எனக்கு பிடித்த ரேவதி மேம்.அதிலும் மோகன் ரேவதி நடித்த மௌனராகம்❤❤❤ படம் சூப்பரா இருக்கும் . அதிலும் சின்ன சின்ன வண்ணக்குயில் பாட்டு நடிப்பு செமையா இருக்கும்🎉🎉🎉🎉
எனக்கு நடிகை ரேவதி ரொம்ப பிடிக்கும். நான் காலேஜ் படிக்கும் போது வந்த புதுமைப்பெண், மௌனராகம் எல்லாம் எனக்கு பிடித்த best படங்கள் best acting. பழைய நடிகைகள் போல் decentaa இருக்கும் அவங்க படங்கள் ❤
ரேவதி என்ற பெயர்தான் உங்களுக்கு பெயரும் புகழும் வாங்கி கொடுத்தது அந்த பேர சொன்னா தான் அந்தப் பெயரை சொன்னால் தான் தமிழ்நாட்டு மக்களுக்கு உங்களைத் தெரியும்
My name is Revathi.Yenakkum pidikkaadhu.But Neenga Revathi yenra peyaril nadikka.vandhu famous aanapinbu yenakku yen name romba pidiththu vittadhu.vungalaiyumdhaan Revathi.Mounaraagam yen favorite movie.
உங்க மகளீர் மட்டும், தேவர் மகன், மௌனராகம் படங்கள் எனக்கு ரொம்பவே பிடிக்கும் ❤❤❤❤❤🎉
கன்னி ராசி அரங்கேற்ற வேலை வைதேகி காத்திருந்தால் கிழக்கு வாசல் 👌👌👌🤎
Zee
Mi
Magalir matam
0⁷o30
என்னுடைய அக்காவை நாங்கள் குட்டி ரேவதி என்றுதான் கூப்பிடுவோம். என் அக்கா இவர் சாயலில் இருப்பாள். I love my sis and i like revathi mam❤❤❤
ரேவதி மேடம்.நதியா மேடம்.தெய்வயாணி மேடம் இவர்கள் மூன்றுபேரையும எனக்குரொம்ப ரொம்ப பிடிக்கும்.
Excellent..... 100% correct.....
~ Vanaraj
@@v.praveena9722 Thank you pa.
Enakkum pidikum
Oorvasi
@@jenistanaijay768 கரக்ட் .
My favorite film மௌனராகம்
Know only seen mouna ragam ❤
All time favourite
யாரெல்லாம் மீனாவை விட ரேவதி சிறந்த நடிகை என்று நினைக்கிறீர்கள்👌👍💖
Meena over scene
Meena is not the era of Revathi. Both are different
மீனாவ போய் ரேவதி கூடவா மீன கவர்ச்சி கட்டுவா..ஆன ரேவதி ஃபேமிலி girl
Revathi is Best
Me
Vungal Fan nan. Romba, Romba vungalai pidikum, vunga movie yethayum nan miss pannavey maaten. Vunga acting, romba super ra erukum. 🌹👍
❤ I Love you ravethi mam ❤️ ♥️ 💖 💓 💕 still I am enjoying your songs lot
உங்க நடிப்பு குரல் அழகு எல்லாம் எனக்கு புடிக்கும் ❤️❤️❤️❤️❤️❤️
Revathi mam. Real ladysuper star of south Indian cinema
🎉🎉🎉🎉👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻semma
யாரெல்லாம் ரேவதி ஒருகாலத்தில் செம Figure என்று சொல்கிறீர்கள் ❤👍👌💖
அப்போ நீ பெரிசு எங்கிறது கன்பார்ம் ஆச்சு, வயசான காலதுல எதுக்கு இங்க சுத்துற?
@@HARI-ff5uh😂😂😂😂😂😂
😂😂😂😂😂😂@@HARI-ff5uh
என்னுடைய நேம் ஆஷா தான் 😍😍😍😍😍
மறுபடியும் film எனக்கு ரொம்ப பிடிக்கும் , இவங்க ஆக்டிங் சூப்பர்
Very super beautiful good talented. I like very much
Revathi is a beautiful name like u . U r my favourite actress. Mouna Ragam can see again n again ❤
♥️
எனக்கு பிடித்த ரேவதி மேம்.அதிலும் மோகன் ரேவதி நடித்த மௌனராகம்❤❤❤ படம் சூப்பரா இருக்கும் . அதிலும் சின்ன சின்ன வண்ணக்குயில் பாட்டு நடிப்பு செமையா இருக்கும்🎉🎉🎉🎉
பாரதிராஜா கண்டுபிடிப்புகள் எல்லாருமே legends
ரேவதி என்ற பெயர் உங்களுக்கு நன்றாக இருக்கிறது மேடம்.
