அத்துமீறுவது POLICE-ஆ..? பொதுஜனமா..? திடீரென பரபரப்பான விவாதம் - போலீஸ் VS பொதுமக்கள்

Поділитися
Вставка
  • Опубліковано 29 вер 2024
  • போலீஸ் நண்பனா? எதிரியா? என்ற தலைப்பில் காரசார விவாதம்
    #lockup #policevspublic #debate #behindwoodso2 #behindwoods
    Click to Listen LOCKUP audio series on KUKU FM App : bit.ly/3L7TAft
    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwood...
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

КОМЕНТАРІ • 188

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  Рік тому +2

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

    • @bhackyarajs3882
      @bhackyarajs3882 Рік тому

      Hmm satthankulathula yaariu sattarha meerunadhu

  • @kannanm1886
    @kannanm1886 Рік тому +59

    போலீஸ் கிட்ட எந்த தப்பும் பண்ணாம அடி வாங்கியவர்கள் எத்தனை பேர் இருக்கீங்க😢

    • @goldysvlog9858
      @goldysvlog9858 Рік тому +7

      Na apa 9th paduchutu iruntha apa coimbatore gandhipuram bus standla ninutu iruntha anga oru kambhi veli irukum garden Mari panirupanga anga na ninutu iruntha enaku bus erave theriyathu Ana oru police kararu Inga yen da ninaikaru solli 2 time avaru vechuruka kuchila adicharu.....enaku ipavarauku yeenu theriyathu .....

    • @Ravichandran.-ls7uf
      @Ravichandran.-ls7uf Рік тому +2

      என் மேலே போய் கேசு போட்டானுங்க ப்ரோ 20000 பணம் வாங்கிட்டி விடடங்க 18வருசத்துக்கு முன்னாடி பசங்களோட படம் பாத்துட்டு வீட்டுக்கு வந்துட்டு இருந்தான் வேற யாரையோ புடிக்க வந்து அவன் இல்லனதும் என்ன புடிச்சுட்டு போய்டாங்க 😂

  • @Ravichandran.-ls7uf
    @Ravichandran.-ls7uf Рік тому +10

    ஒருபோதும் பொதுமக்கள் காவலர்களை நண்பனாக என்று கொல்லப்போவது இல்லை 😂

  • @devasriinbaraj6049
    @devasriinbaraj6049 Рік тому +7

    16:02 but police speaks vulgar words were we should complaint?

  • @amalanv3781
    @amalanv3781 11 місяців тому

    விவாதம் அருமை ஆனால் நடுவர் தகுதியற்றவர்....

  • @கொட்டாம்பட்டியன்

    மக்களிடம் பயத்தை ஏற்படுத்தி அதில் தன் அதிகாரம் காவல் துறையின் பாணி ஆனாலும் காவல்துறை உங்கள் நண்பன்.

    • @Ravichandran.-ls7uf
      @Ravichandran.-ls7uf Рік тому

      காமெடி பண்ணாதீங்க ப்ரோ 😂

  • @shancsk28
    @shancsk28 Рік тому +7

    Aadhavan must be put in Dubai atleast one month. Then he knows how Dubai police works, what a hypocrite he was, he never follow the rules but police need to be friendly with him, 😡

  • @TravellerI5
    @TravellerI5 Рік тому +1

    ஜட்ஜ் கு ஒரு நல்ல ஆள் இல்லையா
    மக்கள் கிட்ட நேரடியாக விவாதம் செய்தால் தான் பல கேள்விகள் வரும்

    • @ithnovikumar9861
      @ithnovikumar9861 Рік тому

      Apa unaku solution vendam

    • @vijaykumarramaswamy7464
      @vijaykumarramaswamy7464 Рік тому

      ​@@ithnovikumar9861Pandey enna judge police departmentla katta panchayatthu than nadakirathu athu unaku theriyuma?mikela edhu vendumnalum pesalam but practical vera

  • @smartvel4352
    @smartvel4352 Рік тому +24

    காவல் துறை உங்கள் நண்பன் என்கிற வார்த்தையே , காவல் துறையின் அறாஜகத்தில் இருந்து தப்பிக்க அவர்கள் கொண்டுவந்த வார்த்தை

