வீட்டிலேயே அறுவடை செய்த நெல்லில் உள்ள கல்,களிமண்,வைக்கோல்,தூசியை நீக்கும் இயந்திரம் Paddypre cleaner

Поділитися
Вставка
  • Опубліковано 23 січ 2025

КОМЕНТАРІ • 45

  • @firyalazeera5396
    @firyalazeera5396 4 роки тому +1

    அருமை.👍👍👍 எனக்கு மண் வளத்தை பற்றி தெரிந்து கொள்ளனும்...

  • @mugilanmanickam7228
    @mugilanmanickam7228 4 роки тому +1

    ஐயா வணக்கம் வாழ்த்துக்கள். நெல்லை சுத்தம் படுத்தும் முறையை பற்றி சொன்னீர்கள் பாரம்பரிய நெல்லை அரைக்கும் சிறிய மெஷினை பற்றி ஒரு வீடியோ போடவும். நன்றி வணக்கம்.

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel 4 роки тому +1

    தகவலுக்கு மிக்க நன்றி

  • @sivakumar-zc1lz
    @sivakumar-zc1lz 4 роки тому +5

    நவீன சிறிய ரக ரைஸ் மில் பற்றி விடியோ போடுங்கள் பிரதர்

  • @SenthilKumar-jn1si
    @SenthilKumar-jn1si Рік тому

    Sir. Intha machine ipo enga use panranga. Entha oor.avarudaiya phone number kudunga

  • @panaikathirvel6133
    @panaikathirvel6133 4 роки тому +1

    எள் சுத்தம் செய்யமுடியுமா.... சகோ....

  • @arulanandhan3411
    @arulanandhan3411 4 роки тому

    smalll size modern rice production unit video podunga rice boil pandra machine smalll size la

    • @SirkaliTV
      @SirkaliTV  4 роки тому

      uploaded today pls check

  • @-kalkandu8662
    @-kalkandu8662 4 роки тому +1

    சிறுதானியத்தில் அவல் செய்யும் இயந்திரம் குறித்து வீடியோ போடவும்

  • @arunraj2938
    @arunraj2938 4 роки тому +1

    நெல் உரிக்கும் இயந்திரம் பற்றி பகிரவும்

    • @SirkaliTV
      @SirkaliTV  4 роки тому +1

      இன்றைய வீடியோவில் அதை பற்றிய தகவல் பகிரப்பட்டுள்ளது பார்த்து பயன் தரும்

    • @shankarn7303
      @shankarn7303 2 роки тому

      @@SirkaliTV poneno

    • @shankarn7303
      @shankarn7303 2 роки тому

      Modilno

  • @Raja-zj3bo
    @Raja-zj3bo 3 роки тому

    நெல் உரிக்கும் இயந்திரம் சிதம்பரம், பக்கத்தில் எங்கு உள்ளது ஐயா

    • @SirkaliTV
      @SirkaliTV  3 роки тому

      தெரியவில்லை சகோ

  • @sivasiva7790
    @sivasiva7790 4 роки тому

    குடை மிளகாய் தூள் அரிசி மாவு அரைக்கும் மிஷின் இருக்கா

  • @udhayanbalaiah9113
    @udhayanbalaiah9113 4 роки тому

    இந்த மெசின் நெல் அரைத்து அரிசி வரும் மெசினா ?

    • @SirkaliTV
      @SirkaliTV  4 роки тому

      இல்லை அது வேற மெஷின்

    • @udhayanbalaiah9113
      @udhayanbalaiah9113 4 роки тому

      மிக்க நன்றி வேற மெஷின் வீடியோ போடுங்க

    • @SirkaliTV
      @SirkaliTV  4 роки тому

      வீடியோ போட்டாச்சு சகோ

  • @dhanalakshmi5020
    @dhanalakshmi5020 4 роки тому

    ராகி சுத்தம் செய்ய இயலுமா

  • @DineshKumar-io5il
    @DineshKumar-io5il 4 роки тому +1

    Adutha machine

    • @SirkaliTV
      @SirkaliTV  4 роки тому +1

      வீடியோ போட்டாச்சு நமது சேனலில் உள்ளது

  • @udhayanbalaiah9113
    @udhayanbalaiah9113 4 роки тому

    நெல் அரைக்கு மெஷின் இருக்கா

    • @SirkaliTV
      @SirkaliTV  4 роки тому

      நெல் அரைப்பதற்கு என்று தனியே ஒரு மிஷின் உள்ளது அதன் பெயர் Rice Huller

    • @udhayanbalaiah9113
      @udhayanbalaiah9113 4 роки тому

      @@SirkaliTV எங்க கிடைக்கும், என்ன விலை ?

    • @udhayanbalaiah9113
      @udhayanbalaiah9113 4 роки тому

      நன்றி சீர்காழி டிவி சேனல் நல்ல பதிவு தொடரட்டும் தங்கள் சேவை

    • @SirkaliTV
      @SirkaliTV  4 роки тому

      Rice huller மெஷின் பற்றிய வீடியோ விரைவில் வெளிவரும்

    • @28muthuraj
      @28muthuraj 4 роки тому

      @@SirkaliTV bro, siriya rice mill pathiya video podunga. ? Intha machinery la enga vaangalam? Indha video irupavar contact num kodunga

  • @kumaresanm9638
    @kumaresanm9638 4 роки тому

    ஐயா எந்த மெஷினுக்கு ஆவது நீங்க அது தயாரிக்கப்பட்ட கம்பெனி ஏதுன்னு அது எங்க கிடைக்கும்னு சொல்ற பழக்கமே இல்ல போல

    • @SirkaliTV
      @SirkaliTV  4 роки тому

      ஐயா டிஸ்கிரிக்ஷன் பாக்ஸ் என்று ஒன்று உள்ளது அதில் தொடர்பு எண்களை ஏற்கனவே கொடுத்திருக்கும் அதைப் பார்க்கும் பழக்கம் உங்களுக்கு இல்லை போலிருக்கு

  • @shivarockers668
    @shivarockers668 4 роки тому +1

    கை‌ குந்தால ஆலை

  • @dhivyasrisecurityserviceop4779
    @dhivyasrisecurityserviceop4779 4 роки тому

    Too small

  • @udhayanbalaiah9113
    @udhayanbalaiah9113 4 роки тому

    புரியல சரியா என்ன சொல்ரீ ங்கனு