рік тому +2

      Fantastic presentation by the QFR TEAM.

    • @mrj6322
      @mrj6322 Рік тому +4

      நண்பர்களை மீண்டும் சந்திக்க முயலுங்கள் 👍
      ஒருமுறையும் கூட மூழ்குவோம் அந்த நிமிடங்களில்.

    • @cloudlover9186
      @cloudlover9186 8 місяців тому +1

      Hi , so you will be now 60 + yrs age correct . i was born in 1981 my mother used when she was saying abot this movie.

    • @ramaswathy491
      @ramaswathy491 5 місяців тому +1

      கல்லூரி நாட்களில் கேட்ட பாடல் அந்நாளை நினைவு படுத்தியது மட்டுமல்லாமல் என் கல்லூரி பிரண்ட்ஸ்களையும் கண்முன் கொண்டு நிறுத்தியது

    • @nithyananthamkannabiran7694
      @nithyananthamkannabiran7694 4 місяці тому +1

      Same feeling

  • @muralir2193
    @muralir2193 Рік тому +16

    பாடல் முடியும் போது நம்மை மீறி கண்ணில் ஈரம். திரைப்பாடல்களில் தனித்துவமான பாடல் என்று சொல்லலாம். டாக்டர் இளையராஜா அவர்கள் ஒரு அற்புதம், அதிசயம். QFRக்கு மாபெரும் நன்றி மற்றும் பாராட்டுக்கள்👏👏👏👏

  • @paranjothiramesh2996
    @paranjothiramesh2996 Рік тому +4

    இன்றைக்கு ராஜா சார் இந்த பாட்டை" DOLBY ATMOS" ல ரெக்கார்டிங்க் பண்ணி தியேட்டர் ல பார்த்தா Same இதே Quality ல தான் இருந்திருக்கும்..
    செமயா இருக்கு அனைவருக்கும் ஆயிரமாயிரம் நன்றிகள்..வாழ்த்துக்கள்..💐💐💐

  • @raghunathansrinivasan7366
    @raghunathansrinivasan7366 Рік тому +11

    இந்த பாட்டெல்லாம் recreate பண்ணறதுக்கு *சரஸ்வதி கடாக்ஷ்ம்* கட்டாயம் வேணும். ஏன்னா IR இசையும் மலேசியா வாசுதேவன் பாடினதும் அந்த மாதிரி! ஷ்யாம், கார்த்திக், சுந்து , செல்வா, வெங்கட், ரங்கப்ரியா, சிவா எல்லாருமே BLESSED BY சரஸ்வதி மாதா

  • @kaverinarayanan2885
    @kaverinarayanan2885 Рік тому +39

    அமரனின் அழகான வரிகள்
    இசைஞானியின்
    மனதை வருடும் இசை
    வாசு சாரின் இளமையான
    மென்மையான குரல்
    பால் வடியும் முகத்துடன்
    சுரேஷ் சாந்தி கிருஷ்ணா
    என்றென்றும் நினைவில்
    தங்கிவிட்ட அற்புதப் பாடலை மிக அருமையாக
    மறு பதிவு செய்துள்ளீர்கள்.
    அனைவரின் பங்களிப்பும்
    அபாரம். வாழ்க வளர்க.
    நன்றி மேடம்.

  • @palammuru
    @palammuru Рік тому +8

    திரு.Afzal Ismail, the great Malaysia Vasudevan sir will be proud of you. God’s blessing your voice.

  • @raghunathank327
    @raghunathank327 Рік тому +15

    கோடை காலக் காற்றின் சுகம்..
    குளிர் தென்றலின் பரவசம்..
    இசை ஞானியின் இசை..
    உங்கள் குழுவினரின் மறு படைப்பு...
    ரசிகர்கள கொடுத்து வைத்தவர்கள்!
    மனமார்ந்த பாராட்டுகள்.

  • @venkateswaranthirumalai1593
    @venkateswaranthirumalai1593 4 місяці тому +4

    இளையராஜா என்னும் இசை பிசாசை பெற்றெடுத்த பெருமைக் கொண்ட தமிழ்நாடு.

  • @sundaravallir8387
    @sundaravallir8387 Рік тому +18

    ஆஹா. இன்று QFR குடும்பத்துடன் சென்ற ஊட்டி பயணம் மிகவும் அற்புதமாக இருந்தது. ஜன்னல் ஓர இருக்கையில் அமர்ந்து கண்களை மூடிக் கொண்டு ரசித்துக் கேட்டோம். QFR 501 சூப்பர். 💐💐💐💐

  • @arasilamparithi585
    @arasilamparithi585 Рік тому +43

    மலேசியா வாசுதேவன் அவர்களின் சிறப்பினைக் கூறும் அற்புதமான சில பாடல்களில் இதுவும் ஒன்று. அப்சல் இஸ்மாயில் அவர்களின் தமிழ் உச்சரிப்பு மிக அலாதி. அதற்கே தனித்து நன்றி கூற வேண்டும். பாடல், இசை, தொகுப்பு, எதைப் பாராட்ட? கங்கை ஊற்றாய் அமர காவியமாய் வரிகள்... வார்த்தைகளே இல்லை. 500 celebration series seem to be so good and with serious stuff. Thank you QFR.