ரேவதி என்ற பெயர் வர கொடுத்து வைக்கனும்
ரேவதி ❤️❤️❤️ good actor
Eanagu Revathiya Rompa pidigum❤❤🎉🎉🎉
Revathi mam such an versatile actress! I love ur acting in mounaragam, such a feelgood movie! 💜👏
Excellent actress
She is gem in her profession ❤❤
I love Revathi Mam
Evergreen actress ❤❤
எனக்கு நடிகை ரேவதி ரொம்ப பிடிக்கும். நான் காலேஜ் படிக்கும் போது வந்த புதுமைப்பெண், மௌனராகம் எல்லாம் எனக்கு பிடித்த best படங்கள் best acting. பழைய நடிகைகள் போல் decentaa இருக்கும் அவங்க படங்கள் ❤
Evlo azhagaa irukanga ivanga ❤❤❤❤❤ romba pidikum
Love you Revathi amma❤❤❤❤❤
Same mam.....ennakkum en name pidikkathu Reva🔥
ரேவதி என்ற பெயர்தான் உங்களுக்கு பெயரும் புகழும் வாங்கி கொடுத்தது அந்த பேர சொன்னா தான் அந்தப் பெயரை சொன்னால் தான் தமிழ்நாட்டு மக்களுக்கு உங்களைத் தெரியும்
பழைய தமன்னா எங்கள் ரேவதி🎉
ரேவதி.. அழகாண. பேரு. ஏனெனில்.. என். மாமா.. பொன்னு.. உங்கள. மாதிரி இருக்கா.. நீங்கதான்னு..நினைப்பு.. அவங்க. பேரு.. சுபா. மேடம்.. உங்கள. ரொம்ப. பிடிக்கும் ❤❤🎉🎉🎉😊அந்த. காலம்... இளம் வயதில்.. நண்றி. மேடம் 😊😊😊
Simply superb mam. Mouna ragam, punagai manan wonderful movies and my all time favorite❤
Smiling actress revathi
அரங்கேற்றவேளை அருமை❤ எங்கவீட்டு பெண்போல உங்களை அவ்வளவு பிடிக்கும் எனக்கு
நெற்றியில் நிறைவான பொட்டு அழகு பதுமை❤❤❤பொட்டு வைக்க கூட யோசிக்கும் மூதேவிகள் எல்லோரும் இந்த முகத்தின் லட்சணத்தை பாருங்க❤❤❤❤❤ரேவதி
மௌனராகம் படம் பார்த்ததுக்கு அப்புறம் எனக்கு ரேவதியின் பெயர் வைத்தார் எங்கள் உறவினர்கள் என் பெயர் ரேவதி 😊😊😊
அழகான பெயர் ரேவதி...அது உங்களுக்கு அதிர்ஷ்டம் தந்தது..
My name is Revathi.Yenakkum pidikkaadhu.But Neenga Revathi yenra peyaril nadikka.vandhu famous aanapinbu yenakku yen name romba pidiththu vittadhu.vungalaiyumdhaan Revathi.Mounaraagam yen favorite movie.
My Name is Arockiaselvi
Eannai eallorum Revathi Mathiri Erukkenu❤❤Solluvanga🎉🎉🎉
Super ❤❤❤
My evergreen queen👸❤❤
Best and beautiful actress ரேவதி mam
Aashadaan nalla irukku ungalukku.
So cute, be happy.
I big fan for Revathi 🎉❤❤
MGR,America hospitalil admit aakuvatharkku mun,MGRai,kadaisiyaka santhiththa Nadikai Akka Revathi mattumthan.
