அதிர்ஷ்டம் தரும் செடிகள்| Lucky Plants | indian astrology predictions| Flowers | Vastu Plants

Поділитися
Вставка
  • Опубліковано 20 січ 2025

КОМЕНТАРІ • 261

  • @TNTREND
    @TNTREND  2 роки тому +89

    New Video : ua-cam.com/video/RxeW6eIikaw/v-deo.html
    New Video : ua-cam.com/video/RxeW6eIikaw/v-deo.html
    ❤️ ஆகாயத்தில் இருக்கும் பர்வதமலை சிவன் கோவில் ரகசியங்கள்... நாய் உருவத்தில் இன்றும் உலாவரும் சித்தர்கள் ❤️🙏

  • @vanithalakshmijeyakumar6279
    @vanithalakshmijeyakumar6279 2 роки тому +47

    தங்கள்‌ பாசிட்வான வார்த்தைகள் மனமகிழ்ச்சி அளிக்கிறது.நன்றி.
    எங்கள் வீட்டில் 🏡 துளசி, மணி பிளாண்ட், கற்பூரவள்ளி, மருதாணி, கற்றாழை,ரோஜா , சந்தனமுல்லை,பவளமல்லி போன்ற செடிகளை வளர்க்கிறோம்.. பொதுவாகவே சிறிய செடிகளை பூக்களையும் வளர்ப்பதால் அது வளர்வதை பார்த்தால் மனமகிழ்ச்சி கிடைக்கும்.அனுபவ உண்மை.நன்றி

    • @vijiaa4225
      @vijiaa4225 Рік тому

      உண்மைதாண்.வாடகை.வீடுதாண்.எண்ணேடுது.மணி.பிளிண்ட்.துளசி.வெத்தலை.கத்தாழை.செம்பருத்தி.எல்லாம்.வளர்கிரேண்மா.இதுமாதிரி.விளம்பரம்பாத்துதாண்.சூப்பர்

  • @Arumurute
    @Arumurute Рік тому +7

    செம்பருத்தி,வெற்றிலை,
    கற்றாழை,பிரண்டை,
    வாடாமல்லி,கோழி கொண்டை சிகப்பு, violet, சங்கு பூ நீலம்,வெள்ளை,மருதாணி,சாமந்தி,ஊட்டி ரோஸ்,டேபில் ரோஸ், மணி பிலாண்ட், மல்லி,முல்லை,
    நந்தியாவட்டை,நெல்லி, செண்டு மல்லி,கொடி முல்லை,கொடி மல்லி ,துளசி,கற்பூர வல்லி,dragon fruit உள்ளன

  • @v.5029
    @v.5029 2 роки тому +306

    எந்த செடி வைத்தாலும் நேரம் நல்லா இருந்தால் தான் வளரும். இல்லை என்றால் அது அழிந்து விடும். இது என் அனுபவம்.

  • @ranis7467
    @ranis7467 2 роки тому +43

    எங்கள் வீட்டில் சங்குபூசெடி, துளசி செடி, கற்பூரவள்ளி செடி கற்றாழை, மணி பிளாண்ட் செடி வளர்கிறோம்

    • @sai-yk8hf
      @sai-yk8hf 2 роки тому +2

      சங்கு பூ அதாவது கருங்குவளை மலர்

  • @radhigaskitchen8258
    @radhigaskitchen8258 2 роки тому +9

    மிகவும் அருமையான, உபயோகமுள்ள பதிவு 👍 மிக்க நன்றி தோழி🙏🙏

  • @suriyas6342
    @suriyas6342 2 роки тому +22

    நீங்க சொன்ன விஷயம் எனக்கு பிடித்திருக்கிறது ரொம்ப நன்றி🙏🏻

  • @HariPrasad-vl2lt
    @HariPrasad-vl2lt 2 роки тому +7

    உலைத் தான் சோறு, எண்ணம் போல் வாழ்கை

  • @kcaanandarajanastro9644
    @kcaanandarajanastro9644 2 роки тому +3

    நன்றி! நல்ல தகவல்!
    வாழ்க! வளங்களுடன்!
    பல்லாண்டுகள்!

