MAADHAVI - Tamil Short Film | SARATHY

Поділитися
Вставка
  • Опубліковано 7 лис 2020
  • Subscribe - bit.ly/325vqKN We will work harder to generate better content. Thank you for your support.
    #BGMGold #Top50Shortfilm
    Reach 7 crore people at Behindwoods.
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: goo.gl/a3MgeB
    Reviews & News, go to www.behindwoods.com/
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ / behindwoodstv
    Behindwoods Air ▶ / behindwoodsair
    Behindwoods Ice ▶ / behindwoodsice
    Behindwoods Ash ▶ / behindwoodsash
    Behindwoods Gold ▶ / behindwoodsgold
    Behindwoods TV Max ▶
    / @behindwoodstvmax
    Behindwoods Walt ▶ / @behindwoodswalt
  • Фільми й анімація

КОМЕНТАРІ • 1 тис.

  • @chandrisasi3799
    @chandrisasi3799 2 роки тому +141

    இது ஒரு சிறந்த குறும்படம் என்று பாராட்டும் லட்சக்கணக்கானவர்களில் நானும் ஒருவன் 👌👍

  • @annaichitra1638
    @annaichitra1638 2 роки тому +932

    Awareness. கணவனைத் தவிர, மற்ற ஆண்களிடம் இருந்து கிடைக்கும் அன்பை கண்டு ஏமாறாதீர்கள் பெண்களே...

    • @shalinivibes7531
      @shalinivibes7531 2 роки тому +74

      Kannavan margalum idha follow pannanum manaiviya thavira endha pennaiyum anbuku adimaiyaka kidanthu yaedhir pakkavum kudadhu

    • @SivaRUNATHANGuru
      @SivaRUNATHANGuru 2 роки тому +6

      @@shalinivibes7531 gm

    • @interestingfacts7153
      @interestingfacts7153 2 роки тому +9

      Kanavan tharalana amaratha pannuva😭

    • @ManiKandan-rb5nq
      @ManiKandan-rb5nq 2 роки тому

      @@shalinivibes7531 ❤️❤️❤️❤️❤️

    • @mhamedaasik1139
      @mhamedaasik1139 2 роки тому +7

      Semmmmege... Im also working women...I agree with u...

  • @naturesoul9617
    @naturesoul9617 2 роки тому +70

    மாதவி நடிப்பு கண் பார்வை வேற லெவல் அருமை

  • @pitchumaniponnaiah1677
    @pitchumaniponnaiah1677 2 роки тому +128

    அழகைமீறிய அழகு!
    மாதவியின் அழகு மிகுந்த கவர்ச்சியூட்டுகிறது.

  • @SATHISHKUMAR-pi6dx
    @SATHISHKUMAR-pi6dx 3 роки тому +248

    மாதவி பார்க்கும் பார்வை வேற லெவல் 😍😍😍

    • @chandrupillai3943
      @chandrupillai3943 3 роки тому +9

      பார்வையிலேயே போதை ஏறுது

    • @DjDj-rd8rb
      @DjDj-rd8rb 2 роки тому +12

      Dei neenghellam innum thirundhala daa....indha story'e ungalla maadhiri males'kku dhaan daa

    • @DjDj-rd8rb
      @DjDj-rd8rb 2 роки тому +5

      @THINK DIFFERENT saringha ravana piraan ( adutavargal manaivi mel aasaipadum tharuthalaigal)😡

    • @selvaraghavanselva206
      @selvaraghavanselva206 2 роки тому

      @@DjDj-rd8rb Deii mairu, Raavanan seedhaya thookitu poi ava poguravaraikum avala kedukkama arathodadha avala avaroda edathula thanga vechirundharu avar nenachirundha seedhaya kootitu vandhapove ennavena panirukalam ana avar apdi pannala enna nee sonnamari avar aduthavan pondattimela aasapadala avar thangachiyoda mookka aruthu avangla asingapaduthunavana pazhi vaanga apdi pannaru, iva pathiniyanu oor jenanga seedhaya sandhegapatadhum avala erichi konna raaman uthaman seedhaya pathiniya vechirundha Raavanan aduthavan pondatimela aasapadra kaamoogana?, deii idhukumela Raavananapathi edhavadhu pesna moonji mairella odachiruva

