"அரசியல்வாதிகிட்ட உங்க Power-அ காட்டுங்க பார்ப்போம்..!" உச்சக்கட்ட விவாதம் | போலீஸ் VS பொதுமக்கள்

Поділитися
Вставка
  • Опубліковано 31 сер 2023
  • போலீஸ் நண்பனா? எதிரியா? என்ற தலைப்பில் காரசார விவாதம்
    #lockup #policevspublic #debate #behindwoodso2 #behindwoods
    Click to Listen LOCKUP audio series on KUKU FM App : bit.ly/3L7TAft
    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwoods.com/
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

КОМЕНТАРІ • 396

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  10 місяців тому +10

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

  • @sreegangadeeswararkollimal5616
    @sreegangadeeswararkollimal5616 10 місяців тому +254

    காவல் துறை அரசியல் வாதிகள் கட்டுப்பாட்டில் தான் செயல்படுவார்கள் இதுதான் உண்மை 💯.

    • @rajendranpichan5678
      @rajendranpichan5678 10 місяців тому

      Police department sariyaaka erunthaal naattil entha thappum nadakkaathu .,.sariyillai .kaaranm arasiyalvaàthikal kollai aditthu Kodi kodiyaya kondu pokukum avarkakai eyn salute adithu anuppurika Mr police .,saatharana aatta kaarana piditthu keylvikeykkum neenkal entha arasiyal kodikattiyavanai keylvi keyttathu .undaa.....naan.ottupottu mla.,mp...amaisairaikku akkunathu makkal avarkaarukku .pinnal varuvathu ..modiya..,staliona raahoola ., ....eppadi makkalI eymmatri polIkkum entha arasiyalvaathikalum enkal ontriya arasaankkathirkku theyvai ellai ..,.appadi oru veylai neenkal en makkaalukku theyvaiyanal anaithu arasiyal vaathikkalin kortil samarmithuvittu ...,makkalidam samapiyunkal appadi ellai yendral dhukkil thonkuda ....evana eruntha enakkena ...,.

    • @arjunkrish3
      @arjunkrish3 10 місяців тому +2

      100℅

    • @rajendransa
      @rajendransa 9 місяців тому

      100% அக்மார்க் உண்மை

    • @thirupathyraja3259
      @thirupathyraja3259 9 місяців тому +1

      Neenga enna dash ku olungana government ah choose Panna martinga Unga mela thappa vachutu police ah edhuku Kora soldringa

    • @AK2k1
      @AK2k1 9 місяців тому

      Sattam apdithan irukka solluthu😢

  • @nithinstore753
    @nithinstore753 10 місяців тому +94

    ஏனென்றால் ராணுவ வீரன் லஞ்சம் வாங்குவதில்லை காவல்துறை லஞ்சத்தில் கொழுத்து கிடக்கு

    • @paramasivamg160
      @paramasivamg160 9 місяців тому +6

      ராணுவ வீரன் லஞ்சம் வாங்க முடியாது... ஆனால் ராணுவ அதிகாரிகள் லஞ்சத்தில் திளைப்பார்கள்... லஞ்சம் இல்லா இடமே இல்லை... தாய்ப்பால் தவிர அனைத்துக்கும் லஞ்சம்...

    • @vijaykumarramaswamy7464
      @vijaykumarramaswamy7464 9 місяців тому

      ​@@paramasivamg160no way Nam elloraiyum vida patriotism army people ku adhigam so bribe oru officer kooda vaangi iruka maatargal

  • @anandkumars4837
    @anandkumars4837 10 місяців тому +47

    காக்கி சட்டை போட்டவுடன் தான் சாதாரண மக்களை விட தான் ஒருபடி மேல்ன்னு ஒரு தெனாவட்டு வந்துவிடுகிறது. சாமன்யனை பார்த்தால் ஒரு ஏளனம் வந்துவிடுகிறது.

  • @karthikdr.murugesan2566
    @karthikdr.murugesan2566 10 місяців тому +203

    காவல் துறையின் 90% குடும்பம் மிகவும் நிம்மதியாக இல்லாமல் வாழ்கின்றனர் ஏன் என்றால் இவர்கள் செய்யும் பாவம், மிருகம் போல் செயல்பட்டு மென்மேலும் பாவத்தை சம்பாதிக்கிறார்கள் அதனால் தான் இவர்களின் பல குடும்பங்கள் 😢😅

  • @2Ashok2
    @2Ashok2 10 місяців тому +122

    காவல்துறை அரசியல்வாதிகளுக்கும் குற்றவாளிகளுக்கும் நண்பன்.... பொதுமக்களுக்கு அவர்கள் குற்றவாளி... இதுதான் இந்தியா அரசியலமைப்பு சட்டம்...,💯

    • @arockiadass668
      @arockiadass668 10 місяців тому +2

      சரியான கருத்து.
      காவல் துறை அரசியல்வாதிகளுக்கு நண்பர்கள்.
      பெரும் பணக்காரர்களுக்கு நண்பர்கள்.
      பெரும் குற்றவாளிக்கு நண்பர்கள்.
      மக்களுக்கு பகைவர்கள்.

