இந்த காணொளியில் பிளவுஸ் தைப்பது எப்படி என்று எளிய முறையில் கற்றுத் தரப்பட்டுள்ளது #tailoring #diy #aaribeadwork #blouse #blousedesign #fashion #blousecutting #easy #sewing #4k
அக்கா நான் இப்போ தான் உங்க வீடியோஸ் பார்க்கிறேன் அக்கா மிகவும் யூஸ் புல் ல்லா இருக்கு அக்கா நன்றி நான் எவ்ளோ வீடியோ பார்த்தேன் எனக்கு எதுமே புரியல அக்கா நான் உங்க மேதோர்ட் ல தான் இனி மேல் ஸ்டிச் பண்ணுவேன் நன்றி அக்கா 🥰
Nan 10 varusama thaikuren.sila peruku correct iruku.sila peruku sariya irukadhu.unga video parthu innaiku oru blouse cutting pannen.unmayile romba romba supera perfecta vandhuchi.romba romba thanks akka.
Thank you sister rombo simple method irukku sis
Super sister romba nalla sollidhariga nan biginar unga video mattu dhan pardhu thasu palaguren super sister❤❤❤❤❤
Hai. . Very detail explanation. Tks madam.
👌👌👌👌👌👌 medam 🙏🙏🙏🙏🙏
Super sister very good explanation tq so much and keep it up 💐🌹💐🌹💐🌹
அக்கா நான் இப்போ தான் உங்க வீடியோஸ் பார்க்கிறேன் அக்கா மிகவும் யூஸ் புல் ல்லா இருக்கு அக்கா நன்றி நான் எவ்ளோ வீடியோ பார்த்தேன் எனக்கு எதுமே புரியல அக்கா நான் உங்க மேதோர்ட் ல தான் இனி மேல் ஸ்டிச் பண்ணுவேன் நன்றி அக்கா 🥰
Hi sissy. I like your way of explaining and your casual way of telling. Keep rocking sister ❤
Super sister.... Nenga sonatha pola na blouse cut pani thachan semaya fitaaa erugu
நல்லா சொல்லி தரீங்க சூப்பர்
Super அக்கா இதை மேலும் மேலும் எதிர்பர்க்கிறோம்❤️🙏🙏🙏🙏🙏
Akka unga video pathu dha first time cut pani stitch pana akka cross cut blouse cutting and stitching video podunga akka please😊
கிராஸ்கட் ரோஸ் வீடியோ நம்ம சேனல்ல இருக்கு நீங்க செக் பண்ணி பாருங்க இனி வர்ற வீடியோலயும் நான் அப்லோட் பண்றேன் நன்றி
Akka alavu dress vaithu maxi dress alavu edupathu eppati nu video podunga plss❤❤❤
Design neck blouse podunga akka
Thenk you sister. Sister mexi ஈ சியான முறையில் சொல்லி கொடுங்க சிஸ்டர் .
அப்லோடு செய்கிறேன்
கட்டிங் சூப்பர் 48. இஞ்சிபிளவுஸ் கட்டிங் போடுங்க.
👌👌👌sister ❤❤❤
Hi sis....oru oru part a poduga... cutting and stitching
நம்ம சேனல்ல ஒரே பார்ட்டாக நான் போட்டு இருக்கேன் செக் பண்ணி பாருங்க நன்றி.
Alavu blouse vechi cutting stitching sollithariga akka alavu blouse stitching blouse yappadi correct eruka video poduga pls
akka nenga aari work tutorial vedio podunga .
பதிவேற்றம் செய்கிறேன் நன்றி
Thank u akka chudithar stitching podunga akka
Chudidhar body alavu podung pls akka
4 fold blouse cutting solli thaga mam
Sis sleeve yeddi cut pannuninge
Pls andha video podunga
ua-cam.com/video/nKqyP-xLMNg/v-deo.htmlsi=qBPGWz833oyEJj-8
Super ❤
❤❤❤super
Sister ealla video vum poturinka na ketta video mattum upload pannavae matrinka
👌👌👌akka❤
15 age ponuku pavatai satai podunga akka please
Hi mam... Jack f4 mechine ku entha size oosi use pannanum mam... blouse thekka?
Akka princess cut blouse cutting stitch podunga plz plz
கண்டிப்பா அப்லோட் பண்றேன்
Akka back hook blouse podunga plzz
அப்லோடு செய்கிறேன் நன்றி
Hii akka xxl maxi dress podunga and maxi dress alavu dress vachi podunga akka please
Piping joint panum bothu Piping thuniya normal la veikanuma illa knjm ezhutha mari veikanuma
Normal la தான் வைக்கணும்
Sister pattern work blouse poduranga sis
Chudi top and bottom cutting and stitching vedio podunga sister
Sis please Princess cut blouse back hook blouse podunga sisi
Will upload soon
Mukiyama blouse front 3 dot sariya vara matengudhu.amungi iruku apdinu complaint.
Akka shoulder maximum evlo vaikanu 6 maela irutha epdi vaikanu ka
இந்த வீடியோல கால்குலேஷன் சொல்லி கொடுத்திருப்பேன் பாருங்க ua-cam.com/video/1SNO1vY5YiE/v-deo.htmlsi=vjG8HWOKtTZLJgyu
சிஸ்டர் நார்மல் பேன்ட் உடல் அளவு எடுத்து கால்குளட் போட்டு கட்டிங் போடுவது எப்படி சொல்லுங்க சிஸ்டர்
விரைவில் அப்லோட் செய்கிறேன்
Hi
Sister saree conversation maxi class podunga
விரைவில் பதிவேற்றம் செய்கிறேன்
Super Akka