Karunanidhi sagara vayasula kooda kushboo voda Irundanam kushbu dmk vittu apramdan vellila Vanda karuna 70+ vayasula nafigai Lakshmi magal iswaryavai kataya kalyanam panni axhithannam
Asha is good ACTOR❤❤❤❤
Asha is also a good name
மண் வாசனை உங்கள் முதல் படம் 😍 AVM In புதுமை பெண் my favorite movie
ரேவதி என்ற பெயர் தான் அருமையான பொருத்தமான பெயர்
ரேவதி நடித்த அத்தனை படங்களையும் விரும்பி பார்ப்பேன் ..... மண்வாசனை யிலிருந்தே இவரை பிடிக்கும்
Your speech good guru ji🙏🙏🙏
Ennoda most favorite heroine revathi dan pa❤❤
Revathi mam wonderfull Actress
Mounaragham
Devarmagan
Anjali are my most favourite movies
Revathy enoda amma name😊❤
Asha Becomes Masha 😁
I like Revathy mam movies.
My favourite heroine ❤❤❤❤❤❤
Her acting is verygood performance in "Oru kaithithiyin diary,Punnagai mannan & Thevar makan" upabove Kamalhassan.
Hi Revathy ji.❤
Ungalukku poruthamana name revathi❤️
Good evening sir
என்னோட ஃபேவரிட் மூவி மகளிர் மட்டும்❤❤
அழகு மேடம் நீங்கள். ❤❤
Revathi name sweet name mam
Most beautiful actress❤
Revathidhaan. Bhest. Mem.❤❤❤❤❤❤aashaa. Aalsso. Good😊
My fav❤❤❤❤❤❤
I love your acting mam ❤️❤️❤️❤️❤️
Pesaama Mashaa nnu vechurukkalaam. Madam udaya Masha character ellaa padathulayum my favourite❤❤❤
Ungalal than yenaku revathi nu per vechanga❤
Revathy ❤ my first crush.
My sweet heart❤
Agreed ❤❤❤❤❤
My favorite flim mouna ragam
நாங்கள் Christian
இருந்தாலும் என் அக்கா பேரு ஆஷா என்ற .....
செசலி ஜான் கார்டிலியா...😮
She was right ❤
Aasha vajuruntha neenga familiar agi irupeengala doubt tha
Yes , Correct 👌
மௌன ராகம்...
கழுதைய மறக்கவே முடியாது.
இருந்துட்டு போ ஆஷாவா...
love you 'di கழுதை...
என்னோட மகன்கிட்ட காட்டிட்டுத்தான் post பண்ணுறேன்.
sudena pakum pothu sathyarajku ladygetup poramari irunthu ❤️....but cute
Enaku mouna raagam movie romba pudikum collage timela , enoda laptop la download panitu, bore adikumbodhulaam vechu paapan avlo fav❤
ரேவதி சூப்பர் name
😊😊❤❤
மௌன ராகம், மகளீர் மட்டும்,என் ஆசை மச்சான்
Magalir mattum la evanga character enaku rompa pudikum!!!!!!
My faviii❤❤❤
My favourite movie mouna ragam....❤🎉
My favourite artist very nice person MDM
My favourite heroin ❤❤❤
Eppudu,
Ippadi, alughu ilamai, arogyam. I LOVE REVATHI..
Happy Birthday amma.... ❤❤❤
Wonderful actress
Revathi❤❤❤
My all time ever fav heroine .love u mam
Revati andha name anaku romba estam
பிரபு சார் flimla your name ஆஷா ❤
Enakku romba pudicha nadigai
My favorite sister always ❤ is reavathy
Overscene, y using english in between
எனக்குபிடித்தநடிகை.ரேவதி
சுஜாதா.அம்மாவுக்கு.பிரகு
என்.மனதில்.இடம்பிடித்த.நடிகை.ரேவதி.குரும்புதனம்.அழுகை.எந்த.கேரக்ட்கொடுத்தாலும்
சூப்பரா.நடிப்பாங்க.முட்ட.கண்கள்.அழகி.
I love u mam❤
I love u neenga en fav heroine my age 53 na unga rasikai 🥰🥰🥰❤❤❤
Legend🎉
Always my favourite actor Revathi mam
My favourite actress. Saw her once in Marina Mall very memorable moment
என் பெயரும் ரேவதி தான் நானும் அப்படி தான் கஷ்டப்பட்டு தான் வாழ்க்கை யில் வெற்றி பெறவேண்டும்