    • @umarkathap8487
      @umarkathap8487 10 місяців тому +5

      தப்பு சகோதர் , நண்பன் இல்ல அடி ஆளு

    • @Kingsman-1981
      @Kingsman-1981 10 місяців тому +1

      correct

    • @user-vz8mg5tl7w
      @user-vz8mg5tl7w 9 місяців тому

      எல்லா காவலர்களையும் அவ்வாறு சொல்ல முடியாது.

    • @jilakijai8088
      @jilakijai8088 9 місяців тому

      @ Ashok yow unaku intha Tamil Nadu India pathi nala theri chi iruku... Ne polachipa

  • @praveenpm5232
    @praveenpm5232 10 місяців тому +22

    காவல்துறை பேர கட்டப்பஞ்சாயத்து துறைனு மாத்துனா பொறுத்தமா இருக்கும்.கேஸ் போட்டவன் கிட்டயும் காசு, கேஸ் வாங்குனவன் கிட்டயும் காசு வாங்குவாங்க 😂

  • @milkking3076
    @milkking3076 10 місяців тому +54

    காவல் துறை உங்கள் நண்பனா ? எதிரியா ?.. உண்மையில் காவல்துறை என்பது முக்கியமாக தமிழகத்தில் களவாணி துறை

  • @vijaykumarrajendran6041
    @vijaykumarrajendran6041 9 місяців тому +9

    பொது மக்களை மதிப்பதுகிடையாது . பெருமட்டும் உங்கள் நண்பன்

  • @palanisamysaran1499
    @palanisamysaran1499 10 місяців тому +8

    ஒரு இரண்டு நாட்களுக்கு முன்பு காலை நான்கு மணியளவில் வாகனத்தில் செல்லும் போது வழி மறைத்து அனைத்து ஆவணங்களும் சரியாக இருந்தும் தலைகவசம் அணிந்திருந்தும் நூறு ரூபாய் வாங்கி விட்டுத்தான் என்னை விட்டார்கள் இதுதான் காவல் துறையினர்கும் மக்களுக்கும் உள்ள தொடர்பு

  • @ArokiasamyJosephArputharaj
    @ArokiasamyJosephArputharaj 10 місяців тому +51

    கஷ்டமான வேலை என்றால் விட்டுவிட்டு போகவேண்டியதுதானே? வேலைக்கு மனு கொடுத்து பல பரிட்சைகளை கடந்து போலீசானவுடன் கஷ்டமான வேலை என்று சொல்லுவது அசிங்கமாக இல்லையா?

    • @vinothinianjugam5403
      @vinothinianjugam5403 9 місяців тому +4

      Life ah kastam than athugaka sagava mudium aanalum kastam nu solalaya pa avangalukum family nu onnu iruku antha place la iruntha than antha pain therium ok

    • @vetrimediaonevetriselvan1531
      @vetrimediaonevetriselvan1531 9 місяців тому

      Correct sir

  • @user-op1dm3uc8z
    @user-op1dm3uc8z 9 місяців тому +13

    காவல் துறை.... என்றும் வசூல் மன்னன்

  • @user-wr6db6do8y
    @user-wr6db6do8y 9 місяців тому +6

    சாதாரண மனிதனிடம் நிதி பறிக்காமல் இருந்தாலே நண்பன் தான்
    ஆனால் நீதியை நிதிக்கு விற்க்கும் போது எப்படி நண்பனாக இருக்க முடியும்
    மரியாதை இல்லாத ஒரு நிர்வாகம்

  • @user-kh3yz5vo8z
    @user-kh3yz5vo8z 10 місяців тому +35

    பேருந்து நிலையத்தில் உறங்கிக் கொண்டிருப்பவரை யார் எங்கிருந்து வருகிறாய் என்ன ஏது என்று கூட ஏ எழுந்திருடா என்று விரட்டி அடிப்பதுதான் காவல்துறையின் நீதியா

    • @sreegangadeeswararkollimal5616
      @sreegangadeeswararkollimal5616 10 місяців тому +4

      போலீஸ் திமுறு... வீட்டில் பொண்டாட்டி தாசன் 😂

    • @keerthivasan2317
      @keerthivasan2317 9 місяців тому

      Apo... Evano oruthan bus stand la paduthurundhu.... Yaarayavadhu kazhutharuththu pottutu ponaa illa... Edhavadhu pengal kita chain ah parikkuradhu..... Indha madhiri pannaa ok va sir....

