சிகப்பு செம்பருத்தி செடி வெற்றிலைக் கொடி தொட்டா சுருங்கி செடி உள்ளது மேலும் பாரிஜாதம். பன்னீர் பூசடி. வெள்ளை மற்றும் ஆரஞ்சு செண்பகம்.மல்லி அஞ்செடுக்க மல்லி பத்தடுக்கு மல்லி. செம்பருத்தி பிங்க் வெள்ளை சாண்டல். மனோரஞ்சிதம். செவன் டே ரோஸ். முல்லை. பிரம்ம கமலம் செடிகள் உள்ளது நீங்கள் கூறுவது போல் அதனுடைய பூக்களை பார்க்கும்பொழுது மனதிற்கு அமைதி உற்சாகம் மகிழ்ச்சியை தருகிறது நல்லெண்ணங்களை வளர செய்கிறது உங்களுடைய பதிவுக்கு மிக்க நன்றி ❤
சார் நீங்க சொல்வது போல் எங்கள் வீட்டில் நீல நிறத்தில் சங்குப்பூ தெற்கு திசையில் வாசல், வாசலில் தான் இந்த சங்குப்பூ, சிகப்பு நிறத்தில் செம்பருத்தி இருந்தது ஆனால் எவ்விதமான நல்ல பலனும் ஏற்படவில்லை அம்மா நோய் வாய்ப்பட்டு இறந்தார்கள், நாங்கள் வீடு மாற்றி வேறு இடம் சென்றோம் அதன் பிறகு நீண்ட நாட்களுக்கு பிறகு 47வயதில் லேட் மேரேஜ் நடந்தது அதுவும் 7ஆண்டிற்க்கு பிறகு டைவர்ர்ஸ் ஆகும் நிலையில் தான் இருக்கிறது இதன் இடையில் அப்பாவும் கொரானாவினால் இறந்து விட்டார்.இந்த பூங்க்களால் ஏற்பட்ட பாதிப்பா என்று தெரியவில்லை ஆனால் நீங்கள் சொல்வது போல் எந்த நல்ல பலன்களும் ஏற்படவில்லை.
ஐயா வணக்கம் என் வீட்டில் சங்கு பூ தொட்டு சிவணிங்கி மருதாணி வித்தியா கல்யாணி நொச்சி ஆடாதொடா துளசி போன்ற ஒரு சில மூலிகை செடிகள் உள்ளது ஆனால் வீட்டில் என் மனைவி தினமும் சண்டை போடுது
வெற்றி இலை தவிர எங்க வீட்டில் 🏠 செம்பருத்தி.நெல்லி.தொட்டா சினிங்கி.எலுமிச்சை.நந்திவட்டம்.சீத்தா.மருதானி.சர்க்கரை பழம் மரம்.மகிழமரம்.தென்னை.மா இவை அனைத்தும் வீட்டை சுற்றிலும் உள்ளது மரங்களின் நிழல்கள் எங்க வீட்டு மீது விழும்.😊 சங்கு பூங்கொடியும் உள்ளது.
சார் எங்க வீட்ல சங்குப்பூ செடி தொட்டா சிணுங்கி செம்பருத்தி மூணுமே இருக்கு சங்குப்பூ வடக்கு திசையை நோக்கி தொட்டா சிணுங்கி செம்பருத்தியும் தெற்கு திசை நோக்கி இருக்கு
நீங்கள் சொன்ன் நான்கு செடிகளும் எங்கள் வீட்டில் இருக்கிறது. நீலத்தில் ஒற்றை இதழ் அடுக்கு இதழ், வெள்ளை, கத்தரிப்பூநிறம்,சங்குபூக்கள இருக்கிறது
நீங்கள் சொன்ன 4 செடிகளும் எங்க வீட்டில். இருக்கிறது.நீங்கள் சொன்னது போல் நடக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்.