  • @santhivssanthi5723
    @santhivssanthi5723 Рік тому +1

    Yes. Neram nalla irrukkanum.

  • @sridevivenkatesh4780
    @sridevivenkatesh4780 2 роки тому +5

    Thank u ma.i have karpooravalli,, thulasi ,money plant, bamboo plant,sembaruthi.🙏🙏🙏❤️

  • @Kavikaakana
    @Kavikaakana 11 місяців тому +1

    Money plant, aloe vera, karpuravalli, tulasi, rose.

  • @revathiramachandran5559
    @revathiramachandran5559 2 роки тому +4

    I have shenbegam, manoranjitham, periyanelli, siriya Nelli, money plant, vasthu bamboo, katrazhai, kasu plant, snake plant, adukku sangu blue etc etc in my garden

  • @HariRaja5271
    @HariRaja5271 Рік тому +2

    usefull message,Thankyou so much

  • @SankarSankar-sd1xj
    @SankarSankar-sd1xj 2 роки тому +5

    Video super. Paneer rose, jasmine in my home

  • @muruganramya3510
    @muruganramya3510 2 роки тому +1

    Na vadakai vittil than irukkan,ninga sonna sadiyil yenga vittil irukka Sadi,Roja,mani plant,sangupoo Sadi white and blue iranduma irukku, thulasi, karpuravalli,thattasinungi,kaththalai,kundumalli,sathimalli,sammangi, samanthi ithu ellam irukku,mana nallikkai irunthu ,ana Kai vaikkalanu maraththai vattivittutanga🥰🥰🥰🥰

  • @jailabudeen5640
    @jailabudeen5640 Рік тому

    Thank u mam plants nala evlo benefits nu sonneenga super

  • @jasmeenjas69
    @jasmeenjas69 2 роки тому +2

    Thk you so much

  • @Black_king_xx
    @Black_king_xx Рік тому

    Your spek is wonderfull

  • @arockiamsamayal4367
    @arockiamsamayal4367 2 роки тому +1

    அருமையான பதிவு நன்றி சிஸ்டர் இதை பார்த்தவுடன் உங்கள் தோழியாக மாறிவிட்டேன் ❤

  • @rajeswarijayarathinam8251
    @rajeswarijayarathinam8251 2 роки тому +4

    தொட்டசினிங்கி செடி, சங்கு பூ, வாடாமல்லி , இந்த செடிகள் இல்லை. நீங்கள் சொன்னதற்கு நன்றி.

  • @masilamani786
    @masilamani786 2 роки тому

    அருமையான தகவல்கள் தோழி அவர்களே

  • @SelvamSelvam-wo7sd
    @SelvamSelvam-wo7sd 2 роки тому

    Very super thulashi

  • @SimbuSimbumks-l5t
    @SimbuSimbumks-l5t 24 дні тому

    எங்கள் வீட்டில் துளசி கற்றாலை வேம்பு சங்குப்பூ மாதுளை செம்பருத்தி பிரண்டை சாமந்தி மல்லிகை கனகாம்பரம் நித்திய கல்யாணி கற்றாலை கற்பூரவல்லி மருதாணி செடிகள் உள்ளன