    • @shanmugapriya671
      @shanmugapriya671 Рік тому +3

      @@DjDj-rd8rb poda yechcha porukki.. Brahmanan yetho kadhaya yeluthi vaippaan athu unmaiyagumaada.. Raavanan olukkathulaium, yella vithathulaium siranthavar da.. Ramayana kadhaya nampula irunthaalum antha kadhailaye thangachi mela kai vachchangara oru kaaranathukaga thaan seedhaya thukki kai padama patharama vachuruntharunu soldraga antha brahmana naaiga yeluthuna kadhailaye.. Raavanan tamil mannana paththi yevan thappa pesarano avan thalaimuraiye naasama pogumda.. 😡😡

  • @mariselvi6484
    @mariselvi6484 Рік тому +227

    Who are after karthigai deepam serial🙋🙋🙋🙋🙋🙋

  • @ranjithalenin6408
    @ranjithalenin6408 2 роки тому +194

    இந்த குறும்படத்தை மகளிர் தினத்தன்று பார்த்ததில் மிக மகிழ்ச்சி... சிறந்த கருப்பொருள் உள்ள கதை...👏👏👏👏👏👏👏👏 Congratulations to the whole team...🤝🤝🤝🤝💐💐💐💐💐

  • @jaikkar
    @jaikkar 3 роки тому +117

    வளமான குரல் .யதார்த்த குரல் .மேகலகப் இல்லா முகம் மீன் கண். கம்பீரதோற்றம் .அருமை யதார்த்த நாயகி

  • @user-yy3fy1eq8l
    @user-yy3fy1eq8l 2 роки тому +127

    அருமையான எதார்த்தமான கதை. எல்லார் வாழ்க்கையும் இப்படி தானோ என்று எண்ண வைக்கின்றது.இது short film இல்லை.ஒரு முழு படம் பார்த்த உணர்வு. எப்படி இதை இயக்கியவரின் திறமையை பாராட்டுவது என்றே தெரியவில்லை.வாழ்த்துக்கள். மக்களுக்கு ஒரு விழிப்புணர்வு போன்று இத்தகைய சிறந்த பணி மென்மேலும் சிறக்க மீண்டும் மீண்டும் வாழ்த்துகிறேன். நன்றிகள் கோடி.

    • @ideationtosuccess5439
      @ideationtosuccess5439 2 роки тому +1

      Ithu oru jollu padam. No body cares for society. They want more subscribers and get money from UA-cam.

    • @thanioruvan-1
      @thanioruvan-1 6 місяців тому

      ​@@ideationtosuccess5439
      But ippo ulla generation ku thevaiya story

    • @thanioruvan-1
      @thanioruvan-1 6 місяців тому

      S❤

  • @punniyamoorthi1857
    @punniyamoorthi1857 3 роки тому +75

    இந்த படம் கதை மாரமல்.. இன்னும் ... தொடரணும்.
    .🐴🏅🥇🥇🥇🥇🏆🎖️

  • @arumugasamysshangarnarayan40
    @arumugasamysshangarnarayan40 2 роки тому +103

    கோவலனுக்கு அடிமையாகாத
    மாதவி.......

  • @jeyanthibose3168
    @jeyanthibose3168 2 роки тому +36

    அருமை மாதவி கதாபாத்திரம்
    நச்சென்று பொருத்தமாக இருக்கிறார்
    ஆண்களைபற்றி சொல்லும் விதம் மிகவும் அழகு இறுதி முடிவும் செம தூள் வாழ்த்துகள் ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்பவும் நன்றாக இருந்தது👏👏👏👏👏👏👏👏🤝💐💐💐💐👍😍🥰

  • @freetradviee2667
    @freetradviee2667 2 роки тому +37

    எவன் ஒருவன் தன் உணச்சிகளை கட்டுக்குள் வைத்து வைக்கிறானோ அவனே தன்னையும் பூமியையும் கட்டுக்குள் வைப்பான்

  • @royashok2305
    @royashok2305 3 роки тому +276

    ஆண்கள் பெண்கள் எல்லோரும் நல்லவர்கள் மாட்டிக்கொள்ளும்வரை....