    • @shariharanrajan2270
      @shariharanrajan2270 Рік тому +2

      அமரன் அவர்களின் கவிதைநயத்தில் இசைஞானியாரி ன் இசை QFR ல் பணியாற்றிய இசைக்கருவிகளை இயக்கிய கலைஞர்களுக்கு என் வாழ்த்துக்கள் மிகவும் அருமையான பாடல் எபிசோட் 501

    • @bijunarain
      @bijunarain Рік тому

      Yes 👍..Afsal is a Malayali but he has done a great job... Pronunciation.. Singing.. Everything 👌

  • @santhanamr.7345
    @santhanamr.7345 Рік тому +36

    நெஞ்சை நெகிழ வைக்கும் மனதை வருடும் பாட்டு. ஒவ்வொருவரும் பாராட்ட்டுக்கு உரியவர்கள்👌👍🙌🤝🤝

  • @premanand3543
    @premanand3543 Рік тому +20

    காலத்தால் அழிக்க முடியாத பாடல் சிறு வயது நினைவுகளை அள்ளி கொண்டு வரும் பாடல் இந்த பாடலில் மலேசியா வாசுதேவன் சார் அவர்களின் குரல் மிக மிக இளமையாக இருக்கும் அதிலும் 💜"கோடை கால காற்றே"💛 அந்த ஆரம்பம் இருக்கே ரசித்து கொன்டே இருக்கலாம் இந்த பாடல் QFR-ல் என்றைக்கு வரும் என்று ஆவலுடன் இருந்தேன் அதிலும் அப்சல் இஸ்மாயில் சார் அவர்களை பாடவைத்தது செம சர்பிரைஸ் இப் பாடலுக்காக QFR குழுவில் உள்ள ஒவ்வொரு 💐கலைஞருக்கும்💐🌹 "எங்கள் சுபஸ்ரீ மேடம்"🌷 அவர்களுக்கும் கோடான கோடி நன்றிகள்🙏🙏

  • @pazhania2403
    @pazhania2403 Рік тому +4

    பள்ளி நாட்களில் வானொலியில் கேட்ட பாடல்களை அதே சுவாரஸ்யத்தோடு இன்றைக்கும் கேட்க வைக்கிற
    அழகே இந்நிகழ்ச்சியின் வெற்றி....தொடரட்டும்....இசைராஜாக்களின் ராஜாங்கம்.

  • @manokaransl5562
    @manokaransl5562 7 місяців тому +2

    பாட்டுல ரசனைய புட்டு வைக்கும் உங்களுக்கு நன்றி

  • @rajukili8385
    @rajukili8385 Рік тому +15

    ஏதோ நினைவுகள் கனவுகள் மனதிலே மலருதே ..... ❤️❤️❤️

  • @pridviak9917
    @pridviak9917 Рік тому +13

    மெல்லிய சாரலில் பேருந்தின் ஜன்னலோர seat ல் பயணம் செல்லும் சுகம். பாடகர் மலேசியா வாசு சாருக்கு பெருமை சேர்த்துத்துள்ளார். Syam great work வாழ்த்துக்கள் 🌹

  • @whitedevil9140
    @whitedevil9140 Рік тому +5

    கைப்பேசி இல்லாத.. உற்சாக.. உல்லாசப் பயணம்..! மலை.. மழை சாரலோடு..! இதமோ.. இதம்..!!🙏🙏🌹

  • @samanthnair2692
    @samanthnair2692 Рік тому +15

    Afsal being a malayali sang it beautifully. Musicians and chorus were as good as the original. Great great cover. Thank you for this attempt so that the audience could hear this song with great clarity.

  • @indhumathi7007
    @indhumathi7007 Рік тому +4

    நான் கண்ணை மூடி ரசித்த நேரம் கண்ணோரம் நீர் என்னையறியாமல் வந்தது. பழைய நினைவுகள் மனதில் வழிந்தோட. பாராட்டுக்கள்

  • @AbdulHameed-su5oi
    @AbdulHameed-su5oi Рік тому +4

    வைரமுத்துவுக்கு இணையாக அல்ல அவரை விட மேலாக வந்திருக்கவேண்டிய கங்கைஅமரன் பாடல் வரிகள் அனைத்தும் முத்துக்கள்

  • @chandrasekarb2216
    @chandrasekarb2216 Рік тому +11

    How can anyone compose like this !!. Genius, genius. Brilliantly performed . Take a bow team 👏