  • @milkking3076
    @milkking3076 10 місяців тому +24

    இலஞ்சபிச்சை எடுத்து ஆடம்பர வாழ்க்கை வாழும் தமிழக களவாணி‌துறை

  • @radhikaiyer7135
    @radhikaiyer7135 10 місяців тому +22

    I really appreciate and welcome for bringing Pandey sir as a judge he is talking about the fundamental approach of human good upbringing. Well done behindwoods.

  • @INDIAN-mq7cv
    @INDIAN-mq7cv 10 місяців тому +30

    Excellent debate Pandey as usual ❤

  • @sreegangadeeswararkollimal5616
    @sreegangadeeswararkollimal5616 10 місяців тому +135

    விடுமுறை விட்டால் மாமூல் போயிடும் 😂

    • @sanjeevi.t1046
      @sanjeevi.t1046 10 місяців тому +4

      Neluthu da .naya Amma sagum pothu paiya enga nu pakkanum eakam .
      Paiya police la iruka engayo iruka.
      Paiya Amma nalla irukaga nu irupa .Ana kadasi la oru call varum .
      Edichu poi irupaga .kadasi la pesa mudila pakka mudila nu andha manasu kasutam unaku ellam theriyathu .
      Ungala ellam perchanai nu varum pothu police help theva padum apo than da uraikum

    • @ravichandrankrishnamoorthy6524
      @ravichandrankrishnamoorthy6524 10 місяців тому +5

      100, 200க்கு பெரிதாகப் பேசும் நாம் கோடிக்கணக்கான ரூபாய்கள் ஊழல் செய்பவர்களுக்கு வாக்களிப்பதை நிறுத்தவேண்டும்.

    • @p.tharunkumar29
      @p.tharunkumar29 10 місяців тому +1

      True ❤

    • @sreegangadeeswararkollimal5616
      @sreegangadeeswararkollimal5616 10 місяців тому +8

      @@sanjeevi.t1046 வாழ்த்துகள் போலீஸ் மாமா 😂

    • @muthumizhan5890
      @muthumizhan5890 9 місяців тому

      உன்னுடைய அக்காவ அவருக்கு கொடுத்திங்களா

  • @rajsekaranthulasiram4572
    @rajsekaranthulasiram4572 10 місяців тому +12

    அரசியல் வாதிகள் ஒழுங்கா இருக்கனும்? மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு கொடுத்து நல்லவர்கள் அரசியல் வர உதவ வேண்டும்

  • @m.karuppasamy2107
    @m.karuppasamy2107 10 місяців тому +20

    பொதுமக்கள் திருப்பி அடிக்க ஆரம்பித்தால் தாங்க மாட்டீர்கள் !

  • @prabhukps6876
    @prabhukps6876 9 місяців тому +4

    Comment section பார்த்தாலே தெரியுது காவல் துறையினர் அருமை....🙃

  • @binubinu1318
    @binubinu1318 9 місяців тому +7

    வேலையில் சேர்ந்த நாள் முதல் பாடையில் போகிறது வரைக்கும் சம்பளம் வாங்கும் காவல்துறை வேலை கஷ்டம் என்றால் அந்த வேலையை விட்டு தொலையவேண்டியது தானே... எதற்கு உழைக்கும் வர்க்கத்தை தொந்தரவு செய்து அவர்கள் உழைப்பையும் சேர்த்து சுரண்டி தின்ன வேண்டும்... தன் தகப்பன் வயதுடையவரையே வாடா போடா என்பார்கள்... இப்படி அடுத்தவர்களின் சாபத்தை சம்பாதித்து பெரும்பாலான காவலர்கள் நிம்மதியாக தூங்குவதில்லை .....தின கூலி வேலைக்கு சென்று பாருங்கள் புரியும் அடுத்தவர்களின் வலி...

  • @squaretechmedia
    @squaretechmedia 10 місяців тому +9

    அரசியல்வாதியிடம் பவர் காண்பித்தால் வேலை காலி

  • @vigneshkumar2477
    @vigneshkumar2477 9 місяців тому +14

    Abishek speech ends at @ 12:32 thank me later

  • @thiruvenkataramanujamkoris8555
    @thiruvenkataramanujamkoris8555 10 місяців тому +10

    குடும்பத்தோடு வாழனும்ன்னா போலீஸ் பணிக்கு no சொல்லணும்.

