Це відео не доступне.
Перепрошуємо.

குடிபழக்கத்தை நிறுத்த பரிகாரம் | Powerful home remedy to stop drinking |Cell : 8122140041

Поділитися
Вставка
  • Опубліковано 15 сер 2021
  • • காரிய தடை விலக |edutha...
    #ஜோதிடர்பழனிமுருகன்#குடியைமறக்க#AmbalaselvarPalanimurugan#parikaram #குடியைநிறுத்த#aanmeegaparikaram
    மேலும் விவரங்களுக்கு
    ஸ்ரீ புவன காளீஸ்வரி முருக அம்பலார் பீடம்
    ஜோதிடச்சுடர் அம்பளச்செல்வர் திரு .பழனிமுருகன்
    7395940041, 8122140041
    பிரச்சனைகள் தீர , மகிழ்ச்சி பொங்க , கஷ்டங்கள் கரைய , உங்கள் வாழ்வு சிறக்க இந்த ஆன்மீக பரிகாரம் CHANNEL -லை கண்டு பயன்பெறுங்கள் !
    PLEASE LIKE SHARE AND SUBSCRIBE
    For Video Making : 9789329454

КОМЕНТАРІ • 255

  • @poornimapasupathy991
    @poornimapasupathy991 2 роки тому +182

    ஐயா கோடான கோடி நன்றிகள் சமர்ப்பணம் ஐயா.என் கணவர் தீராதகுடி பழக்கம் ஒழிய, என் போல் பலர் வாழ்வு சிறக்க.

  • @sumithara9016
    @sumithara9016 Рік тому +93

    ஒரு மனிதன் நினைத்தால் மட்டுமே குடியை நிறுத்த முடியும்......

    • @mrsrajininathan1990
      @mrsrajininathan1990 Рік тому +12

      நினைக்காமள் போனா குருக்குவழில்தான் போக வேண்டும்.

    • @marimuthu19322
      @marimuthu19322 3 місяці тому +2

      உண்மை

    • @user-ty5ve4kn3k
      @user-ty5ve4kn3k 2 місяці тому +4

      Yes

    • @Amry_Na
      @Amry_Na 20 днів тому

      ​@@marimuthu19322,

  • @malarmalar.srilanga2509
    @malarmalar.srilanga2509 2 роки тому +18

    நன்றி அய்யா. என் கணவர் சரியான குடி. நானும் எவ்வலோ கஷ்டபடுரன் நிறுத்த

  • @susairaj505
    @susairaj505 5 місяців тому +2

    Sir , you correct ! Thank you sir ! Now i free from alcohol ! From malaysia !

  • @sharmim593
    @sharmim593 Рік тому +6

    ஐயா மிக்க நன்றி

  • @huaweihuawei2281
    @huaweihuawei2281 2 роки тому +7

    நன்றி ஜயா கோடி புண்ணியம் உண்டாகட்டும்

  • @user-gy4tn7db3x
    @user-gy4tn7db3x 6 місяців тому +2

    ❤❤❤❤❤ நன்றி ஐய்யா.....🙏🙏🙏🙏🙏

  • @tastyahsamaikkalamvanga2099
    @tastyahsamaikkalamvanga2099 Рік тому +36

    தொடர்ந்து 48 நாட்கள் நம் வீட்டில் உள்ள பூஜை அறையில் இந்த மிளகு கொள்ளு கருப்பு உளுந்து விளக்கு ஏற்றவும், அய்யாவிடம் தொடர்பு கொண்டு கேட்டதற்கு ஐயா தந்த பதில் இது நன்றி வணக்கம் அனைவரும் பயன் பெறுக வாழ்க வளமுடன்🙏