  • @sudhindrarao8258
    @sudhindrarao8258 Рік тому +14

    Malaysia and Ilayaraja what a combination this song turns out be.. Classic 👌. Awesome recreation too 👍

  • @Sridhar-usha
    @Sridhar-usha Рік тому +27

    what a genius composition . only the maestro can do this... not only this but all songs in this movie were super duper hits.. the beauty is that maestro did the music for this movie for free.. yes totally free.. what a super human being.. p vasu sir has mentioned about it in one of the interview. subha madam.. million thanks and please continue this qfr journey. sincere best wishes to the entire team

    • @arvinthsrus
      @arvinthsrus Рік тому +4

      Vasu also said IR did the BGM n the movie look like an English movie..

    • @comson82
      @comson82 Рік тому +2

      Yet the Maestro is called money minded and arrogant 🙁

    • @dhayalandaya5481
      @dhayalandaya5481 Рік тому +1

      Maestro is G..O..A...T...❤️❤️❤️
      (💐Greatest of all time 💐)

  • @rmksharma1066
    @rmksharma1066 Рік тому +9

    இசைக்கடவுளின் மற்றுமொரு அழகிய கானம்....
    குளிர்ந்து மகிழ்ந்தது இதயம்...!
    Thank you QFR TEAM..
    For reviving such Classics...
    What a Noble Service...God Bless..

  • @mukundr5725
    @mukundr5725 Рік тому +7

    Omg transported back to 85. Was studying in Madurai. Went to kodaikanal in a school trip. Someone was playing this song in Walkman. I was leaning outside window when bus was climbing hills. Same feeling now. Same feeling.

  • @lakshmir.v1964
    @lakshmir.v1964 Рік тому +13

    அருமை... அற்புதம்.. மனதை மெல்லிசையாய், மென்மையாய், வருடும் இனிமையான பாடல்... பங்கு பெற்ற அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள்... நாளைய பாடல்... ம்ம்ம் ம்.... ஒருவேளை "சரஸ்வதி சபதம் " படத்தில் வரும் ஏதேனும் ஒரு பாட்டு இருக்குமோ... கோமாதா எங்கள் குலமாதா.,🤔🤔🤔🤔🤔

  • @vee2915
    @vee2915 Рік тому +4

    I listened to this song for the very first time while coming down from Ooty hills. It was incredible.

  • @samlazarus4665
    @samlazarus4665 Рік тому +10

    What a lovely rendition of a great song recorded in 1981 by the vocalist and the musicians. I have always felt that special mention should be made of those great musicians who have played in this recording in 1981. With my limited knowledge i think this could be as under:
    Lead Guitar: Mr. Sadanandam
    Acoustic Rhythm guitar: possibly Mr. R. Chandrasekhar
    Solo Violin: Possibly Mr. Prabhakar or Mr. V. S. Narasimhan
    Dual Key Flutes: Possibly Mr. Sudhakar and a certain European Flautist
    Keyboards: Late Mr. Viji Manuel
    Percussions:
    Possibly Mr. Purushothaman on Drums. Teiple Congos and Bongos have been used.
    Bass Guitar: Possibly late Mr. Sasidharan Muniyandi
    Female Harmony voices:
    Mrs. Sharada Schafter
    Mrs. Adella Paul
    Another lady
    Would appreciate some response on this point

  • @vaidyanathanramanathan2962
    @vaidyanathanramanathan2962 Рік тому +9

    What a song. Master piece of Raja sir ofcourse of Vasu sir. Brilliant singing. Given full justice to the song. Fantastic crew, done a great job. My all time favourite. What to say? Daily QFR காட்டுல மழைதான். So I have decided remaining all songs should be the real Jem.

  • @parimalageorge8445
    @parimalageorge8445 Рік тому +5

    My most favorite IR's song. All songs are beautiful in this movie.
    Remembering Prathap Pothen. Kudo to QFR team👏👏👏👏

  • @viswanathansrinivasan9724
    @viswanathansrinivasan9724 Рік тому +12

    One of my favourites from Malaysia and Isaigyani. Superb singing and presentation. And what a composition and lovely harmony. Hats off to the entire team

  • @sharadharaj3468
    @sharadharaj3468 Рік тому +4

    Maestro songs ellam headphones la ketkum sugame vera thaan👌👏😊

  • @chitrashree2520
    @chitrashree2520 Рік тому +6

    Amidst of many issues, difficulties, questions, challenges we are all sleeping only bcoz of Ragadevan Raja sir music....such a sweet singing.....while hearing Ivaigal ila maalai pookale,my eyes filled up vid tears... Thank you team

  • @Rameshkumar-in8ee
    @Rameshkumar-in8ee 5 місяців тому +1

    Raja sir is very talented person. He is equal to 100 Ph.Ds in Music. Great legend Raja sir ❤