  • @abdulrahuman7359
    @abdulrahuman7359 10 місяців тому +5

    காவல் துறை எதிரி இல்லை ஆனால் நண்பர் இல்லை

  • @prahaladanprabhu8407
    @prahaladanprabhu8407 9 місяців тому +2

    போலீஸ் காரங்க பொதுமக்களை மதிப்பது இருக்கட்டும் போலீஸ் உயரதிகாரிகள் சாதாரண போலீசை கொத்தடிமை போல் நடத்துவது மாறவேண்டும் 😢

  • @tamilgaming8410
    @tamilgaming8410 10 місяців тому +14

    Nice to see Pandey ji in others debate. He should do it more

  • @murugappansivalingam7900
    @murugappansivalingam7900 10 місяців тому +6

    அண்ணாமலை கர்நாடகாவில் செய்த பரிசோதனை முயற்சிகளை தமிழ்நாட்டிலும் அமலாக்கப் பார்க்கலாம். அவர் இப்போது எதிர்க்கட்சியில் இருக்கலாம். ஆனால் ஒரு IPS ஆபீசராக அவர் கர்நாடகாவில் போலீசாருக்கு செய்த சீர்திருத்தங்கள் இன்றும் நடைமுறையில் பலன் அளிப்பதாகக் கூறுகிறார்கள். அவற்றை ஏன் நமது மாநில போலிஸ் துறையிலும் பயன்படுத்தக் கூடாது.

  • @sujinsk7964
    @sujinsk7964 10 місяців тому +6

    I think சதாரண காவலர் தான் இதில் உள்ள குறைகளை விளக்க முடியும். Officer nala low level la நடக்கும் குற்றம் மட்டும் அதை அப்படி ட்ரீட் பண்ண நிலையை விளக்க முடியாது

  • @chinnaswamy8022
    @chinnaswamy8022 10 місяців тому +2

    Excellent & very useful and informative debate. Police trio team led by Sp (R) Tr. Sithannan performed well. Hats off to Pandeyji & police team. (Dr.chinnasamy.)

  • @chandarmchandar7200
    @chandarmchandar7200 10 місяців тому +8

    இந்த Panal a காவல் துறை சார்ந்தவர்கள் சரி எதிர் பக்கத்திலே உள்ளவர்கள் எப்படி தேர்வு செய்தீர்கள்? காவலர்கள் மூலமாக பாதிக்க பட்டவர்கள் இருந்தால் தானே சரி?

  • @Sibi_qwerty
    @Sibi_qwerty 10 місяців тому +5

    Oru customer service agent ku call panna, avaru eppudi pannaru nu oru feedback form kekaraanga, oru case ku station ku pona anonymous ah feedback kudukara policy varanum

  • @Anbu2sundar
    @Anbu2sundar 9 місяців тому +8

    Pandey always 👌👏

  • @ARUNKUMAR-ke1qf
    @ARUNKUMAR-ke1qf 10 місяців тому +18

    காவலர்களுக்கு சங்கம் அமைத்து, காவல் துறை க்கு எப்போது தன்னாட்சி அதிகாரம் வழங்கப்படுகிறதோ அன்றே இதற்கு ஒரு முடிவு கிடைக்கும்.
    காவலர் செய்யும் தவறுகளுக்கு அதிகாரிகளுக்கு தண்டனை கிடைக்கும் போது மட்டுமே ஒரு முடிவு வரும்..

  • @singaperumalt1159
    @singaperumalt1159 10 місяців тому +9

    பணமிருந்தால் காவல்துறை உங்கள் சட்டை பையில்..என ஒரு சமூக ஆர்வலர் ஒரு பெண் கூறியுள்ளார்..வளை யொளியில் காண்க

  • @JS-ik4kb
    @JS-ik4kb 9 місяців тому +5

    முதலில் public ku respect பண்ண training எடுத்து கோங்க. ஒருமையில் பேசி கண்ணியம் காட்டுவது காவல் துறை மட்டுமே.

  • @trehannoamsky435
    @trehannoamsky435 10 місяців тому +3

    Sir, சாதாரண டிரைவர் ஒரு தடவை தப்பு பண்ணா கூட அவர திட்டுறோம்..... அத விட...காவலர்கள்......
    💥💢💥💢💥💢💥💥💥💢💥💢💥💥💥💥💥👍

  • @user-qs8eh6ew3l
    @user-qs8eh6ew3l 9 місяців тому +4

    Police ku opposite la savukku Shankar Anna va PESA vainga ... 💥

  • @sriram9404
    @sriram9404 10 місяців тому +6

    Healthy debate 👏👏this what society needs 😅Truth should speak 🗣

    • @0xcoffee427
      @0xcoffee427 9 місяців тому

      apram what happened next ? all police watched this and realized their mistake ? 🤣😂 what is the use of just talking and debating they didnt say how are they going to make these police behave well ?

