DEPRESSION | Dr.Shuba Charles | Relax Please - Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 5 вер 2024
  • Hello! I',m Shubha Charles MBBS., DPM. In this video, I explained about Depression and how to approach Depressions in real life. I hope this video would help you. I'm posting videos regularly. If you want to know quick update, Subscribe and press the bell icon. Thank you!
    வணக்கம்! நான் சுபா சார்லஸ் MBBS.,DPM , இந்த வீடியோ பதிவில் மன அழுத்தம் பற்றியும் , மன அழுத்தத்தை எப்படி கையாள்வது என்பது பற்றியும் விவரித்துள்ளேன். இவை உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று எண்ணுகிறேன். இதை போன்று மனநலம் பற்றிய வீடியோ பதிவுகள் உங்களை வந்து சேர நம் Relax Please என்ற youtube Channel-ஐ subscribe செய்யவும்.
    நன்றி!
    For Contact :
    +91 94440 02539,
    +91 73389 13666.
    Address:
    Dr. Shuba Charles
    No 6, Dhanammal St,
    Mayor Chittibabu Road,
    Mayor Ramanathan Salai,
    Chetpet, Chennai,
    Tamil Nadu 600031

КОМЕНТАРІ • 338

  • @shantharamj2832
    @shantharamj2832 3 роки тому +8

    The symptoms of depression have been clearly expressed. Very useful video.

  • @prabagarand3287
    @prabagarand3287 4 роки тому +1

    Awesome madam.. many doctors not shared a single word about this in detail.. only giving medicine. மனித நேயம் மிகுந்த பேச்சு.. வாழ்க வளமுடன்

  • @angavairani538
    @angavairani538 4 роки тому +3

    வணக்கம் மேடம்
    உங்களையும் உங்கள் அழகான அறிவுரைகளும் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் ஒரு நல்ல மருத்துவராக உங்களை அதிகம் பிடிக்கும்....இப்போ இருக்கும் இயந்திரமான வாழ்க்கைக்கு உங்களின் ஆலோசனையும் அறிவுரைகளும் மிகவும் அவசியம் ..அடிக்கடி உங்களின் அறிவுரைகளை பதிவு செய்யுங்கள் மேடம்..தேங்யூ சோமச்..லவ்யூ சோமச்.

  • @pravink8428
    @pravink8428 4 роки тому +3

    Hi mam I suffered from severe depression and migraine. I Checked my Vitamin D it is low. 9ng/ml .I am taking 50,000IU twice a week. Now feeling good

  • @magismagiswary6494
    @magismagiswary6494 5 років тому +5

    Yes,my self r under depressed Mam,yr speech give me some motivation,what ever u say r TRUE.THKS for ur video.

  • @priyadarsini9032
    @priyadarsini9032 3 роки тому +2

    Especially, this speech is useful to me at this situation, due to my personal issues. Thank you so much, Madam🙏

  • @rightguidance9620
    @rightguidance9620 3 роки тому +1

    அம்மா நலமா இருக்கீங்களா? எனக்கு உங்கள ரொம்ப பிடிக்கும் நீங்க பேசறதை கேட்டுகிட்டே இருக்கலாம்.. ரொம்ப வருஷம் முன்னாடி மக்கள் tv ல நீங்க ஒரு நிகழ்ச்சி வருவீங்க. கொட்டி தீர்த்துவிடு தோழி அப்டினு நெனைக்கிறேன். அப்போதிலிருந்தே நீங்க சொல்றத கேட்க ரொம்ப பிடிக்கும். நீங்க சிரிச்சுகிட்டே அழகா அட்வைஸ் பண்றது ரொம்ப பிடிக்கும். உங்க சேனல் இப்பதான் பாத்தேன்.. New sub!!!!❤️❤️

  • @prathakutti2183
    @prathakutti2183 3 роки тому +3

    my baba is making me see this he is there for me to help so I can overcome this corona period challenge

  • @alakshmanalakshman5239
    @alakshmanalakshman5239 5 років тому +3

    Hates of to your talking mam I am really happy to hear because I am also a depressed mom of 3kids I ll try my best to change my lifestyle but I need still more tips to adopt it

  • @shankarr2822
    @shankarr2822 4 роки тому +4

    அருமையான பதிவு மேடம்.... மகிழ்ச்சி

  • @BalaMurugan-jj5fy
    @BalaMurugan-jj5fy 5 років тому +3

    Excellent video mam
    Really useful tip mam
    Thanks for valuable support

  • @sofiaarockiamary7125
    @sofiaarockiamary7125 4 роки тому +1

    Mam, super speech . Thank you very much. The way you speaking is so soothing to hear.

