19.08.2024 ஆவணி பௌர்ணமி 2024 + ஆவணி அவிட்டம் தவறவிடாதீகர்கள் | Avani Pournami | AVANI AVITTAM 2024

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2024

КОМЕНТАРІ • 58

  • @kavithaspassion5019
    @kavithaspassion5019 2 місяці тому +29

    மிக மிக நன்றி சார். இந்த அளவுக்கு தெளிவாக இதுவரை யாரும் கூறியதில்லை சார்.இறைவன் தங்களுக்கு என்றும் துணை நிற்கட்டும்.நன்றி.

  • @asharaja3389
    @asharaja3389 2 місяці тому

    Jai krishna

  • @Sree3011
    @Sree3011 2 місяці тому

    Neenga solra anaithum 💯 Indha amsam enga veetla iruku.. guruji neengal oru varam Indha kaliyugathirku.. dheergaishman Bhava 🙏

  • @bharathirajar4119
    @bharathirajar4119 2 місяці тому +2

    Guruve saranam Sri Rama Jeyam Jai Sri Radha Krishna Jai Sri Hanuman
    Thank you so much swamy

  • @kingofsajith6323
    @kingofsajith6323 2 місяці тому +1

    அண்ணா வணக்கம் ஆழியார் அறிவு திருக்கோயில் அருள்நிதி பயிற்சிக்காக நீங்கள் அறிவித்த தேதியில் சென் றதால் என்னால் இந்த வகுப்பில் கலந்து கொள்ள முடியவில்லை வேற எப்பொழுது அந்த படத்தை பெறலாம் சொல்லுக அண்ணா அந்த படம் நீங்கள் சொல்லும் பொழுதெலாம் எங்குகிடைக்கும் என்று எண்ணுவேன் கைக்கு கிடைத்தது வாய்க்கு கிடைக்கவில்லை என்பதுபோல் படத்தை பெற வாய்ப்பிருந்தால் சொல்லவும் நன்றி குருஜி அண்ணா வாழ்க வாழ்க வையகம் வாழ்க வளமுடன் எட்டையபுரத்திலிருந்து கிங் ஆப் சஜித் அம்மா 🦋🦋🦋🦋🦋🦋🦋🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Ragavi-e4l
    @Ragavi-e4l 2 місяці тому

    உண்மை அண்ணா

  • @bharatimb1206
    @bharatimb1206 2 місяці тому

    Nandri guruvea

  • @sumathibaiv4750
    @sumathibaiv4750 2 місяці тому

    Adiyen each and every words thoughtful reason s. Thank u thank u.Goddes Saraswathi give Ashirwadh to give the flowless speech s

  • @lakshmiyuvaraj8870
    @lakshmiyuvaraj8870 2 місяці тому +4

    ஐயா🙏 எங்கள் குலத்தில் ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் கோவிலில் பூணூல் திருவிழா மிக சிறப்பாக கொண்டாடுவோம்...

  • @narmadha187
    @narmadha187 2 місяці тому

    Varaluxmi poojai morning enathu Sundu viral veti ratham athigam vandadu
    Naanum magara rasi
    Veetil irundu ena parigaram seyalaam sir
    Ingu Hindu kovil ilai naan velinaatil irukuren
    Viral vetina piragu naan manjal thelithu vitu Varaluxmi poojai seyden edum pilai irukuma?

  • @BanuPriya-v9i
    @BanuPriya-v9i 2 місяці тому +2

    ஐயா நாங்கள் திருவக்கரை வக்ரகாளிஅம்மன் கோவில் க்கு மாதமாதம் பொளர்ணமி க்கு திருநங்கைகிட்ட எலுமிச்சை பழத்தில் திருஷ்டி கழித்துட்டு கோவில் உள்ள போயிட்டு வருகிறோம் அந்த அம்மாவே துணை சக்தி வாய்ந்த அம்மன் ஐயா

  • @suriyakuttyma2578
    @suriyakuttyma2578 2 місяці тому +1

    Kirivalam pathi solunga sir

  • @Muthumari1979-zo6ev
    @Muthumari1979-zo6ev 2 місяці тому

    Hai. Sir b❤

  • @nishavijay8866
    @nishavijay8866 2 місяці тому

    நன்றி சாமி 🙏🙏🙏

  • @mohanashanmugam7185
    @mohanashanmugam7185 2 місяці тому

    உண்மை

  • @Kowsiksarvesh
    @Kowsiksarvesh 2 місяці тому +1

    ஐயா உமத்தங்காய் பரிகாரம் சொல்லுங்கள்

  • @santhirangaraajan4927
    @santhirangaraajan4927 2 місяці тому

    srivithya mam guruji naduthum pana errpu vagupil kalantu kolla mudiyaytha nam anmega paregaram saogathrigalukaga gurujidam meen vadiva mahalakshmi sangu chakra namam kubera savi poojai muraigalai ungal chanelail podalam thane sir try panuga sis ungalaku pooniyam vanthu serum kadvopl aseervatham kidaikatum ennaipol palurum payn adivar nandri

  • @rajantony1351
    @rajantony1351 2 місяці тому

    How to join the class

  • @vasanthiramachandran-wv7wd
    @vasanthiramachandran-wv7wd 2 місяці тому

    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
    Tried many times to contact for the august class. I was not able to get the appointment
    Please conduct the same class one more time🙏🏽🙏🏽🙏🏽

  • @SureshSuresh-gl1lt
    @SureshSuresh-gl1lt 2 місяці тому

    Nanri guruji

  • @n.sathishsathishn.sathishsathi
    @n.sathishsathishn.sathishsathi 2 місяці тому +1

