இந்த வேர் போதும் நீங்கள் பணக்காரர் ஆகலாம் | பணத்தை ஈர்க்கும் பரிகாரம் ருத்ரன்ஜி

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • #agniruthranguruji#கீழாநெல்லி#Keezhanelli #Phyllanthus #அக்னிருத்ரன்குருஜி
    பிரச்சனைகள் தீர , மகிழ்ச்சி பொங்க , கஷ்டங்கள் கரைய , உங்கள் வாழ்வு சிறக்க இந்த ஆன்மீக பரிகாரம் CHANNEL -லை கண்டு பயன்பெறுங்கள் !

    மேலும் விவரங்களுக்கு
    காமக்யா தேவி உபாசகர்
    ஸ்ரீ அக்னி ருத்ரன் குருஜி
    9600001732.
    சுயபரிகாரங்களை வழங்குபவர் ஆன்மீகத்தில் 37 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் வாய்ந்து பரிகார வித்தகர் என பட்டம் பெற்று 30 ஆயிரம் மேற்பட்ட பல சக்திவாய்ந்த ஹோமங்கள் யாகங்கள் செய்து சாதனை படைத்த மாபெரும் மஹான் அக்கினி ருத்ரன் குருஜி அவர்கள் .....
    உங்கள் மனகவலைகளிலிருந்து விடுபடவும் தீராத பிரச்சனைகளை தீர்த்து கொள்ளவும் வாழ்வில் ஆனந்தம் பெருகவும் , குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவவும்,
    வேத புராண பரிகார தாந்திரீக வித்தகர் ஸ்ரீ சிவஞான குரு அக்னிருத்ர குருஜி காமக்யாதேவி உபாசகர்
    வாக்கு பலிதம் பெற்ற குருஜியிடம் அருள்வாக்கு கேட்க , நேரில் காண 9600001732
    PLEASE LIKE SHARE AND SUBSCRIBE
    For Video Making : 9789329454

КОМЕНТАРІ • 386

  • @sivakpm7412
    @sivakpm7412 2 роки тому +58

    அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம் ஐயா சொல்வதுபோல் இதையெல்லாம் பண்ணலாம் ஆனால் பணம் தானாக வீட்டுக்கு வராது தினமும் காலையில் எழுந்தவுடன் இன்றைய நாள் நீ என்ன செய்ய வேண்டும் என்ற சிந்தனை செய்தால் மட்டுமே உன்னால் பணத்தை ஈட்ட முடியும் ஆகையால் சிந்தனை செய்யுங்கள் உடனடியாக செயலை செய்யுங்கள் பணத்தை சம்பாதியுங்கள் வாழ்க வளமுடன்

  • @s.s.k_indian__tn
    @s.s.k_indian__tn 2 роки тому +35

    உழைப்பே வாழ்வின் வேர்

  • @pandipandi751
    @pandipandi751 Рік тому +3

    வணக்கம் ஐயா தாங்கள் கூறியதை கேட்டபோது மகிழ்ச்சியாக உள்ளது மக்களின் கஷ்டம் எனும் பிரச்சனையை தீர்ப்பதற்கு தெய்வ வாக்காக கூறினீர்கள் கோடான கோடி நன்றி தெய்வமே.

  • @vimalathasvimalathas5068
    @vimalathasvimalathas5068 Рік тому +3

    இந்த வேர் இருந்தால் வேலைக்கு போகாமலே பணக்காறர் ஆகலாம்

  • @Mythili-g9j
    @Mythili-g9j 9 місяців тому +1

    என்று தான் விடிவு காலம் பிறக்கும். எங்களின் பணக் கஷ்டங்கள் தீர.