    • @poornimam4375
      @poornimam4375 Рік тому +1

      நீங்கள் செய்து பரவாலயா

    • @marikanimarikani6615
      @marikanimarikani6615 11 місяців тому +1

      ரொம்ப நன்றி சகோதரி

    • @user-um3mu5vs1q
      @user-um3mu5vs1q 6 місяців тому

      குடிப்பவர்கள் வீட்டில் இல்லாமல் இருந்தால் பரவலயா அய்யா

    • @user-um3mu5vs1q
      @user-um3mu5vs1q 6 місяців тому +1

      வீட்டில் உள்ள பெண்கள் seiyalama

    • @keerthanatrichy5892
      @keerthanatrichy5892 2 місяці тому

      தினமும் காலையில் மட்டும் ஏற்ற வேண்டுமா

  • @shankararavind126
    @shankararavind126 9 місяців тому +3

    Rompa thanks ayya

  • @viewsofvani5810
    @viewsofvani5810 2 роки тому +7

    மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏

  • @dhaneshkumar4281
    @dhaneshkumar4281 2 роки тому +26

    சூப்பர் அருமை மகிழ்ச்சி ஐய்யா

  • @murugabagyamd9917
    @murugabagyamd9917 2 роки тому +29

    விளக்கு ஏற்றுவது என்றால். எங்கே எப்படி எந்த நேரத்தில் எத்தனை நாட்கள் செய்ய வேண்டும் என்பதை தெளிவாக கூறுங்கள் ஐயா. உங்களின் மேலான செயலுக்கு எங்களின் மனமார்ந்த நன்றிகள்.

  • @HuaweiSl-w8p
    @HuaweiSl-w8p Місяць тому

    🎉
    நன்றி
    ஐயா❤❤

  • @namutha5739
    @namutha5739 24 дні тому

    ஐயா மிகவும் நன்றி எந்த நேரத்தில் தீபம் ஏற்ற வேண்டும். எந்த கிழமை எத்தனை நாள் கூறுங்கள் ஐயா

  • @marikanimarikani6615
    @marikanimarikani6615 11 місяців тому +4

    எத்தனை நாள், என்ன டைம் என்று தெளிவாக கூறுங்கள் ஐயா.

  • @VaniVani-je7vi
    @VaniVani-je7vi Рік тому +7

    இந்த விளக்கை எந்த நாட்களில் ஏற்ற வேண்டும் ஐயா

  • @sankarp1750
    @sankarp1750 2 роки тому +5

    ஐயா ரொம்ப நன்றி

  • @user-nx1fo2he3i
    @user-nx1fo2he3i 9 днів тому +1

    Neraya.penkal.thappana.valiei.pokenrarkal.Aathu.parekaaram.sollunko.

  • @SureshSuresh-ov5qh
    @SureshSuresh-ov5qh 2 місяці тому

    ஐய்யா நன்றி🙏🙏😭😭😭

  • @sakthiathiyappanbrownieday5674
    @sakthiathiyappanbrownieday5674 3 роки тому +6

    Great experience sir

  • @padmakavithaa5935
    @padmakavithaa5935 3 роки тому +14

    மூன்றையும் கலந்து மூட்டை கட்டி நல்லெண்ண தீபமேற்ற வேண்டுமா ஐயா

    • @srvstones538
      @srvstones538 2 роки тому

      agalil endral vilaku etha vendum

    • @user-ko8jf4xe3g
      @user-ko8jf4xe3g 2 роки тому

      உங்களுக்கு சாமி‌வருமா

  • @sasikalat1621
    @sasikalat1621 15 днів тому +1

    Iya thangavai enga udaika vendum vilaku enga etravendum vetlaya kovilaya thayavu seithu velakamaga solugal iya pleasee

  • @santhisanthi8311
    @santhisanthi8311 2 роки тому +27

    அய்யா என் கணவர் குடி பழக்கம் விடுனும்

  • @huaweihuawei2281
    @huaweihuawei2281 2 роки тому +1

    ஜயா ரெண்டே கிழமைய இந்த பரிகாரம் பன்னே ஜயா இன்னும் குடியை மறக்கலியே இன்னொன்று பரிகாரமும் பன்றேன் குடிூய நிறுத்துவாரானு பாக்கலாம் ஜயா

  • @SubaSupiya-qk5dj
    @SubaSupiya-qk5dj 3 місяці тому

    Nanri. Aiya🙏🙏🙏

  • @induindu1422
    @induindu1422 Рік тому +5

    ஐயா வணக்கம்
    இந்த விளக்கு எப்படி எந்த கிழமை, நேரம் ஏற்றுவது சொல்லுங்கள்

  • @NavamaniA-qk4bp
    @NavamaniA-qk4bp 2 місяці тому +2

    Intha parigaratha senji kudiya nipatunavanga irukuringala????