  • @kuttypaappaazhagu7881
    @kuttypaappaazhagu7881 3 роки тому +2

    Wow.Intellectual speech madam.

  • @sivaramakrishnanr5960
    @sivaramakrishnanr5960 4 роки тому +1

    Wonderful doctor giving very useful information . Your advice stimulates us to improve positive thinking .You are doing very great help . Thank you doctor .

  • @JackJack-tu9wf
    @JackJack-tu9wf 2 роки тому +1

    Really very great mam while listening ur speach I feel very positive mam thanks a lot mam💜

  • @aarthiravichand737
    @aarthiravichand737 4 роки тому +1

    Mam,thks a lot ,you r doing service to the community.🙏🏼🙏🏼🙏🏼

  • @INDHUMATHI0711
    @INDHUMATHI0711 5 років тому +8

    Hi mom.... how r u? I'm not fine i suffered lot. ur speech is awesome I'm so depressed
    plz help me

  • @prathakutti2183
    @prathakutti2183 3 роки тому +1

    good clear explanation mam
    especially at this corona period

  • @sivasankari4046
    @sivasankari4046 5 років тому +2

    Thank you very much mom. As you say, I feel all kinds of symptoms. I took a month's treatment for you. Then I did not see you. But now I'm stuck with very bad stress. After seeing your videos, I have a hope in my heart. A belief that I will definitely get rid of stress.

    • @RelaxPleasetamil
      @RelaxPleasetamil  5 років тому +2

      Great. Keep up your spirits. Say thank you to as many people as you can. That will keep you haappy

    • @sivakavi7376
      @sivakavi7376 5 років тому

      Tamil

    • @sivakavi7376
      @sivakavi7376 5 років тому

      Dengy

  • @stanitewc1863
    @stanitewc1863 4 роки тому

    Yes.. Your speech and advise are awesome. I am going to try one by one. Thank you Madam....

  • @chithambararajanr7099
    @chithambararajanr7099 4 роки тому +2

    Madam whatever you said is right. I am suffering from depression for years. I have to take care of my aged parents, have to repay their loans, court cases sued by them against others and sued by others against them. I am unmarried, age 30 and i have no one to share my feelings or get advice to lead life postive. I have memory loss, fatigue, agitation, became introvert, having sleepless nights, worrying about my family alot, can't focus anything, very pessimist, some time over eating and sometimes not eating at all. I have been suffering from this illness from 2011. Pls madam i am looking for ur valuable advice.

  • @shasha7710
    @shasha7710 4 роки тому +9

    A wonderful human being she is! 🙏

  • @vijayr8912
    @vijayr8912 4 роки тому

    Neenga expect panna all prob yanku irukku mam...but na now clear aaitten mam..tnqqq u love u so much Amma..

  • @Nesuuuu....
    @Nesuuuu.... 4 роки тому +2

    Enaku yaro pesite irukuramariye iruku. Enakula nane pesite iruken. lot of thinking vanthute iruku. Mind unstable ah iruku. Epa life end varum nu thonuthu.entha oru decision eduka mudila. Peace ful ila. Sleep laum. Negative dreams. Last 10 yes ah iruku. But last 1yr ah romba heavey ah iruku control pana ve mudila

  • @jeeviherbalproducts5112
    @jeeviherbalproducts5112 4 роки тому +1

    அம்மா வணக்கம் உங்கள் நிகழ்ச்சிகள் அதிகம் பார்த்துயிருக்கிறேன் ,எனக்கு ஒரு உதவி கேட்கிறேன் ,இரண்டு மாதங்களுக்கு முன் என் மகனுக்கு டைஃபாயிடு காய்ச்சல் .இருந்து தற்போது சரியான நிலையில் இப்போது மனசோர்வில் இருக்கிறான் தீரடீரெண்று படபடப்பு இருக்கிறது என்றும், வாயு பிடிப்பு, மூச்சு பிடிப்பு ஏற்படுகிறது என்றும், மிகவும் பலவீனமாக காணப்படுகிறான் நீங்கள் அவனோடு ஒரு ஜந்து நிமிட நேரம் பேசனும், அவன் நிலை கண்டுஎனக்கு கவலை அளிப்பதாக உள்ளது அம்மா தயவு செய்து எங்களுக்கு உதவி செய்யுங்கள் அம்மா