  • @foodigirlsgofromkeral2608
    @foodigirlsgofromkeral2608 2 роки тому +5

    சாமி வணக்கம் நீங்கள் விடியேவை அனைத்து பார்த்து
    வார்கிறேம் (செம்பருத்தி. மருதாணி.காற்றாலை
    .கிழாநெல்லி வைத்துள்ளுளேம்) எங்கள் பாட்டி விட்டு வேளை செய்து
    சிறிய சம்பளம் வங்குகிறார்
    இப்பொழுது முன்று வேளையும்
    சாப்பிடேராம். நன்றி

  • @revathimani2599
    @revathimani2599 2 роки тому +2

    Aya neenga solra visayam ellam migap pramandamanathu. Ungala mathiri periavanga innaikkum irukira thala than. Engala mathiri manushangalukku. Peria helpful a irukku 😳🙏🙏🙏

  • @venugopalanp2641
    @venugopalanp2641 2 роки тому +3

    ஐயா வணக்கம் வண்டியில் போவது பற்றி சரியான தகவல்.நன்றி.

  • @srinivasansangeetha8359
    @srinivasansangeetha8359 3 роки тому +9

    சாமி இது மிகவும் வித்தியாசமானதாக உள்ளது மிகவும் நன்றி ஐயா

    • @charleschalls1679
      @charleschalls1679 3 роки тому

      Vithyaasama edhachum panna thaan pozhappa nadatha mudium

  • @user-ig5jr8kw6v
    @user-ig5jr8kw6v 3 роки тому +10

    ஐயா ஒரு உதவி செய்யுங்க ஐயா.. பொண்டாட்டி வாய கட்டமுடியுமாங்க ஐயா... பேய் உருவி வேரா இருந்தாலும் பரவாயில்லை.. நான தேடி தருகிறேன்

    • @KumarKumar-wq2iq
      @KumarKumar-wq2iq 3 роки тому +3

      அத கட்ட கடவுளாலே முடியாது ப்ரோ

    • @user-ig5jr8kw6v
      @user-ig5jr8kw6v 2 роки тому

      என்ன மாதிரியே நெறய பேரு பொண்டாடி வாய கட்டறதுக்கு இருக்கீங்க போலவே..தேடுங்க நாய்உருவியோ இல்ல பேய் உருவியோ♦♦♦♦

    • @amirthalingamkaliaperumal6519
      @amirthalingamkaliaperumal6519 2 роки тому +5

      அதூ தெரியாமல் தான் அவரே சாமியார் ஆகி இருப்பார்.

    • @SHIVAKUMARBANGLOREHG
      @SHIVAKUMARBANGLOREHG 2 роки тому

      @@KumarKumar-wq2iq IAM.KANADA.HANDARSTANDE

  • @natarajan9711
    @natarajan9711 2 роки тому +28

    உங்களுக்குபணக்காரராக ஆசைஇல்லையாநீங்கள்பணகானபிறகுநீங்கள்ஏல்லோருக்கும்பகிருங்கள்நண்றாக இருக்கும்

    • @marimuthugunasekaran3148
      @marimuthugunasekaran3148 2 роки тому +2

      அப்படினா முகேஷ் அம்பானி, அதானி, அமேசான் முதலாளி இவங்க எல்லாம் தான் உங்களுக்கு ஆலோசனை சொல்லணும். ஆனா பாருங்க அவங்களுக்கு நேரம் இருக்காது.

    • @r.thulasi7763
      @r.thulasi7763 2 роки тому +1

      இவர்ஏழ்மையாகாஇருப்பதுபேல்தெரியுதுஇவர்எப்படிஅடுத்தவருக்குஉதவுவதுஏமாத்துவேளை

  • @sairavi2582
    @sairavi2582 2 роки тому +22

    இவரு ஒரு ஆளு.. பணம் கொடுக்கும் இந்த வேறை வைத்து பணம் சேர்த்து முதலில் இவரு குடி இருக்கும் தெருவில் எல்லோரையும் வறுமை இல்லாமல் மாற்றி காட்டட்டும்..