  • @rajeshraja9099
    @rajeshraja9099 Рік тому

    சூப்பர் கிரேட்

  • @sricookingvlogs6009
    @sricookingvlogs6009 11 місяців тому

    நன்றி சகோதரி

  • @armylove3315
    @armylove3315 2 роки тому +5

    very nice information 😍👍

  • @akshathvlogkk4776
    @akshathvlogkk4776 2 роки тому +1

    Kattalai thulasi nelli karpuravalli mAniplant majal chedi erukku super

  • @TNTREND
    @TNTREND  2 роки тому +15

    🔴 சமயபுரம் மாரியம்மன் கதை : ua-cam.com/video/VMHh5-MBS8c/v-deo.html
    🔴 கோடீஸ்வர யோகம் வரபோவதை உணர்த்தும் அறிகுறிகள் : ua-cam.com/video/XOyux8aTiUo/v-deo.html
    🔴 மரம் செடிகளின் முன்ஜென்ம கதைகள் : ua-cam.com/video/usQTAlTu5Vg/v-deo.html
    🔴 ராமாயணம் நடந்ததற்கான ஆதாரங்கள் : ua-cam.com/video/wEu5WItDzxg/v-deo.html
    🔴 குலதெய்வம் வீட்டில் இருப்பதை உணர்த்தும் அறிகுறிகள் : ua-cam.com/video/QMB8pW5UERY/v-deo.html
    🔴 உலக அழிவிற்கும் B-அறைக்கும் என்ன சம்பந்தம் : ua-cam.com/video/YNzuLckbJTc/v-deo.html
    🔴 காகத்திற்கு உணவு வைப்பதால் கிடைக்கும் நன்மைகள் : ua-cam.com/video/jQCwO47-Yto/v-deo.html
    🔴 கடலுக்குள் கிருஷ்ணர் வாழ்ந்த துவாரகா : ua-cam.com/video/8jzlf9U7dMI/v-deo.html
    🔴 பண்ணாரி அம்மன் வரலாறு : ua-cam.com/video/ObNzesgaGrI/v-deo.html
    🔴 மாரியம்மன் பிறந்த கதை : ua-cam.com/video/tVzMJfHhP9k/v-deo.html
    🔴 மாசாணி அம்மன் கதை : ua-cam.com/video/DFow_g8fjUw/v-deo.html
    🔴 பாம்பை ஏன் நம் முன்னோர்கள் வணங்கினார்கள் : ua-cam.com/video/RPY15PCIZCY/v-deo.html
    🔴 நாரத முனி ஏன் விஷ்ணு பகவானை சபித்தார் : ua-cam.com/video/u3Qlh1iUzm0/v-deo.html
    🔴 கலியுகம் பற்றி 5 கசப்பான உண்மைகள் : ua-cam.com/video/Q16jhlxEsG4/v-deo.html
    🔴 சத்தியவான் சாவித்திரி கதை : ua-cam.com/video/WbBbgSwn2hY/v-deo.html
    🔴 மகா சிவராத்திரி வரலாறு : ua-cam.com/video/g73uyzxummU/v-deo.html
    🔴 உலகின் முதல் சிவன் கோவில் : ua-cam.com/video/ubAfpkL86DI/v-deo.html
    🔴 உலகின் முதல் விஷ்ணு கோவில் : ua-cam.com/video/-O-z3ICKDZ8/v-deo.html
    🔴 திருப்பதி தங்க கிணறு ரகசியங்கள் : ua-cam.com/video/g_C82v8cKc8/v-deo.html
    🔴 ஐயப்பன் பிரம்மச்சாரி இல்லை : ua-cam.com/video/LPTjn7-o5iQ/v-deo.html
    🔴 மருதாணி செடியின் முன்ஜென்ம வரலாறு : ua-cam.com/video/1FtXJtcNOKk/v-deo.html
    🔴 துளசி செடியின் முன்ஜென்ம வரலாறு : ua-cam.com/video/2FPBGRUnF2I/v-deo.html
    🔴 வேப்பிலையின் முன்ஜென்ம வரலாறு : ua-cam.com/video/5sol0NYVUAc/v-deo.html
    🔴 சந்திரனுக்கும் குருபகவான் மனைவிக்கும் பிறந்தவரா புதன் : ua-cam.com/video/YH-DvJ-Dloc/v-deo.html
    🔴 18ம் படி கருப்பசாமி வரலாறு : ua-cam.com/video/airV0yj8YE0/v-deo.html
    🔴 24 avatars of lord vishnu : ua-cam.com/video/-rFGeQ41R-Y/v-deo.html
    🔴 நரசிம்மரை ஏன் சிவபெருமான் வதம் செய்தார் தெரியுமா : ua-cam.com/video/Fs3wCE_PIdk/v-deo.html
    🔴 சிவபெருமானை ஏன் காலால் மிதிக்கிறாள் காளி தேவி : ua-cam.com/video/si9RvixcEdY/v-deo.html

  • @Traditionalcitylife
    @Traditionalcitylife 2 роки тому +3

    Nice sharing 👌👌

  • @PathmanathanSnpathmanath-cg9sw
    @PathmanathanSnpathmanath-cg9sw Місяць тому

    Supper

  • @ponranigopalakrishnan4383
    @ponranigopalakrishnan4383 2 роки тому +7

    எங்கள் வீட்டில் துளசி, கற்பூரவல்லி, நெல்லி, மணி பிளாண்ட் ,கற்றாழை ஆகிய ஆறு செடிகள் உள்ளன.