    • @RelaxPleasetamil
      @RelaxPleasetamil  4 роки тому

      உடம்பு தேறி குணமாகும் வரை பொறுமையாக இருங்கள்

    • @jeeviherbalproducts5112
      @jeeviherbalproducts5112 4 роки тому

      நீங்கள் ஒரு முறை அவனோடு உரையாடினாள் போதும் அம்மா உங்களிடம் அன்போடு கேட்டு கொள்கிறேன் அம்மா

  • @JackJack-tu9wf
    @JackJack-tu9wf 2 роки тому

    Very osum explanation mam feeling relaxed thank u mam

  • @zeemus1
    @zeemus1 5 років тому +1

    Mam ungaloda councelling romba pudikum. Neenga sonna madri past life husband side torture then parental side negligence affected me. Mam . Contacted u for appointment last 5yrs back but couldn't get immediately. So went to another one leading doctor from santhome. Till iam taking tablets which gives me tension and drowsy mam. Iwant to be happy and keep my children happy. Iwant to meet u and share woth u. Want an appointment mam. Love ur way of councelling mam.

  • @fayasmkm8801
    @fayasmkm8801 Рік тому

    நல்ல பதிவு நல்ல விலக்கம் ந

  • @user-nn6we6fc6c
    @user-nn6we6fc6c 2 роки тому

    Am in 4th month of conception mam.really I can't able to enjoy even my pregnancy too.am neglected by everyone.i want to express my worries.but no one be a listener.i don't no how to overcome.i feel alone.even my husband also avoiding me

  • @malarvizhirajeshra4830
    @malarvizhirajeshra4830 4 роки тому +2

    Madam somatoform disorder treatment sollunga. Because of depression stomach pain, digestion problems and constipation. Female age 46

  • @s.umasuresh6880
    @s.umasuresh6880 4 роки тому

    Thank you for your motivation mam. Useful speech

  • @rajamari982
    @rajamari982 3 роки тому +2

    MAM ENKKU ENDUYA ponu noda futurea pathiye nan yoshishukituta irukken ennala athastop panitu attutha velaiya pakkamutiyala pasanga pesuratha kavanikka mutiyala nan itha stop pannatry pani 15 days successfulla POGUM APRAM HEAD AND EYES HEAVY PAIN THIRUMBA YOSIKA ARAMBICHA UDANE SARIYAGHUTHU PLZ HELP ME MAM

  • @rubadevi5584
    @rubadevi5584 3 роки тому +1

    Doctor your speech give us hope. I want to be frank with you. From the starting of corona and still now I am very much depressed because of corona. Still I can't come out of that. I have sinus problem any of my nostril is always blocked. Chillness, taking hair bath nothing suits me. Mostly I am having throat infections mild cough everything. I don't know the difference whether it is allergy or covid 19. I don't have pain in the middle of the throat but at the sides. I don't know whether it is tonsilitis or throat pain. I wasted 20000 rupees for treatment during April as I got mild wheezing due to dust allergy. From that I become mad. I fear a lot about corona. I think you better understand my feeling Doctor. You kindly give me a solution. I am not rich enough to spend anymore money for treatment doctor. Please help me

  • @kanmani7112
    @kanmani7112 2 роки тому +1

    Mam na germany la irka ipo...2018 march la irundhu postpartum depression ku tablet eduthutu irka..2019 to 2022 vara germany la irka...depression tablet serty 50mg nd dothip25mg night edukara...last 2 years ah tablet koraikavay mudila...koraicha no proper sleep...ipo vitamin d deficient vera...so na inga germany laiye irkalama ila india ku poitu nalla food yeduthutu job ku polama

  • @pradeeppradeep4053
    @pradeeppradeep4053 5 років тому +2

    Iam daily deppresed because of my job all saying be like him like that guy the job very tough so u should focus carefully it feel my deppresed