  • @omelectronicsbatteries8544
    @omelectronicsbatteries8544 2 роки тому +3

    அன்பு வேண்டுகோள் இந்த மாதிரி சொல்லக்கூடிய. நீங்கள் எல்லாம் உலக கோடீஸ்வரன் ஆகியிருக்கலாமே ..அப்போ இதை செய்யும் அனைவரும் கோடிஸ்வரன் ஆகலாமா

  • @murugananthi8482
    @murugananthi8482 2 роки тому +2

    ஐயோ அம்மா வீடு முழுக்க ஒரே பொட்டலம் மயமாகி விட்டது

  • @amirthalingamkaliaperumal6519
    @amirthalingamkaliaperumal6519 3 роки тому +192

    பணக்காரர் ஆனபிறகு ஐடி ரெய்டு வராமல் இருக்க எந்த வேரை வைக்கவேண்டும் என்று சொன்னால் பயனுள்ளதாக (பயம் இல்லாமல்) இருக்கும் ஐயா.😂😂😂

    • @mageshkumar1287
      @mageshkumar1287 3 роки тому +17

      Yaru samy neeeeee....😱😱😱😱😱😱

    • @ahanathieaswari2699
      @ahanathieaswari2699 3 роки тому +9

      😂😂😂😂😂

    • @SRI_VARMANS_GAMING
      @SRI_VARMANS_GAMING 3 роки тому +2

      Yen bro nenga arasiyalvathiya

    • @amirthalingamkaliaperumal6519
      @amirthalingamkaliaperumal6519 3 роки тому +18

      @@SRI_VARMANS_GAMING அரிசி இல் வாதி. அன்றாட கஞ்சிக்கு அரிசியை தேடுபவர்களிள் நானும் ஒருவன்

    • @SRI_VARMANS_GAMING
      @SRI_VARMANS_GAMING 3 роки тому +34

      அன்றாடம் கஞ்சி குடிக்கும் நமக்கெல்லாம் எந்த வேர் எங்க இருந்தா என்ன நமக்கு நெல்‌மணி வேர் தான் முக்கியம்

  • @tgbsingle8638
    @tgbsingle8638 Рік тому +21

    வணக்கம் ஐயா தயவுசெய்து இப்படி எல்லாம் வீடியோ போடாதிர்கல் ஆண்டவன் அருளும் நம்முடைய உழைப்பும் இருந்தால் தான் நாம் முன்னேற முடியும் இதெல்லாம் ஒரு மூடநம்பிக்கை

  • @kulesekramnallathambi146
    @kulesekramnallathambi146 2 роки тому +3

    பணம் சம்பாதிக்க இந்த வேர்போதும் இனி வேலைக்குப்
    போகமாட்டேன். ஆலோசனைக்கு
    நன்றி.

  • @kamalakannan8706
    @kamalakannan8706 2 роки тому +17

    உங்களின் பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது மிக்க மிக்க நன்றி 🎊🎊🎊

  • @shobhashobhamahendra932
    @shobhashobhamahendra932 Рік тому +1

    Ayya vanakam 🙏🙏
    Ningal sonna madari naanu yangal vitil panne.. rumba nallu agada velli eniki ayirukudu rumba nandri ayya..
    Vanakm ayya...

  • @balasuberamaniyanbalu6512
    @balasuberamaniyanbalu6512 3 роки тому +26

    வணங்குகிறேன் அய்யா 🙏
    மிகவும் சிறப்பான பதிவு 👌
    வே இராசு பாலசுப்ரமணியன் கருவூர் நற்பவி நற்பவி நற்பவி

  • @littleprincesaipranav4085
    @littleprincesaipranav4085 2 роки тому +22

    ஐயா உங்கள் தகவல்களுக்கு நன்றி. இந்த கீலாநல்லி வேர் மற்றும் வெற்றிலையை எத்தனை நாட்களுக்கு ஒரு முறை மாற்ற வேண்டும்.