  • @positivepraveen9141
    @positivepraveen9141 Рік тому +14

    Madhavis voice is just mesmerizing....

  • @dhivyabharathi652
    @dhivyabharathi652 Рік тому +20

    After karthigai deepam 🖐️climax neeum ambala thana superb short film👍

  • @dhayanidhi8455
    @dhayanidhi8455 2 роки тому +24

    நடிகைக்கு.... உண்டான அனைத்து பாவனைகளும் உண்டு

  • @senthilkumar.n
    @senthilkumar.n 3 роки тому +133

    இன்றைய தலைமுறைக்கு தேவையான குறும்படம்👍

    • @vivekanandraghav863
      @vivekanandraghav863 3 роки тому +3

      Senthil sir...she is saying all gents are bad...are you ok with that approach?.

    • @senthilkumar.n
      @senthilkumar.n 3 роки тому +5

      @@vivekanandraghav863 not like that those who tries to affairs with another's wife by technically approach that kind of gents only I mentioned

    • @vivekanandraghav863
      @vivekanandraghav863 3 роки тому +1

      @@senthilkumar.n ok sir☺

    • @subramanianparameswaran1645
      @subramanianparameswaran1645 3 роки тому +4

      Ninety nine percent of the Gents are like that only, he is acting, he cannot love madhavi more than his WIFE,

  • @venoguna9548
    @venoguna9548 2 роки тому +10

    பெண்களே பொறாமை படும் பேர் அழகு மாதவி

  • @karthkaece20
    @karthkaece20 Рік тому +46

    Karthigai dheebam serial heroine 👏🥰

  • @scarletpimpernel9693
    @scarletpimpernel9693 2 роки тому +58

    Vera level plot twist never expected such a ending kudos to the director

  • @Saranyag3293
    @Saranyag3293 2 роки тому +58

    Maadhavi performance was so excellent.....every men and women must see this short film .it's have a perfect message for this society. Hats off for director and all cordinators...maadhavi your face reaction was very nice. climax pakka no one will never expected

  • @parthiban.gparthiban4911
    @parthiban.gparthiban4911 2 роки тому +33

    I requested the team
    Continue your efforts do not stop
    for whatever the reasons
    Please......You guys have lot of talent

  • @veluswamynarayanasamy9566
    @veluswamynarayanasamy9566 Рік тому +28

    Welcome. The portrayal of Madhavi' s character is absolutely interesting and it is an eye opener to many of us. It teaches a very good lesson to the employees as well as the employers in an institution whereever It is. I genuinely appreciate the role played by Madhavi who is the right choice for that role of the heroine. I salute the the director for touching upon the social as well as ethical and moral values of the society which are quite essencial to the coming generation. Wish him success in all his endeavours. With best wishes. JAI HIND.

  • @Muttacurri
    @Muttacurri 3 роки тому +49

    சொல்ல வார்த்தை இல்லை... வேற லெவல்

  • @vetrivelvetrivel2666
    @vetrivelvetrivel2666 3 роки тому +30

    Semma serial மாதவி Super நடிப்பு

  • @vijibosco
    @vijibosco 2 роки тому +70

    Super congratulations to the whole team 💐👏perfect Girl for Madhavi character

  • @manjulasaravanan6330
    @manjulasaravanan6330 2 роки тому +9

    வித்தியாசமான எதார்த்த கதை! உயிரோட்டமான கதாபாத்திரங்கள்! பிரமாதம்!!!!!

  • @svkumarkumar407
    @svkumarkumar407 3 роки тому +34

    excellent, direction...
    madhavi you r beauty,on expressions,act...!!!வளமான குரல் .யதார்த்த குரல் .மேகலகப் இல்லா முகம் மீன் கண். கம்பீரதோற்றம் .அருமை யதார்த்த நாயகி

  • @yadivibesloosetalksvlog4
    @yadivibesloosetalksvlog4 2 роки тому +48

    மாதவி என்ற பெயரில் ஒரு கண்ணகி...