  • @soundarthiagarajan8227
    @soundarthiagarajan8227 4 роки тому

    Really a good Dr. U r. I am having some problems. I should take multivitamins I hope. Thank you Dr. Sister

  • @bhuvana5274
    @bhuvana5274 5 років тому +4

    அம்மா வணக்கம். எனக்கு 17 வயதாக இருக்கும் போது என்னுடைய அக்கா உடல் நிலை சரியில்லாமல் இறந்து விட்டார். என் அக்கா உயிர் போகும் போது நான் பக்கத்தில் இருந்தேன். என் அக்கா என் மேல் பாசமாக இருப்பார். அவளுடைய இறப்பு என் உடம்பையும் மனதையும் காயப்படுத்திவிட்டது.அவளுடைய இறப்புக்கு பின் பொருளாதார பிரச்சனையால் மேல் படிப்பு என்னால் படிக்க முடியவில்லை. அதுவும் மனதிற்கு வேதனை அளித்தது. படிப்பு நன்றாக படிப்பேன்.படித்து பெரிய அதிகாரியாக விரும்பினேன் . எல்லாமே தோல்வி.அதனால் மேலும் மனம் அதிகமாக பாதிக்கப்பட்டது.அக்கா இறந்த அதிர்ச்சியில் ஒருவருடமாக சரியாக பேசாமல் சரியாக சாப்பிடமால் இருந்தேன்.பிறகு என் அப்பா டாக்டரிடம் கூட்டி சென்றார். டாக்டர் சொன்னார் இது மனவியாதி போல் உள்ளது மனநல டாக்டரிடம் அழைத்து செல்லுங்கள் என்றார்.இந்த சம்பவம் நடந்தது1997. அப்பொழுது எல்லாம் மனநல டாக்டர் அரிது.பிறகு அப்பா ஒரு வருடம் கழித்து இறந்து விட்டார். நான் மேலும் மனவியாதியால் பாதிக்கப்பட்டேன்.எனக்கு மரணபயம் வந்து விட்டது. எப்போதும் பயம் .பயம் வந்து விட்டால் மூச்சுவிடுவதில் சிரமம். மேல்மூச்சு வாஙகும்.இதே பயத்தில்தான் இன்னும் வாழ்ந்து கொண்டு இருக்கேன். இரவு ஆனால் பயம். நெடுந்தொலைவு பயணம் பண்ண பயம்.இப்போது என் வயது 39எனக்கு இரண்டு குழந்தை உள்ளது. இன்னும் மரணபயம் போகவில்லை. கணவர் இதை காரணம் காட்டி வேறு ஒரு பெணணோடு தொடர்ப்பு வைத்துள்ளார்.கண்டித்தால் நீ ஒரு மென்டல் என்கிறார். அவருடன் சண்டை போட எனக்கு விருப்பம் இல்லை. அவர் மனைவியாக இருந்து கொண்டு என்னால் எந்த சந்தோசமும் என்னால் தரமுடியவில்லை. தைராய்டுக்கு thyrox150mq மாத்திரை போடுகிறேன். மனதில் நிம்மதி இல்லை தற்கொலை செய்து கொள்ளலாம் போல் தோன்றுகிறது. எனக்கு ஒரு வழி சொல்லுங்கள் அம்மா.

    • @RelaxPleasetamil
      @RelaxPleasetamil  5 років тому

      சரி. வீடியோவில் சொல்கிறேன்

  • @sekarshanmugasundaram5665
    @sekarshanmugasundaram5665 5 років тому +1

    நன்றி சகோதரி...அருமை...🙏

  • @hamsabegam1743
    @hamsabegam1743 5 років тому +1

    Thanks mam.ivvalavu easya ungga advice ketka mudiyudhu😂

  • @vrskpbros3009
    @vrskpbros3009 4 роки тому +5

    madam, I am from coimbatore,i was in a narcissitic love relationship. The other person left me and claims im narcisstic. im so depressed and don't know whats reality and doubting whats true. i am so depressed and can't know how to get out of it! Where can i seek therapy in tamilnadu ? can i get out of this bad situation! are therapist aware of narcissm and narcisstic abusive relationship in tamilnadu? waiting for ur reply madam! Thank You!