  • @G.Dhanshika1C-ll9ek
    @G.Dhanshika1C-ll9ek Рік тому +1

    Katrazhai and panneer rose

  • @vadrcookingvlog
    @vadrcookingvlog 2 роки тому +1

    Nice sharing

  • @lalithalisa5274
    @lalithalisa5274 5 місяців тому

    All we have thanksb

  • @p.meenachimeena3132
    @p.meenachimeena3132 2 роки тому +1

    சப்பர்

  • @manimehalaipalanikumar1334
    @manimehalaipalanikumar1334 2 роки тому +2

    எங்க வீட்டுல கற்பூரவள்ளி துளசி நெல்லி செம்பருத்தி எலுமிச்சை மணிப்பிலான்டு மருதாணி குண்டுமல்லி போன்ற செடிகள் உள்ளன

  • @bhuvanarubi8166
    @bhuvanarubi8166 2 роки тому +2

    Money plants,vettrileaf,nall🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🙏🙏🙏🙏🙏

  • @floraxavier8795
    @floraxavier8795 2 роки тому +2

    Money plant Alovera Bambo Lucky plant

  • @Darkknight-di1nh
    @Darkknight-di1nh 2 роки тому +1

    Super super super super video 💞🍎🍎

  • @malathinmjv182
    @malathinmjv182 2 роки тому

    உங்கள் பேச்சு மிக அருமை

  • @udhayasurya1622
    @udhayasurya1622 2 роки тому +5

    முயற்சி பண்ணா முடியும்💪🏻முயற்சி திருவனை ஆக்கும் செல்வத்தை தரும் அக்கா 🙏🏻அருமை video அக்கா 🌴💐🌷🌼🌺🍀🌾🌿🌱

  • @RameshBabu-kb6ls
    @RameshBabu-kb6ls 2 роки тому +2

    Enka veetil,katralai,sangu poo,vadamalli,panneer rose,Thulasi,Karpooravallimoney plant ellam valarkirom.

  • @Creator3966
    @Creator3966 2 роки тому +4

    Nice speech and very useful to all

  • @Rithvi8155
    @Rithvi8155 Рік тому +2

    Thank you 🤗

  • @ramyab8356
    @ramyab8356 2 роки тому +3

    நல்ல பதிவு💐💐

  • @sathiyabamasathyabama3326
    @sathiyabamasathyabama3326 7 місяців тому

    Superma

  • @umashanker392
    @umashanker392 2 роки тому +1

    Top

  • @shameembanuh7492
    @shameembanuh7492 2 роки тому +2

    Money important kadiyadhu Mana nimadhi irundha podhum yallam thanks varum

  • @MohanMohan-gz2re
    @MohanMohan-gz2re 2 роки тому +3

    இந்த அருமையான தகவலுக்கு மிக்க நன்றி

  • @suriyas6342
    @suriyas6342 2 роки тому +5

    நாங்க வாடகை வீட்டில் இருக்கோம் நாங்க எப்படி வளர்ப்பது அப்படி இருந்தும் நான் துளசிச்செடி ஓம் செடி வெத்தலை செடி வளர்த்து வருகிறேன் எனக்கு மனக்கஷ்டங்கள் வருகிறது 🙏🏻💐🌹

    • @afathimarthi
      @afathimarthi 2 роки тому

      Hai வெத்தலை செடி veetukula வளர்க்கலாமா velila இடம் இல்லை

    • @sithirajsithiraj7401
      @sithirajsithiraj7401 2 роки тому +1

      Om sedi yeppadi erukum'nu sollunga Naan paarthathillai

  • @sumathirajagopal444
    @sumathirajagopal444 2 роки тому +2

    super

  • @jayanthijayanthi2269
    @jayanthijayanthi2269 2 роки тому +1

    Pannier rose, mala nellikka, mullai, malli, rose, vada malli, thottasinungi, marudhani, Thulasi,sangupoo,kolikonda,maamaram irukku