  • @arundiyago2701
    @arundiyago2701 2 роки тому +17

    மற்ற பெண்களின் கவர்ச்சியை பார்க்க தோன்றும் பொழுது ஒரு நிமிடமாவது தன் வீட்டு பெண்களுக்கும் இதே நிலைதானே என்று தன் எண்ணத்தை திருத்தி கொள்பவரும் இந்த வையகத்தில் உண்டு...

  • @ambikasangamithiran9712
    @ambikasangamithiran9712 2 роки тому +28

    பலருடைய வாழ்க்கையை பிரதிபலிக்கிறது...Hats off to the director. Ada sundari purusha unaku ingaium Indha vela dhana...but jishnu you are a good actor.

  • @spnirosha9784
    @spnirosha9784 Рік тому +8

    Who is after karthigai deepam zee tamil..???

  • @JKtamilan
    @JKtamilan Рік тому +7

    After Karthigai Deepam🙋🙋

  • @sheelasrinivasan1664
    @sheelasrinivasan1664 7 місяців тому +9

    Excellent short film. Great awareness for girls .Never fall into any trap of guys who try to behave gently and sweetly.

  • @saravananravichandran1094
    @saravananravichandran1094 3 роки тому +21

    எல்லா படங்களை போல இதிலும் ஆண்கள் செய்யும் தவறுகளை சுட்டி காட்டும் காட்சிகளை படமாக்க படுகிறது ஆனால் யாரும் பெண்கள் இதுபோல் திட்டமிட்டு செய்யும் தவறை காட்டுவதில்லை படங்களில் ஏனென்றால் சமூத்தில் அது பெண்களை கொச்சை படுத்தும் படமாக படுகிறது கேட்டால் பெண்கள் இப்போதுதான் வெளியில் வேலைக்கு செல்கிறார்கள் அது இந்த ஆண்களுக்கு பிடிக்கவில்லை அதனால் இது போன்று படம் எடுக்கின்றனர் என்று கூறுவர் இந்த படங்களை பார்க்கும் பொழுது ஒரு பக்க கதை என்று தான் சொல்ல வேண்டும் ஏனென்றால் ஆண்களின் தவறை சுட்டி காட்டினாள் அது சமூக நீதி பெண்களின் தவறை சுட்டி காட்டினாள் அது பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதி இதுதான் நமது சமுதாயம்.....

  • @tamilmaranr4598
    @tamilmaranr4598 2 роки тому +13

    மாதவி நடிப்பு அழகு இரண்டும் அருமை. வாழ்த்துக்கள் மாதவி. 💋💋💋

    • @itsme_arthika
      @itsme_arthika Рік тому

      ua-cam.com/video/hsWn0ZZBlqw/v-deo.html

  • @thanushiyaamadankumar3494
    @thanushiyaamadankumar3494 2 роки тому +17

    Please intha padathuku award kudunga pa semma padam nala erukunga

  • @Gaming_killer007
    @Gaming_killer007 2 роки тому +19

    Madhavi character is very impressed me such a bold girl👍👍

  • @arularulselvi3124
    @arularulselvi3124 2 роки тому +19

    இதுக்கு எதுக்கு மனைவி அப்படியே பேகவேண்டியதுதானே சுப்பா் மாதவி 💐💐

  • @SenthilKumar-rk6ht
    @SenthilKumar-rk6ht 2 роки тому +18

    Good story.
    Good Director.
    Good expression Hero, heroine.

  • @devijayaraman7209
    @devijayaraman7209 3 роки тому +10

    Madhavi koodutha adi super 👍 indha maadhiri ambla galuku semma adi

  • @AnilKumar-kv4hn
    @AnilKumar-kv4hn 2 роки тому +23

    Awesome Short Film. The Direction and the Music are well.

  • @bhavanid2901
    @bhavanid2901 Рік тому +6

    Who is after watching karthigai deepam serial

  • @lathaanu4068
    @lathaanu4068 Рік тому +20

    Who are all here after karthigai deepam serial ?