  • @nirmalaprakash4089
    @nirmalaprakash4089 3 роки тому +8

    ஐயா என் அண்ணன் குடிக்கிறான் தங்கை நான் இந்த பரிகாரம் செய்யலாமா தயவு செய்து சொல்லுங்கள் ஐயா என்னம்மா மாற்று திறனாளி தினம் தினம் மகனை நினைத்து அழுகிறார் அவர்களால் வெளியில் சென்று இந்த பரிகாரத்தை செய்ய முடியவில்லை நான்

    • @user-ko8jf4xe3g
      @user-ko8jf4xe3g 2 роки тому +2

      நீங்கள்‌ பன்னலாம்

  • @muniyappanmuni8246
    @muniyappanmuni8246 2 роки тому +4

    அருமை ஐயா

  • @user-nx1fo2he3i
    @user-nx1fo2he3i 9 днів тому

    Neraya.thawdeya.Aathukku.parikaaram.sollunko.

  • @kanimozhit7845
    @kanimozhit7845 11 місяців тому +1

    Tq sis

  • @vasumathikaliraj9845
    @vasumathikaliraj9845 8 місяців тому +1

    ஐயா எத்தனை நாள் ஏத்தனும் ஐயா தெளிவாக சொல்லுங்க ஐயா தயவு செய்து

  • @kawsikawsikawsikawsi2612
    @kawsikawsikawsikawsi2612 2 роки тому +2

    Romba Nandri Ayya

  • @ethiraj8124
    @ethiraj8124 6 місяців тому +1

    ஐயா இதை காலையில் ஏத்த வேண்டுமா இல்லை என்றால் மதியானம் ஏத்த வேண்டுமா இல்லை என்றால் சாயங்காலம் ஏத்த வேண்டுமா

  • @veeramanig7640
    @veeramanig7640 2 роки тому +17

    இந்ததீபத்தைவீட்டில்ஏற்றவேண்டுமா? அல்லது ஏதாவது கோவில்களிள்ஏற்றவேண்டுமா?ப்ளீஸ் சொல்லுங்கள்.

  • @kaliyammal314
    @kaliyammal314 2 роки тому

    Nandri swamy

  • @kavithadhandapani9145
    @kavithadhandapani9145 2 роки тому +1

    Nandri guruji

  • @manojamano2284
    @manojamano2284 3 роки тому +3

    மிகவும் நன்றி சுவாமி

  • @kohilaa272
    @kohilaa272 3 роки тому +2

    Tq aya

  • @mahalekshmis6467
    @mahalekshmis6467 3 роки тому +13

    தேங்காய் பறிகாரத்திற்கு தேங்காயை தலையை சுற்றி உடைக்க வேண்டுமா

  • @NishanthanNishanthan-tu7lk
    @NishanthanNishanthan-tu7lk 8 днів тому +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SanthoshKumar-zg8wu
    @SanthoshKumar-zg8wu 3 роки тому +1

    Super Miga Arumai

  • @SaraswathiSaraswathi-fm1cn
    @SaraswathiSaraswathi-fm1cn Місяць тому

    Thank you samy

  • @manir1997
    @manir1997 Рік тому

    🌴🌴ஐயாவணக்கம்

  • @user-yq9xq7dh9m
    @user-yq9xq7dh9m 2 роки тому +1

    Vanakkm.ayya..intha.deebam
    Kappa..yathanum..sollega..ayya
    🙏🙏🙏😭

  • @amudhaamudha5214
    @amudhaamudha5214 2 роки тому +1

    Romba thanks iya

  • @malligasettu1321
    @malligasettu1321 Місяць тому

    ஐயா நீங்கள் சொன்ன மூன்று பொருளையும் துணியில் கட்டி அகலில் வைத்து தீபம் ஏற்ற வேண்டுமா? அடுத்த பதிவில் விளக்கமாக சொல்லவும் . நன்றி வணக்கம் 🙏🙏🙏