  • @venkatesang.v.4230
    @venkatesang.v.4230 Рік тому +3

    மலேசியா வாசுதேவன் அவர்களின் குரலில் மனதை வருடும் பல பாடல்களில் இந்தப் பாடலும் ஒன்று. தங்கச் சங்கிலி பாடலைப் போன்றே இந்தப் பாடலும் மிகப் புகழ்பெற்ற பாடல். எங்கள் பள்ளி காலங்களில் எங்களை மீண்டும் மீண்டும் வானொலியில் தேடித் தேடி கேட்க வைத்த பாடல் இது. இசைஞானியின் இதயத்தை இளக வைத்த இசைக் கொடைகளில் இது மிக்க முக்கியமான இடத்தை பெறும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. வழக்கம்போல செஞ்சுரி அடித்துள்ள QFR குழுவிற்கும் இந்த பாடலை மிக அருமையாக வழங்கிய அப்சல்க்கும் எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகள்.

  • @ProudBharatiyaSanatani
    @ProudBharatiyaSanatani Рік тому +2

    கோடைக்கால காற்றே
    குளிர்த்தென்றல் பாடும் பாட்டே
    மனம் தேடும் சுவையோடு
    தினம்தோறும் இசைபாடு
    அதை கேட்கும் நெஞ்சமே
    லாலா.ள.லல லா..
    சுகம் கோடி காணட்டும்
    லாலா.ள.லல லா..
    இவைகள் இளமாலை பூக்களே
    லலல லல லல லல லல லா
    புதுச்சோலை பூக்களே
    லலல லல லல லல லல லா
    கோடைகால காற்றே
    குளிர்த்தென்றல் பாடும் பாட்டே.
    லா லால லா.லா.
    லல ல. லாலால லாலா.
    லலல லா..லா .லா..
    லாலா..லல லா.லாலா..லல லா..
    வானில் போகும் மேகம் இங்கே
    யாரைத் தேடுதோ
    வாசம் வீசும் பூவின் ராகம்
    யாரைப் பாடுதோ
    தன் உணர்வுகளை மெல்லிசையாக
    நம் உறவுகளை வந்து கூடாதோ
    திருநாளும் கூடட்டும்
    சுகம் தேடி ஆடட்டும்
    இவைகள் இளமாலை பூக்களே
    லலல லல லல லல லல லா
    புதுச்சோலை பூக்களே
    லலல லல லல லல லல லா
    புதுச்சோலை பூக்களே
    கோடைகால காற்றே
    குளிர்த்தென்றல் பாடும் பாட்டே.
    லா.லலல.லல.லல..லல..லல
    லா.லா.லா.லா.லா.லா.
    லலலல லா..லா.லா.
    லல்லா.லா.லா.லா.
    லலலல..லா.லா.லா.லல லா..
    ஏதோ ஒன்றைத் தேடும்
    நெஞ்சம் இங்கே கண்டதே
    ஏங்கும் கண்ணில் தோன்றும்
    இன்பம் இங்கே என்றதே
    வெண்மலை அருவி
    பன்னீர் தூவி
    பொன்மலை அழகின்
    சுகம் ஏற்காதோ
    இவை யாவும் பாடங்கள்
    இனிதான வேதங்கள்
    இவைகள் இளமாலை பூக்களே
    லலல லல லல லல லல லா
    புதுச்சோலை பூக்களே
    லலல லல லல லல லல லா
    கோடைக்கால காற்றே
    குளிர்த்தென்றல் பாடும் பாட்டே
    மனம் தேடும் சுவையோடு
    தினம்தோறும் இசைபாடு
    அதை கேட்கும் நெஞ்சமே
    லாலா.ள.லல லா..
    சுகம் கோடி காணட்டும்
    லாலா.ள.லல லா..
    இவைகள் இளமாலை பூக்களே
    லலல லல லல லல லல லா
    புதுச்சோலை பூக்களே
    லலல லல லல லல லல லா
    கோடைகால காற்றே
    குளிர்த்தென்றல் பாடும் பாட்டே.

  • @rajanarulmurthy4041
    @rajanarulmurthy4041 Рік тому +5

    Real treat for any music lover. That mellifluous voice is better than the original. All accompanied musicians are at their best. What a composition the scale is twisting and turning. Subha madams intro is mind blowing as always. One of the best presentations of QFR👏🏼👏🏼👏🏼🏆

  • @shriram9761
    @shriram9761 Рік тому +5

    What a breezy song. Afsal nailed it. Kudos to shyam, venkat, rangapriya, sundaresan, laxman and chorus team. Keep on going.