  • @riyaslifejourney4741
    @riyaslifejourney4741 2 роки тому +8

    Very well handled the situation 😊👍
    Every women facing this issue in working place

  • @murugesanm8467
    @murugesanm8467 3 роки тому +15

    What a wonderful story of tamilnadu innocent purely gentle man type leadies all time following the culture of tamilnadu

  • @malaicat
    @malaicat 2 роки тому +26

    Superb cool performance by Madhavi. A delicate film about relationship well presented. KUDOS to the Entire team.

  • @anuragk508
    @anuragk508 Рік тому +8

    No words to express.... Superb visual treat with good story....great thought.... 👏👏👏👌👌👌👍👍👍💐💐💐🌹🌹🌹🌹

  • @rsandhya7141
    @rsandhya7141 2 роки тому +12

    She's look like 80's tamil heroine Madhavi

  • @Kacademy2022
    @Kacademy2022 2 роки тому +15

    பெண்கள் இவ்வளவு தெளிவாக இருந்தால் பிரச்சினை இல்லை....ஏன் அவ்வளவு எளிதாக தவறான ஆண்களிடம் ஏமாறுகின்றனர்?

  • @sindhujavijay
    @sindhujavijay Рік тому +13

    Very nice short film.. hero Jishnu n heroine acting really well.. unexpected climax👏👏👏

  • @anbusangee1526
    @anbusangee1526 3 роки тому +16

    Semma storyinga.i don't expect this like of finishing.

  • @mahamaha6967
    @mahamaha6967 2 роки тому +69

    Very good short film..👌 🙌🙌hats of director,and hole team.very correct message given to this society men and women.👍🙌🙌🙌.

  • @kalyanrajstudios1174
    @kalyanrajstudios1174 2 роки тому +9

    Very nice..good team work ..madhavi acting super

  • @jpchrist5835
    @jpchrist5835 3 роки тому +31

    எத்தனை பெண்கள் ஆண்களை கவர்வதற்காகவும் ஆண்கள் தன் பின் வரவேண்டும் என்பதற்க்காகவும் தன்னை அழகுபடுத்தி ஆண்களின் வாழ்க்கையை சீரழிக்கும் பெண்களும் உண்டு குறும் படத்தின் இயக்குனர் அவர்களே.இருந்தும் இதுவும் சரியே.

    • @srinithi6905
      @srinithi6905 10 місяців тому +1

      Really correct than neenga soldrathum aana chinna kulanthaiya poi paaliyal palathkaaram pandrangaley athuku enna soldreenga

  • @venkateshavula7466
    @venkateshavula7466 2 роки тому +15

    Her eyes are magic'

  • @sangeethakaliyappan5521
    @sangeethakaliyappan5521 2 роки тому +10

    Madhavi semma character

  • @nakeerank4904
    @nakeerank4904 8 днів тому

    A good film where the characters of Vimal and Madhavi are naturally and beautifully portrayed. 👍

  • @Rameshramesh-cy7dv
    @Rameshramesh-cy7dv 3 роки тому +25

    வாழ்த்துக்கள் .அருமையான கதை ,அருமையான நடிப்பு .ஹீரோயின் வேற லெவல் .கடைசி வரைக்கும் நான்கூட ஹீரோவை நல்லவன்னு நம்புனேங்க .

    • @pradeeppradeep5020
      @pradeeppradeep5020 3 роки тому +1

      ஹீரோயின். கேவலமா இருக்கிற வேஸ்ட்

  • @baviyasreenevasan8681
    @baviyasreenevasan8681 2 роки тому +13

    Hats off for the content - Maadhavi character simply superb.

    • @itsme_arthika
      @itsme_arthika Рік тому

      ua-cam.com/video/hsWn0ZZBlqw/v-deo.html

  • @balasubramaniyamp5792
    @balasubramaniyamp5792 3 роки тому +8

    Super short flim.very clear story.pakka direction.correct view present life.

  • @Just_Updates_12
    @Just_Updates_12 3 роки тому +11

    Very good story and clean message for this time

  • @vysyarajushanmukh5502
    @vysyarajushanmukh5502 2 роки тому +11

    Really 🖤 black beauty
    No words ❤️❤️

  • @fahumithayousf3573
    @fahumithayousf3573 Рік тому +6

    Really superb... This film give a good msg for all womens.. Hats off to all..