  • @vaibhavasiddha1074
    @vaibhavasiddha1074 2 роки тому +7

    ஐயா வணக்கம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 👍🙏மூலிவேர்கள் பற்றி சொன்னீர்கள் மிக்க நன்றி வேர் எடுக்க நாள் நட்சத்திரம் நேரம் சொன்னீர்கள் என்றால் மிகவும் சிறப்பாக இருக்கும் ஐயா 🙏

  • @kameshwarand3075
    @kameshwarand3075 2 роки тому +6

    எனக்கு இன்று நிறைய பணம் கிடைக்க வேண்டும்

  • @kumarmaniam7240
    @kumarmaniam7240 2 роки тому +2

    Epadi than kirampu vital panam serumnu sonnangga naan panam vaikum edathil vaiten oru vaarathil kase ellamal selavagi vidthau ayanaiyum poi pithaladtham taan nambathingga

  • @startamilecr6157
    @startamilecr6157 2 роки тому +2

    வெயில் அதிகமா இருக்கு வேலைக்கு போகும் பணக்காரனாவது எப்படி சொல்லுங்க????

  • @thiyagarajanj2617
    @thiyagarajanj2617 2 роки тому +1

    இந்த கால கட்டத்தில் சீக்கிரமாக
    பல கோடிகளை சம்பாதிக்க
    ஒன்று அரசியல்வாதியாகலாம்
    முடியாவிட்டால்
    அருள் வாக்கு சொல்வதாக
    கூறி மக்களிடம் பல கோடிகளை
    சுருட்டலாம் என்ன இது சுலபமான வழி அதனால் தான் இன்று
    அணைவரும் பக்திமான் களமாக
    மாறி ஆளுக்கொரு கோயில்கள் கட்ட வருமானம் பல கோடிகளை தாண்டுகிறது
    ஐடி ரெய்டும் இல்லை
    அலைகிறார்கள்

  • @anishaanisha2192
    @anishaanisha2192 2 роки тому +11

    வேர்😀இல்லை😃வேர்வை

  • @dharshinimarimuthu8070
    @dharshinimarimuthu8070 2 роки тому +5

    இதையல்லாம் செய்துவிட்டு
    வேலைக்கு போகத பணம்
    நகை கிடைக்குமா

    • @agampuramchannel8837
      @agampuramchannel8837 2 роки тому

      ம்ம்ம்ம் நல்லாவே கிடைக்கும் 😜😜😜

  • @manimegalai6210
    @manimegalai6210 3 роки тому +8

    எல்லா தேவனுள்ள தேவனுயிர் நல்தேவன் இயேசு மெய் பேசி இறைதூது என்னுள், நிரந்தரமாக ஒருவனை அழித்தால் பிறப்பு அந்தகாரியம் ஆத்மா அழிவு நடக்கா.

  • @tamilanplatform
    @tamilanplatform 2 роки тому +17

    அனைவரின் வாழ்வும் சிறக்கட்டும்..🙏🙏🙏

  • @gopij1453
    @gopij1453 3 роки тому +8

    ஐயா இது எல்லாவேரும் உங்கலிடம் கிடைக்குமா

    • @charleschalls1679
      @charleschalls1679 3 роки тому +1

      Neenga ipdi kettinga illa.. Indha business kaaga dhan indha video ve..

  • @jananikrishnan6952
    @jananikrishnan6952 3 роки тому +5

    Vethalaila keezha nelli.verai vaika soninga vethilai vaadichina adikadi maatha vendama vethalaiyai

  • @bennetraj2396
    @bennetraj2396 2 роки тому +9

    இந்தமாதிரி நீங்க செய்து பெரிய செல்வந்தர் ஆகலாமே எதுக்கு ஆண்டியா இருக்க.புண்ணாக்கு

