கிண்டி கலைஞர் மருத்துவமனையின் சிறப்பு அம்சங்கள் | Kalaignar Centenary Super Speciality Hospital

Поділитися
Вставка
  • Опубліковано 28 жов 2024

КОМЕНТАРІ • 42

  • @kowsalyamani7619
    @kowsalyamani7619 Місяць тому +2

    நிச்சயமாக எனக்கு எல்லாம் ஒரு பிடிப்பு இஎல்லாமே நடக்க முடியாது இதை எல்லாம் பார்க்கும் போதே அரசுக்கு நன்றி c.m வாழ்க வளமுடன்

  • @koteesvaran
    @koteesvaran 5 місяців тому +3

    நல்ல முயற்சி' மனம் நிறைந்த வாழ்த்துக்கள்❤❤❤❤🎉🎉😮

  • @chandbasha521
    @chandbasha521 5 місяців тому +7

    கலைஞர் உயர் சிறப்பு மருத்துவமனை பற்றி கூறிய ...விஐபி டியூப் சேனல் உயர்ந்து நிற்கிறது.. வாழ்த்துக்கள்

  • @sahithya26
    @sahithya26 5 місяців тому +4

    அருமையான பதிவு 💐💐💐🙏

  • @njkanthamarankanthamaran5270
    @njkanthamarankanthamaran5270 2 місяці тому +3

    சிறப்பான பதிவு. சில நாட்கள் முன்பு சென்று சிகிச்சை பெற்றேன் .மகிழ்ச்சி சார்.

  • @njkanthamarankanthamaran5270
    @njkanthamarankanthamaran5270 2 місяці тому +1

    நன்றி. முக நூல் பகிர்வு

  • @mohammedmaideen5145
    @mohammedmaideen5145 8 днів тому

    Dr thiruvaruril gh il daily bed thuniye yedukkamal mulaiel serthu vaithu eekkal moikudhu adhu pol ellamal parthukkunga madam.

  • @srinivasanvasantha2120
    @srinivasanvasantha2120 Місяць тому +2

    Super

  • @jpsiddha-drnkv6319
    @jpsiddha-drnkv6319 5 місяців тому +2

    Valthukkal.

  • @RameshBabu-yy5sm
    @RameshBabu-yy5sm Місяць тому +3

    ஐயா வணக்கம்
    ரமேஷ் பாபு
    தொலைபேசி எண் வேண்டும் நன்றி வணக்கம்

  • @monipalani3404
    @monipalani3404 2 місяці тому +3

    தப்பா சொல்றாங்க...😂
    இவர் சொல்றது தேசிய முதியோர் நல மையம்.. NCA National centre of ageing. Nan Anga tha work panren.
    Kalaingar centanury super speciality hospital.. KCSSH.

  • @selvaradjek3473
    @selvaradjek3473 3 місяці тому +2

    தென் சென்னை பகுதிக்கு பெரிய அளவில் உதவியாக உள்ளது.

  • @SarathaSaratha-v1j
    @SarathaSaratha-v1j 2 місяці тому

    Nice arrangements.only canteen and toilet cleaning should be improved.

    • @charumathid1074
      @charumathid1074 2 місяці тому

      Insufficient doctors for Sr Citzens section

  • @rajeshwarir9615
    @rajeshwarir9615 Місяць тому +2

    இந்தமருத்துவனைபோன்நம்பர்போடுங்கள்

  • @chitraparthiban1212
    @chitraparthiban1212 Місяць тому

    Dear friends!!!! Please note down that This is central government hospital. AND ONLY 2 SUPER SPECIALITY HOSPITAL HAS BEEN CONSTRUCTED IN INDIA. One is Delhi and the 2nd one is in Chennai.

  • @krishnamurthiramachandran2432
    @krishnamurthiramachandran2432 Місяць тому +1

    ❤This is a """ Sticker""" programme, made by DMK channel ! This hospital is NOT the so-called '' Kalaignar 100 yrs Vizha general hospital, !!!!! But it is the National old age people treatment hospital run by central and state govt jointly, in Guindy, and only Stalin picture hung in CMO ' s room! Central bjp to take action !!!!!

    • @chitraparthiban1212
      @chitraparthiban1212 Місяць тому

      You are 100% Right. I was even looking for the comments so that I can be sure.
      Thankyou. Please note down. This is central government hospital. AND ONLY 2 SUPER SPECIALITY HOSPITAL HAS BEEN CONSTRUCTED IN INDIA. One is Delhi and the 2nd one is in Chennai..

  • @saivaralakshmi7155
    @saivaralakshmi7155 Місяць тому +1

    எல்லாம் ஓகே but உள்ளே இருக்கும் செவிலிர்களுக்கு பொறுமை பணிவு கற்று கொடுங்கள் நோயாளிகளையும் உடன் இருக்கும் உறவினர்களையும் மரியாதையுடன் நடத்த கற்று கொடுங்கள்

    • @vaheethzaman3559
      @vaheethzaman3559 15 днів тому

      அட சங்கி! சென்ட்ரல் ஸ்டேசனுக்கு MGR பெயழ் வைக்கலையா.
      கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை என்றுதானே பெயர் இருக்கிறது.