  • @padmanabhank458
    @padmanabhank458 2 роки тому +15

    Direction and dialogues are super

  • @dhanapalan4023
    @dhanapalan4023 3 роки тому +17

    அருமையான பதிவு

  • @saravanantrust4387
    @saravanantrust4387 2 роки тому +8

    Very fine story and fantastic camera and dialogue..

  • @sankarnpillai5598
    @sankarnpillai5598 2 роки тому +16

    under standing a male a fantastic. The traits of a male like me is well narrated. This film should be seen by 100% of the females. Hats of to the director. super super super

  • @senguttuvanchinnasamy9229
    @senguttuvanchinnasamy9229 Рік тому +4

    Something superb performance from little queen Arthika. Bold acting & just like that movements. Arthika, be alert & take no chances in the media.....hope you understand. Hope you are very true to your heart. Have your elders with you. We are following your performance in Karthigai deepam serial also. Your color is your credit. Go ahead, you have very good future in films also. All the best. Lord Meenakshi will be with you all the time. Strict to dress code.

  • @sureshsureshsubi5949
    @sureshsureshsubi5949 9 місяців тому +6

    எனக்கு பிடிக்காத கண்கள் மாதவியின் கண்கள் முதல் முதலில் இருந்து மாதவியின் பார்வை பார்வையில் இது என்ன எனக்கு பிடிக்கவில்லை கதை அருமையாக அமைத்து உள்ளனர்🎉🎉

  • @sviswanathan5538
    @sviswanathan5538 2 роки тому +5

    Vera level Maadhavi...

  • @parthiban.gparthiban4911
    @parthiban.gparthiban4911 2 роки тому +21

    A moral movie particularly to men and
    Gerally to all the men
    Hats off to the director and story writer
    In 2and half hours movie they struggle to tell story but with in very short time you people's have said it
    Great.
    Your movie resembles like a english
    Movie Indecent proposal .

  • @chariprem
    @chariprem 2 роки тому +4

    Chance illa அந்த கதைக்கு ஏத்த பெண் நீதான் semma

    • @itsme_arthika
      @itsme_arthika Рік тому

      ua-cam.com/video/hsWn0ZZBlqw/v-deo.html

  • @Just_Updates_12
    @Just_Updates_12 3 роки тому +8

    Very very genuine Direction

  • @prabakaranarul9813
    @prabakaranarul9813 2 роки тому +19

    Really superb. Reformative thought and innovation. Hats off to all.

  • @madhubala.b5853
    @madhubala.b5853 2 роки тому +6

    Such a wonderful shortfilm

  • @sids4324
    @sids4324 3 роки тому +29

    Wonderful shortfilm
    Madhavi is such dignified portrait of what women go through at work

  • @agnusgraceswetha5971
    @agnusgraceswetha5971 Рік тому +4

    Semma.... Beautiful Explanation....Honest... Reality....

  • @9b05p.gautham8
    @9b05p.gautham8 2 роки тому +3

    Speechless...... Very apt for present scenario....

  • @bg-jy3mt
    @bg-jy3mt 3 роки тому +18

    Film title "கழுவுன மீன்ல நழுவுன மீனு" என்று வைத்திருக்கலாம்

  • @sunithastehly9943
    @sunithastehly9943 2 роки тому +67

    Loved this short film. Easily conveyed message and yes there are wolves out there in distortion and for their conceited pleasures which would ruin the lives. Maadhavi is beautiful and she carried herself pretty acceptable and good.Hats off to the team. I would encourage more movies like this...

  • @m.nayomi8773
    @m.nayomi8773 2 роки тому +8

    Mind blowing my god good message all the best 💐madam

  • @sridharankathirasen9026
    @sridharankathirasen9026 2 роки тому +8

    Awesome movie. Well done both of you. God bless you sir and madam 👍🙏😍

  • @riyavalli9315
    @riyavalli9315 Рік тому +5

    Best twist 😂😂,, nalla serupadi 👏🏻👏🏻,,kudos to the team

  • @sangeethasan8311
    @sangeethasan8311 Рік тому +4

    Arthika acting Vera level...jishnu also cute

  • @ravi005...
    @ravi005... 3 роки тому +14

    Background music +heroin acting spr...