    • @vignesh.m5236
      @vignesh.m5236 Рік тому +4

      Correct

    • @sathasivam6195
      @sathasivam6195 Рік тому +2

      Fact

    • @PharathtRaja
      @PharathtRaja Рік тому

      நீங்கள் எந்த விஷயமாக சரியாக சட்ட படி கடைப்பிடிக்கிறார்கள் நீங்கள் எந்த விஷயமாக இருந்தாலும் நேர்மையாக நடந்து கொள்ள முடியுமா

    • @smartvel4352
      @smartvel4352 Рік тому

      @@PharathtRaja தம்பி நான் 12 வருடம் ராணுவத்தில் பணி செய்தவன் சட்டத்தை....
      Rules and regulations strictly follow பண்ணுணவன் நான் ஆகையால் நான் அவர்களை குற்றம் சொல்ல தகுதியானவன் ...
      மேலும் நான் பின்பற்றாத செயலை இன்னொருவர் செய்யவேண்டும் என்று என்ன மாட்டேன்....

    • @smartvel4352
      @smartvel4352 Рік тому

      @@PharathtRaja மேலும் நான் நேரடியாக காவலந்துறையால் பாதிக்க பட்டேன் அங்கு பணம் இருந்தால் நீ ராஜா என்ன செய்தாலும் யாரை அடித்தாலும்
      நீ சுதந்திரமாக வெளியில் சுற்றலாம்

  • @tamilselvanselvaa9632
    @tamilselvanselvaa9632 Рік тому +2

    பாண்டே:போலீஸ் உங்கள்
    நண்பன்
    Me: வாய்ப்பில்ல ராஜா வாய்ப்பில்ல
    2 நாட்களுக்கு முன்பு தான் 200 ரூபாய் கட்டி விட்டு வந்தேன் அதுவும் செய்யாத தவருக்காக

  • @VenuGopal-pu5nw
    @VenuGopal-pu5nw Рік тому +6

    Mr. Adhavan mental over attitude

  • @harigold1983
    @harigold1983 Рік тому +3

    கருனாநிதி கேஸ் போடரதுலயே குறியா இருக்க...
    குற்றம் செய்யாம தடுக்க மனசு வரமாட்டேங்குது

  • @tamilankuraltk8168
    @tamilankuraltk8168 Рік тому +7

    காவல் துறை கடைநிலை ஊழியர் அழைத்து பேட்டி எடுங்கள் அதிகாரிகளை அழைக்காதிர்கள்

    • @Ravichandran.-ls7uf
      @Ravichandran.-ls7uf Рік тому

      Unmai therichum athunala than periya athikarikalai mattum kupturanga 😁

  • @aravindselvakumar5523
    @aravindselvakumar5523 Рік тому +9

    Aadhavan pesurathey childhisha iruku

  • @smartvel4352
    @smartvel4352 Рік тому +8

    என்ன முட்டு கொடுத்தாலும் காவல் நிலையத்தில் பணம் இருந்தால் தான் உனக்கு மரியாதை.....இல்லையேல் ....

    • @vetrivel-
      @vetrivel- Рік тому +2

      அரசியல் செல்வாக்கையும் சேர்த்துக்கோங்க.

    • @smartvel4352
      @smartvel4352 Рік тому

      @@vetrivel- angum PanAm theevai vetrivel...

  • @Perfect7766
    @Perfect7766 Рік тому +5

    Adhavan pesnathu onnu kooda correct illa.. mendalu mari pesra

  • @praveenpm5232
    @praveenpm5232 Рік тому +8

    காவல்துறைய கட்டப்பஞ்சாயத்து துறைனு மாத்துனா பொறுத்தமா இருக்கும்

    • @vetrivel-
      @vetrivel- Рік тому

      உண்மை. நேர்மையாக இருக்கும் காவலர்கள் பொது மக்கள் தொடர்பு இல்லாத இடங்களில் பணியமர்த்தபடுவார்கள்

