அருமையான பதிவு சிறப்பானதாகும் எங்கள் இல்லத்தில் நித்திய கல்யாணி மற்றும் செம்பருத்தி இரண்டு மே உள்ளது. இவ்விரண்டு மலர்களையும் தினம் நான் பயன் படுத்தி வருகிறேன். வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் என்றும் அன்புடன் ஸ்ரீ குமார்
எங்க வீட்டு ல நித்திய கல்யாணி செடி இருக்கிறது.செம்பருத்தி செடி விலைக்கு வாங்கி தொட்டியில் வைத்தோம்.பக்கத்து வீட்டு ல ஆடு திண்டு குச்சி மட்டும் தான் இருக்கிறது.கவலையாக உள்ளது..🌺 கவலையாக இருக்கிறது...
I dont have both plants. Will definitely buy both. I am living in a flat so will just put both the flower pots in front of my flat. I am living in Singapore. Thank you so much for the knowledgeable video.
அருமையான பதிவு சிறப்பானதாகும் எங்கள் இல்லத்தில் நித்திய கல்யாணி மற்றும் செம்பருத்தி இரண்டு மே
உள்ளது. இவ்விரண்டு மலர்களையும் தினம் நான் பயன்
படுத்தி வருகிறேன்.
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் என்றும் அன்புடன் ஸ்ரீ குமார்
எங்களிடம் செம்பருத்தி உள்ளது நல்ல அழகாக பூக்கள் தினமும் கொடுக்கும்
எதையாவது ஒரு பூ வை தொட சொல்லிட்டு
....இப்போ என்னை பற்றி எதையுமே சொல்ல வில்லையே....
Ok sir.இன்றே நித்தியகல்யாணி வாங்குகிறேன். நன்றி அய்யா
எங்கள் விட்டில் நித்தியகல்யாணி செடி செம்பருத்தி செடி இரண்டும் இருக்கு அண்ணா நான் தெர்ந்தெடுத்த பூ நித்திய கல்யாணி பூதான் அண்ணா🌸🌸🌸🌺
மிகவும் பயனுள்ள தகவல்🙏 எங்க வீட்ல செம்பருத்தி செடி இருக்கிறது
உண்டு,நித்திய கல்யாணி செடி .🙏
Helo
Vanakam
Namma vietala erandum erruku
Mikka nandri very informative
,🙏👍🙏
எனக்கு 🌺 செம்பருத்தி பூ ரொம்ப பிடிக்கும்.
எல்லா இறைவன்க்கும் செம்பருத்தி பூ பிடிக்கும்
நித்திய கல்யாணி பூவை ஸ்வாமிக்கு வைக்கலாமா? செடியை மொட்டை மாடியில் வளர்க்கலாமா?
அன்னா எங்க விட்டிர்க்கு முன் வைத்திர்க்கேன் அன்னா மிக்க நன்றி நல்ல பதிவு
Enga Veettil Erukku..Sir. Valthukkal.
Useful information. Both plants are here in my house.
நல்லபயன்உள்ளபதிவுங்க. அண்ணா
எங்க v2ல் நித்திய கல்யாணி பூ இருக்கு. ரொம்ப அழகா இருக்கும். சந்தோசமா இருக்கு.
எங்க வீட்டு ல நித்திய கல்யாணி செடி இருக்கிறது.செம்பருத்தி செடி விலைக்கு வாங்கி தொட்டியில் வைத்தோம்.பக்கத்து வீட்டு ல ஆடு திண்டு குச்சி மட்டும் தான் இருக்கிறது.கவலையாக உள்ளது..🌺 கவலையாக இருக்கிறது...
நித்திய கல்யாணி செடி காற்றை தூய்மை படுத்தும் ஆற்றல் வாய்ந்து
அருமையான பதிவு
I like sembaruthi my favvvv
ரொம்ப நன்றிங்க அய்யா.🙏🌷👌🌺🌷🌹
நன்றி
நன்றி. எங்கள் வீட்டில் இரண்டு செடிகளும் உள்ளன.
Erkgakudathunu.solluranga
வணக்கம் அருமை நல்ல விவரங்கள்.
நித்தியா கல்யாணி செடி உள்ளது 👏👏👏👏👏👍👍👍👍👌👌👌🙏🙏🙏
Very good
@@saivamponnuswamy6218 ஃ?
எங்கள் வீட்டில் முன்புறம் இருக்கு. இரண்டும் இருக்கு. மிக்க நன்றி.
நித்யகல்யாணி செடி நெய்யல் ஆற்றங்கரையோரத்தில் நிறைய பார்த்திருக்கிறேன்
ethu paddippu
மிக்க நன்றி அண்ணா
Sir, I have kept Nithyakalyani plant in terrace. Is it OK.
எங்கள் வீட்டில் வைத்திருக்கிறோம் நீரில் கொதிக்க வைத்தும் குடித்திட்டு வருகின்றோம் நன்றி சார் 🙏🙏🙏
Good luck Sir thank you for the great information Sir🙏🌺🙏🌺🙏🌺
எங்க வீட்டிலே இரண்டு செடியும் இருக்கு அண்ணா
Enga veetla 2 plants um iruku anna. Thanku information anna.
Semparuthi plant iruku . Thanks 😊
In my house both flowers are at front side of my house very useful video thanks very much sir
Thank You Sir for this very good information 🙏🙏🌺
Most welcome
@@ttamiltechnology 8 by so oh bioUC
எங்கள் வீட்டில் செம்பருத்தி செடி உள்ளது அண்ணா
🙏🙏
Thank you for your messages related to hibiscus plant and nithiyakalyni plant I have both in my house.
