22-7-2024 2:00 am காசி தீர்த்தம் கங்கை பூசை இந்த தீர்த்தம் காசியில் இருந்து வருவதாக ஐதீகம்

Поділитися
Вставка
  • Опубліковано 17 лис 2024
  • பல ஆயிரம் வருடங்களுக்கு முன் காசியில்
    இருந்து தீர்த்தம் ஊத்தாக வருவதாக ஐதீகம் திங்கட்கிழமையில் வாரந்தோறும் நீராடி இந்த
    தீர்த்த குளத்திலிருந்து தீர்த்தம் எடுத்து சிவனுக்கும் காசி விசாலாட்சி அம்மனுக்கும் முதல் அபிசேகமாக பிரம்ம முகூர்த்த நேரத்தில் நடைபெறுகிறது இந்த காசி தீர்த்தத்தில் பக்தர்கள் நீராடி சிவனை தரிசித்தால் சிவன் அருள் கிடைக்கும்
    கிருஷ்ணகிரி மாவட்டம் ஆவல் நத்தம்
    கிராமத்தில் உள்ளது
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய

КОМЕНТАРІ •