  • @pravinrajanj2738
    @pravinrajanj2738 9 місяців тому +2

    Adhavan and cureshi are so great. Excellent speech 😅😅😅

  • @sundarraj-px2sg
    @sundarraj-px2sg 10 місяців тому +20

    அந்த சாத்தான் குளம் சம்பவத்துக்கு இன்னமும் காவல்துறை பதில்கள் இல்லை?

    • @arockiadass668
      @arockiadass668 10 місяців тому

      எல்லா ஊர் காவல் நிலையங்களும்
      சாத்தான் குளம் காவல் நிலையம் போன்றே
      சித்திரவதை கூடமாக செயல்படுவது
      தமிழ் நாட்டிற்கே
      அவமானம்.!
      மக்கள் ஆட்சியில் மக்கள் தான் மன்னர்கள்.
      ஆனால் அந்த மன்னர்களாகிய
      மக்களுக்கே
      மக்கள் ஆட்சியில்
      மரியாதை இல்லை.
      காவல் துறையால் மக்கள் கொல்லப்படுகிறார்கள்
      என்பது வேதனையான விஷயம்.
      எப்போது தான்
      காவல் துறை
      உண்மையானக்
      காவல் துறையாக
      செயல் படுமோ
      அப்போது தான் உண்மையான
      மக்கள் ஆட்சி
      நடப்பதாக கூற முடியும்!!

    • @soloking_46
      @soloking_46 9 місяців тому

      Ama 😢

    • @dharmarajp7207
      @dharmarajp7207 9 місяців тому

      சாத்தான்குளம்: காவல்துறை மட்டும் அல்ல. நீதித்துறை இந்திய ஆட்சியியல் துறை மருத்துவத்துறை மற்றும் அப்போதைய இப்போதைய ஆளுங்கட்சி தலைமைகள் பொறுப்பை தட்டி கழிக்கிறார்கள். அல்லது தவறான முறையில் செயல்படுகிறார்கள். பொதுமக்கள் நாமும் நமக்கு, எனக்கு வந்ததல்ல என்று ஒதுங்கி இருக்க தவறானவர்கள் தப்பிக்கிறார்கள்.
      ஊடகங்களும் அப்படியேதான் இருக்கிறது.

  • @RamachandranK-xo5cx
    @RamachandranK-xo5cx 10 місяців тому +3

    Good Attempt by the channel. At least in Chennai calling 100 in an emergency is 100 percent effective. It has been my personal experience in 3 or 4 occasions.

  • @amway-pondy-saravanan
    @amway-pondy-saravanan 9 місяців тому +2

    CCTV in police station should conect in cm office

  • @mkharrisabdullagrowlife6344
    @mkharrisabdullagrowlife6344 10 місяців тому +3

    Excellent initiative. Very important to have interactions of this manner to bridge any gaps in perception 🤗👏👍💐

    • @0xcoffee427
      @0xcoffee427 9 місяців тому

      they are retired police i guess what they gonna do ? they should do this debate with current DGP and take a decision on how to make these police men to behave well with public. what is the use simply debating 😂😂😂

  • @arund6545
    @arund6545 10 місяців тому +4

    கேரளாவில் வாகனங்களை எந்த காவலரும் நிறுத்துவது இல்லை எல்லா அபராதமும் ஆன் லைன் போய் பாருங்க

    • @karthikeyan-kc2py
      @karthikeyan-kc2py 10 місяців тому

      Hey stop spreading rumor come to kerala. Then u will understand

  • @thirupathithirumalai1362
    @thirupathithirumalai1362 9 місяців тому +3

    பணம்.படைத்த வர்கலுகே
    நண்பர்கள். காவல் துறை

  • @kannanveera6472
    @kannanveera6472 10 місяців тому +4

    Money is always ultimate 🔥🎉🎉

  • @milkking3076
    @milkking3076 10 місяців тому +7

    காவல் துறை என்பது பிச்சைகாரதனம் அதிகம் உள்ள பிச்சைகாரர்கள் துறை

  • @venkatsubramanian9978
    @venkatsubramanian9978 10 місяців тому +12

    Annamalai already implemented leave systems to police departments during his service
    .

  • @Ravichandran.-ls7uf
    @Ravichandran.-ls7uf 9 місяців тому +1

    எங்களை காப்பாற்றி கொள்ள நாங்கள் மற்றவர்களை தக்கலாம் என்றால் நாங்கள் முதலில் தக்காவேண்டியது காவலர்களை தான் 😂

  • @arunfranklin7638
    @arunfranklin7638 9 місяців тому +4

    Appreciate Mr. Rangaraj for hosting such a debate

  • @kattakaalaiMadurai
    @kattakaalaiMadurai 9 місяців тому +2

    நண்பனும் இல்ல எதிரியும் இல்ல.
    வாலட்டும் பணியாளர்கள்.