  • @tamiltakgifts3387
    @tamiltakgifts3387 2 роки тому +1

    Hi thala varalaval

  • @SathyaK-zj7nu
    @SathyaK-zj7nu 9 місяців тому

    மல்லி மணபிலண்ட் ரோஸ் வாடமல்லி துளசி நீலசங்குபூ வெள்ளை சங்கு பூசை 2வகைநெல்லிமரம்

  • @Pree12121
    @Pree12121 2 роки тому +2

    Front idamila terrace garden pana active irukuma

  • @devimani4155
    @devimani4155 2 роки тому

    Very good ideya

  • @karunagaran.r9319
    @karunagaran.r9319 2 роки тому

    Ok I will try now

  • @gokulnathp7116
    @gokulnathp7116 Рік тому +1

    Mootttai madil valarkalama

  • @kajansuthan8831
    @kajansuthan8831 2 роки тому +5

    நீங்க இந்த செடிகள் வைத்துள்ளீர்களா,,, 🙏 அப்படியானால் நீங்கள் பெரியா பணக்காறியா ஆகீட்டீங்களா 🤓😆😃👏👏👏👏👏👏👏???

  • @grkalamegam5338
    @grkalamegam5338 2 роки тому +1

    துளசி மற்றும் கற்பூரவள்ளி

  • @rnanthini4741
    @rnanthini4741 2 роки тому

    Thank You

  • @VTSWIN
    @VTSWIN 10 місяців тому

    Katharlai, tulasi, rose, malli, vadamali, nerli maram.

  • @magashudayamagashudaya7244
    @magashudayamagashudaya7244 2 роки тому +6

    Thank you so much ❤️

  • @alagusuganthi7724
    @alagusuganthi7724 2 роки тому +3

    Sembaruthi plant vaiklama

  • @umamkheswruij523
    @umamkheswruij523 2 роки тому +2

    Hi👌👌

  • @VijayaLakshmi-cd2ov
    @VijayaLakshmi-cd2ov 2 роки тому +1

    👌👌👌

  • @skanmani3826
    @skanmani3826 2 роки тому

    Gud

  • @vinmathipraaneshhi805
    @vinmathipraaneshhi805 2 роки тому

    Periya nellikai veikanuma Ella Chinna nellikai veikanumannu solluga

  • @ChandraNagaraju18
    @ChandraNagaraju18 Рік тому +2

    கற்றாழை (Alive vera) செடி வீட்டில் முன்பு வைக்கலாமா

  • @ranjinideviranga4912
    @ranjinideviranga4912 2 роки тому +1

    நல்ல விசியம் சொன்னிங்களா

  • @saibaba172
    @saibaba172 2 роки тому +3

    👍💐

  • @devadhardhni4935
    @devadhardhni4935 2 роки тому

    Panner rose and jasmine and thulasi and kattrayai

  • @divyar1948
    @divyar1948 2 роки тому +3

    More informative👍🙏. Thank u 💐

  • @pushpathomas4262
    @pushpathomas4262 2 роки тому

    Adathidau, katparavalli, thotta chivingi, Thulasi, Aloeverah

  • @AJAY00222a
    @AJAY00222a Рік тому

    Seeds epadi vangurathu.. please let me know

  • @Akgamingkmcc
    @Akgamingkmcc 10 місяців тому

    Thirachai Chadi vittu munnadi vaikkalama

  • @velmurugantraders5773
    @velmurugantraders5773 4 місяці тому

    வீட்டின் முன்பகுதியில் நந்தி வட்ட செடியை வைக்கலாமா

  • @savitha-ez7jp
    @savitha-ez7jp Рік тому

    Vilvam chedi vakkelama

  • @janakiperumal4086
    @janakiperumal4086 7 місяців тому

    I have jasmine,amla tree😊

  • @apishapiksitha703
    @apishapiksitha703 2 роки тому +1

    மல்லிகை, துளசி, ஆடாதோடை, நோச்சி,

  • @dhamodarannaidu9228
    @dhamodarannaidu9228 2 роки тому

    Terrace mele vachi valakslama

  • @ramanaarul5026
    @ramanaarul5026 2 роки тому +26

    சகோதரியே ஒரு வீடியோல கற்றாழை வைக்கக் கூடாது என்று சொல்கிறீர்கள் இன்னொரு வீடியோவில் வைக்கலாம் என்று சொன்னீர்கள் நாங்கள் எதை செய்வது எதை விடுவது என்றே எங்களுக்கு தெரியவில்லை இதை தான் நாங்கள் நம்புவது வைக்கலாமா வேண்டாமா