  • @nadarajyogaratnam7958
    @nadarajyogaratnam7958 Рік тому +2

    இதில் , பேசும் , பொலிஸ் , தரப்பு காரபய அத்தனை பேரும் , பொலிஸ் பிழை விட்டால் ,தப்பு விட்டால் ,பொது வெளியில் ,அதை மறைக்கமுடியுமேயானால் மறைத்துவிடுவார்கள், இதை நான் விவாத மேடைகளில் கவனித்துள்ளேன் 😂

  • @harigold1983
    @harigold1983 Рік тому +4

    34:23 பாண்டே அவர்கள் சொன்ன விஷயத்தில் காவல்துறையின் கஷ்டங்களை சொல்வதாக நினைத்து அவர்கள் துறைக்கு கஷ்டம் தருவது அவர்களுக்கு மேலதிகாரிகள் ஆன காவல் துறை தான்
    ஆக காவல்துறைக்கு காவல்துறை ஆலே கஷ்டங்கள் வரும் பொழுது மக்களின் நிலைமை எப்படி இருக்கும்

  • @dhanaparthi7926
    @dhanaparthi7926 Рік тому +12

    Pande sir sonna pathil 👏 family la oruthar police ah iruntha theriyum antha velayoda vali ennoda family la oru police irukaru ennudaya husband engaluku theriyum kastam

    • @kumarmagesh8292
      @kumarmagesh8292 Рік тому +2

      Poi poi..mathavangalukku kashtam kudukuravangalukku epdi kashtam varum..

  • @harigold1983
    @harigold1983 Рік тому +3

    போலீஸ் விளக்கம் எல்லாம் கேவலாமா இருக்கு

  • @arunbz7392
    @arunbz7392 Рік тому +3

    Rangaraj pandey oombuna vidhyasama dhan oombuvan

    • @ithnovikumar9861
      @ithnovikumar9861 Рік тому

      Ore oombalthan pola nalla valarpu convey my congratulations to parents ...

    • @arunbz7392
      @arunbz7392 Рік тому

      @@ithnovikumar9861 neeyum sendhuko avan kuda ... Rendu perum mathi mathi oombunga

  • @harirajan8579
    @harirajan8579 Рік тому +1

    Vasul pantrangalla

  • @goagautam515
    @goagautam515 Рік тому +2

    adhaavan loosu

  • @rajanpattusami1759
    @rajanpattusami1759 Рік тому +9

    தாப்ப பண்ணிட்டு பேசுவதை பாருங்க காலகாலமாக போலீஸ் சொல்லி கிட்டு இருக்காங்க அத கடைபிடிக்க முடியல ஒழுங்கா போரவங்கள போலீஸ் பிடிப்பது இல்லை இந்த பதிவை போடும் நான் ஒரு போலீஸ் இல்லை

  • @naguravi5699
    @naguravi5699 Рік тому +1

    முன்னால் அதிகாரிகளே வாச்சாத்திக்கு பதில் சொல்லுங்கோ

  • @manojkumarpc5052
    @manojkumarpc5052 Рік тому +1

    First kannadiii kalattitu ukkarunga Avanga police evlovo vishayangal makkalukaga panranga
    BASIC respect kudunga summa naaluuu show panna vudane periya celebrity nu nenappu

  • @kannan_96
    @kannan_96 Рік тому +1

    Naduvar moonjiya paaren appadiye paapa maari pose kudukuran

  • @sathasivam6195
    @sathasivam6195 Рік тому +1

    குடிமக்களுக்காக போராடும் ஆதவண்

  • @Realitn
    @Realitn Рік тому +5

    Body cam for each cop needed....
    #DGP #TN

  • @kannan_96
    @kannan_96 Рік тому +1

    Nalla judge a select pannirukkinga da ,

  • @devasriinbaraj6049
    @devasriinbaraj6049 Рік тому

    26:47 that think police also should have same thinking , அரசன் யவ் வழியோ அவ்வழி மக்களும்

  • @suryar7947
    @suryar7947 Рік тому +4

    Ela fine sir....but respect oda pesa solunga sir....with all

  • @mu4124
    @mu4124 Рік тому +5

    Judge a oruthana ukkara vachirkanga paaru... super.... 😏 yaaru judgement kudukanum nu oru niyayam illaya.....😏😄

  • @kannan_96
    @kannan_96 Рік тому +1

    Rangaraj Pandey nalla jalra da nee..