  • @ourchannel6722
    @ourchannel6722 2 роки тому +2

    சும்மா போங்க ஐயா.... எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே

  • @shobhashobhamahendra932
    @shobhashobhamahendra932 Рік тому +1

    Ayya vanakam🙏🙏🙏
    Ningal yalaruku naladu Solringe
    Nigal nuru andu valanum ayya...
    🙏🙏🙏🙏🙏
    Yanga tayi mamavuku kidni problm ayya.. ungal kuda pesanu solli ph pano ayya. Anal awangaluku ph kedekale ayya..
    Oru nall awari kutitu vare ayya.anal eppo hospital admit ayyi vandirukarayya. Vayadu 60 ayya
    Eppodike yedavadu puje solungayya
    Ninga sonna anda swami sonna madari ayya🙏🙏🙏🙏🙏

  • @passionrider9990
    @passionrider9990 2 роки тому +3

    Idhula vara mathiri yaarukachu vandhucha money 🤔🤔🤔

  • @palaniguru9047
    @palaniguru9047 3 роки тому +8

    நற்பவி நற்பவி நற்பவி நற்பவி

  • @p.941
    @p.941 2 роки тому +1

    அந்த வேரை வச்சு நீ கோடீஸ்வரனாயிடலாமே.அதை விட்டு விட்டு யூட்டியூப்ல ஒவ்வொரு வீடியோ வா வெளியிட்டு அதுக்கு லைக் கமெண்ட் அதிகமாக விழுமானு பார்த்து பணம் சம்பாதிபாபதற்கு பதிலாக வேரைவச்சு ஒரேயடியாக பணக்காரனாயிடலாமே

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 2 роки тому +2

    வேண்டாமைய்யா !

  • @muthunagendran627
    @muthunagendran627 Місяць тому

    பெரிய சொந்த வீடு வாங்க பரிகாரம் சொல்லுங்க சுவாமி 🎉🎉

  • @selliahlawrencebanchanatha4482
    @selliahlawrencebanchanatha4482 2 роки тому +1

    Aiya blessings god bless

  • @s.s.k_indian__tn
    @s.s.k_indian__tn 2 роки тому +3

    மனிதன் பாவம் தனக்கு ஏற்படும் கஷ்டத்தை போக்க வழி தெரியாமல் திண்டாடுகிறான்

  • @kameshwarand3075
    @kameshwarand3075 2 роки тому +14

    எனக்கு கோடி கோடியாய் பணம் பெருக வேண்டும்

  • @saraswathitharun6145
    @saraswathitharun6145 2 роки тому +2

    Unga video all parthukondu irrupen iyya nantri

  • @thirumuruganthirumurugan8395
    @thirumuruganthirumurugan8395 2 роки тому +3

    அப்போ யாரும் வேலைக்கு போக வேண்டியதில்லை

    • @murugesapandian3865
      @murugesapandian3865 10 місяців тому

      வேலைக்கு போனால் கூலி கிடைக்கும்.
      பணக்காரன் ஆகணும்ன்னா சில விஷயங்கள் தேவை.

  • @bamahari5606
    @bamahari5606 2 роки тому +1

    நன்றிஐயா

  • @deivasubramaniam1281
    @deivasubramaniam1281 2 роки тому +2

    வடக்கு நோக்கு போரதுனா என்ன? புரியவில்லை ஐயா

  • @balasubn1698
    @balasubn1698 3 роки тому +7

    அந்தவேரவுங்கவாயிலவச்சுங்க

  • @shreegopalan5025
    @shreegopalan5025 2 роки тому +1

    Aiya Andha chediya kaattungga epidirukum🙏🙏👋

  • @sritharansritharan1036
    @sritharansritharan1036 2 роки тому +1

    Unkaludaya poikku nan adimai

  • @parasuramanp2291
    @parasuramanp2291 2 роки тому +3

    ஐயா வணக்கம். நான் ஒரு மாற்றுத்திறனாளி ஆவேன். அரசு வேலைவாய்ப்பு கிடைக்க என்ன செய்ய வேண்டும்.