  • @rajasekaranrajasekaranma
    @rajasekaranrajasekaranma 4 місяці тому

    Good singing by afsal Ismail, good music
    Lovely song by Raja sir and Malaysia vasudevan melodious singing

  • @khadiseenusrinivasanrajago726
    @khadiseenusrinivasanrajago726 Рік тому +2

    நீண்ட நாட்களாக ஏங்கிய பாடல் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது அனைத்து உறுப்பினர்களும் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் நன்றி அம்மா

  • @vijayasudhindar7922
    @vijayasudhindar7922 Рік тому +1

    Exactly Subha mam, I dozed off with distant memories....etched as well as forgotten...
    ❤️❤️

  • @shasi1350
    @shasi1350 Рік тому +2

    மலேசியா வாசுதேவன் சார் பாடல்களை பாட ஏற்ற குரல் அப்சல் இஷ்மாயில். Superb

  • @prabhakaran5267
    @prabhakaran5267 13 днів тому

    Ayyo.... What a sweet song rendered by your QFR Team ! Everyone to be praised specially Afsal Ismail

  • @jeyakumarponnuthurai3928
    @jeyakumarponnuthurai3928 Рік тому +12

    What an amazing performance. All qfr crew are blessed. All the support you folks need will get in steady flow by one and only Shiva. This song dedicated to all music craters. Thanksssssss

  • @omsaravanan9520
    @omsaravanan9520 Рік тому +3

    உங்கள் அனைவரின் முயற்சியால் முதுமை அடைந்து தேய்ந்துப்போய் வாழ்ந்துகொண்டிருந்த பாடல்கள், மீண்டும் இளமைக்கு திரும்பியிருக்கிறது. ஏதாவது சட்ட காரணங்களால் உங்கள் இதுவரையான முயற்சிகள், இனி நீங்கள் எடுக்க போகும் முயற்சிகள் தடை பட்டுவிடாமல் இருக்க வேண்டும். அனைத்து பாடல்களும் ஆவணப்படுத்தபட்டு சேகரிக்க வேண்டும். இது இந்த தமிழ் இசை உலகிற்கு நீங்கள் செய்யும் பெரிய உதவி. உங்களுக்கு தமிழ் மக்கள் என்றும் நன்றி உடையவர்களாக இருப்பார்கள். நன்றி!

    • @premanand3543
      @premanand3543 Рік тому +1

      உண்மை தான் சார் இந்த இசை பொக்கிஷத்திற்கு எந்த தடையும் வர கூடாது சுபஸ்ரீ மேடம் அவர்கள் இந்த பதிவை கவனிக்க வேண்டுகிறேன் நன்றி🙏

  • @tcltv5693
    @tcltv5693 Рік тому +1

    supero superrrrrrr

  • @karuppiahp235
    @karuppiahp235 Рік тому +6

    One of the best song of Malasiya Vasudevan. Melodious song excellently brought by QFR team

  • @meenakshirajkumar1786
    @meenakshirajkumar1786 Рік тому +6

    Oh my god.what a music composition by music God raja sir.kudos to entire team .special mention to afsal sir.what magical voice.beautiful harmony by girls and interlude flute mesmerizing

  • @1967rameshvet
    @1967rameshvet Рік тому +7

    A true tribute by the singer to MV sir. Great rendition. My all time favourite. Thank you madam

  • @coolnarsim
    @coolnarsim Рік тому +2

    Only few would have got chance to see this live recording done by the Maestro... but I am fortunate enough to see this replica... thanks subasree madam

  • @arvinthsrus
    @arvinthsrus Рік тому +3

    wat a singing.. waw

  • @Subhan-wm1yr
    @Subhan-wm1yr День тому

    Simply beautiful

  • @nepatriots11
    @nepatriots11 Рік тому +20

    Afsal...👍👍🙏 wow... முதலில் "ஓ பாப்பா லாலி".. இப்போ "கோடை கால காற்றே..".. அற்புதம்... your involvement in singing is really amazing.
    Kudos to entire team. 🙏

    • @faizalkovai744
      @faizalkovai744 Рік тому

      O papa lali patta afsal padirukara qfr la na thedinen kedakala

  • @Arun-nb1gd
    @Arun-nb1gd Місяць тому

    மீண்டும் ரசிக்க நான் செய்த புண்ணியம் எதுவோ தெரியவில்லை
    நன்றி குழுவினரே ❤

  • @vasanthirenuka568
    @vasanthirenuka568 Рік тому +2

    மலேசியா வாசுதேவன் குரல் அப்படியே இருந்தது. அட்டகாசம் அருமை. அனைவரும் அருமையாக பங்கெடுத்து சிறப்பித்தனர். இஸ்மாயில் குரல் வளம் தனி சிறப்பு.