  • @sunaariwork
    @sunaariwork 2 роки тому +2

    பெண்கள் எப்படி உஷாரா ஆண்கள் கிட்ட இருக்கனுங்கிரத ரொம்ப தெளிவா சொல்லிருக்காங்க அதே மாதிரி தப்பு பன்ற ஆண்கள் எப்படி வீட்டு பெண்கள் கிட்ட உஷார இருக்கனுங்கிரதையும் சொல்லிருக்காங்க வாழ்துகள்

  • @kabilarasu9058
    @kabilarasu9058 2 роки тому +5

    ...... It's not men's mistake.... As women's wa take tha mistakes....... So madavi like ladies is very genius...... Best movie... Loved it..

  • @hariharanshankaran7488
    @hariharanshankaran7488 2 роки тому +4

    One of the best short film for working women.

  • @AbuMariyam-bf5hn
    @AbuMariyam-bf5hn Місяць тому

    கதை வசனம் அருமை அருமை

  • @gopikesavan2811
    @gopikesavan2811 3 роки тому +28

    உன்மையான நடக்குராமாரி இருக்கு

  • @user-wj9mz1lv6w
    @user-wj9mz1lv6w 2 роки тому +10

    இந்த காணொளி மிகவும் அருமை நல்ல கருத்து

  • @priyanganinawarathna4261
    @priyanganinawarathna4261 2 роки тому +10

    They way Madhavi scooted away is excellent..👏👏👏💐

  • @unknown19884
    @unknown19884 2 роки тому +1

    I'm always straight forward. Whatever they think I'm good or bad.
    Nothing is permanent in this world.

  • @Seenubikerider
    @Seenubikerider Місяць тому

    Ending vera level ❤❤❤

  • @sweetynaru2968
    @sweetynaru2968 2 роки тому +5

    Really superb 👏

  • @sarosaravanan450
    @sarosaravanan450 2 роки тому +5

    இளமை இருக்கும் வரை இப்படி எல்லாமே பேசுவது தகுதி இல்லை ‌ மாதவி நீ பேசுவது ஒரு வித்தியாசம் நடிப்பு

  • @sriram2015
    @sriram2015 2 роки тому +1

    அருமையான ஒரு படம் பார்த்த திருப்தி ஏற்படுகிறது.
    கதை திரைக்கதை வசனம் இயக்கம் இசை கதை சொல்லும் விதம் லொகேஷன் etc... அனைத்தும் மிக அருமை.
    அதிலும் வசனங்கள் மிக நேர்த்தியாகவும் இயல்பாகவும் கதையை நகர்த்த என்ன வேண்டுமோ அவ்வளவு சிறப்பாக இருந்தது.
    குழுவினர் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...💐❤️
    விரைவில் தங்கள் படைப்பை வெள்ளித்திரையில் காண விழைகிறேன்.
    ஜிஷ்ணு ஜிஷ்மி நடிப்பு பிரமாதம். அதிலும் கிளைமாக்ஸில் அவரின் ஏக்கபார்வை செம... ஜிஷ்மி மிக அழகாக இருக்கிறார். அவரின் முகபாவம் மிக இயல்பு. இருவருக்கும் என் வாழ்த்துக்கள்...💐❤️🥰
    பிறன்மனை நோக்கா என்னும் கருத்தை மிக அழகாக தன் படைப்பில் கொடுத்திருக்கிறார் இயக்குனர். ஹேட்ஸ்ஆஃப் சார்...💐🥰
    இந்த அருமையான படைப்பை வெளியிட்ட Behindwoods க்கு என் அன்பான நன்றி!...🙏🏻❤️🥰

  • @detaexports3102
    @detaexports3102 2 роки тому +2

    Nice film madhavi character super all characters acting is very well I like this film all the best hole team vimal character madhavi character act panna two person cute a irunthanga ambalaingana ippaditha sema congrats 👏⚘💐⚘👏