  • @RaniJulius-tx7dh
    @RaniJulius-tx7dh 2 місяці тому

    thankyou Ayya

  • @tmali1405
    @tmali1405 2 роки тому

    Nanri sameiy

  • @user-il9un2rh2k
    @user-il9un2rh2k Рік тому +2

    மூன்றையும் சேர்த்து மூட்டை கட்டி ஏற்ற வேண்டும்மா

  • @saraswathysomu8883
    @saraswathysomu8883 2 роки тому

    Ayya aapodu Allam vellaku aaitra vanuam ayya

  • @thenmozhisuperbsirthankyou7780
    @thenmozhisuperbsirthankyou7780 2 роки тому +1

    Milka nantri ayya

  • @user-il5sy1gu8p
    @user-il5sy1gu8p Рік тому +1

    வீட்டில் இதை செய்யலாமா ஐயா எத்தனை நாள் செய்ய வேண்டும் தந்தை குடித்தால் அவரின் பெண் இதை செய்யலாமா

  • @nikitha6639
    @nikitha6639 2 роки тому +3

    Aan kulanthai pirakka parigaram iruka

  • @selvaratnam6524
    @selvaratnam6524 2 роки тому

    Very good advice to our socity

  • @mahalekshmis6467
    @mahalekshmis6467 3 роки тому +16

    விளக்கு தினசரி ஏற்ற வேண்டுமா எந்த நேரம் ஏற்ற வேண்டும்

  • @karthicksathya7154
    @karthicksathya7154 3 роки тому +2

    Nandri ayya

  • @sadhana.s6971
    @sadhana.s6971 5 місяців тому

    Nandri.intha vilaku veetula ettralama ayya

  • @AmuthanM-rt9zi
    @AmuthanM-rt9zi 5 місяців тому

    விளக்கு எந்தா நேரம் ஏற்ற வேண்டும் எந்த கிழமை

  • @Rohith-hg2qn
    @Rohith-hg2qn 3 роки тому +6

    Vilakku entha Edathil etravendum iyya

  • @user-hk7ej6tw6i
    @user-hk7ej6tw6i 11 місяців тому

    Yantha nalala velaku yathanum iya yathAna nalla yathanum

  • @kodiarasugkodiarasug1651
    @kodiarasugkodiarasug1651 3 роки тому +27

    விளக்கு எங்கே ஏற்றுவது ஐயா

  • @RekhaDevi-hu7zh
    @RekhaDevi-hu7zh 3 роки тому +4

    Time

  • @palanimudaliyar6971
    @palanimudaliyar6971 2 роки тому +10

    இந்த தீபம் எங்கே எப்போது எத்தனை எந்த க்கிழமையில் ஏற்ற‌வேண்டும்

  • @ajith2927
    @ajith2927 2 місяці тому

    🙏

  • @rajeshwarib1329
    @rajeshwarib1329 2 роки тому +2

    பரிகார மந்திரம் ஆண்கள் செய்யணுமா பெண்கள் செய்யணுமா

  • @dhashmikagopi5224
    @dhashmikagopi5224 2 місяці тому

    Enna kanavar pothi palaka kudigarar etha vilakku etha edathil etha timel poda vedum solluga sir

  • @harishkarthicreation1466
    @harishkarthicreation1466 2 роки тому +21

    இந்த விளக்கை எங்கு எத்தனை நாட்கள் ஏற்ற வேண்டும் சுவாமி ?

  • @RekhaDevi-hu7zh
    @RekhaDevi-hu7zh 3 роки тому +3

    Day

  • @ArjUn-lp6sw
    @ArjUn-lp6sw Рік тому

    Amma and appa

  • @jarinabanu7618
    @jarinabanu7618 3 роки тому

    Thanks vanakkam

  • @jeyarupanrupan9989
    @jeyarupanrupan9989 Рік тому

    நன்றி ஐயா

  • @mageshwaren8296
    @mageshwaren8296 2 роки тому +1

    Super Anna.🙏🙏🙏🙏🙏🙏

  • @sreenainikaa3121
    @sreenainikaa3121 2 місяці тому

    Antha kollu milagu ulnthu next day athaye use panalama palasa rnna seiyanum sir

  • @nagamsiva7764
    @nagamsiva7764 2 роки тому +5

    ஐயா விளக்கு பரிகாரம் வீட்டில் பண்ணலாமா

  • @kaviyuvi1960
    @kaviyuvi1960 2 роки тому +2

    Iyya eththuna naal etra vendum epa edra vendum

  • @user-li7cf3ym9l
    @user-li7cf3ym9l 4 місяці тому

    👌👍

  • @vrmn69varun14
    @vrmn69varun14 28 днів тому

    Sir can u please tell in Malayalam or English.