    மிக்க நன்றி ஐயா பணிவான வணக்கம்

  • @ElavarasiL-ce9dk
    @ElavarasiL-ce9dk 2 місяці тому

    Tq sir

  • @jayanthiraman1344
    @jayanthiraman1344 2 місяці тому

    அய்யா ஒரு சந்தேகம் அய்யா பெண்கள் கையில் கயிறு கட்டுதல் இடது கையிலும் ஆண்கள் வலது கையிலும் கட்டவேண்டும் என்று எங்கோ படித்த ஞாபகம் அய்யா அது சரியா என்று கூறவும்

  • @மாரிச்செல்வன்குருசாமி

    சுவாமிகளுக்கு வணக்கம். தங்களது ஆன்மீக கருத்துக்கள் தெளிந்த அறிவுடன் தங்களைப்‌ பின்பற்றிய உற்ற துணையாக உள்ளது. ஓம் நமச்சிவாய

  • @malavathyhasthinapuram4157
    @malavathyhasthinapuram4157 2 місяці тому

    Thank you sir

  • @BanuPriya-v9i
    @BanuPriya-v9i 2 місяці тому +2

    Sir aavani pournami andru puthu veedu palkachalamanga plzzzzzzzzzzz rlyyyyyyyy sir

  • @Nowtraders
    @Nowtraders 2 місяці тому

    23.8.24 friday varalakshmi pooja time sollluga sir

  • @umakarna4489
    @umakarna4489 2 місяці тому

    ஐயா வணக்கம் பௌர்ணமி அன்று தாலி கயிறு மாற்றலாம

  • @starmurugesan1244
    @starmurugesan1244 2 місяці тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    வணக்கம்ஐயாநாங்கள்
    கரூர்உங்கள்பதிவுஅருமை
    படிக்காதர்வகள்கூட
    உங்களுடைவாஸ்த்து
    பூஜைமுறைகள்பற்றி
    சொல்லுவதை தெளிவாக
    புரிந்துகொள்ளுவார்கள்
    நணறிவணக்கம்

  • @sabaragu-be8jb
    @sabaragu-be8jb 2 місяці тому

    Om namah shivaya

  • @hemalatamalini6063
    @hemalatamalini6063 2 місяці тому

    Namastha Guruji I called so many times to book for the morning pooja of 18th & 19th but no response. I am from Bangalore. I felt very bad

  • @suriyakuttyma2578
    @suriyakuttyma2578 2 місяці тому

    Sir navakirangala suthum murai ye solungA sir

  • @karikalanj7546
    @karikalanj7546 2 місяці тому

    Super sir

  • @backiabcom-yd5xr
    @backiabcom-yd5xr 2 місяці тому

    Sir Sunday varalakkshmi poojai pannalama

  • @sivasankari1409
    @sivasankari1409 2 місяці тому

    Miss your class sir ..

  • @rajarajarajaraja7680
    @rajarajarajaraja7680 2 місяці тому

    19 ,8,2024& தாலி கயிறு மாற்றாலமா சார்

  • @pandirajan1179
    @pandirajan1179 2 місяці тому +3

    சார் எனக்கு சனீஸ்வரபகவான் வஸ்திரம் தீப்பிடிப்பது போல் கனவு கண்டேன் அதற்கு என்ன அர்த்தம் என்று சொல்லுங்க ஐயா

  • @KalpanaharsaKalpanaharsa
    @KalpanaharsaKalpanaharsa 2 місяці тому +4

    நன்றி 🙏 எனது மகன் அவிட்ட நட்சத்திரம் மகர ராசி இதேபோல் எனது கணவர் கும்ப ராசி உனது கணவர் இரவில் தூக்கம் வரவில்லை என்று சொல்லுவார் இந்த பரிகாரத்தை செய்யலாமா

  • @suryakrishnamoorthy7313
    @suryakrishnamoorthy7313 2 місяці тому +10

    வகுப்புக்கு கட்டணம் எவ்ளோ ஜி

  • @umakarna4489
    @umakarna4489 2 місяці тому

    ஐயா வணக்கம் எங்கள் வீட்டில் கொஞ்ச. நாட்களாக. சாம் ராணி புகை போடும் போது பல்லி சுத்தமாக. சத்தம் போடுவது இல்லை ஆனால் மற்ற நாட்களில் சத்தம் எழுப்புகிறது இதற்கு என்ன காரணம் எங்கள் வீட்டில் தெய்வ சக்தி இல்லையோ என்று எங்களுக்கு மனது ரொம்ப கஷ்டமாக. உள்ளது எங்களுக்கு பதில் கூறுங்கள் குருஜி நன்றி

    • @astroswamiji
      @astroswamiji 2 місяці тому

      Javvathu , punugu ,agagaja serthu thanni thelichhu .....pannunga ... Palli satham podum.

    • @umakarna4489
      @umakarna4489 2 місяці тому

      நன்றி குருஜி

  • @anythinguwant7351
    @anythinguwant7351 2 місяці тому +2

    ❤❤❤❤❤❤❤❤

  • @pandiansuguna6797
    @pandiansuguna6797 2 місяці тому +2

    Jathagam parpeerkal ayya

  • @kohiladev3517
    @kohiladev3517 2 місяці тому

    Ithu class free ya

  • @malavathyhasthinapuram4157
    @malavathyhasthinapuram4157 2 місяці тому

    S

  • @rajamuthujanani1519
    @rajamuthujanani1519 2 місяці тому +1

    Nandri sir