  • @rajiranjithrajiranjith1339
    @rajiranjithrajiranjith1339 3 роки тому +19

    பணக்காரன் ஆகுறதுக்கு ஒரு வேறு னு சொல்றீங்க அப்ப நீங்களே பணக்கார ஆகலாமே நீங்க பணக்காரரா இருக்கீங்களா இந்த வேற வச்சு சொல்லுங்க நாங்க யூஸ் பண்றோம்

  • @chandrankalavathy4166
    @chandrankalavathy4166 Рік тому +1

    ஐயா உழைத்தா பணம் வருமா இல்லை உழைக்காம பணம் வருமா?

  • @priyaidhaa334
    @priyaidhaa334 Рік тому +1

    Iyya nanga water business pantrom yevlo panam potalum yenga pothune theriyala rompa kastapatrom athuku yethathu theer u iruntha sollunga please

  • @sevugansevugan
    @sevugansevugan Рік тому +1

    boy baby illy enna parigaram solluga samy.🙏🙏🙏

  • @pathinettampadikaruppasamy7807

    ஜடியா கொடுக்குரேன்ற பேர்ல வீடியோ போட்டு சம்பாதிக்கும் சாமியார் சங்கம் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் 🎉

  • @user-ig5jr8kw6v
    @user-ig5jr8kw6v 3 роки тому +65

    ஆ அப்புறம்... நீங்க ... யாரும் வேலைக்கு போக வேண்டாம். வேர வச்சுகலாம் ...

  • @krishnankrishnan4749
    @krishnankrishnan4749 2 роки тому +4

    அதற்கு பதில் திருக்குறளை சொல்லி பதில் சொல்லவும்

  • @srireeng9963
    @srireeng9963 Рік тому +1

    உண்மையிலேயே சாப்பாட்டு க்கு உனக்கு வழிஇருக்கா...இருந்தால் ஆச்சர்யம்.. முன்ஜென்மத்தால் வேண்டுமானால் சாப்பிடலாம் ..ஆனால் அடுத்த ஜென்மம் ..ஏனென்றால் .கொங்கவர்சித்தர் 3 ஆவதுகாண்டத்தில் உன்னைமாதிரி ஆட்களை பற்றி குறிப்புகளை சொல்லி யிருக்கிறார் ..உன்பேச்சு ஒத்துவருகிறது .

  • @maarik4183
    @maarik4183 3 роки тому +1

    Jathagam naam hai Rajendran Delhi
    🙏🙏🙏🙏🙏🙏😇😇👍💟👍 very very bad life

  • @saransaran3131
    @saransaran3131 Рік тому +2

    Hi

  • @sharmieditz3177
    @sharmieditz3177 3 роки тому +5

    நீங்க ஏன் கைல சூலாயுதம் வச்சிருக்கீங்க

    • @paramuparameshwari4802
      @paramuparameshwari4802 2 роки тому +1

      அதில் தான் சக்தி இருக்கங்க

  • @geethapriyad4814
    @geethapriyad4814 2 роки тому

    Super comment no body can do job

  • @blackqueen4740
    @blackqueen4740 Рік тому +1

    Super sir ipo na panakarana iruka
    Potila PanAm kurayava ila

  • @srisridhar2109
    @srisridhar2109 2 роки тому +3

    ஐயா அரசாங்க வேலை கிடைக்க பரிகாரம் சொல்லுங்க ஐயா

  • @ramayasutharshan3601
    @ramayasutharshan3601 2 роки тому +2

    Ulaithalthan panam varum vere vythal panam kidaikkathu moodanambikkai

  • @balakrishnan939
    @balakrishnan939 2 роки тому +2

    பணமே இல்லன அந்த வேற எங்க வைக்குறது

  • @Godlover_tiruvannamalai
    @Godlover_tiruvannamalai Рік тому +1

    Vororu video kayum 1000 idea solreenga. Yena senjaalum yenna nadakka povudhu???