❤❤❤❤❤❤❤
துளசிசெமபரித்திவெத்தலைசங்குபூஇருக்கு
சங்குப்பூ, செம்பருத்தி, தொட்டாச்சுருங்கி, வெற்றிலை
3நீங்க சொன்ன அனைத்துச் செடிகளும்இருக்கு நீங்க சொன்ன மாதிரி நடந்தா ரொம்ப சந்தோஷம்
சிகப்பு செம்பருத்தி செடி வெற்றிலைக் கொடி
தொட்டா சுருங்கி செடி உள்ளது
மேலும் பாரிஜாதம். பன்னீர் பூசடி. வெள்ளை மற்றும் ஆரஞ்சு செண்பகம்.மல்லி அஞ்செடுக்க மல்லி பத்தடுக்கு மல்லி. செம்பருத்தி பிங்க் வெள்ளை சாண்டல். மனோரஞ்சிதம். செவன் டே ரோஸ். முல்லை. பிரம்ம கமலம் செடிகள் உள்ளது நீங்கள் கூறுவது போல் அதனுடைய பூக்களை பார்க்கும்பொழுது மனதிற்கு அமைதி உற்சாகம் மகிழ்ச்சியை தருகிறது நல்லெண்ணங்களை வளர செய்கிறது உங்களுடைய பதிவுக்கு மிக்க நன்றி ❤
என் வீட்டில் சங்கு பூ செம்பருத்தி பூ மாதுளை ஆடு தொடை தூதுவளை எலும்மிச்சைமரம்உள்ளது.
தூதுவளை வச்சா சண்டா வரும்
அருமையான பதிவு. நன்றி!
Thank you sir i have planted all four plants
எங்கள் வீட்டு மொட்டை மாடியில் செம்பருத்தி, வெற்றிலை, எலுமிச்சை,, அரளி செடிகள் உள்ளது.
சங்குபூ மற்றும் தொட்டாசுருங்கி இரு செடிகள் உள்ளது ஆனால் எவ்விதப்பலனும் கிடைக்கவில்லை
சார் நீங்க சொல்வது போல் எங்கள் வீட்டில் நீல நிறத்தில் சங்குப்பூ தெற்கு திசையில் வாசல், வாசலில் தான் இந்த சங்குப்பூ, சிகப்பு நிறத்தில் செம்பருத்தி இருந்தது ஆனால் எவ்விதமான நல்ல பலனும் ஏற்படவில்லை அம்மா நோய் வாய்ப்பட்டு இறந்தார்கள், நாங்கள் வீடு மாற்றி வேறு இடம் சென்றோம் அதன் பிறகு நீண்ட நாட்களுக்கு பிறகு 47வயதில் லேட் மேரேஜ் நடந்தது அதுவும் 7ஆண்டிற்க்கு பிறகு டைவர்ர்ஸ் ஆகும் நிலையில் தான் இருக்கிறது இதன் இடையில் அப்பாவும் கொரானாவினால் இறந்து விட்டார்.இந்த பூங்க்களால் ஏற்பட்ட பாதிப்பா என்று தெரியவில்லை ஆனால் நீங்கள் சொல்வது போல் எந்த நல்ல பலன்களும் ஏற்படவில்லை.
I have all the four plants you said, Sir🎉
துளசி மாதுளை செம்பருத்தி முல்லைபவளமல்லி ஆகிய செடிகள் என் வீட்டில் உள்ளது
🙏 நன்றி
வெற்றிலை செம்பருத்தி துளசி கற்றாழை மருகு
ஐயா வணக்கம் என் வீட்டில் சங்கு பூ தொட்டு சிவணிங்கி மருதாணி வித்தியா கல்யாணி நொச்சி ஆடாதொடா துளசி போன்ற ஒரு சில மூலிகை செடிகள் உள்ளது ஆனால் வீட்டில் என் மனைவி தினமும் சண்டை போடுது
வெண்மை மற்றும் நீல நிற சங்குபூ, சிவப்பு செம்பருத்தி, வெற்றிலை மற்றும் தொட்டால் சுருங்கி அனைத்தும் வீட்டில் வளர்த்து வருகிறேன்.
நன்றி சார்
We have red hibiscus, vettalai & Shanku poo 🙏🏻🙏🏻
Hi bro I have sembarathi plant of double layer plant but its nor living flowers ihave all three plants in my om from Bangalore
Thank you so much for your advice sir ❤
Thank u sir innum nalla seithikal solla u m ayya
Sanguine,sempurthi,vetrili🎉
வெற்றி இலை தவிர எங்க வீட்டில் 🏠 செம்பருத்தி.நெல்லி.தொட்டா சினிங்கி.எலுமிச்சை.நந்திவட்டம்.சீத்தா.மருதானி.சர்க்கரை பழம் மரம்.மகிழமரம்.தென்னை.மா இவை அனைத்தும் வீட்டை சுற்றிலும் உள்ளது மரங்களின் நிழல்கள் எங்க வீட்டு மீது விழும்.😊 சங்கு பூங்கொடியும் உள்ளது.
Good message thanks
Hibiscus plant 4colours iruku.
சங்கு பூ,செம்பருத்தி, வெற்றிலை.