  • @subramanianchellam1959
    @subramanianchellam1959 Рік тому +6

    The best aspect of the song is the chords progression Not a single chord was missed Great presentation

  • @shank3k
    @shank3k 3 місяці тому

    What a song this is. Beautiful orchestration and singing and hosting 🎉🎉🎉

  • @sendilmourougan8868
    @sendilmourougan8868 Рік тому +2

    That's why another doctorate for Ilayaraja by another University yesterday. Received from PM Modi and CM Stalin. I think it is his 5th doctorate from 5 Universities. A man from a very remote village has made this.

  • @rajeshkalidass7098
    @rajeshkalidass7098 Рік тому +3

    புதிய ஒலித்தரத்துடன் விருந்து படைக்கும் qfr இன் ஒவ்வொரு பாடல்களுக்கும் காத்திருக்கும் சுகத்துடன் நன்றிகள் 🙏

  • @gowthamaputhanbalaraman6589

    I am enjoying K.Karthick movements during play guitar

  • @sivapriyanarasimhan1875
    @sivapriyanarasimhan1875 Рік тому +5

    Lovely song. Afzal has given his full effort. Flawless singing. Individually everyone has.given superb support . Our bus driver the ever smiling Shyam has taken us superbly with care is appreciable. Kudos to everyone.

  • @vidhyaaiyer1785
    @vidhyaaiyer1785 Рік тому +4

    That song, இஸ்மாயீல் இக்கா voice, especially after the first charanam தென்றல் பாடும் பாட்டே what a spark! One more is the second interlude when Selva begins, and along with layers, Shiva dis a wonderful job of making the audience understand how the layers are structured...கூடவே mgician shyam... what an outstanding work... Karthi super...சுந்தரேசன் sir 🙏 மலையருவி then intermittent playing same in second charanam... அய்யோ அருமை இனிமை சொட்டுகின்றன.... Harmonies girls wow! என்ன ஒரு பாட்டு.... Mv sir classic very pleasantly produced by the team.. கோடை கால காற்றே at the மழை கொட்டும் காலம் with that breezy warmth each time when listened to the song.... ரொம்ப ரொம்ப அதைக் கேட்கும் நெஞ்சமே, இள மாலைப் பூக்களே... எல்லாமே அதிலேயே அடங்கிவிட்டது... Brilliant!

  • @krishnamurthi5265
    @krishnamurthi5265 Рік тому +1

    Dear Afsal, I appreciate your sincere presentation with emotion. My blessings and greetings to you. May God be with you in all endeavours

  • @dhayalandaya5481
    @dhayalandaya5481 Рік тому +3

    What a orchestration by our 1& only 👑 Sir 🌹🌹🌹
    Raja Sir only real music creator... He is honest in his music.. .
    He is Greatest of all time 💯💯💯

  • @rajanadoor6006
    @rajanadoor6006 Рік тому +1

    SUPERRRRRRRRRRR 💕❤️💕

  • @sudhakarg1000
    @sudhakarg1000 Рік тому +2

    Wow. what a reproduction. Just great. Long live the fame of legends Ilaiyaraaja sir, Malaysia Vasudevan sir & Gangai Amaran sir.

  • @vimalan2959
    @vimalan2959 Рік тому +1

    i have been watching qfr for past 2+ years and this is by far the closest to the original in terms of singer's voice and singing. Afzal simply nailed it. brilliant.

  • @rambalendran4278
    @rambalendran4278 Рік тому +3

    Dear QFR Team,
    I don't have to complement others because I know and you know how talented they are. But, Afsal, man what a performance. Where were you all this time? What a controlled singing. You have M. Vasu Saars blessings. A masterpiece QFR Team 👏🏼

  • @meenasundar2211
    @meenasundar2211 Рік тому +2

    What a voice man,if you close your eyes and hear,it is Malaysia Sir.
    Soulful voice,god bless you dear.🙌👏❤️

  • @tyagarajakinkara
    @tyagarajakinkara Рік тому +3

    tommorow Susheelamma's 88th birthday! what an ocean of songs she is! waiting for the song!

  • @prabavathyramachandran5891
    @prabavathyramachandran5891 Рік тому +2

    சுகம் சுகம் சுகமான குரல் Thank u afsal. Congrats. Qfr ஐ மெருகேற்றி கொண்டிருக்கும் Shuba madam உங்களுக்கு என் வாழ்த்துக்கள் நன்றிகள்

  • @benjohnsonaruldoss3878
    @benjohnsonaruldoss3878 Рік тому

    ஆகா ஓகோ சூப்பர்.என்ன சொல்வது !அனைவருக்கும் வாழ்த்துகளும்,நன்றிகளும்.

  • @kavikrissh2377
    @kavikrissh2377 Рік тому +5

    What a rendition by Mr. Afsal. Soothing to hear.