  • @r.thangaprabhu7961
    @r.thangaprabhu7961 10 місяців тому

    இந்தியதேசத்தின் பாதுகாப்பு ராணுவத்தின் பாதுகாப்பு நாட்டிரற்க்குள் பாதுகாப்பு காவல்துறை தான் பாதுகாப்பு தேச சட்டதிட்டங்களை மதிக்க வேண்டியர் யாரும் மதிப்பதில்லை குறிப்பாக தியாகிகள் தியாகி என்றால் சுதந்திர போராட்ட தியாகி அல்ல அறசியல்வாதிகள் அவர்களை அடக்கி வைத்தால் காவல்துறை உங்கள் நண்பர்கள் என்று ஏற்றுக்கொள்வேன் நேர்மையான காவல்துறையினருக்கு வாழ்த்துக்கள் 🙏

  • @commicommi3594
    @commicommi3594 10 місяців тому +10

    30:50 கட்டுமரம் தாக்கப்பட்டது 😅😂

  • @sarathkumarmunivelu6188
    @sarathkumarmunivelu6188 10 місяців тому +2

    One National one indian police

  • @rajendransa
    @rajendransa 9 місяців тому

    ஆன்லைன்ல கம்ப்ளைன்ட் குடுக்கலாம்னு சொன்னாரு இங்க கமிஷனர் ஆபீஸ் வழியா கொடுத்த புகாருக்ககே எந்த பதிலும் காணோம் ஆன்லைன்ல குடுத்தா மட்டும் கிழிச்சுருவாங்க. போங்கய்யா வேலைய பாத்துட்டு இத ஒரு வேலை எடுத்துட்டு டிபேட் பண்ணிட்டு, என்னதான் சொன்னாலும் திருந்த மாட்டாங்க எத்தனை தான் பாடம் எடுத்தாலும் திருந்த மாட்டாங்க அரசியல்வாதிகளோடு கைக்கூலிங்க.

  • @jessierani4082
    @jessierani4082 10 місяців тому +1

    பொது மக்களுக்காகத்தான் போலீஸ் -சொல்ல தெரியுது
    ஆனால் நடந்து கொள்ளவில்லையே
    அது தானே வருத்தம்

  • @SaiSai-tv2on
    @SaiSai-tv2on 10 місяців тому +3

    காவல்துறை நண்பன் சொல்லாதிங்க பணம் நான் சொல்றேன். காவ‌ல்துறை 💵 பணம் இருக்க பக்கம் நாயம் பேசுவான். தமிழகத்துல அதிகம்.

  • @milkking3076
    @milkking3076 10 місяців тому +5

    காவல் துறை அல்ல களவாணி துறல

  • @SalaiChandraSudan
    @SalaiChandraSudan 9 місяців тому +2

    கஷ்டமா இருந்தா job resign panidu ponga.. ethanayo youngester irukanga..

  • @senthilbalasundaram2894
    @senthilbalasundaram2894 9 місяців тому +2

    ,😂😂😂online complaint பண்ணி பல மாதங்கள் ஆச்சு இதுவரை எந்த ஆக்ஷனும் இல்லை.

  • @sujinsk7964
    @sujinsk7964 10 місяців тому +4

    Not a petrol vehicle that's patrol vehicle 😂😂

  • @prabhuk541
    @prabhuk541 9 місяців тому +1

    ஒரு சின்ன கதை, நான் 10th படிக்கும் போது எங்க அம்மா வ பக்கத்து விட்டு கார பாலியல் தொல்லை குடுத்தா அவர நா போய் அடிச்ச அவர் தலைய சிறு நக கண் அளவு காயம் அதற்கு அவர் போய் காவல் துறை சொல்ல அதற்கு இரண்டு அதிகாரி வந்து என்ன குப்பிட்டு பொய் அடிச்சு ஒரு நாள் காவல் வச்சு 2500 கட்ட சொன்னாங்க நான் எங்க அம்மா நடந்த சொன்னாங்க யாரும் செவி குடுக்கல அதுல இருந்து காவல் பயமா இருக்கு இரு முறை காவல் போர சூழல் இருந்தும் போல.... அப்ப எப்படி காவல் அலுவலர் நண்பர் சொல்லுங்க..

  • @RamachandranK-xo5cx
    @RamachandranK-xo5cx 10 місяців тому +2

    Unfortunately the highly effective Kaavalan app is not popularized effectively, except talking about it during crime situations. I wish the police does it in campaign mode by stationing hundreds of woman officers throughout the city on a single day at important points, help public download it and demonstrate it by asking them to use it on the spot itself. Other ways of of promoting it should be examined.Police should walk the extra mile to bring the awareness.