அண்ணே எங்க வீட்டில் எல்லா செடிகளும் இருக்கு
எங்கள் விட்டில் 4 செடி க ள் உள்ளது
Semparuthi sangupu vetrilai
All plants present
Aggal vettel samparuththe sagguppo varrelay wollathu
4 three my house
வத்தலை.இருக்கிறது. மணிபிலட்டி..வேம்பு.உள்ளது. பத்துமணி.செடி.உள்ளது
செம்பருத்தி பூ செடி
நல்ல தகவல் நன்றி
செம்பருத்தி சங்கு பூ
வெற்றிலை நன்கு வளரும் போது இலைகளை யாராவது பறித்து விடுகிறார்கள்
கொடி காய்ந்து விடுகிறது
❤
வெற்றிலைக் கொடி வடக்கு திசையை நோக்கி தான்
சார் எங்க வீட்ல சங்குப்பூ செடி தொட்டா சிணுங்கி செம்பருத்தி மூணுமே இருக்கு சங்குப்பூ வடக்கு திசையை நோக்கி தொட்டா சிணுங்கி செம்பருத்தியும் தெற்கு திசை நோக்கி இருக்கு
Vellai sangu puvin magaithuvam
All flower are in my House
சிங்க சொன்ன எல்லா செடியும் எங்கவிட்டி கிழக்கு திசை யில் இருக்கிறது
Arumai 🎉🎉🎉🎉
Super 🎉
Sembaruthi, vetrilai
4 அரசிகளும் எங்கள் வீட்டில் வாழ்ந்து கொண்டு இிருக்கிறார்கள்
Mooda nampikai😋
தவிப்பு
செம்பருத்தி வெற்றிலை
How to grow.touch me not plant please share
Thottaa sinungi chedi indoor la valakalama
Sembaruthi chedi shankarpur vetrilai thotta siniki Lal chidiya pital ullathu
செம்பருத்தி செடி உள்ளது எங்கள் வீட்டில்
Ninga sonna anaiththum erukku
0:46
Engal veettil white sangu poo irukku ga sir
சங்கு பூ செம்பருத்தி பூ
கிழக்கு செம்பருத்தி சங்குப்பூ வெற்றிலை
Sembaruthi sangu
4 செய்யும் இருக்கு சார்
Ayya home 🏡 irugu ❤❤❤❤❤❤❤
வெற்றிலை சங்குபூ செம்பருத்தி தொட்டாசினுங்கி
Sambaruthi, sangupooThotalselungi ☘️☘️☘️❤❤❤iruku
Unmaiya
சங்கு பூ
4
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
செம்பறித்தி மட்டும் இருக்கு
Useful sharing nice
All plants
சங்கு பூ , மல்லி பூ, rose, துளசி, கற்றாழை இருக்கு,
❤q1
P
All.flower and vettilai are available except thottal cinunkki
4 chediyum erku
தொட்டால் சினுங்கீ செடி எங்க கிடைக்கும் என்று தெரிவிக்க முடியுமா
Thankyou
எங்கள்வீட்டில்4செடிகளும்உள்ளது
6 month munnadi addukku sangu.poo irunthuchu ga sir ippo kanju pochygf
Enga veetile neenge sonna 4 sedigalum ullena neenga sonna disaiel ullanna
4plant my house
Seimberuitti sainguipp eraindo sedeigail yin veittil eruikkinrathu
வீட்டில் சங்குப்பூ செம்பருத்தி பூ செம்பருத்தி
I got 4 chedi
செம்பருத்தி யில் ஆண் செம்பருத்தி பெண் செம்பருத்தி இருக்காம் எப்படி தெரிந்து கொள்வது ஃபீஸ் சோள்ளுங்க கோயில் ஐயா சோன்னர நன்றி
Thoota sinugi mattum ila
எங்க வீட்டில் சங்கு பூ செம்பருத்தி பூ இருக்கிறது
வெற்றிலை வீட்டில் வளர்க்கக்கூடாது
S,V
Sembarathiyum sangupushmamum irukuthu
Ota diamond
My homela sankuppo erukku
நீங்கள் சொன்ன நாலு செடியும் இருக்கு
Sanku pu vetrilai sembarithi munru erukku
ஃ
எங்கள்வீட்டில்செம்பருத்திமருதானிதொட்டசீனிங்கிதுளசிதிருநிட்டுபச்சை
சங்குப்பூ
Idhellam edhula(book) solla padudhu
Sembarathi villain sangu pushpam ulladu
தெரிஞ்சா சொல்லு எனக்கு 500 வருஷம் வாழணூ அத செயவியா முடிதுல்ல அப்பரம்
Good massage thanks. Sir
Very useful msg sir nanri
சங்குப்பூ