  • @csindhu5437
    @csindhu5437 Рік тому +7

    There are many songs that I have heard in QFR and even many melody song programmers. Believe me when I say have so far not heard a rendering that Afsal did that word to word, emotion to emotion matched the Legendary MV Sir who was BLESSED with a rare voice
    I don't think we ever forget this song by Afsal and whoever I get to hear this song by MV Sir, am going to remember Afsal.
    Kudos to you, Afsal👍💐 May LIRD ALMIGHTY BLESS you to mesmerize us even more 🙏

  • @LadyxNoir71
    @LadyxNoir71 Рік тому +3

    Afsal sir...Hats off to you...Superb singing....Exactly you nailed it...

  • @rameshkaran8603
    @rameshkaran8603 Рік тому +1

    என் இசையறிவுக்கு எட்டிய வரைக்கும் இதுவரையில் ஒரு பத்து பன்ரெண்டு பாடல்கள் Compose பண்ணி வைத்திருக்கிறேன்.
    அத்தனையும் இந்த ஒற்றைப்பாட்டில் உறைந்து கிடந்தவைகள்தான்..!
    என்னால் முடிந்தது அவ்வளவுதான்..!
    இன்னும் எத்தனையாயிரம் புதைந்து கிடக்கின்றனவோ..!?
    இவைகளெல்லாம் பாடல்களல்ல..!
    பாடல்களுக்கான நூலகங்கள்..!
    இது கோடைகாலக்காற்று மட்டுமல்ல...
    எல்லாக்காலங்களிலும் எப்பொழுதும் குளிர் கொண்டுவரும் தென்றல்காற்று..!

  • @jensygreg366
    @jensygreg366 Рік тому +1

    Shuba...... Unga presentation.... Sollaruthikku varthaye illai... ♥️
    Afsal...... Romba superba padiyirukku..... ♥️orchestra.... And choral voice...... 🙏🏼♥️

    • @afsalismail7704
      @afsalismail7704 Рік тому

      Jency chechi 💗💗💗💗💗🙏🙏🙏🙏

  • @myideastamil5053
    @myideastamil5053 Рік тому +2

    இசை ஒரு பக்கம், ஹம்மிங், மற்றொரு புறம் பாடகர் நயம் இவை அனைத்தும் மத்துக்களாய் அமைந்துள்ளது. வாழ்த்துக்கள்.

  • @mrluk62
    @mrluk62 Рік тому +2

    மிக்க நன்றி மேடம். அருமையான பாடலை QFRல் ஐஸ்க்ரீம் ஒன்றை உருவாக்கி கொடுத்துள்ளீர்கள். Team QFRன் அனைத்து கலைஞர்களையும் மனதார வாழ்த்துகிறேன். திரு. அஃப்சல் அவர்களின் 2வது பாடல் இது. முதல் பாடல் ஓ பாப்பா லாலீ.... என்ற ஆரம்பமே அருமையாக இருக்கும். இரண்டாவது பாடலையும் கலக்கிவிட்டார். இதினழகு அந்த 3 கோரஸ் தேவதைகள். அருமை... பயணங்கள் முடிவதில்லை...

  • @tamilsunai
    @tamilsunai Рік тому +5

    கோடைக்கால காற்றின் சுகந்தம் சுகமாக வந்தது ...நெஞ்சம் கனிந்தது.. Flawless singing. 👍

  • @sundarselvarajan9355
    @sundarselvarajan9355 11 місяців тому

    We cannot listen these type of songs nowadays. Master piece.

  • @vijayabaskarvijayabaskar269
    @vijayabaskarvijayabaskar269 6 місяців тому

    I like composr Raja u r orchestra fantastic

  • @latha2309
    @latha2309 Рік тому +3

    My hands became real chill. Semma recreation. What singing by afzal !!! Wow wow. Fantastic chorus by samanvitha mahita and Rishi Priya. Lovely guitars by sundaresan sir, Karthik, flute by Selva and rhythm by Venkat. Shyam super super and Siva as usual cool editing.. thanks for this song

  • @velmaster2010
    @velmaster2010 Рік тому +3

    This is one of the gems composed by Isai Gnani. Afzal excellent singing. Mahitha, Rishi Priya and Samanvitha excellent support. Venkat, Selva, Sundaresan, Karthick and Rangapriya did an excellent job. Siva very nice editing. Shyam amazing performance, programming and arrangements.

  • @solomonsolomon6707
    @solomonsolomon6707 Рік тому

    You are awesome Sam Benjamin. Congratulations

  • @rajalakshmiravichandran7630
    @rajalakshmiravichandran7630 Рік тому +2

    Enchanting background with breezy song .great orchestration as usual
    Sung very well.

  • @achtung41
    @achtung41 Рік тому +2

    One of my favorite singer is M Vasu and this is his masterpiece. What to say about IR and the QFR team. Outstanding....