    • @malathiprakash6205
      @malathiprakash6205 2 роки тому +1

      Llppk

    • @hansaka1757
      @hansaka1757 2 роки тому

      காற்றாலை வீட்டில் வைக்கக் கூடாது 🙏

  • @mahatamil2738
    @mahatamil2738 2 роки тому +2

    எங்க வீட்டு வாசல்ல நெல்லி மரம் துளசி செடி தொட்டால் சுருங்கி செடி வாடா மல்லி கர்ப்பூர வள்ளி கற்றாழை மணி ப்ளான்ட் சங்கு பூ பன்னீர் ரோஸ் செடி எல்லாம் இருக்கு ஆனால் ஏன் பணம் வரவு இல்லை வீட்டில் ரொம்ப கஷ்டம் ஏன் என்று சந்தேகம் இப்போ என் சந்தேகம் போய்டுச்சி உங்கள் தகவல்க்கு நன்றி 🙏🙏🙏🙏❤️❤️❤️❤️

  • @wolfgamer8017
    @wolfgamer8017 2 роки тому +1

    Maniplant, Vaadamalli, thulasi, karpuravalli, sangupoo, katrazhasedi,

  • @aruljothik8841
    @aruljothik8841 2 роки тому +2

    Super information

  • @punitha8227
    @punitha8227 2 роки тому +5

    எங்கள் வீட்டில் வெற்றிலை கத்தாழை மணிபிளாண்ட் கருப்பூர வல்லி பிரண்டை நித்தியகல்லியாணி செம்பருத்தி வாடைகைவீட்டில் இருப்பதால் நெல்லிவளர்க்கமுடியவில்லை

  • @JtMobile-e6t
    @JtMobile-e6t Рік тому

    வணக்கம் சின்ன நெல்லி மரம் வளர்க்கலாமா

  • @siyamaladevi9506
    @siyamaladevi9506 2 роки тому +1

    மாடித் தோட்டத்தில் வளர்க்கலாமா

  • @thankappan45
    @thankappan45 Рік тому +5

    பணம் நிரஞ்சு போச்சு இனி எங்கே வைப்பது தெரியலே

  • @annalakshmi4929
    @annalakshmi4929 2 роки тому +3

    👍👌👌👌👍👍

  • @rnanthini4741
    @rnanthini4741 2 роки тому +1

    Katalai Rose Jasmin Tholasi

  • @VithuDenu-dz9vh
    @VithuDenu-dz9vh 5 місяців тому

    எங்கள் வீட்டில் வாடாமல்லிகை மல்லிகை ரோஐ செம்பருத்தி வளர்க்குறோம்

  • @reeganmani
    @reeganmani 2 роки тому +3

    Eankitaum 100+ plant erukku , but panakastam romba erukku,

  • @yogenjaj8806
    @yogenjaj8806 2 роки тому +1

    ❣💕🙏

  • @subhaindhu5441
    @subhaindhu5441 2 роки тому

    Om sakthi

  • @SankarSankar-sd1xj
    @SankarSankar-sd1xj 2 роки тому +2

    Vekkaliyamman story podunga

  • @seethamahalaksmi331
    @seethamahalaksmi331 2 роки тому

    Thulasi,katthazhai,karpooravalli,hibiscus,

  • @drawing_world9790
    @drawing_world9790 Рік тому

    மணி பிளான்ட், துளசி செடி மற்றும் கற்பூரவள்ளி செடி

  • @srivenkadeaswaransrivenkad6501

    கற்றாளை, தொட்டார்சுருங்கி, மணிப்லாண்ட்