  • @dhanaparthi7926
    @dhanaparthi7926 Рік тому +6

    Aathavan vai irukunu enna venalum pesalamnu nenaikiraru

    • @tamilbullsmarket278
      @tamilbullsmarket278 Рік тому

      Its not a debat show adhavan unna vida briliant irukkanga thambi

  • @VikramVikram-kt7up
    @VikramVikram-kt7up Рік тому +1

    Ora oru question ivlo comiya irukanga TN police but TN government intha year police constable job ku 3000 per than kakuranga itha pathi yaruma pesamatringla sir???pona yeara Vida intha year comiya than job alart panirukanga

  • @shyamg-o7c
    @shyamg-o7c Рік тому

    Rationey serilley seriyaa kudukarthum illey ....kilpauk garden ley seriya poroley kudikurthu illey

  • @Gokulkrish_
    @Gokulkrish_ Рік тому

    Comedy panrenu perula adhavan muttathanama pesuringa. Vazhthukkal

  • @alityson5561
    @alityson5561 Рік тому

    Kena payan mathiri kelvi ketkuran AADHAVAN question ketka theriyathavana ellam vachi BEHINDWOODS ethukku interview panraganu theriyala ethu comedy show nu adhavn nenachi kittu question ketkuran pola

  • @Haribabu-qi7dm
    @Haribabu-qi7dm Рік тому

    Naduvarndra perula police pakkam jaldra adikirar pandey public ah irundhu pesunga thalaiva

  • @sartaar4292
    @sartaar4292 11 місяців тому

    Adhavan speech semma seruppala adichamari irukum police ku👍👍

  • @VenuGopal-pu5nw
    @VenuGopal-pu5nw Рік тому +1

    Adhavan maylay case podungay

  • @naguravi5699
    @naguravi5699 Рік тому

    சானக்கியனின் புத்தி பல இடங்களில் வெளிபட்டது. வெட்கம்

  • @deepakrajasekaran4784
    @deepakrajasekaran4784 Рік тому

    Naa neriya time traffic police keta bargain pannie iruka 500rs nu sonna 100 rss😑

  • @syednazzeur3752
    @syednazzeur3752 Рік тому +2

    I was robbed by two police officers.

  • @vijays4341
    @vijays4341 Рік тому

    Irukurathulaiyae periya froud uh , thief yaaru theriyumaa?😂

  • @harigold1983
    @harigold1983 Рік тому

    ஆ வூனா கொரனா காலத்த தூக்கிட்டு வந்விடுகிறார்கள்

  • @Prabutr
    @Prabutr Рік тому +4

    தொந்தி செறிந்த துறை

  • @mohammedthawfiq8568
    @mohammedthawfiq8568 Рік тому

    Ethuna lock-up death apaavi Vignesh

  • @mohammedthawfiq8568
    @mohammedthawfiq8568 Рік тому

    Muthal la mariyathaya peasa cholli kudunga

  • @agentK1896
    @agentK1896 Рік тому

    Ennamo military la irukara mafhiri pesaranga.. how many cops are killed in the line of duty? And how many extra judicial killings or lockup death happens?
    Palpudungi ya enna paneenga?