    • @RelaxPleasetamil
      @RelaxPleasetamil  4 роки тому

      Yes very much.
      If you need CBT / counseling over phone, contact 733 891 3666

  • @felixmanuel7903
    @felixmanuel7903 2 роки тому +1

    Mam any tips for overcoming overthinking. It is really bothering me. Leading to memory Loss also

  • @prathakutti2183
    @prathakutti2183 3 роки тому +1

    Thku for replying mam

  • @lathabalasundar6707
    @lathabalasundar6707 3 роки тому +1

    மேடம் நான் தூக்கம் இல்லாமல் இருந்தேன் ஒரு வாரமாக 8 மணிக்கு lona zep md 0.5 போடுகிறேன் நானாக.. தூக்கம் 10 மணிக்கு ஆழ்ந்த தூக்கம் வருகிறது காலை 8 மணிக்கு சுறசுறுப்பாக எழுகிறேன்.lona zep சாப்பிடலாமா? மேடம். உங்கள் அனைத்து வீடியோவும் பார்த்து கொள்கிறேன்❤️

    • @RelaxPleasetamil
      @RelaxPleasetamil  3 роки тому

      இந்த வகை தூக்கம் கொடுக்கும் மாத்திரைகளை தேவைபட்டால் மட்டுமே சாப்பிடவும். அல்லது உடம்பு பழகி விடும். மாத்திரை பலம் இழந்து விடும். நிதம் சாப்பிட்டால் அடிமை ஆகிவிடுவோம்

  • @SanthoshKumar-vi3id
    @SanthoshKumar-vi3id 5 років тому +7

    Unmaiya than solringa amma etharkku enna vazhi

  • @vasudevan1795
    @vasudevan1795 3 роки тому

    Very fine your Program
    Thank you mam

  • @meenur9918
    @meenur9918 Рік тому

    Hello mam iam meena your speechs are awsome. Highly motivational. I❤ iam taking nitrosun 5mg and nitrest 10 mg for 7years how come out of it. Currently suffering from pheripheral neuropathy. Iam on diet.weight loss journey.

  • @dhamodarannb6415
    @dhamodarannb6415 Рік тому +1

    Madam nan cycastrict tablet 1 year ssptu iruken ippo eanaku sapta udane vamit varuthu madam eanna pantrathu nu theriyala

  • @ggv1063
    @ggv1063 2 роки тому +1

    Amma neenga sonnathu apdiyea iruku eanaku .eanna reamba manasu punpada vachitaanga . Aanal eanta confident mattum innum pogala.apo apo cinna pathatam nadukam varum . Apom eallam lonazep 0.25 pottupean. Thurogam thula vilunthu mattikitean. Innaiku pathutu irukura vealai poi tearuvula alanchittu irukean . Aanal unga video pathutu konjam manasu realax pannikuvean. Naan ipom lacosam 50 . Qutipin 50. Ativan 1 mg pottutu irukean. Itha stop pannanum. Innum work teaditea than Amma irukean

  • @geethakumar9369
    @geethakumar9369 3 роки тому +2

    Super mam❤️

  • @praveenraj1306
    @praveenraj1306 5 років тому +12

    Mam i suffered lot . I need counsling can i contact you.. from this kind of depression i loss everything except my soul pls help mee mam i am in vry bad condition

  • @about__cutecouples4049
    @about__cutecouples4049 3 роки тому +2

    EaNakku family members kuda earukka pdikkala eanna panrathu mam

  • @ghaniahamed2191
    @ghaniahamed2191 2 роки тому

    Dr,கடந்து போன விசயம் திரும்ப திரும்ப வரும் போது, என்ன செய்ய வேண்டும்?
    பதில் தாருங்கள் (please)

  • @martiinajeya3872
    @martiinajeya3872 3 роки тому +2

    Mam na manathakuvula rmpa pathika patren plzz help panuinga

  • @lksinternational3358
    @lksinternational3358 3 роки тому +1

    Thank you mam

  • @allinall9625
    @allinall9625 Рік тому

    Thanks mam

  • @gowthamr4130
    @gowthamr4130 4 роки тому

    Doctor! My name is Ravi Chandran. My age 51years I am affected by depression very long time. Also taken treatment but last 6 month I have major depression. I am Taking medicine prothiyaden 75ml 1tablet and defron fort 10ml 1

    • @happydays4983
      @happydays4983 4 роки тому

      Ippo epdi irukinga? All ok ?