  • @ananddevan3997
    @ananddevan3997 9 місяців тому +1

    Sir enna dout police ennaikkume pothu makkalin nanban illai ethiri

  • @drparthiban629
    @drparthiban629 9 місяців тому +1

    Joyalukkas India limited also works 15 hrs world class service human

  • @nandhastl6243
    @nandhastl6243 10 місяців тому +2

    Tamilnadu traffic police ku monthly Target yeduku... Enda traget crime ku vecha paravala

  • @viknesvaran7610
    @viknesvaran7610 8 місяців тому

    Panndey anna,ungaloda thairiyathukum thairiyathukum vallrhukall

  • @jdavid9123
    @jdavid9123 10 місяців тому +3

    Ex DGP cylendra babu va kupuda vendiyathana... Summa than na irukaru😂😂😂

  • @asvikaasvika7043
    @asvikaasvika7043 10 місяців тому

    Chennai law college student clash incident (2008) unforgettable

  • @user-bk7ef6ip9q
    @user-bk7ef6ip9q 10 місяців тому +1

    காவலர்கள் என்று மக்கள் பக்கம் இருக்கின்றார்களோ அன்றே மக்கள் காவலர்களின் 8மணி நேர வேலைக்கு மக்கள் போராட தயாராக உள்ளனர் ஆ னால்நீங்கள் அப்படி இல்லவே இல்லை

  • @AjayAjay-uv5fz
    @AjayAjay-uv5fz 9 місяців тому

    காவல் துறை அதிகாரிகள் தங்களை கடவுளாக நினைத்து கொள்கிறார்கள்

  • @user-vk1667
    @user-vk1667 9 місяців тому

    ஐயா மஞ்சல்கலர் சட்டை ஐயா நீங்க அனைத்தையும் சரியா தெரிந்து, புரிந்து சொல்கிரீர்கள்,, அதுதான் உண்மை நிலைமை

  • @hariharanr6507
    @hariharanr6507 9 місяців тому +1

    En nanban small business pandran avan romba pavam avankitta lanucham kekurnaga police 😢 thiruvotriyur la

  • @Sathish650
    @Sathish650 9 місяців тому +1

    தப்பு போலீஸ் இல்ல மக்கள் மேல்தான் சரியான ஆட்சி இருக்க வேண்டும்.சட்டத்தை சரியாக மாற்ற வேண்டும்.சரியான ஆட்சியை தேர்ந்தெடுங்க முட்டால் மக்களே.சரியான ஆட்சியை தேர்ந்தெடுக்காமல் அது சரி இல்லை இது சரி இல்லன்ட்டு

  • @williamsantony6625
    @williamsantony6625 9 місяців тому +1

    Dey avankitta irundhu mic ah vangunga da... yabba mudila

  • @paramasivamg160
    @paramasivamg160 9 місяців тому

    திரு. சித்தன்னன் அவர்களே... CSR போடமாற்றாங்கையா... பின்பு எப்படி (FIR) முதல் தகவல் அறிக்கை...

  • @mugavaitamizhan007
    @mugavaitamizhan007 8 місяців тому

    எனது 19 வயதில் சென்னையில் தனியார் கம்பெனி ஒன்றில் ஏசி மெக்கானிக் வேலை பார்த்துக்கொண்டு இருந்தேன் (சென்னைக்கு புதுசு நான் ) அப்போது கணபதி தியேட்டரில் பருத்திவீரன் படம் பார்த்துட்டு எனது ரூம் திருவான்மியூரில் உள்ளது நடந்தே சொன்றோம் நானும் எனது நண்பர்கள் தியாகராஜா தியேட்டர் சிக்னலில் பிடித்தார்கள் எங்கிருந்து வாரிங்கடா என்று விசாரித்து போலீஸ் வண்டியில் அமர சொன்னார்கள் அதே இன்னொருவர் ஐடி கம்பெனியில் வேலை பார்ப்பவர் சரக்கடித்து பைக்கிலிருந்து விழுந்துட்டாரு அவரை ஆட்டோ பிடித்து அவரை அனுப்பி வைத்தார்கள் எங்களை மறுநாள் காலை 6மணிக்குதான் விட்டார்கள் இதான் போலீஸ் நண்பர்களா?