  • @mohammedthawfiq8568
    @mohammedthawfiq8568 Рік тому

    Police ku eearal alugi pochu nu oru aal chonaaru awara ena pannuneenga

  • @ellamavanseyal9749
    @ellamavanseyal9749 Рік тому

    Athu ok lockup death pathil solunga

  • @ksharma592
    @ksharma592 Рік тому +2

    காவல் துறை பணி மிகவும் கடினமான பணி.24 நேரம் பணி உறவினர் நண்பர் வீட்டு திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளமுடியாது.எல்லோரையும் அனுசரித்து போகனும்

  • @joanjustina3844
    @joanjustina3844 Рік тому

    Bhigari Inga enna pandra

  • @manoganapathy7078
    @manoganapathy7078 Рік тому +5

    முதலமைச்சர் எப்போது வருவானோ ஆனால் இவர்கள் மட்டும் வெயிலில் காவல் காத்துக்கொண்டிருக்கும் வேலையை எவனாவது செய்து கொண்டிருப்பானா ராணுவத்தில் உள்ளவன் எவனாவது இது போல வேலை செய்து கொண்டிருக்கிறான் அதனால்தான் காவல்துறையை பார்த்தாலே செருப்பால அடிக்க தோன்றும் ராணுவத்தில் உள்ளவர்களுக்கு இவர்கள் மூன்று பேருமே லஞ்சம் வாங்கியவர்கள் தான் இவர்களுடைய youtube பேட்டி தொலைக்காட்சிகளில் பேட்டியில் எல்லாமே போலீஸ் செய்ததை நியாயப்படுத்தியே சொல்வார்கள் ஏனென்றால் இவர்கள் காவல்துறையின் அடிமைகள் ஓய்வு பெற்ற பிறகும் மொத்தத்தில் காவல்துறையின் இருப்பவர்கள் பொதுமக்களின் அடிமைகள் தான் ஏனென்றால் பொதுமக்கள் கொடுக்குமாறு பணத்தில் தான் இவர்கள் ஊதியமே பெறுகிறார்கள் ஆனால் காவல்துறையில் இருப்பவர்கள் மக்களை அடிமைகள் போல் நடத்துகிறார்கள் ஒரு அடிமை தான் மற்றொருவனை அடிமைப்படுத்துவான் உதாரணத்திற்கு பிரிட்டனை சேர்ந்தவர்கள் இருநூறு ஆண்டுகளாக ரோமானியர்களிடம் அடிமைகளாக இருந்தனர் அந்த பிரிட்டனை சேர்ந்தவர்கள் ரோமர்களிடம் அடிமையாக இருந்ததால்தான் மற்றவர்களை அடிமைப்படுத்தினர் என்பது இங்கு குறிப்பிடத் தகுந்தது சுதந்திரமாக இருப்பவன் யாருமே யாரையும் அடிமைப்படுத்த நினைக்க மாட்டான் காவல்துறையில் இருப்பவர்கள் ஓசியில் சாப்பிட்டே பழக்கப்பட்டவர்கள் எல்லா உணவு விடுதிகளிலும் அதிகாரமாக பிச்சை எடுத்து சாப்பிடுவார்கள் காவல்துறை எப்போதுமே மக்களுக்கு நண்பனாக இருந்ததே இல்லை அதிலும் சில உயர் அதிகாரிகள் வேண்டுமானாலும் பொது மக்களை மதிப்பார்கள் ஆனால் காவல்துறையில் உள்ளது கீழ் மட்டத்தில் உள்ள யாருமே பொது மக்களை மதிப்பதில்லை தாழ்வு மனப்பான்மை உள்ளவன் தான் காவல்துறையில் வேலைக்கு சேர்வான்

    • @prakashafc3339
      @prakashafc3339 Рік тому +1

      Ada paithiyakaraku

    • @DailyJobNotificationTamil
      @DailyJobNotificationTamil Рік тому +1

      போலீஸ் வேலைக்கு போய் பார்த்துட்டு சொல்லு இதெல்லாம்...... போலீஸ் வேலை எவ்ளோ கடினம் என்று தெரியும்

    • @nadarajyogaratnam7958
      @nadarajyogaratnam7958 Рік тому

      உண்மை 100%

  • @sMm545
    @sMm545 Рік тому

    Aadhavan petchi pathiyakaran thanam

  • @Santhosh-qp1hq
    @Santhosh-qp1hq Рік тому +1

    Here for pandey

  • @jones1041
    @jones1041 Рік тому

    Firist Yaara irunthalum costly panakaran ah nu pakkama yellaraium ore mathiri treat pannunga... Samaniyana patha Vaada pooda nu kupdrathu vaa poo nu yeatho naai mathiri treat pandrathu.. Atha firist maathi yellaraium respect ah nadathunga poothumakkal ungala respect ah nadathunga la neengalum respect kudunga.