  • @kettikkarankettikkara5642
    @kettikkarankettikkara5642 2 роки тому +4

    நீங்க அவுக்குற பயனுள்ள தகவல் மயிறு எங்களுக்கு வேண்டாம்

  • @user-tw7se9cr9h
    @user-tw7se9cr9h 2 роки тому

    நீங்க நீங்க சொல்ற மாதிரி அந்த மஞ்சளுக்கு பேரு வந்து குண்டு மஞ்சள் இல்லை ஐயா கஸ்தூரி மஞ்சள் முகத்துக்கு அரசு போடுவது

  • @kumaravelkuppusamy9200
    @kumaravelkuppusamy9200 3 роки тому +5

    அய்யா வேப்ப மரம் வேர் எப்படி பயன்படுத்தி கொள்ளலாம் என்று சொல்லாமல் விட்டு விட்டீரே. தயவுசெய்து வேப்ப மரம் வேர் பற்றி சொல்லவும்

  • @beautifulworld8966
    @beautifulworld8966 2 роки тому +1

    Nenga ippo evlo panakarara aagirukinga?

  • @dhavamurugan.v5246
    @dhavamurugan.v5246 3 роки тому +5

    Sami kugkum eppadi vakkana

    • @k.sivakumar483
      @k.sivakumar483 3 роки тому

      சாமி குகுக்கும் எப்படி வக்கான!எழுத்து பிழை உள்ளது!

  • @venkatrangan2739
    @venkatrangan2739 2 роки тому +1

    Better to stop printing currency , or stop gold milting . Without out diseases is called for to Family assets . I am a ex .mariner . Don't post like this Your media . Now ensure it u r under servigilance .

  • @devdasdevdas295
    @devdasdevdas295 Рік тому

    நீங்கள். பணகாரனா‌. ஆகுங்கே‌. அப்புரம்‌. பார்போம்‌.

  • @saraswathisarasu1662
    @saraswathisarasu1662 2 роки тому +1

    Nayuruvi padam Kanbikavum.

  • @innasimuthu4196
    @innasimuthu4196 2 роки тому +1

    Super

  • @r.a.sreesahana1761
    @r.a.sreesahana1761 3 роки тому +10

    ஐயா சீக்கிரம் கல்யாணம் நடக்க வேண்டும் மந்திரம் சொல்லுங்கள்

    • @charleschalls1679
      @charleschalls1679 3 роки тому +1

      God enna alibaba koga madhri sevidaa?? Yaaru mandhiram sonnalum kadhava therakuradhuku.. He has a plan and it will happen on its own time.. Don't think you can grab something from God by doing some magical tricks..

    • @kumarbalasubramanian9574
      @kumarbalasubramanian9574 2 роки тому

      Kandipa marriage akum

    • @kumarbalasubramanian9574
      @kumarbalasubramanian9574 2 роки тому

      Unga rasi and natchastram

    • @msakkhan3279
      @msakkhan3279 2 роки тому +3

      இஸ்தலங்கடி லாலா சுந்தரி கோல கொப்பற கொய்யா.
      திணமும் 108 தடவை
      48 நாட்களுக்கு சொல்ல வேண்டும்.

    • @rajendirandivya3401
      @rajendirandivya3401 2 роки тому

      @@msakkhan3279 super bro.

  • @mathaiyansv5057
    @mathaiyansv5057 3 роки тому +2

    Ithumathiri ethanai adgal kilambi ulleergal enda janangalai ematrukireer kavi I katti Kittu ethaivendumanalum sollalama nee evvakavu vachu irrukkira

  • @SARATHKUMAR-nn1vp
    @SARATHKUMAR-nn1vp 2 роки тому +3

    ஆசாரி புளுவு அரை புளுவு பூசாரி புழுவும் புளுவு என்று சொல்லவார்கள்

  • @nadarajanvelayutham6941
    @nadarajanvelayutham6941 3 роки тому +5

    வணக்கம் ஐயா. மிக்க நன்றி.