  • @manitham4349
    @manitham4349 10 місяців тому +1

    காவலர்கள் லஞ்சம் கேட்டால் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு புகார் அளிக்க முடியுமா

  • @surya2975
    @surya2975 9 місяців тому +3

    Partiality is not only between police nowadays, even in schools there is too much partiality. To be frank my son is studying in a Jain school and he is suffering from partiality from childhood. He is in 9th grade now and the teachers are continuously supporting the jain kids for everything and only selecting them for all competitions and sports. My son is coming to home and crying that they are not giving chance for anything dad. I said it is a Jain community school and they will only support them son so learn to adjust with the surroundings. He said in reply then when will i do what i want if i give up all the opportunities for the jains. I said don't discriminate that they are jains and you are a tamilian, learn to show your own talent and now he is considered as the smartest kid in class and no toppers dare to come near him. So, what i'm trying to say is that the problem is with us and we are the ones who have to change... Hope this helped you.

  • @jayjay-ls1bd
    @jayjay-ls1bd 9 місяців тому +1

    Thayavu senju antha kudumii thalayana mattum. Pesa engayum kupitathinga pa saavadikurran pesiyeeee😢😢😢, porupa pesa soli sona, aru aru arunu arukuran, 🤯🤯

  • @user-uj7rm1op1o
    @user-uj7rm1op1o 9 місяців тому

    abishek speaks very well...and aathavan reaction like adhavan is better than all.

  • @boobalansivaraman2861
    @boobalansivaraman2861 9 місяців тому +2

    நாங்களும் எங்கள் அலுவலகத்தில் 15 மணி நேரம் வேலை செய்துவிட்டு அரசு விதியை மீறினால் சரி என்று விட்டு விடுவீர்களா?
    15 நேரம் வேலை செய்ய சொன்னால் வேறு ஆட்களை நியமனம் செய்ய சொல்லுங்கள். வேலை வாய்ப்பு இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும்.

    • @Hm-cm-24
      @Hm-cm-24 9 місяців тому

      👏🏽👏🏽👏🏽👏🏽

  • @tamilmanikumar9581
    @tamilmanikumar9581 9 місяців тому

    Tanakaran tamil movie explained a lot about how police was implemented by british in india in the opening and a great change has to come both sides of police and public then it will be very nice.

  • @Rameshramesh9525.
    @Rameshramesh9525. 9 місяців тому +1

    காவல் துறை என்ற பெயரே தவறுதான் காவல் துறை பெயரை சொல்லவே வெட்கம்

  • @mdu54
    @mdu54 9 місяців тому +1

    Vetrimaran be like : Spot la na irrundhurudha nelamayae vera

  • @prabhakaran7848
    @prabhakaran7848 10 місяців тому

    MONEY IS ALWAYS ULTIMATE

  • @no1vivasaye42
    @no1vivasaye42 10 місяців тому +4

    pandey massssssssssss

  • @kavinanil7406
    @kavinanil7406 9 місяців тому +3

    Neerya laws are still continuing from British era. Ennu neerya police brutality is from such colonial era powers and laws. Many laws have to be amended to modern times and more compassionate and holistic towards society. Social biases have creeped into police force which is manifestation of such brutality.

  • @kiy3165
    @kiy3165 10 місяців тому +1

    Police is not friend... Its
    TN village 🐶dog's

  • @DhanushDhanush-li6jz
    @DhanushDhanush-li6jz 9 місяців тому

    👏👏👏

  • @sansudhar1
    @sansudhar1 9 місяців тому

    Kasu illama station la oru vela nadakadhu..... niyayamana vishayathukum kasu kudutha the vela nadakum. 😢

  • @Ajju...15
    @Ajju...15 9 місяців тому

    அனைத்து காவலர்களும் போராட்டம் பண்ணுங்க one day la order podunvanga . at least reduce 10hr work order podunga request panlam

  • @VTv66231
    @VTv66231 9 місяців тому +1

    Police nallavangala kettavangalanu neenga kekavae venam, avanga eppavum kettavangatha, police vela pathalae veram vanthurum antha veratha appavi makkal mela tha kattuvanga, thimurum kudavae vanthurum ,ivanunga family epti nalla irukum

  • @paulraj9290
    @paulraj9290 10 місяців тому +1

    Police never friend

  • @mitchellmarsh7363
    @mitchellmarsh7363 9 місяців тому

    13:35 - Moothira Sagotharan SP .. idhulaye unga latchanam theriyudhu .. 😂😂😂 skills wise , manner wise , character wise...

  • @daneshmaximus3707
    @daneshmaximus3707 10 місяців тому +2

    Yebaaa intha Abisheik tholla thangala pa vai iruku pesalam nu wtha venalum pesitu irukan 😢😢😢

  • @uppiliraj1962
    @uppiliraj1962 10 місяців тому

    Court has told many times

  • @gip6064
    @gip6064 10 місяців тому +1

    Police won't treat everyone equal.