  • @harikrishnandhanarajan
    @harikrishnandhanarajan Рік тому

    Police mela yarukum nambikai ila

  • @praveen.r1364
    @praveen.r1364 11 місяців тому

    Enna Nella peruranga

  • @devasriinbaraj6049
    @devasriinbaraj6049 Рік тому +1

    26:06 that's is rarely happens

  • @aravindard6698
    @aravindard6698 Рік тому

    Kavaldurai. Banatiniiiiiii. Baiiiiiieee

  • @d.k.3939
    @d.k.3939 Рік тому +1

    Scripted

  • @goagautam515
    @goagautam515 Рік тому

    mental maari questions ketta adhavan

  • @immaculatefelcitaprakasam7389
    @immaculatefelcitaprakasam7389 Рік тому +1

    Naduvar thakuthi illathavar

  • @sridineshdinesh7809
    @sridineshdinesh7809 Рік тому

    Pandey sir : nega dhan bar vachurukiga, negala kutuchtu varan nu putikiriga. Ethu Mari neriya program panuga bw

  • @agan9993
    @agan9993 Рік тому

    ola boys gang

  • @Haribabu-qi7dm
    @Haribabu-qi7dm Рік тому

    Y andha blue sokka police sirichite okkandhurukaru 🤔🤨

  • @devasriinbaraj6049
    @devasriinbaraj6049 Рік тому

    30:19 that's ur problem

  • @devasriinbaraj6049
    @devasriinbaraj6049 Рік тому

    22:26 it's wrong

  • @devasriinbaraj6049
    @devasriinbaraj6049 Рік тому

    24:37 that's their job r else plz take them to resign there job

  • @VIGNESHRVvignesh0369
    @VIGNESHRVvignesh0369 Рік тому

    Really a good debate .. instead of media faces pls try to have common public PPL it wil be more useful because they face more whn compared to media ppls ..

  • @devasriinbaraj6049
    @devasriinbaraj6049 Рік тому

    31:55 thats y police

  • @KarthikT3886
    @KarthikT3886 Рік тому

    Roads r not good to drive,to whom the public have to put fine?

  • @devasriinbaraj6049
    @devasriinbaraj6049 Рік тому

    17:55 police should not to be emotional

  • @devasriinbaraj6049
    @devasriinbaraj6049 Рік тому

    33:24 same thing should be there but fortunately not its ill not change so my moral of this time waste

  • @devasriinbaraj6049
    @devasriinbaraj6049 Рік тому

    29:02 sir same thing happened in who ever worked in corona period

  • @devasriinbaraj6049
    @devasriinbaraj6049 Рік тому

    19:21 they should take action who ever may be

  • @saravanansri
    @saravanansri Рік тому +3

    பாண்டே 😊அண்ணே எங்கே போனாலும் நீ தான்யா சிங்கம்மா இருக்க உன்னைய பார்க்க எனக்கு பொறாமையா இருக்கு ❤

  • @VijayVijayaganesh-ez1ro
    @VijayVijayaganesh-ez1ro Рік тому +2

    Police endrale nama kadavulda arasyil support ellaya avana adipen eruka Nan unaku kala kaluvi viduven tn police 😀😀😁😁

    • @dhanaparthi7926
      @dhanaparthi7926 Рік тому +1

      Ni pathaya da unnoda family la yaravathu police irunthiruntha theriyum avanga kastam

    • @VijayVijayaganesh-ez1ro
      @VijayVijayaganesh-ez1ro Рік тому

      @@dhanaparthi7926 enna kastam oru casekuda edukurathu Ella ella.lancham appuram yethukiya evlo kuttram nadakuthu natula olunga duty patha yen evlo crime appavigala jayaraj avar sonnum lockupla adiche konnangala antha kastama