    • @gayutri8895
      @gayutri8895 9 днів тому

      Worst nursing 😪

  • @deepadhamu6429
    @deepadhamu6429 3 місяці тому +2

    60 ku meala dan kandipa poganum ah ??

  • @tamilarasikannan4428
    @tamilarasikannan4428 13 днів тому

    இது எந்த அரசு கட்டியதாக இருந்தாலும் சரி,பராமரிப்பும் சரியில்லை. அங்கு வேலை செய்யும் lab technicianலிருந்து ரிசல்ட் தரும் பெண், மற்றும் பணிபுரியும் ஊழியர்கள் வரை வயதான நோயாளிகளை மிகவும் மரியாதை குறைவாக நடத்துகிறார்கள். மிகவும் தூய்மையற்ற கிடக்கிறது. மருத்துவர்களை தவிர மற்றவர்கள் ஏதோ சம்பளமே வாங்காமல் வேலை செய்வது போல் மிகவும் சலித்து கொள்கிறார்கள். இந்த மருத்துவமனை மாநில அரசிற்கோ,ஒன்றிய அரசிற்கோ, இரண்டுக்குமே புகழ்பெற்று தராது. காரணம் அங்கு பணிபுரியும் ஊழியர்கள் தான். எந்த அரசுக்கு சொந்தமானதாக இருந்தாலும் மருத்துவமனையின் நிர்வாகம் சரியாக உள்ளதா என்பதை சுகாதார துறை உறுதிபடுத்த வேண்டும். ஊடகத்தில் பெரியளவில் இந்த மருத்துவமனையை புகழ்ந்தது கண்டு அந்த மருத்துவமனைக்கு 87 வயது மாமனார் அழைத்து சென்று அலைகழிக்கப்பட்டு ப்ளட்ரிசல்ட் வாங்கும் இடத்தில் இருந்த பெண் துளியும் மரியாதையின்றி, இதெல்லாம் எங்க தலையெழுத்து என சலித்துக்கொண்டே பணிபுரியும் ஊழியர்களால் மன உளைச்சலுக்கு ஆளாகினோம்.. அரசின் நல்ல திட்டங்கள் மக்களை சென்றடைய இது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனிக்க வேண்டும். இல்லையென்றால் அரசுக்கே கெட்டப்பெயர். சுகாதாரத்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். என்னை கேட்டால் இந்த மருத்துவமனையின் செயல்பாடுகள் சரியில்லை.

  • @Infi_XY
    @Infi_XY 2 місяці тому +2

    Parkinson treatment உண்டா?

  • @SundaresanSundar-qs1cb
    @SundaresanSundar-qs1cb 2 місяці тому +2

    All wart Pasand Attandar out of Ariya waiting Hall use

  • @sumathibalakrishnan2891
    @sumathibalakrishnan2891 Місяць тому +2

    தவறான தகவல். கலைஞர் என வழக்கம் போல் ஸ்டிக்கர் ஒட்டுகிறார். இது மத்திய அரசு கட்டிய " தேசிய முதியோர் மருத்துவமனை . தமிழக அரசினது அல்ல. நல்ல காமெடி.

  • @arivuramu3547
    @arivuramu3547 2 місяці тому +2

    மோசமான ஆஸ்பிட்டள் 500நோயளிக்கு1டாக்டர் கவணிப்பு சரியில்லை பாத்ரூம் சரியில்லை

    • @SeethaladeviBala-o3d
      @SeethaladeviBala-o3d Місяць тому

      இந்த ஆஸ்பிடலுக்கு போனிங்களா எங்கு உள்ளது

  • @saraswathims4274
    @saraswathims4274 5 місяців тому +1

    ஜெயலலிதா ஏற்கனவே அமைத்த பல்நோக்கு மருத்துவ கல்லூரி மருத்துவமனை என்னாச்சு.?

    • @yuvarajseker5633
      @yuvarajseker5633 2 місяці тому

      எம்ஜிஆர் நூற்றாண்டு விழா மாவட்டத்திற்கு 100 கோடி ஒதுக்கி கொள்ளையடித்த டெட்பாடி பழனிச்சாமி யை கேட்கவும். வரலாறு முக்கியம்.

  • @purushothamanramanujam2036
    @purushothamanramanujam2036 4 місяці тому +2

    What you showing in this vedio is not a kalaigar speciality hospital,,, wrongly shown to the public ...what you showing is National center hospital ageing

  • @ArjunanP-yy1wd
    @ArjunanP-yy1wd Місяць тому +1

    Duplicate hospitals in India and also staff are unable to treatment the staff behavior is worst sir don't believe the video friends

  • @deepadhamu6429
    @deepadhamu6429 3 місяці тому +1

    Mathavangalam poga kudadha

  • @lakshmanannandhagopal8546
    @lakshmanannandhagopal8546 Місяць тому

    Pregnancy parpagala

    • @johnbosco3388
      @johnbosco3388 26 днів тому

      பைத்தியமா நீ 60 வயசுக்கு pregnancy எப்படி

  • @ArjunanP-yy1wd
    @ArjunanP-yy1wd Місяць тому +1

    Worst hospitals in the world

  • @hemavathisrinivasan7042
    @hemavathisrinivasan7042 19 днів тому

    This is central government hospital land only tn govt but land valu collected state government don't give wrong information