Thankyouf9ryou meagees
Yengal veetil irandu chedium irukku thanks
Mikka nanri iyaa Arupotham
You had given a positive message about both the plant thank you so much.
You are so welcome
Naan.thinam.iravil.avichchu.kudikkuren.
Egga.valavil.nirayave.irukku
@@ttamiltechnology இதுக்கு இலங்கையில் பெயர் பட்டி பூ,
Enga veetil nithya kalyani chedi nattu irrukkom
Very nice I have both plants I love them.
Great 👍
Having both right and left!
நித்திய கல்யாணி செடி இருக்கு எங்கள் வீட்டில்
Valid information sir 🙏🙏🙏
எங்கள் வீட்டில் நித்தியகல்யாணி செடி, செம்பருத்தி செடியும் உண்டு அண்ணா
Ok
@@arunalakshman7231 ///1/11//q1q
11
l have both plants
@@arunalakshman7231 q
Varahi Thayn isn't flower ithu Thnks 4 Precious information sir thnks 4God &Nature enge veetu frindle subside mele iruku thu sir arasu treeyum kutya iruku🙏🙏🙏💐💐🤝🤝🤝⭐⭐⭐👌👌👌
எங்க ஊரில் நித்திய கல்யாணி செடியை காச
அரளிசொல்லுவோம்
எங்கள் வீட்டில் இரண்டு செடியும் உள்ளது
Thank you for this message
Absolutely useful information, thanks brother
தலைப்பூ ஒன்று பதிவு ஒன்று
Sembaruthi🥰
Enga veetla rendu chediyum iruku ga sir thk u for useful information 🙏🙏🙏
Thank you for the information
I dont have both plants. Will definitely buy both. I am living in a flat so will just put both the flower pots in front of my flat. I am living in Singapore. Thank you so much for the knowledgeable video.
Hi love you
Very Useful information
Very good information
Thanks a lot
வணக்கம் எங்கள் வீட்டில் இரண்டு பூக்களின் செடிகள் உள்ளன நன்றி வணக்கம்
எங்கள் வீட்டில் செம்பருத்தி செடி இருக்கு அண்ணா
Excellent.
Both we have but now sembarthy thankyou.
செம்பருத்தி🤗🙏
Thank you sir
Welcome
Super sir semparufhi flower impartent
மருத்துவ குணங்கள் மட்டும் உண்மை
இரண்டு செடிகளும் இருக்கிறது
Thumbnail arumai
என் வீட்டிற்க்கு முன்பு வெள்ளை கலர் நித்தியகல்யாணி செடி உள்ளது.
May god bless you good news thank you Anna
எங்க வீட்ல ரெண்டு செடியுமே இருக்கு அண்ணா
எங்க வீட்ல நிறைய நித்தியகல்யாணி செடி இருக்கு தம்பி
என் வீட்டில் 2 செடிகளும் உள்ளது. ஆனால் வீட்டின் பின்புறம் உள்ளது.
Good information..but i have white sembaruthi..
It's good
இரண்டு செடியும் எங்கள் வீட்டில் இருக்கிறது
மாடித்தோட்டத்தில் ரெண்டு செடியுமே வச்சிருக்கேன்
I have hibiscus red and Yellow in my terrace
Enga veetla endha sediyum illa ma😌😌
இந்த இரண்டு செடியும் எங்கள் வீட்டில் உள்ளது
எங்கள்விட்டிள்இரண்டும்இருக்கிரது
Sampatuthi tree
Engal veetil ullathu nandri thambi
No Nithiya kalyaani plant.
எங்க வீட்ல செம்பருத்தி செடி மட்டும் இருக்குதா அண்ணா
Oo
இரண்டு செடிகளும் இருக்கின்றன.மருத்துவத்திற்குப் பயன்படுகின்றன.
We have both plants at home
இந்தப் பூவை நித்ய கல்யாணியே பூஜைக்கு பயன்படுத்தலாமா சார் இதுக்கு ரிப்ளை பண்ணுங்க
.எங்கள் வீட்டில் நித்திய கல்யாணி, செம்பருத்தி உள்ளது
Super👍👍👍🙏
இரண்டில் ஒன்றை தொடு என்று தாங்கள்
அருமையாக அனைவரையும்
கலாய்த்துவிட்டீர் அன்பரே.
பூக்களின் பலன்கள் என்று
தலைப்பு வைத்திருக்கலாம்
Enga veetla Thanavey valarnthu iruku nithya kalyani
story was nice
Yes all jt nice to hear I had this plants but still fly r wt problems
I also have nithyakalyaniplant
Rendumee irukku
உண்மை நன்று
I have both
Pls use playback speed 1.5x to watch this video
நித்தியகல்யாணி செடி எங்கள் வீட்டுல இருக்கு அண்ணா
சொல்லில் தெளிவு வேண்டும்..words puriyala Mike thalivetchi pesunga pls
Nithiya kaliyani chambaruthiyum iruk
எங்கள்வீட்டில் இரண்டு செடியும் இருக்கு
Nan ippo than vachirukken.... 3 weeks agarthu.... one week ahh... daily oru flower varuthu... pink colour
செம்பருத்தி இருகிறது அண்ணா🙏🙏
௭ன்னோட வீட்டில் இரண்டு செடியும் இ௫க்கு
எங்கள் வீட்டில் இரன்டுசெடியும்இல்லை.
எங்கள்வீட்டில்நித்யகல்யானிசெடிஉள்ளது.
@@geethalakshmiranganathan7836 analysis veddilniddiya Kalyan erukku anna