    • @manoharanmanohar7771
      @manoharanmanohar7771 2 роки тому

      வணக்கம் ஜயா வருங்கால சந்ததியினர் மணம்உங்கள்பக்கம் ❤️

  • @SHIVAKUMARBANGLOREHG
    @SHIVAKUMARBANGLOREHG 2 роки тому +3

    NALOMPARRCANA...VAELAPARRCANA.TADAIYGAL.PARIYARM.HAN.SVAMI

  • @nishamanigandan4721
    @nishamanigandan4721 2 роки тому +2

    Semma comedy🤣🤣🤣

  • @user-ex5tw2rx7f
    @user-ex5tw2rx7f 7 місяців тому

    Thanks,iyia

  • @AllieKassiAK
    @AllieKassiAK 3 роки тому +5

    Do u have this veru

    • @charleschalls1679
      @charleschalls1679 3 роки тому

      Kandipa.. Indha business ku dhana indha video ve..

  • @sulochunasulochuna1817
    @sulochunasulochuna1817 2 роки тому +1

    Panapetty ellathavathavargal enna seivathu.

  • @krishnankrishnan4749
    @krishnankrishnan4749 2 роки тому +2

    பொம்பள துப்பட்டா அடுத்தவங்க மேல பட்டு விபத்து ஏற்படாம இருக்க துப்பட்டாவ கட்ட சொன்னீங்க அவுங்க துப்பட்டா அவுங்க வண்டியில் பட்டு விபத்து ஆகுது அதுக்கு என்ன பதில்

  • @visalam3185
    @visalam3185 Рік тому +1

    நடக்கிறதை சொல்லுங்க

  • @user-jd8qj3yz2r
    @user-jd8qj3yz2r 3 місяці тому

    எந்த டைம்ல எடுக்கனும் சொல்லுங்க

  • @Singamff12
    @Singamff12 3 роки тому +4

    இந்த ஆலம் வேர் எப்ப வெட்டி எடுக்கலாம் அதற்கு நேரம் காலம் இருக்கா

  • @sathishasathisha2294
    @sathishasathisha2294 2 роки тому

    Super good 👌

  • @chandrap6795
    @chandrap6795 2 роки тому +1

    வெட்டி வேர் வைக்க லாமா ஐயா

  • @user-om8bn5dh9m
    @user-om8bn5dh9m 2 роки тому +1

    இது இருக்கையிலே.. எல்லோரும் ஏழைகளாக இருக்கிறார்கள் ஏன்

  • @ezhilarasi848
    @ezhilarasi848 3 роки тому +4

    Thank you Iyya

  • @crimestoryjustnow8985
    @crimestoryjustnow8985 2 роки тому +15

    🙏🙏🙏🙏வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏

  • @loganathanranggasamy1643
    @loganathanranggasamy1643 3 роки тому +4

    நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்

  • @keerthir71
    @keerthir71 3 роки тому +1

    Iyya nah Nilgiri lai irukkae angai indha vaeru ella kaedaikadhu... Ennaku indha veru anupuvingala

  • @vedhachalamramasamy7738
    @vedhachalamramasamy7738 3 роки тому +7

    அய்யா இந்த வேர்களை எத்தனை நாட்களுக்கு ஒரு முறை மாற்ற வேண்டும் ..... இல்லை அப்படியே வைத்து விட வேண்டியதுதானா

  • @krishnankrishnan4749
    @krishnankrishnan4749 2 роки тому +6

    முதலில் வேலை கையில் பிடித்து பேச வேண்டாம்

    • @sankaranb3889
      @sankaranb3889 2 роки тому +1

      One lakhs panam intha varam.vandum.🙏🙏🙏

  • @Chaarumathe
    @Chaarumathe 2 роки тому +1

    Ayya can you help advise, i lose money every fridays, even when i make subha selavugal on that day it ends up some how as big loss. I have monitored this for the past 1 year. I think its been going on for a long time. Why is this happening can you advise? I really need help