    • @dhanaparthi7926
      @dhanaparthi7926 Рік тому

      @@VijayVijayaganesh-ez1ro unnoda familyla oru prachana na enga pova ethuku pora

    • @VijayVijayaganesh-ez1ro
      @VijayVijayaganesh-ez1ro Рік тому

      @@dhanaparthi7926 aama nagai tholanju ponathuku complaint kuduka pona si athellamudiyathu ponga kandupudikanumnu 15000 kudunga Nannga petrol selavu sappadu beta venumnu kettaru

    • @dhanaparthi7926
      @dhanaparthi7926 Рік тому

      @@VijayVijayaganesh-ez1ro ethavathu pesanumnu pesathinga ennudaya husband police tha robery case ah kandupuchu kuduthe akanum

  • @KaviKavi-gz6xu
    @KaviKavi-gz6xu Рік тому

    யாரு நீங்களாட து

  • @vinnvinn88
    @vinnvinn88 Рік тому

    Aadhavan think its KPY show

  • @devasriinbaraj6049
    @devasriinbaraj6049 Рік тому

    35:28 they should take alternative without any harmful to anyone

  • @devasriinbaraj6049
    @devasriinbaraj6049 Рік тому

    23:11 y because they are thought as they are king

  • @devasriinbaraj6049
    @devasriinbaraj6049 Рік тому

    31:40 yes u r right 👍🏻

  • @devasriinbaraj6049
    @devasriinbaraj6049 Рік тому

    25:18 no absolute not both r all like this

  • @devasriinbaraj6049
    @devasriinbaraj6049 Рік тому

    15:31 that's y ur people escaped

  • @devasriinbaraj6049
    @devasriinbaraj6049 Рік тому

    30:33 if there are we could b good

  • @devasriinbaraj6049
    @devasriinbaraj6049 Рік тому

    17:19 that's great 👍🏻

  • @devasriinbaraj6049
    @devasriinbaraj6049 Рік тому

    27:50 that's kinda guts u haven't

  • @devasriinbaraj6049
    @devasriinbaraj6049 Рік тому

    20:16 good this what am trying to say

  • @devasriinbaraj6049
    @devasriinbaraj6049 Рік тому

    29:35 may b u indiual right

  • @devasriinbaraj6049
    @devasriinbaraj6049 Рік тому

    38:05 i too wish to take all d best

  • @devasriinbaraj6049
    @devasriinbaraj6049 Рік тому

    14:34 it's not acceptable

  • @devasriinbaraj6049
    @devasriinbaraj6049 Рік тому

    35:52 superb rt question

  • @vigneshd8781
    @vigneshd8781 Рік тому

    First comment like please 😃

  • @devasriinbaraj6049
    @devasriinbaraj6049 Рік тому

    21:15 ya 100%right

  • @KarthikKarthik-se4ed
    @KarthikKarthik-se4ed Рік тому +24

    காவல்துறை எப்போதும் நண்பன் தான் , நீங்கள் சட்டத்தை மதிக்கும் நல்லாவர்களாக இருந்தால்

    • @kodivignesh9106
      @kodivignesh9106 Рік тому +10

      போலீஸ் சட்டத்தை மதிக்கனும்

    • @தமிழ்சமூகம்-ந6ஞ
      @தமிழ்சமூகம்-ந6ஞ Рік тому +5

      நீங்களா சொல்லிக்க வேண்டியதுதான் நண்பனை மக்கள் யாரும் நண்பனா உங்களை ஏத்துக்கிற மாதிரி கிடையாது கட்டு கட்டால் லஞ்சம் வாங்க குள்ள எல்லாம் சட்டத்தை நீங்க மதிங்க ஃபர்ஸ்ட்

    • @vijaykumarramaswamy7464
      @vijaykumarramaswamy7464 Рік тому +2

      Yes sir but treat accuste as accuste give respect to general public

    • @Evano2110
      @Evano2110 Рік тому

      Police are official theif

    • @கொட்டாம்பட்டியன்
      @கொட்டாம்பட்டியன் Рік тому

      சாத்தான்குளத்தில் காவல்துறை நண்பனைப்போல் சொல்லியிருந்த சம்பவமே நடத்துருக்காது.