தார் ரோடு பேஸில் தென்னந்தோப்பு வீட்டுடன் விற்பனைக்கு - ஈரோடு மாவட்டம். நம்பியூர் - எலத்தூர் * 200 தென்னைமரம் - நாட்டு மரம்( 5Years) * 1 கிணறு * 1 போர்வெல் * 5 Hp இலவச மின்சாரம் * ஊரடித் தோட்டம் * கிழசரிவு மற்றும் வடசரிவு பூமி * தார் ரோடு பேஸ் - 500 அடி * சுற்றிலும் பென்சிங் போட்டு கேட் போடப்பட்டுள்ளது. 30 * 120 - 3600 sq.ft. ஷெட் 2 Hp லைன் 1 Bhk வீடு * தோட்டத்தில் இருந்து 200 மீட்டரில் பவானிசாகர் புது வாய்க்கால் உள்ளது. நம்பியூர் - 3 Km கொடிவேரி - 10 Km கோபி - 20 Km சத்தி - 20 Km 1 ஏக்கர் விலை - 96 லட்சம் (Negotiable) தொடர்புக்கு - 99423 88888 Google location link maps.app.goo.gl/19sJb2og5AQXCA7a7
@eswaran.v6314 தம்பி நானும் கோயம்புத்தூர்காரன் தான் கொங்கு தமிழ் எப்படி இருக்கும் என்று எனக்கும் தெரியும். தொப்பை தப்பு என்று ஒத்துக்கொள்வதில் எந்த தவறுமில்லை.
தார் ரோடு பேஸில் தென்னந்தோப்பு வீட்டுடன் விற்பனைக்கு - ஈரோடு மாவட்டம்.
நம்பியூர் - எலத்தூர்
* 200 தென்னைமரம் - நாட்டு மரம்( 5Years)
* 1 கிணறு
* 1 போர்வெல்
* 5 Hp இலவச மின்சாரம்
* ஊரடித் தோட்டம்
* கிழசரிவு மற்றும் வடசரிவு பூமி
* தார் ரோடு பேஸ் - 500 அடி
* சுற்றிலும் பென்சிங் போட்டு கேட் போடப்பட்டுள்ளது.
30 * 120 - 3600 sq.ft. ஷெட்
2 Hp லைன்
1 Bhk வீடு
* தோட்டத்தில் இருந்து 200 மீட்டரில் பவானிசாகர் புது வாய்க்கால் உள்ளது.
நம்பியூர் - 3 Km
கொடிவேரி - 10 Km
கோபி - 20 Km
சத்தி - 20 Km
1 ஏக்கர் விலை - 96 லட்சம் (Negotiable)
தொடர்புக்கு - 99423 88888
Google location link
maps.app.goo.gl/19sJb2og5AQXCA7a7
@JP Real Estate கிணறு நிலத்திற்கு சம்பந்தம் இல்லாத ஒரு இடத்தில் உள்ளது. இது தனி கிணறா இல்லை கூட்டு கிணறா?
Good vlog🚜🐄🌾 good presented on this land plz do lower budget farm🚜🐄🌾 land with farm house,
Super view ❤
Thanks! 🙏
Beautiful village
Is Athikadavu Avinasi project coming to this area?
Bhavani sagar pudhu vaikkal 200 mt ill ullathu.
Per acre rate
Full details description box ill ullathu. or 1 st comment Parunga.
96 லட்சம் குடுத்து வாங்கி என்னை வருமானம்?
Hello
என்ன சொல்லுங்க @@PrabaKaran-lk5nn
பவானிசாகர் வாயக்கால் அருகிலா ?
டே.......ய் என்னடா இது ?
வாய்க்கால். எங்கே சொல்லு பார்க்கலாம் வா ய் க் கா ல்.
என்ன தமிழோ ?
Kongu Tamil appodithan irukkum neenga Thooya Tamil pesuveengla Tamil asan avargale..
@eswaran.v6314
தம்பி நானும் கோயம்புத்தூர்காரன் தான் கொங்கு தமிழ் எப்படி இருக்கும் என்று எனக்கும் தெரியும்.
தொப்பை தப்பு என்று ஒத்துக்கொள்வதில் எந்த தவறுமில்லை.