  • @rajoorajoo5984
    @rajoorajoo5984 2 роки тому +1

    Ayya etha eppadi ehtuvatuu konjum explain pannaga ayya

    • @v.r.ramaharishpremarajan5750
      @v.r.ramaharishpremarajan5750 2 роки тому

      Ayya eppa entha time vilakku yethanum enna kilamai ethanum ayya ethanai nal etranum ayya sollunga pls

  • @boominathansakthivel6015
    @boominathansakthivel6015 2 роки тому +2

    ஐயா என் கனவர் அதிகமாக குடிக்கிறார்.. இந்த விளக்கு அவர் ஏற்ற வேண்டுமா நான் ஏற்றலாமா

  • @sangeethakarthika2542
    @sangeethakarthika2542 2 роки тому +3

    ஜயா‌ பரிகாரம் செய்ய எப்படி வேண்டும்

  • @thiyaguthiyagu1160
    @thiyaguthiyagu1160 2 роки тому +3

    எப்படி செய்யனும் அய்யா எத்தனை நாட்களுக்கு செய்யனும் சொல்லுங்க

  • @DeepakKumar-nk3yz
    @DeepakKumar-nk3yz 2 роки тому

    Nandriayya

  • @user...sabrikalai
    @user...sabrikalai 2 місяці тому

    Javva ilukama enna parigaranu solluinga

  • @jeyakumari3762
    @jeyakumari3762 3 роки тому +1

    Romba nanri ayya

  • @kaa559
    @kaa559 2 роки тому +1

    Where to keep this villaku and whick day to put villaku

  • @prakashmanikodiprakashmani2440
    @prakashmanikodiprakashmani2440 27 днів тому

    Vilaku koila potanuma v2la potanuma sollugga sir 😢

  • @karthigair4622
    @karthigair4622 2 місяці тому

    Enna nerathil idukadu sendru thengai udaikka vendum iyya

  • @edupath5431
    @edupath5431 Рік тому

    Can u say me please what are the items to light the deepam sir please say me

  • @prithishartist6927
    @prithishartist6927 2 роки тому

    Thanks 🙏 ayya

  • @malarr609
    @malarr609 3 роки тому +2

    ,
    எந்த கிழமை எந்த துணியில் கட்டி வேண்டும்

  • @harishraja2798
    @harishraja2798 2 роки тому

    Ayya neega sonna Marie sudukatil thengai odisen ana en husband kudiya. Niruthala na 2 murai senja ennum oru murai nambikkaiya seiran

  • @saranyap8786
    @saranyap8786 Рік тому

    இந்த விளக்க எப்படி ஐயா ஏற்றி வக்கிரம் சொல்லுங்க

  • @Prema-np9eh
    @Prema-np9eh 2 роки тому +1

    Eppdi dhipaam eariruvathu

  • @rangarangana9058
    @rangarangana9058 6 місяців тому

  • @Krish-hu4pb
    @Krish-hu4pb Рік тому

    விளக்கம்சொல்டிரிங்முரையாசொல்லவேண்டியதானதீபம்வீட்டில்எந்தநாளில்எப்படிஏத்துவது

  • @sivas6463
    @sivas6463 2 роки тому

    Gomt

  • @MaranMaran-ip5oi
    @MaranMaran-ip5oi 23 дні тому

    ஐயா புருஷன் படுக்க கூப்பிட்டாலும் புருஷன் எதுக்கு கூப்பிட்டாலும் உடனே மனைவி வந்துட்டா அவன் குடிக்க போக மாட்டான்

  • @shantisoma5414
    @shantisoma5414 2 роки тому

    What day and time

  • @dhanalakshmisakthi2687
    @dhanalakshmisakthi2687 2 роки тому +2

    கலை வணக்கம் அப்பா