  • @rameshneelakantan2346
    @rameshneelakantan2346 Рік тому +2

    What a song? Feeling lightheaded. Signature song of Malaysia Vasudevan sir.
    Gangai amaran sir is a genius in his own right simply overshadowed by Raaja sir.

  • @tanandpsl
    @tanandpsl Рік тому +3

    அற்புதம், பாடகரும், இசைக்கலைஞர்களும் பிரமாதப்படுத்தி விட்டனர். நன்றி ராஜா சார், நன்றி QFR.

  • @avsundaram
    @avsundaram Рік тому +1

    நவம்பர் மாதத்தில் "கோடைக்கால காற்றே " பாட்டு கேட்டு குளிரில் நடுங்கி அப்சலின் குரலில் நடுங்கிப்போனேன். Harmony, 👏👏👏👏xlnt. ஆரம்பமே அமர்க்களம்.
    ஷுபாவின் "மோடி "மஸ்தான் வார்த்தைகள் மிகவும் relevant bcoz our P. M. visited Tamilnadu yesterday and conferred Doctorate to The great Ilaiyaraja.
    மலேசியா வாசுதேவன் குரல், ஆஹா, unique. வாழ்த்துக்கள்.

  • @anurakas
    @anurakas Рік тому +1

    Excellent performance,,...really went into semiconcious mode....kudos

  • @sowndaryashivakumar8095
    @sowndaryashivakumar8095 Рік тому +5

    Superb rendition by Afsal. Kudos to him and qfr team.

  • @indiragandhi1772
    @indiragandhi1772 Рік тому +2

    I feel like flying while listening this song.ﹰHats off to everyone especially ﹰAfsal sir.

  • @babusyed8749
    @babusyed8749 Рік тому +1

    Nice voice Ismail

  • @subbaraman5447
    @subbaraman5447 Рік тому +1

    இராஜ போதை. இதில் பங்கு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  • @ayubmeeran5080
    @ayubmeeran5080 Рік тому

    ஆஹா அருமை அருமை பாடல்களையும் அதன் தனித்துவத்தையும் புகழ சகோதரி நீங்கள் ஒருவரே போதும் நான் சொல்ல வருவது உங்கள் குழுமத்தை பற்றி ……முதல் 50 நாளில் உங்கள் முகத்தில் ஓர் அச்சம் மக்களின் ஆதரவு பற்றி …….அடுத்த 50வது நாளில் உங்கள் குழுமதுக்கு கிடைத்த வெற்றி அதன் உற்சாகம் 300வரை எத்தனிக்க செய்து இன்று 500 வரை எல்லா கலைஞர்களும் துள்ளடுடன் அதே நேரம் இசைகளுக்கு எந்தவித பாதிப்பும் இன்றி அச்சு அசல் பிசகின்றி அப்படியே படைக்கும்விதம் புதுமையிலும் இனிமை …. முதல் 50ல் உங்கள் முகத்தில் இருந்த அச்சபாடு போய் இந்த 500 ல் மிக பொழிவுடன் காணப்படுகிறது அது எங்கள் போன்ற இசை பிரியர்களின் மீது நீங்கள் வைத்துள்ள நம்பிக்கையை வெளிபடுத்துகிறது 💐வாழ்த்துகள் …. அதுபோல் 500க்கு பிறகு எல்லா கலைஞர்களின் முகத்திலும் என்ன ஒரு மாற்றம் அப்படி ஒரு பூரிப்பு அதை பார்த்தால் மிக சந்தோஷமாய் உள்ளது எல்லா கலைஞர்களும் அவரவர் துறையில் மென்மேலும் வெற்றி பெற பிராத்திக்கிறேன் …. குட்டி பொண்னு ரங்க பிரியா அவர் வீட்டில் சுட்டியாய் இருப்பாரோ …… 🎉 ஆனால் வயலின் அவர் கழுத்தை தொட்டதும் அவரின் முகம் எவ்வளவு சாந்தியாக மாறிவிடுகிறது அதே போல் அவர் பாவனையோடு வாசிக்கும் போது நாம் நம்மை மறந்து இசையோடு ஒன்றிவிடுகிறோம் ….. வயலின் என்றால் குன்னங்குடியார்தான் எனக்கு ஞாபகம் வரும் ஆனால் இந்த குட்டி பொண்ணு அதை எத்தனிக்கும் போது மிக சந்தோஷமாய் உள்ளது வயலின் கலை வாழும் …. மீண்டும் ஒரு முறை 500க்கு பிரகும்500000 அதுக்கும் மேலும் உங்கள் இந்த நிகழ்ச்சி தொடர வாழ்துகிறேன் சகோதரி வாழ்க வளர்க ….. இசை ரசிகன் அய்யுப் நாகூர் மீறான் …. துபை

  • @josenub08
    @josenub08 Рік тому

    Violin peace was so mesmerizing !! what not