    • @muthur4039
      @muthur4039 3 роки тому

      This medicine can take without dr consultation

  • @angelinpriya9332
    @angelinpriya9332 4 роки тому

    Thanks doctors ninga soldra mathiri follow pandren

  • @kanmaniv2039
    @kanmaniv2039 3 роки тому +2

    Mam.. Nega sonnathu 100 crt yepdi recover aganum

  • @louism7464
    @louism7464 5 років тому

    அருமையான பதிவு அம்மா நன்றி

  • @Madhra2k24
    @Madhra2k24 5 років тому +2

    I love you ma'am 😘...I'm ur big fan 👍...Good job ma'am ! 🙏

  • @tazinakthar8573
    @tazinakthar8573 6 місяців тому

    Madam for menopause,post menopause .this stage of women .empty nest etc guidance

  • @priyaj4463
    @priyaj4463 4 роки тому

    Mam now only I saw ur vedio I'm pregnant I came to my mother home . I stayed here three months I can't sleep night time just two hours only I'm only sleeping for this lock down I locked here... Without my husband I'm suffering ... Idhe habbit aagiduma mama

  • @ashvinkumar5821
    @ashvinkumar5821 5 років тому +1

    Very good mam health hard

  • @geethakrishanan9194
    @geethakrishanan9194 Рік тому

    Thank you maam 🙏

  • @tamilthalaivitips5778
    @tamilthalaivitips5778 5 років тому +1

    I like ur speech so much amma

  • @priyaanand5534
    @priyaanand5534 5 років тому

    Nega pesuradhu ketka ketka nalla eruku super madam nega....

  • @nandhakumar.b5493
    @nandhakumar.b5493 2 роки тому +1

    Neenga soldrthu ella arikuryum irrku eppdi itha seri pani na veliya varthu please help me!!!! Ithu enaku over 6 months ah irku

  • @ushasekar7942
    @ushasekar7942 Рік тому

    அம்மா என் பையனால் படித்தாலும் எமுதமுடியாமல் பயம் வருகிறது இதற்கு தீர்வு

  • @bharathibharathi8091
    @bharathibharathi8091 4 роки тому +1

    Super message

  • @makeiteasy691
    @makeiteasy691 3 роки тому

    S mam 20 years wounds are killing me still now.

  • @vaalkaivaalvatharkuthaan8043
    @vaalkaivaalvatharkuthaan8043 3 роки тому +2

    I need your councelling mam I am so tired in mind

  • @Hemarajapandiyan-13
    @Hemarajapandiyan-13 4 роки тому

    6.06 true ma..... Me too affected lot.... Na rmpa jolly ah paesitae iruka Oru ponnu athayae rmpa illiva பேசி பேசி ena change panitanga IPA ovoru words um pathu pathu tan பேசுற mari iruku... Na nalavae sapdalaum ila nalum 60 kg yeravum ila less um ila... Na 29 age enaku after delivery kuda weight gain um ila loss um ila....எந்த thyriod issue ila HP tan 9 iruku ma...
    Na Ena panalum korai soli soli I'm getting tensed always fight tan....

  • @meshackaaron.d4482
    @meshackaaron.d4482 4 роки тому

    Thank you for your advice mamm

  • @vijayaadi5299
    @vijayaadi5299 4 роки тому

    Very intersting talks mam

  • @mohamedmujahith3276
    @mohamedmujahith3276 3 роки тому +1

    True

  • @yahiyamohd8597
    @yahiyamohd8597 4 роки тому +1

    Doctor..... You r master physics doctor..

  • @nivethanivi625
    @nivethanivi625 3 роки тому +3

    Mam ...na depress analai enaku mayakam varuthu 30 second na feel pandra.😖😖

  • @ahiamu4278
    @ahiamu4278 4 роки тому +4

    😭same thing happening to me

  • @elangovanduraisamy4459
    @elangovanduraisamy4459 4 роки тому

    Multi vitamin tab, multi minerals, vitamint B tab name please mention to get from medical shop.

  • @vasanth00777
    @vasanth00777 3 роки тому

    Szetalo plus உபயோகப்படுத்தி வருகிறேன் எனவே இந்த மரத்தைப் பற்றி விளக்கமாக கூறுங்கள் மேடம்

  • @unknownunknown284
    @unknownunknown284 4 роки тому +3

    Amma neenga sonna ella symptoms m en kita irukku ma.

  • @senthurosan9285
    @senthurosan9285 4 роки тому

    Romba romba Thank you madam.

  • @awesomedude190
    @awesomedude190 5 років тому +2

    Love you doctor 🥰😍😘😘😍🤩🥰🥰🥰💗💓💞💕❣💝❤❤

  • @keepontouch6987
    @keepontouch6987 10 місяців тому

    Super mam...

  • @thirukumaran7280
    @thirukumaran7280 3 роки тому +3

    Don't think that she is speaking nicely. Her fees is 10,000 for one sitting.

    • @RelaxPleasetamil
      @RelaxPleasetamil  3 роки тому

      I have free counseling also with Toll free number 👍

  • @kalpna3324
    @kalpna3324 2 роки тому

    Hi mam
    I m Kalpana Ramamurthy
    Nenga sonathu ellam symptoms enaku iruku nenga sonathu pola vitamin tablets menaral tablets eduthunda sariyakiduma mam please solunga clear details explanation thank you so much lot of mam

  • @Sakthivel-rq5zb
    @Sakthivel-rq5zb 4 роки тому +1

    I have these all symptoms
    I need a counseling mam

  • @swisshospitality3286
    @swisshospitality3286 3 роки тому +1

    happy christmas mam

  • @vinikitchm8347
    @vinikitchm8347 4 роки тому

    Neenga sonna ellam eruku amma yena enaku baby illa 11 years achi ella treetment eduthachi piraiyojanam illa baby thathu eduka rendu perukum istam than ana kidamatinguthu enga rendu perukum baby romba pidikum enna seiyane therila oru videola enna pathium konjam aaruthala pesunga mam

  • @priyankaramakrishnanpriyan8848
    @priyankaramakrishnanpriyan8848 5 років тому +1

    Great

  • @dhivyavetriselvan
    @dhivyavetriselvan 2 роки тому

    Mam doctor said I have recursive depressive disorder..I am not taking medicines but my family compel me to take medicines..I am at abroad. Pls tell me how to cure.

  • @geethamanivannan1740
    @geethamanivannan1740 5 років тому +1

    Useful info Dr.I like your speech since makkal tv program.i'm glad u r in youtube💐👍

  • @JackJack-tu9wf
    @JackJack-tu9wf 2 роки тому

    Mam tell me some solution to cure high cortisol I took progynova 2mg tablet for one month after that so many health issues nd high cortisol mam plz reply me mam chest pain also there mam

  • @nithya1236
    @nithya1236 Рік тому

    Madam my parents are not proper because of that they are blaming badly 3 and half years full of negative only happening mam say me some solution more anxiety

  • @packiriswamy1951
    @packiriswamy1951 2 роки тому

    Depression இருந்து மீழ வழி சொல்லுங்க

  • @vigneshravichandran3203
    @vigneshravichandran3203 4 роки тому

    Madam u r like a God

  • @manimegala2110
    @manimegala2110 4 роки тому +1

    Na 2 person life ah cheat pannita enala avuga life spoil airuchunu stress ah irugu yaepati etha sari pannarathunu thaeriyala

  • @saraswathysaraswathy4020
    @saraswathysaraswathy4020 2 роки тому

    Sholvatu sulabam mam.Atai anubavittal terium eppadi enru.oru 10 nimidam nenggal sholvatu follow pannalaam.marupadiyum palaya kurudi katava tiradi kataitaan.Advicelam summa medam.

  • @mrs.g3970
    @mrs.g3970 4 роки тому

    Hai mam
    Pediatrician prescribed thyroid tablets to my daughter when she was 1month baby.
    After 1yr they check thyroid levels and told me to stop the thyroid tablets. Now she is 12yrs. Is there is any chance of getting thyroid problem again? Bcoz she is having hair loss problem and acne on her face and neck. Pls reply me.if she takes thyroid tablets regularly then what will be the side effects?

  • @jameemakani4254
    @jameemakani4254 3 роки тому +1

    Ama mam